கதாபாத்திரம் அற்புதமாக உள்ளது வாழ்த்துக்கள் அண்ணா வாழ்த்துக்கள் உடன் சிவகாசி செல்வா
@maduraisaranmedia29725 ай бұрын
நன்றி செல்வா 🙏🏾🙏🏾🙏🏾
@sangeethasangi18325 ай бұрын
Vey nice actingMadurai saran bro 🎉🎉🎉webseries success pora congratulations 🎊 👏 💐
@Murugan4848Muruganatham5 ай бұрын
Kovai mohan and sivaraj Director ❤Team work never fails. Congratulations for a great victory 🎉🎉🎉🎉
@sainaga58365 ай бұрын
Thamilan social media kovai mohan and sivarj sir this webseries good 👍 congratulations 👏 super valthukal all' over this webseries team' friends super👍👍👍
🎉🎉அண்ணன் மதுரை சரண் அவர்கள் நடித்த திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் 🎉🎉🎉
@saravananponnappangounder52925 ай бұрын
சிறப்பான குறும்படம் சமுதாயத்தில் இருக்கக்கூடிய பிரச்சனைகளை எடுத்துக்காட்டுகிறது சிறப்பான காட்சி அமைப்பு சிறப்பானதொரு இசை காவல்துறை அதிகாரி வேடமிட்டு வரும் ஹானஸ்ட் ராஜ் கெத்தான தோற்றத்தில் வருவது மேலும் சிறப்பு அனைவருக்கும் வாழ்த்துக்கள்
@BanuManoj5 ай бұрын
Congratulations Manoj Kumar mama...❤ Next episode ku waiting......😊😊 Valzhukal to all members. .
எங்கள் அண்ணன் மதுரை சரவணன் நடிப்பு அருமை. இத்தொடரில் நடித்துள்ள அனைத்து கலைஞர்கள் நடிப்பு சிறப்பாக அமைந்துள்ளது. சார் சிவராஜ் படைப்பு வெற்றி அடைய வாழ்த்துங்கள்.
@MuthuManickam-z9s5 ай бұрын
Covai mohan and Team super❤❤❤
@ShanmugamAs5 ай бұрын
Madurai sir saran .congratulations
@mahimairaj32385 ай бұрын
வேற லெவல் சிவராஜ் சார் உங்கள் படைப்பு மிக அற்புதம். மென்மேலும் வளர வாழ்த்துக்கள் உங்கள் மகிமைராஜா
@KarthikAadvik5 ай бұрын
Wooww super rithu devi
@devi_logan5 ай бұрын
❤️
@ganesamoorthy87415 ай бұрын
Valthukal Rajadurai
@rajaduraidurai6625 ай бұрын
மகிழ்ச்சி அண்ணா❤
@kongukavitha5 ай бұрын
அருமை அருமை வாழ்த்துக்கள்
@rajaduraidurai6625 ай бұрын
நன்றி கவிமா
@ganeshprathiganeshprathi91415 ай бұрын
கோவை மோகன், இயக்குனர் சிவராஜ் மற்றும் அனைத்து கலைஞர்களின் கூட்டு முயற்சி மிகவும் பலம் வாய்ந்த வெற்றி முகம்.வாழ்த்துக்கள்🎉🎉🎉❤
@sarikuttysrikutty95 ай бұрын
Madurai saran sir super 👌👌👌
@mubinabanu11515 ай бұрын
Congratulations to ghost team......❤
@SaraswathiM-s5l5 ай бұрын
❤️💐
@பொன்னியின்செல்வன்சு.சீனிவாசன்5 ай бұрын
🎉🎉
@kanchanadevi99655 ай бұрын
Waiting for remaining episodes
@ShanmugamAs5 ай бұрын
Mathurai saran sir super
@RajkumarM-e4l5 ай бұрын
சூப்பர் 🎉🎉🎉🎉
@babuvelayuthambabu99275 ай бұрын
Congratulations Kovai Mohan and Team.Best wishes to success 100./.🎉🎉🎉❤️❤️❤️
@VsivaranjaniPsaran5 ай бұрын
Super 🥰
@Mani-k8z2v5 ай бұрын
Madurai saran sir ku congrats ❤😊
@Josephinemarygmailcom5 ай бұрын
சூப்பர் ❤❤❤❤
@Nageswari1805 ай бұрын
❤❤❤❤ மிக அருமை சூப்பர் சார் ❤❤❤
@megastarmegala5 ай бұрын
Wow Super logan 🎉🎉🎉
@KarthikAadvik5 ай бұрын
Rithu devi Acting 🔥
@kayilkn57625 ай бұрын
❤️❤️❤️வாழ்த்துக்கள் 🎉🎉🎉
@bharathagrofarmequipments5 ай бұрын
Loganathan,devi congrats 👏🎉
@KLS01365 ай бұрын
Rubeena, Rubiseena iruvarukum valthukal... Keep Rock it.. 🙌
@saranya33795 ай бұрын
Congratulations 🎉🎉. Eagerly waiting for the next episode
@MalaKarthick-k6v4 ай бұрын
🎉🎉 Madurai saran annan super 🎉🎉
@Mr_donthiru5 ай бұрын
வேற லெவல் அக்கா பிருந்தா.. All the best.. Congratulation to all the team members 👌👌. Keep rocking
@thangama99535 ай бұрын
வாழ்த்துக்கள் மகிமை சார் 🎉🎉🎉
@PoornimaM-dv6xy5 ай бұрын
Madurai saran sr 🎉🎉🎉 congratulations 🌹👏👏👏 sr
@jesuslovesyou9145 ай бұрын
Madurai Saran sr congratulations 🌹
@Akkiniselvam4 ай бұрын
Saran nanpa supper By akkiniselvam
@megastarmegala5 ай бұрын
Devi i love you ❤❤❤🎉🎉🎉
@KOMBAI_240_KINGS5 ай бұрын
Madurai saran appa vaathukal acting super 🎉🎉🎉🎉
@Crazy_Cricket-n4y5 ай бұрын
சூப்பர் சூப்பர் இது நடித்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்🎉🎉🎉
@sekarannachimuthu89885 ай бұрын
மேலும் வெற்றி அடைய வாழ்த்துக்கள் nithya time🎉🎉 🙌🙌🙌🌹👌👌👌👌
@anpuanpu10934 ай бұрын
Theni anbu saran anne supper
@Loveonly14325 ай бұрын
எனது மாமா மதுரை சரன் நடித்த கோஸ்ட் எக்ஸிபிஷன் வெப்சீரிஸ் அருமையாக உள்ளது இத்தொடர் வெற்றிப்பெற வாழ்த்துக்கள்...❤🎉❤ திருப்பதி தாராபுரம்...
@Actor_arul_chennai5 ай бұрын
அருமையாக உள்ளது 😍😍😍
@Adengappa105 ай бұрын
Best wishes sir 🎉🎉
@Nageswari1805 ай бұрын
அனைத்து நடிகர்களுக்கும் வாழ்த்துக்கள் ❤❤❤❤❤
@Higgstartex5 ай бұрын
எபிசொடு சூப்பர் அனைத்து நடிகர்களுக்கும் வாழ்த்துக்கள் 🌹❤️🙏
@krishkumar-nn1tq5 ай бұрын
நல்வாழ்த்துக்கள் தொடர்நிச்சயம் வெல்லும் மக்களின் பாராட்டு பெற்று
கோவை மோகன் சார் மற்றும் இயக்குனர் சிவராஜ் சார் நமது தமிழன் சோசியல் மீடியா உறவுகள் அனைவருடைய உழைப்பிற்கு கிடைத்த பொக்கிஷம் தான் கோட்ஸ் எக்ஸிபிஷன் முதல் எபிசோட் நான் எதிர்பார்த்ததை விட மிகவும் அருமையாக உள்ளது விரைவில் வெற்றிவாகை சூடுவோம் கொண்டாடுவோம் கொண்டாடப்படுவோம்.! நமக்காக இரவு பகல் பார்க்காமல் ஓய்வின்றி உழைத்துக் கொண்டிருக்கும் இயக்குனர் சிவராஜ் சார் மற்றும் கோவை மோகன் சார் ஆகிய இருவருக்கும் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.! மகிழ்ச்சியுடன்.! 🏇𝗠𝗮𝗱𝘂𝗿𝗮𝗶✨𝗦𝗮𝗿𝗮𝗻🏇