ஆஹா! உற்சாகமூட்டிய பதிவு. கற்பனையே கண்டுபிடிப்பின் விதை என்பதை அழகாக விளக்கினீர்கள். H G Wellsன் படைப்புகளை நீங்கள் பட்டியலிட்ட போது நான் வியந்து போனேன். இவருடைய The Door in the Wall எனும் படைப்பு நம் மகாகவியின் ஞானரதத்தை ஒத்திருப்பதை ஒப்பிடுட்டு மகிழ்ந்திருக்கிறேன். கைக்கடிகாரத்தின் இன்றைய செயல்பாடுகளை இணைத்துக்கூறியது அருமை. எங்கள் பேராசிரியரின் உலகஞானம், அறிவியல் ஞானம் எங்களுக்குக் கொடை நன்றி ஐயா.
@ayyappansri20 күн бұрын
மிகவும் ஆத்மார்த்தமான செய்தி ❤
@sangeethswarangal21 күн бұрын
நீங்கள் சொல்லும் விதம் அருமையாக உள்ளது ஐயா
@bharathipasarai21 күн бұрын
அரிய அறிய வேண்டிய அருமை செய்திகள்! பாராட்டு!
@ragavsiva735321 күн бұрын
❤❤❤❤
@saravanank320419 күн бұрын
❤👌
@shanmugam.sekaran20 күн бұрын
❤🎉
@sudhameena834321 күн бұрын
சிறப்பு
@sprabhu666921 күн бұрын
ஐயா வணக்கம் உங்களின் புத்தகங்கள் எங்கு வாங்கலாம் நான் கரூர் ஆகையால் ஆன்லைன் வாயிலாக வாங்க அதற்கான வழிமுறைகள் கூறுங்கள் நன்றி
@sprabhu666921 күн бұрын
மன்னிக்கவும் எனது பெயரை குறிப்பிட தவறிவிட்டேன் எனது பெயர் பாலமுருகபிரபு