அண்ணா சூப்பர் அருமையான விலக்கம் நன்றி அண்ணா மிக்க மகிழ்ச்சி
@lmbrothers4342 күн бұрын
அண்ணா வணக்கம் செம்மையா சொல்லி கொடுத்தீங்க ஒரு வாத்தியார் கூட இந்த மாதிரி கிளாஸ் எடுக்க மாட்டாங்க யாருக்கு புரிஞ்சுதோ இல்லையோ எனக்கு புரிஞ்சது மென்மேலும் வளர என்னுடைய வாழ்த்துக்கள் நன்றி வணக்கம் என்றும் அன்புடன் செந்தில் சின்ன சேலம் ❤🌹🙏
@akumaran259423 сағат бұрын
நான் கடைசி வரை fulla பாத்துட்டேன் சூப்பரா இருக்கு. என்ன நான் இன்னும் ரெண்டு தடவை பாத்துட்டு அப்புறம் அஸ்ஸம்பிள் பண்ணுவேன்.
@ngs465Күн бұрын
சூப்பர் நண்பா நன்றி.
@ravishanker19412 күн бұрын
நீண்ட நாள் நினைத்தது வந்த வீடியோவில் போட்டதற்க்கு நன்றி அண்ணா வீடியோ லெந்தாபோனலாம் பாரயில்லை அண்ணா
@sadiquesadi17942 күн бұрын
👍
@ravichandran.ranipet.70802 күн бұрын
தெளிவான விளக்கம் 👌👍
@a.sekarsekar70252 күн бұрын
அருமையான பதிவு நன்றி அண்ணா
@SK_kumar_etdizКүн бұрын
Super Anna konjam theriyum anna
@ManiKandan-uh1dq11 минут бұрын
எல்லாம் தெளிவு ஆனால் வால்யூம் கண்ட்ரோல் மூன்று பின் கலையும் தெளிவாக வரைந்து அதில் கனெக்சன் கொடுக்கும் முறையை தெளிவாக சொல்லி இருந்தால் அனைவருக்கும் தெளிவாக புரிந்திருக்கும் புதிதாக வருபவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்
@sivalingam.g3692 күн бұрын
Good job
@rajagopalsubramanian64182 күн бұрын
வாத்தியார் நினைவு நாள்.ஆனால் வாத்தியார் மாதிரி பாடம் நடத்தி சொல்லிக் கொண்டே போகலாம்.வாழ்த்துக்கள்
@ravishanker19412 күн бұрын
எங்கள் நடந்து அப்படியே சொன்ன கடைசியா சொன்ன வார்த்தை 100%உண்மை ஊரக்க சொன்னீர்கள் ❤️♥️♥️👍👍🙏🙏💞💞😍😍🥰🥰🌹🥰🥰🥰
@TvSerials-ch9or2 күн бұрын
Anna one request gainer use panna result changes aguma atha next part video la explain pannunga usefull ah irukkum
@v.venkataraju24502 күн бұрын
🤝 💕 sir
@V.pandiyan.pandiyan.tn732 күн бұрын
🤝❤🎉
@pasarasview2 күн бұрын
🎉🎉🎉👍superb explanation anna🎊🎊🎊 new subscriber 37:41
@tiktokselvarajaudioschanne93252 күн бұрын
🤝
@bharathM-p1t2 күн бұрын
Ft00 & audio rush box ku enna different sound bro
@tiktokselvarajaudioschanne9325Күн бұрын
Part 4 video explain pannikiren
@panariaudio9311Күн бұрын
அண்ணா நான் இப்படி தான் FT 003 யூஸ் பன்றேன்
@tiktokselvarajaudioschanne932523 сағат бұрын
❤
@akumaran259423 сағат бұрын
தலைவரே இன்னும் ft003 கையால தொட்டு கூட பாக்கல இத தொட்டு பாக்க நான் எவ்ளோ செலவு பண்ணனும்? சொல்லுங்க தலைவரே ஜிலாக்கி புலாக்கி.
@balakrishnan4928Күн бұрын
Hii nanum oru beginner than na oru 10 amplifier make panni kuduthu irukean ithu varaikkum labour charge vangunathu illa Enakku intha work la neraiya kathukanunnu aasai so yarukittaiyum labour charge vangala❤
@balakrishnan4928Күн бұрын
Neenga last ahh sonnathu 💯% unmmai beginners ellarum konjam bayanthu bayanthu than work pannum anyway thanks for your information Annan ❤
@arularul9016Күн бұрын
மேக்ஸ் வின் சுட்டிக் போடில் FT003 கிட் கனைக்சன் கொடுப்பது எப்படி அண்ணா