உமாராணி சான்சே இல்லை மனித உருவில் தெய்வம் பத்துபேருக்கு சமைப்பதே பெரும் சவால் நானூருபேருக்கு சமைப்பது ஒரு திருமணத்திற்கு சமைப்பதற்கு சமம் ,உமாராணி உண்மையில் தெய்வம்தான்❤❤❤❤
@jayakumaris9928 Жыл бұрын
Ammmaaa உங்கள் ஆயுள் இன்னும் 100 வர்ஷம் வேண்டும், இறைவனிடம் வேண்டுகிறேன், really you are so great . You are the real அவதாரம் of Deity Lakshmi Devi. Naskarikkiren Amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@natarajanthuluk9733 Жыл бұрын
சகோதரி உமா ராணிக்கு இறைவண் அருள் எப்போதும் இருக்கும் மனித உருவில் வாழம் தெய்வம் உமாராணி👏🏼👏🏼👏🏼🙏🏻🙏🏻🙏🏻
@radhaidev2213 Жыл бұрын
இந்த முதல்வரை நினைத்தார் கோவில் கோவிலாக பல ஆயிரம் லட்சம் செலவு செய்யும் துர்காஸ்டாலின் இந்த உமாராணிக்கு உதவலாமே 😢😢😢
@johnlawrence9597 Жыл бұрын
திராவிட மாடல்ல அதெல்லாம் வராதுமா... எங்க வீட்டுக்கார முதலமைச்சர்க்கு எதுவும் சம்பந்தமில்லை... எதுவும் தெரியாது...😮😮😮
@prabavathimanickam7605 Жыл бұрын
@@johnlawrence9597மோடி அ கொடுக்க சொல்லு எல்லாம் வடக்கான்ஸ் தானே இல்லனா வந்து கூட்டிட்டு போக சொல்லு
@umamaheswari604 Жыл бұрын
Koilukku poi saamikku seiyaathu thaanum than kudumbamum nalla irukka suyanalathukku. Anthamma opposition na irunthappo tasmac ethira banner pudichathu. Ippo vitha vithamma tasmac la item irakkuthu dravida model. Evanga vamsam podura veshathukkum adikkira kollaikkum vamsame naasaama poganum. Kasukkum freebies Kum vote poduravan vamsamum naasaama pogum
@MrBadrudeen Жыл бұрын
கண்ணுக்கு தெரிந்த சாமி சகோதரி உமா ராணி உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்
@ISAI_MAGAL Жыл бұрын
உமா உங்களுக்கு நீண்ட ஆயுளுடன் நல்லா இருக்க ஆண்டவனை வேண்டுகிறோம்
@altaf5262 Жыл бұрын
அருமையான இந்த பெண்மணி கடவுள் இவர்களுக்கு எந்த காலத்திலும் கஷ்டம் கொடுக்க மாட்டார் இதேபோல் சிலர் உதவி செய்தால் இது போல ஏழைகளுக்கு உதவிய இருக்கும்
@sakthis4823 Жыл бұрын
இந்தப் பாவம் எல்லாம் கொள்ளையடித்துக் கொண்டிருக்கும் அரசியல்வாதியின் குடும்பத்தை மட்டுமே சேர வேண்டும் இறைவா....
@mewedward Жыл бұрын
Adutha vana sabika tha ava ava pava kanaku ava thali la vedium 😢
@maghadevagoodnm9854 Жыл бұрын
😅😅😅😅
@ramadossg3035 Жыл бұрын
அம்மா.. சிவசங்கரி.. உமாராணி இருவருக்கும்.. மனமார்ந்த நன்றி..! உங்களையே.. அற்பனிக்கும் இந்த சூழலில்.., மிகுந்த கவனத்துடன் செயல்படுமாறு அன்புடன் வேண்டுகின்றேன் அம்மா..!
@chandran4511 Жыл бұрын
கடவுள அருளால் இன்னும் மனிதம் மதிக்கப்படுகிறது, மனிதநேயம் இவர்கள் போன்ற சிலரால் வாழ்கிறது. இயன்றதை இயலாதவர்களுக்கு செய்தல் இறைவன் கொடுத்த வரம். வாழ்த்துக்கள் சகோதரி, புன்னகையுடன் உங்கள் வாழ்க்கையின் புரிதல் அருமை.
@thalamaivazhi3720 Жыл бұрын
மனிதநேயம் மிக்க உமாவுக்கு நன்றியும், வாழ்த்துக்கள்.
@Dhanalakshmi-bz2lq Жыл бұрын
தயவுசெய்து இவர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைக்க ஏற்பாடு செய்யுங்கள்
@rojadevi2613 Жыл бұрын
தமிழக முதல்வர் இவர்களுக்கு உதவ நடவடிக்கை எடுப்பது நல்லது உமாராணி இவர்கள் இவ்வளவு பிரச்சினைகளிலும் இவர்களை உதவ முன்வந்தது இறைவன் வழிநடத்தவேண்டும் வாழ்த்துக்கள் சகோதரி ஓம் நமசிவாய 🙏
@shoppingid2216 Жыл бұрын
Hello this movement is done by the dengu malaria kosu to grab the land
@karpagamjaiveer4392 Жыл бұрын
உமா நீ ஓர் தெய்வபிறவி
@vksvks7901 Жыл бұрын
சகோதரி சிவசங்கரி நீங்கள் எல்லா ஆசிரமங்களுக்கும் சென்று பாருங்கள் உங்களோடு நாங்கள் இருக்கிறோம்!!!!
தமிழக அரசு உடனடியாக இந்த விஷயத்தை பார்க்க வேண்டும். இந்த உலகில் கேடு கேட்டவர்கள் தான் அதிகம் மனிதர்கள் சுய நல மிருகங்கள்.
@sampathgopal6802 Жыл бұрын
சார் என்னைப் போலவே நீங்களும் தான் சொல்கிறீர்கள் ஆனால் இந்தத் திருட்டு திராவிட கும்பல் அவர்களுக்குத்தான் சொத்து சேர்ப்பு இதுபோன்ற நல்ல விஷயத்தில் தலையிடாது
@sampathgopal6802 Жыл бұрын
தெய்வப்பிறவி உமா அவர்கள் இந்தத் திருட்டு திராவிடப் கும்பல் நடுவில் மாட்டிக்கொண்டு பாவம் என்னதான் செய்வது
@mahalakshmi9280 Жыл бұрын
தாயுள்ளம் கொண்ட ஓம்சக்தி தாய் உமா
@swaminathaniyer5792 Жыл бұрын
உமா அவர்களே, நீங்கள் தான் கடவுள். உங்களை பார்த்த போது கடவுளை நேரில் பார்த்தது போல் இருந்தது.
@antonyammal12069 ай бұрын
🎉🎉
@antonyammal12069 ай бұрын
❤
@rehubathia320 Жыл бұрын
கலிகாலம். மனசாட்சி இல்லாத மனிதர்களோடு வாழும் மனித தெய்வம்.
@surekhafashion3077 Жыл бұрын
சகோதரிக்கு வாழ்த்துக்கள் சிவன் அருள் புரிவாய்
@jhansiranitenthmatriculati834 Жыл бұрын
உமாராணி இடத்தில் நான் இருந்திருந்தால் "ஆள விடுடா சாமி " என்று இந்த இடத்தை விட்டு ஓடியே போயிருப்பேன்😢
@nithiyamasala673 Жыл бұрын
அவர் கடவுளுங்க
@kinathukadavukgram4242 Жыл бұрын
பலே வெள்ளையதேவா...நீ ஒரு வீரத்தமிழன் 🎉
@GUNASEKARAN.G1 Жыл бұрын
மிகச்சிறந்த மனிதநேயப் பணி இந்தப் பணி சிறக்க உமா அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்
@daybydaytv8159 Жыл бұрын
வெளிக்கொண்டுவந்த சேனலுக்கு கோடி நன்றி
@balakirshnanr5896 Жыл бұрын
உன்மையாகவே உலகைகாக்கும் உமாமகேஷ்வரிதான்!
@lawrences9125 Жыл бұрын
இவரை அன்னை தெரசா வின் மறு உருவமாக காண்கிறேன். இவருக்கு பாரத ரத்னா விருது கொடுக்க வேண்டும்.
தெரசா மதம்மாற்ற வந்தவர் நீங்கள் இந்தீயாவில் சேவை செய்யுங்கள் ஆனால் மதமாற்ற வேண்டாமே என சொன்ன மொரார்ஜியிடம் மதமாற்ற வேண்டாம் என்றால் எனக்கு இங்கு வேலையில்லை என நாட்டுக்கே போய்விடுவேன் என்று சொன்னவர் தெரசா
@Shinevnl08 Жыл бұрын
Ivanga interview stop panitu avanga sevai matum pakanum inum nala 3ruapnga en ivalo interview atha life spoil aitanga
@jaglinuxmint Жыл бұрын
Watch the documentary angel of death, it will expose the corruption and evil of mother teresa
@kiruthiganarayanan5390 Жыл бұрын
இவர்களை வைத்து பார்க்கும் போது குழந்தைகள் NGO பற்றி யோசிக்கும்போது குலை நடுங்குது.
@Goodie477 Жыл бұрын
I wish central govt takes over child ministry. 😢😢😢
@ranjithdhilip Жыл бұрын
Salute for her humanity! Glad to know about her!
@bhuvanaunni2112 Жыл бұрын
Anchor nallavidhama kelkkureenga super
@magnalym Жыл бұрын
மனிதநேயம் மிக்க உமாவுக்கு நன்றியும், வாழ்த்துக்கள்
அம்மா தாயே உங்கள் புண்ணியத்தில் எங்களுக்கும் பங்களிப்பு தர வேண்டும் என்று கேட்டுக்கொள்ளுகின்றேன்.❤❤❤.
@ramyeanujamrudoingtabuyesi3436 Жыл бұрын
Dear sir we give greate salute to mrs uma madam for her continious busy schdule of care taking of poor peoples food problum is highly appreciatable by all of our viewers
@shantid7965 Жыл бұрын
So many people are tortured in the name of rescue. For 1or2 NGO 's many other NGO's are tarnished Thanks to Uma Rani who is doing a divine service. God bless.
🎉🎉🎉❤👍👍👍 உமா🎉 இந்த பணியை செய்ய உடல் நலத்துடன் இருக்க வேண்டும் நன்றாக சாப்பிட்டு இருக்க வேண்டும் நீண்ட ஆயுளுடன்👌👌👌🇮🇳💪💪
@PrakashPrakash-bu4kk Жыл бұрын
Super persons in the State. Salute to this Lady.
@rravichandran224 Жыл бұрын
God bless you uma madam although all should help her in all side 400 people providing food is not easy she is showing kindness.
@sundarrajantiruvenkatachar4396 Жыл бұрын
எல்லாமே சந்தேகம் தான், NIA தான் விசாரிக்க வேண்டும்..
@muralimanikam1210 Жыл бұрын
Salute sister excellent god bless your family and team members 🙏🙏👍👍👏👌
@prathapm7229 Жыл бұрын
சகோதரி உமா அவர்களுக்கு முதலில் என் நெஞ்சார்ந்த நன்றி நன்றி
@KanniappanR-rd9zf Жыл бұрын
உமாராணிதான் இதன் ஆணிவேர், அவர் சரியாக விசாரிக்கப்படவேண்டியவர்
@vinayagaselviselvi401 Жыл бұрын
🥺வணங்குகிறேன் சகோதரி 🥺❤
@RamaSamy-mb6ug Жыл бұрын
சகோதரி உமா அவர்களின் தொண்டுள்ளத்தை வணங்குகிறேன்.
@adaikalam5304 Жыл бұрын
Manitha vadivil Umma Akka oru theivam avarkal pallandu valavendum🙏🙏🙏
@anselmwilliam3146 Жыл бұрын
இதுதான் உலகமா இதுதான் வாழ்க்கையா?😢😢😢.
@krishnakumar2390 Жыл бұрын
Unga Christian ngo panna velathaan
@thenimozhithenu Жыл бұрын
@@krishnakumar2390s
@parthasarathysarathy8124 Жыл бұрын
Umarani your are God of this type of people's God bless you and your family members 🙏👍❤️
@avadaimani2828 Жыл бұрын
தெய்வீக சிரிப்பு காணாமல் போய் விட்டது
@shiegii7001 Жыл бұрын
மாண்புமிகு முதல்வர் இது என்னன்னு கொஞ்சம் விசாரிச்சு உதவி செய்ய வேண்டும்.
@binatitus2143 Жыл бұрын
This is an eye opening video! Really shocking.. Hats off to the entire team for bringing this incident to light. Everyone must watch this video. Uma Rani you are one woman, a good soul, beyond compare. Best wishes to you ma.
@Tamilselvi-y5w Жыл бұрын
அருமை மா வாழ்க வளமுடன் என்று ம் பல்லாண்டுகள் வாழ்க வளமுடன் உன் அன்பு அம்மா அப்பா வாழ்த்துகள் ❤
@chithraa4445 Жыл бұрын
அந்த பெரியவர் வீடு கோயம்புத்தூர் என்றால் அவர்கள் இவரை தேடவேயில்லையா
@truthalwayswinss Жыл бұрын
God bless you Ms. Uma. You are ultimately great God for these people.
@munnabai9564 Жыл бұрын
கடவுள் கடவுள் கடவுள் உமாரணி அக்கா ஆத்மா வணக்கம்
@BEHONEST-p2n Жыл бұрын
ஆமா இந்த அதிகார வர்க்கம் அதிகாரிகள் இதெல்லாம் எங்க இருக்குறாங்க பூமியில தானே
@loga6585 ай бұрын
THANK YOU GOD FOR COMING IN THE FORM OF THIS MOTHER TO HELP BY GOD'S GRACE AND BLESSINGS AMMA
@kalpanavij3492 Жыл бұрын
That man is speaking so clearly. Some big racket must have been going on exploiting these people.
@MathavanPakkirisamy-ff9nb Жыл бұрын
வாழ்த்துக்கள் தாய் மனம் கொண்ட தெய்வம்
@Ramesh-pu1zp7 ай бұрын
நானும் திருவேற்காடு பகுதியில் ஒரு ஹோமில் 9 வருடங்கள் இருந்து இருக்கிறேன். மிகந்த துன்பங்களை, மன உளைச்சலை அடைந்திருக்கிறேன். இவர்கள் சொல்வது அனைத்தும் உண்மை. ரமேஷ். பழவேற்காடு.
@sprakashpopoosprakashpopoo9267 Жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி வாழ்க வளமுடன் 🎉
@valarmathimanivel6206 Жыл бұрын
Very good madam god bless you and your family
@NishamaNoor-i7s Жыл бұрын
May God bless you uma sister 🙏
@iyarkaikarangalkaruppattif3034 Жыл бұрын
இவர் அவருடைய பெயரைக்கூட சொல்ல மாட்டாங்களாம் ஆனால் இது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டிய செயல் முறையாக காவல் துறையில் புகார் கொடுத்திருக்க வேண்டும்
@sandhyareddy6406 Жыл бұрын
Humanity ❤🙏great salute uma mam 💐🤝👍
@BarnabasSwamy Жыл бұрын
God bless you uma Rani. God be blessed richly ❤❤❤🎉🎉🎉. Hattsoff ma. Generes heart.
ஓட்டேரியில் இருந்த இந்த டிரஸ்டின் பெயர் ஏன் தெரிவிக்கப்படவில்லை.
@7-MY-divine999 Жыл бұрын
மனது வலிக்கிறது😢😢😢
@gangapandu9125 Жыл бұрын
Mam eloroda mugataium kaminga mam aunga v2la yaravathu patha kutikitu povanga
@saranmariyadass3170 Жыл бұрын
இயேசு நல்லவர் , இயேசு உங்களை நேசிக்கிறார்.
@arulthiyagararjan4506 Жыл бұрын
Yes Everything is business here. No emotion. Without police, politicians no big crime happens .
@iyarkaikarangalkaruppattif3034 Жыл бұрын
காவல் துறையில் புகார் கொடுக்காமல் பணத்திற்க்காக பேட்டி மட்டுமே எடுத்துக் கொண்டிருக்கும் கலாட்டா மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்
@akshayasuresh5360 Жыл бұрын
First media la people ku public aaganum. Apram case podanum. Illana police ellamea fraud ku support pannum
@daybydaytv8159 Жыл бұрын
யார் கொடுப்பது
@sathyanarayanan-r2j Жыл бұрын
என்ன செய்யும் காவல் துறை. திருடனுக்கே பாதி வேலை செய்வார்கள். எல்லாம் சட்டப்படி பன்றானுங்க போலீஸ் என்ன பன்னும்
@kinathukadavukgram4242 Жыл бұрын
காவல் துறையில் புகார் ... கலாட்டா மீது நடவடிக்கை... பணத்திற்காக பேட்டி... இதெல்லாம் நடந்தேறும் அதுவரையிலும் குற்றுயிராய் கிடந்தது தவிக்கும் போக்கத்த மனிதர்களுக்கு இருக்க இடம் உண்ண உணவு யார் தருவார் ...??? இவர்கள் இங்கே இருக்கிறார்கள் என்பது தெரிந்தாயிற்று இனி அரசாங்கம் பெறும் புள்ளிகள் பெரிய பெரிய அமைப்புக்கள் ஒரு வாரம் ஆகியும் எந்த சப்தமும் இல்லையே தோழரே...
@rajvel4078 Жыл бұрын
உனக்கென்ன பா நீ
@stustu1318 Жыл бұрын
அந்த டிரஸ்ட் பெயரை யாருமே கேட்கலியே
@healthandbeautytips7390 Жыл бұрын
Discription box ah check panuga
@MahmoodMahmood-k8w Жыл бұрын
Really big salute to Mrs umarani
@ttfkeerthivasan2157 Жыл бұрын
Uma sister you are so great...God bless you... God saves you.... just I can do only one thing.....I will pray for you.
@dhavamanidhavamani2753 Жыл бұрын
உமா நீ நடமாடும் தெய்வம் அம்மா .
@ramanathanramanathan520110 ай бұрын
உண்மை என்ன?
@ramya9519 Жыл бұрын
Mana vedhanaiya iruku itha pakumbothu...... kadavuley ulagam evlo kiduramanathu
@ziom.s8768 Жыл бұрын
Vallthukal
@nagarajank8925 Жыл бұрын
Sister God bless you
@AdhamEval-dt8qx Жыл бұрын
வெளிவந்ததும் உமாகிட்ட சொல்லி ஊருகுபோகாம ஏன் இங்கயே இருக்காரு பெரியவர்?
@jayasreekarthikeyan111 Жыл бұрын
ஏதோ இருக்கு
@thenimozhithenu Жыл бұрын
Enda oruku ponum. சமூகம் விழிப்பு உணர்வு இருக்கணும்.
@ganeshv5814 Жыл бұрын
தெய்வத்திலும் தெய்வம்
@uckyoulookinat10 ай бұрын
i wish you get all fund to your hand and get all the good people support
@ponmariappanv5032 Жыл бұрын
எல்லாரும்தம்மால்முடிந்த உதவிதான்தேவை
@subrmanianmani9409 Жыл бұрын
God bless you
@rajendrakuppusamy714711 ай бұрын
உமா ராணி தான் அன்னபூரணி ! வாழ்க பல்லாண்டு நலமுடன், வளமுடன் !!
@pratheep.r8028 Жыл бұрын
Super sister
@srinivasanjayasekaran1543 Жыл бұрын
Government pl take action against them
@AbiKrish-hy4lt Жыл бұрын
Ungalala mattumdhan pathuka mudiumnu god ivungala ellam unga porupula vitrukanga...🙏
@rameshrameshramesh2563 Жыл бұрын
உமாராணி வணக்கம் நீங்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் கொடுங்கள் காவல்துறை அனுமதி உடன் டிரஸ்ட் நடத்துங்கள் உங்களுக்கும் நல்லது நீங்கள் செய்யும் சேவை மிக மிக அருமையான சேவை உங்களை வாழ்த்த வயதில்லை.. வணங்குகிறேன்
@induravi4936 Жыл бұрын
First uma Rani kum galata pink kum 😘😘😘😘😘😘. VAZGHA VALAMUDAN ❤️❤️..,.. Natle innum aniyayam rombho nadakhudhu..thonda thonda kelambhum...manasu rombho valikudhu😢.... politician.police ellarum fraud illegal phakham dhan thunai nikharangha...Kali yugham started...ellarkhum last le 6 adi mannu dhan theriyele😢😢😢
@rithinivapr930518 күн бұрын
Nantri amma Iyya ippothum vtuku poga virumbala
@kanchanakanchana5571 Жыл бұрын
1000% neegal manitha deivam😢❤😢
@kathikuthukandhankkk5561 Жыл бұрын
இதேபோல் சென்னையில் roofs for the roofles என்ற ngo வில் அதன் இயக்குனர் இறந்த பிறகு மேனஜர் மற்றும் அரசியல் கட்சி இனைந்து பல ஏக்கர் நிலங்கள் விற்க்கப்பட்டது
@vijayalakshmiramasubramani294 Жыл бұрын
Deivam❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@DineshLee.10 ай бұрын
அவுங்க ஒரு உயர் நிலை ஆத்மா. அவர்களுக்குள் நான் சித்தர்களை பார்க்கிறேன் 🥺🙏
@spselvam4913 Жыл бұрын
கவலைப் படாதீர்கள்…..சுடலை இந்த காணொலியை பார்த்ததும் உதவி செய்வார்….