இப்படியும் நடக்குமா ?? வள்ளுவர் தரும் ஆச்சரியம் ✍️😲🔥l புல்லறிவாண்மை l Thirukural l G Gnanasambandan

  Рет қаралды 12,853

G Gnanasambandan

G Gnanasambandan

Күн бұрын

"நல்ல செய்திகளை நாளும் சிந்திப்போம்.. நாளை சந்திப்போம்"
"தினமும் பார்த்து மகிழுங்கள் !! பதிவு செய்யுங்கள் !! பகிர்ந்து கொள்ளுங்கள் !!"
"Kalaimamani" DR.G.GNANASAMBANDAN | Tamil Professor | Writer | Tamil Scholar | Tamil Orator | Chairs in Pattimandram | Actor in Tamil films
To hear Dr.G Gnanasambandan's audio in storytel, please click the link given below
www.storytel.c...
For Business related matters relating to our channel (including media & advertising) please contact : gguru.eyaldigitals@gmail.com
For Copyright matters relating to our channel please contact us directly at : aravindh.eyaldigitals@gmail.com
Membership Link : / @ggnanasambandan
Follow Dr.G Gnanasambandan :
KZbin- / ggnanasambandan
FACEBOOK - / ggnanasambandan-131326...
INSTAGRAM - / g.gnanasambandan
TWITTER - / ggnanasambandan
BLOG - gnanasambandantamilworld.blogspot.com
STORYTEL - www.storytel.c...
Follow Eyal Digitals Private Limited :
KZbin - / @eyalgamers
FACEBOOK - / eyaldigitals
INSTAGRAM - / eyal_digitals
TWITTER - / eyaldigitals
LINKEDIN - / eyal-digitals-private-...
#தமிழ் #Tamil #thirukkural #thirukural #thiruvaluvar #tamilspeechwhatsappstatus #motivationalspeech #motivation #pattimandram #pattimandramspeech #gnanasambandan #gnanasambandam #gnanasambandanspeech #eyal #thiruvalluvar #madurai #vijaytv #tamilshorts #tamilspeech #trendingtamil #valuvar #athigaram #whatsappstatus #whatsappstatustamil #shorts #shortsvideo #inspiration #inspirationalvideo #inspirationalspeech #speechforsuccess #kidsshorts #kidsstories #story #storytelling #storytime
©All rights reserved to Eyal Digitals Private Ltd

Пікірлер: 38
@asokanperumal6411
@asokanperumal6411 2 жыл бұрын
உலக பொது மறையான திருக்குறளையும், திருவள்ளுவரையும் சிறப்பித்து கூறியது அருமை ஐயா! நன்றி
@dhanrajramalingam5870
@dhanrajramalingam5870 2 жыл бұрын
ஆமாம் ஐயா எல்லா காலத்திலும் Trending ல் இருக்கும் ஒரே நூல் திருக்குறள் மட்டுமே.
@manickamsanmugam6354
@manickamsanmugam6354 2 жыл бұрын
உலக மனிதப் பொதுமை திருக்குரள் தமிழ் என்றும் நிற்க்கும் காலை வணக்கம் அய்யா
@chandra3731
@chandra3731 2 жыл бұрын
ஆமாம் ஐயா உங்கள் காலத்தில் நாங்களும் இரு‌ப்பது நாம் பெற்ற தவம்
@malasuresh5634
@malasuresh5634 2 жыл бұрын
வணக்கம் அய்யா. அருமையான பதிவு அய்யா. திருக்குறளின் அதிசயமே அதிசயம் அய்யா. எல்லாக் காலத்திற்கும், எல்லா மக்களுக்கும், எல்லாச் சூழ்நிலைகளுக்கும் திருக்குறளின் பொருள் பொருந்தும் படியாக இருக்கும் அய்யா. அதனால்தான் தர்மம் தலை காக்கும், தக்க சமயத்தில் உயிர் காக்கும் என்றார்கள். அய்யன் திருவள்ளுவர் புகழ் ஓங்குக. நன்றி அய்யா.
@thirukkuralbrotherhill1194
@thirukkuralbrotherhill1194 Жыл бұрын
""""""குறளும்......... நானும்........""""" குறள்னு ஒன்ன.... கையில வச்சிட்டு..... நான்.... படுற பாடு.... சொல்லி.... மாளல.... தோதான ஆள் கிடைக்க.... தேடிப் பார்க்க நேரம் பத்தல..... வச்சிருப்பது வைரமுன்னு.... எனக்கு தெரிது..... வார்த்தவனக்கு.... தெரிஞ்சது.... குறள.... வார்த்தவனக்கு தெரிஞ்சது.... எல்லாருக்கும் தெரியணும்.... ஒரு பொருள்.... என் பக்கம்... வைரம்.... உன் பக்கம்.... கரி.... ஒரு பொருள்.... நான் பாத்தா.... வைரம்..... நீ பாத்தா.... கரி.... அப்படி ஒரு.... விந்தையான பொருள்.... விரல் விட்டு.... எண்ணி விட... குறள.... குறளின் மகிமையை.... நன்குணர்ந்த உள்ளங்கள... விரல் விட்டு எண்ணி விட..... அத மத்தவர்க்கும் பந்தியிட.... துடிக்குது.... உள்ளம் ஒன்னு.... படைச்சவன் பரலோகம் போய்ட்டான்.... படைச்சவன் பரலோகம் போய்ட்டான்.... பசித்தவன்... கண்டதை திண்ணுட்டான்.... குறள் என்னும் நல்லத... காணும் திறன்இன்றி.... கண்டத திண்ணுட்டான்.... சொச்சத்தில் சொச்சம்.... மிச்சத்தில் மிச்சம்.... கண்டத திண்ணவன்ல.... மிச்சத்தில் மிச்சம்.... ஏதோ.... ஒன்னு...ரெண்டு.... பேரே... நல்லத திண்ணுபுட்டான்..... குறளப் போல... நல்ல படையல.... திண்ணுபுட்டான்.... படைச்சவன் பரலோகம் போய்ட்டான்.... படிச்சவன்.... என் போன்று.... உள்வாங்கி படித்தவன்..... நடுத்தெருக்கு வந்துட்டான்..... கடபோட.... எடம் இல்ல.... வாங்கறதுக்கு... ஆள் இல்ல.... அதை உள்வாங்கி பயனுற.... வாழ்க்கை வளம் பெற.... ஒருத்தனும் காணல.... ஒய்யாரமா உட்காந்து.... ஓரமா உக்காந்து.... நடு வீதியில் உட்காந்து.... இப்படி... பல விதமா உட்காந்து.... எப்படிப் பார்த்தாலும்.... எவனும் காணல.... ஒன்னு ரெண்டு வாடிக்கையாளரும்.... வாங்க வழியின்றி.... வந்தவங்களே.... காலமெனும் கொடூரன்.... இவங்கள.... வாழ்க்கை நடத்தும் பணியில.... அமுக்கிப் போட்டு.... நல்லதுக்கு எடம் கொடா.... சூழ்நிலை கைதிகளே.... என் வாடிக்கையாளர்கள்.... இன்னும் இருக்கு..... கொட்டி தீர்க்க.... இது.... கொட்ட கொட்ட.... தீராத ஒன்னு.....
@angavairani538
@angavairani538 2 жыл бұрын
வணக்கம் அய்யா அற்புதமான பதிவு நன்றிகள் வாழ்வோம் வளமுடன் இந்த நாள் இனிய நாள் அனைவருக்கும்....🙏🙏🙏🙏🙏
@saravanaarun8
@saravanaarun8 2 жыл бұрын
ஐயா தினமும் ஒரு திருக்குறள் மற்றும் அதன் விளக்கம் பதிவேற்றினால் நன்றாக இருக்கும்.
@manokarankavithaikalmettur8503
@manokarankavithaikalmettur8503 2 жыл бұрын
மிகவும் அருமை ஐயா. நல்லவொரு நுட்பமான தகவல்கள் சொன்னீர்கள். புத்தக நாட்டின் அரசன் திருக்குறள் நூல் தான்.. நன்றி வாழ்த்துகள். 👌👌👏👏🤔🤔💐💐🙏🙏
@shiva-jm2hf
@shiva-jm2hf 2 жыл бұрын
உங்கள் முக பாவனைகள் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டுகிறது அய்யா 🙏
@NanthakumarPln
@NanthakumarPln 4 ай бұрын
Super super super ❤🎉
@தினம்ஒருகவி
@தினம்ஒருகவி 2 жыл бұрын
நல்ல தகவல் ஐயா வாழ்த்துகள்
@indiras5948
@indiras5948 2 жыл бұрын
அருமை ஐயா!
@maheshwarij7200
@maheshwarij7200 2 жыл бұрын
Unmaithan sir arumai thenam oru kural solluga sir unga kuralil kekkanum sir🙏👍👍
@vrchandrasekaran56
@vrchandrasekaran56 2 жыл бұрын
திருவள்ளுவரின் உருவத்தை சிதைத்த பெருமையும் அவரின் கடவுள் வாழ்த்து பாடலை சிதைத்த பெருமையும் நம் விளம்பர திராவிட திமுக கட்சியினருக்கும் தமிழினத் தலைவருக்கே சாரும்.
@vetrivelkumarasamy6512
@vetrivelkumarasamy6512 2 жыл бұрын
அருமை ஐயா
@தமிழன்-ப1ழ
@தமிழன்-ப1ழ Жыл бұрын
அருமை.... அய்யா.
@jayaravi6675
@jayaravi6675 2 жыл бұрын
அருமையான விளக்கம்!👏👌🙏
@udhaya4003
@udhaya4003 2 жыл бұрын
நன்றி ஐயா.
@ajishramesh5893
@ajishramesh5893 2 жыл бұрын
அருமை
@DhineshKumar-nw6zw
@DhineshKumar-nw6zw 2 жыл бұрын
திருக்குறளை படிப்பது மட்டுமின்றி அதை நடைமுறைப்படுத்த வேண்டும்.ஆனால் இன்றைய தலைமுறை தமிழை படிப்பதற்கே தினறுகிறார்களே அதுதான் வேதனை ஐயா..🙁🙁
@Arunachal2003
@Arunachal2003 2 жыл бұрын
Excellent example to all human beings.because handles every good thing and bad thing in the Life
@jayakumarmuthukrishnan1314
@jayakumarmuthukrishnan1314 2 жыл бұрын
வணங்குகிறேன் ஐயா 🙏
@aaraveditzz3850
@aaraveditzz3850 2 жыл бұрын
So Nice 🔥🔥👏
@user-sandalkumar
@user-sandalkumar 6 ай бұрын
இன்னும் இனிமையான கதைகளை இனிக்க இனிக்க கூறலாமே
@kumaranrajarathinam4537
@kumaranrajarathinam4537 2 жыл бұрын
Arumai ayyah.
@balasubramani8435
@balasubramani8435 2 жыл бұрын
Super sir
@amulu.g
@amulu.g 2 жыл бұрын
வணக்கம் ஐயா 🙏🙏
@nallasivampalanisamy
@nallasivampalanisamy 18 күн бұрын
வள்ளுவர் எளிமையாக ஒன்றரை வரியில் சொன்னதை நீட்டி முழக்கி விளக்க வேண்டிய அவசியமில்லை.
@manikandanviswanathan
@manikandanviswanathan 2 жыл бұрын
🙏🏻
@தினம்ஒருகவி
@தினம்ஒருகவி 2 жыл бұрын
முதல் பார்வையாளர் 10 வினாடிகளில்
@vigneshm6414
@vigneshm6414 2 жыл бұрын
I m first
@ArunaSelvan02
@ArunaSelvan02 2 жыл бұрын
Unga channel a poi subscribe pannirukene chai...
@Ravigeetha
@Ravigeetha 11 ай бұрын
காக்காகோக் கீகைகை காகாகொக் கொக்கீகை காக்கைகோ கோக்கேகோ கோ. நான் எழுதிய திருக்குறள் நன்றாக இருக்கிறதா ஐயா‌‌.
@AASUSID
@AASUSID 2 жыл бұрын
😀🤗🙏🌸🪔
@ArunaSelvan02
@ArunaSelvan02 2 жыл бұрын
Enna aiya thiruvaluvar ku white colour dress potirukinga... Pattaiya kaanum? Ruthiracham kaanum? Payankara fashion designer pola? Edhukaga intha velai pakuringa india va alikuratha mattum than unga velaiya... India a iruntute ipdi velai pakuringale asingama illaya...
@aaraveditzz3850
@aaraveditzz3850 2 жыл бұрын
Sangi Boy @spcaruna.. Unaku dham la asingam ye ila 😂👏👏
@sundaravarathanganapathy7618
@sundaravarathanganapathy7618 2 жыл бұрын
அருமை ஐயா 👌👌👌👌👌
Каха и дочка
00:28
К-Media
Рет қаралды 3,4 МЛН
黑天使只对C罗有感觉#short #angel #clown
00:39
Super Beauty team
Рет қаралды 36 МЛН
Каха и дочка
00:28
К-Media
Рет қаралды 3,4 МЛН