அந்த வாயில்லா ஜீவன்களுக்காக போராடுங்கள் நாங்களும் உங்களுடன் சேருகிறோம்
@rnirmala11938 ай бұрын
பாவம் அந்த ஜீவன்கள், நீங்களாவது முன் வந்து பேசினீர்கள் சிஸ்டர், எல்லா பிள்ளைகளும் தாயிடம் வந்து சேர இறைவனை வேண்டுகிறேன்.
@jaiharshiv8 ай бұрын
Fake news . If you stay at that street , you will be knowing
@kmsnijamudeensheikdawood82938 ай бұрын
How you justify this? Then what the neighbourhood living there, more than 500 people are seriously affected by the dogs
@SwaranaLakshmiV8 ай бұрын
They are affected we understand. Why they treat a women like this?. Every one has a right to keep dogs. She is a animal lover. Please don't take the place of 500 house people. She is single women. Her dogs are her life
@priyakiran44577 ай бұрын
Same too uuuuu😊
@chukisuguna23238 ай бұрын
150 நாய்கள் ஒரு வீட்டில் வளர்ப்பது சுற்றி இருக்கும் அனைவருக்கும் கஷ்டம் தான் ஆனால் அவர்களுக்கான ஒரு இடத்தை ஒதுக்கி அவர்களை ஒன்றாக அவர்களின் தாயோடு வாழவிடுங்கள் 🙏🙏🙏
@gowthamkarthikeyan33598 ай бұрын
அதுங்க அமைதியாக தான் இருக்கும்
@surajm45478 ай бұрын
Yaenga apartment la pasanga oray amarkalam pannuraanga...papers, chocolate wrappers,etc litter pannuraanga...oru naalu kuda olunga TV paarka mudeyala. So pasangalae vaenaam nu sollanuma? Just because animals nu kora solla kudaadhu.
@susilakumarasamy55618 ай бұрын
Blue cross help pannuvathu illai
@easytomake85598 ай бұрын
Nai valatha enna thappu manushangaloda athu 1000 times better pazhagi paththa therium
So nice for voicing out Sandhya.. pls continue this society needs strong women like u..
@pfakumbakonam97128 ай бұрын
சிஸ்டர்.. உங்களுடைய பேராட்டத்தில் நல்ல வழி கிடைக்க அனைவரும் ஒன்று சேர வேண்டும்...இல்லையேல் வாயில்லாத ஜீவன்கள் வாழ வழி இன்றி போய்விடும்... கடவுளும் உங்களுடைய பேராட்டத்தில் கலந்து நிற்பார்...நன்றி சகோதரி
@ரத்னா-ட2ர8 ай бұрын
நீங்களவாது குரல் கொடுத்தீங்களே சிஸ்டர் நன்றி
@sivam5008 ай бұрын
நடிகை சந்தியா மற்றவர்கள் முன்னால் நீங்கள் உயர்ந்து நிற்கிறீர்கள். உங்கள் சேவை தொடரட்டும். உங்களைப் பெற்றவர்கள் பெருமை கொள்வர்.
@ashurockzz15238 ай бұрын
I appreciate ur courage mam. Nama babies 2 ku mela namala selavu panni valarka mudila but 140 dogs valarkrangana evlo periya vishayam😢
@Manimala5018 ай бұрын
வாயில்லா ஜீவன்களுக்கு சாப்பாடு போட்டதற்கு இந்த தண்டனையா சாப்பாடு, தண்ணீர் வைக்காத ஜென்மங்கள் கூறும் புகாருக்கா இந்த நடவடிக்கை 😢😢😢😢😢😢😢😢
@roselineselvi23998 ай бұрын
அத நேசிச்ச உங்களுக்கு தான் அதனுடைய அருமை புரியும் சிஸ்டர். அவங்க சொந்த வீட்டில் அவங்க வளக்குறாங்க அது அவர்களுடைய விருப்பம் இப்படி போலீஸ்காரங்க நடந்து கொண்டது மிகவும் தவறு.
@rathinasamys.rathinasamy.12578 ай бұрын
நான் கூடத்தான் கடுமையான விசப் பாம்புகளை வளர்க்கிறேன்.பக்கத்துவீட்டுக்காரனை கடித்தால் கடித்துவிட்டு போகட்டும்.எனக்கென்னகவலை.
@karthikeyan26188 ай бұрын
பெரும்பாலும் pet lovers எல்லாரும் பண திமிர் பிடித்தவர் கள் தான். சக மனிதனை மிக mosamaaka நடத்தும் இவர்களுக்கு நாய்களை பார்த்தால் அன்பு pongi விடும். இதற்கு சிறந்த உதாரணம் மேனகா காந்தி. இந்த பெண்ணும் போலீஸ் இடம் ஏதாவது திமிராக நடத்து கொண்டு இருக்கும் என்று நினைகிறேன். இல்லாவிட்டால் போலீஸ் அவ்வளவு சீக்கிரம் பெண்களை அடிக்க மாட்டார்கள். லைசென்ஸ் காக வாகனங்களை நிறுத்தும் போலீஸ் பெண்களை பெரும்பாலும் நிறுத்த மாட்டார்கள். இங்கு 4 கால் நாய்களுக்கு காக command இல் குரைக்கும் இந்த இரண்டு கால் நாய்கள் தான், நாய்கள் சின்ன குட்டியாக இருக்கும் போது அதை konji கொண்டே இருக்கும். ஆனால் அந்த நாய் வளர்த்த உடன் அதற்கு சோறு போடாமல் அதை வெரட்டி தெருவிற்கு விட்டு விடும். பிறகு அந்த நாய்கள் தெருவில் விளையாடும் yelai குழந்தை களை கடிக்கும். ஆனால் இவர்களின் குழந்தைகள் காம்பவுண்ட் குள் மிகுந்த பாதுகாப்புடன் விளையாடும். கடந்த 15 நாட்களில் குறைந்தது 10 கும் மேற்பட்ட நபர்கள் தெரு நாய்களால் கடிக்க பட்டு எங்கள் ஊர் GH இல் அனுமதிக்க பட்டு உள்ளார்கள்.
@vaishnavidevin16788 ай бұрын
@@rathinasamys.rathinasamy.1257 poda thumai aan vittula paabu iruku kolli vallathapa kuda onnum pannula naai kuda paabai compare pannathay justice for hamalatha
@swadhikamuthulakshmi83028 ай бұрын
நாய்களை அவர்கள் வெளியில் சுற்றி திரிய விடவில்லை அதை வீட்டிற்குள்ளே மட்டுந்தான் வைத்து வளர்கின்றார்கள் ஆகையால் அது மற்றவர்களை கடிப்பதற்கு எந்த விதத்திலும் வாய்ப்பே இல்லை ஆதலால் எதையுமே யோசிக்காமல் அரை மெண்டல் தனமாக எதையுமே கூறி விடக்கூடாது
@JAzz198305068 ай бұрын
@@rathinasamys.rathinasamy.1257most venom in the universe is loveless person like you 😂😂😂😂
@MinervaMolly8 ай бұрын
நல்லவர்கள் பாதிக்கபடுவது வேதனையாக உள்ளது.
@HariPrasad-ie8dl8 ай бұрын
அவர்கள் தன் சொந்த பணத்தில் நாய் வளர்க்க மற்றவர்களை கேட்க வேண்டிய அவசியம் இல்லை. அருமை நல்ல கேள்வி. இதற்கான நியாயம் கிடைக்க வேண்டும்.
@lias47888 ай бұрын
It’s not like that , in residential area they can’t keep that much dogs as it ll spread diseases .
@newchannel37388 ай бұрын
Same time always barking sound.
@mohanashanmugam71858 ай бұрын
கலியுகத்தில் நன்மை செய்தாலும் பிரச்சினை வருகிறது உதவி செய்யாமல் குறை கூறும் ஜென்மங்கள் உண்டு
@@manjunath.mmanjunath1107 தாங்கள் சொல்வது மனிதர்கள் மட்டுமே பூமியில் வாழ வேண்டும் மற்ற உயிர்கள் வாழ இடம் இல்லை..?!
@pushpatharini65578 ай бұрын
கடவுளிடம் வேண்டுகிறேன் ஹேமலதாவின் குழந்தைகள் அனைத்தும் பத்திரமாக அவரிடம் வந்து சேர வேண்டும்😢😢😢
@meghaarul54288 ай бұрын
Hair pidika yarukum rights ella. Antha police ah kandikanum. Also, I appreciate her for her boldness.
@lakshminarayani81828 ай бұрын
நன்றி கெட்ட மனித ஜென்மங்களுக்கிடையில் நல்ல மனதுடன் நன்றி மட்டுமே நிறைந்த ஜீவன்களை தெய்வீக சிந்தனைகளுடன் காக்கும் நல்லுள்ளங்களையும் அத்தனை ஜீவன்களையும் காக்க கடவுள் மட்டுமே தரை இறங்கி வரவேண்டும் போல்.ஆண்டவா அத்தனை ஜீவன்களையும் அத்தனை தாய் உள்ளங்களையும் காப்பாயாக🙏🤲🤲🙏
@SakthisKitchen2218 ай бұрын
நல்ல உள்ளங்களுக்கு காலம் இல்லை,என் தெருவில் உள்ள வாயில்லா ஜீவன்களுக்கு என்னால் முடிந்த அளவு உணவு போடுகிறேன்,அக்கம் பக்கம் இருப்பவர்கள் சண்டைக்கு வராங்க,பசி எவ்ளோ கொடுமை என்று மனித மிருகங்கள் உணருவதில்ல 😔🔥🔥🔥 ஓம் நமசிவாய 🙏🏻but யாரு என்ன சொன்னாலும் நான் சாகும் வரை வாயில்லா ஜீவனுக்கு உணவு கொடுப்பேன் 🙏🏻🙏🏻🙏🏻
@rojasara70198 ай бұрын
Same
@Rock1234black8 ай бұрын
எனக்கும் இதேபிரச்சனைதான்
@marzzz16808 ай бұрын
Yes ignore idiotic humans
@Nicepattu8 ай бұрын
My mom also facing same issues 😢
@sukanyat58728 ай бұрын
I also faced
@sindhushallu60498 ай бұрын
Hemalatha needs justice
@Thaaikelavii168 ай бұрын
பைரவர் கொடுமை படுத்தினால் வாயில்லாத ஜீவனை கொடுமைப்படுத்தினால் இந்த உலகம் சீக்கிரமாக அழிந்து தரைமட்டமாகிவிடும் இது சத்தியம் உண்மை ஜீவனை வாழ விடுங்கள்
சார்.அந்த இருநூறு நாய்களையும் உங்கவீட்டுலே கொண்டு வந்து விடச்சொல்லிவிடலாம்.நீங்க வளர்த்துங்க.
@sarahjames84098 ай бұрын
Ok
@AdakkabmookkanRamasamyyogeswar8 ай бұрын
I appreciate you madam 💯 true 🙏
@Ashwins_Vlog8 ай бұрын
இந்த சம்பவம் மிகவும் கொடுமையான சம்பவம். இப்போது அந்த உலகம் அறியா குழந்தைகள் எங்கே?... முன் வந்து குரல் எழுப்பிய சகோதரிக்கு சிரம் தாழ்த்தி வணங்குகிறேன். சகோதரி ஹேமலதா மற்றும் அவர்களின் குழந்தைகள் அவர்களிடம் சேர அனைவரும் பிராத்தனை செய்வோம்....
@selvaKumar-tg5dx8 ай бұрын
, இந்த குழந்தைங்க அவங்களோட தான் இருக்கணும்
@padhmavathipadhu32338 ай бұрын
அந்த 150 நாயும் என்னாச்சு இத பார்த்த போது மிகவும் வேதனையாக இருக்கு
@bella32988 ай бұрын
#justice for Hemalatha . . Please rescue her dogs and give back to her . . It is truly injustice of what has happened to her . .very bold interview Sandhya
@maheswari.r12577 ай бұрын
இந்த உலகம் அனைத்து உயிர்களுக்கும் சொந்தம்.வாயில்லாத ஜீவன்களை வாழ விடுங்கள்.
@krishnakumar-hl9wp8 ай бұрын
நான் குற்ற உணர்வாய் உணர்கிறேன் இது மாதிரி ஒரு சமூகத்தில் வாழ்வதற்கு😢
@meenaxavier35758 ай бұрын
Save hemalatha
@missbossy80328 ай бұрын
Where is dog lovers!!! Where are those heroines who love dogs and voices out for dogs
@sarasathyam85288 ай бұрын
Well said..
@gk83nkl8 ай бұрын
Sandhya is a very bold and a kind human being to come forward to voice out the truth... selflessly and just for the voiceless
@boostbuvanesh75258 ай бұрын
JUSTICE FOR HEMALATHA AND THE INNOCENT 150 KID'S 😢😢😢
@scenestosee8 ай бұрын
What a brave u have ... Super mam... Really ur speech rompa clarity ah iruku... Kandipa ivungaluku punishment kedaikanum
@maduraitamizachichannel88398 ай бұрын
பைரவர்களை தண்டித்தால் பாவத்திற்கு மேல் பாவம் சேரும் என்பது தெரியவில்லை . வாயில்லா ஜீவன்களுக்காக போராடுவோம் . போராடுவோம்.👍👍👍👍
@srinivasanjeya7 ай бұрын
150 பைரவ நாய்களையும் தாங்கள் கொண்டு சென்று கோயில் கட்டி கொண்டாடவும். பாவம் தெரு வாசிகளை நிம்மதியாக வாழவிடவும். பைரவ அருளை தங்களோடு வைத்துக் கொள்ளவும்
@sheeracollections32317 ай бұрын
I am From Malaysia, yesterday I was watching this interview, and I can stop my anger and tears. I stop watching. But heart and mind are totally disturbing.can't stop thinking about the cruelty on animals and human who care for animals. Yes for pulling hair just to take dogs. murder and rapes are welling. This word belongs to animals also not only for human . Don't think you curvel human are powerful and smart. Mother nature don't keep quiet Thank you so much sis and kind people who fithing for animals and people who care them 😢😢😢😢🙏🙏🙏🙏🙏🙏🙏🙌🙌🙌🙌🙌🙌
@krishnakumar23903 ай бұрын
True@@srinivasanjeya
@krishnakumar23903 ай бұрын
Mooda nambikai🤣😂naaiku soru podra pala peroda family nalla illa, karanam paavam thaan. Oor paavam.
@krishnakumar23903 ай бұрын
@@srinivasanjeya well said sir
@ArunArun-n2f8 ай бұрын
என்ன கொடூரம் இந்த உலகம் எல்லா உயிர் களுக்கும் பொதுவானது, பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்
@deboramonalisa4238 ай бұрын
Justice for hemalatha and her dogs please give back her dogs
@sasikalaarun5308 ай бұрын
Yes
@kalpanai70218 ай бұрын
Neenga intha alavuku vanthu pesanathuku romba thanks mam, pls eppdiyavathu 150 dogs avanga amma kooda sethuduga, dog vachurukongalaku than theriyum atha priyarathu evlo kastamnu 😢 pls avangala prichudathinga... 🙏
@vasuki2278 ай бұрын
Manasukku Romba kastama erukku mam
@pavithras40858 ай бұрын
Need justice for Hemalatha… How to help her on this matter
@vijaikannikothandaraman52548 ай бұрын
OMG. The earth is not a safe place not only for human beings but also for innocent dogs. That's what i feel after watching this interview.
@SK-BALAMURUGAN8 ай бұрын
😂😂
@Hazeleyeangel088 ай бұрын
Salute ma’am… you are gentle soul… you know this is dog eat dog world…. Killer, raper, murderer…. Are treat as a king… who love animal treat like criminals… Shame on Tamilnadu and Police…. And Stalin government….
@g.savariyammal.g.savariyam89188 ай бұрын
Please save dog's 😢
@UshaSaravanan-y4x8 ай бұрын
Mam i also was very much worried about hema and her dogs but hemas concern for that dogs will surely help her to come out of this we will support hema surely
@bhuvanaravi61908 ай бұрын
இந்த வாயில்லா ஜீவன்களை வதைக்க கூடாது இது மிக பெரிய பாவம்
@810199298 ай бұрын
நாடு எங்க போகுதுன்னு தெரியல விருப்ப இருக்குறவங்க வளர்க்கறாங்க விருப்பம் இல்லாதவங்க ஒதுங்கி தான் இருக்கும் அவங்களோட பிள்ளைகளை நினைச்சாதான் வருத்தமா இருக்கு அவங்க இல்லாம அது எப்படி தான் இருக்க போகுதோ எனக்கு சமய கோவம் வருது
@kamalamnatarajan7278 ай бұрын
ஹேமா லதா வுக்கு ஞயம்.கிடைகனும் பாவம்
@padmaja1328 ай бұрын
150 நாய்களை ஒரு சின்ன இடத்தில் அதுவும் வீடுகள் இருக்கும் ஏரியாவில் வைத்திருப்பது சுகாதாரக் கேடு..
@rockyattamaraambaam8 ай бұрын
Ungaluku entha Kedum varthunga... Neenga Nala irupingaa... Kaduvulku enthaa disease yaruku kodukanum yaraa eppadi Vazha vaikanumnu thariyum... Dogs ne pathukala... Oru Kai soru poda matten Nala thariyuthu... Athunga vai Illa tha piravi... Manitham illamaa Vazha mudiyathu... Eppo than neriya Peru support pannaranga... Support pannalanaa parabola Neenga amaiyathiya irungaa...
@saraswathiv98848 ай бұрын
😭😭😭😭😭😭😭😭😭😭😭
@padmaja1328 ай бұрын
@@rockyattamaraambaam அமைதியாக இருக்க முடியாது. ரொம்ப மிரட்டாதீங்க. யாருக்கு சாப்பாடு போடணும்னு எனக்குத் தெரியும். நீங்க தான் அமைதியா இருக்கணும். ரொம்பப் பேசறீங்க.
@boostbuvanesh75258 ай бұрын
I too have 5 bairavars in my house and daily we feed nearly 30 stray pet's ❤❤❤
@arundeep10937 ай бұрын
உங்களுடைய சுதந்திரம் அடுத்தவர்கள் மனித உரிமையை வாழும் உரிமையை தடுப்பதாக சுதந்திரத்தை கெடுப்பதாக இருக்கக்கூடாது அதுவே இந்திய அரசியல் சாசணம் சட்டம்
@Bursi35138 ай бұрын
தாய் இருக்கும்போதே அவளுடைய 5 வயது பிள்ளையைப் பிரித்து அநாதை ஆசிரமத்தில் கொண்டு போய் விட்டுவிட்டால் , அந்த குழந்தையின் மனசின் வலியும், ஏக்கமும் எவ்வளவு இருக்குமோ அதே நிலைதான் அந்த நாய்களுக்கும் இருக்கும் .....குழந்தையைப் பிரிந்த அந்த தாயின் நிலைதான் இப்போ ஹேமலதா அவர்களுக்கு இருக்கும் .....எனவே Please .....Please ......Please ......ஹேமலதா அவர்களுக்கு அவருடைய பாசமுள்ள நாய்களை திரும்ப கொண்டுவந்து கொடுத்துவிடுங்கள்....இனி பலுகிப் பெருகாதபடி பார்த்துக்கொள்ளுங்கள்......🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@cicilia545.8 ай бұрын
Pls evryone share this Vedio.. We want justice for those voiceless souls..😭😭🙏🙏🙏🙏😭😭...
@mathangiramdas91938 ай бұрын
இந்த உலகம் எல்லோருக்கும் பொது. கடவுள் படைப்பில் எல்லா உயிரும் ஒன்றுதான். எல்லா உயிரோடும்தான் நாம் வாழ வேண்டும்.
@kavithamanoharan76927 ай бұрын
Yes!!!
@cicilia545.8 ай бұрын
We want justice for those voiceless souls😭🙏🙏🙏🙏 we always support u mam
@AnithaAnu-cv7mt8 ай бұрын
Very good Sandhya I appreciate you for talking regarding the stray dogs even I got suffered so much for feeding three strays
@healthylifestylewithmini70198 ай бұрын
Mam please help to hemalatha mam to get all her dog childrens back mam ...... shame of Tamilnadu government
@geethasaravanan52228 ай бұрын
Sandhya is a great woman God bless you ❤
@ponrajponraj1398 ай бұрын
முடி பிடித்து இழுத்தது மிகப்பெரிய குற்றம் கடைசியில் மிருகங்களாக மாறின மனிதர்கள்..😂
@kavithas88448 ай бұрын
Thankyou Mam,for your voice out 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@selvaboopathi89098 ай бұрын
அவங்களுக்கு குரல் கொடுத்ததற்கு நன்றி.
@priyarambo57998 ай бұрын
Pls save those dogs...pls protect that lady ...try to understand the love bond between dog and human....
@IthraGanesh8 ай бұрын
#Justice for hemalatha and her 150kids 😭😭😭😭
@kanikitchen2016 ай бұрын
இவனுங்க அந்த ஜீவன்களுக்கு ஆதரவு சோறு எதுவும் தரமாட்டானுங்க ஆனால் நம்ம அது நம்மை போல் அதுக்கு அன்பு கொடுத்துட்டும் இவனுங்க வயிறு எரிச்சல் தாங்கமுடியாது அதுங்ககிட்ட பழகி பார்க்கும் போது தெரியும் என் சப்போட் உங்களுக்கு தான்
@gopalakrishnan20108 ай бұрын
இந்த பூமியும், காடும், கடலும், இறைவனால் படைக்கப்பட்ட எல்லா உயிரனங்களுக்கும் சொந்தமானவை. மற்ற உயிரனங்களை அழித்து தான் மட்டும் தான் வாழ வேண்டும் என நினைப்பவன் கேடு கெட்ட மனிதன். வாயில்லா ஜீவன்களை பாதுகாத்து வளர்த்த ஹேமலதா போன்றவர்களுக்கு நம்மால் உதவி செய்யா விட்டாலும், உபத்திரவம் செய்யாமல் இருப்பது நல்ல மனிதர்களுக்கு அழகு.
@mohanashanmugam71858 ай бұрын
உண்மை
@VivinVivin-j6g8 ай бұрын
ரொம்ப கஷ்டமா இருக்கு
@anjubalasubramanyam59148 ай бұрын
Dogs are real kids... Who can't let the owner in any of the situation... Mam, I have 4dogs, 3cows, 2goats, 4cats... I know the value of love of the pets... But I know how it hurts the owner when the pets get hurts& torchered... I fought 4my kids.. still now I'm fighting... I will fight untill my last breath 4 my kids... I support Sandhya mam & hemalatha mam.. God will always stay with DOG...
@lathasekarlathasekar3278 ай бұрын
Super speech, irundhalum pavam andha kuzanthaingala, valathavanga😢
@gkfunloaded42808 ай бұрын
Share pannunga, we want justice
@dinunandhu28998 ай бұрын
Animals hate panna ivanga elam yaaru adhu nature's gift nammaku
@dinunandhu28998 ай бұрын
I too have helped so many animals oru naal iruka Edam ilama manushanga road la thunga mudiumaa ...pasi la irundha terium.....we have to save nature's gift it's our responsibilty tooo.....all animals should be safe guarded...
@மனிதம்காப்போம்-ஞ6ந8 ай бұрын
Hatts Off..endha news flash la varave ellaiye...manam getta periya media mooditu eruka karanam yenna
@sasikalaarun5308 ай бұрын
Avanga apadidan romba kastama eruku
@nalinapreethi60918 ай бұрын
Excellent speech ❤❤❤❤❤❤❤
@AtuZee8 ай бұрын
Sandhya, yepdinna hamalatha avangalayum avanga vallartha dogs elkathayum unga media people supportoda oru dharna panni kaapthunga.. Idhunaala mathavagalukkun needhi kudaikanum.. Ivlo aaveysama pesunbodhu unga irakja gunam theriyudhu.. Do something please, u can do something to save her and those innocent children😢😢😢😢😢😢🙏🙏🙏🙏🙏🙏
@varnadevivarnadevi61988 ай бұрын
அவங்களுடைய 150 பைரவா குலுந்தைங்களா ஹேமலதா இடம் குடுத்து விடுங்க இல்லேன்னா அவங்களே ஆக்ரமிச்சா அந்த சமுதாயத்திற்கு கடவுள் பெரும் பேரழிவு தந்திடுவாரு அந்த தாயிடம் இருந்து அந்த குழந்தங்களே பிரிக்கதீங்க ப்ளீஸ் 🙏🙏🙏 வாய்ப்பேசாத நன்றிவுள்ள குழந்தீங்க அவங்களே துன்புரிதினா கடவுள் அந்த கேட்டவங்களே நிச்சியமா தாண்டிப்பாரு இது சத்தியம் ப்ளீஸ் அந்த பிள்ளேங்களே ஹேமலதாவிடம் குடுத்துவிடுங்க தண்டனைலே இருந்து தப்பிச்சுக்குங்க அது தான் உங்களுக்கு நல்லது 🙏🙏🙏🙏
😢தயவுசெய்து அந்த அம்மாவை எந்த கேடும் போடாமல் வெளியில் விடவும் அந்த அம்மாவின் நாய்களை அந்த அம்மாவிடமும் கொடுக்கவும்
@SunnnyS-mf9jx8 ай бұрын
#justiceforhemalathadoglover
@Naan-tamilan_da.8 ай бұрын
முடியை பிடித்து இழுத்தது மிகப்பெரிய தவறுதான் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் இன்னும் அவர் வீட்டையும் அவர் வீட்டுக்கு பொருட்களையும் அவர் வளர்க்கும் நாய்களை துன்புறுத்திய அனைவர் மீதும் நடவடிக்கை வேண்டும்
@keerthi.s58128 ай бұрын
Please save that innocent babies... Media please support them...
@kanimozhynatarajan83378 ай бұрын
ரொம்ப சரியா சொன்னீங்க சகோதரி இரக்க குணம் உள்ள ஒரு சில மனிதர்களையும் மூர்க்கம் கொள்ள வைக்கின்றது இந்த இரக்கமற்ற குணம் படைத்து உள்ளவர்கள் நிறைந்த சமுதாயம் தங்கள் ஆதங்கம் முற்றிலும் உண்மையானது நியாயமானதும்கூட. பைரவரின் வாகனம் காவல் தெய்வம் என்றெல்லாம் போற்றப்படும் அந்த ஜீவன்களையும் அவற்றை பாசமாகவும் அக்கறையுடனும் காத்து வந்த அம்மையாரையும் காவலர்களே இந்த முறையில் கொடுமை. படுத்தியுள்ளதற்கு அந்த கடவுள் நிச்சயம் நீதி வழங்குவார். நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையுடன் தொடர்ந்து குரல் கொடுப்போம். தங்களுக்கு மிக்க நன்றி சகோதரி
@sinthiyagladys8 ай бұрын
Feeling sorry for her and her babies 😢.
@Mylifeanddogs8 ай бұрын
🙏🏼 galatta My story is the same.....Soft spoken to rough, Fools sitting on the responsible position and spoiling the whole system We support 🙏🏼
@jethesh05228 ай бұрын
யாரும் ஒட்டு போடாதீங்க இவங்களுக்கு
@kogilambal58638 ай бұрын
Pls help the women and the puppies ❤😊
@jethesh05228 ай бұрын
நாட்டு நாய்களை அழிக்க வே இந்த வேலை இதை பற்றி நான் ஜல்லிக்கட்டு போராட்டம் நடக்கும் போது ஒரு மெசேஜ் பார்த்தேன் இட்ஸ் ட்ரு mam
@toselagnanasoundari83988 ай бұрын
Yes all true ma we support your argument
@gokuldev6948 ай бұрын
Please decline the case against hemalatha mam. She's so good raising 140 dogs. These government does mistakes because of their selfishness!!
வாயில்லா ஜீவன்களுக்கு உதவி செய்யாமல் நாசமாய் போகட்டும்..ஆனால் உதவியவர்களை இப்படி நடத்துவது...ச்சே என்ன மனிதர்கள்..உங்களை மாதிரி சகோதரிகளை பார்ப்பது நிறைவாக இருக்கு
@yugapaapa8 ай бұрын
One of the best interviews that I’ve watched
@kumareshmk69658 ай бұрын
I really Iove your boldness sema speech point ah peasuringa but reality' la intha videos evlo pearu paapanga koda theriyula mam😢😢😢
@star_star28 ай бұрын
அடுத்தவர்களுக்கு இப்படி தொல்லை கொடுக்கும் விதமாக மக்கள் வசிக்கும் குடியிருப்புக்களுக்கிடையே வளர்ப்பது தவறுதான்.. அரசுதான் இதற்காகவே ஒரு நாய் பாதுகாப்பு மையங்கள் காப்பகங்கள் அமைக்க வேண்டும்
@blessyasokan47428 ай бұрын
We are all start living in mountains, lakes, forest where animals live....just becaz we have mouth to talk we are speaking like this...have we ever tried giving money to the society we live in to raise n nurture our street dogs...if God start asking questions why do u live in their places just vacate how wld u feel....go to Turkey n other foreign countries...n pls understand things
@beahumanfirst26338 ай бұрын
@@blessyasokan4742 Your logic & story is OK and Pleasant to the ears. Think practically All animals created in this world are created for man. Man does not need to live for any animal except some kind of animals. It's all dogs I repeat it's all dogs dogs. Nature was made for man, not for dogs. Consciousness is only for man. It is man's duty to live without disturbing the people around society. Hope you understood and understand.
@sundaramathi84268 ай бұрын
அருமையான பதிவு இதில் மனசாட்சி இருகிறதா சகோ அதுவும் உயிர் நாமும் உயிர் புரிந்து பேசுங்கள் கேட்டால் கிடைத்தால் ஏன் காப்பகங்கள் இருக்கிறது
@blessyasokan47428 ай бұрын
@@beahumanfirst2633 oh...really...nature is made for man...? Then why are you scared of tsunami, earthquake, lions, tigers face them....God would feel ashamed of seeing this inhumane society...
@beahumanfirst26338 ай бұрын
@@sundaramathi8426 Hi Hello, Please understand that dogs are an animal that cleans up the dirt around us. (Sweeper animals) Not only that, dogs are a very bad animal for this society. ( Killing many people & Innocent Children)
@Soundarya.pSoundarya.p8 ай бұрын
God plz avaga pasagala avaga kitta kudukanum plz😢😢😢 akka tq for u voice out love u kah❤
@cutietales86198 ай бұрын
Paaa finally one channel news kondu vanthutanga.. justice for hemalatha😢
@umaashanthi61948 ай бұрын
Avangaluku niyayam kidakkanum sister. Thanks for your video.
@fazilrockerzz4698 ай бұрын
நாய்கள் வளர்ப்பது தப்பில்லை அது நன்றி உள்ள.ஜிவன்.. பல வருடம் கழித்து நம்மளை பார்த்தாலும்.ஓ.டிவரும்.. நாங்கள் நாய்கள் வளத்திற்கும் அதனால் தான் அந்த அருமை.இருக்கிறது... அந்தப் பெண்ணை இழுத்து அடித்தது.தவருரான.விசையம்
@gopalakrishnan20108 ай бұрын
நன்றி இல்லாத உலகில், நன்றி உள்ள நாய்களை வளர்ப்பது தவறு என்பதை தான் எடுத்துக் காட்டி இருக்கிறார்கள்.
@thenimozhithenu2 ай бұрын
பனம் பணம் தான் காரணம். Pc 🐶
@monishakannan71968 ай бұрын
I too love dogs but one of my neighbours is having more than 10 dogs and their house wasn't enough spacious...also it's very dangerous for us and our children because the dogs are not yet vaccinated...the compound wall of their house was also even too small and sometimes the dogs would jumped out of it and make us afraid...In most of the countries, there are so many death cases have been registered because of dog's bite even I have also witnessed one among them and most of our nights would be sleepless nights because of their barking sounds. #Savedogs without harming others.❤
@kirthiraaj08 ай бұрын
Why humans are not nusense, many deaths are happening bcoz of accident so we stopped manufacturing vehicles no right
@padmaja1328 ай бұрын
You are right. These people are mad.
@gsumithra94908 ай бұрын
Y u will not tolerate ur baby if u had untime if they crying continues .
@raviviji16768 ай бұрын
சிரி மதி பாப்பாவுக்கு..இது வரை நீதி கிடைக்காது... வாய் இல்லா ஜீவனுக்கு சாப்பாடு போட்டது தப்பா
@Saras45-q6m8 ай бұрын
Should hear both side stories Should hear from the neighbours who lived next door to Hemalatha mam and Hemalatha ‘s side as well Nobody can decide on one side story alone
@namaoorusuthipaaru56058 ай бұрын
Yes have to
@madhumtiharavi90918 ай бұрын
Thank you gallata pink for covering this.. seriously so many medias out there but no one covered. Thank you..
@heman20718 ай бұрын
Voice out for Hemalatha # justice for Hemalatha…voice out guys
@rishirakshan50328 ай бұрын
Justice for hemalata
@vijaikannikothandaraman52548 ай бұрын
Andha vai இல்லாத jeevanagalin பாவம் சும்மா vidadhu...அவர்களுக்கு uriya தண்டனை கண்டிப்பா kedaikum.
@அருள்-ங7ற8 ай бұрын
சகோதரி கம்லைண்ட் குடுத்தாங்க இல்லையா அவர்களுக்கு யாருடைய ஆதரவம் இல்லாமல் போய் நிற்க்கும் போது அந்த ஜுவன்களின் வலி தெரியவரும் 😢😢😢😢😢😢😢
@sundaramathi84268 ай бұрын
அந்த ஜீவன்கள் அவர் நிலை என்ன கண்ணீர வந்தது சகோ என்ன மாதிரி மனிதர்கள்
@minimini3778 ай бұрын
If 150 people ready to adopt that dogs i can adopt one until hemalatha mam gets justice..
@arthitrendz74378 ай бұрын
150 dogs oda satham pakkathu la iruka vanga lu ku evolo kastam ah iruku....first atha think pannu ga....appa nama sound proof potu tha valakanum....really people day and night work pantra ga atleast avanga nimathi ah thoga vandam ah atha sollunga....onnu namaku pidicha athu correct nu tha pesu vom...but pakathu la iruthu atha face pantra vanga lu ku tha antha kastam theriyum....
@krithikas87068 ай бұрын
For that reason,you cannot abuse a lady and throw away all the dogs. Only bad karma will follow you for such deeds
@puppydeviprabha8 ай бұрын
You should know,these animals also have emotions, living being
@arthitrendz74378 ай бұрын
@@puppydeviprabha opinion diverse mam always...whatever the emotions we can't tolerate 150 dogs sound know.... practically we have to think...now a days we are thinking about animals emotions forgot to think amount near by neighbours emotions and human values....
@VasanthKumar-ly3zu5 ай бұрын
@@krithikas8706 arthi trend not wrote ladies Harasment is right. Pls understand. She is saying 150 dogs sound how distrubed others. Hemalatha did great job but it should not be distrub others. That's it. I too voice out against the police harrasment