அந்த பாட்டு பாடுனது நீங்க தானா.. 😳 | Neeya Naana | Episode Preview

  Рет қаралды 2,889,964

Vijay Television

Vijay Television

Күн бұрын

நீயா நானா - ஞாயிறுகளில் மதியம் 12:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #NeeyaNaana #VijayTV

Пікірлер: 352
@krishnakrishna-ek4os
@krishnakrishna-ek4os Жыл бұрын
உன்னை நினைக்கவே பாடல் இப்போ கேட்டா கூட ஒரு மாதிரி loveble லா இருக்கும்
@Siva-o5k5i
@Siva-o5k5i 6 ай бұрын
Yethukku oru mathiri numberkku kanakku pala mathiri kuda irukalam
@She_Farms
@She_Farms 4 ай бұрын
Semma ❤❤❤
@paviraja888
@paviraja888 10 ай бұрын
Kangal irandal voice melting🥰🥰🥰🥰
@sindhiyarajasekar7955
@sindhiyarajasekar7955 Жыл бұрын
குரல் வளம் என்பது கடவுள் கொடுத்த வரம்...... இதெல்லாம் இயற்கையாகவே அமையப் பெற்ற நீங்கள் பாக்கியசாலி..... வாழ்த்துக்கள்
@kamalsudar1912
@kamalsudar1912 Жыл бұрын
அனைத்து குரல்களும் அருமை...பாடிய பாடல்களும் செம ஹிட்...இசையமைப்பாளர்கள் இவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு தர வேண்டும்...
@singwithvenkat666
@singwithvenkat666 Жыл бұрын
Singerspa
@shanusneha5362
@shanusneha5362 Жыл бұрын
Super pa
@ganesandurai294
@ganesandurai294 Жыл бұрын
2:25 kana kankiren song my fav voice super 👏
@MohamedIbrahim-kj6ll
@MohamedIbrahim-kj6ll 6 ай бұрын
3 singers sung by this song,Nithysree,Subha mudgal & Vinitha
@yazhisai315
@yazhisai315 2 ай бұрын
​@@MohamedIbrahim-kj6llin
@salemsaravananvision9999
@salemsaravananvision9999 Жыл бұрын
நன்றாக தமிழ் தெரிந்த தமிழ்நாட்டை சேர்ந்த தமிழ் பாடகர்களாகத்தான் இருப்பார்கள்.அதனால்தான் வாய்ப்பு கிடைக்கவில்லை
@masiibrahim3079
@masiibrahim3079 Жыл бұрын
தமிழ் தெரிந்தால் தகுதி இழப்பு தான்
@srijagan6422
@srijagan6422 Жыл бұрын
Ama crt
@madhumitha9289
@madhumitha9289 Жыл бұрын
Correct
@baskarsathiyanarayanan8547
@baskarsathiyanarayanan8547 10 ай бұрын
💯
@narayananmscinfotech1708
@narayananmscinfotech1708 9 ай бұрын
Tamilnadu tamilanuku vaipu kodukamatanuga
@mv7091
@mv7091 Жыл бұрын
Kangal irandal.... Sema song sir.... Nice singing 😍
@jayalakshmi7171
@jayalakshmi7171 Жыл бұрын
இதில் அனைத்து பாடல்களும் தெரியும்..பிடித்த பாடல் அனைத்தும்.. ஆனால் யார் பாடினார்கள் என்று தெரியாது.. இப்போதாவது தெரிகிறது அனைவருக்கும்...நீயா நானா நிகழ்ச்சிக்கு நன்றி...
@tamilmoviesdownloadreview
@tamilmoviesdownloadreview Жыл бұрын
SJ ❤
@toffeetime8421
@toffeetime8421 Жыл бұрын
Kanaa kaangiren kanaa kaangiren is one of my fav ❤❤ glad to see her -vinitha 💐
@toffeetime8421
@toffeetime8421 11 ай бұрын
@asdfgzxcvb2559 okk
@victorjon
@victorjon Жыл бұрын
சுப்பிரமணியம் படம் ரிலீஸ் ஆன புதுசுல 'கண்கள் இரண்டால்' சாங் Sensational ஹிட். பெல்லி ராஜ், தீபா மரியம் க்கு நல்ல ஃப்யூச்சர் இருக்கு னு நெனச்சோம். ஆனா அவங்களுக்கு அதுக்கு அப்புறம் வாய்ப்பு கிடைக்கல. 😢
@SmlkSmlk-z3h
@SmlkSmlk-z3h 6 ай бұрын
7p7p7pp77p7p7ll7🎉
@saradhasrinivasan9323
@saradhasrinivasan9323 Жыл бұрын
I think music directors like Mr Vidya Sagar, Mr. Bharadwaj and Mr. James Vasanth had given wonderful opportunities to these great talents. Not unlike some musicians who always give chances to their favorites. Really hats off to these lovely talents ❤️
@ranganathanmuralidharan7650
@ranganathanmuralidharan7650 Жыл бұрын
Music directors such as MSV, mahadevan, ilayaraja, rahman.....etc have given chance to lot of singers. You will have to understand one thing in film industry. Everything should be fast. Every delay in time is costlier for the producer. Lack of time of music directors is also one issue. They may not have time to rope in new singer and train them for singing. Hence they call experienced singers who will complete the song recording in one call sheet.
@saravanabalajik
@saravanabalajik 7 ай бұрын
​@@ranganathanmuralidharan7650well said
@divyapriya9152
@divyapriya9152 4 ай бұрын
🎉
@ameerhs96
@ameerhs96 Жыл бұрын
Kanaa Kaangiren is one my favorites ❤
@astathathevaarul-ev4ic
@astathathevaarul-ev4ic Жыл бұрын
We thank "neeya nana" programme to show this wonderful artist faces to the world
@arundeep1093
@arundeep1093 Жыл бұрын
மிக வேதனை பாட்டு ஹிட் ஆனா பேர் கிடைக்கலை கலைஞனை நொருக்கிவிட்டனர்
@salemsaravananvision9999
@salemsaravananvision9999 Жыл бұрын
Maximum Tamil singer than irrupaga
@mohans8593
@mohans8593 9 ай бұрын
Yenda nee norukka vitta
@feelthemusic5020
@feelthemusic5020 6 ай бұрын
@@salemsaravananvision9999 .
@ruthbenny637
@ruthbenny637 5 ай бұрын
​@@salemsaravananvision9999 so true...🥹💔
@PriyaMohan-gu8ii
@PriyaMohan-gu8ii 11 ай бұрын
Kankal irandal super voice😍
@Priya-l3w
@Priya-l3w 2 ай бұрын
Yes sema song sema voice ipo than pakuren ivara
@radhamurali7638
@radhamurali7638 Жыл бұрын
Indha humming kaga than saravanan meenakshi serial paka arambitchen, very nice
@aswinikarunakaran484
@aswinikarunakaran484 Жыл бұрын
Yealeloooooo omg 90s kids ringtones for so many including me❤
@user-Sa819
@user-Sa819 10 ай бұрын
Oh no
@King_of_Tuticorin
@King_of_Tuticorin Жыл бұрын
கண்கள் இரண்டால் பாடல் பிடித்தவர்கள் ஒரு லைக் போடுங்கள்🎉🎉🎉🎉❤❤❤
@cahelen1213
@cahelen1213 5 ай бұрын
அந்த பாடல் இப்போ இன்னும் அழகாக இருக்கிறது.
@rajakhss
@rajakhss Жыл бұрын
இவங்க அனைவரும் பெரும்பாலும் புதிய இசையாமப்பாளர் அல்லது பிரபலம் இல்லாதவர்களால் அறிமுகம் ஆகி இருப்பவர்கள்... எப்படி வாய்ப்பு பெறுவது என்பது தெரியாதவர்கள்.... இவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கணும் 🙏
@mrsanjay9744
@mrsanjay9744 Жыл бұрын
Yappa #neeyanana ipdi oru content pannadhuke Nandri ❤️💎
@abiraj8015
@abiraj8015 Жыл бұрын
Kanakangiren ❤❤ melt of voice
@nithyavinpadhivugal8647
@nithyavinpadhivugal8647 Жыл бұрын
உன்னை ( உங்கள் குரலை) நினைக்கவே நொடிகள் போதுமே... உன்னை(உங்கள் குரலை) மறக்கவே... யுகங்கள் ஆகுமே....
@Mahamahildiary24
@Mahamahildiary24 Жыл бұрын
திறமை இருந்தும் கொண்டாடப்படாத கலைஞர்கள் ...
@lidwinmalar2133
@lidwinmalar2133 Жыл бұрын
S
@SURYAB-e1i
@SURYAB-e1i 9 ай бұрын
Yas
@indruMuthal
@indruMuthal Жыл бұрын
Sorry வினிதா madam இவ்ளோ நாள் கனா காண்கிறேன் கனா காண்கிறேன் கண்ணாளனே பாட்டு நித்யஸ்ரீ மஹாதேவன் பாடினதுனு நினைச்சுடேன் sorry யூ are தே great
@KishorePrakash-z4z
@KishorePrakash-z4z Ай бұрын
அந்த பாடல் அதிகமான வரிகள் Nithya shree தான் பாடுனாங்க. இவங்க 1 வரி தான் பாடுனாங்க.
@SasikalaYogabalan
@SasikalaYogabalan 15 күн бұрын
நானும் தான் அப்படி நினைத்தேன்😊
@rifkaimran7259
@rifkaimran7259 Жыл бұрын
Hats off to this programme.. to bringing up hidden hit singers
@nandhinis4359
@nandhinis4359 Жыл бұрын
Unnai ninaikave my favvvvv song..super voice
@kayamatheepan8190
@kayamatheepan8190 Жыл бұрын
Omgg he sung Kangal irandaal ❤❤Love
@masiibrahim3079
@masiibrahim3079 Жыл бұрын
இவர்களின் தமிழ் உச்சரிப்பு தெளிவானது.. இது தான் இவர்களின் மைனஸ் பாயிண்ட்
@gomathibabugomathibabu
@gomathibabugomathibabu Жыл бұрын
Ella songs m fav songs ah irukku❤😂😂
@rohinirohini1668
@rohinirohini1668 Жыл бұрын
Na ennoda lovera pathu andha paattu dha paaduve
@ammusekar4631
@ammusekar4631 Жыл бұрын
My favorite song unnai ninaikkave....thank you reshmi mam
@lissylijin6636
@lissylijin6636 Жыл бұрын
I have goosebumps when hear saravan meenachi
@thalapathyniha
@thalapathyniha Жыл бұрын
Semmmmmmmma 😊❤ Saravanan Meenakshi serial song Fvrt 💫✨🙂☺️💖
@GunaMathi-pz8eu
@GunaMathi-pz8eu 10 ай бұрын
உன்னை நினைக்கயில் நொடிகள் போதுமே 👌❤️
@vidhyaforever007
@vidhyaforever007 Жыл бұрын
Kangal irrandal still my fav song…
@arunvinitha9560
@arunvinitha9560 Жыл бұрын
Saravanan Meenakshi my favourite serial
@manjupadmanaban3125
@manjupadmanaban3125 Жыл бұрын
Sir kangal irandal song my favorite 🥰 your voice melting my heart😊☺
@Princy2231
@Princy2231 Жыл бұрын
😳seriously..?! Its gud to reveal their faces to ppl Kanaa kaangiren song goosebumps
@Kaviya424
@Kaviya424 Жыл бұрын
Kana kangiren and kangal irandal vera level....😘😘😘😘
@madhu6627
@madhu6627 Жыл бұрын
Kangal irandaal my most favorite song my childhood era💖💖💖💖💖
@nilavathinilavathi2030
@nilavathinilavathi2030 Жыл бұрын
நன்றி சொல்ல உனக்கு பாட்டு எனக்கு ரொம்ப பிடிக்கும் அது என் கணவருக்கு ரொம்ப பொருந்தும்
@sugandi-j7d
@sugandi-j7d Жыл бұрын
Tears up.... hidden figures out finally as gems🎉
@ThailaRajan
@ThailaRajan 2 ай бұрын
எவ்வளவு அற்புதமான பாடகர்கள் ❤❤❤❤
@mahimab1606
@mahimab1606 Жыл бұрын
All three ladies are beautiful singers .. even that man
@bridgeb8248
@bridgeb8248 Жыл бұрын
All are Gems. No doubts. I really shocked by seeing this episode. Very Talented but no Chance. It's all Fate. God Bless you all with Good Future. Very Good Episode and Enjoyed. Thank you Vijay TV to telecasting this Show.
@jothigrace_rajendran
@jothigrace_rajendran 20 күн бұрын
பெல்லி ராஜ் சார் உங்க குரல் மிகவும் அருமை.... கண்கள் இரண்டால் பாடல் என்னுடைய வாலிப வயதில் நான் மிகவும் விரும்பிய பாடல்களில் ஒன்று... ஜெய் சார் முக பாவனைக்கு உங்க குரல் நல்லதொரு இணைப்பு...
@Natures784
@Natures784 11 ай бұрын
உன்மையிலையே சூப்பர் சாங் ❤❤❤
@engeyumeppothum8095
@engeyumeppothum8095 Жыл бұрын
90s kids golden songs ❤
@senthiltamilarasan3018
@senthiltamilarasan3018 Жыл бұрын
0:40 such a lovely song
@mrsreenivasakumar3124
@mrsreenivasakumar3124 Жыл бұрын
hearful of respect to every singers making mind and heart happy and peacefull Thank you to everyone
@mallikamahendrakumar9289
@mallikamahendrakumar9289 9 ай бұрын
நடிகைகள் வட மாநிலங்களில் இருந்து நடிக்க வைக்க வேண்டியது பாடககர்களும் அங்கே இருந்து கொண்டு வந்து பாட வைக்க வேண்டியது அவங்க பாடுவது என்ன அப்படி நல்லா இருக்கு இவங்க எந்த விதத்திலும் குறைவு இல்லை தெளிவாக உச்சரிப்பு இருக்கிறது அவர்கள் பாடுவது தமிழா
@nivethav6227
@nivethav6227 Жыл бұрын
Still Saravanan Meenakshi title song is my ringtone
@manjushaashokkumar6577
@manjushaashokkumar6577 Жыл бұрын
Me too also
@VlogsofEla
@VlogsofEla 7 ай бұрын
Anaivaroda kuralvalam miga arumai and very nice 🎉🎉🎉
@pavithra3375
@pavithra3375 4 ай бұрын
பெல்லி ராஜ் அருமை அருமை 🎉💐😍
@nithyavinpadhivugal8647
@nithyavinpadhivugal8647 Жыл бұрын
தஞ்சாவூர் மேளம் கொட்ட.... செம செம செம...
@rajeshkumarjaganathan8695
@rajeshkumarjaganathan8695 9 ай бұрын
அருமையான குறள்
@ranjanithanjavur6203
@ranjanithanjavur6203 Жыл бұрын
Semmmma priya prakash mam, antha voice ku no replacement ❤
@gopalakrishnan9808
@gopalakrishnan9808 Жыл бұрын
பிரியா பிரகாஷ் வாய்ஸ் சூப்பர்
@photokarthick2186
@photokarthick2186 Жыл бұрын
kangal irandal my fav......
@nandhininachiyar9536
@nandhininachiyar9536 Жыл бұрын
Love u singers thanks neeya naana show
@ப்ரியா
@ப்ரியா Жыл бұрын
Manasulla kadhal vanthucha and unnai ninaikave nodigal poduma my all time favorite resmi mam than sing pannanga nu im already i know❤😊
@jaskutty748
@jaskutty748 Жыл бұрын
Kangal irandal so favourite till date ❤
@selvikrishnamoorthy4612
@selvikrishnamoorthy4612 4 ай бұрын
அனைத்து பாடகர் பாடகிகளுக்கும் வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉.
@m.s...abinaya1830
@m.s...abinaya1830 Жыл бұрын
Thank u ... lots of thanks... voice is so cute....
@Justalife360
@Justalife360 Жыл бұрын
Omg, most of the talented people are hidden by over lighting of very few people..many best singers ❤❤
@pb99865
@pb99865 3 ай бұрын
That is true for all the artists including music directors, actors, actresses, etc. for eg.: gv an many budding music directors were overshadowed by rahman, and they even vanished after some time. Only few remained like gv
@usharanij5027
@usharanij5027 Жыл бұрын
Great effort by neeya naana team
@Kidssacademy123
@Kidssacademy123 9 ай бұрын
Unnai ninaikkave❤❤❤❤
@zam_zee
@zam_zee Жыл бұрын
That is worse that they are not credited and celebrated for these hits.... But the new singers who do cover of these songs become famous easily.... Feeling pity for them.... These gems should be given chances to give a come back...
@kumanan8789
@kumanan8789 Ай бұрын
All because of anirudh like music director
@sujathaiyappan5733
@sujathaiyappan5733 Жыл бұрын
So good to see n hear these singers😊❤
@ArunKC-x2v
@ArunKC-x2v Жыл бұрын
நன்றி விஜய்க்கு... முகங்களுக்கு முகவரி காட்டியதற்கு...🙏
@benasiraj5321
@benasiraj5321 Жыл бұрын
My fav song kankal irandal....👏
@jayaramsudalai8631
@jayaramsudalai8631 Жыл бұрын
sema.. nice voice ♥️ love u all
@mugenraoyasminaddict
@mugenraoyasminaddict Жыл бұрын
Wow superb 👌🏻 all songs superb 👌🏻❤️ goosebumps 🔥🔥
@sivasiva529
@sivasiva529 Жыл бұрын
Vinitha sis song super voice sema
@knsk1643
@knsk1643 Жыл бұрын
Vinitha madam nice
@sumithrasarath577
@sumithrasarath577 Жыл бұрын
Kana kangiren song singer voice like nithya shree mam voice...
@vv-fw2yq
@vv-fw2yq Жыл бұрын
Muthevi motham 3 per singers antha song
@niranjanp6051
@niranjanp6051 Жыл бұрын
@@vv-fw2yq 🤣🤣🤣 இப்படியா reply
@sumithrasarath577
@sumithrasarath577 Жыл бұрын
@@vv-fw2yq sir yen ippadi pesuringa ,thappa irundha decent ah solli irukalame ,adhavituttu yen sir ippadi ellam comment podringa... 😢
@GS10GS10
@GS10GS10 Жыл бұрын
@@sumithrasarath577 decent therijicha thana sir ku world la nadakurathu ellame theriyum nenappu nega feel panathiga sis atha song nithiya and vinitha rendu perume song padunaga avagaluku decent ah atha sola thrla
@RaniS-e1i
@RaniS-e1i 10 ай бұрын
Lovely..wow..mam please god bless u..🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
@arshaththiru9042
@arshaththiru9042 Жыл бұрын
அருமை
@kamininairsreetharan7600
@kamininairsreetharan7600 Жыл бұрын
Lovely singers❤❤❤
@FazeerMhd-dq8od
@FazeerMhd-dq8od Жыл бұрын
Reshmi mam neenga romba nalla pareenga ... 😊😊😊😊😊
@preethaleena9370
@preethaleena9370 Жыл бұрын
Wow really it's good to see all my favourite song singer's ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@balagurup4932
@balagurup4932 Жыл бұрын
My.rington..saravanan.minatsi Song❤❤ my favourite song 👌👌
@thilakavathithilakavathi216
@thilakavathithilakavathi216 Жыл бұрын
Yealeoooo my favret song and best one of the ringtone👏👏👏👏👏
@nithilarathinam72
@nithilarathinam72 Жыл бұрын
கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால் என்னை கட்டி இழுத்தாய்.😍💝 உன்னை நினைக்கவே நொடிகள் போதுமே...💖💕 My fav soñg🥰💓💗🖤♥
@mohann3690
@mohann3690 29 күн бұрын
Kana kaangirean my favourite song..
@riyasafna2265
@riyasafna2265 Жыл бұрын
Kana kangiren song is wonderful lovely song
@joyfashionz258
@joyfashionz258 Жыл бұрын
Thanjavur melam kotta .... my most favorite song
@Voice-oftamil-1
@Voice-oftamil-1 3 ай бұрын
உண்மை தமிழ் பாடகர்கள் அடையாளம் காணப்படவேண்டும்..
@sakthipriya6369
@sakthipriya6369 5 ай бұрын
சரவணன் மீனாட்சி song my favourite song
@sudhavenugopal6982
@sudhavenugopal6982 5 ай бұрын
Priya Prakash suprised me by sung my favorite ' Elelo'
@srividhyalakshmi4820
@srividhyalakshmi4820 Жыл бұрын
ooh unnai nenaikave song🥺🤧🤍
@Glorygod25
@Glorygod25 6 ай бұрын
சூப்பர் 👏
@kodees_rajah
@kodees_rajah Жыл бұрын
Unmaikkume ithellam ivanga thaan paadinaanga nu ithuvaraikkum theriyaathuppa😢😢
@jeyalakshmi3696
@jeyalakshmi3696 2 ай бұрын
Ivaluv members padeya padlkal all hit song all kural inemai amazing ❤❤❤❤❤❤❤❤❤❤
@boopals7058
@boopals7058 Жыл бұрын
கனா கண்கிரேன் song நித்ய ஶ்ரீ மஹா தேவன் அவங்க பாடுன song❤
@sankareswaran8110
@sankareswaran8110 Жыл бұрын
Athu rendu singer searnthu paadinathu sir.
@parthibansamy7378
@parthibansamy7378 Жыл бұрын
@@sankareswaran8110 3 Singer Padiruppanga... Subha Mudgal, Nithyasree and Vinitha
@satishsinisetti64
@satishsinisetti64 2 ай бұрын
Episode no??
@andamansamayal1976
@andamansamayal1976 Жыл бұрын
Last 4 years my phone ring tune Saravanan Meenakshi title song
@hey346
@hey346 Жыл бұрын
music nu vantaley yelarum othumaiya agidrom la 🎶
@sivasachin7428
@sivasachin7428 Жыл бұрын
Entha episode ithu??
@goldap6448
@goldap6448 Жыл бұрын
Episode 283 12march
@sk81224
@sk81224 4 ай бұрын
Woww na morning alarm tone ah Saravanan Meenakshi serial bgm dha vachiruka 😍 nice and andha kanaa kangiren song 😍😍👌👌👌👌👏
@ஆன்மீககளஞ்சியம்
@ஆன்மீககளஞ்சியம் Ай бұрын
1.31 palaperoda ringtone
Ada Neenga Dhan Andha Song Paaduneengala 🤩 | Neeya Naana - Episode Preview
3:20
How I Turned a Lolipop Into A New One 🤯🍭
00:19
Wian
Рет қаралды 11 МЛН
Ouch.. 🤕⚽️
00:25
Celine Dept
Рет қаралды 17 МЛН
1 сквиш тебе или 2 другому? 😌 #шортс #виола
00:36
MY HEIGHT vs MrBEAST CREW 🙈📏
00:22
Celine Dept
Рет қаралды 74 МЛН
Wow wow wow.. ❤️ | Neeya Naana | Episode Preview
5:15
Vijay Television
Рет қаралды 1,3 МЛН
How I Turned a Lolipop Into A New One 🤯🍭
00:19
Wian
Рет қаралды 11 МЛН