Giftson Durai - En Iravo En Pagalo (Official Music Video)

  Рет қаралды 3,967,234

Giftson Durai

Giftson Durai

Күн бұрын

Пікірлер: 2 200
@giftsondurai
@giftsondurai 3 жыл бұрын
Dear people, thank you for showing your enormous love on me. Everyday is a test of faith , you can never make it work without God.Let God shine his face upon you and be gracious to you.
@matheshpaul1310
@matheshpaul1310 3 жыл бұрын
✨️
@blessy__food_vlog
@blessy__food_vlog 3 жыл бұрын
Anna vara lavel anna god bless you praise the lord
@wilsonlightshine
@wilsonlightshine 3 жыл бұрын
Anna vara level, thank God; this song explain current situation of me and am listening the song through the path of resign my job, now am understand do his will and its not easy, please pray for my next move in Christ. @Sathiyavedham-Official
@majestyofjesus-ratchanyada4929
@majestyofjesus-ratchanyada4929 3 жыл бұрын
Dear Pastor Giftson... You are such an amazing 👏 giftson to tamil music 🎶 I have not find any proper words to acknowledge the hardwork that you put forth among all your struggles. As you have sung it in this song, the one who has given the vision is always with us. Don't Worry about anything. Everything is for our Good. My hearty congratulations and sincere prayers 🙏 to you. We can understand the risk that we all go through. But remember It is not money that matters, It is our Faith which will unlock the open heaven above us. We pray that you may have abundance and all sufficiency for every good work that you want to do it to the Lord God. May God bless you more and more 🙏
@irinrisona4753
@irinrisona4753 3 жыл бұрын
God blessed forever u anna
@New_day_dairy08
@New_day_dairy08 2 жыл бұрын
அப்பா இயேசு தவிர வேற யாரும் நம்ப மேல உண்மையா பாசம் வைக்க முடியாது ❤️❤️❤️❤️❤️🥰love u jesus ....✝️✝️
@சந்திய-ழ8ட
@சந்திய-ழ8ட 2 жыл бұрын
உண்மை 🇱🇰🇱🇰🇱🇰
@jesuschildrebeka5929
@jesuschildrebeka5929 2 жыл бұрын
❤️
@sharonthangavel8741
@sharonthangavel8741 2 жыл бұрын
True
@samueldass7067
@samueldass7067 2 жыл бұрын
😭😭😭
@albertk1112
@albertk1112 2 жыл бұрын
Amen 🙏🙏🙏
@ZionstamilsongChannel
@ZionstamilsongChannel 3 жыл бұрын
உறவுகள் மறைந்துமே 😰 வாழ்க்கை நகர்கின்றதே 👍 அழுத்தங்கள் படர்ந்துமே 😞 பனியாய் கரைகின்றதே -2 தரிசனம் என்னில் வைத்தீரே 👍 அந்த பாதை எளிதில்லையே ⭕️ வெறும் கரங்களாய் நான் நிற்கிறேன் இந்த நிலையும் புதிதில்லையே 🙃 என் இரவோ என் பகலோ🌗 நீர் வேண்டும் என்னருகினிலே (எனதருகே ) முகம் பார்த்தால் பிழைத்து கொள்வேன் 👍 உம் கிருபை என்று பிடித்துக் கொள்வேன்-2 1 தேவைகள் தேடியே 😭 தினமும் அலைகின்றேனே இந்த தேவையில் யீரே என்று🙂 உம்மை அழைக்கிறேனே -2 தரிசனம் என்னில் வைத்தீரே 😇 அந்த பாதை எளிதில்லையே 👎 வெறும் கரங்களாய் நான் நிற்கிறேன் 😓 இந்த நிலையும் புதிதில்லையே என் இரவோ என் பகலோ
@jastinajasti8930
@jastinajasti8930 3 жыл бұрын
கடந்து போகும் பாதைகள் என்னவோ கரடு முரடு தான் , ஆனா லும் அவர் கிருபை என்னை தாங்குகிறது.
@nmusicnijo
@nmusicnijo 3 жыл бұрын
@@jastinajasti8930 semma ✨
@hobbyrose504
@hobbyrose504 3 жыл бұрын
அந்த பாதை எளிதில்லையே but super❤ பாடல் வரிகள் அருமை God bless you
@ZionstamilsongChannel
@ZionstamilsongChannel 3 жыл бұрын
Uravugal marainthumae Vaalkai nagargintrathey Aluthangal padarnthumae Paniyaai karaiginrathey - 2 Tharisanam ennil vaitheerae Antha paathai elithillayae Verum karangalaai nan nirkiren Intha nilayum puthithallavae En iravo en pagalo Neer vendum ennaruginilae Mugam paarthal pilaithu kolven Um kirubai entru pidithu kolven- 2 1 Thevaigal thediyae thinmum alaikintrenae Intha thevayil yeerae entru Ummai alaikkintrenae - 2 Tharisanam ennil vaitheerae Antha paathai elithillayae Verum karangalaai nan nirkiren Intha nilayum puthithillayae - en iravo en pagalo
@devaswamidoss
@devaswamidoss 3 жыл бұрын
Meaningful lyrics
@eshubalakrishnan6372
@eshubalakrishnan6372 3 жыл бұрын
உறவுகள் மறைந்துமே வாழ்க்கை நகர்கின்றதே அழுத்தங்கள் படர்ந்துமே பனியாய் கரைகின்றதே - 2 தரிசனம் என்னில் வைத்தீரே அந்த பாதை எளிதில்லையே வெறும் கரங்களாய் நான் நிற்கிறேன் இந்த நிலையும் புதிதில்லையே என் இரவோ என் பகலோ நீர் வேண்டும் என்னருகினிலே (எனதருகே ) முகம் பார்த்தால் பிழைத்து கொள்வேன் உம் கிருபை என்று பிடித்துக் கொள்வேன் - 2 தேவைகள் தேடியே தினமும் அலைகின்றேனே இந்த தேவையில் யீரே என்று உம்மை அழைக்கிறேனே - 2 தரிசனம் என்னில் வைத்தீரே அந்த பாதை எளிதில்லையே வெறும் கரங்களாய் நான் நிற்கிறேன் இந்த நிலையும் புதிதில்லையே என் இரவோ என் பகலோ 🙏🏻😘❤️🔥🙏🏻
@machavarapuenoshpaul
@machavarapuenoshpaul 2 жыл бұрын
GOD bless you sister Thanks for the lyrics
@3007manjur
@3007manjur 2 жыл бұрын
Thank you sis🙏God bless you ❤😊
@naga7940
@naga7940 2 жыл бұрын
It's very nice song tq for lyrics
@harshapreeti8774
@harshapreeti8774 2 жыл бұрын
Sema brother vera level god bless you
@sudharkarr3323
@sudharkarr3323 Жыл бұрын
Thank you so much
@DirushKani-un3rv
@DirushKani-un3rv Жыл бұрын
அநேக நபர்கள் நம் மேல் அன்பு காட்ட இருந்தாலும் இயேசுவின் அன்பு மாத்திரம் நிரந்தரம் ஆனது ❤️
@AkilaAkila.k-vx3kp
@AkilaAkila.k-vx3kp Жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது இன்னும் ஒரு விசை கேட்க தூண்டும் இயேசுவின் அன்பை உணர வைக்கும் . lovely song.🎉🎉🎉🎉🎉
@SivaKumar-yu6iz
@SivaKumar-yu6iz 8 ай бұрын
AMEN AMEN AMEN AMEN AMEN
@helanspappu9403
@helanspappu9403 3 жыл бұрын
Ethana song vanthalum annoda "Aasaigal song" is the best 👍💯..( Aasaigal neer paarkireer eakangal neer Theerkireer....) Addicted to that song... Daily kekama thungurathu ila... Aasaigal song pidichavanga like podunga
@vidhyabalasubramani1712
@vidhyabalasubramani1712 3 жыл бұрын
That's true.
@catherinemoses7845
@catherinemoses7845 3 жыл бұрын
Me also....
@LemuelZane_on_Keys
@LemuelZane_on_Keys 3 жыл бұрын
True!! Same here
@dharanit2004
@dharanit2004 3 жыл бұрын
Me also
@jayasheela9102
@jayasheela9102 3 жыл бұрын
Yes that's why i get to hear his other songs☺☺☺
@kamalivina51
@kamalivina51 3 жыл бұрын
I'm born Hindu ... Enoda lyf la na epothum god oda presence ha feel panathey Ila ... Bt na epo Jesus ha worship pana start panano epolenthu na lord oda presence ha frequent ha feel pana start pana ... In all my ups nd down he stood for me ... Even my parents r against me ,Jesus ha pray pana kudathunu soluvaga ..bt I never give up on him ...in Hindu we have so many god's nd so many history behind it bt I never felt their love nd peace .. lord Jesus kita matum tha elameh feel pana ... I accept that Jesus is the only living god ✝️💓
@jerusha5846
@jerusha5846 3 жыл бұрын
Very True sir, keep on seek HIM and JESUS will reveal HIM to u, Continuously read BIBLE, Never give up HIM in any situation, You will know abt all true things, Jesus will bless u always
@dineshdini6554
@dineshdini6554 2 жыл бұрын
Jesus loves u very mch bro ♥️♥️♥️♥️♥️♥️♥️
@princedavid4698
@princedavid4698 2 жыл бұрын
God is with you, Keep trusting him brother..
@josephg756
@josephg756 Жыл бұрын
உங்களுடைய சாட்சி க்காக நன்றி... உங்களுடைய இந்த வார்த்தைகள் அநேகருக்கு நம்பிக்கையூட்டட்டும் கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பாராக
@santhoshkumars4251
@santhoshkumars4251 Жыл бұрын
Bro ungha MSG padikambodhu yen kanula 💦 varudhu . Love you bro 💗😘 pidhavee unai asirvadhipaar ✝️✨
@jasaarthi0718
@jasaarthi0718 2 жыл бұрын
தரிசனம் என்னில் வைத்தீரே அந்த பாதை எளிதில்லையே... வெறும் கரங்களாய் நான் நிற்கிறேன் இந்த நிலையும் புதிதில்லையே..... 🙏🏻🙇🏼‍♀️
@vanmathis9590
@vanmathis9590 Жыл бұрын
Intha vaarthai en life la nadakka porumaiya wait panna enaku kirubai thangappa amen 🙏🙏🙏
@susheelaramasamy8704
@susheelaramasamy8704 10 ай бұрын
God will Surely Bless you my friend 👑
@graceangel8450
@graceangel8450 2 жыл бұрын
Feeling more n more in love with Lord and this song..... இனம் புரியாத இன்பத்தையும் அரவணைப்பையும் ஆறுதலையும் தருகிறது இந்த பாடல்.... Seriously addicted ❤️❤️❤️❤️
@FAITHCHANNEL28
@FAITHCHANNEL28 3 жыл бұрын
யாரெல்லாம் பாடலை கேட்க்காமலே லைக் போட்டிங்க..😊😍
@mercyevangeline5897
@mercyevangeline5897 3 жыл бұрын
🙋
@deargolda221
@deargolda221 3 жыл бұрын
Me also
@elizabethj4119
@elizabethj4119 3 жыл бұрын
I'm
@Ranij899
@Ranij899 3 жыл бұрын
🙋🙋‍♂️😇
@joneswillingston6689
@joneswillingston6689 3 жыл бұрын
🙋🏻🙋🏻🙋🏻🙋🏻🙋🏻
@mountain3956
@mountain3956 2 жыл бұрын
அய்யா உங்கள் குரல் மிகவும் அருமை கர்த்தருக்கு நன்றி செலுத்துகிறேன், தினமும் இந்த பாடலை கேட்கிறேன், கர்த்தரிடம் என்னை‌ கிட்டி சேர்ப்பதற்கு நன்றி
@sweetsweety3018
@sweetsweety3018 Жыл бұрын
உண்மையில் இது இயேசுவின் அன்பை உணர்ந்து பாட மிக அருமையான பாடல்
@T.ThangamaniT.Thangamani
@T.ThangamaniT.Thangamani 5 күн бұрын
God is great ❤ jesus en idhayathin thudippu en aandavar ennoda yessappa than i love my jesus😊
@Igmemes630
@Igmemes630 Ай бұрын
En iravo en pagalo neer vendum enathu aruginil eh ✝️🛐🙌🙏☦️🕎🤍😫💯✨🥺😫🌟😇😍💯✔️🎄⛄🤝☺️♥️💫🕯️⛪
@samgd8429
@samgd8429 3 жыл бұрын
தேவைகள் தேடியே தினமும் அலைந்தேன்😵 - இன்றோ, என் தேவையே நீர்தான் என்று உம்மை அழைத்தேன்... 😇
@zarasbridalmakeup2260
@zarasbridalmakeup2260 3 жыл бұрын
🔥🔥👏👏
@santhanarevathi9787
@santhanarevathi9787 3 жыл бұрын
Amen
@franklinsanthosh1984
@franklinsanthosh1984 3 жыл бұрын
Amen
@melvinmelvin8246
@melvinmelvin8246 2 жыл бұрын
very nice words ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@dhanushdhanu2632
@dhanushdhanu2632 Ай бұрын
Ungalukku voice jesus koduthu irukkara magic vice praise the lord
@SaravananSaravanan-wr3vf
@SaravananSaravanan-wr3vf 2 жыл бұрын
தேவைகள் தேடியே தினமும் அலைகின்றேனே இந்த தேவையில் யீரே என்று உம்மை அழைக்கின்றேனே . ஆமென்
@Preethisathyaseelan
@Preethisathyaseelan Ай бұрын
Whenever i hear this song ...i get overwhelmed in god's presence ❤❤
@jessicajesuway1233
@jessicajesuway1233 11 ай бұрын
பாடல் வரிகள் எதிர்மாறாக வருவது ஏற்றுக் கொள்ளக்கூடியதல்ல... ராகம் அருமை இசையும் மெய்சிலிர்க்க வைக்கிறது... காந்தக்குரல்.... ❤❤❤
@CalebPhinehash
@CalebPhinehash 3 жыл бұрын
என் இரவோ ...என் பகலோ ...நீர் வேண்டும் எனதருகே.....🥰🥰🥰He is my love 💕😘
@PraveenP-bo4pm
@PraveenP-bo4pm 3 жыл бұрын
Nice bro...
@graceandangelofficial9116
@graceandangelofficial9116 3 жыл бұрын
Amen🤩
@Dondani3008
@Dondani3008 3 жыл бұрын
Very cute line ennoda ringtone athutha thanks lord
@jhansiranialphonse7655
@jhansiranialphonse7655 3 жыл бұрын
Amen💞
@narkeesbeaulah5711
@narkeesbeaulah5711 3 жыл бұрын
Fav lyrics🥰🥰🥰
@pirasanna4144
@pirasanna4144 3 жыл бұрын
உறவுகள் மறைந்துமே வாழ்க்கை நகர்கின்றதே அழுத்தங்கள் படர்ந்துமே பனியாய் கரைகின்றதே உறவுகள் மறைந்துமே வாழ்க்கை நகர்கின்றதே அழுத்தங்கள் படர்ந்துமே பனியாய் கரைகின்றதே தரிசனம் என்னில் வைத்தீரே அந்த பாதை எளிதில்லையே வெறும் கரங்களாய் நான் நிற்கிறேன் இந்த நிலையும் புதிதில்லையே என் இரவோ என் பகலோ நீர் வேண்டும் என்னருகினிலே முகம் பார்த்தால் பிழைத்து கொள்வேன் உம் கிருபை என்று பிடித்துக் கொள்வேன் என் இரவோ என் பகலோ நீர் வேண்டும் எனதருகே முகம் பார்த்தால் பிழைத்து கொள்வேன் உம் கிருபை என்று பிடித்துக் கொள்வேன் ஆ... ஆ... தேவைகள் தேடியே தினமும் அலைகின்றேனே இந்த தேவையில் யீரே என்று உம்மை அழைக்கிறேனே தேவைகள் தேடியே தினமும் அலைகின்றேனே இந்த தேவையில் யீரே என்று உம்மை அழைக்கிறேனே தரிசனம் என்னில் வைத்தீரே அந்த பாதை எளிதில்லையே வெறும் கரங்களாய் நான் நிற்கிறேன் இந்த நிலையும் புதிதில்லையே என் இரவோ என் பகலோ நீர் வேண்டும் என்னருகினிலே முகம் பார்த்தால் பிழைத்து கொள்வேன் உம் கிருபை என்று பிடித்துக் கொள்வேன் என் இரவோ என் பகலோ நீர் வேண்டும் எனதருகே முகம் பார்த்தால் பிழைத்து கொள்வேன் உம் கிருபை என்று பிடித்துக் கொள்வேன் Oh... ஆ... ஆ...
@arunkumararun3148
@arunkumararun3148 2 жыл бұрын
Amzing👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👍👍👍👍👍👍👍👍
@selvarajandrew4282
@selvarajandrew4282 2 жыл бұрын
Thanks bro
@selvarajandrew4282
@selvarajandrew4282 2 жыл бұрын
Amen Glory to Jesus Amen amen amen en thevane en thagapane
@hephzibahrobert1711
@hephzibahrobert1711 10 ай бұрын
Thanks
@juliyetlic
@juliyetlic 10 ай бұрын
Glory of jeseus
@JohnkalabAnnaduraiofficial
@JohnkalabAnnaduraiofficial 3 жыл бұрын
Uravukal marainthumae Valkai nagarkintrathey Aluthangal padarthathey Paniyai karaikindrathey -2 Dharisanam ennil vaitherayae Antha pathai enathilaiyae Verum karangalai nan nirkiraen Intha nilaiyum puthithu illaiyae En iravo en pakalo Ner vendum en arukinilae (enatharukayae) Mugam parthal pilaithukolvaen Um kirubai endru pidithukolvaen -2 Thevaikal thediyae Thinamum alaikiraenae Intha thevaiyil nerae endru umai alaikiraenae -2 Dharisanam enil vaithirae Antha pathai enathilaiyae Verum karangalai Nan nirkiraen Intha nilaiyum puthithilaiyae En iravo en pakalo
@milo-1001
@milo-1001 3 жыл бұрын
Thank you
@DrKeziahSabu
@DrKeziahSabu 3 жыл бұрын
Thank you so much!
@dannysmith927
@dannysmith927 3 жыл бұрын
Thank you!
@JohnkalabAnnaduraiofficial
@JohnkalabAnnaduraiofficial 3 жыл бұрын
@@milo-1001 welcome
@JohnkalabAnnaduraiofficial
@JohnkalabAnnaduraiofficial 3 жыл бұрын
@@DrKeziahSabu welcome
@angelvictory847
@angelvictory847 2 жыл бұрын
Tharisanam ennil vaitheerey Antha paathai elithilayehhh Nandri yesappa Ennai ivaalavaii nesikiratharkuu ❤️❤️❤️😁🛐✝️💟💟
@arockiaabil4901
@arockiaabil4901 2 жыл бұрын
Whether it is night or day.. I want u in near.. Daddy.. Without u i cant do nothing... With tears.. Love u dad.. I knew u r promise keeper.. I am waiting for ur miracle in my life
@Keziah_harini2911
@Keziah_harini2911 3 жыл бұрын
*Instant tears... God has spoken to me through this song... I've been going through the hardest phase of my life... But, this song made me to realise that the path towards the vision is never going to be easy unless and until we have the Almighty God beside us throughout this journey... God bless you Giftson Anna... May God use you more for God's glory...*
@manjunathan549
@manjunathan549 3 жыл бұрын
Same as it is in my life, world and relationships are very hard only Jesus love is true 👍
@arunpraveen603
@arunpraveen603 3 жыл бұрын
👍👍
@mesther8836
@mesther8836 3 жыл бұрын
Awesome...keziah...S ur words r true...♥..God bless
@DrKeziahSabu
@DrKeziahSabu 3 жыл бұрын
Same ❤
@abhishekharish6356
@abhishekharish6356 3 жыл бұрын
@@DrKeziahSabu I feel blessed after listening to your cover songs . God bless u . ❤
@JasminFaith
@JasminFaith 3 жыл бұрын
Beautiful song Giftson 🥺❤️
@giftsondurai
@giftsondurai 3 жыл бұрын
Thank you dear friend 🤗♥️
@VijayVijay-cf5ub
@VijayVijay-cf5ub 3 жыл бұрын
@@giftsondurai songs super super Anna 😘❤️❤️✝️ God bless your family's Anna ❤️✝️🎁
@jemijemi840
@jemijemi840 2 жыл бұрын
அண்ணா இந்த பாடல் என்னய என்னவோ செய்யுது பல வேதனைகளுக்கு முடிவ தருது நன்றி அண்ணா மனதார வாழ்த்துகிறேன் நீங்களும் ஆசீர்வதிக்கப்படுவிரகள் உங்கள் குடும்பமும் ஆசீர்வதிக்கப்படும் கர்த்தருடைய கிருபையால் god bless u anna & your family ♥️🙏🏻👍🏻
@abinishagchildofjesus4864
@abinishagchildofjesus4864 2 жыл бұрын
Yes...same to me
@premshalom5109
@premshalom5109 2 жыл бұрын
Jesus loves you ,Jemi and abi Jesus alone trustworthy and faithful 🙏
@jemijemi840
@jemijemi840 Жыл бұрын
Yahhh Jesus is ture God...❤
@monicaxerox4520
@monicaxerox4520 27 күн бұрын
யார் மறந்தாலும் மறவாத என் நேசரே உமக்கே நன்றி அப்பா
@santhanakumare3633
@santhanakumare3633 Жыл бұрын
Appa enku ingga unggal vidah vara yaru illa appa 😔🥺 neenga athu naal enkitta irukka itha song katta neenga enkutha irukka material irukkum 💯😘✨
@philipraj5423
@philipraj5423 3 жыл бұрын
பாடல் வெளிவந்த நேரம்முதல் இப்போது வரைக்கும் இதே பாடல்தான் திரும்ப திரும்ப... மறுபடி மறுபடியும்... ஏதோ ஒன்னு பன்னுது, நெஞ்சபோட்டு கசஞ்சு எடுக்குது... என்னவோ பன்னுது பாடல் வரிகள்... கல்வாரியின் அன்பில் கிரங்கடிக்கும் வரிகள்.. தரிசனம் என்னில் வைத்திரே... அந்த பாதை எளிதில்லையே... வெறும் கரங்களாய் நான் நிற்கிறேன்.. இந்த நிலமை புதிதில்லையே.. என்னிரவோ... என்பகலோ... ❤️❤️❤️❤️❤️❤️
@VTL.MINISTRY
@VTL.MINISTRY 2 жыл бұрын
your right bro
@moseskumar5874
@moseskumar5874 Жыл бұрын
உறவுகள், சொந்தம் கொடுக்கும் வலிகள், போலியான பாசம் எல்லாம் மாயை.. 👎💔😒 உங்க அன்புதான் உண்மை daddy💞👌
@divyajesus5379
@divyajesus5379 Жыл бұрын
Amen
@samdanielofficial
@samdanielofficial 3 жыл бұрын
என் இரவோ என் பகலோ நீர் வேண்டும் என் அருகினிலே முகம் பார்த்தால் பிழைத்துக் கொள்வேன் உம் கிருபை என்று பிடித்துக் கொள்வேன்
@ArshaArsha-w7z
@ArshaArsha-w7z 9 ай бұрын
என் வாழ்கையில் என்னை புரிந்து கொண்டு அன்பு செய்த ஒரு நபர் இயேசுமட்டுமே❤❤❤❤❤❤
@joyelbabu
@joyelbabu 3 жыл бұрын
உறவுகள் மறைந்துமே வாழ்க்கை நகர்கின்றதே அழுத்தங்கள் படர்ந்துமே பனியாய் கரைகின்றதே தரிசனம் என்னில் வைத்தீரே அந்த பாதை எளிதில்லையே வெறும் கரங்களாய் நான் நிற்கிறேன் இந்த நிலையும் புதிதில்லையே என் இரவோ என் பகலோ நீர் வேண்டும் என்னருகினிலே (எனதருகே ) முகம் பார்த்தால் பிழைத்து கொள்வேன் உம் கிருபை என்று பிடித்துக் கொள்வேன் தேவைகள் தேடியே தினமும் அலைகின்றேனே இந்த தேவையில் யீரே என்று உம்மை அழைக்கிறேனே
@saravanansaravana2605
@saravanansaravana2605 Жыл бұрын
❤❤😢😅 ஜி
@saravanansaravana2605
@saravanansaravana2605 Жыл бұрын
Bro. Super. Bro
@hanistanasrielofficial7650
@hanistanasrielofficial7650 3 жыл бұрын
தரிசனம் என்னில் வைத்தீரே அந்தப்பாதை எளிதில்லையேMeaningful lyrics anna❤️ Another Beautiful song🙌❤️
@prjomonkj8946
@prjomonkj8946 3 жыл бұрын
Beutiful song
@hanistanasrielofficial7650
@hanistanasrielofficial7650 3 жыл бұрын
@@prjomonkj8946 🙌❤️
@christanac.j2201
@christanac.j2201 3 жыл бұрын
That was right 🤠
@hanistanasrielofficial7650
@hanistanasrielofficial7650 3 жыл бұрын
@@christanac.j2201 🙏❤️
@vijayashanthi3571
@vijayashanthi3571 2 жыл бұрын
ஆமென்🎆🎆🎆
@sunildharmanna9395
@sunildharmanna9395 3 жыл бұрын
I'm from karnataka and I don't know Tamil but I understood something from this song, I believe my Jesus will help me to learn and sing a song in Tamil. Thank you Brother, your voice is amazing...
@godslove3186
@godslove3186 2 жыл бұрын
Me too from Karnataka bro 😊
@sudharkarr3323
@sudharkarr3323 Жыл бұрын
Don't worry brother god shall help you
@samysamy4644
@samysamy4644 3 жыл бұрын
தரிசனம் என்னில் வைத்தீரே அந்த பாதை எளிதில்லையே but jesus knows everything touch the word
@Benzila-il5pf
@Benzila-il5pf 7 ай бұрын
Wjsjfo fivrl*
@clerinajasmine26
@clerinajasmine26 2 жыл бұрын
He's the one who is holding my hand in life❤️❤️ this lyrics is such a blessing என் இரவோ என் பகலோ நீர் வேண்டும் என்னருகினிலே (எனதருகே ) முகம் பார்த்தால் பிழைத்து கொள்வேன் உம் கிருபை என்று பிடித்துக் கொள்வேன்
@rajar3617
@rajar3617 Жыл бұрын
¹¹
@lordjesuschrist9528
@lordjesuschrist9528 Жыл бұрын
Yes
@kosakosa6332
@kosakosa6332 Жыл бұрын
😊😊😊❤
@LemuelZane_on_Keys
@LemuelZane_on_Keys 3 жыл бұрын
Felt like im finished, but this song with headset 70℅ volume....oh man...!!! I juz love God for showing this song to me. Vision is very important in life... Now I found it..
@ahavarevivalassembly6035
@ahavarevivalassembly6035 3 жыл бұрын
On repeat mode❤ sply dat look back moment wt photos and beautiful humming🥰 கடந்து வந்த தூரம் பெரிது ஆனாலும் அதை அழகாய் நடத்தி வந்தவர் எவ்வளவு அன்பான ஆண்டவர் ❤ என் இயேசு 🥰🥰 நம் இயேசு ❤🙏
@kinghenry43rd94
@kinghenry43rd94 3 жыл бұрын
I think even if god has thousands of angles worshipping him yours is the one he delight's in
@honeyvilson6692
@honeyvilson6692 3 жыл бұрын
Intha song ketathula irunthu repeat mode, addicted lyrics மனதார வாழ்த்துகிறேன் உங்களை, கர்த்தர் உங்களை மென்மேலும் ஆசீர்வதிப்பார் 💐🤝
@HepzhibhaHepzhibha
@HepzhibhaHepzhibha Жыл бұрын
Heart touching words en iravo 🌑 en pagalo ☀️ ner vendum en Aarukenilee ❤.... Amen Appa 😭😖
@gifton7201
@gifton7201 3 жыл бұрын
God you had a vision in me for the path is not that easy. Love you Jesus.
@bevangeline8050
@bevangeline8050 3 жыл бұрын
Amen.... Praise God... Always my fav song🙏☺️💯😭😭😭😭
@mdmanoidaisaacdoss777
@mdmanoidaisaacdoss777 3 жыл бұрын
❤❤favourite forever 😇😇😇
@mdmanoidaisaacdoss777
@mdmanoidaisaacdoss777 2 жыл бұрын
My favorite too ❤😥😥😭😭 Hearing with Earphones is an Extraordinary Feel 😍
@jebijonathan
@jebijonathan 3 жыл бұрын
Glad to be part of this! Great song! ❤️
@giftsondurai
@giftsondurai 3 жыл бұрын
Thanks for working Jonu. Loved working with you. God bless your vision
@bennybas805
@bennybas805 3 жыл бұрын
Wow !! Giftson Anna 🔥🔥❤️ Vera Level ❣️❣️ Most Waited One 🙌🔥 En Iravo...En Pagalo 💥
@esob03
@esob03 3 жыл бұрын
Bro Vanakam 🙏
@giftsondurai
@giftsondurai 3 жыл бұрын
Thank you benny
@Sajee_Status_0.1
@Sajee_Status_0.1 Жыл бұрын
Recently addicted ✌🏻❤️
@rubinipandiyan
@rubinipandiyan Жыл бұрын
Tq bro your voice heal my soul praise the lord 🙏
@sekarsam9991
@sekarsam9991 Жыл бұрын
கர்த்தர் உங்களை ஆசீர்வதித்தார் அண்ணா. Super song ❤❤❤.
@sekarsam9991
@sekarsam9991 Жыл бұрын
Praise the lord 🙏🏻
@ssobana4243
@ssobana4243 2 жыл бұрын
என் இரவோ... என் பகலோ... 😊 நீர் வேண்டும்... எனதருகே... ❤
@merlinjoyjoy4578
@merlinjoyjoy4578 3 жыл бұрын
Enkaga um ennoda sudhakar kagaum avanga family ratchika padaum pray pannuga pls paster🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭
@gannierajam
@gannierajam Жыл бұрын
Darisanam ennil vaitheere, andha paathai elithillaye....super and true words
@samjabadorainagari1886
@samjabadorainagari1886 2 жыл бұрын
Every day was going in faith that he will look after me and my needs.
@sujithrasujithra-jn4cp
@sujithrasujithra-jn4cp Жыл бұрын
My day is incomplete without.... Hearing this masterpiece 💯❤
@rencyreji2358
@rencyreji2358 Жыл бұрын
Uravukal Marainthumae Valkai Nagarkintrathey Aluthangal Padarthathey Paniyai Karaikindrathey -2 Dharisanam Ennil Vaitherayae Antha Pathai Enathilaiyae Verum Karangalai Nan Nirkiraen Intha Nilaiyum Puthithu Illaiyae En Iravo En Pakalo Neer Vendum En Arukinilae(Enatharukayae) Mugam Parthal Pilaithukolvaen Um Kirubai Endru Pidithukolvaen - 2 Thevaikal Thediyae Thinamum Alaikiraenae Intha Thevaiyil Nerae Endru Ummai Alaikiraenae - 2 Dharisanam Ennil Vaitherayae Antha Pathai Enathilaiyae Verum Karangalai Nan Nirkiraen Intha Nilaiyum Puthithu Illaiyae En Iravo En Pakalo Ner Vendum En Arukinilae(Enatharukayae) Mugam Parthal Pilaithukolvaen Um Kirubai Endru Pidithukolvaen - 2
@jenifersinthiya4475
@jenifersinthiya4475 Жыл бұрын
பாடல் மிகவும் எனக்கு பிரோஜனமாக உள்ளது கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பாராக
@veerilikethesong2687
@veerilikethesong2687 3 жыл бұрын
En manasukku entha song ketta Aruthala irukkum😭😭😭
@rajeshdaniel9391
@rajeshdaniel9391 Жыл бұрын
I like and I love your song❤ in that number one is this Song 🥰.Thank you for giving this song to the world.
@blessedprince.p
@blessedprince.p 3 жыл бұрын
Another blessings for millions around... God be glorified.. Waiting my dear thambi... God bless you...
@mercyevangeline5897
@mercyevangeline5897 3 жыл бұрын
I❤️ this man songs
@giftsondurai
@giftsondurai 3 жыл бұрын
Thank you dear professor
@premajeeva5684
@premajeeva5684 3 жыл бұрын
Super voice God bless you bro
@Vaidhegi-jx2cg
@Vaidhegi-jx2cg Жыл бұрын
Super song 🎉🎉🎉
@s.smiracleministriessolomo5941
@s.smiracleministriessolomo5941 3 жыл бұрын
Karthara padal mulama varanikarthalaium seri ... avara magimapadutharthalaium seri giftson Anna song eppomae top tha ...hats off brother keep rocking Vera level
@perfectpiano9076
@perfectpiano9076 7 күн бұрын
What a gerat full song....😭😭😭😭😭👍💜❤️🫂God bless you 👍👍
@aliceabraham3537
@aliceabraham3537 3 жыл бұрын
தரிசனம் ‌என்னில் வைத்தீரே. அந்த பாதை எளிதில் வையே. ........ Really
@ruthsolomon9942
@ruthsolomon9942 3 жыл бұрын
No words to describe 😭😭😭😭😭 wonderful lines....His mercy is abundant...
@janatjenifer3196
@janatjenifer3196 3 жыл бұрын
Totally melted🥺💯🤍 Felt HIS true and pure Love! Praise be to GOD 😌🤍 May God bless you as he blessed Daniel🤍🌟
@AthavaN...APN...
@AthavaN...APN... 3 жыл бұрын
தேவன் அருளிய நல்ல பாடலுக்காக நன்றி....
@GeethaM-j6w
@GeethaM-j6w Ай бұрын
My fav singer for you bro............. ❤️🕊️📓
@arunbenny5737
@arunbenny5737 2 жыл бұрын
Intha song ketute irukanum pola iruku brother touch my heart💕💕💖
@wkumar9796
@wkumar9796 3 жыл бұрын
En iravo en pagalo neer vendum enatharugae..... Wonderful lines
@achsahangel4114
@achsahangel4114 2 жыл бұрын
Thank u lord 🙏 for having giftson durai brother as a gift from u☺️ even though i didn't understand the lyrics, but whenever i listen to this song i cry.......ur voice melts my heart and makes me turn to jesus and remembering how amazing our god is and his EVERLASTING LOVE...... ☺️
@kavibharati8439
@kavibharati8439 2 жыл бұрын
Amen....❣️ super brother ....👏
@sibilinasibilina4357
@sibilinasibilina4357 5 ай бұрын
நிரந்தரமற்ற உலகில் நிலையான அன்பு என் இயேசப்பாவின் அன்பு மாத்திரமே..❤💎😘 True Love💯= Jesus Love💕
@AlistairMosesTwinkle
@AlistairMosesTwinkle Жыл бұрын
Awesome lyrics.. awesome composition.. awesome music.. awesome presentation...🎉🎉🎉semma
@monimoni8631
@monimoni8631 2 жыл бұрын
This song changed my life 🥺🥺🥺Thank you Jesus🥰🥰
@lovewithjesus79
@lovewithjesus79 3 жыл бұрын
Thanks to Jesus ..Becoz of my family members I m going to leave my own home where I was since childhood...But my god is with me. The words of these lines are really amazing and best comfort for my broken heart ..
@n.gowryammaldhasan2757
@n.gowryammaldhasan2757 3 жыл бұрын
En situvation kaha eluthapatta song💖💖💖💖💖💖God bless you Anna
@jabdi7233
@jabdi7233 Жыл бұрын
Such an amazing song ...thank u so much brother ..
@sudarsudar3734
@sudarsudar3734 2 жыл бұрын
தேவனுக்கேமகிமைஇந்தபாடல்suparஅண்ணாgodplassyou
@chandrandevarani7929
@chandrandevarani7929 3 жыл бұрын
என் முழு இருதயத்தோடு❤️ வாழ்த்துகிறேன் ❤️👍💐 கர்த்தர் தாமே உங்களை மேன்மேலும் ஆசீர்வதிப்பாராக 🙏😇
@vishalkarunya
@vishalkarunya 3 жыл бұрын
Amazing Giftson
@giftsondurai
@giftsondurai 3 жыл бұрын
Thanks for being my teacher ♥️😊
@evangelgoodnewschannel..5850
@evangelgoodnewschannel..5850 3 жыл бұрын
Oh, so amazing song!!! Again and again I'm hearing this song it's my fav... Thank JESUS for this song!! God gave u great voice sir! I like your all songs daily I'm hearing this song🥰🙏.....
@nadhinh9919
@nadhinh9919 2 ай бұрын
Wonderful voice bro, keep singing, before starting ask God....... We are all waiting for a song like this.....
@lydiarani2734
@lydiarani2734 Жыл бұрын
Lovely song n words is meaning of life, it's like my life ❣️ I love this song of my phone ringtone 😍❣️
@arputharini3152
@arputharini3152 2 жыл бұрын
Giftson Anna is like the AR of gospel music .. love this song beyond words
@isaacnishanthan1091
@isaacnishanthan1091 3 жыл бұрын
Unbelievable lyrics bro 👑💫 God bless you bro உயர்மலையோ சம வெளியோ இரண்டிலும் நீரே என் தேவன்😘☺️ என் இரவுவோ என் பகலோ நீர் வேண்டும் என் அருகினிலே💝✝️🛐
@vestingospelmusic3449
@vestingospelmusic3449 3 жыл бұрын
No words to describe his (God's love) because this song made me to feel God's plan. Because God has different plans for each and everyone...It is so much of better than our plans Glory to God...
@Maryrah-m4u
@Maryrah-m4u 10 ай бұрын
En niravo😊😊
@swethaprincy8156
@swethaprincy8156 3 жыл бұрын
Tharisanam ennil vaiththire antha paathai elithillayee✨👣
@Joy_Paul
@Joy_Paul 3 жыл бұрын
Beautiful lyrics 😇👏தரிசனம் என்னில் வைத்தீரே அந்த பாதை எளிதில்லையே வெறும் கரங்களாய் நான் நிற்கிறேன் Glory be to God
@samnikiruba5289
@samnikiruba5289 3 жыл бұрын
Namaku yarune theriyathavunga nammala emathunale namaku rompa hurt aagum ana Ipa enga family ah enga relative eh emathitanga rompa depression la irukom 😣😣 intha time la ennota mind la vanthathu Jesus matumthan so na otane intha song kekraku vanthuten☺️pls Jesus enga kutave irunga pa🙂
@john_1104
@john_1104 3 жыл бұрын
En iravo en pagalo neer vendum en aruginilae Amen❤
@DavilJoe
@DavilJoe 4 ай бұрын
True Love ❤
@nirmaldurai3059
@nirmaldurai3059 3 жыл бұрын
Can't control my tears
@LivinPaul
@LivinPaul 3 жыл бұрын
Wowww Annaa...💥 This is truly marvellous!🥺 Love the heart from which this song birthed out!🤍 Really honoured to be your super-junior from your batch!😊 You are truly an inspiration brother ✨ Keep shining brightly for the Lord! 🔥 Praising God for your life 💫 Bless you my brother! Cheers🥂
@musicmojointernational
@musicmojointernational 3 жыл бұрын
Ikr
@giftsondurai
@giftsondurai 3 жыл бұрын
Thank you miss Karunya 😊
@saraamul7703
@saraamul7703 3 жыл бұрын
Very nice lyrics 👌👍👍
@dharshinikumarsooocute161
@dharshinikumarsooocute161 3 жыл бұрын
Wow extremely awasome Song Auncle...
@JesusAysha
@JesusAysha Жыл бұрын
Brother l like this song. Becasue it was same to my life.
@lydiasoniya6583
@lydiasoniya6583 3 жыл бұрын
Truly telling na very each line is my present situation.......makes me feeling better when I'm listening the song one nd only hope is jesus I wish God will use you more n more glory to God anna
Giftson Durai - Aasaigal (Official Video) - Tamil Christian Song 2020
6:27
“Don’t stop the chances.”
00:44
ISSEI / いっせい
Рет қаралды 62 МЛН
Beat Ronaldo, Win $1,000,000
22:45
MrBeast
Рет қаралды 158 МЛН
Quando eu quero Sushi (sem desperdiçar) 🍣
00:26
Los Wagners
Рет қаралды 15 МЛН
ORPHANED LAND - The Beloved's Cry for Eden
5:05
Orphaned Land TV
Рет қаралды 14 М.
Unga Kirubai Music Video | Ps.Benny Joshua featuring Ps.Sammy Thangiah
6:34
Benny Joshua Ministries - Official Channel
Рет қаралды 22 МЛН
Giftson Durai | Oru Manithanalum (Official Music video)
4:56
Giftson Durai
Рет қаралды 1,2 МЛН
Uyaramum unnathamum official Music Video
7:49
Enoch & Sharon
Рет қаралды 1,5 МЛН
Poorana Azhage - | Kingdom Community | ft. Giftson Durai & Isaac D |
5:48
Kingdom Community
Рет қаралды 1,1 МЛН
Ebenesarae | John Jebaraj | Tamil Christian song #johnjebaraj  #tamilchristiansongs
7:53
John Jebaraj - Levi Ministries - Official Channel
Рет қаралды 39 МЛН
“Don’t stop the chances.”
00:44
ISSEI / いっせい
Рет қаралды 62 МЛН