இந்த family நீண்ட காலம் சந்தோஷமா வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்🎊🎉
@Deepa_Balachandar7 ай бұрын
வெகு நாட்களுக்கு அப்புறம் நல்ல தம்பதியர் இன்டர்வியூ.. இங்கே அவர்கள் பகிர்ந்துள்ள விஷயங்கள் அனைவருக்குமே உபயோகமானது.. வாழ்க்கை எப்படி வாழ வேண்டும் என்று கற்றுக் கொள்ள இவர்களிடமிருந்து தெரிந்து கொள்ள வேண்டும்.. சிவசங்கரி ஆங்கரிங் சூப்பர்
@muruganmurugankpm35657 ай бұрын
தங்கச்சி அப்பா (ராஜ்கிரண்)மிகவும் நேர்மையான நல்லவர்,அப்பா அம்மா பேச்சை மட்டும் கேட்டு வாழ, நீ நல்ல உயர்ந்த நிலைக்கு செவ்வாய் சகோதரி
@Mufee-abdul7 ай бұрын
Neenka intha ponnu again family la serthukidathu rompa santhosam nalla manusan nu nirupijideeenka😊❤❤❤
@saishyamala53927 ай бұрын
Raajkiran sir, a honest person and true hearted person. Anchor is excellent both in dressing and presentation.
@yoursstardistributor8317 ай бұрын
மனிதருள் மாணிக்கம் உங்கள்❤ ராஜ்கிரன் ஐயா.. ஈழத் தமிழர்கள் மேலும் தலைவர் பிரபாகரன் மேலும் அபரிவிதமான அன்பு கொண்டவர் ❤❤🎉🎉🎉❤
@vijianu46477 ай бұрын
உங்கள் படம் எல்லாம் பொண்டாட்டிக்கு மரியாதையும் பாசமும் அதிகம் நிறைந்து இருக்கும்.......என் அப்பா அம்மாவை ஓரு அடிமை போல நடத்துவார் நீங்கள் கதாநாயகனா நடித்த எல்லா படமும் நான் சிறுவயதில் பார்த்து இருக்கேன்.அப்போதே என் கணவன் இப்படி தான் அன்புடன் இருக்க வேண்டும் என நினைத்தேன் அதே போல அமைந்தார் என் கணவர் ...முதல் 10வருடம் கடினமாக இருந்தது...இப்போது மிகவும் அற்புதமாக இருக்கிறது எனது வாழ்க்கையும்... நீங்கள் real hero....❤
@Mufee-abdul7 ай бұрын
❤❤❤ vaallthugal sister
@HemaAru-te6td7 ай бұрын
நிஜம் தான் சிஸ்டர் எனக்கும் என் கணவரை ஆரம்பத்தில் புரிஞ்சிக்கல இரண்டு குழந்தைகள் பிறந்து கிட்டத்தட்ட நீங்க சொன்னது தான் பத்து வருசம் இருக்கும் 😊😊😊😊 ஐ லவ் மை ஹஸ்❤❤❤❤❤❤
@sangeethavikram73706 ай бұрын
Naanum
@dharshanyg15097 ай бұрын
என்ன ஒரு அருமையான துணை ஒருவருக்கொருவர் பொறாமையா இருக்கு சார் ❤❤❤❤❤
@sararavanavelu3657 ай бұрын
பன்முக திறன் கொண்ட நடிகர் ராஜ்கிரண் சார் தன்னுடைய அருமையான படைப்பு கதை கொடுத்துள்ளார் எம்மதமும் சமம் என்கிற மாமனிதன் 💐
@Choco-Vikku7 ай бұрын
ரொம்ப நல்ல மனிதர், மனிதநேயம் மிக்கவர் ராஜ்கிரண் சார்.ஏதோ சில கசப்பான சம்பவங்கள் நடந்து போச்சு. எல்லாம் கடந்து வந்தவர் இனியேனும் மகிழ்ச்சியா தனது குடும்பத்தோடு வாழனும்.அவர் கண்கலங்கிய இடங்களில் எல்லாம் என் கண்களும் கலங்கியது.
@princessnila227 ай бұрын
God will never leave gud nature and gud hearted persons this is the best example tat god is der to destroy unwanted peoples from good life
@sathyachellappan37216 ай бұрын
வாழ்த்துகள் சார் ராஜ்கிரண் மற்றும் சகோதரி குழந்தைகள் அனைவருக்கும். 🙌வாழ்க வளமுடன் இறையருளும் குருவருளும் துணை நின்று வழிநடத்திச் செல்லட்டும் உங்களை 🙌🙏🌹சிவாயநம!
@PuducherryKacherry7 ай бұрын
My favorite anchor.. very simple and humble hosting always.. my best wishes madam . 🎉❤🎉
@reginajohn31837 ай бұрын
Sivasankari rocking. Super interview
@BalakrishnanPurushothaman-s7u7 ай бұрын
எல்லோருக்கும் பிடித்தமான மனிதநேயம் மிக்க நல்ல ஆத்மா. மனைவி.....அழுத்தமான அன்பு. தவறைமன்னித்து ஏற்றுக்கொண்ட பெற்றோரை உணர்ந்த அந்தப் பெண்.ஒரு நிமிடத்தில் கலங்கிய பிள்ளை! அழகு! அழுத்தம்! நிறைவு! தொகுப்பாளினி......பாராட்டுக்குரியவர். காலைப்பனிபோல இதமான தோற்றம். இனிமையான பேச்சு. சிறப்புதான்!
@anithas91867 ай бұрын
ராஜ்கிரண் sir பார்க்கவே ரொம்ப சந்தோஷம்
@lady2537 ай бұрын
Thank u for honouring Mr raj Kiran galatta pink. He deserves to be honored for his outstanding performances long years of glorious screen presence.
@yousuffadhil75407 ай бұрын
Masha allah. Best husband best wife best family
@swathikaraman28917 ай бұрын
கணவன் மனைவி... Meaning 💯
@MujeebrahmanMujeeb-st1qp3 ай бұрын
ராஜகிரண் அவர்களின் பேச்சு உண்மை அடங்கி உள்ளது அது தான் எனக்கு பிடித்தது
@ZenPriya7 ай бұрын
Lovable iyya and iyya family ❤❤❤❤❤❤❤❤
@lathas85497 ай бұрын
Padankalil 😊ivar wife ikku kodukkum anbu resfect ellam enaku pidikkum real life ❤️ winner 🔥
@UmarBatcha-f8c7 ай бұрын
வாழ்த்துக்கள்❤❤❤ இதுக்கு கூட கமெண்ட் பண்ண முடியலைன்னா எல்லாம் வேஸ்ட்...
@pushpalathaperiyasamy89767 ай бұрын
Superb....What a amazing person Mr.Rajkiran sir. Real hero🙌👌💐
@pramilapaulsanthan16047 ай бұрын
இப்படி எடுத்து கா ட் டானா தம்பதிகளை கொண்டு வந்து பேட்டி எடுங்க சூப்பர்.
@mohamedsafennali23737 ай бұрын
சூப்பர். அனைத்து குடும்பங்களிலும் விரும்பக்கூடிய குணசித்திர நாயகன் ராஜ்கிரண்
@GunasekaranPrakash-hg9gc7 ай бұрын
Dai avaru hero da
@bharathi60567 ай бұрын
Raj Kiran sir ungala ipdi paaka rompa happy ha irukku
@monamani7 ай бұрын
Worth to watch ❤our valueble time ❤..
@ravikumarkannan75305 ай бұрын
ANBU. RAJ. KARAN. SIR. AVAIRGALUKU. FAMILY. Q. VANAKAAM. ANBU. 👍⭐🙏
@meenakamesh6867 ай бұрын
Aww😍father always savior of daughter
@ammushaluns7 ай бұрын
He is a legend king,..... Rajkiran sir hats off to you❤🎉
@user-yu4ri6bi2o7 ай бұрын
Romba santhoshama irukku yenakku 😢❤
@susanmadhu31964 ай бұрын
Super human.sir Raj Kiran.hats office to you.
@sudhakarkani62217 ай бұрын
நன்றி galatta 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻ஆத்மார்த்தமான ஆழ் மனதிற்குள்ளஆக வரும் அன்பு, ராஜ்கிரண் அவர்கள் நல்ல நடிகர், நல்ல மனித நேயமிக்கவர், இந்த இரும்பு மனிதற்குள் இப்படி ஒரு உண்மை சம்பவம் மனதை நெகிழ்ச்சி அடைய செய்து விட்டது 👏🏻👏🏻👏🏻👏🏻👌🏻👌🏻👌🏻👍🏻👍🏻👍🏻💐தமிழ் மொழியின் ஆளுமை, இவர்கள் பேசும் போது தான் தெரிகிறது 👏🏻👏🏻👏🏻
@kavithac24997 ай бұрын
Superb interview I like Rajkiran sir ❤❤❤❤
@Pkaleswari-f5i7 ай бұрын
Wow nice super family interview raj kiran sir family very nice interview 🎊🎊🎊❤️❤️❤️❤️
@anitharamasamy78287 ай бұрын
Real couple no cinematic just love ❤️ only
@premaprem54825 ай бұрын
உங்களை ரொம்ப பிடிக்கும் ஐயா ❤❤❤
@rachelannamathai12107 ай бұрын
WOWOW CONGRATULATIONS BEAUTIFUL COUPLE GOD BLESS YOU ALL ABUNDANTLY TAKE CARE ❤️ ❤️❤️❤️❤️🙏🏻🤣
@samstella89467 ай бұрын
Ena oru azhagu god bless you
@jagannagaraj23187 ай бұрын
சிறந்த மனிதர்கள் ❤❤❤
@sivaranjani7 ай бұрын
💖Those words from a father not every girl will get this
@NivethaManimaran-n2d7 ай бұрын
Super cute ❤lovely 🥰😃😍
@revathijeeva19797 ай бұрын
நல்ல மனிதர்
@ddentertains11037 ай бұрын
Good bonding between both of them..❤❤
@anusandeepa71637 ай бұрын
ஐயா அம்மா அவர்களுக்கு மிக்க நன்றி அம்மா ஐயா உங்கள் அருகில் நான் பார்வதி என் மகள் சின்ன சேலம் நாங்கள் இருவரும் உங்கள் குடும்பம் அருகில் நின்றவுடன் நான் என்னை மறந்து விட்டேன் நான் என் தாய் அருகில் 34 வருடம் கழித்து அந்த பாசம் கிடைத்த ஒரு சந்தோசம் ஐயா அம்மா அவர்களுக்கு நன்றி கலந்த வணக்கம்
@fairosem6 ай бұрын
அன்பான குடும்பம் வாழ்த்துக்கள் நூறு வருஷம் நீங்கள் இப்படி வாழ வேண்டும்
@lady2537 ай бұрын
Rajkiran is amazing in real life !! Love the bond of him and his family ❤️ love the way he talks with his wife!! How romantic n sweet! ❤❤❤ Bet most girls would want a husband character like him!😊😊😊
Raj kiran sir very true hearted person ♥️♥️♥️i like very much 💟kannkalil kaneer vandhuvitadhu ayya❣️❣️😍
@meenamithra89796 ай бұрын
Super jodi.i feel the love 💕😊
@OmjayeshreeVighnahartaАй бұрын
RajKiran sir ji ilove you sir 🇮🇳🇮🇳🇮🇳
@anusandeepa71637 ай бұрын
கலாட்டா சேனலுக்கும் உங்களை சேர்ந்த அனைவருக்கும் நன்றி
@sananoora97777 ай бұрын
so sweet ipty amayanum life
@aarthisivalingam22867 ай бұрын
Sir nega good actress,but U good father and good husband ❤
@svijayakanth38027 ай бұрын
Nice to see and good reality speech
@MadhuDeni-cd6eh6 ай бұрын
Super ayya....❤❤❤❤
@srichenduranconstruction7 ай бұрын
Gud family ❤❤❤
@UNIQUESTYLENANDHINI7 ай бұрын
Best father❤ever❤
@chandrasubramaniam79687 ай бұрын
இருவரையும் இறைவன் நோய் நொடியில்லாமல் வாழ வேண்டும் நல்ல குடும்ம் 😅
@mohamedkassim5 ай бұрын
அல்ஹம்துலில்லாஹ் இந்த குடும்பம் நல்ல இருக்கனும் ரொம்ப ரசிச்சு பாத்தேன் ❤
@KOMALAAPSOUNDARARAJANINF-lv5yc7 ай бұрын
ive always liked him.he reminds me of my father.
@parvathiparuparvathi50647 ай бұрын
Raajkiran ayyar neengalum unga kudumpathil yellarum pallaandu varlavendum valga valamudan
@hariprasanth80567 ай бұрын
Super sir❤❤❤
@Lifeontheroad007 ай бұрын
Lovely couple
@ParanthamanE-ts3py5 ай бұрын
Nala manusha❤️💯
@nazlakitchen3837 ай бұрын
1990களில் நான் சில நடிகர்களின் திரைப்படங்கள் தெரிவு செய்து தான் பார்ப்பேன். அதில் விஜயகாந்த் சார் ராஜ்கிரண் சார் பார்த்தீபன் சார். கார்த்திக் சார். முரளி சார். சரவணன் சார் ராமராஜன் சார் இவர்களுடைய அணைத்து படங்களையும் அண்ணாவோடு போய் பார்த்துவிடுவேன். அந்த வகையில் ராஜ்கிரண் சார் குடுமத்தோடு நலமோடு வாழனும் அழகிய இல்லம் 💚💚💚
@phyliscardoz69447 ай бұрын
God bless this lovely couple ❤
@vimaljayasri8967 ай бұрын
Anchor dress sooooperrrr........❤
@karthik98977 ай бұрын
Awaiting for Part 02 ❤
@Hanu6587 ай бұрын
The only one Raajkiran sir ❤
@deveshpvlogs7 ай бұрын
Power Pandi ❤❤❤
@mythilimaruthupandian97567 ай бұрын
I love my family ❤❤❤❤❤❤
@rukmanig22557 ай бұрын
Great great such agood person
@Aagnz7 ай бұрын
Masha allah ❤
@ConfusedCougar-gp2hh7 ай бұрын
ர யாரெல்லாம் உங்களையே அறியமா சிரிச்சிங்க
@poongothaissiva33357 ай бұрын
சூப்பர் 🎉❤
@Noyes9207 ай бұрын
பணம் மட்டுமே உண்மையான அன்பை கொடுக்கும் இந்த காலத்தில் !!!!!
@preethak14747 ай бұрын
Rajkiran sir suoer
@chinnathaye68467 ай бұрын
Super cute sir mam🙏🙏🙏
@GTTamil277 ай бұрын
Great couple ⭐️💖
@ZenPriya7 ай бұрын
Beautiful heart ❤️
@munishragavan7867 ай бұрын
Enna oru vetkam❤❤❤❤
@Mammy1117 ай бұрын
Raj Kiran sir❤❤
@slmmchin7 ай бұрын
Wow super jodi
@bharathimurugan27967 ай бұрын
Simple family❤❤❤❤❤❤
@thalapathyvijayanna47205 ай бұрын
I love u sir ❤❤❤
@kimskim81557 ай бұрын
Nice video...
@lekshmanasharma89907 ай бұрын
நீண்ட நாள் நல்ல இருக்கணம்❤️👍
@parimaladevi64807 ай бұрын
Very nice I love Rajkiran sir
@murasoolkappar4 ай бұрын
Great thanks for your
@lakshmiraja11677 ай бұрын
Raj kiran sir ponnu theyrichi serial actor amathi irukanga.raj kiran sir evalu big hero .appadi iruthum eppadi pani irukan.
@saranyarajraj48857 ай бұрын
I like his acting very much ❤
@priyaj44637 ай бұрын
Rajikiran daughter is adopted but she is look like her mother
@FarajRana7 ай бұрын
Yeah naanume adha feel pannan
@priyaj44637 ай бұрын
Sss
@palaniselvamramaiah81457 ай бұрын
She is her first husband daughter
@SabariRajkrishna-xv7xv7 ай бұрын
Evan sonnaan sold raa
@priyaj44637 ай бұрын
@@palaniselvamramaiah8145 no avanga thangachi ponnu she is. And her original father political related
@PrasannaKumar-yl8ig7 ай бұрын
SUper. 🎉🎉🎉🎉🎉🎉
@arunaayyadurai41997 ай бұрын
Kalangal oyntha pinbu kathal enna ???? - perfect song for the real perfect couple .....