@Sakthi Tv (KS Review) Bro Super Detailed Review Brother. Superb.🎉😊 About சென்னை அனகாபுத்தூர் - Ganesh Cinemas: உண்மையை சொல்ல வேண்டும் என்றால் இந்த ஏரியாவில் இப்படி ஒரு தியேட்டரா என்று சொல்ல தோன்றும், ஏனெனில் சென்னையில் Main Area - வில் உள்ள பெரிய பெரிய தியேட்டர்களில் கூட இப்படி ஒரு technology use செய்யவில்லை. தமிழகத்தில் முதல் முறையாக Christie brand - ன் VIVE Audio install செய்தது இங்கு தான். கமல் நடிப்பில் விக்ரம் படம் இங்கு சென்று தான் பார்த்தேன். உண்மையில் Audio Effects வேறு ஒரு different experience தந்தது.