செக்யூரிட்டி நாயாம்..நாய் பேபியாம்..பார்க்கில் அத்துமீறிய தம்பதி | Chennai Valasaravakkam Park Issue

  Рет қаралды 284,984

NewsTamil 24X7

NewsTamil 24X7

Күн бұрын

Пікірлер: 961
@ramesh1979
@ramesh1979 Жыл бұрын
நமக்கு பிடித்தது எல்லோருக்கும் பிடிக்கும் என்பது அவசியம் இல்லை. யாரையும் நாம் கேவலமா நினைத்து பேசுவது அது இன்னும் கேவலமானது.
@stsk1258
@stsk1258 Жыл бұрын
பொது இடங்களில் வளர்ப்பு பிராணிகளை கூட்டி வந்து மற்றவர்கள் வீட்டின் முன் அசுத்தம் செய்து விட்டு சென்று விடுகிறார்கள். இது எந்த மாதிரியான மனோநிலை...
@sophiyaammu4998
@sophiyaammu4998 Жыл бұрын
Varumbothu direct ah sollidunga, yengalukum nadanthu iruku, antha dog um correct yenga veetu opp la than pannum
@sivakumar-gi6cp
@sivakumar-gi6cp Жыл бұрын
Engalukkum idhe pirachai thaan.
@s.p.anjugam3917
@s.p.anjugam3917 Жыл бұрын
Exacta pakathu veetu vasal la dha kooti vandhu ukkara veikra veikranga. Ketta 5 arivu irukunu solranga. Ivanuku 6 arivudhane ? Avanuku puriyadha
@dosaii
@dosaii Жыл бұрын
same issue for us.
@sreeniwasan
@sreeniwasan 8 ай бұрын
பசுவின் சாணம் மட்டும் புனிதமானது போல? அதை எடுத்து அதில் இருந்து கொஞ்சம் கூர்மா செய்து சாப்பிடு என் மகனே! நாய் மலம் ஆரோக்கியமற்றதாக இருக்கும்போது, ​​பசுவின் சாணம் சுவையாக இருக்கும்? அப்படியா?
@vadivambalsrinivasan2139
@vadivambalsrinivasan2139 Жыл бұрын
ஆனால பொது இடத்தில் நம் இஷ்டத்துக்கு இப்டி செயல்படுவது மிகவும் தவறு
@taveda
@taveda Жыл бұрын
Golden retriever dogs are really polite and nice dog. It won’t hurt anyone, but when it barks it will be loud. Those couple can understand the common man dog phobia and try not scare others.
@andril0019
@andril0019 Жыл бұрын
Manusana mathika theriyatha psychonga tha naai valakuthunga
@travelwithjosh3548
@travelwithjosh3548 Жыл бұрын
Will children's know about retrievers habit ...dog is a dog 🐕..so avoid in parks ...park is meant for people not for dogs ..
@vinothkumarg871
@vinothkumarg871 4 ай бұрын
In City raising Dog's really difficult, they can relocate to rural areas instead of living in Chennai. In Chennai common people themselves do not have sufficient space to survive here
@UdhayaKumar-sr7yc
@UdhayaKumar-sr7yc Жыл бұрын
நாய் தான் உனக்கு குழந்தை பிறந்திருக்கு என்று எனக்கு தெரியாது சொன்ன வார்த்தை😂😂😂😂👌👌
@PremKumar-ly9tu
@PremKumar-ly9tu 7 ай бұрын
😂😂😂
@sujathad9479
@sujathad9479 7 ай бұрын
😂
@KavinkumarAr
@KavinkumarAr 7 ай бұрын
Excellent words 🤣🤣
@DgGayathri
@DgGayathri 7 ай бұрын
ஆமா ஏன்னா அவனுக்கு அந்த Security க்கு தா உன்ன உன் அம்மா பெத்தா அதா நீ சந்தோஷ படுற😂
@MuthuMari-k6i
@MuthuMari-k6i 7 ай бұрын
Super
@shalinimary1330
@shalinimary1330 Жыл бұрын
வாயில்லா ஜீவன்கள் மனுஷன் -ட ரொம்ப கஷ்டபடுது😢😭
@eonkid32480
@eonkid32480 7 ай бұрын
நீ கடி வாங்கும்போது தான் தெரியும் அது வாய் இல்லா ஜீவனா இல்லை வாய் உள்ள ஜீவனா என்று தெரியும்.😂
@msvjayavel8959
@msvjayavel8959 7 ай бұрын
Moothevi engarunthuda varinga neengalam eanda avan oru securitya thitirukan athu theriala erumaiku naai vaayilla jeevanam unga manitha neyatha unga veetukulla vachikita mathavangaluku kastam irukathu vanthutaaru pasu nesaru
@DgGayathri
@DgGayathri 7 ай бұрын
​@@eonkid32480வாயில்லா ஜீவன்கள் மேல இருக்க வன்மத்த குறைங்கடா சீசீ
@umaanthony8563
@umaanthony8563 6 ай бұрын
​@@eonkid32480ninga nalli elumba kadikkum bodhu?
@umaanthony8563
@umaanthony8563 6 ай бұрын
Same feeling sis😢
@vanitharams
@vanitharams Жыл бұрын
I am residing in the same area and have seen those dogs. They are more like friendly companions than fierce. The park usually flies solo without security, but now, the security person is turning it into a drama!
@bobsz197
@bobsz197 8 ай бұрын
Welsaid
@samuelchristopher9966
@samuelchristopher9966 8 ай бұрын
Animals are animals and even if domesticated sometimes are unpredictable.. respect others opinions.. if they are your pets keep them at home take a stroll with the animal on leash and do not let them dirty public places
@RamRiya-ys3hf
@RamRiya-ys3hf 7 ай бұрын
No way it justifies bringing dogs into small parks where humans use them. I have 2 dogs, a cat & sone more rescued animals & I find the pets owners being arrogant in letting their pets pooping & urinating right at my house entrance. This kind of behaviour by pet parents cause more negative opinions about dogs & the pet parents in the minds of people who never had any chance to interact with these wonderful dogs due to growing up in flat system.
@dhanasekaran9064
@dhanasekaran9064 7 ай бұрын
​@@RamRiya-ys3hf😅😅😅😅
@RamRiya-ys3hf
@RamRiya-ys3hf 7 ай бұрын
@@dhanasekaran9064 what is so funny? Bullies never like the same to be done to them what they do to others.
@aayusu100
@aayusu100 Жыл бұрын
உரிமை சுதந்திரம் என்பது மற்றவர்களின் நிம்மதியைப் பதம் பார்க்கவா?கிராமத்தில் இப்படி பேசுனால் விடுவார்களா?
@soppanakkaran
@soppanakkaran Жыл бұрын
பணத்திமிரு அப்படித்தான் பேசும்
@nevecbe1306
@nevecbe1306 Жыл бұрын
We support pet owners
@void_360
@void_360 Жыл бұрын
​@@nevecbe1306no
@mountainfallswater4703
@mountainfallswater4703 7 ай бұрын
​@@nevecbe1306y
@RoadrunnerCoyote
@RoadrunnerCoyote 7 ай бұрын
Loosu koothi boomers 😂
@prasixx3495
@prasixx3495 Жыл бұрын
I was present and doing my walking at that park when this argument happened. NewsTamil 24X7 report has lot of lies. The police never got irritated. When the couple pointed out the law that allows dogs on the park, the police aked the couple to produce the proof and left the scene. The couple was not asked to tender apology, neither did they give an apology. In fact , it was the security person who started this issue by passing bad and insulting remarks against the lady.
@sunayanaasridharan6783
@sunayanaasridharan6783 Жыл бұрын
Thank you for this comment and for voicing out the truth. The couple in the video are my parents. It is very hurtful to see all these hate filled comments, some even very vulgar, and the fact that this news channel and media would not only video record them for their own gains, but also fabricate lies in order to sensationalise their news for their own agenda, with no regards on how this would impact individuals and the family. It is quite frankly very insensitive and is nothing short of harassment. I am grateful to individuals for taking the time to voice out the truth.
@SamRichardson1990
@SamRichardson1990 Жыл бұрын
Very nice to see Truth prevails. News channels misguiding the People.
@SamRichardson1990
@SamRichardson1990 Жыл бұрын
@@sunayanaasridharan6783 This is why we shouldnt follow news channels. they always lie.
@EeshaSridharan
@EeshaSridharan 8 ай бұрын
@@samuelchristopher9966 No sure what it means by 'going beyond the limit'. In this case, the couple was holding the dog in a leash and sitting in a bench in a corner
@RamRiya-ys3hf
@RamRiya-ys3hf 7 ай бұрын
​@@sunayanaasridharan6783The parks are small & are meant for human use. I too am an ardent animal lover & hate to call them animals. I have two rescue dogs whom no one adopted & another in a private boarding waiting for adoption. I have other pets at home & some are rescued. It no way justifies bringing one's canine friends into public places where it is not allowed. I have experiences of other dog parents being irresponsibly arrogant in bringing their dogs to urinate & defeacate right at my house entrance which will lead to other dogs also urinate & defaecate. I put an end to it by telling them that I will take my dog just like them to urinate & defaecate in front of their flat entrance. Already there are less homes for the dogs due to flat system. As a rescue worker active in adoption of street dogs, abandoned breed dogs I find it difficult to get homes for these babies, adding up to the trouble is people's ignorance of the happiness these God's angels bring into our life as they have never interacted with dogs while growing up because of flats. As pet parents our actions should be to dispel rhe public fear & create interest in these dogs & not vice versa.
@italiandiary
@italiandiary Жыл бұрын
பணம் இல்லாதவன் ஆடு மாடு வளர்கிறான். பணம் இருக்கிறவன் நாய் மேய்கிறான் பண திமிரு.. இந்த தம்பதிகளுக்கு...
@no-one7570
@no-one7570 Жыл бұрын
😂 yann adu madu ku kaval naykal than nanba
@kiwiboo329
@kiwiboo329 Жыл бұрын
Ena da lusu punda mari pesura Kirkuk l thaiolli
@kathirvel334
@kathirvel334 Жыл бұрын
4:40
@moorthybala6265
@moorthybala6265 Жыл бұрын
அமெரிக்காவில் பாம்பை வளர்க்கிறார்களே அதை என்ன சொல்லுவ
@no-one7570
@no-one7570 Жыл бұрын
@@moorthybala6265 pasam,anbu,akrai eruntha yathvenunallum vallerkalam💕
@botpupgplayer
@botpupgplayer Жыл бұрын
பணத்திமிரு எல்லாம் விரைவில் அழிந்து போகட்டும் நாசமா போகட்டும்
@dhineshkumare8633
@dhineshkumare8633 Жыл бұрын
உங்க அம்மாள ஓத்த மாதிரி கதருர 😂😂
@babukc2544
@babukc2544 Жыл бұрын
ஏன்டா அந்த நாய்கள் என்னடா பண்ணுச்சி..?? நீ அழிஞ்சி போ, சாவு ரொம்ப நல்லது வாழ்த்துக்கள் 🙏🏻
@botpupgplayer
@botpupgplayer Жыл бұрын
@@babukc2544 🤣😂😂😂🤣 நான் நாயை எங்க டா திட்டுன அந்த பொம்பளய தான் திட்டுனேன் டா தம்பி
@sudhakar35gm
@sudhakar35gm Жыл бұрын
Well said.
@sudhakar35gm
@sudhakar35gm Жыл бұрын
@@sukumarsukumar-jf8os தோடா வந்துட்டாரு புத்தரு. தப்பு பன்னுனவன் உனக்கு யோக்கியம். சாபம் விடுபவன் அயோக்கியனா?.
@SAFEGUARDANIMALS
@SAFEGUARDANIMALS 2 ай бұрын
பொதுமக்கள் அனைவருக்கும் ஒரு முக்கிய விழிப்புணர்வு செய்தி. இந்த உலகம் ஆவாது எல்லா வாயில்லா ஜீவன்களுக்கும் வாழ சம உரிமை உண்டு. வாயில்லா ஜீவன்கள் வரக்கூடாது என்று பிரச்சனை செய்து கொடி பிடிப்பவர்கள், நாட்டில் குழந்தைகளுக்கு ரீதியான கற்பழிப்பு, பெண்களுக்கு எதிராக நடக்கும் அநீதிகளுக்கு எதிராக ஏன் குரல் கொடுத்து தைரியமாக பெண்களையும் குழந்தைகளையும் காப்பாற்ற தயங்குகிறீர்கள். மனிதர்களின் பலத்தை வாயில்லா ஜீவன்கள் இடமும், , வாயில்லா ஜீவன்களை வளர்ப்பவர்களும் காட்டுவதுதான் வீரமா??? பொதுமக்கள் அனைவரும் புரிதல் கொண்டான விஷயத்தை தெரிந்து கொள்ள வேண்டும் அதாவது நாம் அனைவரும் வாயில்லா ஜீவனுக்கு எதிராக செய்யப்படும் கொடுமைகள் அநீதிக்காக தான் கடவுள் மனிதர்களுக்கிடையே உயிர்க்கொல்லி நோய்களையும் பரப்பியும், இயற்கை சீற்றங்கள் ஆன பூகம்பம் மற்றும் பெரும் வெள்ளத்தையும் கொடுத்து மனிதர்களை அழித்து உணர்த்துகிறார். ஆனாலும் இந்த சுயநலம் மிக்க மனிதர்கள் அறிவுக்கு தான் எட்டாமல் திருந்த மறுக்கிறார்கள். எத்தனை சுனாமி, எத்தனை கொரோனா, எத்தனை பூகம்பங்கள் வந்தாலும் மனிதாபிமானமற்ற சுயநலமிக்க இந்த மனிதகுலம் திருந்த மறுக்கிறது. . வாயில்லா ஜீவன்களின் வாயில்லா ஜீவன்களின் பாவத்திற்கு உட்பட்டவர்கள் கண்டிப்பாக அதன் கர்மாவை ஏழேழு ஜென்மங்களில் அனுபவிப்பார்கள்
@saravanank1494
@saravanank1494 Жыл бұрын
வளர்பவர்களுக்கு அது குழந்தை. ஆனால் மற்றவர்கள் அதன் உருவத்தையும் குரைக்கும் சத்தம் கேட்டு பயம் கொள்ள தான் செய்வார்கள். பார்க்கில் ஒரு பகுதியை செல்லப்பிராணிகள் வாங்கிங் செல்ல ஒதுக்கலாம்.
@kanagaratnammanikam
@kanagaratnammanikam 7 ай бұрын
🙏🏿 கட்டாயம் அரச நிருவாகம் . இந்த விடயத்தில் கவனிக்க வேண்டும். 🇱🇰
@KavinkumarAr
@KavinkumarAr 7 ай бұрын
காசு இருந்தா நீ சொந்தமாக இடம் வாங்கி நீ சொன்ன சேவை செய்
@DgGayathri
@DgGayathri 7 ай бұрын
​@@KavinkumarArஏன் உன்ன மாதிரி ஆளுங்களுக்கு வாயில்லா ஜீவன் அலர்ஜி னா தனியா பார்க் கட்டி போய் சுத்து சாப்பாட்டுக்கே வழி இல்லாததுங்கதா இந்த மாதிரி ல பேசிட்டு திரியும்
@bossraaja1267
@bossraaja1267 5 ай бұрын
Baby சொல்றாங்க டிராலி kanoooooom
@AlfutaimCarrefour
@AlfutaimCarrefour 3 ай бұрын
Manedar galai veda nanre ulladu sir than your government need to make special ground only for the dogs
@saravananjangam6878
@saravananjangam6878 Жыл бұрын
இவர்களை பார்த பல பேர்ரிடம் வம்பு வழக்கு செய்து இருக்க வாய்ப்பு உள்ளது என் என்றால் பேசும் வார்தையில் தெரியுது கடுமையாக கண்டித்து அனுப்ப வேண்டும்
@gayathri_subramaniyam
@gayathri_subramaniyam 7 ай бұрын
யோவ் அந்த அம்மா வ ஒருத்தன் பேசுறானே அது உன்னோட செவிட்டு காதுல விழலயா
@muthuraman_100
@muthuraman_100 7 ай бұрын
அந்த அம்மா அப்படி என்ன பேசிட்டாங்க. கொஞ்சம் சொல்லுங்க பாஸ். ஊமையா இருந்திரனுமோ. அந்த நபர் கொஞ்சம் அதிக அதிகார தோரணையுடன் பேசுகிறார். அவர்கள் செல்ல பிராணியை எல்லோரும் செல்லும் பாதையில் அவிழ்த்து விடவில்லை. அவர்கள் கட்டுப்பாட்டில் கயிறு கட்டித்தான் உள்ளது. நீங்கள் இந்த விஷயத்தில் உண்மையிலேயே ஏதேனும் பண்ண வேண்டும் என்று நினைத்தால், சென்னையில் தெரு நாய்கள் மனிதர்கள் மீது அத்துமீறும் பகுதியில் கார்ப்பரேஷனில் பேசி சரிபடுத்துங்கள். 🙏
@kannanlove7270
@kannanlove7270 6 ай бұрын
Yee loosu park for public not pets
@gayathri_subramaniyam
@gayathri_subramaniyam 6 ай бұрын
@@kannanlove7270 ada paithyam una mathiri jenmangaluku intha ulagame unakutha nu nenaiputha iruku Vera Entha Jeevan M vala kudathunu Valdra Kevalamana jenmangal but govt park la unamathiri aatkal alyura edathula pets ku Pathukapu kedayathu but u dont have rights to talk about it
@bossraaja1267
@bossraaja1267 5 ай бұрын
2 பேர் செவிட்டு oooongi ஒரு அடி வச்ச elkam solved
@KannanNagarajan-v8y
@KannanNagarajan-v8y 7 ай бұрын
சிறப்பு மீடியாவுக்கு நன்றி ஒரு பாமரனுக்கு குரல் கொடுத்வர்கு,,,,,,👍👍👍👍👍💪💪
@LifeofTravel-hu6hs
@LifeofTravel-hu6hs 5 ай бұрын
இதை பகுதியில் 31 வருடமாக இருக்கிறேன் நூற்றுக்கணக்கானோர் நடை பயிற்சி இங்கு எவரும் செய்வது இல்லை ஏன் என்றால் இது சுடுகாடு , சுடுகாடு, பூங்காவாக மாறி பின்னணியில் நடந்த உழளல் பற்றியும் செய்திகளையும் ஒளிபரப்பு வேண்டும்
@LifeofTravel-hu6hs
@LifeofTravel-hu6hs 5 ай бұрын
இதன் மூலம் தன்னை நிருபர் என்று கூறி கொண்டவன் தான்
@vivekanandan4919
@vivekanandan4919 Жыл бұрын
பணதிமிறு ரவுடி பெம்பல
@LifeofTravel-hu6hs
@LifeofTravel-hu6hs 5 ай бұрын
நண்பரே அந்த அம்மாவுக்கு தமிழ் தெரியாது மேற்கு வங்காளத்தை சேர்ந்தவார்
@LifeofTravel-hu6hs
@LifeofTravel-hu6hs 5 ай бұрын
அன்று அந்த இருவரும் நாய்களை அழைத்த கொண்டு வெளியே சென்றவர்களை தேவை இன்றி , வார்த்தைகள் முலம் மிண்டும் பூங்காவிற்கு வர வைத்து யார் அணைத்தும் தன்னை தமிழ் 24*7 நிருபர் என்று கூறி கொண்டவன்
@LifeofTravel-hu6hs
@LifeofTravel-hu6hs 5 ай бұрын
இதை பகுதியில் 31 வருடமாக இருக்கிறேன் நூற்றுக்கணக்கானோர் நடை பயிற்சி இங்கு எவரும் செய்வது இல்லை ஏன் என்றால் இது சுடுகாடு , சுடுகாடு, பூங்காவாக மாறி பின்னணியில் நடந்த உழளல் பற்றியும் செய்திகளையும் ஒளிபரப்பு வேண்டும்
@Jeonsam2009
@Jeonsam2009 4 ай бұрын
இவ பொம்பள இல்லை... பொரிக்கி 😂
@dineshk6896
@dineshk6896 Жыл бұрын
பாவம் அந்த நாயம்மாவும் நாயப்பாவும்.
@eonkid32480
@eonkid32480 7 ай бұрын
😂
@dhanurekha6978
@dhanurekha6978 7 ай бұрын
😂
@sudhirbabu4373
@sudhirbabu4373 7 ай бұрын
No sir, baby amma and baby appa.....
@bharath2477
@bharath2477 5 ай бұрын
@@sudhirbabu4373 Are you okay, baby maa? 😄
@bossraaja1267
@bossraaja1267 3 ай бұрын
@@dineshk6896 அய்யா சாமி bairavappppppppa neee tan காப்பாத்த vennnum
@lolliqueengaming9521
@lolliqueengaming9521 Жыл бұрын
Please நாய்கள் அதுவு‌ம் உயிர்கள், எதுவும் அன்பாக பேசுங்கள், Labrador நாய்கள் குழந்தைகள், வயதானவர்கள், களிடம் மிகவும் விருப்பமாக பழகும்
@void_360
@void_360 Жыл бұрын
Maadugalum ulla Vara permission kudukanum
@Kattumaram339
@Kattumaram339 7 ай бұрын
​@@SethuSarasஅது உனக்கு தெரியும்.வர்றவங்க எல்லாருக்கும் தெரியுமா
@SethuSaras
@SethuSaras 7 ай бұрын
சரிங்க ​கட்டுமரம்...@@Kattumaram339
@eonkid32480
@eonkid32480 7 ай бұрын
அதுவும் ஒரு உயிர் தான் ஆனால் அது விசுவாசமாக இருப்பவர்களுக்கு மட்டுமே.நாய்கள் எந்த நேரத்தில் எப்படி நடந்துகொள்ளும் என்று யாராலும் கனிக்கமுடியாது.கடி வாங்கியவர்களுக்கு மட்டுமே தெரியும் அந்த வலி என்னவென்று.😢
@gopalakrishnan2010
@gopalakrishnan2010 Жыл бұрын
வளர்ப்பு நாய் அவர்கள் கட்டுப்பாட்டில் அடங்கி ஒதுங்கி இருக்கிறது. நடை பயிற்சிக்கு வந்தவர்களிடம் எவ்வித அச்சுரத்தல் செய்யாத அந்த நாய்களின் மேல் எதற்கு இவ்வளவு வன்மம். இதில் சாபம் வேறு.
@parthibanb9770
@parthibanb9770 Жыл бұрын
🐕‍🦺🤔😡😡😡😡😡😡😡😡😡😡😡
@govardhananjayaraman6221
@govardhananjayaraman6221 Жыл бұрын
Nee poi nerla patha mariya pesurae.yarairunthalum avla periya naaya pathalum bayapathan seivanga. Nee nai valathuko piracinai illa athanala mathavangaluku problem varakoodathu
@jaisivaramsivaram258
@jaisivaramsivaram258 Жыл бұрын
Athu Nalla inam. Yaaraiyum Kadikaathu.Ontrum Seiyaathu. ithellaam Naai Valarpor Sollum Valakamaana Vasanam. Aanal Matra vargaluku Naai entraal epothum Payam thaan. Pothu idangaluku alaithu Varaamal irupathe Nallathu. 😮
@rajeshthalapathy1804
@rajeshthalapathy1804 Жыл бұрын
Unna antha dog pudungunichuna theriumda
@womensbeautykitchen
@womensbeautykitchen Жыл бұрын
நாய் நல்ல. கட்டுபாடு உள்ளநாய்தான் அதை வளர்த்த நாய் தான் கட்டுபாடு இல்லாமே பேசிருக்கு
@palanisamyvenkatasamy690
@palanisamyvenkatasamy690 8 ай бұрын
சரியான திமிர் பிடித்தவர்கள் காவல்துறை வந்தும் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள் காவல் நிலையம் கூட்டி சென்று லாடம் கட்ட வேண்டும்
@sujathad9479
@sujathad9479 7 ай бұрын
Yes
@DgGayathri
@DgGayathri 7 ай бұрын
உனக்கு அங்க என்ன நடந்துச்சுன்னு க சரியா தெரியல அப்றம் ஏன் பேசுற போ Comments ல நல்லா படிச்சு பாத்துட்டு பேசு அது சரி english ல இருக்க Comments படிக்க தெரிஞ்சிருந்தா என்ன நடந்துச்சுன்னு புரிஞ்சுருக்கும்
@kannanlove7270
@kannanlove7270 6 ай бұрын
ஆமா இங்கிலீஷ் படிக்க தெரிஞ்சா நீ பெரிய அறிவாளியா
@LifeofTravel-hu6hs
@LifeofTravel-hu6hs 5 ай бұрын
எதுவும் தெரியாமல் கருத்துகளை வரி வழங்காலம் , ஒரு செய்தியின் உண்மை தன்மை அறிய வேண்டும் அன்று அந்த இருவரும் நாய்களை அழைத்த கொண்டு வெளியே சென்றவர்களை தேவை இன்றி , வார்த்தைகள் முலம் மிண்டும் பூங்காவிற்கு வர வைத்து யார் அணைத்தும் தன்னை தமிழ் 24*7 நிருபர் என்று கூறி கொண்டவன்
@K.Selina
@K.Selina 2 ай бұрын
​@@kannanlove7270 for sure when. You know to judge and spk bad of others without knowing the truth
@palanimurugan7505
@palanimurugan7505 Жыл бұрын
நன்றியுள்ள ஜீவன்களை வழகிறங்களுக்கு தான் தெரியும் அந்த ஜீவன்கள் பேபி தான்
@gr2886
@gr2886 8 ай бұрын
ஓகே. சக மனிதர்களை மதிக்க தெரியவில்லை‌. நாயை நாய் என்று சொன்னால் கோபம் வருகிறது. பேபி என்று சொல்ல வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். சக மனிதர்களை நாயை விட கேவலமாக பேசினால் பரவாயில்லையா. என்ன சார் உங்க லாஜிக்? நாய் சைஸையும் அதன் குரைப்பையும் பார்த்து மக்கள் பயப்படுவார்கள்.
@msvjayavel8959
@msvjayavel8959 7 ай бұрын
Mayiru athuku security ah naainu thituvingala enna da dei first keezha irukura manushangala mathinga da apuram matha jeevangala mathikalam
@malathiangel3627
@malathiangel3627 7 ай бұрын
Veetula valaka vendiyadhu dhanae baby ya.unaku moothati Mela erakam varala
@KavinkumarAr
@KavinkumarAr 7 ай бұрын
நாய் ஒரு மிருகம் அதை பொதுவெளியில் கூட்டி வருவது மிகப் பெரிய குற்றம், I hate dogs 😡😡😡
@bossraaja1267
@bossraaja1267 5 ай бұрын
Baby இப்படித்தான் பெல்ட் போட்டு------------- logic சரியில்லை yeeeee
@TheDevaser
@TheDevaser 7 ай бұрын
What’s d problem? They are golden retrievers! They are gentle giants! If it’s a Rottweiler, I understand.
@bossraaja1267
@bossraaja1267 5 ай бұрын
Keep rules animal no outside (( strictly follow
@kesavanmadhavan2956
@kesavanmadhavan2956 2 ай бұрын
I have Rottweiler but I only drive around with him in my car. Eventhough my Rotty is a friendly fellow but people cant acept it. Once Rottweiller - people are scared. Why take dogs to park or jogging area ! Don't trouble the public.
@mogant4259
@mogant4259 Жыл бұрын
நாம் வணங்கும் " காலபைரவர் " வாகனம் அவற்றை திட்டாதீர்கள் ஆனால் மனிதனையும் மதியுங்கள் மனித நேயம் வளரட்டும் போகும் போது இடுப்பில் அணிந்து இருக்கும் அருணா கயிறு கூட மிஞ்சாது " இறந்த நாள் கூட்டத்தின் நீளம் அவன் வாழ்ந்த வாழ்க்கையை சொல்லும் " - பா.விஜய் ஆணவம் அகங்காரம் பெண்மைக்கும் அழகல்ல ஆண்மைக்கும் அழகல்ல அன்பே சிவம்
@bossraaja1267
@bossraaja1267 5 ай бұрын
அப்படி யா பa????? பைரவர் கடிச்ச enna சைவ????? All dog காலபைரவர்???? Golden ret only k.b?????? Appo yeen சி??? Nayyyyeeee?.? ( பிச்சை kara------ பரதேசி------- நன்றி yillade------------- ??????? Why why whywhy
@LifeofTravel-hu6hs
@LifeofTravel-hu6hs 5 ай бұрын
இதை பகுதியில் 31 வருடமாக இருக்கிறேன் நூற்றுக்கணக்கானோர் நடை பயிற்சி இங்கு எவரும் செய்வது இல்லை ஏன் என்றால் இது சுடுகாடு , சுடுகாடு, பூங்காவாக மாறி பின்னணியில் நடந்த உழளல் பற்றியும் செய்திகளையும் ஒளிபரப்பு வேண்டும்
@lakshminarasimhankrishnasw8202
@lakshminarasimhankrishnasw8202 Жыл бұрын
Though dogs are very soft, we need to respect others Peace, as an educated please.🙏🙏🙏
@eonkid32480
@eonkid32480 7 ай бұрын
You have never been bitten by a dog, that's why you are talking like this. Only those who have been hurt know what that means. We cannot predict what dogs will do at any time.
@haribabus7140
@haribabus7140 6 ай бұрын
​@@eonkid32480s raabies vandha direct death dan no treatment...
@tonydickerhans1993
@tonydickerhans1993 6 ай бұрын
​@@haribabus7140it shows you are an ignorant bastard Why allow yourself to get rabies ,with injection rabies is 100% treatable
@utubeboss4532
@utubeboss4532 Жыл бұрын
Dog mind voice : Ivana pudichi jaila podunga... Summa enna vechi bandha kaatran😂
@karthickb2888
@karthickb2888 Жыл бұрын
நாய் மேய்க்கும் தற்குரிகளால் பல இடங்களில் இது போன்ற தொந்தரவுகள் ஏற்படுகிறது.. அரசு சரியான வழிகாட்டு நெறி முரைகளை வெளியிடவேண்டும்....
@eswareswaran9029
@eswareswaran9029 8 ай бұрын
Vaai illa jeevankal valakurathu kutrama,? Nee pannala pantravanga la thadukatha ,
@KokilaSreenath
@KokilaSreenath 7 ай бұрын
நாய் வளர்க்கறவங்க எல்லாம் தற்குறிகளா? நாய் மேய்க்கிறாங்களா? என்னங்க, என்ன பேசுறீங்க? வார்த்தைகளை அன்பாகவும், அழகாகவும், மரியாதையாகவும் பேசுங்க ப்ளீஸ்.
@TP-fr7sv
@TP-fr7sv 7 ай бұрын
@@KokilaSreenath அடுத்தவர்களை தொந்தரவு செய்யக்கூடாது என்பதில் அக்கறை இல்லாதவன் எவ்வளவு படித்தாலும் தற்குறிகள்தான்.
@eonkid32480
@eonkid32480 7 ай бұрын
​@@eswareswaran9029நாய் வளர்ப்பது குற்றம் இல்லை அதை உங்கள் வீட்டில் வைத்து வளர்த்து கொள்ளுங்கள்.
@msvjayavel8959
@msvjayavel8959 7 ай бұрын
@@eswareswaran9029 Moothevi veetla vachi valathuko apadi illana roadla yarum illatha edathula walking kutitu po atha vitutu mathavangala disturb pannithan unga manitha neyatha katuvingala da dei
@rockjn
@rockjn 5 ай бұрын
Golden retrievers are actually babies, they don't bite. Happy dogs they r.
@giridhark9227
@giridhark9227 6 ай бұрын
Dogs mind voice: டேய் நம்மளே பரவால போல .... இப்டி கத்ராங்க !!
@bossraaja1267
@bossraaja1267 5 ай бұрын
Aduvvum நாய் மாதிரி katturaangaley
@Ramkumar-lp4yi
@Ramkumar-lp4yi Жыл бұрын
செக்குரிட்டி கிட்ட மன்னிப்பு கேட்ட வீடியோ போட்டிருந்தால் நல்லாயிருக்கும்....
@uthayarajaa7297
@uthayarajaa7297 Жыл бұрын
security ivanga kita enna pesinanu adhayum video potirundha nalla irundhirukkum bro. Video edukuravane overa pesuran.
@prasixx3495
@prasixx3495 Жыл бұрын
no such apology incident happened, as usual media build-up. I was there at the venue doing morning walking.
@DgGayathri
@DgGayathri 7 ай бұрын
அவன் ஒரு ஆளு _____ மன்னிப்பு கேக்கனுமமா, பிச்சகார _____ காசு பணம் இருந்தா அவன் ஏன் அங்க பிச்ச எடுக்க போரான் அவன மாதிரி உன்ன மாதிரி ஆளுங்களுக்கு மன்னிப்பு ஒரு கேடு
@onedayeverythingwillbefine6186
@onedayeverythingwillbefine6186 Жыл бұрын
Dogs not allowed nu law ah ila da mutal payalunga
@alwinchristopher1664
@alwinchristopher1664 7 ай бұрын
நன்றி உள்ள ஜீவன் நன்றியில்லா ஜீவன் நம்மை காத்து நிற்க ஓடும் நம்மோடிருந்து குழிபறிக்கும்
@malathiangel3627
@malathiangel3627 7 ай бұрын
Neee moodum.
@DgGayathri
@DgGayathri 7 ай бұрын
​@@malathiangel3627nee podhittu po
@haribabus7140
@haribabus7140 6 ай бұрын
​@@malathiangel3627nandri ketta jeevan naai dan nai ku biscuit podama nandri kattuma sollu...
@bharath2477
@bharath2477 5 ай бұрын
@@haribabus7140 Idhu enna logic. Neenga biscuit pottu adhu ungaluku nandri kaataama irundhaa dhaan adhu nandri kettadhu nu solla mudiyum. Summaa sivane nu adhu paatu ku irukura naai eppadi nandri kettadhaa irukum. Appadi paathaa naan kooda ungala default ah nandri ketta manishan nu sollalaam. Naan ungaluku udhavi panni enaku neenga badhiluku udhavi pannaama viswaasamaa illaama irundhaa neenga nandri ketta manishan. Adhu dhaan logic. Neenga sonnadhu la logic eh illa.
@vadivambalsrinivasan2139
@vadivambalsrinivasan2139 Жыл бұрын
சாது மனிதனைவிட நல்லதுஅதுவும் இந்த காலத்தில்
@onedayeverythingwillbefine6186
@onedayeverythingwillbefine6186 Жыл бұрын
Advocate serupala adikanum
@void_360
@void_360 Жыл бұрын
Saadhu va veetlaye vechikonga
@EnAnubavam
@EnAnubavam Жыл бұрын
Naai unaku kulandaiya pirandadu enaku teriyadu..semma😂😂😂
@rameshswaminathan51
@rameshswaminathan51 Жыл бұрын
அருவையாய் இருக்கிறது வர்ணணை. இயல்பாக பேசுங்கள்.இந்த பேச்சை கேட்டாலே வீடியோ பார்க்க தோனமாட்டேங்குது. வர்ணணை என்ற பெயரில் மிமிக்ரி செய்யாதீர்.
@rameshswaminathan51
@rameshswaminathan51 7 ай бұрын
மிகச் சரியான கருத்து. இவன் பேசறத கேட்டாலே வீடியோ பார்க்க தோனல. மிகக் கேவலமான வர்ணனை.
@msvjayavel8959
@msvjayavel8959 7 ай бұрын
Yov ennaya evanum comment pannalanu unaku neeye comment pannikura oru vela anniyan group ah irukumo
@123cesna
@123cesna Жыл бұрын
Its a splindid dog and never bites anyone....persons not used to pet them are scared...they are far better than many human beings...can only feel the love it gives....
@vishnuvardhan.s6083
@vishnuvardhan.s6083 Жыл бұрын
The issue is not with the dog... It is with that bitch, who shouted at security.. Moreover it is not must for all public to be aware whether labrador be ferocious or not.. Don't give lecture here... And u can't give lectures to public wherever u take ur dog (I'm a dog lover, but also understand and value the emotion of ppl arnd me)
@deepakkrishnamurthy9875
@deepakkrishnamurthy9875 Жыл бұрын
🔥
@santhiyas1109
@santhiyas1109 Жыл бұрын
mental punda angutu pooo
@ponkumarr11
@ponkumarr11 Жыл бұрын
So, you're going to marriage these dog.. right?.. Half-baked..
@123cesna
@123cesna Жыл бұрын
@@ponkumarr11 Does it mean so ? i meant they are better than human beings like you ......may be you like such things
@carlinjayasheela9830
@carlinjayasheela9830 Жыл бұрын
Govt should allot separate parks for pet animals. In foreign countries they have kept park for pet animals. It should also have leisure.
@sakthiveld3835
@sakthiveld3835 Жыл бұрын
Aadu, maadu, kozhiee, panniee, unnaku, yelaarukum separate park katlaam. Nee vandu kuppa potutu poidu
@sakthiveld3835
@sakthiveld3835 Жыл бұрын
Aadu, maadu, kozhiee, panniee, unnaku, yelaarukum separate park katlaam. Nee vandu kuppa potutu poidu
@rosalinbaskar369
@rosalinbaskar369 Жыл бұрын
How many children are used flatform as home? Do you need pet park to 💩? Over ah illa ?
@andril0019
@andril0019 Жыл бұрын
Inga Inum human scavengers irukanga! Isula un soo* kolupuku naai valatha valathuka! Athukaha thani park ungoppan sothula irundhu ne kati vidu
@charlesdarwin2667
@charlesdarwin2667 Жыл бұрын
யாரும்மா நீ. 😂இப்டி ஒரு அறிவுரை 😂😂😂 வெளிநாட்டு மக்கள் தொகை வேற. இங்க இருக்குற ஜன நெருக்கடி வேற. இதுல நாய்க்கு பூனைக்கு தனி பூங்கா 😂😂😂 வெளிநாட்டு அரசு வருமானம் வேற இங்க உள்ள அரசு வருமானம் வேற. மக்களுக்கு தேவையானதையே நிறைவேற்ற முடியல. இதுல நாய்க்கு பூனைக்கு park 😂😂😂 வெளிநாடு செல்ல பிராணிகள் எண்ணிக்கை வேற இங்க உள்ள செல்ல பிராணிகள் எண்ணிக்கை வேற. இதுல நாய் பூனை க்கு தனி park 😂😂😂 நீங்க இங்க இருக்க வேண்டிய ஆள் இல்ல. உங்க ரேஞ்ச் க்கு அமெரிக்க அண்டார்டிகா மாதிரி எங்கையாவது போய் செட்டில் ஆகுங்க 😂😂😂முடியல
@vijaysarasharish789
@vijaysarasharish789 Жыл бұрын
I am also a pet lover...but you have to be considerate of others also...
@imchennaigirl926
@imchennaigirl926 8 ай бұрын
நல்ல கேளுங்க
@alwinchristopher1664
@alwinchristopher1664 7 ай бұрын
இந்த நாய்கள் மிக அன்பானவை நாம் தான் பயப்படுகிறேம் எல்லோரிடமும் பழகி நன்றி காட்டி பாச மழை பொழிபவை அவர்களின் பாசத்தை கொச்சைப்படுத்த வேண்டாம்
@venugopalr8930
@venugopalr8930 7 ай бұрын
அட பைத்தியமே அவர்களை யாரும் நாய் மேல் பாசம் வைக்க வேண்டாம் என்று சொல்ல வில்லை. நாய் பாசத்தை அவர்கள் வீட்டோடு வைத்துக் கொள்ளத்தான் சொல்கிறார்கள்.
@Mmm-dm4ww
@Mmm-dm4ww 7 ай бұрын
உன்னோட ரூம்ல பொன்டாட்டி பக்கத்துல பெட். ரூம்ல படுக் கவெச்சுக்க தெருவுல கூப்பிட்டு பரக்கூடாது
@Kattumaram339
@Kattumaram339 7 ай бұрын
நீ இன்னும் நாய்கடி பட்டதில்லை போல. நாய் பழகியவரிடம் மமட்டுமே அன்பாக இருக்கும்.புது ஆள் கிட்ட இல்ல
@msvjayavel8959
@msvjayavel8959 7 ай бұрын
Poda loosu arabothaila ethachum olaratha inga enna nadakuthune theriama eanda news ne muzhusa pathia illa na meethi cutting ah adichitu poi padu po
@KavinkumarAr
@KavinkumarAr 7 ай бұрын
டேய் பைத்தியம் மிருகத்துக்கு தெரியுமாடா நல்லவங்க கெட்டவங்க
@travelwithjosh3548
@travelwithjosh3548 Жыл бұрын
Please dont take dogs into the park ..mainly park is for people walking ..not for dogs ...you can go with your dogs for walk near your house
@madhavikarun3092
@madhavikarun3092 Жыл бұрын
Really pets r humanizing. Especially golden retreiver is a family member. Even while going daily to walk some people will behave like a ghost. Our pets r always golden. No need to prove others. Better to avoid taking them in the park😊
@sanjivikumar3686
@sanjivikumar3686 Жыл бұрын
no one questioned about the character of a dog....we all know how good dogs are.......irrespective whether its gold or silver......but DONT disturb the public......for the owner it may show its Loyalty but can't expect the same to others.....No means No.....fear is always fear
@madhavikarun3092
@madhavikarun3092 Жыл бұрын
I also said no only. And not yes .
@tonydickerhans1993
@tonydickerhans1993 6 ай бұрын
​@@sanjivikumar3686pottai if you have fear buy yourself treadmill lock your door and stay at home don't come to park
@manientertain
@manientertain Жыл бұрын
இதற்கு பெயர் கு. கொழப்பு....
@shinningstar6779
@shinningstar6779 4 ай бұрын
இது தான் சார் நம்ம பய புத்தி
@keerthanasuresh5434
@keerthanasuresh5434 Жыл бұрын
News Headlines nalla irukku
@nandhivvarman355
@nandhivvarman355 Жыл бұрын
News Tamil dont spoil reporting ethics. I hope the family file a defamation and damgages suit against you. The lady advocate need some legal counselling. Unsubscribing this channel and blocking
@advocatesaisreeprasath
@advocatesaisreeprasath Жыл бұрын
nobody understand pet parents but it's better to avoid taking them outside rather than annoying
@texproindustries2615
@texproindustries2615 Жыл бұрын
Then will the dog poop on the road. These people brings out dog just for that
@texproindustries2615
@texproindustries2615 Жыл бұрын
should also file case for making the public place dirty
@sjinja4321
@sjinja4321 Жыл бұрын
Ok, what will you do about the dogs that live on streets? You will file complaint on them too? You are talking nonsense… The earth is for everyone, that includes all animals. If you occupy every place and call it public, where the other children of earth go?
@SanjaiGowri
@SanjaiGowri Жыл бұрын
​@@sjinja4321😂 Well said
@RamThangaSelva
@RamThangaSelva Жыл бұрын
Every should know. First of all people give the respect to humans than animals. Animals are not baby, we control and haress them in the name of love. They have separate freedom and life structure. We try to change them. So Filing Case suggestion is good. Pet animals not allowed in some people gathering areas. We have to follow them for safety reasons.
@jayamani7164
@jayamani7164 Жыл бұрын
மனிதன் அணைத்து உயிர்களையும் அரவணைத்து வாழ்வதே தர்மம்.இந்த உலகம் மனிதனுக்கு மட்டும் சொந்தம் இல்லை அவ்வாறு நினைப்பதை மாற்றிக்கொள்ளுங்கள். மனிதன் இரக்கம் இல்லாமல் நடந்துகொண்டால் பின்னாளில் அவனுக்கும் அந்த நாயின் நிலமைதான் ஏற்படும். மிருகங்களை விட மோசமான மிருகம் மனிதன் தான். திருக்குறள் குறள் 322: பகுத்துணடு பல்லுயி ரோம்புதல் நூலோர் தொகுத்தவற்று ளெல்லாந் தலை விளக்க உரை: கிடைத்ததைப் பகுந்து கொடுத்துத் தானும் உண்டு பல உயிர்களையும் காப்பாற்றுதல் அறநூலார் தொகுத்த அறங்கள் எல்லாவற்றிலும் தலையான அறமாகும்.
@antonymariam
@antonymariam Жыл бұрын
நீங்கள் கூறுவது அனைத்தும் சரி ஆனால் இங்கு பிரச்சினை விலங்குகள் இல்லை மற்றவர்கள் இடையூறு. ஏன் செல்ல பிராணிகளை கொண்டு வர வேண்டாம் என்று கூறுகிறார்கள். அது திடுறேனா சத்தம் எழுப்பினால் உங்களுக்கு அது ஒன்றும் இல்லை ஆனால் மற்றவர்களுக்கு அது பாதிப்பை ஏற்படுத்தும். இது வெறும் செல்ல பிராணிகளுக்கு மட்டும் இல்லை அங்கு ஒருவர் மது போதையில் மற்றவர்களுக்கு இடையூறாக இருந்தால் அவரும் அங்கு அனுமதிக்க படமாட்டார் ஆனால் நீங்கள் கூறிய ஒன்றை நான் ஒரு பொழுதும் மறுக்க்க மாட்டேன் " மிருகங்களை விட மோசமான மிருகம் மனிதன் தான்".
@veerappanvairakannu7923
@veerappanvairakannu7923 Жыл бұрын
ஏண்டா அந்த நாய்க்கு தெரியாதுடா பார்க்குக்கு வரலாமா அல்லது வரக்கூடாதா என்று.அதை வளர்க்கின்ற நாய்களுக்குத்தான்(மனிதஜென்மங்கள்)தெரிந்திருக்க வேண்டும்.நீ லூசா.
@vigneshwaranj47
@vigneshwaranj47 Жыл бұрын
Yenga Inga Prachana naai ah pathi ilainga andha vaai illa jeevan ah walking kootitu vandha naaigaloda thimir ah pathi solitu irukanga
@jayakrish123
@jayakrish123 Жыл бұрын
Nice
@rewindtamil6104
@rewindtamil6104 Жыл бұрын
நாயின் மீது எப்படி நடவடிக்கை எடுக்க முடியும் மேடம்😅😅😅
@prasixx3495
@prasixx3495 Жыл бұрын
எங்க வக்கீலுக்கு படிச்சாங்களோ தெரியல
@duraimuruganm1176
@duraimuruganm1176 Жыл бұрын
தெருநாய் தொல்ல அவ்ளோ இருக்கு அத கேக்க உனக்கு துப்பு இல்ல
@DgGayathri
@DgGayathri 7 ай бұрын
மனுஷங்க தொல்ல கூட தா அதிகம் என்ன பண்லாம்
@sadhamhussain2470
@sadhamhussain2470 6 ай бұрын
Really super news
@vijishakthi1106
@vijishakthi1106 7 ай бұрын
Cute baby.dogs ❤❤❤
@ragulraj2072
@ragulraj2072 Күн бұрын
Cinema director madhiri pesadha news channel thambi! Lacham peru pakuraga nala thamila pesu
@ayyanarsuresh5666
@ayyanarsuresh5666 7 ай бұрын
மனிதனே புக்தி கெட்டால் நாயாகமாறுகிறான் இதில்நாய கேட்கவேண்டுமா.
@balajiramachandran7707
@balajiramachandran7707 Жыл бұрын
First control the street dogs across Tamilnadu
@umamaheswari9935
@umamaheswari9935 Жыл бұрын
Very true
@arunb8841
@arunb8841 Жыл бұрын
உடனே, "நாட்டுநாய்களுக்கு ஆபத்து... சர்வதேச சதி"-னு ஒரு கும்பல் வரும்😅😂
@DgGayathri
@DgGayathri 7 ай бұрын
மக்கள் தொகை அதிகம் ஆகிடுச்சு நீயும் உன் family m தொங்கிடு
@umaanthony8563
@umaanthony8563 6 ай бұрын
​@@DgGayathri😅
@Sathishkumar-tr7hh
@Sathishkumar-tr7hh Жыл бұрын
அதே நாயை விட்டு சூத்தாமட்டைல கடிக்க விடணும் அப்போ தெரியும்
@KokilaSreenath
@KokilaSreenath 7 ай бұрын
😁👌🏻👏🏻
@DgGayathri
@DgGayathri 7 ай бұрын
யாரு அந்த Security , அந்த கிழட்டு ஆளயும்,உன்னையும் தான
@Sathishkumar-tr7hh
@Sathishkumar-tr7hh 7 ай бұрын
@@DgGayathri மனுஷனுக்கு பொறந்திருந்தா மனுஷன் மாதிரி யோசிப்ப நீ நாய்களுக்கு பொறந்துருப்ப போல அதான் நாய்களுக்கு வக்காலத்து வாங்கிட்டு நிக்கிற
@RaviRavi-xi6yi
@RaviRavi-xi6yi Жыл бұрын
எல்லாம் பணம் திமிர் இவர்களை சும்மா விடக்கூடாது
@DgGayathri
@DgGayathri 7 ай бұрын
உன்கிட்ட இல்லலா அதா எரியுது உன்ன மாதிரி தா அந்த பிச்சகார Security and அந்த கிழட்டு ஆளும்.
@umaanthony8563
@umaanthony8563 6 ай бұрын
​@@DgGayathri😂
@ManikandanVsince1997
@ManikandanVsince1997 5 ай бұрын
News reader neenga padathukku dubbing thaaralama pannalaam neraya modulation la super ah pesureenga vaazthukkal🎉🎉
@ragunathganesan2732
@ragunathganesan2732 Жыл бұрын
சாதாரண மனித இருந்த காவல் துறை பேசிட்டு இருப்பங்கள
@itsmejacky
@itsmejacky Жыл бұрын
Pets avolo agressive ah ila..pavam pets...😢
@jaisivaramsivaram258
@jaisivaramsivaram258 Жыл бұрын
Naai yai Neengal Virumpinaal Ungal Veetukul Vaithu Konjungal. Matravargaluku athu idaiyuru thaan. Pothu idathirku Kuti Varaathirgal. 😮
@itsmejacky
@itsmejacky Жыл бұрын
@@jaisivaramsivaram258 manushangala vida pets avolo better..roadla avolo manitha mirugangal ierukanga...china kolanthai kudapakkama karpalithu koldra manithanai vida mirugangal avolo better 🙏
@manikandanhemachandran1232
@manikandanhemachandran1232 Жыл бұрын
Mella irrukuravan neenga sonna mari oru Manisha psycho I think well said pls do read my comments too on this if possible all living creatures have equal rights to co exist in this world don't know when these people will realise that😊
@void_360
@void_360 Жыл бұрын
​@@itsmejackyneraya padam paapingalo
@itsmejacky
@itsmejacky Жыл бұрын
@@void_360 padathukum nan pesurathukum ena samantham..real lifela nega velliyala poga mattinga pola newspaper newsla pakka mattinga pola...
@LifeofTravel-hu6hs
@LifeofTravel-hu6hs 5 ай бұрын
If Reporter , where is Id & even if he is reporter without proper Ration card how he got ₹6000/- In which spl bases
@madhavikarun3092
@madhavikarun3092 Жыл бұрын
If the people in the park start petting them it gives lots of happiness n stress relief. Now a days more more videos r coming to show the lovely dogs n terror dogs. But these humans wil never understand anything. V always love golden retreiver ❤
@madhavikarun3092
@madhavikarun3092 Жыл бұрын
Just don't speak whatever u feel like. Just read my comment I also advised them not to take der pets to the parks. V r also having high respect on the elders. My goldy now 6 years n I'm taking 2 time long walk and not disturbed even a single people
@madhavikarun3092
@madhavikarun3092 Жыл бұрын
Der is no necessity for us to make a scene. They r coming out only for a walk
@madhavikarun3092
@madhavikarun3092 Жыл бұрын
Very well explained. Tq
@madhavikarun3092
@madhavikarun3092 Жыл бұрын
Thanks sir. But kly don't use unwanted words like putting scene and all n v don't hv time at all
@SamRichardson1990
@SamRichardson1990 Жыл бұрын
There is Law for that Now. If anyone does that They can be Jailed. Pet Owners are Protected by Law .
@vasanthangopalan299
@vasanthangopalan299 7 ай бұрын
Government must take steps for the pet park in all the city area
@jaisakthisfoodparadiseview1249
@jaisakthisfoodparadiseview1249 8 ай бұрын
Actually Dog holders have lots of love on their dogs, this is the reason they scolded the persons who not allowed their dogs. actually their words are mistake against security, but they did not allow their dogs as its own, they just walk their dogs with belt and chain under their control only. but dogs doesnt know that they should not bark in the park. Please forgive them even if they were wrong, dogs watched the scene very pity, they cant speak.
@Dhanabal-vu9gf
@Dhanabal-vu9gf Жыл бұрын
Please send these couples,annamalai,cool Suresh,Vanitha, Annamalai,vaanathi,tamilisai,modi,H RAJA,VEERALAKSHMI,madhivadhani, To BIG BISS home
@muthupandimeen6355
@muthupandimeen6355 Жыл бұрын
நல்ல கேள்வி.உனக்கு நாய் பொறந்துருக்குனு ஏனக்கு தெரியாது...
@srihanshika8382
@srihanshika8382 7 ай бұрын
Yes ultimate
@DgGayathri
@DgGayathri 7 ай бұрын
ஆமா நீ அந்த Security க்கும், அந்த ஆளுக்கும் பொறந்த மாதிரி
@sivakamiraman1432
@sivakamiraman1432 Жыл бұрын
அவுக்க சண்டை ஒரு பக்கம் இருக்கட்டும் நீ அழக உக்கார்ந்து கெடுக்கும் போஸ் சூப்பர்
@ஜீவா9379
@ஜீவா9379 Жыл бұрын
ஆமா நிறைய பேரு இப்பிடி தான் நாய கூப்டு வராங்க.... அதப்பத்தாலே பயமா இருக்கும்..... இத யாரு சொன்னாலும் கேக்காமட்டாங்க... அவிங்களா திருந்துனதான் உண்டு......
@DgGayathri
@DgGayathri 7 ай бұрын
பயமா இருந்தா செத்துடு
@ஜீவா9379
@ஜீவா9379 7 ай бұрын
@@DgGayathri நீ தான் சாகணும்...... நீ எல்லாம் பூமிக்கு கேடு.... செத்து ஒளிஞ்சு போ... வரத் தலைமுறையாவது நல்லா இருக்கட்டும்...
@DgGayathri
@DgGayathri 7 ай бұрын
@@ஜீவா9379 enaku Ella jeevan melayum pasam iruku enala3 entha jeevanku kastam illa aana netha pavam ithunganaala kasta padura venuna solu poison ethum vangi anuprn
@ஜீவா9379
@ஜீவா9379 7 ай бұрын
@@DgGayathri நானும் உயிர்களை மதிக்கிறவன் தான்... என் வீட்ல ஆடு மாடு கோழி நாய்னு, அன்போடு பாசமோடு வளர்க்கிறேன்.... அதுகள யாருக்கும் தொந்தரவு தராத மாதிரியும் நான் பார்த்துக்கிறேன்.... இதெல்லாம் வழக்குரங்குறதுனால நான் திமிரா தெரியல.... இங்கே யாரும் நாயை கூப்பிட்டு வந்ததுக்கு சத்தம் போடல... அவங்க கொடுத்த பதிலுக்கும் திமிருக்குன்னு தான் எல்லாரும் கேள்வி கேட்கிறாங்க.... இதை புரிஞ்சுக்க முடியாத தற்குறி நீ.... உனக்கு விலை உயர்ந்த பாய்சன் எல்லாம் வேண்டாம். அரளி விதையை பார்சல் அனுப்புறேன்.அரைச்சு குடிச்சிட்டு சாவு
@niharikaakshara4505
@niharikaakshara4505 6 ай бұрын
😂😂😂🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣💯💯💯💯​@@ஜீவா9379
@senthilkumarshun9691
@senthilkumarshun9691 6 ай бұрын
அவ கூட வந்த டாபர் மாமவ நினைச்சதான் பாரிதபம இருக்கு
@pandiana1232
@pandiana1232 7 ай бұрын
பார்த்தால் படித்தவர்கள் போல் உள்ளார்கள் ஆனால் பொது இடத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது புரியாத மந்திகளாக உள்ளனர்.
@nallaselli
@nallaselli Жыл бұрын
Golden retriever never bites. They are most calm and good happy dog breed.Both parties used unnecessary words. Government please open dog parks.
@kanchiking3355
@kanchiking3355 Жыл бұрын
நாய்வளர்ககும் பன்றிகளின் தொல்லை தாங்க முடியல.
@varahiamma5129
@varahiamma5129 Жыл бұрын
பாவாடை ராஜா இது இந்துக்கள் வளர்க்கும் நாய் என்பதால் தான் நீ இப்படி கேவலமாக பேசுகிறாயா
@eswareswaran9029
@eswareswaran9029 8 ай бұрын
Porukki nenga mattum than ulagam ma,?
@eswareswaran9029
@eswareswaran9029 8 ай бұрын
Porukki nenga mattum than ulagam ma?
@DgGayathri
@DgGayathri 7 ай бұрын
பைரவர் profile வச்சுட்டு எப்டி Comment பண்ணுற பாரு
@hepzirose
@hepzirose 7 ай бұрын
In the video I can see the dogs are calm and well behaved. Golden retrievers and labradors are very polite and friendly. They never bite. People are posting negative comments without knowing the whole story. We all know how govt behaves rudely
@Deadrine
@Deadrine 7 ай бұрын
Dude it's a dog it won't bite anyone other than it's parents , but you should also know dog can attack any person and high chance to bite young children it's not just assumption it's happening all over world even these dog too, so having dog is cool but it's predator animal so should be handle carefully
@vsrn3434
@vsrn3434 7 ай бұрын
தயவு தாட்சணைமின்றி....தம்பதிகளை கைது செய்து சட்ட நடவடிக்கை அவசியம்
@DgGayathri
@DgGayathri 7 ай бұрын
என்னடா கைது dash னு வரிங்க சீ என்ன ஜென்மம் நீ லா ஒரு வாயில்லா ஜீவன் மேலயும் அத வளர்த்தவர்கள் மேலே எவ்வளவு வக்ரம் உனக்கலா கொரோனா மாதிரி நோய்கள் வந்தாதா சரியா இருக்கும் Karma is boomerang உன்னோட சிந்தனையே உனக்கும் உன் குடும்பத்துக்கும் திரும்ப வரும்
@NarayananK-ct4gl
@NarayananK-ct4gl 2 ай бұрын
The dogs may not bite. But in a park bringing pet dogs inside is a disturbance to fellow walkers. There need not be a law to tell that.
@dharani288
@dharani288 Жыл бұрын
Madam ah baby 5 -6 times kadichirikkum pola because dog good baby ah silent ah irukku madam thaan veri pudichi baby kum sethu kolikkaraanga😂
@sivamayam407
@sivamayam407 Жыл бұрын
சூப்பர் 🎉
@yogisharmila2221
@yogisharmila2221 7 ай бұрын
இந்த பூமியில் மனிதர்கள் வாழ எவ்வளவு உரிமை இருக்கிறதோ அதே உரிமை அந்த விலங்குகளுக்கும் உள்ளது பாவம் அவர்கள் அதை குழந்தை என்கிறார்கள் அதை ஏற்காமல் கொச்சையாக பேசுகிறார் உன்னை விட அது எவ்வளவோ மேல்
@vijayasreeperumal1221
@vijayasreeperumal1221 7 ай бұрын
Saria sonneenga
@antonymadurai1239
@antonymadurai1239 7 ай бұрын
நாய்ய யார் சென்னா நாய் வளர்க்கும் நபர்களை தான் சொல்கிறார் அவர்களின் திமிர் பேச்சு உங்கள் காதுகளுக்கு விழவில்லையோ குழந்தை என்றால் வீட்டுக்குள் வளர்க்க வாக்கீங் கூட்டி செல்ல வேண்டும்
@luxefacebyanitha6979
@luxefacebyanitha6979 7 ай бұрын
Animals have equal rights in the world Humans shud protect animals
@வீட்டில்-சமைப்பதே-சிறந்தது-ok
@வீட்டில்-சமைப்பதே-சிறந்தது-ok Жыл бұрын
இனி திமுகவுக்கு வாக்களிக்காதீர்கள்🎉வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது. பழமொழி: ஆரோக்கியமே உண்மையான செல்வம்
@arunvvk
@arunvvk Жыл бұрын
Golden retriever ku ivlo alaparaya…
@LifeofTravel-hu6hs
@LifeofTravel-hu6hs 5 ай бұрын
This is fake news, I was there. the fellow who calls himself a Reporter of Tamil 24*7 actually provoked the couples & Tamil 24*7 need to Release the Unedited version of this video clipping it happened in Vardha park, Valasaravakkam ( Actually Graveyard / Burial ground) The fellow who covered the entire video why not he interviewed others In park too
@AroulKaliamurthy
@AroulKaliamurthy Жыл бұрын
Dog has the same right as humans ..Idiot security
@madanbabu4658
@madanbabu4658 7 ай бұрын
முதல்ல. நாய்வளர்க்கும். நபருக்கு. அபராதம். வளர்கின்ற. வீட்டைவிட்டு. பொது. இடங்களில். வைத்து. விளையாடுவது. சரியில்லை. இது. கண்டிக்க. தக்கது.
@PulaSulaki
@PulaSulaki Жыл бұрын
Tamilnadu Govt should put special tax 5 Lacs per annum
@manasU_matters
@manasU_matters Жыл бұрын
If it is not allowed, they should respect the rule. And go to park, if any, that is pet friendly...also other side of the coin, they can't record the incident, without the woman consent. In many other cities, rules are mentioned in all parks and people respect it
@manikandanhemachandran1232
@manikandanhemachandran1232 Жыл бұрын
Eppa pa show me pet friendly park in chennai are yiu from USA dude 😂 comedy panikittu this society no one one likes any animal
@manasU_matters
@manasU_matters Жыл бұрын
​​@@manikandanhemachandran1232true..... that is exactly why I have mentioned "in many OTHER cities" the rules are mentioned in park....
@gopalraj3655
@gopalraj3655 Жыл бұрын
Not good news
@nallathu574
@nallathu574 Жыл бұрын
யப்பா youtube.வந்த பின்னாடி இதுங்க அலப்பறை தாங்க முடியல கல்லா கட்டும் பெட் ..ஷாப் ...&..மெடிக்கல் .. 😂😂😂😂😂😂
@DgGayathri
@DgGayathri 7 ай бұрын
செலவு பண்ண காசு இருக்கவன் பண்றான் உன்ன மாதிரி பிச்சைக்கு வயிறு எரியதா தெரியும்
@kumarmagesh8292
@kumarmagesh8292 7 ай бұрын
1:05 bulk naigal? Andha lady ah solrano?
@TerminatorT-2005
@TerminatorT-2005 7 ай бұрын
😂
@sreeniwasan
@sreeniwasan 8 ай бұрын
நான் SRK பெட் கிளினிக்கிற்கு அருகில் இருக்கிறேன். நாளை என் கிரேட் டேன் மற்றும் ஹஸ்கியுடன் நீங்கள் என்னை நாளை சந்திப்பீர்கள். செக்யூரிட்டியும் அவனுடைய கின்னரமும் தயாராக இருக்கட்டும்!
@DgGayathri
@DgGayathri 7 ай бұрын
Super Sir✨
@sreeniwasan
@sreeniwasan 7 ай бұрын
@@DgGayathri 😊😊
@peoplesvoice777
@peoplesvoice777 5 ай бұрын
பைரவரை பூங்காவில் அனுமதிக்க வேண்டும் - பாரத் மாதா ki ஜெய்
@ranjithn0605
@ranjithn0605 7 ай бұрын
I really don't know why people here are blabbering about that couple. I was in Bengaluru in the park where most of us bring their dogs even Rottweilers and pit bulls. No one here gets scared of dogs and those dogs also won't scare anyone who walks in the park. Some people are putting comments like Those who have money take a walk with a dog and those who don't have money graze with goats. Guys even the poor also have dogs that's their wish. Compare to ungrateful humans dogs are far better.
@PKutty-zz8bf
@PKutty-zz8bf 5 ай бұрын
இந்த இடத்துல போலிஸா எங்க கேப்டன் இருந்துருக்கனும்❤
@babubammu-rh7cs
@babubammu-rh7cs Жыл бұрын
முதல் இரண்டு நாய்களை வளர்க்கும் பெரிய நாய்களை கடிக்கnum
@nirmal684
@nirmal684 Жыл бұрын
Super pana திருமிரு
@rewindtamil6104
@rewindtamil6104 Жыл бұрын
The Advocate umamageshwari madam must read the guidelines of animals welfare board of India carefully. Without knowing it properly you can not give your own suggestion to the media.The animal parents must follow the AWBI guidelines before you take your dog to the park.
@prasixx3495
@prasixx3495 Жыл бұрын
yes. Where did she study law ?
@m.kandaswamykandaswamymaru5877
@m.kandaswamykandaswamymaru5877 6 ай бұрын
பூங்காக்களுக்குள் வளர்ப்பு பிராணிகளை அனுமதிப்பது தடை செய்யப்படவேண்டும்.
@gurumoorthy3688
@gurumoorthy3688 Жыл бұрын
ஒரு வேளை நாய் அவங்களோட 😢🤑🤑🤑
@balakrishnan.1504
@balakrishnan.1504 5 ай бұрын
Super ❤
@sakthisenthil3376
@sakthisenthil3376 Жыл бұрын
உங்களுக்கு 7 .1/2 ஸ்டார்ட் ஆகிடிச்சி.
@madhu619
@madhu619 Жыл бұрын
எந்த சட்ட படி அனுமதிக்க படாத து நு அந்த வக்கீல் சொல்லவே இல்லையே...
Sigma Kid Mistake #funny #sigma
00:17
CRAZY GREAPA
Рет қаралды 15 МЛН
Как Я Брата ОБМАНУЛ (смешное видео, прикол, юмор, поржать)
00:59
Cession of territories / Diplomatic solution
12:03
NEXTA Live
Рет қаралды 637 М.
Sigma Kid Mistake #funny #sigma
00:17
CRAZY GREAPA
Рет қаралды 15 МЛН