Рет қаралды 12,671
இந்த காலத்தில் நாம் எவரும் இந்த மாதிரியான ஒரு பெண்ணை பார்த்து இருக்கமாட்டோம் என்றால் பசித்தோருக்கு தினமும் சுவையான அளவில்லாமல் உணவு அளித்து வருகிறார் Thavamozhi Foundation நிறுவனத்தின் உரிமையாளர் உமா ராணி. இவரின் இந்த அறக்கட்டளை மூலம் செய்து வரும் சேவைகள் என்ன ? உணவு வழங்கும் திட்டம் வந்தது எப்படி என்ற கேள்விகளுக்கு விரிவாக விடையளிக்கிறார் வாருங்கள் பார்ப்போம்.
#freefood #umarani #unlimitedfood #makkaltv
For Updates Subscribe to: bit.ly/2jZXePh
Follow for more:
Twitter : / makkaltv
Facebook : bit.ly/2jZWSrV
Website : www.Makkal.tv