Gopinath Motivational speech in tamil | கோபிநாத்துக்கே தண்ணி காட்டிய சிறுவன் | Iriz Vision

  Рет қаралды 1,093,878

IRIZ VISION

IRIZ VISION

Жыл бұрын

Click here to subscribe us @ bit.ly/IrizVision
Iriz Vision is the Digital Window for all Tamil Lovers! Tamil Debate Shows, Motivational Speeches, Health Care Tips, Philisophical explanation and etc are all explained in our single channel. Do Subscribe, Support and Suggest us for more such contents. We are here to serve you the best in the digital world.
Click here to also watch :
Comedy Pattimanram : • comedy pattimandram
Motivational Speech : • motivational speech
Health Tips : • Health Tips
Anmeega Sorpolivu : • aanmeega sorpolivu
Powered by Trend Loud Digital
Website - trendloud.com/
Instagram - / trendloud
Facebook - / trendloud
Twitter - / trendloud

Пікірлер: 279
@jayakodivicky2789
@jayakodivicky2789 6 ай бұрын
அருமையான நல்ல கருத்துக்களை வைகை எக்ஸ் பிரஸ் சுமந்து செல்லும் வேகம்..பல ஆயிரம்கருத்துக்களை கொட்டிய கோபி வாய்க்கு பல ஆயிரம் வாழ்த்துக்கள்.❤🎉
@annaduraipt
@annaduraipt Жыл бұрын
கோபி... இது தான் motivation speech.. மிகவும் சரியான கோணத்தில் இருந்தது.. என்னை பற்றி நானே.. சிந்திக்க வைத்தது 👍
@kpkalaiselvan
@kpkalaiselvan Жыл бұрын
"எப்புட்றா..." இவ்வளவு கோர்வையாக எதார்த்தமாக பேசுகிறீர்கள்... அற்புதம்.
@kalaivanan1694
@kalaivanan1694 Жыл бұрын
கோபிநாத் அண்ணன் பேச்சு மிகவும் அருமையானது சிந்திக்க கூடிய சிந்தனைகளையும் அதிகமாக உரையாற்றியுள்ளார் சூப்பர் அண்ணா வாழ்த்துக்கள் அண்ணா
@kvaithynathan405
@kvaithynathan405 Жыл бұрын
சார் என்ன ஒரு அருமையான பேச்சு தங்களின் கருத்து க்கள் அனைத்தும் உண்மை இப்போது உள்ள பிள்ளைகள் மனதளவில் பகை வளர்த்து க்கொண்டு மற்றவர்களை யும் பகையாளிகளாக பார்க்கிறார்கள் அவர்களுக்கு எத்தனை நல்லது செய்து இருந்தாலும் நாம் அவர்களுக்கு நல்லது சொல்லி க்கொடுத்தாலும் அவர்கள் நம்மை பைத்தியம் பிடித்தவனாக அல்லது விரோதியாக தான் பார்க்கிறார்கள் அடுத்தவர்கள் நம்மை பற்றி அவதூறு சொல்லும்போது அது தான் அவர்கள் மனதில் நிற்கிறது அவர்களுக்கு துணைக்கு ஒரு ஆள் கிடைத்த சந்தோஷம் தங்களின் கருத்துக்கள் அனைத்தும் என் வாழ்க்கை யில் நடந்து உள்ளவை புத்தகம் படிப்பது என்பது எத்தனை சந்தோஷம் உள்ளது என்பது அதை அனுபவித்தவர்களிடம் கேட்டால் தெரியும் ரொம்ப அருமையான பேச்சு வாழ்த்துக்கள்
@somasundarabarathy
@somasundarabarathy Жыл бұрын
புத்தகமும் கண்ண்தாசனும் போல எளிமையும் இனிமையும் நிறைந்த உங்கள் பேச்சு போல அமைதியும் சாந்தியும் தரும் புரிதல் போல இதயமும் விழியும் எழுதும் கவிதை போல இறந்த காலமும் நிகழ்காலமும் சேர்ந்து எழுதவேண்டும் உன்னதமான ஓர் எதிர்காலம்
@elumalaia1843
@elumalaia1843 Жыл бұрын
ஒவ்வொரு கேள்விக்கும் பதில் என்று பிரித்து பிரித்து சொல்வதைவிட மூலமான பதிலை கிடைக்கின்ற நேரத்தில் கிடைத்த இடத்தில் படபடவென்று பொரிந்து தள்ளும் மனிதர் கோபிநாத். சிறப்பு!!!
@surendar-od3il
@surendar-od3il Жыл бұрын
தங்களின் பேச்சுத்திறமை சிறப்பு... என் மனதிற்க்கு மகிழ்ச்சி... தங்களின் பல கருத்துகள் ஏற்கனவே என் உள்ளத்தோடு உறவாடுகிறது... பணம் இல்லாமையால் பலம்இழக்கிறது...
@santhanasan
@santhanasan 6 ай бұрын
வாழ்க நீர் பல்லாண்டு.. தமிழ்போல் நீடூழி வாழ்கவே.. நன்றி சார்..
@chandras3892
@chandras3892 Жыл бұрын
சரளமாக, கோர்வையாக தனது கருத்துக்களை அழகாக அருவியாக, ஸ்டென்கன்னை விட வேகமாக பேசினார் கோபினாத்!
@elumalaigopi5663
@elumalaigopi5663 Жыл бұрын
அருமையான பேச்சு தற்போது காலத்திற்கு தேவையான கருத்துக்கள் கோபிநாத் அவர்களுக்கு வாழ்த்துக்கள் .நன்றி .நன்றி
@SandyPrince99
@SandyPrince99 Ай бұрын
It's very useful speech Gopi anna ❤❤
@vijaypanneer9968
@vijaypanneer9968 Жыл бұрын
ஐயா வணக்கம் உங்களுடைய வார்த்தைகள் அமிர்தம் நீண்டு நீடூழி வாழ்க வாழ்க வாழ்க நன்றி ஐயா
@vijayasundaramnv6645
@vijayasundaramnv6645 Жыл бұрын
உங்கள் பேச்சில் நல்ல கருத்துக்கள் இருந்து நான் 12 வயதில் மு வரதராசன் எழுதி அகல்விளக்கு கரிதுன்டு போன்ற புத்தகங்கள் படித்தேன் இன்னும் படித்து வருகிறேன் புத்தகங்கள் நல்வழி காட்டும் என்பதே உண்மை உப்பட்டிஎன் வி விஜய் தெலுங்கானா
@tiru.vvallal9264
@tiru.vvallal9264 Жыл бұрын
மிக அருமையான பேச்சு. மிகவும் சரளமாக இயல்பு வாழ்க்கையோடு தொடர்பு படுத்திச் சிந்திக்க வைக்கும்படி பேசினார். இதை, ஆங்கிலத்திலும் மொழிபெயர்த்து வெளியிடடால் பயன்தரும்.
@gunasuntharisunthari3333
@gunasuntharisunthari3333 Жыл бұрын
So CORRECT. Thannai velvathey VETRY. Thanking you.
@shinningart9349
@shinningart9349 Жыл бұрын
சிறந்த motivation பேச்சு. இதுதான், இன்றைய தலைமுறைக்கு மட்டுமல்ல அனைவருக்குமே அவசியம். இதற்கு முன் உங்கள் பேச்சை நிகழ்ச்சியை கண்டு ரசிப்பேன். இன்று, மடமடவென மடை திறந்த வெள்ளம் போல் பேசியதை கண்டு வியந்தேன். அருமை சார். வாழ்த்துகள்
@manoharank9608
@manoharank9608 Жыл бұрын
9óó
@ponnusamiponnu6596
@ponnusamiponnu6596 Жыл бұрын
ி ஹம் வலி
@sangarm6976
@sangarm6976 Жыл бұрын
88
@muthupandian1159
@muthupandian1159 Жыл бұрын
@@manoharank9608 q1qq1
@KavithaKavitha-kq6fj
@KavithaKavitha-kq6fj Жыл бұрын
உண்மை
@sastamilchannel4130
@sastamilchannel4130 Жыл бұрын
சிறப்பான விழிப்புணர்வு பேச்சு, வாழ்த்துக்கள்
@bishsiggusfus3855
@bishsiggusfus3855 5 ай бұрын
மிக மிக அர்தமான பதிவு சூப்பர் சார்🙏🙏🙏👍👍👍🌹♥️🌹♥️🌹♥️
@YEAGERISTS-il3qo
@YEAGERISTS-il3qo Жыл бұрын
எப்படி அண்ணா இப்படி பேசறீங்க. வேற லெவல் 👌👌👌👌👌👌
@helendali4666
@helendali4666 Жыл бұрын
👏👏👏God bless u sir…. ரொம்ப யதார்த்தமான பேச்சு ..உண்மை ஐயா.... மாற்றங்களை எதிர்கொள்ள வேண்டும்…👌👍
@easwaramoorthy4595
@easwaramoorthy4595 Жыл бұрын
Q
@vijaymodern1617
@vijaymodern1617 Жыл бұрын
சூப்பர் கோபிசார் உங்களை நினைத்தாலே பாசிட்டிவ் எனர்ஜி
@ekns138
@ekns138 Жыл бұрын
அருமை அருமை மிகத் தெளிவான பேச்சு எதார்த்தமான பேச்சு ...இதேபோல் எப்பொழுதும் இருக்க வாழ்த்துக்கள் கோபிநாத் ஐயாவின் பேச்சுக்கள் வாழ்க
@elangojackus
@elangojackus Жыл бұрын
கோபிநாத் உங்களை நான் நேரில் சந்தித்து கிட்டதட்ட 16 ஆண்டுகள் ஆகிவிட்டது என் மகன் வீட்டுக்கு வந்தபோது அன்றும் இன்றும் அபரீத வளர்ச்சி அன்று திருமணம் ஆகவில்லை இன்று ஆள் மட்டுமல்ல அறிவுபூர்வமாக வளரந்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள் கோ. இளங்கோவன், யூஎஸ்ஏ.
@User-fn5dr
@User-fn5dr Ай бұрын
உண்மையுள்ளவனை கர்த்தர் தற்காத்து,இடும்பு செய்கிறவனுக்கு பூரணமாய் பதிலளிப்பார்.ஆமென்ஆமென்
@deekshithac962
@deekshithac962 Жыл бұрын
உங்கள் பேச்சு மனதைவிழிக்கவைக்கும் நன்றிசார்
@saritharajs8766
@saritharajs8766 Жыл бұрын
இனிமையான பேச்சு
@Vijayalakshmi-tc9gs
@Vijayalakshmi-tc9gs Жыл бұрын
அற்புதமான மனித வாழ்க்கை விஷயங்களை அசாத்தியமாக எதார்த்தமாக அழகாக சொல்லியிருக்கிறீர்கள் மிக நன்றாக தெளிவாக எல்லோருக்கும் புரியும் வகையில் அருமையாக விவரித்து சொல்லியிருக்கிறீர்கள் மிக்க மகிழ்ச்சி மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துகள்
@premamanirangarajan3773
@premamanirangarajan3773 Жыл бұрын
உங்கள் உரையாடல் கேட்டேன். மிகவும் சந்தோஷம்
@jayakodis833
@jayakodis833 Жыл бұрын
😊😊😊 fr😊l pp km ji
@suppiahbeerangan9550
@suppiahbeerangan9550 6 ай бұрын
அற்புதமான தன்முனைப்பு பேச்சாளர்! படைப்பாளர்!! உன்னை அறிந்தால் உலகத்தில் போராடி வெற்றி பெறலாம். உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் தலைவணங்காமல் நீ வாழலாம்! ஆனால், என்னை அறிய வேண்டுமென்றால் அது என்ன சகோதரா?
@Abdullahkhan-nw8us
@Abdullahkhan-nw8us Жыл бұрын
பத்து மனிதர்கள் செய்த நல்லவற்றை ஒருவன் செய்கிற செயல்களால் பல நல்ல தனிமனிதர்களை‌ கவிழ்த்துவிடுகிறானே..
@sreedhard4874
@sreedhard4874 Жыл бұрын
அருமையான பதிவு வாழ்க வளமுடன் from sreedhar Bangalore Shiva nanthanager sky yoga
@malakgrdcstamildept1570
@malakgrdcstamildept1570 Жыл бұрын
செம ஐயா வாழ்க்கையின் உண்மை நிகழ்வு நம்ம மதுரை பாஷை செம வாழ்க வளமுடன்
@kamalapriyakalai6181
@kamalapriyakalai6181 2 ай бұрын
கோபிசார்‌,உங்கள் நிகழ்ச்சி மூலம் பெற்றோர்கள்தன்பிள்ளைகளுக்குதமிழைபேசவும்பிழைஇல்லாமல்படிக்கவும்தொடர்ந்துவளியுருத்தவேண்டுகிறேன்.
@PeriyaSamy-md5qd
@PeriyaSamy-md5qd Ай бұрын
உங்கள் திறமை தான் கருத்துக்கள் சூப்பர் தலைவா ஆனால் இந்த உலகத்திற்கு மனிதன் புரியாது ஒரு நாள் மட்டும் தான் தலைவா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@user-kn7nt6dj9v
@user-kn7nt6dj9v Жыл бұрын
Super, sir,rompa,,pidichurukku
@graciouspriya7205
@graciouspriya7205 Жыл бұрын
நேரில் சென்று கோபி அண்ணா பேச்சாற்றலை ரசித்தேன்......... மிகவும் அருமையான பேச்சு மற்றும் பேச்சாற்றல்.....
@anandhiswaminathan8405
@anandhiswaminathan8405 Жыл бұрын
நம் வாழ்க்கை நம் கையில் அழகாக தெளிவாக சொன்னீர்கள். 🙏
@murugamuruga4504
@murugamuruga4504 Жыл бұрын
ஒரு சிற்பியி் டம் சென்று தாங்கள் எப்படி இவ்வளவு அழகான சிற்பங்கள் செதுக்கினிநீர்கள் என்று கேட்டால் அது ஒன்றும் பிரமாதம் இல்லை கள்ளில் தேவை இல்லாத இடங்களில் செதுக்கி விட்டால் சிற்பம் தெரியும் என்று சொன்னது போல் உள்ளது உங்கள் அடக்கமான பதில் நீயா நானவின் வெற்றிக்கு முதல் பங்கும் அதன் சிறப்பும் கோபிநாத் அவர்களையே சேரு ம் கோபி யாள் சிறப்பு பெற்றது நீயா நானா வாழ்த்துக்கள் கோபி சார்.
@mukeshraj-zp1iw
@mukeshraj-zp1iw Жыл бұрын
Ll
@kugaganesan5262
@kugaganesan5262 Жыл бұрын
மிக அருமை. நமக்கு ஓரு எதிரி உண்டென்றால் . ...அது எமது மனமே தான்... வாழ்க வளமுடன்😊!😮😮😮
@leeladevi2150
@leeladevi2150 Жыл бұрын
Thank you gobi sir you’re speech really good thank u so much sir
@jayalakshmigurusamy9628
@jayalakshmigurusamy9628 6 ай бұрын
அருமை தம்பி சூப்பராகோர்வையாஎப்படிதான்பேசுகிற்ர்களோவாழ்க்கள்பா
@priyashaasp4538
@priyashaasp4538 Ай бұрын
Watching first time ur speech.....awesome
@user-zt9ln8dx8i
@user-zt9ln8dx8i 5 ай бұрын
மிக்க நன்றி ஐயா வாழ்த்தி வணங்குகிறேன் மிக்க மகிழ்ச்சி
@mpriyadharshini7906
@mpriyadharshini7906 Жыл бұрын
உங்கள் ‌‌பேச்சு‌‌‌ மிகவும் சக்தி வாய்ந்து
@rathinasamybaskar4590
@rathinasamybaskar4590 Жыл бұрын
100 % True ......... ( end of the Speech ) Mother Take Over her Son ....... father Indirectly Suffer ....... but Children Thought enemy to Father ..
@_DHANUSHS
@_DHANUSHS Жыл бұрын
நீ நீயாக இரு... மற்றவர்களை சந்தோஷமாக வைத்துக் கொள் ... மற்றவர்களிடம் அன்பாக இரு....❤️
@suppiahbeerangan9550
@suppiahbeerangan9550 6 ай бұрын
இப்படித்தான் பலர் சொல்கிறார்கள். அவன் திருடன். திருடனாகவே இருக்க வேண்டுமோ! திருந்தி வாழக்கூடாதா?
@rasithaallavudeen2969
@rasithaallavudeen2969 Жыл бұрын
When I feel very bad, or my sadness I hear ur motivation speech
@SENTHILKUMAR-cs2er
@SENTHILKUMAR-cs2er Жыл бұрын
இவரின் பேச்சை மனதளவில் காது கொடுத்து கேட்டால் இந்த கால குழந்தைகள் எங்கோ சென்று விடுவார்கள்
@devayanisathya
@devayanisathya Жыл бұрын
Ketta pothathu follow pannanum😇
@kumarsankumarsan5228
@kumarsankumarsan5228 10 ай бұрын
S
@PeriyaSamy-md5qd
@PeriyaSamy-md5qd Ай бұрын
சூப்பர் தலைவா இது தாய் கஷ்டம் இந்த உலகில் கணவர் மகன் மகள் தெரியவில்லை ❤
@muthuraman4582
@muthuraman4582 Жыл бұрын
சூப்பர் ஜயா
@salwasalwi6650
@salwasalwi6650 Жыл бұрын
Yessir you're right Tamil is sweet language in the beginning I was studied Tamil that's I know well Iam a Tamil woman today I know many languages Tamil people mind is Sharp thanks 👍🙏👍🙏👍
@sugunaselvan6886
@sugunaselvan6886 Жыл бұрын
அருமை சார் நானும் புத்தக பிரியை தான்
@vaagaimalar902
@vaagaimalar902 2 ай бұрын
Romba Arumai sir
@jayakumarg3334
@jayakumarg3334 Жыл бұрын
அரசு பணியிலிருந்து ஓய்வு பெற்ற எனக்கு உங்கள் செழுமையான பேச்சாற்றல் என் காதில் தேன் பாய்ந்தது போலிருந்தது வாழ்க வளமுடன்
@sivasankar4705
@sivasankar4705 Жыл бұрын
0
@lakve1021
@lakve1021 Жыл бұрын
அருமை தெளிவான ஊக்கமான கருத்து. பின்தொடர எழுச்சி பெற வைக்கும்.
@karthikarthik8428
@karthikarthik8428 Жыл бұрын
​@@lakve1021
@chinnasamik3580
@chinnasamik3580 Жыл бұрын
ரர
@chinnasamik3580
@chinnasamik3580 Жыл бұрын
@@sivasankar4705 ள
@sivag7239
@sivag7239 Жыл бұрын
👏👏👏👏 அருவி போன்று கொட்டி தீர்த்த அருமையான கருத்துக்கள் நிறைந்த பேச்சு... 1. உங்களை நீங்கள் மன்னிக்க கற்றுக் கொள்ளுங்கள் 2. உங்கள் எண்ணங்களை நேரடியாக வைத்திருங்கள் வெற்றிகளை கொண்டாடுங்கள் 3. நீங்கள் நீங்களாகவே இருங்கள் உலகம் தன்னை மாற்றிக் கொள்ளும் 4. மாத முறையாவது உங்களுக்கு பிடித்த நபரை சென்று சந்தியுங்கள் 5. வருடம் ஒருமுறை வெளியிடங்களுக்கு பயணம் செல்லுங்கள் 6. சமூக வலைதளங்களை கண்டு தோழிகளின் பின் அலையாதீர்கள் 7. அதிகாலை நேரத்தை ஒருபொழுதும் வீனாக்காதீர்கள் 8. உடலுக்குத் தீனி உடற்பயிற்சி என்பது போல் மனதுக்குத் தீனி புத்தகம். 9. வார இறுதி நாட்களில் வீட்டில் இருக்க பழகுங்கள் 10. உறவுகளுக்கு பாலமாக இருங்கள் பாரமாக இருக்காதீர்கள்.
@MA-ix5rr
@MA-ix5rr Жыл бұрын
Weldon gopinath sir
@vaalkaipaadam1743
@vaalkaipaadam1743 Жыл бұрын
Suppar gopenath your speech arevukku theeni
@ramalingam8383
@ramalingam8383 2 ай бұрын
அருமை அருமை ❤️❤️❤️
@umaashanthi6194
@umaashanthi6194 Жыл бұрын
Arumai arumai arumai.👌👌👌👍👍👍
@MeenaMeena-tc7or
@MeenaMeena-tc7or Жыл бұрын
Gopi sir u r great man entha தலைப்பு ketaalum ungalala mattumae pathil solla mudiyum 👌👌👌🙏🙏🙏🔥
@karthikmohan136
@karthikmohan136 Жыл бұрын
Wow awesome ji semmayanna speech. Ennoda palanaal kelvikku unghaloda speechla answer sollitingha.🙏🙏🙏
@SubashiniJsjsjsbebeh
@SubashiniJsjsjsbebeh 3 ай бұрын
Eppade sir evalavu quicka pesurenka😮sir🎉 🎉🎉super sir unkada motivation impers panudu🎉🎉🎉🎉🎉
@rajachandran7548
@rajachandran7548 6 ай бұрын
கோபி சார், எப்படி, எப்படி இந்த வார்த்தைகளை கோர்த்து நூல்கண்டாய் சுற்றி முதல் நுனியை பட்டத்தில் கட்டி இந்த தென்றல் காற்று வீசும் போது ஆடி ஆடி பறக்க விட்டு பார்க்கும் போது ஏற்படும் சந்தோஷம் போன்று உள்ளது உங்களின் உங்கள் பேச்சு. அருமை 🎉🎉🎉
@yogarajahshanmugarajah9698
@yogarajahshanmugarajah9698 3 ай бұрын
அன்பு தம்பி கோபிநாத் , உங்கள் பேச்சினுள் ஒழிந்திருக்கும் சிலவற்ரை எண்ணி வியப்படைந்தேன். அதாவது மக்களை விழிப்படைய செய்யும் அறிவுத்திறன்,அறிவுரையை லேசான நகைச்சுவை உள்ள வார்தைகளை கையாண்டு கேட்ப்பவன் மனதில்ஆழமாக பதியும்படி செய்தல். ஆகையால் உங்களுக்கு நிகர் கோபிநாத் மட்டுமே. வளமுடன் வாழ்க.
@saravananpanneerselvam5533
@saravananpanneerselvam5533 Жыл бұрын
சரியாக சொன்னீர்கள் மொழியை ரசித்து பேச வேண்டும் படிக்க வேண்டும்
@manivannanchinnasamy2038
@manivannanchinnasamy2038 Жыл бұрын
சூப்பர் வேகம்
@Chandrasekaran-xx9eb
@Chandrasekaran-xx9eb 6 ай бұрын
Super speech sir
@vadijega1720
@vadijega1720 Жыл бұрын
Super Gopinath.👏🇨🇦
@user-lw9qq3yg5t
@user-lw9qq3yg5t Жыл бұрын
Ellor manathum oru kuppai thoddy enru yarukku therivathillai .neengal solvathum yavum super .
@ckkapi
@ckkapi Жыл бұрын
Asathal pechhu.Fantastic. Unbelievable
@vijayenthiranvijayenthiran9994
@vijayenthiranvijayenthiran9994 Жыл бұрын
அண்ணே வணக்கம் நீங்கள் ஒரு ஒரு நிகள்இசையும் நீங்கள் ஒரு ஒரு கதை ய சொல்றேனனு நினைத்துக்கொண்டு எல்லாமே உண்மை ஏண்று ஆனால் கொங்கேசம் உண்மையை அறிந்து பேசுங்கள் நன்றி
@user-qw2gn4ln4x
@user-qw2gn4ln4x 3 ай бұрын
Super Thambi
@premamanirangarajan3773
@premamanirangarajan3773 Жыл бұрын
நன்றி
@user-jv6ie4gf4o
@user-jv6ie4gf4o 3 ай бұрын
அருமை ❤❤❤❤❤❤❤❤❤
@nagajothi1469
@nagajothi1469 5 ай бұрын
சூப்பர் சூப்பர் சூப்பர் சார்
@user-pr7qu6mp2o
@user-pr7qu6mp2o 4 ай бұрын
அருமை❤❤❤❤❤❤❤❤❤
@samuelcharles128
@samuelcharles128 Жыл бұрын
Vibrant speech. Super
@chokkalingaravi3715
@chokkalingaravi3715 Жыл бұрын
அருமை யா ன பேச சு 👌👌👌🎉🎉🎉🎉
@priyankapriyanka4618
@priyankapriyanka4618 Жыл бұрын
Thanks sir
@Srilakshmi11685
@Srilakshmi11685 4 ай бұрын
படிக்க படிக்கத் தான் சிந்தனை திறன் வளரும் நம்முடைய அறியாமை விலகும்.இதை நாம் உணர சிறிது காலம் ஆகும்
@mohanramachandran4550
@mohanramachandran4550 Жыл бұрын
25 : 00.to 27 : 00 நல்ல கருத்து
@jayabharathibharathi7107
@jayabharathibharathi7107 Жыл бұрын
Very nice speech sir🏝
@alwaysbusypencil8424
@alwaysbusypencil8424 5 ай бұрын
Super speech sir, hats of you
@sachinsamsonrajpoulraj2521
@sachinsamsonrajpoulraj2521 Жыл бұрын
சிறப்பான உரை. அதேவேளை பேச்சில் ஆங்கில கலப்பு அதிகம். கூடியமட்டும் தவிர்க்க வேண்டும்
@hamsavenichandrashekar3267
@hamsavenichandrashekar3267 Жыл бұрын
Excellent speech Thank-you Mr. Gopinath
@rosariisidore2488
@rosariisidore2488 Жыл бұрын
Super talk bro
@uthayakumarsivasubramanium5890
@uthayakumarsivasubramanium5890 Жыл бұрын
Vous êtes vraiment un géant, merci
@vaigaivestige5305
@vaigaivestige5305 Жыл бұрын
வணக்கம் அண்ணா. உங்கள் பேச்சு எனக்கு மிகவும் பிடிக்கும்
@sankaranthyagarajan3827
@sankaranthyagarajan3827 Жыл бұрын
Excellent speech
@ragul9657
@ragul9657 Жыл бұрын
Great sir
@kittusenthil9322
@kittusenthil9322 9 ай бұрын
ரொம்ப பிடிக்கும்
@user-bf6tr7qr8z
@user-bf6tr7qr8z 4 ай бұрын
அப்பப்பப்பா சபாஷ் கோபிநாத் அண்ணா 🎉🎉🎉🎉🎉❤❤❤🎉🎉🎉❤❤❤
@user-jm3mq3xc3v
@user-jm3mq3xc3v 6 ай бұрын
Very nice
@malamurugan2108
@malamurugan2108 Жыл бұрын
Sir super 🙏
@vijayalakshmi3874
@vijayalakshmi3874 Жыл бұрын
excellent speech Gopi Brother🙏
@subramanianalagan1678
@subramanianalagan1678 Жыл бұрын
கலியுக காலத்தில் வழி பல சொல்லும் வார்த்தைகள் அருமை
@geethaks3388
@geethaks3388 Жыл бұрын
அருமை!
@homemadekitchenhealthfood6250
@homemadekitchenhealthfood6250 Жыл бұрын
அருமை அருமை
@mohank6658
@mohank6658 6 ай бұрын
🎉 super motivational speech
@t.malathi5047
@t.malathi5047 Жыл бұрын
இந்த பேச்சைக் கேட்டாவது என் கணவர் மாறுவார் என்று நம்புகிறேன். நன்றி கோபிநாத் அண்ணா...🙂
@jacksonkulas2069
@jacksonkulas2069 8 ай бұрын
Lifela ore oru vaati ungala meet panidanum anna this is my life time goal
@RAVIVHP
@RAVIVHP 12 күн бұрын
ஓம் காளி ஜெய் காளி
@bhuvaneswaribhaskar3668
@bhuvaneswaribhaskar3668 5 ай бұрын
Super speech Super 👌 👍
@saran.687
@saran.687 Жыл бұрын
Super
@thillaivananl3179
@thillaivananl3179 Жыл бұрын
Good speech
@amuthavp6293
@amuthavp6293 Жыл бұрын
அண்ணேநன்றி
路飞太过分了,自己游泳。#海贼王#路飞
00:28
路飞与唐舞桐
Рет қаралды 38 МЛН
Finger Heart - Fancy Refill (Inside Out Animation)
00:30
FASH
Рет қаралды 29 МЛН
Смотреть до конца!
0:19
Привет, Я Ника!
Рет қаралды 1,2 МЛН
Мне приснился очень страшный сон
0:38