அண்ணா அருமையான விளக்கம் யாரும் இது மாதிரி விளக்க முடியாது .உங்களால் நானும் electronics கத்துக்க ஆர்வமாக இருக்கிறேன்
@paramesdriver2 жыл бұрын
அய்யா, வணக்கம்.தங்களது மின்னியல் மற்றும் மின்னணுவியல் சம்பந்தமான காணொலிப் பதிவுகள் பாமரனுக்கும் புரியும்வகையில் எளிய தமிழில் சிறப்பாக உள்ளன.🙏
@sivamanir98123 жыл бұрын
கடத்தியில் மின்சாரம் பாயும்போது அதன் செங்குத்து திசையில் காந்தப்புலம் உருவாகும். அதுதான் Induction Coil லில் பெரிய காந்தப்புலமாக மாறும். மிகவும் அடிப்படையான விளக்கம். அருமை நன்றி. மின சாதனங்களை சரி செய்வது ஒரு பழக்கம். மனதுக்கு மகிழ்ச்சி, மற்றவாகள் செய்ய முடியாததை செய்யமுடிவது போல் ஒரு மகிழ்ச்சி. அவ்வளவுதான்.நேர்மையாக ஊதியம் ஈட்ட முடியாது.இதையே வியாபார நோக்கில் செயதால்தான் அதிக லாபம் பார்க்க முடியும். என்ன இருந்தாலும் நாமே சரி செய்வதால் நேரம் மிச்சம், மகிழ்ச்சி. நன்றி.
@mtsambandam92173 жыл бұрын
I appreciate your deep understanding of the subject and communication ability. Thank you.
@alagumagnet20973 жыл бұрын
சரியான விளக்கம் நன்றி? மேலும் இது போன்ற பல புதிய இயற்பியலை தரவும் நல்வரவு!
@KumarPrabu-lq3st4 ай бұрын
இந்த பேசிக் கூட தெரிஞ்சிக்காம போயிட்டோமே any way இப்பொழுதாவது உங்களால் தெரிஞ்சு கிட்டோம் நன்றி.
@sathananthans2 жыл бұрын
Thank you for the video that cleared my confusions about inductor. Your explanation is like that a student learn directly from a Teacher. Fine.
@subashkumar6863 жыл бұрын
Evalo days Niga enga iruthuga sir ....now only you started series like this very useful and thanks.
@sajijoseph279211 ай бұрын
Really you are a good teacher
@parthasarathy83083 жыл бұрын
I am nothing about electronics but after watching this very interesting excellent presentation very thanks sir waiting comming videos
@grraja7782 жыл бұрын
Newnga oruthar than subject pathi theliva vilakkam tharinga super sir
@venkateshsekhar2503 жыл бұрын
Tamil channel la neenga than sir best vera level mass👍👍
@arunachalams72622 жыл бұрын
நல்ல விளக்கமாக இருந்தது நன்றி
@kannanl79423 жыл бұрын
மிக தெளிவான. விளக்கம்
@gnanasegarjohn84422 жыл бұрын
Thank you very much for your electronic class we can have a good knowledge from it,
@duraisamymariyappan3947 Жыл бұрын
Sir, your explanation regarding inductor and capacitor functions are easy to understand... Thankyou 🙏
@packirisamimadhavan96013 жыл бұрын
Don't stop your video.Continue. keep it up!!!
@prabakaransv11412 жыл бұрын
Your teaching is very good sir
@selvakumar-zr6no3 жыл бұрын
Hi...Sir it's very useful topic.please Continue like a basic Electronics Videos.
@tmmorganicfarm1315 ай бұрын
Good explanation.
@ajaipugal5761 Жыл бұрын
Explanation is exemplary!
@cpkumar197911 ай бұрын
Excellent expalnation ever heard
@antonyraj14522 жыл бұрын
Sir all your videos were very nice
@mohamedroomy1985Ай бұрын
Romba Romba nandri Sir 👍
@anantharajindhirani34413 жыл бұрын
No one explained in this direction...Thank you so much sir..
@manickaveluramasamy82902 жыл бұрын
Very good explanation
@amicheal14057 ай бұрын
U r genius sir ... ❤
@nandha404411 ай бұрын
அருமை அண்ணா
@dynamicserviceandsource39103 жыл бұрын
Good explanation sir, keep it up 👍
@technicalhobbys11 ай бұрын
Excellent explanation sir👌
@vijaynadar951910 ай бұрын
Nice video sir
@svg1272 жыл бұрын
good explanation sir super
@subbaihnaidu89142 жыл бұрын
Excellent knowledge
@vijivijay26613 жыл бұрын
Transistor வேலை செய்யும் விதம் பற்றி சொல்லூங்கள்🙏
@saravanancivayanama3043 Жыл бұрын
சூப்பர் சார் ❤
@natarajanravisankar1116 Жыл бұрын
I want to electronic as hoppy.Can you suggest me where i can learn practicals?
@sbmalayalamcreations2 жыл бұрын
SMPS board athile amps increase panna mudiyuma
@elangovanelangovan61892 жыл бұрын
Superb sir...
@karuppiaharumugam88634 ай бұрын
Good
@velmuruganramaswamy6393 жыл бұрын
Excellent sir, for make vidio osc circuit using cap and coil,and messar frequency practical pl sir Low pass filter,high pass filter pl
@mubarakbenu34053 жыл бұрын
thanks sir my douft clear sir
@YOUandME-jv8mg Жыл бұрын
Circuit eappadi computer la use panurenga
@abdulaleem79773 жыл бұрын
Please explain vfd circuit
@madhuvimal882 жыл бұрын
தலைவா நானும் vfd பத்தி கேட்டுருக்கேன் 😁
@nasardeenabbas47703 жыл бұрын
Stabilizer working ... பற்றி சொல்லுங்க
@a.l.antonyantony86493 жыл бұрын
Very inspirational
@augustinechinnappanmuthria70422 жыл бұрын
Super 💖
@firerescue72892 жыл бұрын
Well explain sir
@kandasamy80283 жыл бұрын
Superb
@alisabry5426 Жыл бұрын
Sir online classes irukka??
@sakthivelathi48692 жыл бұрын
நன்றி Sir....
@kosmaninico74432 жыл бұрын
VFD full videos sir
@parthibane20192 жыл бұрын
Hi sir are you online class pls inform me I'm waiting ✋
@jomonjoseph3302 жыл бұрын
Good sir
@sathishkrishnanasolar13393 жыл бұрын
nanri sir
@sharoont2845 Жыл бұрын
Thank you sir
@kumaresann32863 жыл бұрын
Sir how to select exact capacitor value for circuit and load formula either dc and ac
@rameshsasi99893 жыл бұрын
Nanri anna
@prathipanangg5551 Жыл бұрын
24:57 Inductor does not allow changing the current Abruptly If you turn off the switch You will get spark across the switch., Now You’re saying, When turn off the switch that magnetic field get reduced is smoothly No it’s not correct When you turn off the switch then circuit was open, then how magnetic field is reduced smoothly When you turn off the switch that entire magnetic field was discharged across switch and further amount of magnetic field will dissipated into air around the circuit with in no (zero) Time.... (It’s like a impulse response) And Thank you
@susaimuthubaskaran21872 жыл бұрын
Crtvயின் power supply யிலிருந்துpicture tupe board எப்படி வேலை செய்கிறது என்பதை விளக்கவும்
@velmuruganramaswamy6393 жыл бұрын
Super sir
@maran9722 жыл бұрын
Super sir
@karthik90553 жыл бұрын
Sir electronic all component series and parallel working principle Ac la epati velasaium Dc epati velasaium explain pannuka sir
@ananthalakshmis52802 жыл бұрын
👍🏻👍🏻👌🏻👌🏻
@elangokumarasamy3 жыл бұрын
I like it sir... me too.....
@riyaevs766310 ай бұрын
Ev charger circuit trace training sir
@sujisekar14382 жыл бұрын
Thank you.
@venkatakrishnann48073 ай бұрын
How to download the circuit
@eeepro874610 ай бұрын
Same to you sir
@AbdulRasheed-gc5bg Жыл бұрын
I want helpe
@madhuvimal882 жыл бұрын
VFD for induction motor speed control
@சுரேஷ்-ச4வ Жыл бұрын
bro mass bro neeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeee
@jayaprakasht21773 жыл бұрын
Thank you sir..
@SQANILPLAYING3 жыл бұрын
sir please your voice was echo effected , can't clear hearing otherwise supper
@mrwait4173 жыл бұрын
Thanks sir
@ramachandiranchandiran7323 жыл бұрын
capacitor series la work aguma sir
@GKSOLUTIONS3 жыл бұрын
work pannum. capacitor videoval parkavum en channeli. series concept nandraga understand pannikanum.
@HariHari-jr5pg3 жыл бұрын
WHAT IS THE USE OF CAPACITOR AND RESISTOR PARALLELY CONNECTED AND CONNECTEDTHIS COMBINATION IN SERIES IN POWER SUPPLY SECTION.AND HOW THE RATING ARE SELECTED FOR THIS COMBINATION.
@creativegeneration61611 ай бұрын
Sir video pannunga
@Kavinkumar_Adv Жыл бұрын
🙏
@alisabry5426 Жыл бұрын
Plz reply pannunga sir.
@GKSOLUTIONS Жыл бұрын
no
@RajaRaja-iq7st2 жыл бұрын
👍
@sekaruma5922 жыл бұрын
ஐயா. வணக்கம். நான் யாரிடமாவது கற்றுக் கொள்ள விரும்புகிறேன். கற்றுத் தரும் நபர் தெரிந்தால் தகவல் தாருங்கள். நன்றி. நான் சென்னை திருவொற்றியூர்.
@KarthiKeyan-ov3es3 жыл бұрын
How mosquito bat works
@n.kalaiyarasann.kalaiyaras92142 жыл бұрын
Smps trecing
@dinakaranseethapathy93393 жыл бұрын
How UPS working and explanations needed , Please explain
@i.safrin98593 жыл бұрын
How may I now given cell nomber sir'
@malaraiahumalar76023 жыл бұрын
I put
@lingamuthum76263 жыл бұрын
PLC பதிவு பேடவும்
@LakshmiLakshmi-tq8oy2 жыл бұрын
Resistance illa resister
@annaduraiap95623 жыл бұрын
மின்னோட்டத்தின் போது உலோகத்தில் உள்ள அனுக்கள் அசைகிறது அந்த அனுக்களே மின் ஆற்றலாக செயல்படுகிறது
@ramakrishnanmk85692 жыл бұрын
அய்யா நான் மின்சாரத்தொழிளாலராக இருந்து ஓய்வு பெற்று இருந்துவறுகிறேன் இந்த காலத்தில் எலக்ட்டிரானிக்ஸ் தெறிந்து கொள்ள தங்களினுடைய தெளிவான விளக்கத்தோடு கூடிய வீடியோக்களைப் பார்த்து பழகிவருகிறேன் தாங்களை எனது குருவாக மதிக்கிறேன் நன்றி வணக்கம்.🙏
@mohanmohan.m32672 жыл бұрын
ஒரு கமென்ட் கூட அவர் பார்க்கவில்லையே
@vandam76562 жыл бұрын
Capacitorயும் inductor ஐயமும் சேர்த்தால் series/parallel பின் Capacitor,inductor,Resistor பூனையும் கரைத்தால் series/parallel என்னாவாகும் விளக்கம் தேவை