உண்மை தாங்க. நம்ம கிட்ட பணம், புகழ் , அழகு எல்லாம் இருந்தா ஆயிரம் பேர் கூட இருப்பாங்க. எதுவும் இல்லாமல் இருக்கும்போது, ஒருத்தர் கூட இருக்க மாட்டாங்க. இது தான் உலகம்.
@NirmalaNirmala-wt9tm Жыл бұрын
Fee
@haarshanhaarshan7553 Жыл бұрын
She is very genuine..her voice and talents are amazing
@ctf_jewel Жыл бұрын
இந்த mother's day அப்போ நான் vadivukarasi amma va meet பண்ணேன். Such a sweet person. Really I felt very happy to meet her on this special day....
@daviddava4849 Жыл бұрын
Vadivukarasi Ji LEGEND ⭐⭐⭐⭐⭐⭐❤️Evergreen Beauty❤️⭐
@prema.ssubramanian1538 Жыл бұрын
100% true emotion same emotion towards amma
@chandrakumari5979 Жыл бұрын
Vadivukkarasi mam .. salute to you.. you are a large hearted person & spoke the reality of life... It was so different listening to a person speaking boldly about the committed mistakes... You are so real... God be with you ...never expect anything from others..only then we will become heartbroken...you continue being yourself & don't feel if others don't respond..
Anger parvathi unga dressing very superb paaka romba nalla iruku modern dress la kooda decent ah poduga romba alaga irupeega akka best of luck
@EggandBanana08 Жыл бұрын
Thank you Galatta for showing another side to these wonderful actresses, their life stories will connect with people instead of asking usual questions of Big hero working style.
@aleenarose2826 Жыл бұрын
Parvathi...beautiful in ❤ saree
@prabhu1860 Жыл бұрын
Is that parvathy in saree ??? Is that real ???? What a miracle 😂😂😂😂
@skynetrules340 Жыл бұрын
Such a wonderful actress, natural act style….
@NBk-1910 Жыл бұрын
அருமை அருமையான நேர்காணல்.What she says is 100% true.
@lavanyaloves4019 Жыл бұрын
❤❤❤love u ma உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும்
@saraswathyjeno2092 Жыл бұрын
Unga thairiyam nermai yenaku romba pidikum
@sujathachandrasekaran9816 Жыл бұрын
நம் அன்பை ஏமாற்றி உதாசீன படுத்துகிறார்கள் என்பதை நானே..50 வயதில் தான் உணர்தேன்.. அதனால் இழந்தது பொருள் பணம் என்றாலும்... மன கஷ்டம் வந்து அதோடு உடல் பிரச்சனைகளும் வந்து இப்போது தான் ஒதுங்கி உள்ளேன்...
@AmudhaAdavadi Жыл бұрын
Now you understand that's great
@ushaailuravishankar6087 Жыл бұрын
Parvathy looks beautiful ❤
@Ungalverupam Жыл бұрын
மூத்த நடிகை, அனுபவசாலி மிக்கவர்....சின்னபொன்னு, ஒரு சின்ன பையன் பேட்டி எடுப்பது சரியாக படலை....இவர்களின் அனுபவ ங்களை உள்வாங்கி பிரதிபலித்து பேச சின்னவர்களுக்கு தகுதியே இல்லை...இதுபோன்ற சின்னவர்களிடம் அனுபவபகிர்வோ, பேட்யோ கொடுப்பதை மூத்தவர்கள் தவிர்க்கவும் ... திருச்சி திருநங்கை கஜோல்
@bharathimurugan2796 Жыл бұрын
yes correct
@lankacorner70 Жыл бұрын
Bold lady. Very open talk. God bless you Vadivukarasy.
@ப்ரியா Жыл бұрын
Acting legend vadivu arasi mam., childhood irunthu unga acting romba romba pidikum., childhood la unga acting panringanu theriyama ungalai parthu payanthu irukken., semma acting skill ma ungaluku., my favorite actors ma❤
Dear person whoever reading this, we may not know each others but I wish you all the best in life ! Stop blaming yourself, accept things and go forward. Your smile is precious 🥰 All the keys of happiness is in your hands, so open it up 🔓
@positivepraveen9141 Жыл бұрын
Thanks John.....wish u back the same...not so many are positive like you,u are a rare gem.....good luck❤ to u....
@P.Kamali_Mohankumar Жыл бұрын
Thanks for this positive msg
@narmathadharmalingam5354 Жыл бұрын
Thank you bro and wish you and the others the same
@kalaiarasir7938 Жыл бұрын
Versatile actress vadivukarasi amma. Amma character, chithi character, villi, character artist
@thamaraik1773 Жыл бұрын
Feel so sorry for actresses. For some reason most of them have failed marriages. Only a few actresses were blessed with supportive husbands
@vmv1544 Жыл бұрын
She was an actress But the fail is not becoz of that It's BCOZ the choice she made And the family who made that happened
@EggandBanana08 Жыл бұрын
Yes, even Manorama she was a star without husband support
@Alim-lw5hd Жыл бұрын
Radhika, radha, sripriya, suhasini all well settled old actress
@EggandBanana08 Жыл бұрын
@@Alim-lw5hd they were already established actresses before they were married.
@Alim-lw5hd Жыл бұрын
@@EggandBanana08 yes and they all have good family life too
@indramanikavasakam-hx8cn Жыл бұрын
சகோதரி வடிவுக்கரசி மகிழ்வுடன் இருங்க.
@p.c.rajalakshmi3504 Жыл бұрын
Divine Mother is always with you.....Y do you worry....Stay Happy....
@sandhanamari2383 Жыл бұрын
என் வாழ்க்கையில் நான் சந்தித்ததும் இதுவே நான் கடேசி பிள்ளை பெண் பிள்ளை அண்ணன் 3பேர் அக்கா 2ஆனால் என் அம்மாவுக்கு நான்தான் உயிர் என் அமமாவையும் நான்தான் பார்த்தேன் என் அம்மா நான் செத்தது எல்லாரும் அலுவாங்க அக்கா 2பேரும் நீ அடுத்த காரியத்தை பார்க்கணும் சொன்னது நான் என் அம்மா செத்தும் நான் ஆழமா எல்லாதையும் செஞ்சேன் என் அப்பா சாகும் போது ஒரு வயது குழந்தை நான் பொம்பள பிள்ளையா இருந்தும் என் வீட்ல வச்சு பார்த்தேன் என் அம்மா சுத்து சாரீஸ் கேட்டும் என் அக்காவுக்கு தெரியல குளிக்க வைக்கும் போது அழுதுட்டே இருந்தாங்க நான் என் அம்மாவை வைக்கிறதுக்கு இடத்தையும் என் அம்மாவை சரி பண்ணிட்டு இருந்தேன் எல்லாத்தையும் சொல்லிட்டு செத்தது மாலை போட்டு வைக்கும் வரை அழவில்லை என் அம்மாவைபூ வச்சு தலை கெட்டி பார்த்தது இல்லை நான்முதல் முறை மாலையோடு முதல் டைம் பூவோடு பார்த்தேன் அப்போ அழுத்தவள் இன்றும் அழுகிறேன் வருடம் 4ஆகியும் இதை பார்த்ததும் வேதனை 💔
@rajendranner5459 Жыл бұрын
அழாதிங்க அவங்க உங்க கூட இருந்து வழிநடத்துவாங்க...வாழ்க்கையை வாழ்ந்துதான் தீர்க்கணும்.
@puvaneswarichellah7568 Жыл бұрын
Love you mam I never miss your interviews very motivating person.
@shanthiayyappan9964 Жыл бұрын
அம்மா அருமையான தைரியம்
@harenithiru1656 Жыл бұрын
This must be the interview / event Shanti Williams was invited for by Galatta .. She posted a video mentioning they humiliated her showing more importance to Actress Vadivukarasi
@vasanthar4533 Жыл бұрын
Yes right....
@pinkypoornima2966 Жыл бұрын
Yes
@papu3180 Жыл бұрын
Yes I too guessed it
@uthumaanali88965 ай бұрын
When did, this happen
@priya346 Жыл бұрын
Appada nama Parvathy ippa super aga iruku👍👍👍
@shankarimahadevan1096 Жыл бұрын
All ladies should be bold like this 👌👍
@Ramani143 Жыл бұрын
, நடிகர்கள் நிறைய சம்பாதிக்கிறார்கள் ஆனால் கடைசியில் நிலைமை மோசமாக இருக்கிறது
@chitravicky2878 Жыл бұрын
Marriage pannathu thaan Thappu....intha vaarthai sollathavargaley illai....me too
@joshua-zk3et Жыл бұрын
Yean Ena Achu
@parimalavishnu4713 Жыл бұрын
Strong lady
@rekhahari6263 Жыл бұрын
Hats off mam.really salute
@domnicxavier2183 Жыл бұрын
S my mother is best human being... I like her very much.. I love very much....
@thirumalanandh2844 Жыл бұрын
Mam உங்கள் ரசிகை நான்
@manjucookfood6222 Жыл бұрын
அம்மா வணக்கம் எப்படி இருக்கிறீங்க அம்மா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤
@sivasakthipranav8209 Жыл бұрын
Grest great great woman..real good hearted ma..
@lovelybird5466 Жыл бұрын
என் பசங்க என்னை பார்த்து அடிக்கடி சொல்லுற வார்த்தை......ஏன்மா முதல் மரியாதை படத்துல வர்ற கிழவி மாதிரி கத்திக்கிட்டே இருக்கே.....😂😂😂
வடிவுஅக்கா அவர்களின் அம்மா நினைவலைகளை சொல்லும்போது என்தாயிடம் நான் கொண்ட அனபு அவர்களை இழந்த இந்த மன வெறுமை. இன்னும் என்னை ஏன் இந்த பூமியில் விட்டு போய்ட்டாங்க ?என்று தோன்றுகிறது அவர்கள் உயிரோடு இருக்கும் போது நீ இறந்தால் என்னையும் உன்னுடன் அழைத்துக் கொள் என்று ஆயிரம் தடவை சொல்லி இருப்பேன் என் கர்மா இந்த பூமியில. இன்னும் தீரலை அதான் அம்மா இழந்து வாடுகிறேன்
@amuthas2234 Жыл бұрын
Kavalipadathinga
@thilakijc7776 Жыл бұрын
@@amuthas2234 மிக்க நன்றி உங்கள் ஆறுதல் வார்த்தைகள் எனக்கு ஓரு மன சாந்தியை தருகிறது 🙏🙏🙏
Enakku ennamo enna pakure mathiriye iruku. Naan ungge mathiriye thaan. Yengge Amma iranthe Po naanum alave illei. Ala mudiyathe alavukku busy. Ippo naan oru Amma. Ippo rombe miss pandren.
@saathvikasuresh1831 Жыл бұрын
Neraya ponnuga pannuga panura thappana decesion is marriage
@chellamanisivarajanidhevar6596 Жыл бұрын
அம்மா சுப்பர்❤❤❤❤❤❤❤❤❤❤
@saishanthi3634 Жыл бұрын
Yes mam namma yarumey purunjukamattanga
@24896476 Жыл бұрын
Parvathy, pls wear your specs. Adhu than ungalukku nallaruku.
@sehanasha3204 Жыл бұрын
Ivage soldra movie LA ambika madam kooda dance pandra scene... Romba pavam
@kanchanav6689 Жыл бұрын
Very inspiring women
@vetrielanthirai Жыл бұрын
Mam really great 👏👏😊
@ramya4007 Жыл бұрын
Hi mam ninga solradhu ella 100per real ippa nallavangluku edo ila mam i am 30 nanu romba kashtapatruka innu apdi dha iruka mam
@sivagamasundari6859 Жыл бұрын
Enakkum athe feeling Nan asaya vangi vantha porula alatchiya paduthum pothu vara vali romba kastam.enna mathikkavum mudiyala .Etha pathalum asaya maru maaglukku vangidaren.but atha eduthu use pannatha pothu manasu valikkuthu.
@maheswarin48528 ай бұрын
Yes. So nan vangi tharuvade illai only cssh for funtions
@ss.2727 Жыл бұрын
Vadivukarasi mam i see so many of my characteristics in myself. I am trying to change ma.....
@harsathking5933 Жыл бұрын
Shanthi Williams asinga paduthitu ena da mothers ah neenga celebrate pandringa
@selvamshobana5910 Жыл бұрын
Super super super super super
@saibaba172 Жыл бұрын
Very nice 🌷👍
@sofyh9000 Жыл бұрын
நல்ல உள்ளம்
@usharetnaganthan302 Жыл бұрын
Very strange, in our community immediate relations or friends ensure that some of them stay overnight with the family who lost their loved one for minimum for a week. Even during the day time they don't stay but night they will, that's our tradition.
@ramyaramesh8212 Жыл бұрын
கலாட்டா தமிழ் இப்ப தான் உருப்படியான செயல் செய்து யிருக்குது வடிவுக்கரசி அம்மா என்ன தான் போல்டா தெரிந்தாலும் தைரியமாகயிருந்தாலும் இன்னும் நீங்க குழந்தை தான் மடிசாய்ய இடம் கிடைத்தால் கதறி அழும் குழந்தை
In one film u acted as goundamani wife .very nice film
@kalaiarasir7938 Жыл бұрын
Wow super
@gnanamaniexpress2943 Жыл бұрын
Mam super you are iron lady
@Meruthu-h6o Жыл бұрын
🙏🏼🙏🏼super ma
@sandifashionsworld6829 Жыл бұрын
Hands off u mam. 🤝🏻
@viddeosurfer Жыл бұрын
What a tough women
@vmv1544 Жыл бұрын
15:33 adopt pannitu vareenga Apo neenga pregnant aagiradhuku munnadiye vera oru marriage pannina kuzhandhaiya adopt pannineengala? Aana apo neenga husband oda illaya? Someone please explain this
@EggandBanana08 Жыл бұрын
Her husbandalready married someone from his hometown without telling anyone. After he married Vadivukarasi and she got pregnant then she found out about other wife.
@@vmv1544 he was an absentee father, probably didn't care about the children and first wife wasn't wealthy, whereas Vadivu was already earning to support the family, so she can look after the kid unlike the first wife.
@ushamaharajan3070 Жыл бұрын
Life education mam take it easy mam
@aditya.ashwa. Жыл бұрын
Can i get vadivukarasi mam No.
@Kinga007276 ай бұрын
Kaasu iladha amma pola adhaaan azhugq varla
@AnAarthi4102. Жыл бұрын
Nanu simah raasi puram natchatram dhan amma
@RKG_Family Жыл бұрын
Nice❤
@dhanushnambiar4001 Жыл бұрын
Mam pl cinema directors second wife same style,,,
@rajibalu458 Жыл бұрын
Ketka ketka alugai.varuthu
@priyajiiva1111 Жыл бұрын
Naanum magam star ⭐ than
@UMAIRKHAN-ym8gc Жыл бұрын
Rest in peace
@vicky-us6zj Жыл бұрын
Parvathi ipo tha pombala matri iruka
@thirumalairaghavan Жыл бұрын
Vip movie director (prabhu deva simran) sababathi cheated her.
@Alim-lw5hd Жыл бұрын
In the sense
@thirumalairaghavan Жыл бұрын
@@Alim-lw5hd she planned to marry him. But he looted her money & ran. Paavam.
@ksgomathysundaram8773 Жыл бұрын
@@thirumalairaghavan இவரைவிட வயதில் இளையவன் பல லட்சங்களை ஏமாற்றி விட்டு விட்டான்