ஐயா வணக்கம் நீங்கள் வாழும் காலத்தில் நானும் வாழ்ந்தேன் என்ற பெருமை எனக்கும் பெருமிதம் அடைகிறேன் ஐயா மீண்டும் நன்றி ஐயா
@balasundarm.5388 Жыл бұрын
முனைவர் அய்யா அவர்களுக்கு எத்தனையோ அறிஞர் பெருமக்கள் பேச்சைக் கேட்டிருக்கிறேன் ஆனால் தங்களது பேச்சைக் கேட்டு சிரிக்கவும்,சிந்திக்கவும், தங்களது நினைவாற்றல் எங்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறது உங்களைப் போன்ற அறிவாற்றல் மிக்கவர்கள் இலக்கியம் இலக்கணம் வரலாறு சங்ககால புலமையை பற்றி சொல்லும்போது மேனி சிலிர்க்குது அய்யா மிக்க நன்றி.
@saravanakumarmurugeshsarav1280 Жыл бұрын
பேராசிரியர் அய்யா அவர்களின் மேடைப்பேச்சுக்களை மிகவும் ரசித்துக்கேட்பவர்களில் நானும் ஒருவன், அவரின் கருத்துக்களை ஆழ்ந்து உள்வாங்கி பாருங்கள் அற்புதமாக இருக்கும் 🙏
@shalinimoorthy7034 жыл бұрын
I am addiction your speech sir
@arunmahendrakarthikramalin8612 Жыл бұрын
Me also 😀
@muthamizhanpalanimuthu15973 жыл бұрын
அய்யா,வணக்கம்...மிக அழகு..வாழ்த்துகள்..!
@murugavalavan335010 ай бұрын
கேட்பதற்கும் ,சிந்திப்பதற்கும் மிக இனிமை. நன்றி ஐயா அவர்கள்
@rukshajunaidraja9356Ай бұрын
Super sir 🎉🎉🎉
@palanimurugan36794 жыл бұрын
தமிழும், இலக்கியமும் உங்கள் நாவில் விளையாடுதே!!!!!! உங்கள் தமிழ் புலமையை நான் கண்டு சொக்கிப்போகிறேன் அய்யா!!!!!!!!!!!!!!!!!!!
@sivaramakrishnan8738 Жыл бұрын
a
@veeraraghu8678 Жыл бұрын
superb speech
@TheRamg753 жыл бұрын
Many new information in this speech sir.
@rajadesikansrinivasan44504 жыл бұрын
ஐயா.. வாழ்க வளமுடன்
@kavarimaanraja9324 Жыл бұрын
ஊர் சுற்றி புராணம் ராகுல் சாங்கிருத்யாயன்
@badarjahan16633 жыл бұрын
In lockdown instead of watching Netflix I'm watching this. Wonderful speech
@thirunavukarasubt86463 жыл бұрын
Really good speach
@vijayanvs38144 жыл бұрын
Wonderful speech thought provoking and humours. Ian a fan of mr Gnanasambandam sir.
@rajukanna118 Жыл бұрын
ஐயா பி.எச்.டி செய்ய ஒரு தலைப்பு கூற முடியுமா ஐயா
@nirosheena00710 ай бұрын
😂 that’s your study, how he gives headlines 😂
@hamsat29034 жыл бұрын
When is your next speech in Chennai I want to hear about your speeches