அழகான குடும்பம் உலகம் போற்றும் அறிவான பிள்ளைகள் இது போன்ற பெற்றோர் அனைவருக்கும் இருந்தால் அனைவரும் வெற்றியாளர் தம்பி 😊
@kilopu-m7g12 күн бұрын
ISRAEL BEEF dhaan best beef .. Expensive 48,000 -50,000 Indian rupees..
@RAMANIDHARANRAMU-ib4ud9 күн бұрын
Yen sammandham illama 😮@@kilopu-m7g
@SabiSabitha-b3v13 күн бұрын
இப்போ யாருங்க சாதி பாக்குறா அதுக்கு பதில் இதுதான். இது மட்டுமல்ல எங்கு இல்லை சாதி என்பதே நிதர்சனம்! இந்த வலிகளையும், வேதனைகளையும் சொன்னால் புரியாது அனுபவித்துகொண்டிருப்பவர்களுக்குதான் தெரியும்!
@sadheesj348813 күн бұрын
இ_து மதத்தை விட்டு வெளியேறுவது சாதி ஒழிப்பின் முதல் படி
@balana314611 күн бұрын
கல்வி, மருத்துவம் ஏனோ தரம், விலை இல்லாமல் இல்லை இதை பேச துவங்க வேண்டும்....நாம்
@viewwithpjk11 күн бұрын
Yes
@commonmanvoices196010 күн бұрын
comment போட்றத விட்டுட்டு, PCR case குடக்கனும்
@PrabathPrabath-g9t4 күн бұрын
சமூக நீதி ஆட்சிக்கு குந்தகம் விளைவிக்கும் படியான பேச்சு
@renubharathi114312 күн бұрын
அன்பு குடும்பம் கொடுத்த அற்புத அறிவு.
@panneerselvam157111 күн бұрын
அருமையானஅழகான நல்ல படித்து அண்ணல் அம்பேத்கர்அவர்களின்கனவுஇதை அற்பனிப்புடன் செயல்படும்குடும்பம்வாழ்த்துகள்அறிவ வளர்க நாமும்வாழ்ழ்துவோம்
@MyDaughterIsMyWorld9 күн бұрын
கனரா வங்கி இல் காசாளர் ஆக ஐந்து ஆண்டுகள் வேலை பார்த்தேன் சாதி மட்டுமே பார்த்தார்கள்.வேலையை விட்டு தூக்கி விட்டார்கள் சரியாக விசாரிக்காமல்.மிக பெரிய அங்கீகாரம் பெற்ற வங்கி என்னால் தனியாக போராட முடியாமல் நொந்து போய்விட்டேன் ..நான் நிச்சயமாக ஒரு நாள் வாழ்கையில் வென்று என் சமூக மக்களுக்கு உதவி செய்வேன்
@sanda-seivom13 күн бұрын
Arivu the best ❤
@Subashiniratnalingam12 күн бұрын
Anna neenga unmylaye great human being ❤❤
@theresa408413 күн бұрын
God bless u arivu
@Suryamithran_vlogs13 күн бұрын
உங்க குடும்பம் ஒரு புத்தகம் மாதிரி இருக்கு ❤
@fadricjoshua9 күн бұрын
அறிவு அண்ணா குடும்பம் அருமை அரக்கோணத்தின் சிறப்பு Uncle கலைநேசன் அம்மா தேன்மொழி சிறப்பு
@sangeethanofficial507212 күн бұрын
Respect Arivu Anna...❤
@nandhakumar613 күн бұрын
One of Best Lyricist ❤
@YuvanKapil11 күн бұрын
அறிவு அண்ணா!உங்கள் பாடல்கள் எப்போதும் ஆழமாக அறிவாக இருக்கும் அண்ணல் மீதான உங்களின் பற்று என்றும் மெய்சிலிர்ப்பு...,
@amarans131312 күн бұрын
விழுப்புரம் நீலம் பண்பாட்டு மையம் 💐
@nilaoli163711 күн бұрын
திரு அறிவு அவர்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
@kannana128312 күн бұрын
Arivu is great and knowledgeable singer.
@venkatvenkat-sq8yt11 күн бұрын
Arivu Best Lyrics And Singer From Bangalore ❤❤❤❤
@ecosiran415710 күн бұрын
Woow செம்ம பேச்சு
@venkatesann890111 күн бұрын
அறிவு வளர்ச்சியை கண்டு அவரின் பெற்றோர் அடைந்த மகிழ்ச்சியை விட. இது போன்ற சமூக சிந்தனைக்கொண்ட பெற்றோர்கள் எல்லோருக்கும் அமைவது தான் ஆகசிறந்த மகிழ்ச்சி. அறிவுவின் அம்மா பெயர் தேன்மொழி. 1994 -ல் அவர் நாகவேடு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றியவர். அவர் என்னுடைய வகுப்பு ஆசிரியை. எங்கள் பள்ளியில் தலித் சமூகத்தை சார்ந்த ஒரே ஆசிரியை தேன்மொழி டீச்சர் மட்டுமே. மற்றவர்கள் எல்லாம் உயர்சாதி என்று சொல்லப்படும் ஆசிரியர்கள். சொல்லவா வேண்டும் அவர்களிடம் மிகுந்த சாதி வேற்றுமையோடே பணியாற்றினார். என் கண்முன்னே இந்த சம்பவங்கள் அடிக்கடி நடந்ததுண்டு. இன்று என்னுடைய டீச்சர் பார்த்து மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது.
@dillibabu865211 күн бұрын
ஐயா கலைநேசன் அவர்களின் நேசமிகு கலை மற்றும் சமூக சிந்தனை படைப்பு தம்பி அறிவு. வாழ்க தமிழ் போல் வாழ்வாங்கு.
@SakthiVel-me9wf3 күн бұрын
இதுபோன்ற தம்பிகள் தமிழ்நாட்டில் இருந்தால் சாதிக் கலவரம் வராது இந்த சமத்துவத்திற்கு உண்மையான தம்பி இவ்ளோ பெரிய மேடையில் பெருமையாக சொல்லி இருக்கிறார் இவர்களுக்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ஒரு கட்டத்தில் சமத்துவ சிங்கராக வர வேண்டும்
Wow Wat a eye opener speech Every one shud change themselves
@leorose728213 күн бұрын
Heart full thank you galatta 🙏🙏😢
@mohanezhilmohanezhil962711 күн бұрын
நி வென்றுவிட்டாய் அறிவு நி அழக்கூடாது நி வெளிச்சத்தில் இருக்கிறாய் இருட்டில் இருக்கும் ஓநாய்களை பற்றி நாம் கவலைப்பட வேண்டாம் உங்களின் உச்சரிப்பு மிகவும் அருமை
@mylifemusic204 күн бұрын
Andha appa va yanga erya la pathu erukkan oru program la 🥰🥰🥰🥰🥰
@தமிழ்சமூகம்-த3ள13 күн бұрын
Vera level ya 🍖 beef 🍖 teste 😋😋 Vera level interview one of the best show
@kilopu-m7g12 күн бұрын
Beef vude Pork Belly dhaan best ...beef na adhu Israel beef dhaan best
@TT-xg7qd10 күн бұрын
Un kunji kari ya sappudu tharkuri thevidiya😂😂
@mylifemusic204 күн бұрын
Namma arakkonam than arivu bro 🥰🥰🥰🎉🎉🎉👍
@shellshell849113 күн бұрын
காதல் கல்யாணமோ, பெற்றோர் பார்த்து வைக்கும் கல்யாணமோ, முதல்ல பணம், சொத்து இது இருந்தா எல்லோரும் பல் காட்டிட்டு வருவானுங்க
@MohammadMohammad-x5b13 күн бұрын
CONGRATULATIONS TO THE ONE OF THE BEST LYRICIST Mr. ARIVU 👍
@MohaN-nc4dq7 күн бұрын
Arivu thangachi doctor❤🎉
@velmuruganseenivasan10 күн бұрын
மகிழ்ச்சி வாழ்த்துக்கள் சகோ அறிவு..... 👍🤝❤️
@nagalingams413112 күн бұрын
உண்மை ஒவ்வொரு நாளும் எங்கள் பிள்ளைகளை குறித்துதான பயம் உளவியல் ரீதியாக மிகவும் பிள்ளைகள் பாதிக்கப்படுகிறார்கள் சொல்லவும் தயங்கி பழகவும் தயங்கி வாழவும் தயங்கிறார்கள்
@elakiyathaman404212 күн бұрын
அறிவு உங்களுடைய வார்த்தைகள் நிறைய இடங்களுக்கு சென்றடைய வேண்டும் நிச்சயமாக சென்றடைய வாழ்த்துக்கள் அறிவு ❤❤❤
@kumarank684813 күн бұрын
Arivu❤
@prasath.mprasathmurugesan23507 күн бұрын
8:50 👏👍💯💪🙏16:07 is super 👍 speech bro
@anands763210 күн бұрын
This boy is Tamilnadu's 50 Cent. Cheer up Arivu
@padmavathytanu50010 күн бұрын
Arivu anna super❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@velmuruganarunachalam451011 күн бұрын
Arivu unoda kannira thudaikkum pothi nee Kai kuttauyaiya edutha. but unka appa Kai kuttauya eduththu kodutharu paru appa satha appavoda pasam very nice arivu 😢 very nice.
@karthiksankaran95144 күн бұрын
My long term desire is to see Sean Roldan + Arivu combination
@saarasaaya843010 күн бұрын
Clarity❤
@samvlogs429212 күн бұрын
Matukari in the show, hats off to Pa.ranjith
@kilopu-m7g12 күн бұрын
ISRAEL BEEF dhaan best beef .. Expensive 48,000 -50,000 Indian rupees..
@samvlogs429212 күн бұрын
@kilopu-m7g so?
@TT-xg7qd10 күн бұрын
Yen unga kunjiya kuda vetti thinna vendhiyadhu dha na adhuvum kari dhana da echaingala
@VenkatesanSamidurai-hv6yy13 күн бұрын
bro super good speech nice
@kpkbrothers798011 күн бұрын
வாழ்த்துக்கள்🎉
@uthirapathiChinnathambi11 күн бұрын
சூப்பர் 🙏🙏🙏நண்பா 🙏🙏
@vijayakumarvijay247611 күн бұрын
அரக்கோணம் அறிவு ரசிகர்கள் ❤🎉
@renubharathi114312 күн бұрын
உலக தமிழர்களுக்கு தலை சிறந்த பாடகனாக பாடலாசிரியராக வருவாய். அறிவு.... ஏனெனில் இந்தியர்கள் தான் சாதி பார்பார்கள் வெளிநாட்டவர் திறமையை மட்டுமே பார்பார்கள்....
@velank.v74213 күн бұрын
Mass thalaiva🎉❤
@vasamoni373513 күн бұрын
Super anna ❤
@dillibabu34793 күн бұрын
Super ❤🎉
@3rdangleworld5 күн бұрын
Not because of caste........... But LOVE with a girl or boy vendam please 🙏...Many r suffering because of these two Heart love🙏.... Obey Parents and God, they will guide you......
@prasanthdce804512 күн бұрын
சூப்பர் ப்ரோ ❤
@priyadharshinik14512 күн бұрын
Ninga solrathu romba Correct thambi. Sevanenu irukavana kooda jaathi per solli yethi vitu Avan casteist ah maathi, vedikkai paakuthu intha samuthaayam. Caste pakama irukanum nu nenaikkuravana kooda Inga urupada vitanga bro. Hats off to you bro❤
@MrSkandhan13 күн бұрын
Who could have thought that a individual can make you feel so empowered just by having a bite of food. Really appreciate Galata for doing this.
@devarajand121211 күн бұрын
Lovely 🎉
@VenuGopal-ck1ez10 күн бұрын
வாழ்த்துக்கள் மகிழ்ச்சி தோழர்
@mysweetloneliness72611 күн бұрын
நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம் 🩵❤
@velmuruganarunachalam451011 күн бұрын
Very nice brother
@revathi118013 күн бұрын
His tears is caused by some people of earth
@media72912 күн бұрын
வாழ்த்துக்கள் சகோ
@SaranSaran-lt3tl12 күн бұрын
தலைவா❤
@sivakumar.v72813 күн бұрын
Super Arivu,
@CanadavilTamilachi2 күн бұрын
Super family
@தமிழ்ல512 күн бұрын
அண்ணா ❤❤❤❤
@ashik290812 күн бұрын
God bless you Arivu bro
@rajaramp90083 күн бұрын
கவலைய விடுங்கள் அறிவு. முன்னேறி போ
@mpsfinchbirdliker2 күн бұрын
Love you bro...u r true
@parthipanparthipan187612 күн бұрын
🎉❤ gallata &arivue
@srajammal9583 күн бұрын
ஜாதி பார்க்கக்கூடாது என்பது தவறல்ல. ஆனால் வளர்த்து ஆளாக்கிய பெற்றோரை கவனிக்க வேண்டிய பொறுப்பு உணர்ந்து நடக்க வேண்டும். காதல் ஏன் சொந்த ஜாதியில் எத்தனை பேர் உதவிய நல்லவர்கள் இருப்பார்கள். கல்யாணம் செய்து தான் ஜாதியை ஒழிக்க வேண்டும் என்று இல்லை. சமுதாயத்தில் நம்மை ஒதுக்குபவர்கள் முன் நன்றாக வாழ்ந்து இந்த பையனை/ பெண்ணை ஒதுக்கியதற்கு வருந்தும்படி வாழ்ந்து காட்டி உயர்ந்த நிலையை அடையலாம் என்பது என் கருத்து
@niveanuraj276811 күн бұрын
Arivu alathinga romba kastama iruku
@gunasekaranchellamuihu191111 күн бұрын
❤❤❤my dear arivu...................
@shankarmahadevan880812 күн бұрын
Anna super
@MunivelLkc-v9e12 күн бұрын
ஒரு ஜீசஸ் பாடல் பாடியிருக்கலாம்.
@ssrworld2221Күн бұрын
After neeya naana😂😂😂😂🎉
@prakashthiaga11 күн бұрын
Brother i strongly believe you and your level of maturity and the understanding the society and the so called community is still consumed by the devil called cast and creed . I have been in hostel and my father the first degree holder and was posted one of the top position in government. Lost most of my parenthood and common as all government officials he wants me to be like him and i wanted to be different. I love your parents who is still fighting against the freedom of all young dalith
@srmultilinks144312 күн бұрын
*Jai Bheem*
@Anbu-yi2tr11 күн бұрын
கலங்காதே தோழா
@aathavanramasamy956612 күн бұрын
nice
@leorose728213 күн бұрын
🔥🔥🔥🔥🔥
@kilopu-m7g12 күн бұрын
ISRAEL BEEF dhaan best beef .. Expensive 48,000 -50,000 Indian rupees..
@joelpasu10 күн бұрын
😎🔥🔥🔥
@jebakumari281412 күн бұрын
Your mum is close with Jesus that's y yo are like this
@reedrs993211 күн бұрын
Yes..
@travenlo713 күн бұрын
❤
@kasip95408 күн бұрын
கண்ணீர் வருகிறது
@தமிழன்சரவணா7 күн бұрын
Nanum Athe vali Anupavachi irukka 🥹🥹🥹
@kaal-bhairav44132 күн бұрын
Nanba only for some days... Everything will change or it will be changed...
Bro Dr. B R Ambedkar. Doctorate vangunadhu economics and for finance la. Jaadhi madhathula illa. Think Hatke
@Bharath-m4d2 күн бұрын
😢😢😢😭😭😭
@Cinema091712 күн бұрын
Arivu the best.... 🔥
@ragaviraja24458 күн бұрын
Song name
@mekalesandeep40428 сағат бұрын
give education , you will win
@sivasubramani148212 күн бұрын
❤😢
@k.thamaraikannan966012 күн бұрын
அழுகிய மனம் படைத்தவர்கள்தான் அதிகம்
@s.s.k_indian__tn11 күн бұрын
சாதி பார்கிறவங்க அழுகிய நாற்றம் எடுத்த❤ உள்ளவங்க
@jokergeek63093 сағат бұрын
"ஜெய் பீம்" அம்பேத்கர் எப்போதும் வெஜ்டரியன் சாப்பிடுவதை தான் விரும்புவர் அறிவு சகோதரர் அவர்களே.அவர் புத்த மதத்தை ஏற்றுக்கொண்டவர்.அவர் கடவுள் நம்பிக்கை கொள்கைக்கு அப்பாற்பட்டவர் பெரியாரின் கொள்கை வேறு அம்பேத்காரின் கொள்கை வேறு.
@கரிகால்வளவன்10 күн бұрын
பாருப்பா🙏🙏🙏🐅🐅🐅🐅🐅🐅 திருவள்ளுவர் ***ஞானவெட்டியான்,, படி அப்பறம் பேசு 😭😭😭😭😭😭😭