Goosebumps moment ❤️ | Neeya Naana | Episode Preview

  Рет қаралды 4,278,470

Vijay Television

Vijay Television

Күн бұрын

Пікірлер
@radhikakanagaraj6442
@radhikakanagaraj6442 Жыл бұрын
எல்லாம் இருந்து திடீரென அனைத்தும் அழிந்து போகும்போது மனம் வருந்தி இனி இழப்பதற்கு ஒன்றும் இல்லை என்றபோதும் தவறான முடிவு எடுக்காமல் முதலில் இருந்து வாழ்க்கையை ஆரம்பித்து, போராடினால் வெற்றி நிச்சயம் என தன்னம்பிக்கையுடன் உழைத்து உயர்ந்திருக்கும் இந்தத் தம்பதி அனைவருக்கும் மிகப்பெரிய "INSPIRATION" தான்👏👏👍👍👌👌
@Manikandan.85
@Manikandan.85 Жыл бұрын
இவர்களைப் போல நானும் கீழே விழுந்து எழுந்திரித்துக் கொண்டிருக்கிறேன் ஆனால் என் சரி பாதி என்னுடன் இல்லை. பணம் மட்டுமே வாழ்வில் முக்கியம் என்று என்னும் சில நபர்கள் ஆல்
@nandhithanuts9485
@nandhithanuts9485 Жыл бұрын
@@Manikandan.85 கவலை வேண்டாம் தோழா, யார் இருந்தாலும் இல்லாட்டியும் கடவுள் நம்மோடு இருக்கிறார். உன் பெற்றோரே சிறந்த உயர்ந்த சொத்து.
@LDRAJAN-ez8jr
@LDRAJAN-ez8jr Жыл бұрын
Well said ma
@josephthomas3043
@josephthomas3043 Жыл бұрын
​@@Manikandan.85 இருப்பதைக் கொண்டு திருப்திப்படாமல் இல்லாததை தேடும்.. வாழத் தெரியாதவர்கள்.
@prabhasoba6060
@prabhasoba6060 Жыл бұрын
நீங்கள் வணங்க வேண்டியவகள்
@motorfabricartadrenaline7432
@motorfabricartadrenaline7432 10 ай бұрын
She is the real back bone for him ..
@laddumol759
@laddumol759 Жыл бұрын
என் தாய் , தகப்பனை என் கண் முன்னே கொண்டு வந்த உங்களுக்கு கோடான கோடி நன்றிகள்...
@userkarthisathya
@userkarthisathya Жыл бұрын
என்றென்றும் வாழ்க வளமுடன்
@ajithspeaks5061
@ajithspeaks5061 Жыл бұрын
She is a gem.♥️ Made for each other.
@jeryfranco8793
@jeryfranco8793 Жыл бұрын
இதுக்கு தான் "மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்" nu சொல்லிருக்காங்க போல... 💞
@jaleelaskitchen4500
@jaleelaskitchen4500 Жыл бұрын
உண்மைதான் வரமாக மனைவி கிடைத்தால் மட்டுமே இப்படி முன்னேற முடியும் இல்லையேல் இன்னும் பாதாளத்தில் விழுந்திடுவாரகள்.
@adlenej
@adlenej 11 ай бұрын
மனைவி அமைந்தால் மட்டும் போதாது.. கணவனும் மனைவியின் ஆலோசனையை ஏற்று நடக்கும் நபராக இருக்க வேண்டும்
@bharathidarshanram249
@bharathidarshanram249 8 ай бұрын
​@@adlenej💯💯💯💯💯👍
@Swarnalatha-o6y
@Swarnalatha-o6y 15 күн бұрын
Correct​@@adlenej
@Sathish.Anitha
@Sathish.Anitha Жыл бұрын
நாங்களும் காதல் திருமணம் செய்து தற்சமயம் கஷ்டப்பட்டு கொண்டு இருக்கின்றோம் ஆனால் இந்த பதிவு என்னை தெளிவு படுத்தி விட்டது. மிகவும் நன்றி🙏
@Krishkreethi-gp8fd
@Krishkreethi-gp8fd Жыл бұрын
Neenga enga inga
@vanakkamfour842
@vanakkamfour842 Жыл бұрын
Don't worry,live with a BIG Hope with each of u BOTH
@ambathurmagesh7453
@ambathurmagesh7453 Жыл бұрын
உயரத்தில் இருந்து விழும் போது அவர்களுக்கு எவ்வளவு வலி ஏற்பட்டது என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது...தெருவில் உணவு விற்பதை பற்றி கணவன் பேசும்போது இந்த பெண்ணால் கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை.உண்மையிலேயே மனம் உடைந்தது.😢
@bhuvanajeniban
@bhuvanajeniban Жыл бұрын
வெளிச்சமாகும் வீடு பெண் விளக்கேற்றினால் வெற்றியாகும் வாழ்வு பெண் வழிகாட்டினால் Hats off madam😍
@ஆஞ்சநேயபக்தன்
@ஆஞ்சநேயபக்தன் Жыл бұрын
பெண் சரி தான் நல்ல பெண்கள் மட்டுமே ஒழுக்கமற்ற மனைவி வந்தா வீடு சாம்பல் தான் அய்யா
@vinothkumar.a7993
@vinothkumar.a7993 6 ай бұрын
❤பிரியமானவளே
@dreamrecords5173
@dreamrecords5173 6 ай бұрын
❤❤❤
@Elizabethmv-zh8pq
@Elizabethmv-zh8pq 5 ай бұрын
Wow
@Saarasaranya
@Saarasaranya Жыл бұрын
எந்த கஷ்டமும் நிரந்தரமில்லை என்பதற்கு இவர்களே சாட்சி. "துன்பத்திற்கு துன்பம் கொடு"
@கவிச்சிறகு-ண8ட
@கவிச்சிறகு-ண8ட Жыл бұрын
துன்பத்திற்கு துன்பம் கொடு...இன்பதை பரிசாயெடு...அருமை
@swedhamurugesh
@swedhamurugesh Жыл бұрын
So true
@souvienstoirose3691
@souvienstoirose3691 Жыл бұрын
அருமை🎉
@princychannel2245
@princychannel2245 Жыл бұрын
​@@கவிச்சிறகு-ண8ட3:30
@princychannel2245
@princychannel2245 Жыл бұрын
​@@கவிச்சிறகு-ண8ட😂 kch difurfitirigitlgiyi
@sudarselvan6280
@sudarselvan6280 Жыл бұрын
பேசும் போது கூட மனைவிக்கு மரியாதை குடுத்து பேசுறாக சூப்பர் ஐய்யா
@indira1954
@indira1954 Жыл бұрын
எத்தனை கணவர்களிடம் இந்த மரியாதை கிடைக்கும்
@sudarselvan6280
@sudarselvan6280 Жыл бұрын
@@indira1954 நீங்கள் மரியாதை குடுத்து பேசுங்க உங்க கணவரும் மரியாதை தந்து பேசுவார் .முற்பகல் செய்யின்பிற்பகல் விளையும்
@jeyanthikaruppiah4340
@jeyanthikaruppiah4340 Жыл бұрын
Pennukku Mariathai koduthavanka thaaan valgaiyil jeipanka..
@moneymakingtips-sr4go
@moneymakingtips-sr4go Жыл бұрын
@@jeyanthikaruppiah4340 பெண்ணுக்கு என்பதை விட சக மனிதர்களை என்று சொல்வது நன்று
@akashasha7136
@akashasha7136 8 ай бұрын
அருமையா கூறினீர்கள்
@victorjon
@victorjon Жыл бұрын
இந்த மாதிரி புருஷன விட்டுக்கொடுக்காத அருமையான மனைவி கிடைக்குற தெல்லாம் rare. வாழ்த்துக்கள் அக்கா. 🎉
@வாழ்கவளமுடன்n
@வாழ்கவளமுடன்n Жыл бұрын
எவ்வளவு கஷ்டப்பட்டாலும் ஒரு வழிகாட்டி இருந்தால் போதும் வெற்றி பெற்றுவிடலாம்..
@தமிழ்பேசும்முகத்திரை
@தமிழ்பேசும்முகத்திரை Жыл бұрын
yes
@gayathridevi5804
@gayathridevi5804 Жыл бұрын
Life partner namaku correct ta kedachitta pothum life la enna venalum sathikkalam 🥰🥰😘😘 they're perfect pair
@Silentt_pain_killer
@Silentt_pain_killer Жыл бұрын
💯
@suryajillu8141
@suryajillu8141 Жыл бұрын
Yes💯
@surendarsuri6877
@surendarsuri6877 Жыл бұрын
👏
@raifakutty
@raifakutty Жыл бұрын
வாழ்வில் தோற்று போய் நிற்கும் கணவர்களுக்கு நிச்சயம் கண்ணீர் கசியும்
@mongooesthala
@mongooesthala Жыл бұрын
Yes
@mongooesthala
@mongooesthala Жыл бұрын
Yesss
@thiyagarajanponnuswamy7223
@thiyagarajanponnuswamy7223 Жыл бұрын
அதேபோல் மனைவியின் பங்களிப்பு நிச்சயம் இருக்க வேண்டும்.
@riyasriyas9379
@riyasriyas9379 Жыл бұрын
உண்மை!
@vm6433
@vm6433 Жыл бұрын
சரிதான்..ஆனால் அதற்கு மனைவியின் பங்களிப்பு 100% வேண்டும்..இதை சொன்னா போலி பெண்ணியவாதிகளுக்கு ரொம்ப கசக்கும்.
@valanteenas6742
@valanteenas6742 Жыл бұрын
தக்க சமயத்தில் மனைவி சொல்வதை நம்பி போராடி வெற்றி அடைந்து நீயா நானா வில் கலந்து கொண்டு பகிர்ந்து உங்களுக்கு வாழ்த்துகள். வாழ்க வளர்க மேன்மேலும்.
@indira1954
@indira1954 Жыл бұрын
Yes
@ethirajand3496
@ethirajand3496 Жыл бұрын
கணவர் மாஸ்டர் டிகிரி படித்திருந்தாலும் வாழ்க்கையில் இக்கட்டான சூழ்நிலையில் தைரியம் அளித்து வாழ்க்கையில் ஊக்கமளித்து முன்னேற வைத்தது நல்ல மனைவியின்ஒத்துழைப்புதான் முக்கியம். Hats off to your life partner.
@trees2056
@trees2056 Жыл бұрын
நான் இவங்க தள்ளுவண்டி கடையில் சாப்பிட்டிருக்கிறேன்.நல்ல சுவை மற்றும் இருவரும் முகம் சுழிக்காமல் உணவு பரிமாறுவார்கள். Great to see this Great hearts today. Really Happy Customer i am.
@sivaanusha6094
@sivaanusha6094 Жыл бұрын
He trusted her... She trusted him... Both did hard work... Now they are living a happy life . Simple but deep .
@kaviyaraghupathy8682
@kaviyaraghupathy8682 Жыл бұрын
It's like real life movie !! Movie comes reality!
@90sravi
@90sravi Жыл бұрын
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் 🙏🏾🙏🏾🙏🏾
@mohandas1502
@mohandas1502 9 ай бұрын
நல்ல கணவன் நல்ல மனைவி நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ❤❤❤
@rajak-gr4yk
@rajak-gr4yk Жыл бұрын
கடவுளை நம்பாமல் தன் உழைப்பையும் தன்நம்பிக்கையுமே உங்களை வெற்றி பெற வைத்தது... வாழ்த்துக்கள் ஆயிரம்... மென்மேலும் வளர்ச்சியடையவேண்டும்...
@karthika4477
@karthika4477 Жыл бұрын
இந்த மாதிரி பார்க்கும்போது தான் ஒரு உத்வேகம் பிறக்குது நாமலும் வாழ்க்கையில ஏதோ வந்து விடலாம்னு 👍👍
@72petlover
@72petlover Жыл бұрын
வாழ்க்கைத்துணை என்பது யாதெனில்... ❤️
@PrasanthKandhasamy
@PrasanthKandhasamy Жыл бұрын
கற்றவனுக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு 💥
@sadhumirandakaatukollathu1916
@sadhumirandakaatukollathu1916 Жыл бұрын
நீங்கள்தான் துவண்டு போன மக்களுக்கு முன்னுதாரணம் தாய்மையே அன்னை முழுமனதாக வணங்குகிறேன் 👸🤴
@parvathiraju9213
@parvathiraju9213 Жыл бұрын
Younger generation should watch this episode. Thanks to Gobinath n team. God bless to the family with good health and wealth👍👍. Hats off to both.
@jayapriya6838
@jayapriya6838 Жыл бұрын
எங்கள் சொந்தக்காரர் இவர் ., நல்ல மனிதர்
@DeepikaMahesh789
@DeepikaMahesh789 Жыл бұрын
Enthe ooru evar..
@suriyasuji1452
@suriyasuji1452 Жыл бұрын
Good appa.. God bless u dad😭😭😭🤝
@swarnalatha4711
@swarnalatha4711 Жыл бұрын
​@@DeepikaMahesh789 chennai jafferkhanpet than enga veetu pakkam than irukanga
@Smsutha
@Smsutha 7 ай бұрын
​@@DeepikaMahesh789p9a99
@gopalakrishnanvenkatasubra3992
@gopalakrishnanvenkatasubra3992 4 ай бұрын
@@swarnalatha4711 Full address required please
@priyasparkle5935
@priyasparkle5935 Жыл бұрын
When you have emotional Support and When you r emotionally Strong, You can achieve anything and This is the bestest example for that..💜💜💜💜
@susilaganesan3654
@susilaganesan3654 Жыл бұрын
Excellent Husband and wife relationship. May you always be blessed with the best 🙏🏼
@ManikandanManikandan-jj7ie
@ManikandanManikandan-jj7ie 8 ай бұрын
நாங்களும் love marriage தான் marriage ஆகி ஒரு 5 years ஆகுது. Marrige ஆன புதுசுல ஒரு கிலோ நல்ல அரிசி வாங்கி சாப்பிட்ட கூட காசு இல்லை. ஆனா இப்போ யா husbend முயற்சியால்தான் v2la 10 chippam அரிசி வாங்கி stock வச்சு இருக்கோம். எங்களுக்கு அதுவே பெரிய வெற்றி யா தான் தெரிகிறது ❤❤
@pradeepkumar-hw8tg
@pradeepkumar-hw8tg Жыл бұрын
I felt low today that my life is hard. But after hearing their story i feel positive and motivated to work more. Kudos to the couple and I loved the part where the husband told that her wife is the boss..👏♥
@raksharaksha2165
@raksharaksha2165 Жыл бұрын
💯ur right
@Anonymous_Eur
@Anonymous_Eur Жыл бұрын
இந்த அம்மா தான் சார் குலசாமி... தெய்வம் எல்லாம் நம்ம கூட தான் இருக்கு இந்த மாதிரி நம்பிக்கை'களாக🙏🙏💪
@samuelj6751
@samuelj6751 Жыл бұрын
This is what the this generation needs to do, need to be together with eachother no matter what the problem is. It's very easy to get let go of one another in difficult situations, but if eachother stays together the joy which comes after the struggle will be tremendous.
@sumathisilormani158
@sumathisilormani158 Жыл бұрын
கடின உழைப்பு என்றும் தோல்வியடையாது👍👍
@selvamganeah8193
@selvamganeah8193 Жыл бұрын
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்..
@kaderkader9252
@kaderkader9252 Жыл бұрын
Anakkum onnu amainthadu super pro valkkaila thiramaiya thunai than venum ellana vast
@marimuthumuthu4197
@marimuthumuthu4197 Жыл бұрын
துணை வி என்ற சொல்லுக்கு நீக்க தான் உதாரணம். வாழ்த்துகள் சகோதரி.
@aishuajira-617
@aishuajira-617 Жыл бұрын
Unmaiyaana anbu kaatturavanga partner husband wife ah irundha endha oru soozhnilaiyilayum evlo periya kashttathaiyum kadandhu nammaal munneri vara mudiyum i love u so much both of you daddy and mummy 😘😍🤩
@rathna786
@rathna786 Жыл бұрын
True love never fails ♥️✨
@alapparaikal3291
@alapparaikal3291 Жыл бұрын
kzbin.infoZnLEMbXHbw4?feature=share
@Sweden_moments
@Sweden_moments Жыл бұрын
So many women like this are doing great things but seldom get appreciated. I am so glad there is such a platform to promote such remarkable women. ❤
@celineceline8966
@celineceline8966 Жыл бұрын
சிரித்துக் கொண்டே கடந்து விடலாம், ஆனால் மறைத்துக் கொண்டே வாழ தான் முடிவதில்லை #வலிகளை...
@indira1954
@indira1954 Жыл бұрын
Yes
@kalpaktamil
@kalpaktamil Жыл бұрын
உண்மை .வாழ முடிந்த நமக்கு மறைக்க தெரிய முடியாத வெள்ளை வெள்ளை மனங்கள்
@KsharmilaJane
@KsharmilaJane 9 ай бұрын
உண்மையான சிங்கப்பெண் இவங்க தான், வாழ்த்துக்கள்..... பாராட்டுக்கள்... 👌👍
@santoshm3824
@santoshm3824 Жыл бұрын
Inspiring... Being together at tough Times, sharing the sholder n complimenting each other matters the most in the family.. Hats off to their hardwork and willingness to change current situation for better life. 👏👏👏
@alapparaikal3291
@alapparaikal3291 Жыл бұрын
kzbin.infoZnLEMbXHbw4?feature=share
@Vaish-y7q
@Vaish-y7q Жыл бұрын
நானும் இந்த நிலைமையில் இருக்கும் பொழுது என் மனைவி சொன்னாங்க. மாமா கவலைபடாதிங்க நம்ம சொந்தமா தொழில் தொடங்குவோம் என்று.கடந்த ஐந்து வருடங்களாக மதிய உணவகம் வெற்றிகரமாக நடத்தி வருகிறோம் இந்த. வெற்றிக்கு காரணம் என் மனைவி தாங்க எங்கள் வீட்டு சாப்பாடுக்கு நிறைய வாடிக்கையாளர்கள் இருக்குகிறார்கள் இன்றைக்கு இந்த நல்ல பெயர் கிடைக்க காரணம் என் மனைவியும் அவங்க கை பக்குவமும் தாங்க மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்ன்னு சொல்வார்கள் நான் நிஜமாகவே கொடுத்து வைத்தவன் தாங்க
@madhavan120785
@madhavan120785 Жыл бұрын
Proud tamilan.. she is the hope of his life.. This is true many family
@jaleelaskitchen4500
@jaleelaskitchen4500 Жыл бұрын
நல்ல மனைவி. மனைவி பேச்சை கேட்ட அவரும் மிக நல்ல மனிதர்.அடுத்தவர்கள் என்ன சொல்வார்களோ‌ என நினைத்து நம் வாழ்வை வீணாக்கி கொள்ள கூடாது அவர்கள் யாரும் நம் கஷடத்தில் பங்கெடுக்க போவதில்லை பிறகு ஏன் நாம் அவர்களுக்கு பயப்பட வேண்டும் ? துணிந்து நின்று வெற்றியடைந்த நீங்கள் மேலும் வளர வாழ்த்துக்கள்.
@amsuram5014
@amsuram5014 Жыл бұрын
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்பார்கள் ....அந்த மனைவியே ஊன்று கோலாய் நின்று கணவனை தாங்கி இன்று சாதித்துள்ளீர்கள்... வாழ்த்துக்கள் .... சகல விதமான சௌபாக்கியங்களும் பெற்று நலமுடன் வளமுடன் வாழ வாழ்த்துகிறேன்...
@rajanranjan2721
@rajanranjan2721 Жыл бұрын
உண்மையான.உழைப்புஉள்ள.இடத்தில்.அசைக்கவேமுடியாத.சக்தி.இருந்தேதீரும்
@aromadinesh9310
@aromadinesh9310 Жыл бұрын
நல்ல வாழ்க்கை துணை மட்டும் அமைந்துவிட்டால் போதும் ஒருவன் உலகையே வாங்கிவிடலாம் என்ற தன்னம்பிக்கை, தைரியமும் வரும். அதற்கு உதாரணம் இவர்கள் 🔥🔥🔥♥️இறைவன் உங்களை ஆசீர்வதிக்கட்டும் 🙌
@cbharathan1976
@cbharathan1976 Жыл бұрын
Honesty and Hardwork - Never fails!!
@rajim7346
@rajim7346 Жыл бұрын
Yella problem kum solution nu onu erukkum. Oru problem ah matum somanthu vazhthatha yarumae ilai. Confidence than yelamae. Yethuvumae life la kadanthu pogum. Super sissy.
@SelviAnandh-k1g
@SelviAnandh-k1g 5 ай бұрын
எப்போதும் இறைவன் உங்களுக்கு துணையாக இருப்பாங்க அருமையான கணவன்🌹 மனைவி வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐💐💐💐💐
@ancyantony7031
@ancyantony7031 Жыл бұрын
Life is a piece of cake...You are an example for everyone... Hat's off to you both...hardwork never fails
@babuvenu8939
@babuvenu8939 Жыл бұрын
வாழ்க்கையின் எல்லாத்தையும் சரிசமமாக எல்லாவற்றையும் பங்கு எடுத்துக்கொள்ளும் மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்.
@dhanakarthik5028
@dhanakarthik5028 Жыл бұрын
மனைவி சொல்லை கேட்டாலே முன்னேற்றம் தான்
@ஆஞ்சநேயபக்தன்
@ஆஞ்சநேயபக்தன் Жыл бұрын
எல்லாருக்கும் இந்த மாதிரி மனைவி அமையுமானு தெரியல எ. கா அழகோ உடலமைப்போ முக்கியம் இல்லை கல்யானம் பன்னா உண்மையான அன்பு போதும் ன்னு இந்த ஜோடிகள் உலகத்திற்கே எடுத்துகாட்டாக உள்ளது
@nasarkmkkottur1965
@nasarkmkkottur1965 Жыл бұрын
ஆன் வெற்றிக்கு பின்னால்் ஒருபென் நிதர்சனம 🎉🎉🎉🎉
@haroonrasheedshahulhameed8183
@haroonrasheedshahulhameed8183 Жыл бұрын
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்தவரம்❤ 2:12
@rajkumarlogu435
@rajkumarlogu435 Жыл бұрын
Real motivational moments na idhuthan ya🤩
@sivarohith7335
@sivarohith7335 Жыл бұрын
Manaivi துணைவி nu summava sonnanga ❤ ellarukum nalla துணைவியார் amaiya வாழ்த்துக்கள் ❤
@Asher_Vaughn
@Asher_Vaughn Жыл бұрын
All because of hard work and Chennai bachelor population. Yes Self confidence and self-esteem important
@nithyaruba6157
@nithyaruba6157 Жыл бұрын
வாழ்த்துக்கள் இந்த தம்பதிக்கு...
@nammachannel3365
@nammachannel3365 Жыл бұрын
Positive vibration.. Morning time 🙏🙏👍👍
@granger0730
@granger0730 Жыл бұрын
ஒருவர் தனது கஷ்டத்தை சொல்லி கண் கலங்கி பேசும் போது அதை ஏளனமாக நினைப்பவர்களும் இச் சமூகத்தில் உள்ளனர் என எண்ணும் போது கவலையாக உள்ளது.....That blue shirt Brothers 😶
@celinangello
@celinangello Жыл бұрын
I too watched that only ..
@granger0730
@granger0730 Жыл бұрын
@@celinangello 😥
@momandsonvlogs7789
@momandsonvlogs7789 Жыл бұрын
Correct bro any time smile chaii
@muhilanmuhilan6797
@muhilanmuhilan6797 Жыл бұрын
நானும் பார்த்தேன் அவன் சிரிச்சிட்டே இருக்கான்
@granger0730
@granger0730 Жыл бұрын
@@momandsonvlogs7789 😥
@MegaAnbarasu
@MegaAnbarasu Жыл бұрын
Have seen their growth from scratch… was their customer till last year. But their attitude changed after growing big. Infact they gave police complaint against another vandi shop near to them and threatened to close the shop. But their hard work and growth is true👍
@sivapriyarayudu5015
@sivapriyarayudu5015 9 ай бұрын
😮
@Adharsh6
@Adharsh6 Жыл бұрын
Andha Savings + Confidence + Hard working = They are in good position.
@pandian101010
@pandian101010 Жыл бұрын
Wow, she is not wife, she is a leader 💪🏽
@Ksk-15
@Ksk-15 Жыл бұрын
Highly appreciated. Salute to them. May God bless them more in all aspects.
@aayishasiddika1759
@aayishasiddika1759 Жыл бұрын
Great wife.... Hats off to both husband and wife!!!!
@manickamv6241
@manickamv6241 Жыл бұрын
ஓட்டுனர் மட்டுமல்ல. சுமைதூக்கும் கூலி தொழிளாளியாகவும் பணிபுரியும் Driver couple இவர்களுக்கு நெஞ்சார்ந்த. நல்வாழ்த்துக்கள்.
@nalinil.v8125
@nalinil.v8125 19 күн бұрын
Super maa neenga..👏👌.....natural calamities la lose ayitinga ..adhu kadavuloda punishment...natural calamities...naama yedhuvum seya mudiadhu...admn..a irundhalum...Idly shop poda vendidhu dha..see..vungalku oru vishayam sollatuma..Naa GH la st.acct...adhuvum Finance..related accounts section monthly GH 1.5 crores transactions..andha section deal panne...Yenna insult pannanga oru male staff before...Naa varumbodhu Bank reconciliation statement yenoda cash book ku tally panitu VRS thooki potutu vandhe .apo sonne yenaku neck of the movement vandha street la food centre start pannuve..but .Naa back varamaate nu...😊..yes apudi dha sonne..ipo Naa service la irundha A O cadre .naama life la sportive yeduthakanum....but..Naanum baya padale..tiffen centre vekka yenaku talent Iruku..Naa indha India kulla mattum ille inthe world la yenga vuttalum yenoda kai thozhul seinzi family run pannuvenu sollitu vandhe .see yenga Boss VRS koduthitu avunga medical Registration cancel panita potti kadai kooda vachi lead seya mudiadhu....adhu difference...😊...
@nalinil.v8125
@nalinil.v8125 15 күн бұрын
Naa once vandhuten..back poga maate..Yenna oru thawaru srinzenu solli...yenoda own house parachitu..job lendhu veliya anupananga...andha thawarula yevalavu unmai irukunu Yenna kapathina person kooda dha Naa irupe kadaisi varai .....avar thooki vita piiragu nice a varanga...Yenna thooki vachi pesaranga .sirikiranga...yedhu seinzalum Yenna thooki vittavara Naa kadaisi varai avar side dha irupe....avar seinza help ku before pechu ,.nadavadike vere Madhiri irundhadhu....ipo apudea romba nallavunga Madhiri vandhalum...Naa yellaruda mentalities steady Pani vachiruke .avalavu easy ille Naa ...yes ..Yenna thooki vitta Mr.Kumar brother .avara anupi vachi yenga MLA...avunga side irukardhu dha correct ..nyayam kooda .mathadhunga yevalavu cheap pesidhinga.. behaviour..?....yevalavu nallavungala vandhalum .yen life la indha two persons main role ...
@subathenna8077
@subathenna8077 Жыл бұрын
😭💯💯..Hard Work Never FAIL..
@monicakate9658
@monicakate9658 Жыл бұрын
May God bless them with abundance of happiness ❤️
@gowthamkumar7488
@gowthamkumar7488 Жыл бұрын
Inspiring. We need these kind of stories.
@stephenking9305
@stephenking9305 5 ай бұрын
What a role model and inspiration, gem of a woman, hats off to your self belief and resilience madam.
@VSARITHAPAUL
@VSARITHAPAUL 9 ай бұрын
Hard work and unity of family helps you. GOD BLESS YOU
@adlenej
@adlenej 11 ай бұрын
Hats off to the husband...entha oru ego vum illama azhaga wife solratha ketu nadathathunala ipdi oru success..itha paathavathu oru silla egoist aangal thiruvaanga
@vijishekar3656
@vijishekar3656 Жыл бұрын
True virtue of a soulmate God bless you all🙏🏼💐
@knowthyselfaum6574
@knowthyselfaum6574 4 ай бұрын
Just no words to praise the courage of that Amma 🙏🙏🙏🙏🙏🙏🙏
@meeramudaliyar7688
@meeramudaliyar7688 Жыл бұрын
God bless this lady and her family
@sivagaamasundari816
@sivagaamasundari816 10 ай бұрын
Super ma neenga. Very hard working lady. Hardwork never fails. I experience this. Yaar ethu venaalum pesatum. Super ma. Vazthukal
@chandrasekaran7699
@chandrasekaran7699 11 ай бұрын
சென்ற தினிமீளாது... சென்றதையே எந்நாளும் எண்ணி மனம் குமையாதீர்.. இன்று புதிதாய் பிறந்தோம் என்று நினைத்து , தின்னமுர உழைத்து இன்புற்று வாழும் உதாரண திலகங்கள்🙏🙏🙏🙏🙏 ... அவர் மனைவி அல்ல... கோவில் சன்னதி சென்று வணங்குகிறோமே .. அந்த அம்மன்தான் அவர்.. 🌷🌷🌷🌷🙏🙏🙏☯️☯️☯️
@VidhyaSundaresanVS
@VidhyaSundaresanVS Жыл бұрын
👏👏👏👏👏 மேலும் மேலும் வளர வாழ்த்துகள் 💐💐💐
@basheerahamed7248
@basheerahamed7248 Жыл бұрын
பெண் சொல்வதை கேட்டால் வெற்றி தான். அன்னை, மனைவி, தங்கை யாராயினும், அவர்கள் கருத்தை கேட்டு நடந்து கொள்ளுங்கள். பெண் புத்தி முன் புத்தி...
@manivannanau
@manivannanau 8 ай бұрын
புருசன் பொண்டட்டினா இப்படி இருக்கணும்... வாழ்க வளமுடன் நலமுடன் என்றென்றும்...
@nishanagoor4710
@nishanagoor4710 Жыл бұрын
நான் வீழ்வேன் என நினைத்தாயோ moment Spr bro and sis
@anansamuel
@anansamuel Жыл бұрын
குணசாலியான ஸ்திரீயைக் கண்டுபிடிப்பவன் யார்? அவளுடைய விலை முத்துக்களைப்பார்க்கிலும் உயர்ந்தது. நீதிமொழிகள் 31: 10
@vasanthysrinivasan7346
@vasanthysrinivasan7346 17 күн бұрын
Seeing this i got goosebumps
@kathirking9554
@kathirking9554 Жыл бұрын
Yes ivunga Ashok pillar la hotel vachrukanga really they given very tasty food congratulations
@njk8552
@njk8552 Жыл бұрын
நல்ல உழைப்பும் நம்பிக்கையும் என்றும் கை விடாதீங்க நல்லா இருக்கணும் வாழ்த்துக்கள்
@VJMake
@VJMake Жыл бұрын
sir satthiyama goosebumps aachi sir.........
@antoniobaron3560
@antoniobaron3560 Жыл бұрын
She is a gem.....🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@pkkalabindu8502
@pkkalabindu8502 Жыл бұрын
Adh enna oruthar than kashtatha solrappo elanamana sirippu... ugala solli kuthamillai... parents must teach their children how to behave in public.. anyway hats off to u and ur wife sir... great understanding between u.. live long
@muralimunna05
@muralimunna05 Ай бұрын
Lucky are the ones who understands husband feeling and supportive to them.. not all are lucky like him
@MappilaiMusiX
@MappilaiMusiX Жыл бұрын
This is the motivation that we need.
@thivyathiya3146
@thivyathiya3146 Жыл бұрын
Always god bless both appa and amma and all🙏🙏💯💯💐💐❤❤
@rajeshsankar9835
@rajeshsankar9835 10 ай бұрын
Great inspiration for whom ever facing lose in life and taking wrong decision.....
@MailvakanamSelvarasah-nm2lz
@MailvakanamSelvarasah-nm2lz 9 ай бұрын
வீட்டுக்கு நல்லவளை வை என்பார்கள் தன்னம்பிக்கை உள்ள பெண்மணி கிடைத்தது உங்களுக்கு மாபெரும் சொத்து வாழ்க நலமோடு
@DVK1984
@DVK1984 Жыл бұрын
God bless you and your family. What a mountain confident. The relationship get stronger when both stay together in all hard times.
@Publicc1900
@Publicc1900 Жыл бұрын
வாழ்த்துக்கள் நீங்கள் உழைத்தால் முன்னேறலாம் என்பதற்கு உதாரணம். 👌👌
@youtechcatholic
@youtechcatholic Жыл бұрын
உன்மை,உழைப்பு,இருந்தால் உயர்வு நிச்சயம்
Война Семей - ВСЕ СЕРИИ, 1 сезон (серии 1-20)
7:40:31
Семейные Сериалы
Рет қаралды 1,6 МЛН
ССЫЛКА НА ИГРУ В КОММЕНТАХ #shorts
0:36
Паша Осадчий
Рет қаралды 8 МЛН
The Lost World: Living Room Edition
0:46
Daniel LaBelle
Рет қаралды 27 МЛН
Neeya Naana Full Episode 499
1:11:45
Vijay Television
Рет қаралды 1 МЛН
Война Семей - ВСЕ СЕРИИ, 1 сезон (серии 1-20)
7:40:31
Семейные Сериалы
Рет қаралды 1,6 МЛН