Рет қаралды 43,564
அன்பு நட்புகளுக்கு, வாழ்த்துகள் கோடி....!
உலக அளவிலான அறிவியல் கண்டுபிடிப்புகள் கடந்த 25 ஆண்டுகளாக தமிழ் பேசும் நல்லுலகில் ஏற்படவில்லை என்பதை நாம் அனைவரும் வருத்தத்துடன் கவனித்து வருகிறோம். கடற்பயணத்திலும், வான சாஸ்திரத்திலும், விவசாயத்திலும் நிகரற்று விளங்கிய நாம் இந்த பின்னடைவினை ஏன் சந்திக்கின்றோம்...
பல காரணங்களில், தேசத்தின் கல்வி முறையில் சான்றோர்கள் கவனம் செலுத்தாதது மிக முக்கிய காரணங்களில் ஒன்று.
அடிப்படைகளுக்கும் கோட்பாடுகளுக்கும் அழுத்தம் செலுத்தாமல், மனனம் செய்வதற்கு முக்கியத்துவம் கொடுத்ததால் வந்த விளைவு...
கணிதத்தின் மணிமகுடமாகத் திகழும் நுண்கணிதம்(calculus) எனும் பிரிவை முற்றிலும் கோட்டை விட்டு விட்டோம்.
மாபெரும் விஞ்ஞானி ஐசக் நீயுட்டனால் உருவாக்கப்பட்டது நுண்கணிதம்(calculus)....
நுண்கணிதம்(calculus) புரியாமல் நவீன அறிவியலின் எந்தப் பிரிவினையும் புரிவது சாத்தியமற்றது.
இதனை நம் பிள்ளைகளுக்கு புரிய வைக்கும் முயற்சியே இச்சிறு பதிவு....
மீண்டும் எழுவோம்...!
காணுங்கள் என் நண்பர்களே...! அனைத்து தமிழ் குழந்தைகள் காணும் வரை பகிருங்கள்...!
வாழ்த்துகள் கோடி...! அன்புடன் யோகராஜன்…
To study the complete chapter of magnetism and magnetic effects, click the link...
• Class 12 Physics | Mag...
To study the complete chapter of Optics for class 12 Physics, click the following...
• Class 12 Physics | Opt...
To study the complete chapter of electrostatics, click the link...
• Class 12 Physics | Ele...
To study the chapters of Class 12 Mathematics, Playlist link is given. Please use it.
CHAPTER 1 - Applications of Matrices and Determinants( • Class 12 Maths | Appli... )
CHAPTER 2 - Complex Numbers( • Class 12 Maths | Compl... )
CHAPTER 3 - Theory of Equations( • Class 12 Maths | Theor... )
CHAPTER 5 - Two Dimensional Analytical Geometry-II( • Class 12 Mathematics |... )
Our website: www.kalabharathiacademy.com
To see all the videos in this chapter click here...
• Class 12 Physics | Opt...
To see all the videos in this chapter click here...
• Class 12 Physics | Opt...