Sir my native place small function pls give me your contact
@mahendran34chokkalingam2 жыл бұрын
Place name ponnamaravathi
@tssstudios4893 Жыл бұрын
தங்கு தடையற்ற நீரோட்டம் போல ஒரு பிரவாகம்.... திக்கவில்லை திணறவில்லை காரணம் உண்மையைத் தவிர வேறில்லை.... வாழ்த்துகள்....
@HA93GL25 күн бұрын
நேர்மையின் சிகரம். அவருடைய நல்ல எண்ணத்திற்கு ஏற்றார் போல் மனைவி குழந்தைகள் மருமகள்கள் மருமகன் பேரன்கள் பேத்திகள் அமைந்துள்ளது இறைவன் கொடுத்த கொடை. வாழ்க வளமுடன் அமைதியான வாழ்க்கை வாழட்டும்.
@ambaideva9402 Жыл бұрын
சிவகுமார் வெறும் நடிகர் மட்டுமல்ல ! அவரோடு 45 வருடங்களுக்கு மேலாக அன்பு வளையத்தில் இருக்கும் பாக்கியம் எனக்கு உண்டு . அவரை போல ஒரு நேரிய மனிதரை நான் பார்க்கவில்லை . எனக்கு அவர் ஒரு ஞானத் தந்தை ! சினிமாவில் அவர் சாதனை கம்மியாக தோன்றலாம் ஆனால் அவர் போல ஒரு கலையுலக பண்பாளரை நாம் காண முடியாது . இந்த பேட்டிகளுக்கு எல்லாம் அப்பாற்பட்ட ஜாம்பவான் அவர் ! அவரோடு பழகி வரும் எனக்கு அதை பாக்கியம் என்று தான் கூற வேண்டும் !!
@NatarajVenkatraman-i9r28 күн бұрын
திரு சிவகுமார் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்
@pounkitchen71172 жыл бұрын
Actually Sivakumar brought up is better than others on that time.
@logeshmalaiyanan932 жыл бұрын
எங்க ஊருல இப்பவும் இவர் தான் ஹீரோ❤️❤️❤️
@yogeshlakshman8488 Жыл бұрын
Entha oorunga sir just curious to know about it
@KarthiK...A Жыл бұрын
தன்நம்பிக்கையின் சிகரம் சிவகுமார் சார்...👌💐
@sureshnagore18502 жыл бұрын
அருமை யான வாழ்க்கை தந்துவம்.
@ஜோதிடமாமணிசங்கரலிங்கம் Жыл бұрын
நடிகர் திரு.சிவகுமார் அவர்கள் மீது நான் சிறு வயது முதலே அபிமானம் கொண்டு உள்ளேன்... திரு.கோபிநாத் அவர்கள் வழங்கிய இந்த பேட்டியை முழுவதும் கேட்டு ரசித்தேன்.. சிவகுமார் அவர்களின் தந்தை டீச்சர் கம் அஸ்ட்ராலஜர் என சொன்னார்...அதில் ஒரு வார்த்தை "இந்த பையன் என்னுடைய ஜீனுக்கு பிறந்திருந்தால்"- இவனுக்கு ஒரு வயது ஆகும் போது உயிருடன் இருக்க மாட்டேன் என்று இவரது தந்தை சொன்னதாகவும்- சிவகுமாரின் வயது 10 மாதம் என் நடந்த பொழுதிலேயே அவரது தந்தை இறந்து விட்டதாகவும் ஒரு கருத்தை சொல்லுகிறார்... இது கொஞ்சம் எனக்கு நெருடலாக உள்ளது... நானும் ஒரு ஜோதிடர் என்ற வகையில் வருத்தப்பட்டேன்... என்ன- இந்த குழந்தை பிறந்த ஜாதகத்தின் பலன்கள் என்னை உயிருடன் வைத்திருக்கும் வாய்ப்பில் இல்லை என சொல்லி இருந்தால் அதை ஏற்றுக் கொள்ளலாம்...ஆனால் ஜீன் பற்றி எல்லாம் சொல்லிவிட்டார்... இவர் தாய்க்கு இவர் பிள்ளையாய் பிறந்தார்... ஆனால் தந்தை தன் ஜீனுக்கு தான் இவன் பிறந்தான் என்பது உண்மையானால்.. இவனது ஒரு வயதில்- தான் உயிருடன் இருக்க மாட்டேன்- என்று சொன்ன வார்த்தை தன் தாயை- தன்னைத்தானே கொச்சைப்படுத்துகிற ஒரு விஷயமாக தான் என்னால் பார்க்கப்பட்டது...இந்த பதிவில் திருத்தம் செய்து வெளியிட வாய்ப்பு இருந்தால் கூட செய்யலாம் ...அதுதான் என்னுடைய அன்பான வேண்டுகோள்...
@prabhakaranpraba8705 Жыл бұрын
Surya anna veriyan
@akhilaa94232 жыл бұрын
2 people, i like the most. Iam fatherless , siblings. Paa & bro figure. 🙏👍❤️
Sir, nigha Friday vellore Kingston college vandhigala andha video sikirama poduga sir
@saburabee60 Жыл бұрын
Hello sir how are u I am from penang malaysia
@kanimozhis11682 жыл бұрын
My role model for you sir
@chithu1632 жыл бұрын
Anna msg pantren reply Panna mattenguringa pla Anna naan unga showla pesanumnu rempa aasai paduren pla Anna
@subamogaa82432 жыл бұрын
First like Gobi anna pls tell my name subhashini mohan
@mr.strange31392 жыл бұрын
Kasta pattu vandhanala tha Ivar nepotism influence pannala.
@sandeeepr29352 жыл бұрын
Bollywood tollywood have more nepotism
@mr.strange31392 жыл бұрын
@@sandeeepr2935 Yes, tollywood actors have better acting skills like jr.NTR,Allu Arjun. But Bollywood actors have no skills
@fationworld9742 жыл бұрын
Anna ennaku treatment IVF kulanthai ku help pannunga pls Gopi anna
@karpagamvettusamayal2 жыл бұрын
சூப்பர் கோபி அண்ணா.
@sureshkantharaj2021 Жыл бұрын
Sivakumar speaks like he suffered a lot in life, he never suffered for food in life. What's your opinion about yourself? Are you a good father like your parents? I don't think so, will you allow couples to live together before marriage...