மரம் வளர்ப்பதற்க்கு பயனுள்ளதாக இருக்கு Video super innum neraya Video podunga
@seeranganselvaraj27612 жыл бұрын
பயனுள்ள பதிவு, நன்றி 👌👌
@thillaisundaramurthi4 ай бұрын
இன்றைய காலகட்டத்தில் , தமிழ்நாட்டிற்கு இந்த மாடலும் உகந்ததாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை..🎉
@பெரியோர்மண்2 жыл бұрын
கிளாடியேட்டர் தமிழ் என்று பெயர் சூட்டிக்கொண்டது மகிழ்ச்சி. தமிழை சரியாக உச்சரிக்க, எழுத கற்றுக் கொண்டு மேன்மையுற வாழ்த்துக்கள் !
@GLADIATORTAMIL2 жыл бұрын
பிழை திருத்தப்பட்டது
@senthilkumarp81269 ай бұрын
வாள் என்றதை வால் என
@godsson7012 жыл бұрын
அருமையான video பதிவு சகோ.👏👏👏👏👏👏👏👏👏👌👌👌💐
@keerthi71312 жыл бұрын
Good News Bro neraya video podunga 🔥🔥
@venkatk42285 ай бұрын
Thambi Romba nalla useful Ana information. Mikka nandri.Subscribe Panni iruken. Adikadi indha maadhri video podavun
@babuv24382 жыл бұрын
மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. ஆன்லைனில் ₹499/- ரூபாய்தான்.இரும்பு பைப்பிற்கு பதிலாக 1" ஸ்டெயின்லஸ் ஸ்டீல் பைப் தேவையான உயரத்திற்கு வாங்கி பொருத்திக்கொண்டதால் பயன்படுத்தும்போது கைவலி ஏற்படவில்லை.
@ramyaa1355 Жыл бұрын
Link pls
@subsind1481 Жыл бұрын
online la vaangaadheenga.......sutha waste kathi kuduthu yemaathuraanga.....nerla paarthu vaangunga
@nmadhavan57002 жыл бұрын
அருமை சூப்பரான ஐடியா நன்றி
@krishnamoorthi56672 жыл бұрын
Maram valarkku anaitthu vivasaykalukkum thyvaiyana video
@subbiahkaruppiah75062 жыл бұрын
பயனுள்ள பதிவு. வாழ்க வளமுடன்.
@rajank47392 жыл бұрын
Please give cellnumber
@pavunudurair2992 жыл бұрын
சிறப்பான பதிவு.
@rajendiranperumal344710 ай бұрын
ஐயா மிகவும் பயனுள்ள தகவல்.நன்றி வணக்கம்.
@bagheeradhan13352 жыл бұрын
சுலபம் சுத்தம் சூட்சமம் லாபம் அழகிய பதிவு
@jaganathanjaganathan99792 жыл бұрын
Good work 👍👍👍
@bhupathiperumalsamy29813 ай бұрын
பல வருடங்களுக்கு முன்பாகவே தென் கொரியா, மலேசியா போன்ற நாடுகளில் இந்த ரம்பம் பிரபலம்.
@sivaraj42792 жыл бұрын
Super. Very much useful
@AAntony-ej4qh4 ай бұрын
Good idea
@mammam-bg6cw2 жыл бұрын
சூப்பர் 👏👏👏👍
@ThamizhMahal2 жыл бұрын
Super...
@pavinkitchenkonnect2 жыл бұрын
சிறப்பானது
@baskaransubramani20972 жыл бұрын
Useful video..thank you
@rajank47392 жыл бұрын
Rajan very good ware it is available please give cellnumber
@selvarajc32642 жыл бұрын
Super
@bcm42472 жыл бұрын
Good information 👍
@devaduraig84542 жыл бұрын
Nalla visayam anna
@silambarasans58092 жыл бұрын
Tharamana video💥💥
@karthimvs Жыл бұрын
Bro enna pipe gi or ms pipe use pandringa and ethana inch pipe? Konjam sollunga broo
@sankkars56302 жыл бұрын
என்னமா யோசிக்கிராங்க !!!👍👍
@mohanaganesh7502 жыл бұрын
Arumai
@thomasraj72052 жыл бұрын
Good work
@veluk48192 жыл бұрын
Enthe val engu kidaikkum pls
@ERUKKAMBU2 жыл бұрын
💐இதுவரை நானும் தேக்கு மரத்தை கொஞ்சம் விட்டுதான் கிளைகளை கழித்து விடுவேன்.நேற்றுதான்செடியை கழிக்கிறேன் பேர்வழி என்று மரத்தை இழுத்து படுக்க வைத்து விட்டேன் 😀இந்த வாள் அருமையான ஆயுதம்.எழுத்தில் பிழையிருந்தாலும் சொல்லும் கருத்து சரியாக(பயனுள்ளதாக) இருக்கிறது.வாழ்த்துக்கள்
@SanthoshKumar-wq2mw2 жыл бұрын
Material enga vaangininga please... Tell me sir ..give details on videos...
@jothibhasjothibhas30562 жыл бұрын
Super jihudu sar
@sasidharan48212 жыл бұрын
I searched this knife in all erode shops before one year itself. Engaium kidaikala. Do you have any reference to get that knife
@GLADIATORTAMIL2 жыл бұрын
Agri office la kidaikum ..... Pondicherry office la vanginom
@VelMurugan-cz4km2 жыл бұрын
இதன் விலை எவ்வளவு
@sivak99922 жыл бұрын
@@GLADIATORTAMIL agri office located where in pondicherry
@kodaijacob60232 жыл бұрын
👌👌👌👌
@ந.சிவா2 жыл бұрын
இந்த அட்ஜஸ்டபிள் வெயிட்லெஸ் பைப் எங்கு கிடைக்கும் அது எத்தனை இன்ச் பைப் எவ்வளவு எடை. தகவல் தெரிந்தால் பகிரவும். எனக்கு தேவைப்படுகிறது
@senthilkumarp81269 ай бұрын
நீங்க தேடிய இந்த பொருட்கள் கிடைத்தா இங்க பதிவா போறேன்,நீங்களும் கிடைத்ததும் சொல்லுங்க
@ambrose169511 ай бұрын
இதன் விலை மற்றும் கிடைக்கும் இடம்
@yogagnandang98082 жыл бұрын
good us full
@anandald35102 жыл бұрын
I'm also pondy tell me location
@RithikaVel Жыл бұрын
Kadaila poi ennanu ketkanum
@sarathicreations18862 жыл бұрын
இது என்ன pipe? எடை குறைந்ததாக தெரிகிறது?
@SanthoshKumar-wq2mw2 жыл бұрын
Vaal enga vaangininga....? Which place sir....
@GLADIATORTAMIL2 жыл бұрын
Agri stores or online
@renukavelvendan326 Жыл бұрын
இது எங்க வாங்கினிங்க Anna Address please
@hussainbaig47242 жыл бұрын
Brand name
@Venkat_arumugam Жыл бұрын
அண்ணா இந்த வாள் எங்க கிடைக்கும்.
@senthilsudhan3635 Жыл бұрын
Price enna sir ???
@watersofpondicherry23232 жыл бұрын
என்ன pipe used sir ???
@GLADIATORTAMIL2 жыл бұрын
கலாய் பைப் இது சற்று கனமாக இருக்கும் . நீங்கள் அறிவாள் வாங்கும் பொழுது பைப்போடு சேர்த்து வாங்குங்கள் அது சற்று எடை குறைவாக இருக்கும்
@rajasekars3612 жыл бұрын
Eengae kidaikum address please
@jagadeeshjai21442 жыл бұрын
Price solunga Anna engaa kidikum
@GLADIATORTAMIL2 жыл бұрын
1000 - agri department la kedaikum , online la eruku
@sreepaadamcomputerssreepaa51492 жыл бұрын
இந்த கத்தி எந்த ஊரில் எங்கே கிடைக்கும்....
@pandiathiban82492 жыл бұрын
எங்கே வாங்கலாம்
@premdhayal17982 жыл бұрын
Nalla padhivu! Oru contact no koduththaa naangalum vivaram therinju balanadaivom, vivasaayathiin munnaetra uththigal engal kumariyil illai! Idhai seyya evvalavu selavaagum. Endha oorula vandhaa vaangi kollalaam?Ellaam vivaramaai therivikkalaam! Ungal mobile no. Ay therivikkavum!
@GLADIATORTAMIL2 жыл бұрын
Online and agri department la kadaikum
@ravindhranathkkp41892 жыл бұрын
ஐயா எனக்கு இது வேண்டும்... இதை எப்படி order செய்து பெறுவது??
@GLADIATORTAMIL2 жыл бұрын
Online la eruku illa agriculture department la erukum
@manikandank9232 Жыл бұрын
எங்கு கிடைக்கும்
@prasanthrajendran3924 Жыл бұрын
எப்டி வாங்கர்து நண்பர்களே
@utharams94092 жыл бұрын
இது எங்கே கிடைக்கும் எனக்கு வேண்டும்
@starjourneys59342 жыл бұрын
அண்ணே நீங்கள் பயன்படுத்தும் பைப் பெயர் சொல்லுங்கள்
@GLADIATORTAMIL2 жыл бұрын
கலாய் பை பயன்படுத்தி உள்ளோம் எது சற்று கனமாக இருக்கும்
@balachandran11262 жыл бұрын
Where to buy pls send shop details
@GLADIATORTAMIL2 жыл бұрын
அக்ரி ஆபீஸில் கிடைக்கும் இல்லையென்றால் ஆன்லைனில் கிடைக்கின்றது.
@aronmariasoosai20762 жыл бұрын
எங்கு கிடைக்கும் அண்ணா எவ்வளவு விலை
@johnmathew55372 жыл бұрын
இந்த கத்தி எங்கே கிடைக்கும். திருச்சியில் எங்கும் கிடைக்கவில்லை. பணம் அனுப்பினால் கத்தி பார்சலில் அனுப்பிவைக்க முடியுமா. Cell no. அனுப்பவும்
@malathimalathi85742 жыл бұрын
👏👏
@shahulhameedpodakkudi62442 жыл бұрын
இதன் விலை மற்றும் எங்கு கிடைக்கும்
@aruls49522 жыл бұрын
வாள் எங்கு கிடைக்கும் pls சொல்லுங்க
@zeroviews77422 жыл бұрын
Better to use safety goggles
@GLADIATORTAMIL2 жыл бұрын
👍
@jaichithjeyakumar5075 ай бұрын
எங்கே கிடைக்கும்?
@m.vishva38732 жыл бұрын
👏
@MuruganMurugan-go4vw7 ай бұрын
விலை
@masokanajay4132 жыл бұрын
இந்த அரிவாள் எங்கு கிடைக்கும் முகவரி தெரிவிக்கவும்
@hussainbaig47242 жыл бұрын
Available online Amazon and Flipkart
@vengadeshtamizha62522 жыл бұрын
@@hussainbaig4724 product name
@suganthipaulraj4032 жыл бұрын
இது எங்கே கிடைக்கும். எப்படி வாங்குவது.
@GLADIATORTAMIL2 жыл бұрын
அக்ரி ஆபீஸில் கிடைக்கும் இல்லையென்றால் ஆன்லைனில் இருக்கின்றது
@rajamf89411 ай бұрын
Contact details for buying
@fadildude99002 жыл бұрын
நண்பர்களே நான் எங்க வீட்டில் வாங்கி அறுத்தேன். அருமையான வாழு தேவைப்படுறவங்க வாங்கி வெட்டுங்க நம்பிக்கை அவர் சொல்றது உண்மை 100% உண்மை நான் வாங்கி எங்க வீட்ல வெட்டி இருக்கிறேன்
@piriyamanathozhipiriyamana3027 Жыл бұрын
Bro enga vangunenga entha ooru Store name enna bro
@prasanthrajendran3924 Жыл бұрын
Bro epdi vangurathu
@balaramesh4948 Жыл бұрын
எந்த ஊரில் வாங்கினீர்கள் ? விலை என்ன ?
@muthurengarajan647010 ай бұрын
N@@balaramesh4948
@vinothk107310 ай бұрын
Enga vanguniga
@elancherancheran9692 жыл бұрын
திருப்பூரில் மின் ஊழியர்கள் பயன்படுத்துகிறார்கள்
@GLADIATORTAMIL2 жыл бұрын
👌👌
@saranraj62982 жыл бұрын
இந்த சாதனம் எங்கே கிடைக்கும்?
@alagappansockalingam86992 жыл бұрын
பைப் புரூனிங் சா / saw விநாயகா Agro / Amazon 949 / Rs. Wood long pruning Saw
@vishnumaha851910 ай бұрын
உங்க செல் நம்பரை தயவு செய்து பதிவிடவும்
@revathis54762 жыл бұрын
வால் இல்லை வாள்
@asangan2 жыл бұрын
Next
@selliahsivananthan54102 жыл бұрын
அவர் தமிழர் இல்லை
@Ravikumar-lc9iv2 жыл бұрын
@@selliahsivananthan5410 சரியில்லாத ஆய்வு தவிறக்கவும்
@gospelnewtechchannel22752 жыл бұрын
Adjustment பண்ணிக்குங்க சார்,நல்ல தகவல்
@gospelnewtechchannel22752 жыл бұрын
Super sir நல்ல தகவல்
@johnrose78842 жыл бұрын
உலக மகா சாதனை
@masokanajay4132 жыл бұрын
இந்த அரிவாள் இங்கு உள்ளன முகவரி தெரியப்படுவம்
@Nirmal83Singh5 ай бұрын
ஆன்லைன் ல கம்மி ணா
@Ak-ys1yq Жыл бұрын
Ivaruu num veanum
@A.B.C.582 жыл бұрын
கத்தியின் விலை 1000 ரூபாய் அதிகம். 500 ரூபாய்தான் தகும். அரசாங்கமே மானியவிலையில் இன்னும் குறைந்த விலைக்கு வாங்கி கொடுக்க முன்வரலாம். அல்லது அக்ரி டிபார்ட்மெண்ட் மூலம் வாடகைக்கு விட முயலலாம். அரசுக்கும் வருமானம்.
@pravinram60812 жыл бұрын
தேக்கு எவ்வளவு ரூபாக்கு விற்பிங்க? ஒரு 1000 ரூபாய் முதலீடு செய்வதா நினைச்சு செய்ங்க 🙏
@sampathsanjeevi3832 жыл бұрын
முதலில் எழுத்துப் பிழையில்லாமல் பதிவுகளை வெளியிடுங்கள். 'ள்' லுக்கும் ' ல் ' வித்தியாசம் தெரியவேண்டும். வாள் என்பதற்கு பதில் வால் என்றுள்ளது. இரண்டும் வேறு வேறு அர்த்தம் ரும்
@i.thamizhan20172 жыл бұрын
ஆம் வால் என்றால் விலங்குடையது மற்றொரு வாள் என்பது வெட்டும் கருவி. எதுவாக இருந்தாலும் சற்று வேகம் குரைவாக சொல்லலாமே