"அடுத்தவர் புருஷனை புடிக்குறது தான் சாமியா?" அன்னபூரணிக்கு சரமாரி கேள்வி! | Annapoorani

  Рет қаралды 1,103,814

Behindwoods O2

Behindwoods O2

2 жыл бұрын

இணையத்தில் சமிப நாட்களாக வைரலான அன்னபூரணி எனும் பெண் சாமியார் சர்ச்சை குறித்து நிருபர்கள் கேட்ட கேள்விக்கு அன்னபூரணி அளித்த முதல் நேர்காணல் நேயர்களான உங்கள் பார்வைக்கு..
|#AnnapooraniArasuAmma |#Adhiparasakthi |#Chengalpattu |#AnnapuraniAmma |#SolvathellamUnmai |#AnnapuraniAmmaLatest |#ViralAnnapoorani |#AnnapooraniArasuAmmaBehindwoods |#AnnapooraniBehindwoodsNews |#AnnapuraniAmmaLatestSpeech
|#AnnapuraniLatestSpeech
Blood Money on ZEE5 App. Click here to watch it too www.zee5.com/movies/details/b...
Subscribe - bit.ly/3DaKJDC We will work harder to generate better content. Thank you for your support.
BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
Click here to advertise: goo.gl/a3MgeB
Reviews & News, go to www.behindwoods.com/
Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
For more videos, interviews ↷
Behindwoods TV ▶ / behindwoodstv
Behindwoods Air ▶ / behindwoodsair
Behindwoods Ice ▶ / behindwoodsice
Behindwoods Ash ▶ / behindwoodsash
Behindwoods Gold ▶ / behindwoodsgold
Behindwoods TV Max ▶
/ @behindwoodstvmax
Behindwoods Walt ▶ / @behindwoodswalt
Behindwoods Om ▶ / @behindwoodsom

Пікірлер: 4 200
@BehindwoodsO2
@BehindwoodsO2 2 жыл бұрын
Subscribe - bit.ly/3DaKJDC We will work harder to generate better content. Thank you for your support.
@sjkcc4257
@sjkcc4257 2 жыл бұрын
Behindwood , ithu pontra visiyatha Oru topic eduthu cover pantringa, romba asingam. Evlo problem iruku Tamilnadu la, nan personal ah unga channel oda miga periya rasigan. So kindly ingore these kind of news. Actually Chennai liye makkal rombave kasta paduranga. Antha mari news cover panni podunga .
@muthalibmuthalib509
@muthalibmuthalib509 2 жыл бұрын
நண்பா உங்கள் கேள்வி ஒவ்வொன்றும் சூப்பர்,பதில் மட்டும் டபுள் மீனிங் (****)
@rubasothilingam5428
@rubasothilingam5428 2 жыл бұрын
போடி லூசு உடல் இல்லையென்றால் அப்ப நீ என்ன செத்த பிணமா
@musicmate793
@musicmate793 2 жыл бұрын
சொம்படிக்கும் சொம்பு,,, கலர் ரீல் விடுது,,,
@sivaselvakumar5663
@sivaselvakumar5663 2 жыл бұрын
அட பிராடு மூதேவி, எதுக்கு இந்த பொலப்பு.
@HUMANWELFAREful
@HUMANWELFAREful 2 жыл бұрын
கொஞ்சம் கூட வெக்கம் இல்லாமல் சிரிக்கும் போது ஆச்சரியமாக உள்ளது
@karthikashortedits9317
@karthikashortedits9317 2 жыл бұрын
தமிழ்நாட்டு மக்களை நினைச்சா சிரிப்பு சிரிப்பா வருது
@insanlearningstyle8252
@insanlearningstyle8252 2 жыл бұрын
😃😃😃🍋🍋🍋
@Chaya525
@Chaya525 2 жыл бұрын
👍
@Dheeran-07707
@Dheeran-07707 2 жыл бұрын
அத்தை
@krishnankumar2753
@krishnankumar2753 2 жыл бұрын
கொஞ்சமா சிரிங்க இன்னும் இருக்கு சிரிக்க
@ganeshkadayam8873
@ganeshkadayam8873 2 жыл бұрын
Same pinch
@gopalgurusiya6251
@gopalgurusiya6251 Жыл бұрын
எது கேட்டாலும் சமாளிக்குது 😂😂😂😂
@rskd29
@rskd29 Жыл бұрын
Olarudu
@SubraManiyam-hp3ht
@SubraManiyam-hp3ht 8 ай бұрын
Nopoli
@user-bc4zn3jy7e
@user-bc4zn3jy7e 5 ай бұрын
Pakkaa dubakkoor.
@fawzulameen6766
@fawzulameen6766 2 жыл бұрын
வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும்🤣😂, நல்ல நிகழ்ச்சி சூப்பர் 👍👌
@jothimani9637
@jothimani9637 2 жыл бұрын
அடி போடி சும்மா சக்தி னு சொல்லிட்டு இருந்த சுத்தி எடுத்து அடிச்சிருவேன் 😂😂😂 இவளுக்கு சக்தியும் இல்ல ஒரு மண்ணாக்கட்டியும் இல்ல 😏😏
@vidhyahari642
@vidhyahari642 2 жыл бұрын
Yes same
@kvnm574
@kvnm574 2 жыл бұрын
Sakthinu solla varala avangakukku. Satti satti nu solraanga😂
@smartkutti4105
@smartkutti4105 2 жыл бұрын
Super...
@nazneenrukhsar6479
@nazneenrukhsar6479 2 жыл бұрын
Super,super,super
@smileinurhand
@smileinurhand 2 жыл бұрын
ஆணும் பெண்ணும் இணையாமல் ஒளிக்கு பிறந்தவர் பிறந்தநாளை கொண்டாடும் நாட்டில் அருளின் உருவமாய் வாழும் அன்னையை அவமதித்தல் தவறு . சீமான் அண்ணன் சார்பாக கண்டிக்கிறேன்.
@manikandan-gp2kl
@manikandan-gp2kl 2 жыл бұрын
சக்தி சக்தி என்று சொல்கிறீர்கள் சக்தி மசாலா கம்பெனி 😄😄😄😄😄👌👌 இவர்களுக்கு பின்னால் இருப்பது சக்தி மசாலா கம்பெனி
@victorabraham9630
@victorabraham9630 2 жыл бұрын
,😂😂😂😂😂
@altoship
@altoship 2 жыл бұрын
ஃ😃😃😃😃😃👏👏👏👏👏
@fathimarizana9890
@fathimarizana9890 2 жыл бұрын
😀😀😀😀😀😀😀😀
@jeevananthamratha2664
@jeevananthamratha2664 2 жыл бұрын
😁
@praveenpalanisamy5061
@praveenpalanisamy5061 2 жыл бұрын
😂😂😂😂
@kavithakavi-ud3dw
@kavithakavi-ud3dw 2 жыл бұрын
வேற லெவல் கேள்விகள் ... 😂😂😂😂😂 சக்தி இருக்கு 😂😂😂😂😂... எவ்ளோ ஒரு பதற்றம் மொகரகட்டைல🧐🧐🧐🧐 அரசு இன்னொருத்தங்களோட கணவர் தான... 🙄🙄
@user-il2py5qw8p
@user-il2py5qw8p 2 жыл бұрын
இவங்களுக்குள்ள சக்தி இல்லை. இவங்களுக்குள்ள சகதி இருக்கு!...
@gunasekaran9835
@gunasekaran9835 2 жыл бұрын
கூடிய விரைவில் இந்த பொம்பளைய கைது செய்ய வேண்டும்
@saikrish7
@saikrish7 2 жыл бұрын
Ammmahh appdipattah rowdy baby suriya va arrest pannitanga
@murugeshanmurugeshan1544
@murugeshanmurugeshan1544 2 жыл бұрын
Unmai bro
@prasmuru2500
@prasmuru2500 Жыл бұрын
கண்டிப்பாக
@mohamedrawthermohamedali765
@mohamedrawthermohamedali765 9 ай бұрын
Arrest soon bullshit lady doesn't power no 1 fraud 😮
@syedameena6165
@syedameena6165 2 жыл бұрын
ரொம்ப திமிரான பேச்சு இவளுக்கு அடுத்தவர் கணவரை அபகரித்து வாழ்ந்த இவலை ஏன் இப்படி ஒரு பேட்டி எடுத்து இவளை பெரிய ஆளா காட்டாதிங்க🙄🙄🙄
@muhilsece
@muhilsece 2 жыл бұрын
It's a Paid interview...
@mummymasmenu7349
@mummymasmenu7349 2 жыл бұрын
இவல கீழ்ப்பாக்கத்தில் கொண்டு போய் சேருங்க 🤬
@meenak5846
@meenak5846 2 жыл бұрын
N solvathelam unmai itself she spoke with so much attitude and arrogant ...
@suriyakallasuriya626
@suriyakallasuriya626 2 жыл бұрын
Correct
@syedameena6165
@syedameena6165 2 жыл бұрын
@@meenak5846 yes sis
@user-tk4gb4gu7m
@user-tk4gb4gu7m 2 жыл бұрын
நாந்த சக்தியாக இருக்க நாந்த சக்தி வாய்ந்த சக்தி ஊரை ஏமாற்றும் மிக பெரிய சக்தி😂😂😂
@subasharavind4185
@subasharavind4185 2 жыл бұрын
கணவரை கொன்றதை பற்றி நிருபர் கேட்கும்போது தடுமாறுறா GAVANICHEENGALAA...?
@parrthipananbalagan1877
@parrthipananbalagan1877 2 жыл бұрын
எப்படி கேட்டாலும் நான் அவன் இல்லை நான் அவன் இல்லை நான் அவன் இல்லை ரெண்டுபேரும் ஒரே சக்தி
@kothair1856
@kothair1856 2 жыл бұрын
😂😂
@madhudhavanesh6233
@madhudhavanesh6233 2 жыл бұрын
.🤣🤣🤣🤣🤣🤣🤣
@joker-xl8rn
@joker-xl8rn 2 жыл бұрын
🤣🤣🤣🤣🤣🤣🤣
@RajaRaja-do9hk
@RajaRaja-do9hk 2 жыл бұрын
🤪🤪🤪🤪🤪🤪🤪
@smileinurhand
@smileinurhand 2 жыл бұрын
ஆணும் பெண்ணும் இணையாமல் ஒளிக்கு பிறந்தவர் பிறந்தநாளை கொண்டாடும் நாட்டில் அருளின் உருவமாய் வாழும் அன்னையை அவமதித்தல் தவறு . சீமான் அண்ணன் சார்பாக கண்டிக்கிறேன்.
@manomasana7377
@manomasana7377 2 жыл бұрын
அரசு வச்சிருந்த அண்ணபூரணியை…. இப்போ யாரு வச்சிருக்கா???
@joyceranid3408
@joyceranid3408 2 жыл бұрын
Nithiyanantha
@user-tk4gb4gu7m
@user-tk4gb4gu7m 2 жыл бұрын
🤣🤣🤣🤣🤣🤣🤣 super ma
@DineshKumar-id4pf
@DineshKumar-id4pf 2 жыл бұрын
😂இப்ப. சக்தி. னு. யாரோ. வெச்சி. இருக்கான். சொல்றங்க 😂 ஓலு. அண்ணாபுரணி 🖕🏼🖕🏼🖕🏼🖕🏼🖕🏼🖕🏼🖕🏼🖕🏼🖕🏼🖕🏼🖕🏼😡😡😡😡😡😡😡
@bhutanramosramos6096
@bhutanramosramos6096 2 жыл бұрын
@@user-tk4gb4gu7m ........................................
@gravichandran5522
@gravichandran5522 2 жыл бұрын
@@bhutanramosramos6096 ஏன்டா தம்பி எங்க வந்த எதை பதிவிடுவது. ( அவர் உங்கப்பா தான் அதற்கு என்ன இப்ப)
@sprituallover9796
@sprituallover9796 2 жыл бұрын
கொஞ்சம் நாளைக்கு முன்னாடி வந்த movie சிவா மனசுல சக்தி இப்போ அன்னபூரணி மனசுல சக்தி
@raguls364
@raguls364 2 жыл бұрын
உழைத்து வாழ வேண்டும் பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே.
@xperson377
@xperson377 2 жыл бұрын
இவர்கள் போன்றவர்களை வழிபடுவதைவிட, கலாய்ப்பதுவே சமூகத்திற்கு நலம் பயக்கும்.
@asoksaiasoksai5483
@asoksaiasoksai5483 2 жыл бұрын
உள்ளே போட்டு பெண் பாதுகாவலர் முறையாக விசாரித்தால் உண்மை தெரிய வரும்
@mayalashmi2686
@mayalashmi2686 2 жыл бұрын
உண்மை
@mohanc1566
@mohanc1566 2 жыл бұрын
தப்பு தப்பு போலீஸ் பயிர்ச்சி ஆட்களை வைத்து விசாரிக்க வேண்டும் முடியுமா (இந்தகருத்து புரிந்தவர்களுக்கு 💯 மார்க்கு)
@user-kz3ol3vn9k
@user-kz3ol3vn9k 2 жыл бұрын
என்ன நடக்குது நாட்டுல கொடுமை மக்கலே திருந்துகல்🙏
@raguls364
@raguls364 2 жыл бұрын
ஏமாறுகிறவர் இருக்கும் வரை இவ்வுலகில் ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள் நாம்தான் கவனமாக இருக்க வேண்டும்.
@basheerahamed6053
@basheerahamed6053 2 жыл бұрын
தைரியமான கேள்விகள் மீடியாக்கள் மூலம் இதுபோன்ற போலிகளை வெளியே கொண்டு வந்து வெளிச்சம் போட்டுக் காட்டுவது பாராட்டுக்குறியது ஆனால் கேட்கப்படும் கேள்விக்கு சரியான பதில் இல்லை பொருத்திருந்து பார்ப்போம்
@Germany-824
@Germany-824 2 жыл бұрын
தயவு செய்து காவல்துறை இவளை புடிச்சி ஜெயில்ல போடுங்க. நாசமா போனவள்.
@selvarajr4058
@selvarajr4058 2 жыл бұрын
சிரிப்பு வருது சிரிப்பு வருது எனக்கு இந்த மக்கள் ஏன் இப்படி இருக்க முடியாது என்று நான் நினைக்கிறேன்
@mallihajosephraj892
@mallihajosephraj892 10 ай бұрын
அரசாங்கம் கண்டிப்பாக action எடுக்கவேண்டும்.
@thilagamparthiban7185
@thilagamparthiban7185 2 жыл бұрын
2013-ல் ஒரு குழந்தையை விட்டு வந்தியே முதல்ல அதற்கு அம்மா வா இருக்கிறியா? பிறகு ஊருக்கு அம்மாவா இருக்கலாம் என்னால இந்த காணொளிய காண முடியல. எவ்வளவு நாட்களுக்கு முட்டாளாக மௌனமாக இருக்க போரோம்? இதற்காகத்தான் அந்த சக்தி அரசையும் இவலயும் சேத்த்தாம். கதை சொல்லிட்டே இருக்கிறா எல்லோரும் பார்த்துட்டு கடந்து போரோம். மன்னிக்கவும் மரியாதை கெடுக்க மனமில்லை.
@m.muruganm.murugan292
@m.muruganm.murugan292 2 жыл бұрын
Iva periya mudalakkura namma... Ji pl poi.....poi....poi.....poi.... Ethavathu pani kattuga ma.... Ellam poi....poi....
@namumpaadalam5554
@namumpaadalam5554 2 жыл бұрын
Super sis
@stephanste8876
@stephanste8876 2 жыл бұрын
காவல்துறை நண்பர்கள் பார்த்து ஒரு நல்ல action எடுக்க வேண்டுகிறேன்
@biosupplies4592
@biosupplies4592 2 жыл бұрын
Christian
@sasi2917
@sasi2917 2 жыл бұрын
வாய்ப்பில்ல ராஜா
@luckun3815
@luckun3815 2 жыл бұрын
Oru maithaiyu putunga mattanga
@luckun3815
@luckun3815 2 жыл бұрын
Niththiyanthava putika policeku vakku illa ithula oru pottachiya putika poranukala
@Ellarumsiringa
@Ellarumsiringa 2 жыл бұрын
கண்டிப்பா எடுப்பாங்க இவகிட்ட இருக்க பணத்தை
@KmaniMani-zw6zm
@KmaniMani-zw6zm 10 ай бұрын
எப்படி சந்தோஷமா ஆடுறது ரெண்டு புள்ளையோட ஒரு பொம்பளையை விட்டுட்டு அந்த ஆம்பளையை கூட்டிட்டு வந்துட்டியா அப்புறம் எப்படி சந்தோஷமா வாழ்வது
@alwarrengan7763
@alwarrengan7763 2 жыл бұрын
முதலில் அன்னபூரணி உன் வாழ்க்கை புலம்பல் சொல்வதெல்லாம் உண்மையில் பார்த்தேன். ஏதோ தவறை மறைக்க மக்களை முட்டாள் ஆக்கக்கூடாது.
@ravanasuran7452
@ravanasuran7452 2 жыл бұрын
அண்ணபூரனி மற்றும் அரசு ஆகியோர் இருவரையும் இயக்கும் ஒரே சக்தி காமம் மட்டுமே
@jebaindia
@jebaindia 2 жыл бұрын
அண்ணே... புருஷன் செத்துடான்னு சொல்லுறாங்க..... இயற்கையா??? செயற்கையா???
@geethasuganthi8877
@geethasuganthi8877 2 жыл бұрын
She left her first husband arsu another lady husband
@ajiththanan2842
@ajiththanan2842 2 жыл бұрын
Superb 😂😂🤣😂
@kumarselvi7452
@kumarselvi7452 2 жыл бұрын
😅😅😅
@jeyaprathac9857
@jeyaprathac9857 2 жыл бұрын
அரசு இவளோட ரெண்டாவது புருஷன். அவனை இவள் கொன்னுட்டாளாம்.
@Vasu80722
@Vasu80722 2 жыл бұрын
காவல் துறை அதிகாரிகளே கொஞ்சம் கூட்டிட்டு போய் நன்கு விசாரித்தால் உண்மைகள் ( பித்தாலட்டம்) வெளிவரும். தயவுகூர்ந்து 🙏 செய்யுங்கள் ஐயா
@sankaranarayanan6712
@sankaranarayanan6712 2 жыл бұрын
Avangalay froad
@sahaptiyankrish4415
@sahaptiyankrish4415 2 жыл бұрын
அரசியல், சக்தி அதுதான் சக்தி.
@janakik.janaki4686
@janakik.janaki4686 2 жыл бұрын
அடுத்தவள் புருஷனோடு சேர்ந்து வாழ்வது தான் இவள் கொள்கையா?
@ravichandran9299
@ravichandran9299 2 жыл бұрын
இவள் கூட இருக்கின்ற பெண் பிள்ளைகளின் நிலையை பற்றி ஆராய வேண்டும். போதை மருந்து கொடுத்து கீழ்த்தரமான வேலைகளை செய்து இருப்பாள். இவளின் உடல் நிலைய அறிந்த பலர் உயர்நிலையில் இருப்பவர்கள் இவரின் தொடர்பில் இருக்கலாம் . காவல் துறை தீவிர விசாரணை நடத்தவேண்டும். இவள் சொல்வது எதுவும் சரியில்லை.
@muthulakshmi5162
@muthulakshmi5162 2 жыл бұрын
What a self confidence!!! Even though she is fake, she has answered bravely. Clear cut ready made stories to avoid consecutive questions. Brilliant gamer😂😅🤣
@JaseelThasneem
@JaseelThasneem 2 жыл бұрын
நாதாரித்தானம் பண்ணாலும் நாசுக்கா பண்ணணும் பிக்காலித்தனம் பண்ணாலும் பில்டப்பா இருக்கனும் வடிவேலு காமெடி தான் ஞாபகம் வருது
@jenniferc5729
@jenniferc5729 2 жыл бұрын
Annapoormi,is under depression Arasu is great he walked with her from Lakshmi programme which no one could stop.,if he is dead it's her depression
@hanp2183
@hanp2183 2 жыл бұрын
Yes this is what nithyanandha and Jaggi does...
@maninisha3511
@maninisha3511 2 жыл бұрын
Wow Good comment observation 👍🤣🤣🤣🤣
@zamruthrizan9418
@zamruthrizan9418 2 жыл бұрын
Bloody culprit bitch my god...god will not sleep with anyone else husband only human being can do this!!! 🐉🐉🐉🐉
@RamEsh-ww6db
@RamEsh-ww6db Жыл бұрын
8:50 நான் திடிர்னு லாம் வரல ஏற்கனவே சொல்வதெல்லாம் நிகழ்ச்சி ல கலந்துருக்கேன்😬
@tamilkutty3209
@tamilkutty3209 2 жыл бұрын
செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி நெப்டியூன் புளூட்டோ ஆகிய கிரகங்களில் வாழும் மக்களை நல்லபடியாக வாழ வைத்து விட்டு பூமி அதாவது இந்த பிரபஞ்சத்திற்கு வந்து எங்களை எல்லாம் வழிநடத்த வந்திருக்கும் எங்கள் அன்னபூரணி அம்மாவின் அருள் ஆசி பெற வந்திருக்கும் அனைவரையும் வருக வருக என அன்போடு வரவேற்கிறது இப்படிக்கு அன்னபூரணி அடி மன்ற சங்கம் என் சார்பாக வாழ்த்துக்கள்
@sureshpandiyan8428
@sureshpandiyan8428 2 жыл бұрын
ஒரு நல்ல மனநல ஆலோசகரை அணுகவேண்டிய பெண்மணி இவர்...
@balapharm106
@balapharm106 2 жыл бұрын
Exactly...
@little_princess_tara5312
@little_princess_tara5312 2 жыл бұрын
Yess
@summaviladukuboss734
@summaviladukuboss734 2 жыл бұрын
Mmm
@balun872
@balun872 2 жыл бұрын
என்ன காரணம்?
@meianbu4040
@meianbu4040 2 жыл бұрын
Crt
@powerofgod762
@powerofgod762 2 жыл бұрын
இரண்டு உடல்லயும் இருந்தது 'தீய சக்தி ' தான்..அத தான் இந்தம்மா நல்ல சக்தின்னு நினைத்து ஏமாந்துட்டாங்க பாவம்! நரகத்தில இருந்து கடவுள் தான் இந்த அம்மாவ காப்பாத்தணும்
@niroshaselvam7814
@niroshaselvam7814 2 жыл бұрын
Enna questions kettalum Sakthi nu solli maluppuranga ithukkum oru talent venum .
@Bm-bv8qw
@Bm-bv8qw Жыл бұрын
Amma unkal ...... Arulai makkalukku ...puriyah vaika .. ..neenkal jeeva samathi adainthu ......intha manaketta makkalukku ...puriya vainkaa 😍😍😍
@aarthis4015
@aarthis4015 2 жыл бұрын
சீக்கிரம் உனக்கு கைலாசா ல இருந்து உனக்கு அழைப்பு வரும்😂😂😂😂😂😂😂😂
@rammohan1712
@rammohan1712 2 жыл бұрын
இவள உணரனும்னா.... இவள தனி ரூம்ல வந்து சந்திகனும்னு சொல்றாளா🤔🤔🤔🤔. பல பேர் சந்திச்சிருப்பா போல...😲😲
@rajeswari1965
@rajeswari1965 2 жыл бұрын
Aamapa arasu sethutaan nu solra. Ivalae avana mudichiruppa.appo thaanae santhikka mudiyum
@NishaNisha-pk3zs
@NishaNisha-pk3zs 2 жыл бұрын
🤣
@jeppiaarmohanraj531
@jeppiaarmohanraj531 2 жыл бұрын
எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தால் நல்லா இருக்கும்
@jeppiaarmohanraj531
@jeppiaarmohanraj531 2 жыл бұрын
சும்மா கும்முன்னு இருக்கா நல்லா வெச்சி செய்யலாம் இவள
@betterhumanity5357
@betterhumanity5357 2 жыл бұрын
Nan unga sakthiya unarthuten😢🥺...nenga sema fradu😂...
@gunasegaran3865
@gunasegaran3865 2 жыл бұрын
அன்னபூரணி அம்மா 🙏🏽 வாழ்க 🙏🏽 சக்தியின் தாயே 🙏🏽 " இந்த ரெண்டு உடல்களும் உங்களுக்கு மட்டும் தான் தெரியும்" ன்னு சொன்னீங்க. சரி... சரி... அதை நிரூபிக்க, எங்க பிட்டு படத்துல காண்பிக்க முடியுமா? நீங்க கண்டிப்பா வரணும் மேடம்... நாங்க ரெடியா, the best Blacks, நீக்ரோs அதாவது ஆப்பிரிக்காவில் இருந்து வர வைத்திருக்கிறோம் மேடம். எங்களுக்கு ரெண்டு இல்ல, மூன்று உடல்கள் உங்களையும் சேர்த்துதான் மேடம் 👍🏾 பிட்டு படத்திற்கு... டீலா no டீலா?
@sakthideva3508
@sakthideva3508 2 жыл бұрын
😅😅அரசு இல்லயாம் சக்தியாம்🤣🤣🤣🤣🤣
@saivarsini2252
@saivarsini2252 2 жыл бұрын
இனிமே சக்தினு பேர கேட்டாலே இவ ஞாபகம் தான் வரும்.
@mugeeshkr8230
@mugeeshkr8230 2 жыл бұрын
ஞாபகம் வராது
@sathyamoorthy6954
@sathyamoorthy6954 2 жыл бұрын
கடவுள் நம்பிக்கை இருக்கலாம் ஆனால் மூட நம்பிக்கை இருக்கக் கூடாது ....எனக்கும் கடவுள் நம்பிக்கை இருக்கு ஆனா கடவுள் பேரை சொல்லி ஏமாத்துற அவர்கள் மேல் எனக்கு நம்பிக்கை இல்லை
@AnsariAnsari-yn6oe
@AnsariAnsari-yn6oe 2 жыл бұрын
இது மூடநம்பிக்கை ன்னு சொல்ல முடியாது இது குறுட்டை நம்பிக்கை
@sreepranav9511
@sreepranav9511 2 жыл бұрын
This girl fraud . You watch sollvathalam unmai 317
@vasanthakumare2791
@vasanthakumare2791 2 жыл бұрын
கடவுள் ஒழிக.
@yarlvaanan4396
@yarlvaanan4396 2 жыл бұрын
கட்டி வச்சு தோலை உரிச்சா உடல் எது சக்தி எல்லாம் வெளியே வரும்.
@bharathidarshanram249
@bharathidarshanram249 2 жыл бұрын
@@yarlvaanan4396 correcta sonninga
@anbalagangopal1115
@anbalagangopal1115 Жыл бұрын
All the Anchors are beautiful ❤️
@arunmathi4866
@arunmathi4866 2 жыл бұрын
ஆற்றல் ஆற்றல் சொல்லுறீங்க என்ன ஆற்றல் school படித்த ஆற்றலா? என்று கூறுங்கள் என்ன ஆற்றல் தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளேன்
@athithamilancholamandalam3816
@athithamilancholamandalam3816 2 жыл бұрын
நேற்று அடுத்தவளுடைய புருஷனை ஆட்டையை போட்ட நீ இன்று அம்மனா?இதற்கும் மக்கள் கூடுகிறார்கள் காலில் விழுகிறார்கள் என்னடா தமிழ்நாட்டுக்கு வந்த சோதனை.
@manimeena6125
@manimeena6125 2 жыл бұрын
கேட்கின்ற ஒவ்வொரு கேள்விக்கும் பதில் டான் டான்னு வருது அதை கவனித்தீரா அமைச்சரே
@BOBO-wq9mx
@BOBO-wq9mx 2 жыл бұрын
ஆம் மன்னா! எனக்கென்னமோ இந்த சக்தி மேல் தான் சந்தேகம் மன்னா😂😂
@ramuhibright8932
@ramuhibright8932 2 жыл бұрын
Kavanichom prepare panni ieuppa jee
@gravichandran5522
@gravichandran5522 2 жыл бұрын
உண்மை தான் உன் உடனே (இரவில்) இருந்தால் தான் உணரமுடியும். உன் சக்தியை. இவளையெல்லாம் பேட்டி எடுத்து பெரியாளாக ஆக்காதீர்கள் சார்.
@murugesanmurugesan6603
@murugesanmurugesan6603 2 жыл бұрын
நல்ல நல்ல கேள்வி கேட்ட நிருபர்களுக்கு நன்றி.இப்படியே கேள்வி கேட்டா சரிப்படாது.ஒரே ஒளப்படி பதில்.கூத்து நடக்குது. கேவலம்.
@RajeshKumar-jy7on
@RajeshKumar-jy7on 2 жыл бұрын
"நான் அவன் இல்லை" படத்தில் வரும் அண்ணாமலை போல...... நிஜ வாழ்க்கையில் இந்த "அன்னபூரணி"... சூப்ப்ப்ப்பரப்பு... அனைத்து கேள்விக்கும் ஒரே பதில்.. நான் அவள் இல்லை.. நான் அவள் இல்லை.. நான் அவள் இல்லை..
@BalaMurugan-ik9lv
@BalaMurugan-ik9lv 2 жыл бұрын
டேய் ஏன்டா இப்படி இவள பெரிய ஆளா மாத்துறீங்க
@sakthixerox8666
@sakthixerox8666 2 жыл бұрын
Your presentation is super
@kavimaya9035
@kavimaya9035 2 жыл бұрын
சக்தி(அன்னபூரணி)இதோ வந்துட்டேன் பாட்டி 🤩🤩 😀😀
@shivanixpress7226
@shivanixpress7226 2 жыл бұрын
எப்பா, யாராச்சும் சமூக ஆர்வலர் வழக்கறிஞர் இருந்தா கொஞ்சம் அரசு என்ன ஆனார்னு ஆட்கொணர்வு மனு போட வைங்க, இவள பத்தின மொத்த வரலாறும் வெளிவரும்
@rajapremananth9066
@rajapremananth9066 2 жыл бұрын
CBI விசாரணை நடத்தி உண்மை வெளி கொண்டு வரவேண்டும் இதற்குள் பல பிரச்சினை உள்ளது போல் தெரிகிறது
@biosupplies4592
@biosupplies4592 2 жыл бұрын
Christeen
@naveendinakaran5656
@naveendinakaran5656 2 жыл бұрын
CBI is too much :P
@rajarampachiappan2279
@rajarampachiappan2279 2 жыл бұрын
CBI? You people great?. She is with A simple background, that is how you people ask her every question. Why don't you ask the same from Jagadhguru etc?
@krishpirakan188
@krishpirakan188 2 жыл бұрын
இந்த மாதிரி காதலுக்கு இந்த சக்தினா உ ண்மையான காதலுக்கு எந்த சக்தி இருக்குமோ ஆண்டவா✋✋✋✋சக்தி கொடு சக்தி கொடு
@priyasuresh5238
@priyasuresh5238 2 жыл бұрын
Kadavul illainu solravangalakuda nambalam but nan than kadavulnu sollravangala nambatheenga... Government should take action if not each village and each district has to face 1000s of annapoorani
@saradhabala235
@saradhabala235 2 жыл бұрын
நல்ல தில்லா பேசுரா ' பின்னாடி ஹெவியா ஆள் இருக்கும்
@ad777ff4
@ad777ff4 2 жыл бұрын
இது என்ன டா கொடுமை நித்திய ஆனந்த்க்கு வந்த சோதனை மறுபடியும் ஒரு நாடு உருவாக போகுது போல இருக்கு 🤔🤔🤔🥺🥺🥺
@dineshkd6906
@dineshkd6906 2 жыл бұрын
😅😅😅😅😅
@sumisum2324
@sumisum2324 Жыл бұрын
என்னடி சொல்ர படச்ச தாய விட உனான உனர சொல்ர அப்போ அதூ சாமியா தானடி உனருவோம் நீ சாமியே இல்லங்குர அப்போ யாருடி முனாட எத கேட்டாலும் இல்ல இல்லங்குர சீக்கிரம் நீ சாவ போர அத தான் உனர்கிரேன்
@s.r.ramachandrasarma7821
@s.r.ramachandrasarma7821 Жыл бұрын
Very gud question
@vaalgatamil.A.R.JANSIRANI
@vaalgatamil.A.R.JANSIRANI 2 жыл бұрын
இவரின் கணவர் என்ன ஆனார் என்று காவல்துறை உடனடியாக விசாரிக்க வேண்டும்
@Soldierforjesus-
@Soldierforjesus- 2 жыл бұрын
அரசு என்பவரின் மனைவி குழந்தைகள் நிலை என்ன ஆனது.? தனது சுயநலத்திற்காக பிறர் குடும்பத்தை எந்தக் கடவுளும் துன்புறுத்தாது. சொந்த மனைவிமேல் வராத சக்தி இவர்மீது எதற்காக வந்தது.
@kandasamyillankumaran4441
@kandasamyillankumaran4441 Жыл бұрын
அரசு பொண்டாடி 50 ரூபா டீலுக்கு போகுது . அன்னபூரணி 50000 ரூபா டீலுக்கு போகுதய்யா
@welcomeback6143
@welcomeback6143 Жыл бұрын
அம்மா தாயே அன்புடன் தங்களை வணங்குகிறோம் வரும் சோதனைகளை சாதனையாக மாற்றுங்கள்
@imshoo-ri2uh
@imshoo-ri2uh 8 ай бұрын
அவளே ஒரு ஒரு காமம் புடிச்ச் பைத்தியகாரி 😂😂
@sansrirupra7723
@sansrirupra7723 2 жыл бұрын
All Hindu organization must take action, because....asuric method teach by this women. Meditation & yoga... Is true.
@ersherbalclinic
@ersherbalclinic 2 жыл бұрын
தன்னுடைய அனைத்து (கள்ளக்காதல் திருவிளையாடல்களையும் மறந்து, மறைத்து) தான் தான் கடவுள் என்று சொல்லும் இந்த பெண்ணை யாரும் நம்ப வேண்டாம் மக்களே உசார்.... உசார்.....
@minifoodsjaisingh
@minifoodsjaisingh 2 жыл бұрын
ஆன்மீகம் என்னும் பெயரில் கோமாளிகள் வளர்கிறார்கள்😭😭😭
@thanjaihalalsamayal2482
@thanjaihalalsamayal2482 2 жыл бұрын
இவர் மனதில் சக்தி என்று நம்பி கொண்டு இருக்கக்கூடிய இவர் பைதிதியம் தெளிய பட இவருக்கு தகுந்த ஆலோசனை வழங்க பட வேண்டும்... அது மட்டுமல்லாமல் இவர் கருத்து இவருக்கே சொந்தமானது. இவர் inimeyel யாரையும் அழைக்க கூடாது...உங்களுக்கு புரிய வைக்கிறேன் என்று பணம் பறிக்க கூடாது..
@harikrishnan1217
@harikrishnan1217 2 жыл бұрын
நான் அண்ணபூரணி அம்மா ‌ தீவிர பக்தன் அம்மா‌ வழியில் நடக்க வேண்டும் நானும் அடுத்தவர் மனைவி ‌கல்யாணம்‌‌ பண்ண போறோம் நாங்களும் சக்தி அகப்போரோம் இரண்டு உடலும் உள்ளமும் சேர்ந்து வாழ்கிறோம் யாரும் கேட்க கூடாது சக்தி சக்தி சக்தி ம்ம்ம் சாதாரனமாக நினச்சு கிட்டு இருக்கிங்கல உ சொல்றியா மாமா ஊ ஊ சோல்றிமயா மாமா
@user-nq9nf1gy9d
@user-nq9nf1gy9d 2 жыл бұрын
இந்த பெண்ணை அழைத்துச் சென்று நல்ல மனநிலை மருத்துவரை சந்தித்து என்ன பிரச்சனை என்று கேட்டு மருந்து கொடுத்து வீட்டிற்கு அனுப்பி விடுங்க
@sreekandansreekandan7788
@sreekandansreekandan7788 2 жыл бұрын
😄
@kaneerthuligal
@kaneerthuligal 2 жыл бұрын
😎😂
@samkamalesh5125
@samkamalesh5125 2 жыл бұрын
இது மனிதன் உணர்ந்து கொள்ள மனித காதல் (சக்தி) அல்ல, அதையும் தாண்டி புனிதமான கள்ளக்காதல் (சக்தி)..
@ajiththanan2842
@ajiththanan2842 2 жыл бұрын
🤣🤣🤣
@venkatkumarvenkatkumar3233
@venkatkumarvenkatkumar3233 2 жыл бұрын
😁😁
@MaryMary-ev7jo
@MaryMary-ev7jo 2 жыл бұрын
, 😂
@marshal3163
@marshal3163 2 жыл бұрын
😂😂😂
@ramuhibright8932
@ramuhibright8932 2 жыл бұрын
Sema bro
@hepzipriyavadhana4993
@hepzipriyavadhana4993 2 жыл бұрын
She is not giving relevant answer of all questions
@gayathrih9607
@gayathrih9607 2 жыл бұрын
இந்த உலகை படைத்த ஈசனையே சோதித்து பார்க்கிறார்கள் இது போன்றவர்கள். மனிதன் ஆடும் ஆட்டத்திற்கு கடவுள் பஞ்சபூதங்கள் மூலம் கோபத்தை வெளிப்படுத்துகிறார். இது எங்க போய் முடியுதோ 🤔🤔🤔🤔
@kailash8
@kailash8 2 жыл бұрын
இது போன்ற கேள்விகளை முதலிலே ஜக்கியிடம் நித்தியானந்தாவிடம் கேட்டு இருந்தால் இந்த அளவு வளர்ந்து இருக்க மாட்டார்கள். இப்போவாவது நமக்கு விழிப்புணர்வு வந்து இருக்கிறதே..
@zimofer
@zimofer 2 жыл бұрын
Yogi is always available in public forum. Speak to him and ask questions bro. Lets see his indepth knowledge on spirituality
@devakd87
@devakd87 2 жыл бұрын
சில மக்கள் தத்தியா இருக்குறவரைக்கும், இதுபோன்ற தீயசக்தி இருக்கத்தான் செய்யும்..
@manaksha.ssadain4894
@manaksha.ssadain4894 Жыл бұрын
உணரக்கூடிய விஷியம் எதுமா.????? தொடுதல் மூலம் உணர்வுகள் நமக்குள் நெறியும். வேற மாதிரி உணர்வுகள் இருக்கா????
@rkedits9332
@rkedits9332 2 жыл бұрын
ஊடகங்கள் இவளை பெரிதாகுக்கின்றன... இதுவே, உண்மை.
@saravanankayu227
@saravanankayu227 2 жыл бұрын
"வாழ்க்கையில்"சிக்கல் இருந்தால் கடவுளை நாடு.. "வாழ்க்கையே" சிக்கலாக இருந்தால் கடவுளாக மாறிவிடு.... - சுவாமி அன்னபூரணி அரசு அம்மா...
@sujinsobia8635
@sujinsobia8635 2 жыл бұрын
Super dialogues
@Ashwini265
@Ashwini265 2 жыл бұрын
Vera level
@arulananthamarulanantham7312
@arulananthamarulanantham7312 2 жыл бұрын
Sema 👍👍👍👍
@bhoominurceryandgarden7323
@bhoominurceryandgarden7323 2 жыл бұрын
Sema thala
@srimathi7556
@srimathi7556 2 жыл бұрын
😆😆😆
@user-mk9hd9lf9m
@user-mk9hd9lf9m 2 жыл бұрын
இரவு தரிசனம் கிடைக்குமா னு கேட்டு சொல்லுங்க 🤣🤣🤣
@valamherbals.5601
@valamherbals.5601 2 жыл бұрын
பயித்தியக்கார நிரூபர்கள் இந்தபெண்மணியை வைத்து மிரட்டி தன்னை திறமையானவர்களாக காட்டிக் கொள்கிறார்கள், அந்த அம்மா நன்கு பேசவும், உளவியல்பூர்வமாக பேசவும் கற்றுக்கொள்ள வேண்டும்.
@meeenakshid1050
@meeenakshid1050 2 жыл бұрын
orange shirt pota thambi super ah question kekringa
@vasuparankusam6726
@vasuparankusam6726 2 жыл бұрын
திடீரென்று எப்படி இவளிடம் இவ்வளவு பணம் வந்தது போலீஸ் விசாரிக்க வேண்டும்
@hariprasanth9727
@hariprasanth9727 2 жыл бұрын
@@Anitha-govi ok
@karthikashortedits9317
@karthikashortedits9317 2 жыл бұрын
ஏமாறுவதற்கு மக்கள் தயாராக இருக்கும் பொழுது இதுபோல ஏமாற்றுவதற்கு மக்கள் தயாராக இருப்பார்கள் இப்படிக்கு ஏமாந்தவர்கள் வாழும் உலகம்
@karatv8923
@karatv8923 2 жыл бұрын
😂
@M.GUNASEKAR98
@M.GUNASEKAR98 2 жыл бұрын
Yes sista
@sathyamoorthi2920
@sathyamoorthi2920 2 жыл бұрын
சிவனோடு தினமும் பேசுவேன்.. அன்னப்பூரணியின் அடுத்த ஆடியோ kzbin.info/www/bejne/ZpOsZnmvpbieaqc
@kingsathish5329
@kingsathish5329 2 жыл бұрын
TN peoples always encourage others like this but self suicide persons
@smileinurhand
@smileinurhand 2 жыл бұрын
ஆணும் பெண்ணும் இணையாமல் ஒளிக்கு பிறந்தவர் பிறந்தநாளை கொண்டாடும் நாட்டில் அருளின் உருவமாய் வாழும் அன்னையை அவமதித்தல் தவறு . சீமான் அண்ணன் சார்பாக கண்டிக்கிறேன்.
@thooranudhayanithi2720
@thooranudhayanithi2720 2 жыл бұрын
Nambunga please
@siva1397
@siva1397 2 жыл бұрын
நல்ல காசு வரும் அதான் ..நல்ல பண்ணுறீங்க நடிப்பு ..ஆள் பலம் இருத்தால் எல்லாம் பண்ணுலாம்
@KVDirector
@KVDirector 2 жыл бұрын
அடுத்தவ புருஷனை ஆட்டையை போட்டவளை தாய் மாதிரி நினைக்கனுமாம், உணறனுமாம்... என்னால முடியாதுடா... உங்களுக்கு வேணும்னா உணர்ந்துக்கோங்க...
@norlanmanithan3788
@norlanmanithan3788 2 жыл бұрын
தொலைக்காட்சி மெகா தொடருக்கான சிறந்த முகரக்கட்டை. இனியெல்லாம் இயக்குனர்கள் கைகளில் தான் உள்ளது.
@GANESHKUMAR-gr4gn
@GANESHKUMAR-gr4gn Ай бұрын
03:55 அப்போ நீயும் செத்திருகணும்ல எப்படி உயிரோட இருக்க😂
@ramvel8599
@ramvel8599 2 жыл бұрын
Good
@rajmohamed9598
@rajmohamed9598 2 жыл бұрын
செம்ம நடிப்பு எப்பா சிரிப்பு தாங்கமுடியல😝😝
@kathiravan.tkathiravan2059
@kathiravan.tkathiravan2059 2 жыл бұрын
கொரோனாக்கு மருந்து சொல்லு பார்ப்போம் 😁
@BELUGA-jj5cc
@BELUGA-jj5cc 2 жыл бұрын
😜😜😜🤪🤪🤪
@k.gandhimathi1245
@k.gandhimathi1245 2 жыл бұрын
😂😂😂
@aishvina1987
@aishvina1987 2 жыл бұрын
When she came to the Solvathellam show her look like nomal woman. Now her apperence totaly changed. Usually people getting older year by year. But she becomes younger .So money is a matter.
@gunaguna8546
@gunaguna8546 2 жыл бұрын
Super
@shagulwinkeizerr8300
@shagulwinkeizerr8300 2 жыл бұрын
தயவுசெய்து இந்த ஏமாற்றலை வளர விடாதீர்கள் .
@shalinishalu31
@shalinishalu31 2 жыл бұрын
Yeah 💯 true
@sithyrifaya6607
@sithyrifaya6607 2 жыл бұрын
ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் அதிகரித்தே செல்வார்கள்
@m.kamalahasankamal6558
@m.kamalahasankamal6558 2 жыл бұрын
எஸ் இவளை இந்த அரசாங்கம் பார்த்து கிட்டு இருக்குதுனா பாருங்க இவ ஒரு பச்சை தே
@the_sakthi39
@the_sakthi39 2 жыл бұрын
இயக்குனர் பாலா, வெற்றிமாறன் சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்🎉🎊
@interestingtopics419
@interestingtopics419 2 жыл бұрын
yov yenaya ? yena padam ? side banner ad vanthuche adha solriya ?
@the_sakthi39
@the_sakthi39 2 жыл бұрын
@@interestingtopics419 Annapoorani ma Acting skill ah vachu sonnan bro
@the_sakthi39
@the_sakthi39 2 жыл бұрын
@@Anitha-govi okay ji paakuran link anuppunga
@interestingtopics419
@interestingtopics419 2 жыл бұрын
@@the_sakthi39 apo correct bro semma 🤣🤣
@doragirlofficial4911
@doragirlofficial4911 2 жыл бұрын
😂😂😂😂
@abishaap5708
@abishaap5708 2 жыл бұрын
Semma bro 👍🏼😂😂😂😂😂😂
БОЛЬШОЙ ПЕТУШОК #shorts
00:21
Паша Осадчий
Рет қаралды 7 МЛН
Мы никогда не были так напуганы!
00:15
Аришнев
Рет қаралды 4,6 МЛН
SATYALOK TEMPLE OF REBIRTH (KUPPAM)
2:45
புதிய பாதை
Рет қаралды 16 М.
அன்னபூரணி யின் மறுபக்கம் பாகம் -2 | அன்னபூரணி அரசு | rojawin snegithiye
18:53
ரோஜாவின் சினேகிதியே #rojawin_snegithiye
Рет қаралды 239 М.
Bemax Reactions
0:43
Bemax - ベマックス
Рет қаралды 2,5 МЛН
ToRung short film: 😭i'm not blind😢
0:58
ToRung
Рет қаралды 97 МЛН