Gopi Nair | அந்த கிருஷ்ணர் விக்ரகத்தைப் பார்த்துவிட்டு வீடு வர மனசே இல்லை | V.I.P Pooja Room |

  Рет қаралды 68,586

Sakthi Vikatan

Sakthi Vikatan

Күн бұрын

Пікірлер: 54
@ramachandra9806
@ramachandra9806 2 жыл бұрын
🙏👣🌹 ஓம் ஶ்ரீ கிருஷ்ணாய நமஹ🌹👣🙏 ஶ்ரீ கிருஷ்ணர் உங்களை மட்டும் ஈர்க்கவில்லை.என்னுடைய மனதையும் ஈர்த்து விட்டார்.அவரின் திருமலர் முகத்தில் தவழும் புன்னகையை நாள்தோறும் பார்த்துக்கொண்டே இருக்கலாம்.கொள்ளை அழகு.கருணை தவழும் கண்கள். மனதை கொள்ளை கொண்டுவிட்டது. பகவான் பரிபூரணமாக நிறைந்து உள்ளார்.தங்களது பூஜையறையின் பொக்கிஷத்தை தரிசிக்க வைத்த தங்களுக்கும் சக்திவிகடனுக்கும் மிகவும் நன்றி கலந்த வணக்கங்கள்🌹
@kanchanarajan8485
@kanchanarajan8485 2 жыл бұрын
இந்த அழகான, ஐஸ்வர்யமான தம்பதியர் மனதில் பணம் பெரிதா, கடவுள் பெரிதா சோதனை, கடவுள் தான் பெரியது நிரூபித்து இன்று அந்த கிருஷ்ணணுக்காவே சக்தி விகடன் மூலமாக எல்லோரும் பார்க்கும் அளவிற்கு காண்பித்துள்ளார் கோபி நாயர் அவர்கள் எவ்வளவு அழகாக பாடினார் பாட்டை கேட்கும் போது மனம் நெகிழ வைத்தது மனைவி லஷ்மி கோபி நாயர் இருவர் பெயரிலே கடவுளின் பொருத்தம் சிற்பியின் கற்பனைக்கு ஏற்ப சிங்கார தோற்றமளித்து இவர்கள் மனதை தொட்ட கண்ணன் இவர்கள் கற்பனை கனவுகள் நிறைவேற துனையிருப்பாராக. இந்த கண்ணன் சக்தி விகடன் மூலம் கான்பித்தமைக்கு நன்றி
@ottilingamradhika6254
@ottilingamradhika6254 2 жыл бұрын
11111¹
@vishnupriyaramanan799
@vishnupriyaramanan799 2 жыл бұрын
Sir unga voice enaku romba pudikum ippo ungala pakra appo magaparatham serial ah saguni Ku dubb panni irunthinga athu Ellam niyapagama vanthuduthu romba happy 🙏🙏🙏🙏🙏🙏
@muralidaranbala
@muralidaranbala 2 жыл бұрын
அருமை கிருஷ்ணன் கண்ணிலே பேசுகிறார்.
@Ungura-d1j
@Ungura-d1j 2 ай бұрын
Ende Guruvayurappa. My fav God krishna. Blessed couple you are. Gopi thambi you resemble Dr. M. G. R. a lot.
@kavimelmisandy
@kavimelmisandy 2 жыл бұрын
frist time watching your video ma'am.. wow what a beautiful krishna.. I can't move my eyes from your krishna.. beautifullllllllllllll.....May Lord krishna bless you and your family.. 🙏
@kirthikas4340
@kirthikas4340 2 жыл бұрын
வாழ்க வளமுடன் 🙏🙏🙏
@mithrasathish4038
@mithrasathish4038 2 жыл бұрын
Dhrowbathi kaga kanavargal varadhabodhu odi vandhu kaapatriyavar Krishnar... ungal manaivi koduthu vaithavar...she is connected to Krishna the powerful divine 🙏🙏🙏🙏...
@allia.h.9245
@allia.h.9245 2 жыл бұрын
கிருஷ்ணனின் அழகில் சொக்கிவிட்டேன்.என்னே அழகு
@maheshvijay8370
@maheshvijay8370 2 жыл бұрын
அழகான கண்ணன் திருவுருவம். மயக்கும் தோற்றம். ஹரே கிருஷ்ணா
@maryvinod9450
@maryvinod9450 2 жыл бұрын
Rombhe santhooshama irikke !! Krishna truly looks like a child!! I cn imagine wt u felt in the shop wn u knew u cnt buy him thou hes begging u to take him to your house!! 💝💯
@jayanthit7621
@jayanthit7621 2 жыл бұрын
கிருஷ்ணன் அழகு🙏🙏
@indumuthukumar5034
@indumuthukumar5034 Жыл бұрын
Big boss voice 😮
@Bbbbbb83732
@Bbbbbb83732 Жыл бұрын
Jai shri krishna ❤
@gowrisankar8152
@gowrisankar8152 2 жыл бұрын
Excellent Narration.🙏🏻..we can listen him for many hours without getting deviated..
@PURPLEFLOWERBUD
@PURPLEFLOWERBUD 2 жыл бұрын
It’s really mesmerizing while watching or hearing 😍😍😍😍😍😍😎😎😎😎!!!!
@rameesajalal2892
@rameesajalal2892 2 жыл бұрын
So so beautiful krishnan. God bless
@madhesh31
@madhesh31 2 жыл бұрын
Hare Krishna... Radhe Krishna... 🙏🙏
@jc5tamiltech91
@jc5tamiltech91 2 жыл бұрын
So good
@jeyak6045
@jeyak6045 2 жыл бұрын
Arumai
@RGopisuper
@RGopisuper 2 жыл бұрын
👌👌👌👌👌👌 sir 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@lakshmiiyappan8379
@lakshmiiyappan8379 2 жыл бұрын
Enakum romba pidikum
@akilaethiraj661
@akilaethiraj661 2 жыл бұрын
My daughter also like this always talking
@harishankar49
@harishankar49 2 жыл бұрын
Miga arumai....I am thrilled to know the circumstances in which this Krishna statue came to you and your house.. Can I know the details of the shop you referred situated in Saligramam..Palasena Meenkulathi Amman is also the place we visited twice...The statue of Meenkulathi amman came from the Theppakulam in Madurai Meenakshi Amman temple
@gayatriv4590
@gayatriv4590 2 жыл бұрын
Krishna sooo beautiful
@bhuvaneshwaridhanusri1380
@bhuvaneshwaridhanusri1380 2 жыл бұрын
Krishnan smile and eye powerful
@mithrasathish4038
@mithrasathish4038 2 жыл бұрын
Om Kleem Krishnaya namaha🙏🙏
@anithaanitha-fg8ob
@anithaanitha-fg8ob 2 жыл бұрын
4r us also same kuladeivam palasena meen kulathi is another peravi of madhurai meenakshi amman
@krevathi2942
@krevathi2942 2 жыл бұрын
Simply Superb 🥰
@balajimanoharan23694
@balajimanoharan23694 16 күн бұрын
Om sri krishna 🙏
@Rajamn2jt
@Rajamn2jt 2 жыл бұрын
🌟Durgaiyamman 💛 photo🤍 ♥️poojai 🤎arai 💙 la🧡 kattayam 🖤 vainga 💜 vazhga💚 vazhamudan💖
@kriskris8596
@kriskris8596 2 жыл бұрын
ஹரே கிருஷ்ணா 🙏
@theepic6884
@theepic6884 2 жыл бұрын
Jai SHREE KRISHNA 🥰💕
@nagalakshminagalakshmi1663
@nagalakshminagalakshmi1663 2 жыл бұрын
God bless you
@vasanthisankaran1228
@vasanthisankaran1228 2 жыл бұрын
Great. Song very nice 🙏🙏🙏🙏
@ashaganeshanraj5468
@ashaganeshanraj5468 2 жыл бұрын
Hare Krishna 🙏
@indiraraghavan3632
@indiraraghavan3632 2 жыл бұрын
Sonice
@kalamani4702
@kalamani4702 2 жыл бұрын
Big Boss voice ungalodatha sir
@ramarajagopal8928
@ramarajagopal8928 2 жыл бұрын
நீங்கள் ஊருக்கு போகும்போது ஒரு கிண்ணத்தில் பாதாம் முந்திரி பிஸ்தா கல்கண்டு உஷர்திராட்பசை எல்லாம் நிறையவைத்து எறும்பு வராமல்இருக்க தட்டில் தண்ணீர் வைத்து க்ருஷ்ணர் முன் வைத்து க்ருஷ்ணா ஊருக்கு போயிட்டு வரேன்னு சொல்லி ட்டு போங்க
@sarveshmom
@sarveshmom 2 жыл бұрын
Why
@jc5tamiltech91
@jc5tamiltech91 2 жыл бұрын
Krishnar buying shop name address..
@indranigangadhar3370
@indranigangadhar3370 2 жыл бұрын
Sarvam krishnarpanam🙏🙏🙏
@priya_709
@priya_709 2 жыл бұрын
Krishna 🙏🙏🙏
@becoollife140
@becoollife140 2 жыл бұрын
Kuthu vilakku krishnar ku jodiya vainga single ah eruku
@priyavvv4448
@priyavvv4448 2 жыл бұрын
Unmailea antha krishnar alaga irukaarrrr
@elangoa6388
@elangoa6388 2 жыл бұрын
Vasu deva krishnan sama dialogue
@samsungsgh2671
@samsungsgh2671 2 жыл бұрын
இப்படியாக ஒரு.வாரம் நண் கத்து.இநுக்கேண் ஸ்ரீகிருஷ்ண 🚩🕉🇺🇦🙏🙏🙏🙏🕉🚩🇺🇦
@ramavaideeswaran3602
@ramavaideeswaran3602 2 жыл бұрын
Azhagana ,kudumba pangana wife
@ammulakshmi8834
@ammulakshmi8834 2 жыл бұрын
Kadasevaraikkum how much rad to kishna soilaliya
@kavithasapanathan4568
@kavithasapanathan4568 2 жыл бұрын
Radhe Shyam 🙏
@Rajamn2jt
@Rajamn2jt 2 жыл бұрын
🌟Lakshmi 🧡Krishna 💙 illa♥️ ADHU💚 Lakshmi 💜Narayanan 💛
@sarveshmom
@sarveshmom 2 жыл бұрын
Neega krishnan mela pakathayala onga husband namlae gobi nu eruku., my laddu krishnan
Turn Off the Vacum And Sit Back and Laugh 🤣
00:34
SKITSFUL
Рет қаралды 8 МЛН
Creative Justice at the Checkout: Bananas and Eggs Showdown #shorts
00:18
Fabiosa Best Lifehacks
Рет қаралды 29 МЛН
Как Я Брата ОБМАНУЛ (смешное видео, прикол, юмор, поржать)
00:59
Players push long pins through a cardboard box attempting to pop the balloon!
00:31
Turn Off the Vacum And Sit Back and Laugh 🤣
00:34
SKITSFUL
Рет қаралды 8 МЛН