ராஜ்கிரண் என்ற இரும்பு மனிதனுக்குள் இப்படி ஒரு இளகிய மனம் வியக்க வைக்கிறது🙏🏻🙏🏻🙏🏻💐💐💐💐
@Roslin456-fl3y7 ай бұрын
பிள்ளைகள் தவறு செய்யும் போது பெற்றவர்கள் மன்னிக்கனும் ராஜ்கிரண் சார் மாதிரி❤️❤️❤️
@lias47887 ай бұрын
Y always has to forgive , pullainga amma appa sonnatha ketta ennavam . Ellam paathu seiyura parents ku mappillai paathu vaikka theriyatha . As a parents he can accept, enna thaan second marriage nu therinju life othu pora mappilai anaiyurathu romba kashtam
@vidhyag63147 ай бұрын
True.. Idhai jesurathi nu oru urutu, content, ponna kevalapaduthara Oru kevalamana channel iruku.. Avanga pakkanum idhai.. Idhula andha pushpa purushan aaththa oru teacher ver.. Kevalamanavanga teacheeammavum, avan paiyanum.. Thirundhudhungala pakkalam idhai pathu
@BikkiBoyReels7 ай бұрын
Oru age ku mela ponnalum, namma kozhanthai nu paakara oru manasu nammala pethavangaluku mattume varum
@Roslin456-fl3y7 ай бұрын
@@BikkiBoyReels correct 👍
@lias47887 ай бұрын
@@vidhyag6314 athunga kaasuga aaluku oru channel , ellarum athunga channel paakanum nu . Etho oru content create pannitu . Athungaley promote panni kudumba tha kevala paduthi thenga . Intha kaalathula vekkam maanam ethuvum illa . Jus money thaan vaazhkai
@priyapriya-ej6qx7 ай бұрын
அப்பா, மகள் பாசம் வேற லெவல்... எனக்கு இவர் மாதிரி அப்பா இல்லையே னு கஷ்டமா இருக்கு...
ராஜ்கிரன் ஐயா நடிப்பில் மட்டுமில்லாமல் நிஜத்திலும் அவர் மனைவியிடம் அன்பு காட்டக்கூடிய ஒரே நல்ல மனிதர் உங்களைப் போல் ஒவ்வொரு குடும்பமும் அன்போடும் பாசத்தோடும் வாழ வேண்டும் வாழ்க பல்லாண்டு ஐயா ❤️❤️❤️🙇♂️🙏
@srcchakravarthyhistory97447 ай бұрын
ஒவ்வொரு பெண்ணிற்கும் ராஜ்கிரண் அவர்களின் மகளின் வாழ்வு ஒரு உதாரணம் தாய் தந்தையை விட நம் வாழ்வில் நன்மை நினைப்பவர்கள் வேறு யாரும் இருக்க மாட்டார்கள் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் நாம் தடுமாறி போனாலும் மீண்டு வரும் போது நம் தாய் தந்தையரை நமக்கு கை கொடுப்பார்கள் அதற்கு இதுவே உதாரணம் நமக்கு பிடித்தமான வாழ்வை தேர்ந்தெடுப்பது தவறில்லை ஆனால் பெற்றவர்களின் அனுமதியோடு அந்த வாழ்வு தேர்ந்தெடுக்கப்பட்டால் நன்றாக இருக்கும் என்பதை எனது கருத்து இல்லையென்றால் நாம் பெற்றோர்கள் நமக்கான நல்வாழ்வை அமைத்து தருவார்கள் அவர்களை விட நமக்கு நன்மை நினைப்பவர்கள் வேறு யாராகவும் இருக்க முடியாது 🙏🏻 அக்கா சிவசங்கரி அவர்கள் உண்மையில் உங்களின் ஊடகப் பயணம் பல பேருடைய வாழ்வில் ஒளி வீச செய்யட்டும் வாழ்த்துக்கள் அக்கா🙏🏻
@mmalarmmalar34907 ай бұрын
👍👍
@ZenPriya7 ай бұрын
Yes
@durgaprabhakaran82837 ай бұрын
Loosungala evlo pesura avaru yen ponnuku 37 age aagiyum marriage pannama iruntharu..love panni marriage pannanga..athu thappa poochu ...adhuku enna panna soldringa..ivanga timeku marriage pannirunthalay intha maari oru situation vandhurukadhu..
@ImaFighter-cu8dw7 ай бұрын
கேள்வி pattathai வைத்து பேச கூடாது. சுத்தி இருப்பவர்களுக்கு, தெரியும். என்ன காரணம் என்று ... போகிற போக்கில் எதையும் commant பண்ண கூடாது,....
@nazlakitchen3837 ай бұрын
பாசத்துக்கு ஈடு செய்யவே முடியாது ❤️ அன்பின் அடையாளம் பிள்ளை செல்வங்கள் ❤️❤️❤️
@ImaFighter-cu8dw7 ай бұрын
பாண்டவர் பூமி படம் பார்த்தது போல் உள்ளது 🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤😊 பல்லாண்டு காலம் ஐய்யா 🎉🎉🎉🎉🎉 வாழ்க வளமுடன் 🎉🎉🎉🎉🎉🎉
ஒரு மாபெரும் கலைஞனை இப்படி கௌரவப்படுத்திய கலாட்டா சேனலுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
@kartikash37717 ай бұрын
Proud to see my father and mother, brother, and sister sharing their love and affection towards them which is the great example of affection... Proud to be a part of my family... Im blessed🎉🎉🎉
@ZenPriya7 ай бұрын
🎉🎉🎉🎉
@roselin84767 ай бұрын
Raj kiran sir gained my respect 🎉
@ImaFighter-cu8dw7 ай бұрын
அழகாய் 🎉🎉🎉 உள்ளது , ஐய்யா குடும்பம் 🎉🎉🎉🎉❤😊
@yoursstardistributor8317 ай бұрын
ராஜ்கிரன் நல்லதோர் உணர்வு மிக்க வீச்சு மிக்கநடிகர்.... அவள் திரையுலகம் அவரை தொடர்ந்து பாவித்து பல பட வாய்ப்புகள் கொடுக்க வேண்டும் 🙏🙏 இயக்குனர்கள் அவரை முழு மனதோடு அவரை படங்களில் பயன்படுத்த வேண்டும் ,அவரது ரசிகர்கள் பலர் இன்னும் இருக்கிறார்கள்
@sharmilanithyanandam60887 ай бұрын
அப்பாக்களுக்கு மட்டுமே மகளின் அருமை தெரியும்
@ranjanadevishan80897 ай бұрын
ராஜ்கிரன் உங்கள் கடும்பம் வாழ்கவளமுடன்❤❤❤❤
@ImaFighter-cu8dw7 ай бұрын
என்றும் அவர் எங்க துரை அய்யா 🎉🎉🎉 .... குடும்பம் 😊. ..
@aninaninanin40557 ай бұрын
அழகான குடும்பம் ராஜ்கிரன் நடித்த படங்கள் யாவும் அழகானது அருமையானது அதேபோல் அவர் குடும்பமும் அழகான குடும்பம்
@saravanantrichy82687 ай бұрын
சந்தோசமா இருக்கு இந்த பதிவை பார்க்கும் போது. நல்ல குடும்பம். இறைவன் எல்லா நலனையும் குடுகட்டும்..
@ZenPriya7 ай бұрын
🎉🎉🎉🎉
@vasanthkumark37987 ай бұрын
I like the anchor.. very good in anchoring ... Love u mam ❤
Raj Kiran sir , very good soul .. may his family be always happy
@KavithaB-zm5lc5 ай бұрын
அப்பாவி பொண்ணு.குழந்த மனசு.நிஜமாகவே வெளி உலகம் தெரியாமல் வளர்த்து இருக்காரு❤
@kruthikasree84427 ай бұрын
Omg really the daughter should be blessed she has such a father to be giving her life at his home again
@RameshBaliah-hb1vx7 ай бұрын
Correctly said.
@fathimasyed42327 ай бұрын
Super appa, he accepted her thats what parents love ❤❤❤❤❤❤❤❤❤
@vasanthimohan82257 ай бұрын
Oh my god … He is great soul. They are truly amazing.
@priyamuralidharan52517 ай бұрын
Beautiful family !! Such a amazing parents ❤
@dineshk68967 ай бұрын
நிம்மதியாக வாழ இறையனார் அருளட்டும்.
@Hamee198627 ай бұрын
எல்லா வளமும் நலமும் பெற்று வாழ இறைவனை வேண்டிக் கோட்டுக் கொள்கிறேன்.ராஜ்கிரண் சார்.❤❤❤❤
@renugamuthu96257 ай бұрын
சிறப்பான நடிகர் ❤❤
@haarshanhaarshan75537 ай бұрын
Sivashankari mam looks so beautiful in this outfit and with different hairstyle....
@tamilnadumapping88877 ай бұрын
Rajkiran---all tamil people like this actor very much
@saahithyan44574 ай бұрын
இந்த வீடியோ அனைத்து பெண்களும் பார்க்கணும். உங்களுக்கு இப்படி ஒரு அப்பா கிடைக்கவில்லை என்றால் சாகத்தான் வேண்டும். எல்லா பெற்றோரும் மன்னித்து மறு வாய்ப்பு கொடுக்க மாட்டார்கள்.
@shanthiv49977 ай бұрын
My favourite Hello ராஜ் கிரண் சார் ❤️❤️❤️❤️
@princessnila227 ай бұрын
God bless you dear Nobody can replace this kind of real emotions u r blessed and u will be more blessed for having wonderful family members 🙏🙏🙏🫡
@ZenPriya7 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤
@arunruban46777 ай бұрын
Awwwsome Video unforgettable ❤❤❤
@GopinathGopinath-g5q7 ай бұрын
❤❤❤❤❤👏👏👌 good family Rajkiran sir great ❤️❤️❤️💐
@No_god_bad_god7 ай бұрын
Rajikiran is best actor what ever roll given by Directors 🎉
@lemonrice68803 ай бұрын
Rajkiran Sir is an example of a real man My inspiration
@kumutha92677 ай бұрын
சூப்பர் பழைய ராஜ்கிரண் சார்❤❤❤❤❤❤❤❤
@mammam-bg6cw7 ай бұрын
நல்ல குடும்பம், வாழ்க வளமுடன் 🥰🥰🥰🙏🙏🙏
@saranfamily47707 ай бұрын
Best father sir nengaaa🎉🎉🎉
@anithakarthikeyan42527 ай бұрын
வாழ்த்துக்கள் அய்யா உங்கள வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் அய்யா நீங்க எல்லோரும் எப்பவும் இதே அன்போடு சந்தோசமா வாழ வாழ்த்துக்கள் அய்யா
@magicalstore11287 ай бұрын
Nalla. Manithar. Rajkiran. Sir❤❤❤❤❤❤❤❤❤
@priyapriya-ej6qx7 ай бұрын
Cute and பாசமான குடும்பம்.....
@ayur77 ай бұрын
Rajkiran sir realy great ❤❤❤❤❤❤❤❤❤❤
@suryasurya26297 ай бұрын
So cute happy family sir ❤❤❤❤❤❤
@stellasridevi37387 ай бұрын
Lovely family🎉May god bless you sir really from heart
@chanlee62547 ай бұрын
Thank god , either it would end in death or atleast not discussing in public ( if it is celebrity ) but Raj Kiran sir openly discussed his daughter ‘s mishap in public . Kudos 👍🏼
@BusyGuysInfography7 ай бұрын
என்னவென்று சொல்வது ❤❤❤❤❤❤❤ வாழ்க வளமுடன்
@mohamedrafi78997 ай бұрын
என்னை அறியாமல் வரும் கண்ணீர் துளிகள் 😢 😢
@I.Bharathiselvam7 ай бұрын
சார் சீக்கிரமா உங்க பொண்ணுக்கு நல்லபடியா திருமணம் செஞ்சி வைங்க வயசு ஆயிடுச்சி ப்ளிஸ்
@jothimurugesan61787 ай бұрын
சின்ன வயதுதான். பார்க்க அப்படி இருக்காங்க.
@somuseenu7 ай бұрын
@@jothimurugesan6178 no above 30+ irkkum
@Green_forest_no_17 ай бұрын
Let them take their own time
@vijayalakshmichandrasekar46527 ай бұрын
@@jothimurugesan6178 she is 37
@vijayalakshmichandrasekar46527 ай бұрын
@@jothimurugesan6178 last year she is 37 ..now 38
@MasterQueen19953 ай бұрын
Rombba pasamana appaaa....❤❤
@Mr_1237 ай бұрын
The best video of galatta ...real all family should watch this video...❤❤❤ Love only live
@Murugasu-w3p4 ай бұрын
Super rajkiran sir family valga valamudan
@drjayan88257 ай бұрын
Congratulations with my prayers Rajkiran& family 🙏🤲💯🥰✌️👍💐
@sindhumathi3057 ай бұрын
Rajkiran Appa ❤❤❤❤❤❤❤
@satheeshkumargopanna50357 ай бұрын
Lovely family he is great soul ❤️
@ZenPriya7 ай бұрын
Happy moments 🎉🎉🎉🎉🎉🎉
@dhanpalanicfl89357 ай бұрын
அய்யா உங்கள் புன்னகை 💙💙💙🔥🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@latharavindran52734 ай бұрын
Raj kiran sir u r an example for good father.
@OmjayeshreeVighnahartaАй бұрын
Ilove you RajKiran sir ji 👍👍👍
@iyyappanmuthuiyyappanmuthu55347 ай бұрын
மாமனிதன் ஐயா நீங்க❤❤❤❤❤
@shalinigowrishankar75767 ай бұрын
Beautiful ❤❤❤❤to watch the innocent love ❤ happy to see such a lovely family...God bless them❤
@Ganga-h5g7 ай бұрын
நன்றிராஜ்கீரன்அண்ணா
@irfanullah_safiyullah7 ай бұрын
Great parents❤
@jayakumarperiyasamy52697 ай бұрын
வேட்டிய மடுச்சுக்கட்டி நிக்கிம்போது க்காலி அது எங்க அழகர்மலை சாமிடா...
Real great sir good family God bls u all family 👍🙏🙏❤❤❤
@royalraja234 ай бұрын
Rajkiran is great 🎉
@umakarthi67175 ай бұрын
So cute appa
@indhuvibes73967 ай бұрын
Really naturally hero ❤😊
@gunakamal50255 ай бұрын
Love u AMMA AppA ❤
@SELVA-sd8cq7 ай бұрын
Ala vachuteenga sir... great man...
@priyapriya-ej6qx7 ай бұрын
Sir உங்க wife very simple and great......
@prasathprasath9157 ай бұрын
❤nice
@TheShashapal7 ай бұрын
Stay blessed 🙏😇
@premjames8607 ай бұрын
Such beautiful family
@kamalamkannappanhome20107 ай бұрын
Thanks appa
@parthibanb97707 ай бұрын
Super ayya amma 💐💐💐💐💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏👏👏👏👏😘😘😘😘😘😘😘😘
@gayathry18307 ай бұрын
Ppaaah goosebumps yaaah 🔥🔥
@ZenPriya7 ай бұрын
❤❤❤
@rajeshkannan8147 ай бұрын
இந்த music la நீங்க நடந்து வரும்போது செம்ம
@jeganathankamali64907 ай бұрын
மதிப்பிற்குரிய ஐயா ராஜ்கிரண் ஐயா, உங்கள் வாழ்வில் உங்கள் முன்னேற்றத்திற்கு ஈடு இனையில்லா இசை ஞானி இளையராஜா அவர்களை பற்றி ஓரு வார்த்தை கூட கூறவில்லை என்பது என் மனதுக்கு மிகவும் வருத்தத்தை அளிக்கிறது. இசை ஞானி மேல் எனக்கும் பல கருத்து வேறுபாடுகள் உள்ளது. ஆனால் அவர் என் மற்றும் ஒரு தாய் 🙏😌
@grenasteffy71397 ай бұрын
❤❤❤❤ really great
@noordurai93687 ай бұрын
Valthukkal both of you Sir.
@Hanu6587 ай бұрын
❤Rajkiran sir ❤ Madurai Veeran samy pola erukar Aiya
@ravingk6 ай бұрын
இவர் இஸ்லாமியரா இருந்தாலும் . இவர்தான் மாயாண்டி சுடலைமாடன் சாமி
@priyapriya-ej6qx7 ай бұрын
ஐயா, நீங்க மறுபடியும் சினிமா ல கம்பீரமா நடிக்கணும்....
@inthrajithram69025 ай бұрын
இஸ்லாத்தில் அவர்கள் இறைவனைத் தவிர வேறு யாரையும் தலைகுனிந்தோ காலில் விழுந்தோ வணங்க மாட்டார்கள் பெற்றோர் கால்களில் கூட பணிந்து ஆசிர்வாதம் வாங்க மாட்டார்கள் இயக்குனர் அமீர் போன்றோர் கூட இப்படித்தான் ஆனால்? ராஜ்கிரண் தமிழராய் வாழ்கிறார் தமிழ் பண்பாடு கலாச்சாரம் அந்த அறநெறிப்படி வாழ்வதால் தன் மகள் காலில் விழும் போது ஆசிர்வதிக்கிறார் இது அவர் பிறந்த இராமனாதபுர மண்ணின் மகிமை பெருமை ராஜ்கிரண் மாமா தன் குடும்பத்தினரோடு இறையருளுடன் வாழ்க நலமுடன் வளமுடன் ❤🌹
@Stardom3337 ай бұрын
Best parents 🎉🎉
@bazhakumar79837 ай бұрын
Good VEDEO..
@ghousiaabdullah89747 ай бұрын
Pethu eduthu iruntha kooda, thappu pannita apdiye kalatti vidura parents munnadi, Ivar kandippa oru kadavul than