இந்த மலையாலிகளை பற்றிய பொராமை எப்போதுமே எனக்கு உண்டு .வன்மும் வனப்பும் மேகம் தழுவும் பசுமை மிகுந்த மலைகளும் இயற்கையை புரிந்து கொண்டு அவர்கள் வாழும் வாழ்வும் அரு மயாணவை.
@2000stalin3 жыл бұрын
மலையாளி சீமான் கூட அடிக்கடி இத தான் சொல்வார்
@vairavannarayan32874 жыл бұрын
ஒரு முறை குழந்தைகளோடு பார்த்து வரத் தோன்றுகிறது.விலங்குகள் பயம் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டியதிருக்கிறது பதிவுக்கு நன்றி.
@jb196792 жыл бұрын
உண்மையில் கேரளா கடவுளின் தேசம் தான் அருமையான பதிவு 🍓🍓🌹🌹🙏🏼🙏🏼
@krishipalappan7948 Жыл бұрын
மிக மிக அருமையான பதிவு மற்றும் அற்புதமான வர்ணனை அரிய தகவல்களை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிங்க ஐயா ❤️💞❣️🙏🙏🙏
@murukans2064 жыл бұрын
സൂപ്പർ , നല്ലസ്ഥസലo, താങ്കളുടെ അറിയിപ്പിന് നന്ദി.
@mohananmadhavan7853 жыл бұрын
அருமை. தேவையான தகவல்கள். நன்றி
@rainbowrainbow45883 жыл бұрын
Sema super pakka asaiyaaga.irukku 👌👌👌👌🌷🌷🌷🌷❤❤❤❤❤
@C-m-vlog-TAMIL4 жыл бұрын
நான் இந்த இடத்திற்க்கு பக்கத்தில் தான் நான் வேலை செய்கிறேன் அதன் அருகில் தலை காவேரி உள்ளது அருமையான இடம் நான் இருக்கும் இடம் மாலம் கேரளா
@manojkumar-ew9jn4 жыл бұрын
Thala kaviri coork karnataka la thana iruku🤔
@umasankargv43594 жыл бұрын
நண்பரே உங்கள் மொபைல் போன் நெம்பர்
@C-m-vlog-TAMIL4 жыл бұрын
@@manojkumar-ew9jn நண்பரே நான் கேரளா கர்நாடக மாநில எல்லை யில் உள்ளேன் மங்களூர்க்கும் எனக்கும் சுமார் 100 கிழோ மீட்டர் உள்ளது மலை சார்ந்த பகுதில் நான் இருக்கிறேன் தலை காவேரி அங்கு தான் உள்ளது
@narasimmanbabu93883 жыл бұрын
Phone number vaangi 😁
@manojkumar-ew9jn3 жыл бұрын
@@C-m-vlog-TAMIL ipo intha place enga iruku nu sola varinga bro... Kerala va Or karnataka va... Apo coork mountain la thalakaviri temple iruke athu enna
@venkatesanmj613 жыл бұрын
இது போன்ற இடங்களுக்கு செல்லவேண்டாம். பாதுகாப்பு கிடையாது.
@krsrini85003 жыл бұрын
கோயம்புத்தூர் வெள்ளியங்கிரி மலை மாதிரியே இருக்கு.
@louiedominic13833 жыл бұрын
Ippo andha vellinangiri malai anga iruka
@krsrini85003 жыл бұрын
@@louiedominic1383 இன்னமும் ஈஷா control க்கு போகலை.
@rainbowrainbow45883 жыл бұрын
@@krsrini8500 corecta Sonninga bro 👌👍💖🌷
@syedabuthahir48504 жыл бұрын
அருமையான வீடியோ இதேபோன்று இடுக்கி மாவட்டத்திலும் நிறைய இடங்களில் உள்ளது அதைவிட பிரமாதமாக இருக்கும்
@vinothasha924 жыл бұрын
Good sir
@Jeeva199993 жыл бұрын
கடவுளின் தேசமுனா சும்மாவா .. I love kerala
@saranraj-xu9lg3 жыл бұрын
Bro neenga ellathaiyum clearah azhaga soldringa bro super
@yuganabila54473 жыл бұрын
Munnar pakkathula chittivari oc dn intha estate pathi oru video podunga romba aalagana places my native tha aathu.
@ommurugamurugaomnama62263 жыл бұрын
நன்றி நன்பா பதிவுக்கு .
@sirajtamil2264 жыл бұрын
நண்பா செமையா இருக்கு!
@RaviChandran-oe3nw3 жыл бұрын
Awesome vera level 🔥🔥🔥🔥🔥🔥💕💕💕💕💕
@kannikagnanaprakash14844 жыл бұрын
ഞാൻ എന്താ പ്ലസ് കു പോയിരുകൻ... Really amazing place.... കേരള 🥰❤
@nivivenkat95233 жыл бұрын
Kerala kasargatu super happy Venkat pilli 🌟⭐🌟
@Abi407363 жыл бұрын
Enaaku romba pidicha place kerala
@lifesmanual14314 жыл бұрын
God's Creations are always wonerfull!!
@veeraragavan1203 жыл бұрын
Silence and very beautiful
@SaravanaKumar_9513 жыл бұрын
Very nice good location ❤️
@IndhuRanisuper3 жыл бұрын
Thanks super super super
@arogyamayurveda73523 жыл бұрын
Kottayam, pala, munnar evideyallam njan poidude
@sathi63203 жыл бұрын
Highland feeling. Green. Cool. Guess b4 68' all this belonged to TN. Sad it got separated.