Video explains about circuit explanation and tips for repairing induction stove.
Пікірлер: 233
@dhanpani22443 жыл бұрын
அருமை GK sir , இவ்வளவு தெளிவாக தமிழில் யாரும் சொன்னது கிடையாது , இது உங்கடைய நிறைந்த அனுபவத்தை காட்டுகிறது . நன்றி சார்
@mariyappand-vz8nb7 ай бұрын
On
@mariyappand-vz8nb7 ай бұрын
All the best
@M.T.MYoosuf-nw1tf5 ай бұрын
Sri lanka ❤ sir
@arasuarunakavi17313 жыл бұрын
உங்களது காணொளிகள் நமது இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி பட்டறையாக விளங்குகிறது அருமை உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்
@sivaramalingamp1653 жыл бұрын
பயனுள்ள பதிவு, மிக்க நன்றி ஐயா. மேலும் தொடர்க.....
@sathiyanarayanan95968 ай бұрын
Very nice and wonderful explanation. Sir you are really a Treasure of Knowledge. You have explained in such a way that even a lay man can understand the circuit. Very nice and informative presentation. Thanks sir.
@yesurajahc37082 жыл бұрын
வணக்கம் சார். இதுபோன்ற விளக்கத்தை தான் தேடிக்கொண்டு இருந்தேன். அருமை. எனக்கு ஒரு பிரச்சனை, ஸ்டவுல பாத்திரம் வைத்தால் ஆப் ஆகிவிடுகிறது. வேற புது போர்டு மாற்றினாலும் இதே பிரச்சினை தான். இதற்கு என்ன தீர்வு என்று தயவுசெய்து விளக்கம் கொடுங்கள்
@GKSOLUTIONS2 жыл бұрын
try with new power card. sometime small problem confuse us.
@arajamani1133 жыл бұрын
மிக தெளிவான விளக்கம் நன்றி சார், தங்களின் மற்ற வீடியோக்களை பார்க்க உதவவும்...
@salmanhussain90423 жыл бұрын
Bro big fan
@vuppalaravikumar55072 жыл бұрын
அருமை Gk sir சர்க்யூட்டில் 3விதமன் ground கொடுத்துள்ளீர்கள் விளக்கவும்.
@antonyraj68612 жыл бұрын
சார் எலக்ட்ரானிக் component எப்படி மல்டிமீட்டர் செக் பண்ணனும் . ஒரு வீடியோ போடுங்க சார் ப்ளீஸ்..
@veerapandiveerapandi81003 жыл бұрын
சார் இவ்வளவு தெளிவா இந்த இன்டக்ஷன் அடுப்பு பத்தி யாரும் சொல்லல மிக அருமையான பதிவு சார் நன்றி நன்றி
@venkatramanj8978 Жыл бұрын
Pigeon induction cooker ஆன் செய்து உடன் டிஸ்பிளே கூடிக்கொண்டே போகிறது ஆனால் சூடாகவில்லை டிஸ்பிளே மாறி மாறி வருகிறது . சீரியஸில் போடும்போது பல்ப் எரியவில்லை
@sundararajann6007 Жыл бұрын
டிரைவர் transiter smd type பழுதாகி உள்ளது value தெரியவில்லை அந்த செக்சன் மட்டும் தனியாக அசெம்பல் செய்து போடலாமா?
@srinivasankv64005 ай бұрын
Hi sir induction heating machine pathi videos pannunga... Athoda full setup and circuit pathi...
@bhagyarajn21543 жыл бұрын
சிறப்பு நல்ல புரிதல். உடனே நேரடியாக போடில் செக் பன்னுங்க....
@madhuvimal882 жыл бұрын
Sir... Power supply AC direct ah கொண்டு போய் rectifier ல கொடுத்தா... Rectifier ஒன்னு ஆகிடத்துங்களா... பொதுவா இப்போ ஏதாவது சார்ஜர் சப்ளை எடுத்துகிட்ட கூட அதுல ஒரு transformer வைத்து step down செய்து அதை அப்புறம் பிரிட்ஜ் rectifier ல கொடுத்து AC to DC.. Use பண்ற மாதிரி தான circut.. AC to DC convert பண்ண்ணும்போது step down தேவை இல்லிங்களா.. Sir..
@jeevalatha98652 жыл бұрын
சார் வைபர் IC இல் 2003, DZ 09v அவுட்புட் வோல்ட் வரவில்லை வைபர் 12v IC போடலாமா.
@kskumaran-bs7eu4 ай бұрын
சார் பயிற்சி. வகுப்பு. ஆரம்பிக்கலாமே
@anbarasunarasimman57452 жыл бұрын
This is the right method to explain. With this, anyone Can trouble shoot all types of problems. Please continue for other circuits Also. My heartiest congratulations sir.
@sprinklersystem31023 жыл бұрын
sir Doubt 1. all transformers should not work on DC but here how do work CT on DC?
@GKSOLUTIONS3 жыл бұрын
transformer will work on pulsating DC also. Appriciate ur question
@sprinklersystem31023 жыл бұрын
@@GKSOLUTIONS thank you for reply and appreciation. Again doubt That mean here that bridge rectifier output is pulsed dc 0 to 310volts
@GKSOLUTIONS3 жыл бұрын
Yes and also pwm signal switching the DC on and off. Thats why induction generated on heating coil.
@sprinklersystem31023 жыл бұрын
Thanks sir for sharing knowledge. We are blessed for your subscribers
@viswamjaya1 Жыл бұрын
Sir pl explain washing machine circuit. model IFB senorita acqa SX 6.5kg 1000 rpm.
@sagayarajstanislaus3538 Жыл бұрын
Elaborate explanation. Getting E7 error code on Prestige V 2.0 induction stove. Kindly advise.
@sathya897211 ай бұрын
Gk sir ungal video anaithum pokkisam Mika thelivaana vilakkam thanks sir
@raghunathankoundinyasubbar99752 жыл бұрын
I confess that I gave my Preethi microwave oven to an uneducated less than 10th education no knowledge of Ohms law thru kirkchoff leibnits etc eating all insults from him that my knowledge is only bookish Ha took 1.2 k God be with him Now I see you tube and do servicing myself At 20 Bsc Physics and later 10 years of AIR and a Studio owner today repairing my Pro Mixers CPUS etc How this FEAR COMPLEX crept into me is a surprise.Thank God Maharishi has Shown me A GK
@aramachandran40392 жыл бұрын
Well explained. It is very much appreciable for your detailed explanation with the schematic diagram. Congratulations. Keep it up. Thank you.
@tamilvanan3596 Жыл бұрын
Thanks for your detailed explanation
@janardansingh81652 жыл бұрын
Language problem I can't understand your language if possible kindly explain in English aur Hindi thank you very much
@shanmugavellogeswaran30043 жыл бұрын
Thank you so much 👏🏼.. Excellent speak👌🏻 .. Very nice 😍
@smartcontrols9822 жыл бұрын
Universal pcb Rs. 500 only
@pragadeeshrailinfo70143 жыл бұрын
Iam 1st like
@nktronics2 жыл бұрын
👍
@sugumarkumar22842 жыл бұрын
Super I like very much I want to know the LED TV operation service
@mohamedroomy19857 ай бұрын
Very honestly sharing your knowledge and golden time. God bless you. 🙏
@Jamila-q3b2 ай бұрын
மீக்க நன்றி சார் வாழ்த்துக்கள்
@koyakoya50862 жыл бұрын
വളരെ നല്ല വിവരണം അടുത്ത വീഡിയോവിനായി കത്തിക്കുന്നു നന്ദി .
@vinayagamlakshmi7087 Жыл бұрын
Board tracking method pls explain sir
@theertham1952 Жыл бұрын
please upload videos about E bike controller fault finding and remedy
@jamesjayakumar30239 ай бұрын
very good explanation .kindly continue
@GopalSrinivasanReverseengineer2 жыл бұрын
OFF/ON Working -others not working pl explain
@amudhubadhusha.m495 ай бұрын
Sir unga contact number kedacha rompa usefulla irukum sir 🙏
@vinayagamlakshmi7087 Жыл бұрын
Sir I need how to do IFB front loading washing machine 6kg board takco error pls support sir
@pappavelayutham35022 жыл бұрын
நன்றி உங்கள் குடும்பம் வாழ்க
@sampathv78082 жыл бұрын
While power on My bajaj induction cooker power indicator ok but beep sounds continuously,no response for the control panel, what is the reason, reply please.or please send your location and contact number please
@grraja7782 жыл бұрын
Amazing explain you are really awesome super sir thanks lot
@dhanutimes5751 Жыл бұрын
அருமையான விளக்கம் நன்றாக புரிகிறது தாங்கள் என்ன படித்து இருக்கிறீர்கள் நன்றி
@Saravanraj555 Жыл бұрын
thanks sir i am in Bangalore your video is very interesting sir i never skipped your video bs explanation is good . i have one daut low current by the time what type breakdown will com pls explain me sir
@esankanasu9263 Жыл бұрын
Brief explanation sir Thank u sir
@thakbhnbuccugughchdmmilsel75353 жыл бұрын
I have never come across such a beautiful lecture with each and every circuit explanation. Thank you so much sir. I am electronic hobbyist from 1965 .
@esankanasu92639 ай бұрын
Good morning sir good explanation sir. Even to beginners
@packiarajsreekumar64163 жыл бұрын
Excellent & simple explanation. Very much useful.
@rajkumar-ky9lg Жыл бұрын
Mobile phone charger Repairing video please.
@rajasekarv5474 Жыл бұрын
clear and best explanation thank you sir.
@rajagokul70003 жыл бұрын
This method is super sir,Very,very thankyou sir.
@dharmasamylakshmanan6946 Жыл бұрын
Very good explanation sir.
@nara49veera128 ай бұрын
well explained. Thanks for the share
@chockalingamkrishnasamy2601 Жыл бұрын
Please give circuit diagram link
@ayyappanwtpss10162 жыл бұрын
Thaks super explain keep it up Weldon..
@Sriram-V19922 жыл бұрын
Thank you very much sir
@RajagopalGopal-t6sАй бұрын
Very very useful video behiner
@rajadurai8483 Жыл бұрын
Sir arumai eng induction stove on agala no indication how to check first
@sampathkumar-nl9nx2 жыл бұрын
அன்புள்ள அண்ணா மிக்க நன்றி அண்ணா மிகவும் அருமையான பதிவு இவ்வளவு தெளிவாக யாரும் சொன்னது இல்லை அண்ணா Viper ic மாற்ற வேண்டும் என்ன ic nomber use செய்வது என்று கூறினால் மிகவும் நன்றாக இருக்கும் அண்ணா 🙏🙏
@dakshinanaagalingam27932 жыл бұрын
Why shock panel board in induction stove sir please explain thank you
@mani66782 жыл бұрын
எனது பிரீத்தி டயல் இன்டக்சன் ஸ்டவ்வானது சுமார் ஓராண்டு காலமாக ரிப்பேராக உள்ளது. உங்களது இந்த விபரங்களை வைத்து நான் சரிசெய்ய முயலுகிறேன். நன்றி. மேலும் ஒரு சந்தேகம்....மார்கெட்டில் நிறைய அசெம்பிள்ட் போர்ட் கிடைக்கும் என்று சொன்னீர்கள்....அப்படி கிடைக்கும் போர்டை வாங்கி ரிப்பேராக உள்ளதில் இணைக்க இயலுமா? எல்லா இணைப்புகளும் செட்டாக சாத்தியம் உள்ளதா?
@GKSOLUTIONS2 жыл бұрын
பயன் படுத்தலாம் .500 ரூபாய். புதிய டிஸ்பிலே தான் பயன்படுத்த முடியும்.
@abulasan142 жыл бұрын
Super explanation sir..
@anbarasunarasimman57452 жыл бұрын
Anbarasu Retired in Cipl. Electronic habyiest. Very super explanation only the Master can give like this sir. It seems, You are expert in Electronic Subject sir. Thank you and keep it up sir.
@jubjubaidjubjubaidj21592 жыл бұрын
Anna romppa thaks
@vetrivel75162 жыл бұрын
You are very great sir thank you very much for your best explanation
@rkvasan11 ай бұрын
very very good explain
@rajamasilamani24873 жыл бұрын
அருமையான தெளிவான விளக்கம். அடிப்படையில் நான் படிக்காமல் தெரிந்து கொள்ள முடிகிறது.வணக்கம்
@smartcontrols9822 жыл бұрын
Switch Rs. 1 /- in richi steet
@besiljohnbesil18402 жыл бұрын
Verry good.class Tq ...sir
@vinayagamlakshmi7087 Жыл бұрын
Drawing not clear in picture sir
@mohandasa80033 жыл бұрын
Thank you for your detailed explanation
@அமாவாசை-ம2ள2 жыл бұрын
Zoom panni kattunga sir
@vasanthimurugan46743 жыл бұрын
அருமை ஐயா
@sampath75792 жыл бұрын
Super super 👌👌👌👌👌🙏🙏🙏🙏💚💚
@r.emuthu73932 ай бұрын
அருமை👌👍🙏
@sekar6694 Жыл бұрын
Well explaining thank u
@ramansubbu2704 Жыл бұрын
Is it available online?
@radhakrishnan9763 жыл бұрын
Very nice and very useful. thank you
@tamilventhanmec73932 жыл бұрын
Diagram pdf file send me sir
@venkatesank2082 жыл бұрын
Thank You Thank You
@alimansari92802 жыл бұрын
Hindi me bolo
@prabhumskprabhu2 жыл бұрын
Excellent sir
@arunachalamm72963 жыл бұрын
Very useful sir
@sivakumarveluvelu9036 Жыл бұрын
VS TaIlor good
@தமிழ்-ஞ4ற2 жыл бұрын
Very usefull sir
@d.kalikkumar72673 жыл бұрын
Sir your explanation is very easy. please continue more home electronics appliance repairing and circuit explanation My small request water tank overflow alaram project with Save battery and no water wastage and also wireless method( RF Control ). I already seen your overflow alaram it used in calling bell method. Thank you for your valuable videos
@prakashj6838 ай бұрын
Very very nice.
@ezhilarasan5476 Жыл бұрын
I Love you sir
@dhanabal.t34153 жыл бұрын
Thanks sir super. Very clear by ur brief explain
@sasikumar88679 ай бұрын
Super sir
@sriramrajendran411011 ай бұрын
Super sir
@vijayarajv.s43173 жыл бұрын
Super sir,very good explained
@sathishkumarr6962 жыл бұрын
Excellent explanation sir. Everyone can easily understand the function of the circuit. Thanks a lot.