இதைவிட ஓசூர் to ஒகேனக்கல் பயணம் சிறப்பாக இருக்கும் 88km பயண தூரம் அதில் 50km அடர்ந்த காடு அங்கங்கே சில கிராமங்கள் மீண்டும் காட்டு பயணம் இரு சக்கர வாகனத்தில் தான் அதுவும் இரவில் ஒரு காட்டு யானை🐘 பார்த்தோம் ஒகேனக்கல் தாண்டும் வரைக்கும் எங்க உசுரு எங்கக்கையில் இல்லை செம திரில்லர்
@TNTravellers3 жыл бұрын
Hosur to Thenkannikottai route ta ji
@ramesha75883 жыл бұрын
Enga village pora vali..!
@dayneerose26533 жыл бұрын
@@TNTravellers ஆமாம் ஜீ
@abhinashabhi96832 жыл бұрын
My village anchetty 😂 enna bro usuru unga kaila illya 😂
@dr.narasiman48334 жыл бұрын
Nice ..
@TNTravellers4 жыл бұрын
Thanks
@narayanamoorthy94873 жыл бұрын
கோபிநத்தம் பகுதியில் இருப்பவர்கள் அனைவரும் தமிழர்கள் மொழி வாரியாக மாநிலங்கள் பிரிந்த போது கர்நாடக பகுதிக்கு சென்று விட்டது.
@TNTravellers3 жыл бұрын
ஆமாம் Bro. இப்பவும் அவங்க எல்லா தேவைக்கும் தமிழ்நாட்டை தான் சார்ந்து இருக்காங்க.
@spperiyasamy8812 жыл бұрын
All are vanniyars belongs to near dharmapuri
@VinodKumar-df8vw2 жыл бұрын
Thanks brother 😊
@TNTravellers2 жыл бұрын
Welcome 😊
@sathishkumar-bp5gn4 жыл бұрын
Nan intha root la tha poven elephant niriya irukum deer irukum...nan wrong ka Forest Kula 10km poiten deep Forest restricted area
@silambur15373 жыл бұрын
Supar
@sivasivakumar50973 жыл бұрын
💕💕💕💕💕
@jaimaruthi360techfeed83 жыл бұрын
super bro aana bike a parisala vechu eduthutu porathu over bro....bikea ride pannathaan...atha thooki innonu mela vachu porathu...
@TNTravellers3 жыл бұрын
bro but athu ennom trilling bro. yanna no safety, no insurance claim and i don't know swimming. so allu vittudum bro. athemari single la and forest la semma ya irunthathu bro. try it....
@kannankrishnamoorthy18473 жыл бұрын
Gopinatham veerappan's birth place.
@TNTravellers3 жыл бұрын
yes bro
@Priya-lq6py2 жыл бұрын
Sengapadi illayaa brother?
@susu-casual3 жыл бұрын
கைப்பிடி சுவர் எல்லாம் மிக சிறப்பாக இருக்கு, என்ன brand கம்பி போட்டு இருக்காங்கன்னு கூட காட்டி இருக்காங்க - அவ்வளவு தரம்
@TNTravellers3 жыл бұрын
karnatakka govt bro
@susu-casual3 жыл бұрын
@@TNTravellers எல்லா ஊர்லயும் இப்படி தான் போல - வாழ்க இந்தியா
@susu-casual3 жыл бұрын
இன்னும் மாதேஸ்வரன் மலையில் அந்த கொடுமை நடந்த work shop building இருக்கா ?