Fr.S.J. பெர்க்மான்ஸ் வாழ்க்கை வரலாறு | Jebathottam Ministries |

  Рет қаралды 64,420

Juvitor Tamil Christian Network

Juvitor Tamil Christian Network

4 ай бұрын

Fr.S.J. பெர்க்மான்ஸ் வாழ்க்கை வரலாறு | Jebathottam Ministries | #sjberchmans #lifehistory #jm #christiannews
450 க்கும் அதிகமான பாடல்களை எழுதி பாடி அநேக ஆத்துமாக்களை தேவன் பக்கமாக திருப்பிய Fr.S.J. பெர்க்மான்ஸ் வாழ்க்கை வரலாறு
#tamilchristian #bibleverse
Tamil Christian Media | Tamil Pastors Testimony | Christian Media | FGPC | Maranatha | ACA | AG | Jebathosttam Ministries | Joy Tv | Joy tv Live | Jesus Calls | Jesus Meet | Open Bible | Christian Message | Tamil Christian Songs | Tamil Christian Song | Tamil Christian New Song | D.G.S.Dianakaran | Paul Dinakaran | Mohan C Lazarus | Fr.Berchmans | Pr.Agustin Jeyakumar | Pr.Thomasraj | Pr.Mohan | Pr.Joyson | Pr.Vinil Kumar | Pr.Alwin Thomas | Pr.Benny Joshua | Pr.Raju | Pr.Johnsam Joyson | Pr.Davidsam Joyson | Pr.Joseph Aldrin | Pr.Joshua Yestow | Pr.John Jebaraj | Pr.Gersson Edianbaro | Pr.Benz | Pr.Moses Nessaiyan | Pr.Charles Finny Joseph | Pr.Gebrial Thomasraj | Pr.Joel Thomasraj | Tamil Christian Worship | Christian Worship
எங்களது WhatsApp சேனலில் இணையுங்கள்
whatsapp.com/channel/0029VaF3...
Download our Android apps:
*****************************
💠 Christian Matrimony : play.google.com/store/apps/de...
💠Christian Status App: play.google.com/store/apps/de...
💠Christian Social Network: play.google.com/store/apps/de...
💠our website: www.juvitor.com/
Related searches:
===============
✅tamil christian songs
✅tamil christian worship songs
✅tamil christian songs 2023
✅tamil christian message
✅tamil christian movies
✅tamil christian short film
✅tamil christian songs lyrics
✅tamil christian worship
✅tamil christian keerthanai songs
✅tamil christian
✅tamil christian songs old
✅tamil christian worship medley
✅tamil christian hit songs
✅tamil christian message
✅tamil christian message mohan c lazarus
✅tamil christian message benz
✅tamil christian message whatsapp status
✅tamil christian message for youth
✅tamil christian messages latest
✅tamil christian message live today
✅tamil christian message short
✅tamil christian message md jegan
✅tamil christian message live
✅tamil christian message whatsapp status mohan c Lazarus
✅tamil Christian message about prayer
✅tamil christian message dgs dhinakaran
✅tamil Christian message for ladies
✅tamil christian message small boy
✅mohan c lazarus
✅mohan c lazarus live today
✅mohan c lazarus message in tamil
✅mohan c lazarus message
✅mohan c lazarus prayer
✅mohan c lazarus walk with jesus
✅mohan c lazarus today message live
✅mohan c lazarus live today tamil
✅mohan c
✅mohan c lazarus healing prayer in tamil
✅mohan c lazarus testimony in tamil
✅mohan c lazarus message in tamil today
✅mohan c lazarus live
✅pastor benz message in tamil
✅pastor benz
✅pastor benz live today
✅pastor benz message
✅pastor benz songs
✅pastor benz songs tamil
✅jesus calls
✅jesus calls tamil
✅jesus calls songs
✅jesus calls today's message
✅jesus calls prayer
✅jesus calls live today
✅john jebaraj songs
✅john jebaraj
✅john jebaraj songs in tamil
✅john jebaraj worship
✅john jebaraj troll
✅john jebaraj message
✅john jebaraj message in tamil
✅john jebaraj speech in tamil
✅john jebaraj latest
✅john jebaraj controversy
✅john jebaraj concert coimbatore
✅john jebaraj whatsapp status
✅john jebaraj playlist
✅john jebaraj all songs in tamil
Relevant Hashtags:
==================
#biblestudy #jesus #devotional #bibledevotion #jesuschrist #dailybibleverse #dailydevotional #jesuscalls #jesusredeems #walkwithjesus #worship #mdjegan #DailyBibleVerse #todayverse #todaybibleverse #wisdom #christianity #todaybibleverseintamil #todaybibleverse #WordOfHope #WordOfTheDay #tamilchristian #walkwithjesus #tamilchristianmessages #missionaryhistory #missionoaryhistoryintamil
**************************************************************
DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities, all contents provided by This Channel.
Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
**************************************************************

Пікірлер: 134
@juvitortamilchristian
@juvitortamilchristian 4 ай бұрын
Fr.S.J. பெர்க்மான்ஸ் வாழ்க்கை வரலாறு, மேலும் படிக்க அவரின் இணையதள முகவரி... jebathottam.org/fathers-profile/#
@alexpouline5722
@alexpouline5722 4 ай бұрын
தம்பி நீ இவருடைய அப்பா அம்மா மற்றும் ஊரை மற்றும் தெரிந்து கொண்டு கதை விடுகிறாய். காரணம் ஒட்டுமொத்த பெந்தகோஸ்து இயக்கத்தின் தலைவர்கள் லூசிபர் சாத்தானின் வம்சத்துக்கு பிறந்த நார்தாரி லூசு சாத்தான்கள். 1. இவர் கத்தோலிக்க மதத்தில் ஒரு குருவானவர். 2 இவர் பல பங்குகளில் குருவாக இருக்கும் போது நிறைய பணமோசடி செய்து காளையார் கோவில் என்ற ஊரில் 18 ஏக்கர் நிலம் வாங்கினார். 3 கத்தோலிக்க திருச்சபையின் குருவானவர் தன்னுடைய சொந்த பெயரில் எந்த ஒரு சொத்தும் வாங்க கூடாது 4 கத்தோலிக்க திருச்சபையின் பணத்தை பயன் படுத்தி தனது பெயரில் சொத்து வாங்கியதை திருச்சபையின் பெயருக்கு எழுதி கொடுங்கள் என்று கேட்டார்கள். ஆனால் இந்த சாத்தான் பண ஆசையில் சொத்தை திருச்சபைக்கு கொடுக்க மனம் இல்லை. வேறு ஒரு சாத்தான் நடத்திவந்த லூசிபர் சாத்தானின் சபையை தொடங்கி ( ஆண்டவருடைய வார்த்தையை பயன்படுத்தி) வந்து. இந்த சாத்தானின் சகோதரர்கள் இவரை ஏமாற்றி மொத்த பணத்தையும் ஆட்டையை போட்டு விட்டனர். இவருடைய குடும்பத்தில் ஒருவர் விஷயம் சாப்பிட்டு இறந்துவிட்டார். இன்னும் இவருடைய ஊரை இரண்டாக பிளவுபடுத்தி வேடிக்கை பார்க்கிறார். இவருடைய ஊர் செம்மங்குடி உடையார் இனத்தைச் சேர்ந்த மனிதன். இவன் சாவதற்கு முன் இவன் ஊரில் உள்ள கத்தோலிக்க ஆலயத்தை திறந்து திவ்ய நற்கருணை பேழையை எடுத்து உயர்த்தி பிடித்து இந்த நற்க்கருனை பேழையில் உண்மை உள்ள ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து இருக்கிறார் ஆகவே அனைவரும் கத்தோலிக்க திருச்சபையில் இணைந்து வாழுங்கள் நான் தான் பெந்தகோஸ்து சபைகளை நம்பி ஏமாந்து விடாதீர்கள் என்று சொல்லி விட்டு ஆலயத்தின் உள்ளேயே இறந்து கிடப்பார் . தயவுசெய்து இந்த பதிவை இந்த சாத்தான் பெர்க் மான்ஸ்க்கு காண்பிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
@user-uv7ne1bn4n
@user-uv7ne1bn4n 3 ай бұрын
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக
@ManimaranPaulmani
@ManimaranPaulmani 4 ай бұрын
இது தான் உன்மையான ஊழியம் இது தான் வாழ்கை 🎉
@svedanayagam6702
@svedanayagam6702 29 күн бұрын
Praise the Lord 🙏🙏🎉🎉
@fire94---
@fire94--- 4 ай бұрын
அப்பா 1995 ல் எங்கள் ஊரில் நடைபெற்ற சுவிசேஷ கூட்டத்தில் நான் முதன்முதலாக அபிஷேகம் பெற்றுக் கொண்டேன்.. அப்பொழுது எனக்கு வயது 13.... இந்த தேவமனிதரை நம் தேசத்தில் எழுப்பி தந்ததற்காக தேவனை ஸ்தோத்தரிக்கிறேன்.... தேவன் தாமே அப்பாவுக்கு நல்ல சுகத்தை தந்தருள்வாராக....
@savarayanbaskaran9778
@savarayanbaskaran9778 4 ай бұрын
எல்லா சூழ்நிலைகளிலும் மிக எளிமையாக பேச , பழகக் கூடியவர் , இவரால் வாழ்வடைந்தவர்கள் , இரட்சிப்படைந்தவர்கள் ஏராளம் . ( கர்த்தர் இவரை இன்னும் வல்லமையாய் பயன்படுத்தனும் ) .
@r.patrickblessing4187
@r.patrickblessing4187 4 ай бұрын
இயேசுவே நீங்க பெரியவர்
@antonyraj8244
@antonyraj8244 4 ай бұрын
கத்தோலிக்க திருச்சபையில் அவர் பணியாற்றிய காலங்களில் குருவாகவே (ஆயராக அல்ல) பணியாற்றினார். சிறிய திருத்தம்தான். வாழ்க்கை வரலாறு என்பதால் இந்த பதிவு முக்கியம். நன்றி!
@PalaniYA3011
@PalaniYA3011 4 ай бұрын
தந்தை S.J பெர்க்மான்ஸ் தேவன் இவ்வுலகில் வாழும் மக்கள் இரட்சிக்க அவருக்கு தேவன் தந்த பாடல்கள் எங்கள் இருதயத்தில் எப்போதும் விழாதான் குதுகூலம் கொண்டாட்டம் தான். ஒவ்வொரு நொடியும், நிமிடமும், நேரமும், நாளும், வாரமும், மாதமும், வருடமும். எங்கள் இருதயத்தில் விழாவாக கொண்டாடுகிறோம்..🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤
@manimaranmanimaran7999
@manimaranmanimaran7999 4 ай бұрын
தந்தையைப் போல அநேக தந்தையர்கள் உண்மையா யாய் எழும்ப வேண்டும் என தேவனை வேண்டிக்கொள்கிறேன் ஆ மென்
@Government2530
@Government2530 4 ай бұрын
பெர்ச்மென்ஸ் ஐயா பாடல் என்னை ஆண்டவருக்குள் வழிநடத்துகிறது ..இயேசுவை தேடுவதுபோல் அன்பு தகப்பனை தேடினதுண்டு இவர எப்பிடியாவுது பாக்கணும் போல இருந்துச்சி எனக்கு மனசு ....ஒரு நாள் நேமம்,பூந்தமல்லி மீட்டிங்ல அன்பு தாகபனாரை பார்க ஆண்டவர் கிருபை செய்தர் ....ரொம்ப ஆசைப்பட்ட Avar kooda எப்டியாவுது oru போட்டோ எடுக்கவேண்டும் எண்று எடுக்கமுடியவில்லை ....❤❤♥️
@josephgrantin4062
@josephgrantin4062 4 ай бұрын
இயேசு அப்பா தந்தையின் ஊழியம் உங்கள் கிருபையினால் எத்தனை யோ தேவனை அறியாத மக்களுக்கு தேவனை அறிய செய்தஉங்க கிருமை தந்தை யோடு இருந்த தர்க்கஉங்கலுக்கு நன்றி இயேசு அப்பா உங்களுக்கு நன்றி🙏💕🙏💕❤
@sesussesu2381
@sesussesu2381 4 ай бұрын
SJ. பெர்கமான்ஸ். உண்மை ஊழியர். தாழ்மையான ஊழியர். பிள்ளைகளுக்கு. அப்பா எப்படியோ அப்படி. கிறிஸ்தவ மக்களுக்கு. வாழ்த்துக்கள்🎉🎊 நன்றி🙏💕
@dtsdhina4833
@dtsdhina4833 4 ай бұрын
😀😀😀😀😀😀
@jesicamobiles2213
@jesicamobiles2213 4 ай бұрын
தந்தை பெர்க்மன்ஸ் அவர்களூம் அவருடைய பாடல்களூம் கிறிஸ்தவ சபைகள் அனைத்திற்கும் இறைவன் நமக்கு கொடுத்த வரம் .எல்லாம் வல்ல இறைவனுக்கு ஸ்தோத்திரம்.
@SJVICTOR89
@SJVICTOR89 4 ай бұрын
🩷🩷🩷🩷 He is My Spiritual Father ...He was a R.C Father in my Village (Satharasanpatti-sivagangai district) and he started ministry from there and still blessings for ME AND MY FAMILY AND many of the R.C People in Tamilnadu & ALLOVER THE WORLD....
@prabhurani3328
@prabhurani3328 4 ай бұрын
பணி சிறக்க ஆண்டவர் இயேசு ஆசீர்வதித்து நல்ல உடல் உள்ளம் ஆரோக்கியம் தந்து காத்திட வேண்டுமென்று மன்றாடுகிறேன் 🙏
@abcdefg5850
@abcdefg5850 4 ай бұрын
உலகம் முழுவதும் வியக்கும் வகையில் கௌரவிப்பது நல்லது.
@sesussesu2381
@sesussesu2381 4 ай бұрын
❤இயேசு அப்பா. அதைப் போலவே. தந்தைJA.பெர்க்மான்ஸ்.அவர்களும் . உண்மை ஊழியர். வாழ்த்துக்கள்🎉🎊
@thedalisainatham8350
@thedalisainatham8350 4 ай бұрын
என் ஜயா குட்டி தாவீது
@jebajeba-yy4kb
@jebajeba-yy4kb 3 ай бұрын
நான் wedding செய்து 5.30வருடம் ஆகிறது எனக்கு குழந்தை இல்ல எனக்காக ஜெபித்து கொழுங்க 😢 அனுஷியா
@manohartharimlla6704
@manohartharimlla6704 4 ай бұрын
All glory to our Lord Jesus christ in Jesus christ name Amen praise the Lord hallelujah 👏👏👏👏
@samtamizh401
@samtamizh401 4 ай бұрын
அர்ப்பணிப்பு நிறைந்த ஊழியர்🙏🙏🙏
@user-kr9hp6mt9f
@user-kr9hp6mt9f 7 күн бұрын
Father endral berkmans ayyah than Ella kristava makalukum devanai aradika katrukodituar neenda ayulodu vazha vazhthugiren
@josephelishaelisha5278
@josephelishaelisha5278 4 ай бұрын
Tq Jesus 🙏for wonderfull worshiper.and good music🎼 composer🎤🎺and lyrics (Bible words.. 🙏🙏🙏
@mpkaruppu1990
@mpkaruppu1990 4 ай бұрын
🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤
@christraj4239
@christraj4239 4 ай бұрын
Thank you Jesus for father Berchman Aiya's ministries.🎉
@Davidratnam2011
@Davidratnam2011 4 ай бұрын
Yesappa Jesus bless you father ayya and all
@user-mv9wn9dm2w
@user-mv9wn9dm2w 4 ай бұрын
Priase the lord 🙏🙇🏻‍♂️🙇🏻‍♂️
@devaprabu6458
@devaprabu6458 4 ай бұрын
Amen praise God 🙏🙏 God bless you father
@pr.p.andrewariyamuthu.ariy3918
@pr.p.andrewariyamuthu.ariy3918 4 ай бұрын
Amen❤praise the lord appa❤🙏
@shindeyjohn
@shindeyjohn 4 ай бұрын
Real man of God...
@joshuapeter1547
@joshuapeter1547 4 ай бұрын
Praise the Lord Allaluha Amen
@user-zn8bb9mp5k
@user-zn8bb9mp5k 4 ай бұрын
Thanks for God
@mabel1480
@mabel1480 4 ай бұрын
I will pray gods my dear daddy our songs daily in my food this in my holy food living in the world long long years amen
@KannagiGanesan-vw2uy
@KannagiGanesan-vw2uy 2 ай бұрын
😊
@elizhaa7494
@elizhaa7494 4 ай бұрын
தந்தையல்ல ... அருட்தந்தை
@samukutty2013
@samukutty2013 4 ай бұрын
. நான் சிறுவயதில் இருந்தே இவர் பாடிய பாடல்கள் கேட்டு இருக்கேன்.இயேசுஅப்பாவுக்கு நன்றி ❤
@brittosabu5370
@brittosabu5370 4 ай бұрын
praise God
@Maheswari-em1wd
@Maheswari-em1wd 4 ай бұрын
Father, God Bless You And Your Team Jesus Christ Amen Hallelujah ✝️🙏🛐
@Jiji-zt5zl
@Jiji-zt5zl 4 ай бұрын
Film, atuthal, nallairukum, amen, fatherappa, god, plese, appa🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@mariaparimalakanthan4444
@mariaparimalakanthan4444 4 ай бұрын
Amen Amen Glory to Jesus
@THALAPATHYLEO-uu9os
@THALAPATHYLEO-uu9os 4 ай бұрын
Super news
@karthivincent915
@karthivincent915 4 ай бұрын
Glory Glory to Jesus Christ ❤
@sunitatole8031
@sunitatole8031 4 ай бұрын
Praise the lord appa 🙏🙏🙏🙏🙏 Glory to God 🙏🙏🙏🙏🙏🙏 amen appa 🙏🙏🙏🙏🙏🙏
@godwinthangaraj941
@godwinthangaraj941 4 ай бұрын
I was grown up by listening Father Berchmans Songs from School Days... My All time favorite Father Berchmans... His songs till now gets blessed...
@rishivasuki
@rishivasuki 4 ай бұрын
Real man of God god bless you iyya ,thanks for sharing brother
@user-mw3xx8wd3i
@user-mw3xx8wd3i 4 ай бұрын
God bless you appa
@ambassador.ranjthkumarranj4722
@ambassador.ranjthkumarranj4722 4 ай бұрын
Servent of GOD
@daisyrani9017
@daisyrani9017 4 ай бұрын
PRAISE THE LORD 🙏 Ayya vai ganapaduthugrom we are celebrate to Ayya anytime 🙏🙏🙏🌹🌹🌹
@user-bu4nu3zh9p
@user-bu4nu3zh9p 4 ай бұрын
❤🎉🎉 Thank you Jesus
@thabithayammal8151
@thabithayammal8151 4 ай бұрын
Amen praise the lord
@stever4798
@stever4798 4 ай бұрын
Father is a great asset and treasure in Tamil Christianity. He is the only powerful man of god who has written spiritually hit songs for over 4 decades. He made a significant revival impact on this society through his spiritual songs. Let this true man of God stay healthy and wealthy for many more years.
@kumaramenkulandairaj4495
@kumaramenkulandairaj4495 4 ай бұрын
Amen appa
@mariasanthos466
@mariasanthos466 4 ай бұрын
Great ..yes it's true I received some miracle thru his songs when I used in my worship. The very important point that song while my worship not by me. By holy sprit. You know when I start to worship there is the song of appa will arise in my heart like some one ringing n lead me too. But the surprised was that epovo keddu iruntathu. Enake marantu irukum. Then when I followed that then miracles happen
@miltondevadayavun9852
@miltondevadayavun9852 4 ай бұрын
PRAISE THE LORD JESUS CHRIST
@sudhavernica5834
@sudhavernica5834 4 ай бұрын
Godly presence ,God use father berchmans more fr ur glory! Lord one day u will bring the songs which u gv fr me ,I m waiting lord at ur feet, GLORY TO GOD ❤❤❤
@JKLMDanielG
@JKLMDanielG 4 ай бұрын
Wow what great inspiration
@JeamesAn
@JeamesAn 4 ай бұрын
Amen amen amen
@anbusony9572
@anbusony9572 4 ай бұрын
No words are amazing enough to describe how fantastic you make me feel father❤ glory to God...
@user-JoshuaJesus242
@user-JoshuaJesus242 4 ай бұрын
AMEN DADY❤.......THANK YOU ANNA ❤........
@princenisha1370
@princenisha1370 4 ай бұрын
God bless u father 🙏
@smv29
@smv29 4 ай бұрын
Nice video....glory to God....one small correct not catholic bishop...he was a catholic priest
@esaiselvanthangavel6616
@esaiselvanthangavel6616 4 ай бұрын
❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
@aakaashvs9256
@aakaashvs9256 4 ай бұрын
Praise the
@user-io7tr2vo1o
@user-io7tr2vo1o 4 ай бұрын
Praise the lord Amen ✝️🎉
@metildamary3145
@metildamary3145 4 ай бұрын
Prise god ❤
@stephensrithernamakkal2144
@stephensrithernamakkal2144 4 ай бұрын
God bless you
@thenmozhirose9163
@thenmozhirose9163 4 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏Amen
@arunma-tj3ef
@arunma-tj3ef 4 ай бұрын
❤❤ praise the lord
@psenthamilselvan22
@psenthamilselvan22 4 ай бұрын
Glory to God
@m.jasper1943
@m.jasper1943 4 ай бұрын
Appa karthar ungalai asirvathippar
@mdevaraj2810
@mdevaraj2810 4 ай бұрын
Amen 🙏 hallelujah 🙏
@renjithren7532
@renjithren7532 4 ай бұрын
Amen Appa
@selvan.tn72
@selvan.tn72 4 ай бұрын
Praise the lord ❤
@josephravig2803
@josephravig2803 4 ай бұрын
Praise the lord Jesus Christ 🌷
@chellammalsundar2105
@chellammalsundar2105 4 ай бұрын
Praise the lord Iyya
@christianmessages.3831
@christianmessages.3831 4 ай бұрын
Amen. Praise Godfor this Wonderful Testimony. All his simple Songs for all the Christian to sing.
@johntitus232
@johntitus232 4 ай бұрын
அவர்ஆயர்இல்லைபாதர்
@andonypush5276
@andonypush5276 4 ай бұрын
Ivar catholic father. Athanal than indru varai ellorum father endru azhaikirargal
@allglorytojesus7943
@allglorytojesus7943 4 ай бұрын
Wonderful man of God glory to Jesus
@jacinthajacintha3169
@jacinthajacintha3169 4 ай бұрын
Praise the Lord 🙏
@baskerreeta5622
@baskerreeta5622 4 ай бұрын
ஒரு வாழ்க்கை நீடுடி வாழ்க
@josephgeorgesdecanaga7352
@josephgeorgesdecanaga7352 4 ай бұрын
Praise the Lord
@leoantonybrightwin4407
@leoantonybrightwin4407 4 ай бұрын
சூசை என்பது தந்தையின் அப்பா பெயர்
@yesubabbanmalaminmu7396
@yesubabbanmalaminmu7396 4 ай бұрын
May God Glorify him more...
@marylucia2056
@marylucia2056 4 ай бұрын
👏👏👏👏🌹🌹🌹🌹🌹
@kanibabu8972
@kanibabu8972 4 ай бұрын
Amen
@NOTHINGOO7-u1q
@NOTHINGOO7-u1q 4 ай бұрын
Pas. Thomas raj pathi podunga
@JKLMDanielG
@JKLMDanielG 4 ай бұрын
Yes bro
@vinoth_pd
@vinoth_pd 4 ай бұрын
Nanga hindu ana church ku povom enga amma kadavulai andhavar yesappa ivar songs than mela kettuthu irunthar... sonnanga
@antonymary666
@antonymary666 4 ай бұрын
இவர் பங்கு தந்தையாக மட்டுமே இருந்தார் ஆயராக இருந்தே இல்லை வாழ்க்கை வரலாறு சொல்லும் போது உண்மையை மட்டும் சொல்லுங்கள்
@Rebeccah__Ramana3121
@Rebeccah__Ramana3121 4 ай бұрын
Background music which song bro
@heidithamil7238
@heidithamil7238 4 ай бұрын
சிலுவை சுமந்த உருவம்.
@rajanspartan6115
@rajanspartan6115 4 ай бұрын
Bro. can you make a video About late #Dr.Justin Prabhakaran
@juvitortamilchristian
@juvitortamilchristian 4 ай бұрын
Sure will do
@kumariv5251
@kumariv5251 4 ай бұрын
Father never wanted earthly glory...
@shalusherwin22422
@shalusherwin22422 4 ай бұрын
Background song enna oduthu .. instrumental.. plz tell me
@juvitortamilchristian
@juvitortamilchristian 4 ай бұрын
Siluvai sumantha uruvam song brother
@lourdumarym8559
@lourdumarym8559 4 ай бұрын
ரொம்ப முக்கியம் இந்த நாயோட வாழ்க்கை வரலாறு.கிறிஸ்தவத்தை அவமானப் படுத்தி க்​கொண்டு இருப்பவன்.கபட சன்னியாசி.இவனால் லட்சக்கணக்கான ஜனங்கள் கெட்டுப் போய் விட்டார்கள்.கூத்தாடி . கூத்து நடத்தி அதை தொழுகை என்று ஜனங்களை நம்ப வைத்து மோசம் போக்கின சாத்தான்.@@juvitortamilchristian
@user-cx7yj8el8h
@user-cx7yj8el8h 4 ай бұрын
வாழ்க்கை வரலாறு வேண்டாம் தம்பி எல்லோரிடமும் கலெக்ட் பண்ணி பெரிய விழா நடத்தி காவரவ் படுதுங்க தம்பி.அவருடைய பாடல்கள் பட்டி தொட்டி எல்லாம் ஒரு எள்ளுபுதலை கொடுத்த பாடல்கள்.தேவனை அறியாத மக்களும் அவர் பாடல்கள் மூலம் அறிந்த ஜனங்கள் கிறிஸ்துவை அறிந்து கொண்டார்கள்
@andrewsleo526
@andrewsleo526 4 ай бұрын
விழா நடத்துவதை அவங்க விரும்பமாட்டாங்க.
@Viswa-sx4zn
@Viswa-sx4zn 4 ай бұрын
🙂சகோதரரே!!! பெரும் தொகை கொடுத்தால் வாங்கிக் கொள்வார்களா?​@@andrewsleo526
@annjuliya9116
@annjuliya9116 4 ай бұрын
God bless you father 🙏🙌🙌🙌🙌🙌
@uthavumkarangal
@uthavumkarangal 4 ай бұрын
ஏற்கனவே 30 வது ஆண்டு விழா கொண்டாடிவிட்டோம் பிறகு 1990ஆரம்பகாலம்... தற்சமயம் 34 வது வருடம் நடந்துகொண்டிருக்கிறது...
@bensoma7571
@bensoma7571 4 ай бұрын
அவரது பாடல்கள் மூ லமே நான் இயேசு கிறிஸ்துவை அறிந்துகொண்டு ரட்ச்சிக்கப்பட்டென். 1989'1990:----Vol:---1"2"3"4" இயேசுவின் இர த்தம் ஜெயம்:---. பிரசங்கம் மூலம் அற்பு தம் கண்டேன். Praise the Lord Thank you Jesus.
@shankarj5689
@shankarj5689 4 ай бұрын
இவர் catholic Fr. தந்தை. ஆயர் அல்ல. ஆயர் என்றால் Bishop. பிறகு தனியாக ஜெபம் செய்ய ஆரம்பித்து விட்டார்.
@ArokiaRaj-co3ru
@ArokiaRaj-co3ru 4 ай бұрын
Please correct life history of fr. Ever only R C rev.fr. not Bishops (hawyer) some problem so fr. Dismissed from RC ok 😢
@marygobitha6397
@marygobitha6397 4 ай бұрын
Nalavar than R.c. thirusabaiya vitu veliya ponavar thana ethil problem illai poya ponga
@barathisellathurai6552
@barathisellathurai6552 4 ай бұрын
மதங்கள் இருக்கும் இடத்தில் இறைவன் இல்லை இறைவன் இருக்கும் இடத்தில் மதங்கள் இல்லை😮😮😮
@Faith-nm6vl
@Faith-nm6vl 4 ай бұрын
👉உமது இந்த தத்துவ வார்த்தைகளால் யாருக்கும் எந்த பிரயோஜனமும் இல்லை? 😅🤣😂😆😀😄😁😁😆😅🤣😂
@barathisellathurai6552
@barathisellathurai6552 4 ай бұрын
@@Faith-nm6vl இது ஒன்றும் தத்துவம் இல்லை இறைசக்தியை உணராதவன் மதம் மதம் என்றி அலைவதையும் உணர்ந்தவன் ஒடுங்கி இருப்பதையும் சொன்னேன் உனக்கு பயனற்றதாயின் ஒருபிரச்சினையும் இல்லை.
@mdjalex
@mdjalex 4 ай бұрын
சரியாக சொன்னீர்கள்.​@@barathisellathurai6552
@mdjalex
@mdjalex 4 ай бұрын
​@@Faith-nm6vlஅவர் சரியாகத்தானே சொல்லியிருக்கிறார்.
@sundersunder1322
@sundersunder1322 4 ай бұрын
கிறிஸ்துவம் மதம். இல்லை மனிதம்
@rethinasamypeter4194
@rethinasamypeter4194 4 ай бұрын
இந்தியாவின் எளிமையான தாழ்மையான ஊழி யர், போலியான சிரிப்போ உபதேச குழப்பமோ இல்லாதவர். ஆனால் இப்போது அவர் ஒரு சிலரால் கட்டுப்படுத்தபடுகிறார், ஏன் என்று தெரியவில்லை. அதை அவர் அறிந்திருக்கின்றாரா இல்லையா தெரியவில்லை, ஆனால் உண்மை.
@rethinasamypeter4194
@rethinasamypeter4194 4 ай бұрын
@@jebastephen5348 அப்படியா......நான் கேள்விப்பட்டது அவரது உறவினர்கள் மற்றும் சில உடன் ஊழியர்களால் என்று.
@freedylo8124
@freedylo8124 10 күн бұрын
யாரால்?
@rethinasamypeter4194
@rethinasamypeter4194 9 күн бұрын
@@freedylo8124 உறவினர்களால்.
@uthavumkarangal
@uthavumkarangal 4 ай бұрын
நான் உயிரோடு இன்று இருப்பது இறைவன் அவர் மூலம் நான் அபிஷேகம் பெற்று,.. இன்று சாட்சியாக வாழ்கிறேன்...தேவனுக்கே மகிமை...
@inba484
@inba484 4 ай бұрын
Amen praise the lord
THE POLICE TAKES ME! feat @PANDAGIRLOFFICIAL #shorts
00:31
PANDA BOI
Рет қаралды 23 МЛН
NERF WAR HEAVY: Drone Battle!
00:30
MacDannyGun
Рет қаралды 44 МЛН
КАРМАНЧИК 2 СЕЗОН 7 СЕРИЯ ФИНАЛ
21:37
Inter Production
Рет қаралды 492 М.
Tom & Jerry !! 😂😂
00:59
Tibo InShape
Рет қаралды 62 МЛН
INTERVIEW WITH JOSEPH ALDRIN | JUSTIN MOSES | NAMBIKKAI TV
36:37
Nambikkai TV
Рет қаралды 112 М.
#SJBerchmans          LIFE HISTORY OF S J BERCHMANS
6:21
Lahai Roi
Рет қаралды 77 М.
Talkshow with Fr Berchmans on Leadership Sep 2016 - (New)
1:10:20
Jebathottam Ministries
Рет қаралды 217 М.
THE POLICE TAKES ME! feat @PANDAGIRLOFFICIAL #shorts
00:31
PANDA BOI
Рет қаралды 23 МЛН