காலம் கடந்து சொன்னாலும் இளைய தலைமுறையினர் ஏதோ ஒரு தருணத்தில் ஒரளவு தெரிந்துகொள்ள வேண்டிய உண்மைகளை தெரிவித்த மருத்துவர் ஐயா அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி வாழ்த்துக்கள் ஐயா 🙏🙏🙏
@thalapathy1625 ай бұрын
தனி ஈழம் கிடைக்க அந்த காலகட்டத்தில் எல்லோரும் நினைத்தோம். இந்திய பிரதமர் திரு ராஜீவ் காந்தி படுகொலைக்கு பிறகு தலை கீழ் மாறிவிட்டது. பிரபாகரன் ஒரு கொலைகாரன் என்று. பிறகு கால போக்கில் இந்தியா அமைதி படை செல்கிறது அங்குள்ள மக்களை வேட்டை ஆடியது நாம் அறிந்ததே. முதல் லில் தீ வைத்தவன் யார் பிரபாகரன் அதில் இருந்தே பிரச்சனை தான். ஆனால் இப்போ விஷ கிருமி சீமான் நாங்கள் தான் ராஜீவை கொலை செய்தோம் என்று வீரவசனம் பேசுகிறான் அப்ப சீமான் ஒரு இந்திய பிரதமர் முக்கியம் இல்லை அவனுக்கு பிரபாகரன் முக்கியம் சீமானுக்கு தேச பிரதமர் முக்கியமில்லை. அப்ப சீமான் எப்பேர்ப்பட்ட வனா காக இருப்பான் இவன் பிரிவினை வாதி இவன் கட்சியை தடை செய்தால் நாடு செழிக்கும் அப்பாவி தம்பிகள் நன்றாக இருப்பார்கள்.
@GhaniMpm3 ай бұрын
❤❤🙏🙏🙏👌👌🌹🌹💕💕
@GhaniMpm3 ай бұрын
🎉🎉🎉
@மூர்த்தி-ன2வ Жыл бұрын
ஜெயின் கமிஷன் கூறியது போல் சந்திரா சாமி சுப்பிரமணி சாமி இந்த இருவரையும் விசாரிக்க சொல்லியது கடைசி வரை விசாரிக்கவே இல்லை இதன் காரணத்தை கூறுங்கள் ஐயா
@ramalingamvadivel89807 ай бұрын
இவன் ஒரு ஆள்.
@prakashrajj85204 ай бұрын
@@மூர்த்தி-ன2வ Andha naayyee sollamattan. Avanukku Jayalalithaa Vai blame pannanum, Congress AIADMK aliens varama thadukkanum.idhuthan avanoda aims Avanukku kudukkapatta assignment.
@raphaelgabriel72082 жыл бұрын
வினை விதைத்தவன் வினையை அறுப்பான் ; தினை விதைத்தவன் தினையை அறுப்பான் !!!
@Thenseemai-yz4tx Жыл бұрын
@காபிரியேல்: அறுப்பான் -எனறு அல்ல 🙄! (A-1)அறுத்து விட்டார் 🙄👍👍👍! என்பதே சரி 👍🙄👍👍
@YaashrieLetchumananАй бұрын
பல அப்பாவி மக்கள்... இறந்தனர்
@sundarivenkatrao98032 жыл бұрын
எல்லா காங்கிரஸ் அடிமட்ட தொண்டர் வரைக்கும் தெரிந்து தானே ஒருத்தன் கூட ராஜிவ் பக்கமா வரவேஇல்லையே.
@kanagaraj84142 жыл бұрын
காங்கிரஸ் முக்கிய பிரமுகர்கள் கூட்டணி அதிமுக பிரமுகர்கள் அனைவருக்கும் மாலை நான்கு மணிக்கே உளவுத்துறை தகவல். அறிந்து தங்கள் உயிரை பாதுகாத்து கொண்டனர். ராஜீவை காக்க யாரும் அக்கறை காட்டவில்லைஅன்றைய. கவர்னர் ஆட்சி போலீஸ் மெத்தனபாதுகாப்பு
@riselvi627311 ай бұрын
உண்மைக்குக் குரல் கொடுக்கும் நீதியான மனிதர் சார் நீங்கள்.
@stocknumbers214610 ай бұрын
Avan poolu... Potyyyaaaa urutturab... Krishnagiri to Sriperumbudur 1981 la travel panna evlo neram aagummm
@artram1655 Жыл бұрын
The only person who knew about Rajiv murder was Vaiko Vaiko was in DMK then and warned Karunanidhi and Karunanidhi ended his ek ruin campaign by 9:30 and went home early
@margarateregina61342 жыл бұрын
Dr.Sir எவ்வளவு பெரிய மிக முக்கியமான தகவல்களையும் செய்திகளையும் சொல்லியிருக்கிறார். இந்த தலைமுறையினர் இவற்றை மிகச்சிறப்பாக பயன்படுத்தி தெளிவாக செயல்படுவது தான் இவர் போன்றோருக்கு நாம் சொல்லும் நன்றாகளாகும்
இவ்வளவு தகவல் களையும் இளைய தலைமுறையினருக்கு சொன்னதற்கு நன்றி! வாழ்த்துக்கள் ❤️
@arularul1565 Жыл бұрын
போட்டு தல்லியேதே ஜெயலலிதாதான் ராஜிவ் காந்தி சாவலைனா ஜெயா ஜென்மத்தில் முதல்வர் ஆகி இருக்க மாட்டார்
@Բրիտանականիշխան11 ай бұрын
absolutely correct sir🙏
@unknown-jr2mv11 ай бұрын
Pottu talliyadu ungal dmk karunanithi vaiko pondror jayalalitha avargalum rajivum friends irupathu porukamal ltte ithil izhuthu vittan ungal karunanithi pottu Talitan avanal ltte Ltte keta per vangi kondu jailuku ponar ivano kolaiyum senjutu athe congressoda uravadran
@gmkmc-godwinshibul453811 ай бұрын
Evidence irukka
@ramalingamthirumaran635910 ай бұрын
பொதுமக்கள் இப்படி பேசியது உண்மை
@gmkmc-godwinshibul453810 ай бұрын
Ivana first investigation pannanum.antha ammavukku intelligence report la security problem pathi sonnanga .she was accepted.but Rajiv Gandhi not accepted.volunterily come
@MK-ru1ms2 жыл бұрын
காந்தராஜனின் யூகங்களும் சந்தேகங்களும் அந்த காலகட்டத்தில் மக்கள் மனதில் இருந்தவைதான்..
Dr காந்த ராஜ் ராஜீவ் காந்தி மரணத்திற்கு காரணம் LTT தான் ! முக்கிய எதிரி இப்போது விடுதலை ஆனவர்கள் தான் ! நிறைய குற்றவாளிகள் தப்பித்தது உண்மைதான் ! இதற்கு வேர் நளினி தான் ! நீங்கள் திராவிட கழக மெம்பர் என்பதால் MGR JAYALALITHA இவர்களை குறை சொல்வதே உங்களுக்கு திமுகவும் திகவும் கொடுத்த ஓரு வேலையாக போய் விட்டது ! நன்றி கெட்ட DR அவர்களே ! உங்களது அண்ணன் மரியாதைக்கு உரிய அண்ணன் ராஜாராம் அவர்களை மந்திரி ஆக்கி அழகு பார்த்தவர் MGR அவர்கள் ! உங்களது அண்ணன் மந்திரி யென்றால் அந்த காலத்தில் DR / அண்ணன் மூலம் யேவ்வளவு சலுகைகளை அனுபவித்து இருப்பிர்கள் நன்றியுடன் பேச கற்றுக் கொள்ளுங்கள் ! உங்கள் பேச்சு எல்லை மீறி போகிறது ! நீங்கள் உண்மையான ஆண் மகனாக இருந்து இருந்தால் ஜெயலலிதா இருக்கும் போது பேசி இருக்க வேண்டும் ! உங்கள் ஜட்டி கிழிந்து இருக்கும் ! அப்போதெல்லாம் பேசாமல் இப்போது என் பேச்சை கேளுங்கள் என்று நாகரிகம். இல்லாமால் பேசுவது நீங்கள் படித்த DR படிப்புக்கு அழகல்ல ! பேட்டி கொடுப்பதற்கு முன் திருக்குறள் படியுங்கள் ! யாகாவாராயினும் நா காக்க ! காவாக்கல் சோகப்பர் சொல்லிலுக்கு பட்டு என்று ஓரு குறள் வரும் ! யாராக இருந்தாலும் நாவை அடக்கி பேச வேண்டும் ! அப்படி பேச தவறினால் பல வித சோகம் நம்மிடம் குடி கொள்ளும் ! DR SIR அளவோடு பேசுங்கள் ! முக்கியமாக வரலாற்று புலி என்று நினைத்து கொண்டு இறந்த ஆத்மாக்களை பேசாதீர்கள் ! நல்ல செயல் அல்ல Dr sir ! MADURAI Ilaikadai M P ராஜா ராஜேந்திரன் !
@ravimp31112 жыл бұрын
11:55 #இதுக்கு மேல பேசினா என்னை உள்ளே தள்ளிடுவாங்க!! 👍😃😃
@sathiyaallinall1062 жыл бұрын
நியாயமான சந்தேகம்... ஆனால் பதில் கிடையாது.?...
@panneerselvam84812 жыл бұрын
ராஜீவ் மரணத்தின் போது கவர்னர் ஆட்சி நடந்து கொண்டு இருந்தது.
@KalikaiThamizhan2 жыл бұрын
இந்த ஆள் சொல்வதில் பாதி பொய்
@sivasankarisathish91382 жыл бұрын
@@KalikaiThamizhan நீ தான் சொல்லேன் யோக்கியனே
@rampalanisamy80912 жыл бұрын
@@KalikaiThamizhanசரி நண்பரே அவர் சொல்வதில் பாதி பொய் மீதி என்னவா? நாங்களும் உயிரோடுதான் இருக்கிறோம்.உண்மை குற்றவாளிகள் சிலரை இயற்கையே காவு வாங்கிவிட்டது.
@gandhimathikaruvelamuthu13522 жыл бұрын
கலைஞர் ஆட்சி கலைக்கப்பட்டது ஜெயலலிதா ராஜீவ் காந்தி கூட்டணி அமைத்து இருந்தார்கள்.
@jafarjaman85142 жыл бұрын
100℅ correct✔✔✔ sir
@rajaramramkumar1627 Жыл бұрын
தானும் செய்வதில்லை செய்பவர்களை விடுவதும் இல்லை இது தான் தமிழ்நாட்டு அரசியல் என்று ஒழியும் இந்த சுயநலம்
@rajapandirajapandi1853 Жыл бұрын
என்ன ஒரு ஆழமான விளக்கம் தந்தீர்கள் ஐயா நன்றி ஐயா நல்ல பதிவு அறியாத தகவல் தந்தீர்கள் நன்றி
@mohammedrafi694 Жыл бұрын
அய்யா காந்த் ராஜ் சொல்வது இருநூறு சதவிகிதம் உண்மை எம்ஜிஆர் ஆட்சி ஒரு வீணா போன ஆட்சி நான் எல்லாம் சிறிய வயதில் ஐம்பது காசு இல்லாமல் மிகவும் சிரமம் பட்டு இருக்கிறேன் இந்த மக்களுக்கு ஒரு மண்ணும் புரியவில்லை
@DNWguy Жыл бұрын
அந்த ஆட்சியில் இவர் அண்ணன் மந்திரி. இவர் அரசாங்க டாக்டர். இவர் சொல்வது பொய். இளைஞர்கள் நம்பாதீர்கள். நானும் 50 வயது உள்ளவன். இவர் கூறுவது வடிகட்டிய பொய். எம்ஜிஆரின் ஆட்சியில் சுகமாக வாழ்ந்தவர் இவர்.
@muthulingamk4093 Жыл бұрын
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@muthulingamk4093 Жыл бұрын
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊❤😊
@muthulingamk4093 Жыл бұрын
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊❤😊😊
@muthulingamk4093 Жыл бұрын
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊❤😊😊
@அஜித்ராஜேஷ்2 жыл бұрын
Mr Kandaraj sir's interview is very nice.
@sivaramakrishnanr59602 жыл бұрын
இவர் அளிக்கும் தகவல்கள் அதிர்ச்சியானவை .ஆனால் ,இந்த கொலையில் உண்மை ஒருநாளும் வெளிவராது .
@callamkuddy8260 Жыл бұрын
உண்மையானதகவல்
@callamkuddy8260 Жыл бұрын
MGR கொலைசெய்யபட்டார்! ஜெயா ராஜீவ் சேர்ந்து செய்தகொலைதான்!!!
@anbumunirathinam4499 Жыл бұрын
A1 is key Accused..
@manikanthan4693 Жыл бұрын
Political and International conspiracy will never come out. Even former US president Jhon Kennady was murdered while he was participated in a procession. The murderer was arrested. Yet, the conspiracy was not unraveled.
@PechimuthuPechimuthu-pg8jr Жыл бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@palanisamyp.s.6752 Жыл бұрын
காலம் கடந்து கூறப்படும் உண்மை பயனற்றது
@vadevelkrishnasamy1985 Жыл бұрын
ராஜிவ் கொள்ளையின் உண்மைகாரணங்கள் புதைக்கப்பட்டன..
@a.lourdhunathanlourd30702 ай бұрын
மிக சிறப்பான பேட்டி டாக்டர்.நிறைய விடயங்களை பகிர்ந்து அந்த காலக்கட்டத்தை கண் முன்னே கொண்டுவந்து நிறுத்தி கலங்க வைத்து விட்டீர்கள்.சிறப்பான முறையில் கேள்விகளை தொகுத்து கேட்ட நெறியாளருக்கு வாழ்த்துக்களும் பாராட்டுகளும்.
@suriyakalaponnusamy26622 жыл бұрын
சிறப்பான தகவல்கள் ஐயா மிக்க நன்றி ஐயா.
@sekmalu2 жыл бұрын
💩
@hashinis31792 жыл бұрын
கொடியக்கரை சண்முகம் சிவராசனுடன் இருந்தது சுபா என்று நினைவு
@sulochanadasari2 жыл бұрын
Dear Dr. We wish you to be healthy to share the history after the release of the 7 Rajiv Gandhi victims.
@richardpaulmanimuthu3 ай бұрын
You are telling the truth. You are having tremendous knowledge. Thanking you sir
@DEVKUMAR-i3i10 ай бұрын
Superb.. very informative.. All people should know everything..the history..
@Ramasamy-dr2tq Жыл бұрын
இதை கார்த்திகேயன் கேட்டால் தூக்கில் தொங்கி விடுவார். உலகமே கார்த்தியின் விசாரணை யின் திறமையை மெச்சுறதாமே! அட சும்மா போங்கப்பா!
@sundarperiyaswamy7018 Жыл бұрын
❤❤❤
@s.v.ravichandran98242 жыл бұрын
அருமையான விளக்கம் ஐயா நன்றி வாழ்க நலமுடன் பல்லாண்டு
@sekmalu2 жыл бұрын
Oliga
@sivasankarisathish91382 жыл бұрын
@@sekmalu சங்கி யா கதரு
@sekmalu2 жыл бұрын
@@sivasankarisathish9138 mental la line la varathu.
@senthilp5667 Жыл бұрын
ஏன் ராஜிவ் கூட்டத்திற்கு மேடைக்கு ஜெயலலிதா வரலை. Cpi லீவிசாரனை தேவை
அய்யா நம்ம தமிழ்நாட்டுல திமுக அல்லது அதிமுக தவிர மற்ற கட்சிகள் வரவே கூடாது
@ipssekar39962 жыл бұрын
Dr. Kandharaj Super👌🏻👌🏻👌🏻
@muralidharant69542 жыл бұрын
மருத்துவர் ஐயா. திரு காந்தராஜ் அவர்களுக்கு 24மனி நேரம் பாதுகாப்பு தரவேண்டும்
@sekmalu2 жыл бұрын
Thu
@sivasankarisathish91382 жыл бұрын
@@sekmalu 3/ இருக்கிறவர்கள் பாதுகாப்பாக இருக்கனும்..இல்லாவிட்டால்...பெரும்பான்மை மக்களால்...விரட்டப்படுவீர்கள்
@sekmalu2 жыл бұрын
@@sivasankarisathish9138 ennada solra
@sekmalu2 жыл бұрын
Fraud ku paathukappa. Sudali jalra ku ethku...
@drrajarathinamsivakumar92832 жыл бұрын
Yes he is telling all truth...becareful sir
@மார்க்கத்தெளிவு Жыл бұрын
மிக்க நன்றி Dr. சார், அப்பட்டமான விளக்கம். ஆக சொந்த கட்சியே காரணம்.Mgr கவர்ச்சி அரசியல்-சூப்பர்
@sundaresansubramanian1122 Жыл бұрын
Dubakoor doctor
@elakshmipathylakshmipathy7 ай бұрын
உண்மை சொன்ன டுபகூறா@@sundaresansubramanian1122
@bhobalan4 ай бұрын
மூப்பனார் ஜெயந்தி நடராஜன் உள்பட யாரும் மேடையில் இல்லை.
@selvaraju7427 Жыл бұрын
yes.Kalaigner did manything.jeyalalitha never support ĹTTE.but merely blaming DMK.
@sivavelayutham72784 ай бұрын
Maythagu Prabhakaran ai Sangili pottu izhuthuvaravendum yenru assemblyyil veeravesamaga,arppatttamaga muzhanginaal ammaiyar Jayalalitha CM
@sivavelayutham72784 ай бұрын
Aanaal Francil Lawrence yenbavarai AIADMK aatkal santhithu vanthuvittanar. Hit listil irunthu Jayalalitha peyar removed. This is as per a detective journal.
@selvarajkv8054 Жыл бұрын
மிக சிறப்பு அருமையான விரிவுரை பதிப்பு நன்றி ஐயா
@saibaba1722 жыл бұрын
மிகவும் அருமை 👍🌷
@kicharamaiya9716 Жыл бұрын
Real pethale by this fellow.
@manikanthan4693 Жыл бұрын
நாங்க தான் கொண்று புதைத்தோம் என்று பொது வெளியில் வீர வசனம் பேசியவர்களை ஏன் NSA வில் கைது செய்யவில்லை?
@stalinrevathi65932 жыл бұрын
உண்மை சுடத் தானே செய்யும்... காலம் .....பல யுகங்கள் கடந்தாலும்
@stalinrevathi65932 жыл бұрын
ஜானகி இராமச்சந்திரனை ஓரங்கட்டியது போல' நக்கீரன் புகழ் ஐயா கணேசனை கொன்றதை ப்போல; தனித்தமிழை வளர்த்த பெருஞ்சித்திரனார் அவர்களை சிறையில் இட் டு கொன்றதை ப்போல' சந்திரலேகா வை ஆசிட் ஊற்றி சிதைத்தைப் போல் நடந்திருக்குமா? இல்லை தர்மபுரியில் கோகிலவாணி போன்ற எம் பிள்ளைகள் பேருந்து எரிப்பு சம்பவத்தில் இறந்து போயினரே.... அதைப் போலத்தான் நடந்திருக்கும்.....நல்ல வேளை ஊழ் வினை வென்று விட்டது
@stalinrevathi65932 жыл бұрын
வரலாறு தெரியாமல் வரும் விமர்சனங்களை ஆழம் தெரியாமல் காலை விட்ட கதை யைப் போல நீதி கட் சி தான் மதிய உணவுத் திட்டத்தை செயல்படுத்தியது
@johnsamuela8231 Жыл бұрын
@@stalinrevathi6593 உண்மை
@southindiatours3616 Жыл бұрын
Great speech
@VasukiNagarajan-ef3by Жыл бұрын
டாக்டர் சார் ஜெயலலிதா உயிரோடு இருக்கும் போது வாயபொத்தி மௌனி யாக இருந்து விட்டுஇப்பவாயதிறப்பதுஏன் பயமா
@kasthuriguru97519 ай бұрын
அம்மா பெரிய ஆப்பா சொருகிறுவாங்க,அந்த பயம்
@maruthamuthu75434 ай бұрын
jaya big tiger ,go go , ellam theriyum ...
@sivavelayutham72784 ай бұрын
Athukkenne MGR,Jayalalitha team vaithirinthargal. Kodanadu estateai 9 kodikkuppesi 7.5 kodi koduthu adialai vachu merattiyaval ammaiyar J. Ippadi neraiya undu.
@dbpriya2 жыл бұрын
டாக்டர் மறந்த பெயர்கள்: 1. சிவராசனுடன் இருந்த பெண் பெயர் சுபா 2. தற்கொலை செய்த ஜமீன்தார் பெயர் சண்முகம்.
@saibaba1722 жыл бұрын
Very nice 🌷👌
@thameemulansar6311 ай бұрын
ராஜிவ் காந்தியின் மரணத்தை பற்றிய மர்மம் அறிந்த நபர்கள்... 1)சந்திராசாமி... 2)சுப்பிரமணிய சுவாமி... 3)ஜெயலலிதா ... 4)காங்கிரஸ் கட்சியின் மாநில பொறுப்பாளர்கள்.. திரு, இராஜிவ் காந்தி அவர்களின் தமிழ்நாடு சுற்றுப் பயணம் முடிவடைந்த நிலையிலும் திரு, மரகதம் சந்திரசேகர் அவர்கள் கேட்டுக் கொண்ட காரணத்தால் இந்த கூட்டத்தில் பங்கேற்றார்..!ஜெயலலிதா கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பிரச்சாரம் முடித்து அங்கேயே தங்கி இருந்தார்... என்ன காரணத்தினாலோ ஜெயலலிதா பங்கேற்கவில்லை...! இவர்களை முறையாக விசாரணை செய்திருந்தால் உண்மைகள் வெளியாகி இருக்கலாம்..!
@sakthivadivel4702Ай бұрын
வாழப்பாடி ராமமூர்த்தி
@ganesanvelayutham6093 Жыл бұрын
அவர் பெயர் வேதாரண்யம் சண்முகம் பிள்ளை சி பி ஐ கஸ்டடியில் இருந்த ப்ப தான் மரணம் அடைந்தார்
@anbazaganarumugam798511 ай бұрын
கோடிய கரை ஷண்முகம்
@kadirismail80075 ай бұрын
The observation that the suspicion over the Rajive Gandhi's assassination lie with the beneficiaries of Election results namely Congress and ADMK particularly the leaders Narasimma Rao and Jeyalalitha is path breaking and giving further lead. The conspicuous absence of Jayalalitha and why these people have been exempted from the enquiry further strengthen
@vijayakumarallwyn8640 Жыл бұрын
MGR GOVERMENT IL 1 KG RATION RICE RS:3.50 .YEAR 1988 .
@rajamanickamkalayanasundra17547 ай бұрын
MGR did nothing for the development of TN .He was a show piece only And fooled the Tamil people with his karishma and propaganda by the media which was in the hands of anti dravidians
@davidh74132 жыл бұрын
Good Dr
@ammudhaammudha9500 Жыл бұрын
Sir உண்மை நீங்க சூப்பர்,
@thangamruban9903 Жыл бұрын
1985 ல் டெசோ ன்னு ஒரு இயக்கம் அமைத்து, தூத்துக்குடி ஜிம்கனா கிளப் மைதானத்தில் பேசினார்.6.30 மணியிலிருந்து 9.30 மணிவரைக்கும் பேசினார். நான் முதன் முதலில் கலைஞர் பேச்சை கேட்ட நாள்.
@jafarjaman85142 жыл бұрын
Very wonderful explanation thanks Dr, sir...
@sivakkumarm22034 ай бұрын
😮r 5 t
@g5realestate2803 ай бұрын
If Congress party killed Rajiv, then why is Rahul still in the party????
@AshokKumar-jt3su2 жыл бұрын
father of 1.Vai Jayanthimala, 2.Hema malini, 3.Jayalalitha is one,..i.e..Mysure maharaja....This secret was disclosed by Raja's real daughter Mohini Vudaiyar during my train journey from N.Delhi to Gwalier in GT express, when i was coming on Army anual leave.....(Subedar Major Ashok)
@@gmkmc-godwinshibul4538 Respect the Army officer . If you are offended by his speech condone his speech not his family.
@gmkmc-godwinshibul45382 жыл бұрын
@@vijayvijay4123 army officer means any subject can speak with out evidence
@jeyajeya47562 жыл бұрын
Unbelievable sir 😯
@BALRaj-uv4fe10 ай бұрын
இராஜீவ். காந்தி கொலை வழக்கு புத்தகம் படித்துள்ளேன் சார் அந்த புத்தகத்தில் இல்லாத பல உண்மைகளை தெரிந்து கொள்ள தங்களின் இந்த உரையாடல் மூலம் தெரிந்து கொள்வதிற்கு வாய்ப்பளித்த இந்த மீடியா விற்கும் நன்றிங்க!
@மார்க்கத்தெளிவு Жыл бұрын
ஜெயாவின் உண்மை சொரூபத்தை தெளிவாய் சொன்னீர்கள்
@ganesanvelayutham6093 Жыл бұрын
நடராஜனின்பங்கும்உண்டு
@yesudos111 ай бұрын
i had a doubts on those days...why jayalaitha did not come .....
@nandanmuthu2 жыл бұрын
In the post-independent India, the Midday Meal Scheme was first launched in Tamil Nadu, pioneered by the former Chief minister K. Kamaraj in the early 1960s. By 2002, the scheme was implemented in all of the states under the orders of the Supreme Court of India.
@sivavelayutham72782 жыл бұрын
Before that the scheme was implemented by Justice Party Government. Perunthalaivar Kamarajar Amarar MGR,,Kalaignar,ammaiyar Jayalalitha continued with additions
@tamildass581 Жыл бұрын
@@sivavelayutham7278 P
@DeepikaPichai Жыл бұрын
😮😅😮 by😮❤ 😂
@yaskir2114 Жыл бұрын
இவர் செல்லுவது உண்மை
@drrajarathinamsivakumar92832 жыл бұрын
His views are 100 percent correct
@JayaKumar-vu7ws2 жыл бұрын
ஒரு அப்பழுக்கற்ற தலைவரின் மரணம் இவ்வளவு பெரிய சூழ்ச்சியா??? 🤭
Sir,. Narasimha Rao used Chandrasami (swamiji) his childhood friend, took advise to achieve a lot of wealth and power and swami were very close aides for all sorts of illegal actions. Swamiji had been very close with Harshad Mehta to get his share of money by stock market scam , biscuit Baron Rajan Pillai death, disappearance of Former Miss India Pamela Bordes Singh (last seen in Goa) and her involvement in Tory's office sex scandal in England etc etc etc.
@Manijkoi4 ай бұрын
Any idea why sonia gandhi didn't punish these people during upa?
@nkksundaram8567Ай бұрын
தமிழகத்தை எத்தனையோ முதல்வர்கள் ஆட்சிசெய்தார்கள் அவர்களில் தமி்ழ் பல்கலைக்கழகம் தஞ்சாவூரில் அமைத்து தமிழுக்கு பெருமை பெருமைசேர்த்த ஒரே முதல்வர் மக்கள் திலகம் மட்டுமே அதுமட்டுமா உங்க பெரியார் நாயக்கர் தமி்ழ் சீர்திருத்த எழுத்துக்களை மாற்றி அமைத்தவரும் மக்கள் திலகமே இதை எல்லாம் செய்தவரை நீங்களெல்லாம் ஏன் மறந்தீர்கள் நீங்களெல்லாம் மொதத்தில் நன்றிகெட்டவர்கள்.தமிழக முதல்வர்களில் முதலிடத்தில் உள்ளவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள் மட்டுமே இது தமிழக மக்களுக்கு தெரியும் உங்களை போன்ற பொய்யர்களை தமிழகமக்கள் ஒருபோதும் நம்பமாட்டார்கள்.எங்கள் மக்கள் திலகம் மட்டுமே தமிழக வளர்ச்சிக்கு உண்மையாக உழைத்தவர் இதை திரு டாக்டர் காந்தாராஜ் அவர்கள் முதலில் புரிந்துகொள்ளவேண்டும் தனக்கு பிடிகாதவர்கள் நல்லது செய்வதை மறைக்கும் பக்குவம் மட்டுமே இவரிடம் உள்ளது இது பண்பானவர்களுக்கு அழகல்ல
@arivalagank17472 жыл бұрын
கரூர் அருகில் வாங்கல் என்ற ஊர் காவேரி கரை . அங்கு மலைப்பகுதி அங்கு இல்லை. கிருஷ்ணகிரி பெரும்பெரும்புதூர் 215 கி.மீ . வயதாகிறது. ஞாபகம் இல்லை என்றும் சொல்கிறார்கள். ஜெயலலிதா உயிருடன் இல்லை. என்று துணிந்து பேசாதீர்கள்.
@sivasankarisathish91382 жыл бұрын
ஜெயாவும் உடந்தைதான்..
@christojenifer4369Ай бұрын
Very good and useful
@davidraj2031 Жыл бұрын
By his death Kollaikari and item dancer Jeyalalitha became cm of Tamil Nadu.
@siddharthsidh5270 Жыл бұрын
Mutual ku.
@unknown-jr2mv11 ай бұрын
You're dmk karunanithi vaiko finished rajiv and having friends with congress shameless congress shit fellows no manasatchi
@santhoshsanthosh6156 Жыл бұрын
Indian history-L Kantharai information very important !
@fmstory39412 жыл бұрын
Correct..sir...ellamey...maraikkapaduthu...
@selvansevan3443 Жыл бұрын
True
@ellakiya.2 жыл бұрын
100..no.200./exlant.and.true..dr.sar
@SamySamy-qq2pq11 ай бұрын
ஜெயந்தி சந்திர சேகர் ஒரு ஈழ இனத்தவர் என்கிரார்களே
@drrajarathinamsivakumar92832 жыл бұрын
Yes he is correct...even I was thinking this should have happened...yesssss
@lakshminarayananrappalsiva363 Жыл бұрын
அன்றைக்கு இந்த சந்தேகத்தை போய் ஜெயின் கமிஷனில் சொல்ல வேண்டியது தானே.
@RDeepika-pn4zi Жыл бұрын
Good reselt
@venkatesansanthala7063 Жыл бұрын
அன்றையதினம் தேர்தல் பிரச்சாரம் முழுவதும் கலைஞர் அவர்கள் ரத்து செய்துவிட்டு வீட்டிலேயே இருந்தார் ஏன் என்பது தாங்கள் சொல்லவே இல்லையே. ஆனால் கிருஷ்ணகிரியில் இருந்து ஜெயலலிதா அவர்கள் ஏன் வரவில்லை என்று மட்டும் குறிப்பிட்டு திசை திருப்புகிறீர்களோ என்று நினைக்கிறேன்.
@தமிழ்வணக்கம்-ற4ட3 ай бұрын
கலைஞர் கூட்டணியா?
@akadannuakkadannu61122 жыл бұрын
காங்கிரஸ் தலைவர்கள் ஒருத்தனும் சாகவில்லையே காந்தாராஜ் அதுக்கு என்னா விளக்கம் சொல்லப்போறே?
@nirmalabarath40892 жыл бұрын
காங்கிரஸ் தலைவர்களுக்கும் செய்தி தெரியுமோ?!?! மரகதம் சந்திரசேகர் குடும்பமே இதில் சம்பந்தப்பட்டது
@jafarjaman85142 жыл бұрын
@@nirmalabarath4089 100℅ correct✔✔✔
@prakashrajj85202 жыл бұрын
This rascal s motto is just blame Jayalalithaa. Nonsense.
@sekmalu2 жыл бұрын
👌
@drgajenderan33152 жыл бұрын
அவரேதான் சொல்கிறாரே. இந்த காங்கிரஸ் காரன்களுக்கு முன்கூட்டியே ராஜீவை சாகடிக்கப்போவது தெரியும் என்று! !
@kannadasanarumugam36514 ай бұрын
இதுவெல்லாம் உடன்பிறப்பு ராகுல் காந்திக்கு தெரியவிட்டு இருக்கிறது கரும்பு வெட்டி வாழப்பாடியை எனக்கு அன்றே தெரியும் இன்றைய மயிரு வெட்டப்பட்ட சுன்னியர் உட்பட வாழப்பாடி ராமமூர்த்தி! கலைஞர் ஆக்கின மூர்த்தியும் இல்லை சோலியை முடித்தோம்.முற்றுப்புள்ளி வைக்க கட்சியாக கேட்க கேள்வியே இதுதான். ❤
@maranvm7500 Жыл бұрын
Dr. Mohan பற்றி ஒரு episode போடுங்கள்.
@ramasamyfuntvs.j996111 ай бұрын
உண்மை.சொன்ன உங்களுக்குநன்றி
@lawrenceiruthayaraj597 Жыл бұрын
Your statement is correct statement ji,
@-leelakrishnan1970 Жыл бұрын
Doctor Khandaraj is no doubt a very knowledgeable person.I am happy that I could get facts about our history.However,I personally feel that former Chief Minister Jayalalitha is much superior to Vyjayanthimala.She was appreciated by Kalaignar Karunanidhi
@prabhakar83cse Жыл бұрын
Someone please put a case on him whose allegations are true or wrong will come
@yaskir2114 Жыл бұрын
Whatever he is telling 200 percentage true
@asokankannan65 Жыл бұрын
ஜெய்சங்கர் தெளிவாக பேசினார். சீனாவை நினைத்தாலே மோடி,அமித்ஷா&Co க்கு வயித்தை கலக்குகிறது.
@ponsekar377 Жыл бұрын
Subramanian Swamy knows all secrets so he threatened
@mchitra83872 жыл бұрын
You are very correct sir
@AbuAyoob6 ай бұрын
தூக்கு போட்டு தொங்கியது கோடியக்கரை சண்முகம்
@gopalakrishnanp26492 жыл бұрын
நிலச்சுவான்தார் பெயர் கோடியக்கரை சண்முகம்
@kanagaraj84142 жыл бұрын
அவருடைய தோட்டத்தில்தான் புலிகள் முகாம் அமைத்து தங்கியிருந்தனர் புலிகள் சிவராசன் தணு சுபா ஆகியோருடன் தொடர்புடைய அரசியல் முக்கியபுள்ளிகள் அனைவரது லிஸ்ட் அவர் கையில் இருந்ததுடன் போட்டோக்களும் இருந்திருக்கிறது
@anandanmurugesan4178 Жыл бұрын
இந்திரா ஈழத் தமிழர்களுக்கு நிறைய செய்தார் என்று உரக்கச் சொல்லுங்க.
@govindarajnagarajan99782 жыл бұрын
100% Real statement Sir.
@prakashrajj85202 жыл бұрын
Muttal. If not done in sriperumbuthur, At the 2nd attempt in thirupattur rajive&Jayalalithaa would b killed. In this case how Jayalalithaa could b blamed.?
@JeyakumarKannaiya9 ай бұрын
வழக்காறு ஆய்வுசெய்யவேண்டாமா
@ganpp2 жыл бұрын
Why didn't reveal this before sir?
@palanir56282 жыл бұрын
இதுக்கு மேல பேசினா என்னை உள்ள தள்ளிடுவாங்க.
@RajaSekar-ur7wg2 жыл бұрын
நக்கீரன் கோபால் அன்றே நக்கிரன் பத்திரிக்கயில எழுதி உள்ளார்
@unknown-jr2mv11 ай бұрын
Dmk kaikooligal appadithan matravar melting pazhi pottu poi pesumgal
@ramasamyfuntvs.j996111 ай бұрын
பழிவிழுந்ததுதிமுகமீது
@vincentgoodandusefulinterv90842 жыл бұрын
இந்திய ஆளும் வர்க்கம் என்ன முடிவு எடுக்கணுமோ அந்த முடிவைத்தான் இந்திய அரசு எடுக்கும். அந்த வகையில் இந்திரா இருந்த காலத்தில் ராஜிவ் பிரதமராக இருந்திருந்தால் ஈழத்தை ஆதரித்திருப்பார். ராஜிவ் இருந்த காலத்தில் இந்திரா பிரதமராக இருந்திருந்தால் ஈழத்தை எதிர்த்து இருப்பார். நபர்களை வைத்து அரசியல் பேசுவது அபத்தமானது.
@sivasankarisathish91382 жыл бұрын
பெரிய கண்டுபிடிப்பு
@vincentgoodandusefulinterv90842 жыл бұрын
@@sivasankarisathish9138 நீங்க தாமஸ் ஆல்வா எடிசன் வாரிசு. அதனாலே உனக்கு எங்கள் கருத்து கேலிக்கு உரியதாயிருக்கும். Kandharaj பதிவுக்கு என் விமர்சனம். மாற்றுக்கருத்து இருந்தால் பதிவிடலாம்.