இங்கே பேசுவதை விட விரைவில் சட்டமன்றத்தில் சவுக்கு அண்ணன் பேச வேண்டும் என்பது என் ஆசை...
@KUMARKUMAR-sz8lp Жыл бұрын
Yes bro
@NBk-1910 Жыл бұрын
வாழ்த்துக்கள் திரு.சங்கர் உண்மையிலேயே இன்று நடந்த நேர்காணலில் நிறைய விழிப்புணர்வு மற்றும் குண்டர் சட்டம் பற்றி நிறைய விஷயங்கள் என்னைப் போன்ற சாமானியருக்கு தெரிந்தது. மிக்க நன்றி. Thank you Mr. Felix for bringing out lot of information about Goondas Act. Hey you nd Shankar really make a great Combo , man.
@Blackforestcakes19006 ай бұрын
குண்டர் சட்டத்தில் 😂
@DineshKumar-zw2yj Жыл бұрын
Naayagan meendum varaar
@POLITICAL_FORCE Жыл бұрын
🌟🤩சீமானோடு சாவுக்கு காரம் கோர்த்தால் சிறப்பு 2026 நல்லவர்கள் கையில் ஆட்சி இது உறுதி👑🥰❤️
வாழ்த்துக்கள் சங்கர் சார்!!! சமுதாயத்திற்கு உங்களின் நல்ல பணி பாராட்டுக்குரியது. நாங்கள் உங்களை ஆதரிக்கிறோம்!!!
@duplicateshots8349 Жыл бұрын
Felix and Sankar சார், ஏற்கனவே செந்தில் குமார் தூக்கம் இல்லாம இருப்பாரு. இதுல இன்னொரு அணு குண்டு வேறயா?! 😂 வாழ்த்துகள் சார். 💐
@KUMARKUMAR-sz8lp Жыл бұрын
Goo
@diwakart9904 Жыл бұрын
Today tight schedule for savukku 👍👍
@nikkidev1261 Жыл бұрын
Justice for innocent Kallakurichi boys 🙏🙏🙏
@surya16842 Жыл бұрын
they r not innocent
@shankares388 Жыл бұрын
U need to hear the police side. then u will know the real background. opposing is very easy as savkku is doing here with half truth
@surya16842 Жыл бұрын
@@shankares388 😂😂thirutu kootam thana bench thookitu ponavanga than ah😂😂anupavikatum
@jamruthnachiyar2430 Жыл бұрын
Absolutely useful video interview again thanks to mr savukku and redpix 💕✍🏻
@KUMARKUMAR-sz8lp Жыл бұрын
We need it
@soundarpandi1749 Жыл бұрын
நன்றி சகோதரர், இதேபோல் சட்டம் பற்றியும் பேசுங்கள், எளிய மக்களும் புரிந்து கொள்ள உதவியாகவும் இருக்கும் 🤝👍
@maheshr1051 Жыл бұрын
Feeling happy to see you both together again. ❤️
@paramasivamthirumeni1981 Жыл бұрын
அண்ணன் சவுக்கு சங்கர் அவர்களின் இந்த பேச்சு சட்டமன்றத்தில் எதிர்லொலிக்க இவரை அங்கு அனுப்ப அரசியல் கட்சிகள் ஆதரவு தர வேண்டும்.விரைவில் அது நடக்கும் என்று நம்புவோம்.வாழ்த்துகள்.
@saravananchandran3252 Жыл бұрын
Neenda naal thaagam thaninthathu🔥🔥welcome back Mr.Savukku Shankar
@seshafarmspalmarosa1267 Жыл бұрын
Really salute the judges for very responsibility intervention and judgements.... I appreciate your concerns on a ordinary lay man... Savuku anna very inspiring 💪💪💪
@sgovindarajan5355 Жыл бұрын
0
@ramanark3379 Жыл бұрын
பலபேரின் முகமா நின்னு ஆடுற புலி தனே 🔥💗
@ebezacharias6553 Жыл бұрын
சவ்வுக்கு வந்ததுக்கு அப்பறோம் தான் இப்போ தான் யூடுபே சும்மா கலகலனு இருக்கு..
@maniraj2250 Жыл бұрын
அண்ணன் சவுக்கு சங்கர் மாதிரி ஒரு ஆட்கள் எங்களுக்கு கட்சியை வழிநடத்த தேவை தயவு செய்து எங்கள் கட்சியில் இணைந்து தமிழக மக்களுக்கு ஒரு நல்ல வழியை காட்டுங்கள்
@madhuraji6706 Жыл бұрын
கட்சி பெயர்????
@karthika.s9679 Жыл бұрын
Bjp
@shiva1687 Жыл бұрын
@@karthika.s9679 😂
@kanagarajp1809 Жыл бұрын
பிஜேபி
@srijayanthir7210 Жыл бұрын
Yaaru pa nee?
@salvarrajanvinggadasalam1196 Жыл бұрын
This is savuku sangkar gd explained and well say about what is going on ..
@roselinesuki6931 Жыл бұрын
A true and sincere whistle blower of tamilnadu who changed his hardships as a learning curve and worked tiredless to expose the truth. Hats off to you Shankar.
@indiantrainsr1739 Жыл бұрын
Shankar - felix Shankar - madhesh best combo🔥🔥
@aravindhamurthy7128 Жыл бұрын
amar prasad vs madhesh Rangaraj vs avauadai appan
@Nagercoiljunctionytc Жыл бұрын
இப்படி ஒருவர் கண்டிப்பாக தேவை 🙌
@AshokSharma-lp6hc Жыл бұрын
Good to hear after a long time. Seems to be Mr Shankar has been given an assignment in the Jail to bring out the truth & reallity. Regards
@muthuselvamp7241 Жыл бұрын
தமிழாக்கம் உங்கள் வரவேற்கிறது 💥💥
@murugesanthirumalaisamy5613 Жыл бұрын
நாறத் தமிழ் தேவையா ?
@mohammedriyaz2504 Жыл бұрын
Come on ss bro✴️✴️✴️✴️✴️ Keep rocking
@itzme_vignesh_17 Жыл бұрын
Thalaivan come back ✨️🖤
@ShahulHameed-xz2qn Жыл бұрын
Yov nee vera level ya savukku..
@monishkumarm3540 Жыл бұрын
It's very very very important news and today we today only know this ....good job ... Bro and future MLA
@dharmaraj3389 Жыл бұрын
பலமான முதுகெலும்புள்ள சவுகுக்கு வாழ்த்துக்கள்.
@kathiravansuriyan7414 Жыл бұрын
Savukku come back with energetic
@mirmasarathali4922 Жыл бұрын
Its good that u have gone to jail as you have brought out the facts of innocent people under detention for no major fault of their. It is a real eye-opener.
@baronvode9962 Жыл бұрын
Great conversation gents, thank you.
@JoelJohnJs Жыл бұрын
Our Living Martin Luther King is there; to protect !!!
@jpalanijpalani3587 Жыл бұрын
Bro pls don't spoil Martin luther King name And don't compare to this type's of fellow's
@rishirishi123 Жыл бұрын
@@jpalanijpalani3587 பூம்பு
@sathishvellaysamy8808 Жыл бұрын
@@jpalanijpalani3587 poda paradesi
@JoelJohnJs Жыл бұрын
@@jpalanijpalani3587 I said right, Felix is living Martin Luther king is right because collecting Tithe (தசமபாகம்) in percentage from (10 % to 50 % ) also using preachers to threaten hiddenly as they know IPS, IAS, Judges & Company Directors & Heads is not right !!! I call Felix a living Martin Luther King because he mentioned this a Daylight Robbery in one interview !!!!
@rtv595 Жыл бұрын
Good interview
@joeselva7950 Жыл бұрын
Savuku bro unga big fan bro 2 months ah unga video romba miss pannan welcome back bro
@shewin518 Жыл бұрын
I like your way of introduction to the tamilnadu politics
@vijayaranisanjay2332 Жыл бұрын
This is one of the finest interview
@Venkey7 Жыл бұрын
Savukku is on fire !!
@deena2028 Жыл бұрын
போடு தகிட தகிட வேற லெவலு 🔥🔥🔥🔥🔥
@sankaranarayanan7882 Жыл бұрын
Sankar annan voice kekka ivola naal la 👍👍👍
@seemasamee Жыл бұрын
ஃபெலிக்ஸ் அண்ணா சவுக்கு சங்கர் அண்ணணுக்கு தனி playlist open பன்னுங்க
@gokulv4668 Жыл бұрын
Sankar dival city commissor mind voice - யாருய இவரு ரமணன் movie விஜய்காந்த் ஓவர்டேக் பன்ராரு. 🤣 அனைத்து Department-லையும் சங்கர் மாரி ஆள் இருந்த எல்லாம் தவறு செய்யும் அதிகாரிகளுக்கு பயம் இருக்கும்
@jagadeesanjack1569 Жыл бұрын
Nothing but more awareness about law and this act... Hats off savukku sir
@sris9787 Жыл бұрын
2:07 காணொளி துவக்கம்
@rajannair3212 Жыл бұрын
இவர்கள் பேசுவதை வைத்து பார்க்கும் போது ஆங்கிலேயர்கள் ஆட்சியை பரவாவில்லை என்று தோனுது. எனக்கு இங்கு வாழ்வது பயமாகவும் கேவளமாகவும் இருக்கு. தெய்வமும் இருக்கு.
@balasubramaniant1620 Жыл бұрын
பல ஊடகவியலாளர்களும் சொல்ல தயங்கும் உண்மைகளை மிக தெளிவாக மக்களுக்கு தெரியபடுதுவது திரு. சங்கர் அவர்களின் தனி சிறப்பு.
@SenthilKumar-es6gv Жыл бұрын
போலீஸ் டிபார்ட்மெண்ட் பற்றி பேசாதே ன்னு சொல்லு வாணுங்கஇனி 🤣🤣🤣
@CheranAcademy Жыл бұрын
My humble request except redpix please don't give interview to any other KZbin channel they use u for their needs 🙏🏻
@venkatesansundaram8325 Жыл бұрын
Sankar and flix ... Super match... Senthil Kumar put in soup..
@LeOJD-oo7it Жыл бұрын
என்னடா பொழுது போயிருச்சு ஆள காணோம்னு பாத்தேன் 😂 சவுக்கு சுழலும்..
@vigneshvicky9985 Жыл бұрын
Yov savukku na unna ennumo nenechiyan unmaiyil ne vera level a 👍👍👍👍 unmayana hero ne than a people support eppavume irukkum kalakku pathukkalam👌👌👌👌🤛🤜🤛🤜🤛🤜
@ATRRajan.317 Жыл бұрын
வாழ்த்துக்கள் Mr ச ச உண்மை 100%...
@dharmaparthi7103 Жыл бұрын
சவுக்கு அண்ணா கோர்ட்ல வாதாடியத pls pls pls கொஞ்சம் explain பண்ணுங்க 👍👍🙏🙏👍👍🙏 வெளியே ரொம்ப அதிகமாக பேசப்பட்டது.பெலிக்ஸ் அண்ணா கூட இத பேசி இருந்தாரு👍👍👍👍
@webhostingindia Жыл бұрын
அதைப் பத்தி பேச கூடாதுனு தா ஜாமின் கொடுத்து இருக்கிறார்கள்
@dharmaparthi7103 Жыл бұрын
@@webhostingindia I mean இப்போ இல்ல later'a
@selvakarthik8708 Жыл бұрын
Thanks
@maheshkakarla3501 Жыл бұрын
By this interview you have lighten up many people's life, you are doing a wonderful job along with like minded people, to me many like minded people were looking for a strong and fearless person or leader to guide them along actually I personally feel you are a leader in making and also see you enjoying what you do without any fear of consequences, please stay safe we need you for our future generations to come.
@sowmiyas1953 Жыл бұрын
12:20 இதுவரை, தமிழகத்தில் ஒருவரும் பேசாத தலைப்பு.. அநேக திரைப்படத்தில் கூட இதைப்பற்றி பேசுவதற்கு பயப்படுகிறார்கள்.. எந்த ஒரு சமூக செயற்பாட்டாளரும் இதைப் பற்றி பேசியதில்லை..
@sasid3966 Жыл бұрын
Sir,keep,rocking
@miketrust5831 Жыл бұрын
Good topic good information...
@antothadeus1592 Жыл бұрын
வேற லெவல் அண்ணா
@sivarajarul3698 Жыл бұрын
அண்ணன் சீமான் அவர்களும் என் உயிர்க்கும் மேலாண என் அண்ணன் சாட்டையடி சவுக்கு சங்கர் இருவரும் இணைந்தால் நன்றாக இருக்கும், அண்ணன் சீமான் அவர்கள் அடுத்த CM ஆக வாழ்த்துக்கள்
@vaithilingamsivasankaran8428 Жыл бұрын
100% சரி
@asarofficial5306 Жыл бұрын
🔥🔥🔥 savukku
@lathakarmegam6890 Жыл бұрын
Felix thambi and savuku thambi very 👍vera level
@ushacaroline668 Жыл бұрын
Thank you for the info sir.
@POLITICAL_FORCE Жыл бұрын
🌟🤩சீமானோடு சாவுக்கு காரம் கோர்த்தால் சிறப்பு 2026 நல்லவர்கள் கையில் ஆட்சி இது உறுதி👑🥰❤️
@dangerzone7251 Жыл бұрын
என்னதான் சவுக்கு பேசுனாலும் "கள்ளகுறிச்சி விஷயத்துல பள்ளிநிர்வாகத்துக்கு முட்டு கொடுத்தத" யாரும் மறக்கமுடியாது
@traftff3880 Жыл бұрын
கடைசிவரை என்ன சரக்கு வாங்கி கொடுத்தாங்கன்னு பெலிக்ச் ணொல்லவேயில்லை!¡
@sathasivansuppiah990 Жыл бұрын
Savukku brother very bold and hero of TN.
@parir3752 Жыл бұрын
சிறப்பு 👍👍👍👍
@mani5215 Жыл бұрын
தரமான topic 🔥🔥🔥
@parthasarathyrangasamy1828 Жыл бұрын
Somebody should file a petition in supreme court about this.
@kalaiselvansel1156 Жыл бұрын
Sabash Savukku
@nakkiranshiyaam5017 Жыл бұрын
Super anna i love savukku anna
@dharmaraj669 Жыл бұрын
பெலிக்ஸ் நாங்கள் ,நான், என்போன்ற தமிழை நேசிக்கும் பிள்ளைகள் வளைதளத்தில் முதலில் பார்ப்பது சீமான் அண்ணாவின் பேச்சுக்களை தான்.அப்புறம் நம் சகோதர்ர் சங்கர் அவரகளுக்காக..
@immanrs6900 Жыл бұрын
KZbin will be on 🔥🔥🔥
@lakshmananiyer9831 Жыл бұрын
Very good explanation about Gunda's act
@subalakshmi5439 Жыл бұрын
My full support ungalaku than sir
@jayabalanduraisamy5161 Жыл бұрын
Best explanation iapristiate sankar
@ajayb5856 Жыл бұрын
Evar soilu 💯 uinmai na liveya patherkan 👍🏽👍🏽👍🏽
@MuthuMuthu-np6nu Жыл бұрын
ரமணா படம் பார்த்தால் விஜயகாந்த் கேரக்டரில் சங்கர் சாரையே நினைவு படுத்தும்
@krethiknithinrksb2747 Жыл бұрын
Good Subject talk ...
@yoursmindvoice4398 Жыл бұрын
Next gundar sattathil savukku viraivil jail selvaar... Vaalthukkal..
@arivukkarasuk1942 Жыл бұрын
True is coming out after two months.
@mohamedshahul2519 Жыл бұрын
Super
@kidsjoinwithyaki9700 Жыл бұрын
Mass combo fight for Right 👍🏻
@venkatesanvenkatesan9395 Жыл бұрын
Semma news Anna
@ManiKannaR Жыл бұрын
இந்திய சட்டங்களை அரசாங்கம் போன்ற அமைப்புகள் தான் அதிக அளவில் தவறாக பயன்படுத்துகிறது என்பது பற்றிய விழிப்புணர்வு உச்ச நீதிமன்றத்திற்கு ஏன் இல்லை. கண்டிக்கப்பட வேண்டியது உச்ச நீதிமன்றம் மட்டுமே
@prakashperiyasamy4948 Жыл бұрын
Welcome back savukku sankar
@royapuramkhadhar3507 Жыл бұрын
சும்மா இருந்த ஆள சொரிந்து விட்டோமோ😥
@smurugesan5936 Жыл бұрын
திருநெல்வேலி மாவட்டத்தில் தினந்தோறும் இரண்டு நபர்களாவது குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்படுகிறார்கள் என்ற செய்தியை பத்திரிக்கை மூலமாக படித்து தெரிந்து கொள்ள முடிகிறது இந்த தீர்ப்பு இதுபோன்ற நிகழ்வுகளை மாற்றும் என நம்புகிறேன்
@gokuld4315 Жыл бұрын
The real நாயகன் சவுக்கு 🔥🔥🔥
@namitha008 Жыл бұрын
Applause for Judges who give historic judgment
@azagutough7643 Жыл бұрын
Miss you savukuu sir 👍🏼👍🏼
@felixjasai5583 Жыл бұрын
Super 😢😮 nice to see you !
@sathishmech1489 Жыл бұрын
Semma bro
@arvinselvarajarvinselvaraj6083 Жыл бұрын
after long it's a best discussion
@baskerbaba1 Жыл бұрын
Police lazyness is Making more Gundas in TN well said People Boss ,
@saibaba172 Жыл бұрын
Very nice 🌷
@tharunarumugam5437 Жыл бұрын
Love you savuku anna.....I felt on your foot......tamil subash Chandra bosh.....no words to say your gudz
@prashanthsting9881 Жыл бұрын
Real hero my inspiration 💪🔥
@kavithasubramaniam5973 Жыл бұрын
Really very very informative at the same time it is very pathetic about those people in Goondas ....as you said let us hope this will be implemented...
@govindarajan2105 Жыл бұрын
Savukku shankar social work must be continue he has to be protected by world tamil community.
@பாண்டியர்நாடு-ங6ட Жыл бұрын
உண்மைக்கு குறல் கூடுங்கள் உண்மை ஒரு நாள் வெற்றி தான் 💪💪💪