Ultimately the only answer God gave to job was a revelation of Himself. It was as if God said to him, "Job, I am your answer." Job was not asked to trust a plan but a person, a personal God who is sovereign, wise, and good. It was as if God said to Job: "Learn who I am. When you know me, you know enough to handle anything. Those who understand God's sovereignty have joy even in the midst of suffering, a joy reflected on their very faces, for they see that their suffering is not without purpose. அடைப்பதின் காரணம் மூடன் நான் கற்றுக்கொண்டேன் வேண்டுவதைப்பார்க்கிலும் அதிகமாய் பெற்றுக்கொள்வேன் R.C. Sproul, Surprised by Suffering: The Role of Pain and Death in The Christian Life Song written, composed, arranged, produced and sung by Giftson Durai at GD records, Erode. Linguistic ideas and co-writing - Jasmin Faith and Harish Bharadwaj Guitars - Keba Jeremiah Sitar and Sarod - Kishore Flute - Pranam Kamalakar Live Percussions - Karthik Vamsi String section - Chennai string orchestra ( Rex Master and team ) Session assisted by Jonathan Joseph coordinator - KD Vincent Mixed and Mastered by Abin Pushpakaran (Baffle Room ) Guitars recorded at @20 dB studios by Avinash Sathish Percussions, Sitar, and sarod recorded at 2barq studios by Amal Executive Producer - Giftson Durai Director - Edward Flavian Associate Director - I. Frank Cinematography - Darsan Ramakrishnan Asst. Cinematography - Akhil Editor - Adersh Balachandran Art Director and Titling - I. Frank Production Control - Vishnu Athiparambil Casting Aavani - Child Jiya - Mother Venkitesh - Father Lyrics நான் திறக்கும் கதவுகள் எல்லாம் சில நேரம் அடைக்கிறீர் கோபத்தால் பகைத்தாலும் தேவன் நீர் நகைக்கிறீர் நான் நினைக்கும் வழிகளையெல்லாம் சில நேரம் அடைக்கிறீர் கண்ணீரால் புலம்பினாலும் என்னை நீர் அணைக்கிறீர் அடைத்ததின் காரணம் மூடன் நான் கற்றுக்கொண்டேன் வேண்டுவதைப்பார்க்கிலும் அதிகமாய் பெற்றுக்கொண்டேன் அடைத்ததின் காரணம் இன்று நான் கற்று கொண்டேன் வேண்டுவதைப்பார்க்கிலும் அதிகமாய் பெற்றுக்கொண்டேன் சின்ன சின்ன ஆசைகள் நீர் பார்க்கிறீர் ஏக்கங்கள் நீர் தீர்க்கிறீர் முற்றும் அறிந்த போதிலும் அல்லையில் என்னை வைக்கிறீர் ஆசைகள் நீர் பார்க்கிறீர் ஏக்கங்கள் நீர் தீர்க்கிறீர் மூடன் என்ற போதிலும் அல்லையில் என்னை வைக்கிறீர் 1.தகப்பன் அல்லவோ மீன் கேட்டால் பாம்பை தருவீரோ தகப்பன் உம்மிடம் உம் தயவொன்றை கேட்கிறேன் வேறென்ன எனக்காசை உம் தயவை பாட வேண்டும் ஆசையில் ஒரு ஓசை உம் ஜனங்களை அது தொட வேண்டும் கேட்பதில் தவறில்லை சித்தப்படி கேட்கிறேன் நீர் தந்த வாழ்க்கையில் அர்த்தம் அதை சேர்த்திடும் 2.மனதின் ஆழங்கள் நீர் ஒருவர் அறிந்திருக்கின்றீர் அலங்கோலங்கள் தெரிந்தும் புரிந்திருக்கின்றீர் எங்கு போக நேர்ந்தாலும் உம் சமூகம் வந்து விழுகிறேன் பிறர் கண்டு சிரித்தாலும் என்னை விட்டு கொடுக்கிறேன் யாரும் அறியா மறு- -பக்கங்களை பார்க்கிறீர் அகத்தில் விழும் காயங்கள் அத்தனையும் ஆற்றுவீர் நான் திறக்கும் கதவுகள் எல்லாம் சில நேரம் அடைத்தாலும் கோபத்தால் பகைத்தாலும் இயேசு நீர் இருக்கிறீர் நான் விரும்பும் வழிகளையெல்லாம் சில நேரம் அடைத்தாலும் கண்ணீரால் புலம்பினாலும் என்னை நீர் அணைக்கிறீர் அடைப்பதின் காரணம் மூடன் நான் கற்றுக்கொண்டேன் வேண்டுவதைப்பார்க்கிலும் அதிகமாய் பெற்றுக்கொள்வேன் அடைப்பதின் காரணம் இன்று நான் கற்று கொண்டேன் வேண்டுவதைப்பார்க்கிலும் அதிகமாய் பெற்றுக்கொள்வேன் சின்ன சின்ன ஆசைகள் நீர் பார்க்கிறீர் ஏக்கங்கள் நீர் தீர்க்கிறீர் முற்றும் அறிந்த போதிலும் அல்லையில் என்னை வைக்கிறீர் ஆசைகள் நீர் பார்க்கிறீர் ஏக்கங்கள் நீர் தீர்க்கிறீர் மூடன் என்ற போதிலும் அல்லையில் என்னை வைக்கிறீர் Translation of the song in English Verse You close the doors that i try to open, Even when i hate you for this , you laugh without giving me reasons . You shut few ways that i desire , Even when i cry mourning about it , all you give me is a gentle hug. Pre chorus Me being a fool , took me so long to understand why you shut these doors, Little did i know when you shut these doors , I will receive in plenty than what i asked and prayed for . Chorus Father , You Grant every inch of my small desires and longings. Though you know that am a fool who never believed in you , you still decided to bless me in every possible way . Verse 1 You are a good Father , will you give me snake when i ask for a fish ? Now all that i long for is your unending Love What else do i need ? I want to sing about your love all long . I have nothing else to ask for rather than this little melody touching my people . There is nothing wrong in what i ask for . I ask according to your will . I know You will add meaning to this little soul . Verse 2 You alone know the depths of my heart , You knew the ugly sides of life still understood it better than no one else Where would i go , away from your presence . I dont mind people laughing at me everytime i come back to you . You read the other pages of my diary that no one bears reading . You can heal every little wound that is deep inside . Verse repeat You close the doors that i try to open Even when i hate you for this , you laugh without giving me reasons . You shut few ways that i desire Even when i cry mourning about it , all you give me is a gentle hug. Pre chorus repeat Me being a fool , Now i know why you shut these doors, Now that i know for sure when you shut these doors, I will receive in plenty than what i asked and prayed for . Chorus Father , You Grant every inch of my small desires and longings. Though you know that am a fool who never believed in you , you still decided to bless me in every possible way . Disclaimer - “Here is a true statement that should be accepted without question: Christ Jesus came into the world to save sinners, and I am the worst of them. But I was given mercy so that in me Christ Jesus could show that he has patience without limit. Christ showed his patience with me, the worst of all sinners. He wanted me to be an example for those who would believe in him and have eternal life.” 1 Timothy 1:15-16 ERV The word “ fool ” used in the chorus conveys . God knew our foolishness and ugly side of our lives against him , yet He chose to love us . Paul conveys his way of ignorance in the past, being foolish in his ways but says only because of his mercy we have His love and eternal life .
@johnselvakumar26704 жыл бұрын
God bless you all....🔥❤️
@emmanueldp65534 жыл бұрын
❤❤❤❤❤
@rmv-vlog20714 жыл бұрын
Great thanks for u giftson bro.. Heart Touching `song} and Lyrics are [Awesome} 🛐🛐✝️✝️✝️
@Esthersicon4 жыл бұрын
Awesome Song 🎶
@spotlessking14584 жыл бұрын
Thanks bro
@ThirshaFrancis3 жыл бұрын
என் வாழ்க்கையில் நானாக.... இது கிடைத்தால் எனக்கு நலமாக இருக்கும் என்று நினைத்து ஜெபித்தபோதிலும் தொடர்ந்து நான் நினைத்த காரியங்கள் தடைபட்டதும் மனஅழுத்தத்தின் உச்சியில் இருந்தேன்😤😢😖💔.அந்த நேரத்தில் என்னை தேற்றும் இசையாக இப்பாடல் வரிகள் அமைந்தது💝🤗. உண்மையாகவே நான் திறக்கும் கதவுகளெல்லாம் தேவன் அடைந்ததற்கு பின்பு அதன் பின் இருந்த நன்மைகளை நான் கண்டுகொண்டேன்😍🥳.தேவன் நான் நினைத்ததை விட சிறந்தவற்றை எனக்கு கொடுத்துள்ளார்😇.தேவனுக்கே மகிமை 🙏
@Anand-tq2oj2 жыл бұрын
Amen
@nandhujnandhuj71842 жыл бұрын
Amen same situation la irukkanga ..😔
@divyadaisy19542 жыл бұрын
Same suitvation....naa nenajathu mattum nadanthirunthaa naa inneram kantipaa marithirupen....thevan ennai kaapaatri vittaar....praise the lord...🥰
கேட்பதில் தவறில்லை அவர் போல் வந்து தேற்று கிறது 𝗽𝗿𝗶𝗰𝗲 𝘁𝗵𝗲 𝗹𝗼𝗿𝗱....... 𝗧𝗾 𝗯𝗿𝗼
@lakshiya16172 жыл бұрын
அப்பா இல்லை 💔💔💔💔💔💔 தனிமையில் என் பாடல் பார்ப்பேன்
@ShiyaJeyaraj2 ай бұрын
Nanum sis
@praveenkumar-di6jy12 күн бұрын
Appavum Jesus ugakudatha erukaga so don't worry sisters🙏
@thilakshikathi28943 жыл бұрын
Start with JESUS..😍 Stay with JESUS..😍 End with JESUS..😍
@kowsirami89632 жыл бұрын
Semma..💯
@issacleena31082 жыл бұрын
semma
@dmforever44812 жыл бұрын
Amen;
@Mochii5602 жыл бұрын
Amen
@thebestrevengeisamassivesu71932 жыл бұрын
💯💯❤️❤️❤️
@vijayakumari4457 Жыл бұрын
. தகப்பன் அல்லவோ மீன் கேட்டால் பாம்பை தருவீரோ தகப்பன் உம்மிடம் உம் தயவொன்றை கேட்கிறேன் வேறென்ன எனக்காசை உம் தயவை பாட வேண்டும் ஆசையில் ஒரு ஓசை உம் ஜனங்களை அது தொட வேண்டும் கேட்பதில் தவறில்லை சித்தப்படி கேட்கிறேன் நீர் தந்த வாழ்க்கையில் அர்த்தம் அதை சேர்த்திடும் 2. மனதின் ஆழங்கள் நீர் ஒருவர் அறிந்திருக்கின்றீர் அலங்கோலங்கள் தெரிந்தும் புரிந்திருக்கின்றீர் எங்கு போக நேர்ந்தாலும் உம் சமூகம் வந்து விழுகிறேன் பிறர் கண்டு சிரித்தாலும் என்னை விட்டு கொடுக்கிறேன் யாரும் அறியாமல் பக்கங்களை பார்க்கிறீர் அகத்தில் விழும் காயங்கள் அத்தனையும் ஆற்றுவீர்
@DanielKishore4 жыл бұрын
நான் திறக்கும் கதவுகள் எல்லாம் சில நேரம் அடைக்கிறீர் கோபத்தால் பகைத்தாலும் தேவன் நீர் நகைக்கிறீர் நான் நினைக்கும் வழிகளையெல்லாம் சில நேரம் அடைக்கிறீர் கண்ணீரால் புலம்பினாலும் என்னை நீர் அணைக்கிறீர் அடைத்ததின் காரணம் மூடன் நான் கற்றுக்கொண்டேன் வேண்டுவதைப்பார்க்கிலும் அதிகமாய் பெற்றுக்கொண்டேன் அடைத்ததின் காரணம் இன்று நான் கற்று கொண்டேன் வேண்டுவதைப்பார்க்கிலும் அதிகமாய் பெற்றுக்கொண்டேன் சின்ன சின்ன ஆசைகள் நீர் பார்க்கிறீர் ஏக்கங்கள் நீர் தீர்க்கிறீர் முற்றும் அறிந்த போதிலும் அல்லையில் என்னை வைக்கிறீர் ஆசைகள் நீர் பார்க்கிறீர் ஏக்கங்கள் நீர் தீர்க்கிறீர் மூடன் என்ற போதிலும் அல்லையில் என்னை வைக்கிறீர் 1.தகப்பன் அல்லவோ மீன் கேட்டால் பாம்பை தருவீரோ தகப்பன் உம்மிடம் உம் தயவொன்றை கேட்கிறேன் வேறென்ன எனக்காசை உம் தயவை பாட வேண்டும் ஆசையில் ஒரு ஓசை உம் ஜனங்களை அது தொட வேண்டும் கேட்பதில் தவறில்லை சித்தப்படி கேட்கிறேன் நீர் தந்த வாழ்க்கையில் அர்த்தம் அதை சேர்த்திடும் 2.மனதின் ஆழங்கள் நீர் ஒருவர் அறிந்திருக்கின்றீர் அலங்கோலங்கள் தெரிந்தும் புரிந்திருக்கின்றீர் எங்கு போக நேர்ந்தாலும் உம் சமூகம் வந்து விழுகிறேன் பிறர் கண்டு சிரித்தாலும் என்னை விட்டு கொடுக்கிறேன் யாரும் அறியாமல் பக்கங்களை பார்க்கிறீர் அகத்தில் விழும் காயங்கள் அத்தனையும் ஆற்றுவீர் நான் திறக்கும் கதவுகள் எல்லாம் சில நேரம் அடைத்தாலும் கோபத்தால் பகைத்தாலும் இயேசு நீர் இருக்கிறீர் நான் விரும்பும் வழிகளையெல்லாம் சில நேரம் அடைத்தாலும் கண்ணீரால் புலம்பினாலும் என்னை நீர் அணைக்கிறீர் அடைப்பதின் காரணம் மூடன் நான் கற்றுக்கொண்டேன் வேண்டுவதைப்பார்க்கிலும் அதிகமாய் பெற்றுக்கொள்வேன் அடைப்பதின் காரணம் இன்று நான் கற்று கொண்டேன் வேண்டுவதைப்பார்க்கிலும் அதிகமாய் பெற்றுக்கொள்வேன் சின்ன சின்ன ஆசைகள் நீர் பார்க்கிறீர் ஏக்கங்கள் நீர் தீர்க்கிறீர் முற்றும் அறிந்த போதிலும் அல்லையில் என்னை வைக்கிறீர் ஆசைகள் நீர் பார்க்கிறீர் ஏக்கங்கள் நீர் தீர்க்கிறீர் மூடன் என்ற போதிலும் அல்லையில் என்னை வைக்கிறீர் Naan thirakkum kathavugal ellam Sila neram adaikkireer Kobaththaal pagaiththaalum Devan neer Nagaikkireer Nan ninaikkum vazhigalaiyellam Sila neram adaikkireer Kanneeraal pulambinaalum Ennai neer anaikkireer Adaiththathin kaaranam Moodan naan katrukkondaen Venduvathaipparkkilum Athigamaai petrukkondaen Adaiththathin kaaranam Indru naan katrukkondaen Venduvathaipparkkilum Athigamaai petrukkondaen Chinna chinna aasaigal neer parkkireer Yekkangal neer theerkkireer Mutrum arintha pothilum Allayil ennai vaikkireer Aasaigal neer paarkkireer Yekkangal neer theerkkireer Moodan endra pothilum Allayil ennai vaikkireer 1.Thagappan Allavo Meen kettal pambai tharuveero Thagappan ummidam Um thyavondrai ketkiraen Verenna enakkaasai Um thayavai paada vendum Aasayil oru Oosai Um janagalai athu thoda vendum Ketpathil thavarillai Siththappadi ketkiraen Neer thantha vazhkaiyil Arththam athai serththidum 2.Manathin aazhangal Neer oruvar arinthirukkindreer Alangolangal therinthum Purinthirukkindreer Engu poga nernthaalum Um samugam vanthu vizhugiren Pirar kandu sirithaalum Ennai vittu kodukkiraen Yaarum ariyaamal Pakkangalai parkkireer Agaththil vizhum kaayangal Aththanayum aatruveer Naan thirakkum kathavugal ellam Sila neram adaiththaalum Kobaththaal pagaiththaalum Yesu neer Irukkireer Nan Virumbum vazhigalaiyellam Sila neram adaiththaalum Kanneeraal pulambinaalum Ennai neer anaikkireer Adaippathin kaaranam Moodan naan katrukkondaen Venduvathaipparkkilum Athigamaai petrukkolvaen Adaippathin kaaranam Indru naan katrukkondaen Venduvathaipparkkilum Athigamaai petrukkolvaen Chinna chinna aasaigal neer parkkireer Yekkangal neer theerkkireer Mutrum arintha pothilum Allayil ennai vaikkireer Aasaigal neer paarkkireer Yekkangal neer theerkkireer Moodan endra pothilum Allayil ennai vaikkireer
@spotlessking14584 жыл бұрын
Thanks bro 😍😍🥰🥰😍😍🥰😍🥰😍🥰🥰
@giftsondurai4 жыл бұрын
Daniel Kishore moodan naan katrukonden !
@soulwinjoy84644 жыл бұрын
bro which scale is this song
@DanielKishore4 жыл бұрын
@@giftsondurai Updated bro 🎼🎶😊
@DanielKishore4 жыл бұрын
@@christ-for-everyone done bro
@p.k.nprathe13794 жыл бұрын
நான் ஒரு மூடன் என்று என்னை உணர வைத்த வரிகள். என்னை படைத்த என் தேவனுக்கு ஆயிரம் நன்றிகள்.
எத்தனை கஷ்டம் வந்தாலும் இதுவரை நடத்தின என் தகப்பன் இன்னும் எத்தனை கஷ்டம் வந்தாலும் அருகில் இருந்து நடத்துவார்
@thanjavoorwilliamsofficial4 жыл бұрын
அருமையான பாடல் வரிகள், நல்ல குரல்..நேர்த்தியான இசை,.. சொல்ல வார்த்தையே இல்லை..அவர் அழைத்த அழைப்பும் கிருபை வரங்களும் மாறாது
@immanuelomcc52613 жыл бұрын
Amen ❤️
@salvationsongs83443 жыл бұрын
Hi bro what is the meaning of அல்லையில்
@NaveenKumar-eb7yo2 жыл бұрын
@@salvationsongs8344 hands mean it👍
@Samuel-v2o3z3 күн бұрын
மிகவும் அருமையான பாடல் 🎉Thank you bro❤
@pauljoshua42753 жыл бұрын
மூடன் என்ற போதிலும் அல்லையில் என்னை வைக்கிறீர்❤❤❤❤❤
@BibleBrushup3 жыл бұрын
Praise God...
@kokilasomu4203 жыл бұрын
I lovely Song
@WHAT290419852 жыл бұрын
What is the meaning of allai
@jesudoss9578 Жыл бұрын
Allai means shoulder I guess.. Like a mother keeping her baby on the shoulder.
@stalinstpain733 жыл бұрын
இந்த பாட்ட புடிவங்க ஒரு லைக் பண்ணுங்கப்பா 👍👍👌
@ramramjayaram2344Ай бұрын
அருமையான பாடல் மூன்று முறை கேட்டு விட்டேன் ஏதோ ஒரு ஈர்ப்பு 🙏
@snaveen2707 Жыл бұрын
அவன் என்னிடத்தில் வாஞ்சயாயிருக்கிற படியால் அவனை விடுவிப்பேன்;என் நாமத்தை அவன் அறிந்தி ருக்கிறபடியால் அவனை உயர்ந்த அடைக்கலத்திலே வைப்பேன்_-_ இயேசு ❤
@indraindra19459 ай бұрын
கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு ஸ்தோத்திரம் ❤️ அண்ணா உங்களுக்கு அருமையான குரல் வளம் கர்த்தர் கொடுத்திருக்கிறார் கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக ஆமென் அல்லேலூயா இயேசப்பா கோடான கோடி நன்றி ❤
@anupatturaj61302 жыл бұрын
ஒவ்வொரு வார்த்தையும் என்னை கண் கலங்க வைக்கிறது Tq so much anna இன்னும் நிறைய பாடல்கள் எழுத வாழ்த்துக்கள் அண்ணா
"வேறென்ன எனக்காசை உம் தயவை பாட வேண்டும் ஆசையில் ஒரு ஓசை உம் ஜனங்களை அது தொட வேண்டும்" என்ன அருமையான வரிகள்!! உன்னுடைய வாழ்கையின் ஒட்டு மொத்த வாஞ்சையை தேவனுடைய வார்த்தையை கொண்டு இத்தனை அழகாக எழுத வைத்த தேவனுக்கு நன்றி!! உனக்குள் இருக்கும் இசையை விடை உன் கவியை நான் அதிகம் விரும்புகிறேன். நிச்சயம் நீ தேவனிடத்தில் இருந்து இந்த உலகுக்கு வந்த பரிசு (Gift) தான்! அருமையான இசை அமைப்பு, அழகான வரிகள், அழகான காட்சி அமைப்புகள், அதனை காட்சிப்படுத்திய விதம், ஒளி மற்றும் ஒலி என்று அத்துணை அம்சங்களும் உலக தரம்... இல்லை இல்லை அதற்கும் மேல்!! எல்லாம் தேவ வரம்!! அம்மா மற்றும் அந்த குட்டி பிள்ளையின் நடிப்பு அபாரம். அவர்கள் இருவரின் கியூட்டான முக பாவனைகள் பாடலின் மைய கருத்துக்கு பெரும் அடித்தளம் இடுகின்றன. வாழ்த்துக்கள்!! தொடந்து இன்னும் நீ பல பாடல்கள் இயற்றி மக்களை தொடனும், தேவ நாமத்தை உயர்த்தனும்! வாழ்த்துகிறேன் அண்ணானாக! இப்பொழுது வரை ஒரு பாடகனாக மட்டுமே உன்னை அறியபடுத்தி இருக்கிற தேவன் இதற்கு மேலும் நாம் யாருமே அறியாத பல திட்டங்களை வைத்து இருக்கிறார். அவர் கரத்தில் தொடர்ந்து காத்திரு! அவர் ஏற்ற காலத்தில் செய்வார்! தேவன் ஆசீர்வதிப்பாராக!
@giftsondurai4 жыл бұрын
என் அன்பு அண்ணா மனதின் ஆழத்திலிருந்து அன்பும் நன்றிகளும் .
@edwardflavian90944 жыл бұрын
Thank you so much brother! For these wonderful words❤️ we need your prayers!
@giftsondurai4 жыл бұрын
Edward Flavian thank you eddie . You deserve this for all hard work .
@daielhl74334 жыл бұрын
Anna , I'm 16 .... lot of rejections, loneliness , physical weakness, mental toughness... I do love JESUS ... pray for me .... goosebumps , my eyes sweating ....aft listening to the song JESUS LOVE U VERY MUCH.......😭🖤🖤
@giftsondurai4 жыл бұрын
Am gonna pray for you ! Dont worry . Behind every closed doors there is a purpose . God bless you
@bhagavadsimeon90454 жыл бұрын
I prayed for you
@nirmalnirmal52963 жыл бұрын
I really pray for you
@sheebaselvaraj203 жыл бұрын
Feel panatha thambi jesus epavume ukuda iruparu avar ellathaium pathuparu okk va so feel pantha thambi
@lingeshwaran34402 жыл бұрын
@@giftsondurai you no bro greshmo
@sanjayl77417 ай бұрын
என் மகன் சஞ்சய் அவன் இரண்டாம் வகுப்பு போரான் அவன் சரியாக படிக்க மாட்டிக்கிறான் அவன் நன்றாக படிக்க அவன் உடல் சுகத்தோடு இருக்க ஜெபிக்கவும்
@vigneshwaranp60685 ай бұрын
Avan👑 nalla irupan 🫂 Jesus Avan kooda irukar
@Selvaraj-d1k5 ай бұрын
நீ படிப்பான்
@sandelariniprabhasini4022 жыл бұрын
Thanks!
@samgd84294 жыл бұрын
moodan endra pothilum allayil vaikireer ❣️😭😭😭
@ramyam6314 жыл бұрын
Allayil meaning enna bro... Pls reply pannunga romba naala neraiya per kitta kettu irukken therinja sollunga
@smartsmart7924 жыл бұрын
Allai naa ribs. Babya thooki vechukra place.
@carolinj4424 жыл бұрын
Moodan na meaning Enna ? Romba nal doubt pls ans me
@samgd84294 жыл бұрын
@@carolinj442 moodan na muttaal or arivillathavan
@carolinj4424 жыл бұрын
@@samgd8429 ohh tqs for quick response
@dill52334 жыл бұрын
Yov ennaya music idhu😲😲😲...Vera level... This song is going to be a sensation amongst Christian youth...Blessed 2020..
@angelines44554 жыл бұрын
Don't say yov... Bro.... 😀 Call respectfully bro....😊👍
@ilakiyam63194 жыл бұрын
Yes
@amanrakshithroshan_26ar264 жыл бұрын
@@angelines4455 poda loosu
@babydrajesh31323 жыл бұрын
தனிமையில் தவிக்கும் போது ஆறுதல் தரும் பாடல்🙏🙏
@kumarmeediya70133 жыл бұрын
தனிமையில் வாழ்பவர்களுக்கு இந்த பாடலின் சுகம் தெரியும் 👌👌😭😭😔😔
@sk45jeni373 жыл бұрын
It's true
@alpharuby6202 жыл бұрын
These words conforts and show true lov of christ
@razharuthin62462 жыл бұрын
Ama
@megalamegala14622 жыл бұрын
Yes this true 😭😭😭😭
@choosenglory72638 ай бұрын
My mother tongue is Telugu And i even don't knew the meaning of this Tamil song... But i love Tamil language and i am meditating this song more and more... Thank you... Loved it Praise God 🙌❤
@missumissu87145 ай бұрын
இயேசு சாமி பாடலை கேக்கும் போதும் கண்களில் தான கண்ணீர் வருகிறது 🙏🙏🙏🙏கர்த்தனுக்கு ஸ்தோத்திரம் 🙏🙏🙏🙏என் அன்பு தேவனே என் பாவங்களை மன்னியுங்கள் என் அப்பாவே 🙏🙏🙏
@dineshjc46254 жыл бұрын
Christian music has entered a whole new level
@giftsondurai4 жыл бұрын
dinesh jc thank you
@pilgrimspassion57784 жыл бұрын
Yes
@devathayachristudhas99124 жыл бұрын
I like this song Music are very amazing 🥰
@vravi9784 жыл бұрын
Vera level
@shasacreations44514 жыл бұрын
❤️❤️
@samuelmuthurajab457310 ай бұрын
நம் தேவன் நம் சூழ்நிலையை மாத்திரம் அல்ல 🥰 நம் இருதயத்தையும் மாற்ற வல்லவர் 🥰
@Anila.ammu12346 ай бұрын
அருமையான வரிகள் 😍... அப்பா நீர் எங்களோடு இருந்ததால் மட்டும் போதும் எனக்கு கஷ்டங்கள் எல்லாம் மறந்து போய்விடும்🫂... அப்பா எனக்காக ஒரு துணை தந்தற்கான நன்றி அப்பா.🙇.. என் சிறு குடும்பத்தை உம் பாத படியில் ஒப்படைக்குரேன் ராஜா.🙏. சின்ன சின்ன ஆசைகள் நீர் பார்க்கிரீர் அப்பா நன்றி... ❤ அப்பா அப்பா அப்பா அப்பா அப்பா 🫂 .என் குடும்பத்திற்காக ஜெபியுங்கள் என் தந்தைகு😔 உடல் சரி இல்லை🙏🥺.. நான் என் என் தகப்பனை மட்டுமே நம்பி கொண்டு இருக்கிறேன்..❤ எல்லாரும் ஜெபியுங்கள் என் குடும்பத்திற்காக🙏
@nelsonfernando6993 жыл бұрын
மூடன் என்ற போதிலும் அல்லையில் என்னை வைக்கிறீர். Just got tears! Thank you dad for loving me so much.. ❤️❤️❤️
@ammuammu-fx9jo3 жыл бұрын
வேண்டுவதைப் பார்க்கிலும் அதிகமாய் பெற்றுக்கொண்டேன் ❤️Happy to hear this lyrics🤩
@umauma8290Ай бұрын
என்னோட சின்ன சின்ன ஆசையை நிறைவேற்றுவார் என் நேசர் அவர் I LOVE YOU JESUS❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@samnikiruba52893 жыл бұрын
Na intha song neraiya time ketruken 😊but ipo first time rompa depression la irukumpothu intha song kekren ennota eyes full of tears than 😭😭😭pls Jesus enga kutave irunga pa😔
@kavithajkavi59843 жыл бұрын
Mee too neraiya time kethe 😢😭😭
@gayathripanjatcharam9313 жыл бұрын
Don't worry. God is always with you...❤️
@ruthpradhan42473 жыл бұрын
Despite understanding lyrics totally I understand chinna chinna asha... And this is exactly me and my daughter after my husband passed away 🙌🏻 have a little boy baby but this is how I am bringing my girl first our Father in Heaven then us ...🙌🏻🙌🏻🙌🏻🙌🏻🙌🏻🙌🏻🙌🏻📯🙏🏻😊 It leaves me with wet eyes and so much HOPE in our Savior ...He knows what to give and what to take...what is good for us indeed 🙌🏻🙌🏻🙌🏻🙌🏻🙌🏻
@linussanthu49043 жыл бұрын
God bless you Sister May the Lord strengthen you... Shalom ❤
@priyakutty79452 жыл бұрын
You having more love from the Jesus❤️❤️❤️
@preethipydipogu38922 жыл бұрын
How are u Ruth... How's ur daughter?
@BeingThankFull Жыл бұрын
God of zion will bring peace. Which we unexpect.such an zealous God we serve!
@RVHAE9 ай бұрын
You only told the song
@NirmalKumar-hq8uj4 жыл бұрын
Brother vera level songs... ஆண்டவர் உங்களை இன்னமும் அதிக பாடல்கள் தயாரிக்க அருள் செய்வாராக....
@BibleBrushup3 жыл бұрын
Amen...
@sweeysweey-gm4iy9 ай бұрын
My favourite song Thank you so much 😘❣️❤️❤️💘
@maheemahee3842 Жыл бұрын
Anaku romba kavalaya erukum pothu nan entha song kettuketay erupen nenga mattum than appa anoda life
@lillymary70524 жыл бұрын
Such a beautiful song. Manathin azhangal neer oruvar arinthirukkiri 😇😇😇.Heart touching line. Tq JESUS 😘😘😘😘
@benedictjoshuaedward10522 жыл бұрын
Recently My Dad passed away at CMC Hospital,Vellore . During this hard day's this gospel songs gave me a comfort. I thank lord Jesus for his Ministry of God who gave right words to comfort in this song
@jerrygloryslifestyle9736 Жыл бұрын
இந்த பாடல் ல இருக்கும் ஒவ்வொரு வார்த்தையும் வார்த்தை இல்லை என் வாழ்க்கை. இயேசப்பா உங்க அன்பை நான் என்னவென்று சொல்வது. கண்ணீர் தான் வருகிறது i love you daddy forever and ever..❤
@devakiselvadhas26464 жыл бұрын
God's timing's are perfect. He closes some doors because he soon will open the best door meant for us. வேண்டியதை பார்க்கிலும் அதிகமாய் பெற்று கொள்வோம்.!!!
@giftsondurai4 жыл бұрын
Devaki Selvadhas amen
@angelpriya52844 жыл бұрын
Amen
@angelines44554 жыл бұрын
தகப்பன் உம்மிடம் தயவொன்றை கேட்கிறேன்....வேறென்ன எனகாசை ....? உம் தயவை பாட வேண்டும்... ஆசையில் ஒரு ஓசை... உம் ஜனங்களை அது தொட வேண்டும்....- தொட்டது இந்த பாடல்.....praise the lord Jesus...🙏😍😍😍😍😍😍😍😍😍😍 Outstanding Lyrics... Mass Music... Vera leval........ அவர் நல்லவர்.....😘😘😘AMEN....🙏🙏
@sweetysalomijessica14653 жыл бұрын
God bless you
@ebinesarneereh5197 Жыл бұрын
ஆமேன். என் தேவன் எதை செய்தாலும் என் நன்மைக்கே. என் வளர்ச்சிக்கே. எவ்வளவு நல்லவர் நீர் இயேசப்பா ❤❤❤
@VijayKumar-li4tt Жыл бұрын
A
@Prarthu26prarthu6 ай бұрын
His love is everlasting...❤ His love is protecting...❤ His love is unending...❤ His love is unconditional forever....❤❤❤
@Rebeccah__Ramana31214 жыл бұрын
Naan ninaitha vazhikalai adaithathai mutaal naan katrukonden .Jesus thanku pa .thanku for your love dad. Yennoda chinna chinna aasaiyai kooda neer therinthu athai niraiveatrukirrer. Umathu sittham padi naddakka yennai vazhi nadatthum.yen manathin aalangal neer arinthirukkireer. Love you dad.thanku Jesus..........😢😭🙏🙏🙏🙏
@georginfx4 жыл бұрын
Giftson Durai deserves an Oscar. 😍😍😍 God bless you and your family. 😘
@giftsondurai4 жыл бұрын
Georgin Arulappu thank you for the love . God bless the heart
@emmanueldp65534 жыл бұрын
So true❤
@nishiyadhavithu10792 жыл бұрын
God bless you. Engu poga nerinthalum um samugam vanthu sierkiren
@anniejenkin032 жыл бұрын
I was in depression for past few months. Not only depression even Sometimes vent out of anger and lack of trust too. I was thinking about my future and how my decisions are failed again and again and then I came across this song ,tbh This song and lyrics somehow touch me and made me realise what is the purpose behind each failure and now I’m stronger than before that no one can imagine 🖤
@அன்பேபிரதானம் Жыл бұрын
Jesus loves you sister ❤❤❤
@Joyestherjoel-it6xc11 ай бұрын
The same feeling for the last six months I was in deep depression ... reason was my husband's illegal affair.this song useful for overcoming my depression...
@bjasamine60244 жыл бұрын
Can't control my tears when I see this song.... Thank u god ...... Thanks brother May God blessu
@jayaseeliglady50943 жыл бұрын
இப்பாடல் எங்கள் குடும்பத்துக்கு ஆறுதல் .Thank you Jesus
@Chris-ye8hu11 ай бұрын
Ummel❤ aasai💫 Ummai ⛪parpathe 🫂aasai 🤲 Praise the lord And Love the God
@ladshikamohan47773 жыл бұрын
Oh My God What a Song,இயேசப்பா மேல இருக்கிற LOVE இன்னும் கூடுகிறது🥰🤗
@vikiviknes58833 жыл бұрын
Yes yes,i also
@abi35063 жыл бұрын
Yes❤❤❤
@sathikasri94263 жыл бұрын
😇😇
@mahacreations50922 жыл бұрын
Yes also
@kokilasomu4202 жыл бұрын
Yes
@timothysamuel56874 жыл бұрын
வேண்டுவதைப்பார்க்கிலும் அதிகமாய் பெற்றுக்கொண்டேன்...❤ I was praying for the Yamaha psr 775 keyboard, but God has blessed with me latest model psr sx700...
@giftsondurai4 жыл бұрын
Timothy Samuel God bless you .
@timothysamuel56874 жыл бұрын
@@giftsondurai Thanks Anna...❤
@Miraclin4 жыл бұрын
@@timothysamuel5687 bro sx700 and sx900's current price enna ?
@arockiadass35504 жыл бұрын
very good god bless you i am praying good word and good voice glory to god
@timothysamuel56874 жыл бұрын
@@Miraclin I bought it for 80k with cover and double stand..
@Monishaft4 жыл бұрын
யாரும் அறியாமல் பக்கங்களை பார்க்கிறீர் அகத்தில் விழும் காயங்கள் அத்தனையும் ஆற்றுவீர் ❤️❤️
@giftsondurai4 жыл бұрын
Monisha amen
@Sathushkaanth4 жыл бұрын
En aasaigal parththu thevaigal niraivettum ummai pola yarum illai
@umauma8290Ай бұрын
என்னோட ஆசைகள் எல்லாத்தையும் நிரைவேற்றுகிறார் | Love Jesus❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@vijayaravichandran647 Жыл бұрын
இதயமே கலங்குகிறது இப்படிப்பட்ட வார்த்தைகள் உண்டு என்று மிகவும் நன்றி நண்பரே ❤🙏🙏🙏🙏💐
@JasminFaith4 жыл бұрын
Such a beautiful video for such a beautiful song. Loved every shot and obviously the stunning music 💕 thank you for letting me be a part of this song Giftson, you’re such a blessing! 😊
@giftsondurai4 жыл бұрын
Jasmin Faith always jas !
@JasminFaith4 жыл бұрын
TMF Studio hi! Didn’t actually write, only was in the process of co-writing but mainly written and composed by @giftsondurai
Even I can't understood the language but I love to listen again and again ❤
@ஆத்ஏனோசஜெ3 жыл бұрын
இப்போதும் வாழ்வின் கடைசியில் தான் நின்று கொண்டு இருக்கிறேன் bro... ஆனாலும் மனதின் ஆழங்களை அறிந்தரவர் அல்லவா? முடிவில் துவங்குகிறவர் அல்லவா? எனக்காக ஜெபித்து கொள்ளுங்கள்... உங்களை நான் காணும்போது எனது சாட்சி உங்களுக்கு சொல்கிறேன் bro God bless you ARMY
@mageshs614411 ай бұрын
I really crying in every lyrics 😢😢😢 tq jesus iam nothing because ur with us🎉❤
@Believer000014 ай бұрын
"Yaarum ariyadha pakkangalai parkireer Agathil vilum kaayangal athanaiyum aatrugireer" Yes HE IS MY HEALER I have felt like a coward.. Been unlucky.. been Helpless..Worried.. Depressed.. Anxious.. Alone.. In all these things JESUS is my constant. Even my mom, dad and friends don't know my inner self.. But HE DOES❤ Now I'm sick. According to doctors it's incurable.. World says it's a chronic condition. But MY ALMIGHTY revealed himself as JEHOVAH ROPHEKA I trust Him❤ Adaithadhin kaaranam moodan naan katru kolven
@nethmisheroni60442 жыл бұрын
இயேசப்பா நான் உமக்காக மட்டும் வாழ வேண்டும்😭😭😭
@sindhujaashokan56593 жыл бұрын
Being a hindu I believe all god can be worshipped however im in love with this song beautiful a wonderful lyrics
@SwethaSelvam18013 жыл бұрын
I am also ❤️🥰
@PrasannaKumar-ou7qe3 жыл бұрын
Get a bible and read it 😳 , it's deep 🙏.
@joshuvajoe2093 жыл бұрын
Jesus bless yewww❤🙏
@napiyerjaque25992 жыл бұрын
@@SwethaSelvam1801 💓🥰😘
@vickyjohn72792 жыл бұрын
god bless you brother....
@Ananth-bb6sp2 ай бұрын
❤❤ஆமென் அப்பா என் பாவங்களை மன்னியும் 😭😭😭😭😭😭😭😭😭😭
@VichuxoloАй бұрын
Don't feel jesus loves u😊
@Joyestherjoel-it6xc11 ай бұрын
Thank you so much for this song.... Past six months I was deep depression... reason was my husband's illegal affair.. onther women.this song useful for overcoming my depression.... Every time l listen this song I feel god preanse...
@JohnPaul-wc1bm4 жыл бұрын
I can't stop listening to this song each and every time when I hear this song I always feel that Jesus is sitting next to me ❤️
@hepsibanalla6063 жыл бұрын
Same feeling daily
@johnclinten60023 жыл бұрын
"Yarum Ariyamal pakkangalai paarkeerir...Agathil velum kaaiyangal athanaium maatturveer"..Sprb lyrics Anna... This song will comfort every broken heart...Glory to Our Heavenly Daddy
@blackman98124 жыл бұрын
I am an atheist... but i love this !!
@SarahrupanR8 ай бұрын
This song my ❤ favourite song 💯 like this song ...super ... Song Anaa God blees u ... God is always with u🙌💞 .... Bro ...innum unkaluku kodutha padalkal Aneka Anek janangaluku Asservadhamakha irukka Vendum .... Aendru valthu giren.....👍Amen
When l see this video my eyes full of tears, it is true love of dad
@babishab25493 жыл бұрын
Sometimes we plan something for our life...but he doesn't allow it to happen....he has some different plans❤️God is great
@rajsolomon26103 жыл бұрын
அண்ணா உங்கள் ஆசையில் ஒரு 🎶ஓசை... இந்த 🎶ஓசை மனதை தொட்டுவிட்டது...😇 உங்களை பயன்படுத்தும் எல்லாம் வல்ல மகிமையுள்ள 👑தேவனுக்கு நன்றி..🙏💪 நீங்கள் இன்னும் பல பாடல்கள் கொடுக்கவேண்டும்..😇☺🙏💪
@indraindra19458 ай бұрын
சின்ன சின்ன ஆசைகள் நீர் பார்க்கிறிர் ஏக்கங்கள் நீர் தீர்க்கிறீர்❤❤❤
@TamilTodayTech4 жыл бұрын
வேற லெவல் 😍
@giftsondurai4 жыл бұрын
Tamil Today Tech thank you
@prasheclassicmusic79694 жыл бұрын
Iam your fan tamil today tech
@brideofchrist43783 жыл бұрын
@@giftsondurai Bro 1 question....army man duty la irukara. ????...illa death..aaitara??? Pls and any one
@nilaeditzz59623 жыл бұрын
@@brideofchrist4378 death😢 the child and mom and dog he's dead
@vimalaranjitham10143 жыл бұрын
I love all song♥️
@mosestijomathew89664 жыл бұрын
എത്ര കേട്ടാലും മതിയാകുന്നില്ല......superb.. God bless u bro .......
My Dearest Son.... Really I have felt the gentle embrace of Jesus
@Anah_Esther4 жыл бұрын
Such a beautiful song. Heard it for thr first time in Channel 316. Don't know why Giftson Durai songs are underated.
@giftsondurai4 жыл бұрын
Rose Johnson thank you . God bless
@mahamaha-zc1sb5 ай бұрын
Appa this month na conceive aaga seyyunga pa...na vetkapattu pogatha padi seyunnga pa.... amen
@HMMM124805 ай бұрын
Read Sangeetham 127 and Pray!
@cleetusthomas12733 жыл бұрын
Malayali here 🙋🏻♂️. Great song, started watching your videos recently. Little upset cuz no subtitles 😅. But there are no limits in languages for worshiping god. May god bless you all 🤗
@KSR_Technology Жыл бұрын
True Divided by language United by Jesus Blood❤🎉
@RaazaandBeegum3 жыл бұрын
aaaah great work bro
@kokilasomu4203 жыл бұрын
Love you Song
@durai30204 жыл бұрын
உங்கள் பாடல் எல்லாமே மிகவும் ஆசீர்வாதமா இருக்கிறது. உங்களுக்காக தேவனை துதிக்கிறோம்🙏🙏
@FreeFire-sv5qm4 жыл бұрын
Amen...🙏🙏
@franklinsimon55714 жыл бұрын
I don't know what to comment! Words can't describe what i feel now! I praise God for Giftson Durai! ❤❤❤❤❤😊
@giftsondurai4 жыл бұрын
Franklin Simon Thank you my dear nanba
@edwardflavian90944 жыл бұрын
Thank you anna😇❤️
@MrJohnsonarockiam4 жыл бұрын
I do feel the same bro with words we cannot express this true humongous love
@MrJohnsonarockiam4 жыл бұрын
Flow in the spirit bro there is nothing to stop you
@rubyruth33468 ай бұрын
Jesus will never put us off.
@jemimar78382 жыл бұрын
super song jesus kudave irukamadhiri oru feel thanks for song🎵 uncle
@deninisha.k3 жыл бұрын
மனதின் ஆழங்கள் நீர் ஒருவர் அறிந்திருக்கின்றீர்❤️ ....
@samulu51913 жыл бұрын
Unga songs kekum pothu enaku oru allavilla Santhosh oru nimathiya iruka🤗 intha varigal kekum pothu devonudu inigira oru feel varuthu ennaye ariyama kangalailla irunthu kaneer vidukirean and love you Jesus♥️
@santhoshjesus61174 жыл бұрын
வெறேன்ன எனக்காசை உம் தயவை பாடவேண்டும்
@angellevarancia24363 ай бұрын
Agathil vilum kayangal athanaiyum matruveer ...♥️
@Steveaustinder4 жыл бұрын
Who can love me more than Jesus? Thank you Giftson for this song.