Wow superb motivation. Younger generation should understand and realize the motivation of your speech
@muruganandhamr.99959 ай бұрын
திரு.கோபி ! நீங்கள் வெகுவாக பேசுகிறீர்கள். நிறைய விஷயங்களை கிறகிப்பதால் நிறைய சொல்கிறீர்கள். ஆனால் நீங்கள் பேசும் விஷயங்க ள் மக்களின் சிந்தனைக்குள் புகுந்து பல கிரியைகளை உருவாக்க வேண்டும் என நினைக்கிறோம். அதற்கு சற்று பிரவாக பேச்சை சற்று குறைந்த வேகத்தில் பேசினால் அது நடக்குமென நினைக்கிறோம் நன்றி.