gou krupa amrutam, இயற்கை விவசாயத்தின் மாயாஜாலம்.

  Рет қаралды 26,481

DeeJay Farming தமிழ்

DeeJay Farming தமிழ்

Күн бұрын

Пікірлер: 67
@ivannaveenauzhavan2718
@ivannaveenauzhavan2718 Жыл бұрын
நமது மண்ணை வளப்படுத்த மகத்துவம் வாய்ந்த கோ அமிர்தம் கலவையை தொலைதூரம் சென்று கொண்டு வந்து அனைவருக்கும் பயனடைய செய்யும் தங்களின் பணி மென்மேலும் சிறக்கட்டும் ஐயா🙏
@ravivasanth3891
@ravivasanth3891 2 жыл бұрын
அருமை.... அருமை......
@dhayalans1766
@dhayalans1766 2 жыл бұрын
சிறப்பு பண்பாட்டு மற்றும் பாரம்பரிய மேலும்
@manimegalac
@manimegalac Жыл бұрын
😂❤❤❤❤
@revathirajanstory2930
@revathirajanstory2930 Жыл бұрын
Super
@Ramesh-sf4lh
@Ramesh-sf4lh 2 жыл бұрын
Super waiting for 👌🙏👍
@dhayalans1766
@dhayalans1766 2 жыл бұрын
சிறப்பு மிக்க சிறப்பு
@jothiveleasymaths5916
@jothiveleasymaths5916 2 жыл бұрын
அருமை மிகச் சிறப்பான பதிவு
@விதிவழி
@விதிவழி 2 жыл бұрын
வணக்கம் ஐயா. சம்புவராயர் மாவட்டத்தின் தமிழ் உச்சரிப்பில் ஒரு சந்தோசம் . உங்கள் பணி சிறக்க இந்த சிறுவனின் வாழ்த்துக்கள்
@mahendrababum8964
@mahendrababum8964 2 жыл бұрын
நல்ல தகவல்🙏🏾🙏🏾
@grajan3844
@grajan3844 2 жыл бұрын
Thanks for the video sir
@surendars8954
@surendars8954 2 жыл бұрын
கோ கிருபா அமிர்தம் வேண்டும் ஜயா
@manigandasubramani2507
@manigandasubramani2507 2 жыл бұрын
Good ayya ...
@Ramesh-sf4lh
@Ramesh-sf4lh 2 жыл бұрын
Super sir... Excellent..
@ananthvellakovil5548
@ananthvellakovil5548 2 жыл бұрын
ஐயா வணக்கம் அவர் வளர்ப்பு முறை மற்றும் அடர் தீவன முறைகள் கூறுங்கள் நன்றி நீங்கள் செய்யும் உதவி என்னை போன்ற நாட்டு மாடு வளர்ப்பு க்கு உதவும் யாரும் சொல்லாத கேட்காத தகவல்கள் தெரித்தமைக்கு நன்றி கோடி
@prabhuparthasarathy5580
@prabhuparthasarathy5580 2 жыл бұрын
Hi sir well-done your channel excellent 👍
@prabhuparthasarathy5580
@prabhuparthasarathy5580 2 жыл бұрын
Jai hind
@mohanapriyan9952
@mohanapriyan9952 2 жыл бұрын
நன்றி
@sathishkrishnan936
@sathishkrishnan936 2 жыл бұрын
Thanks sir...
@mohannn100
@mohannn100 Жыл бұрын
Sir how to get this culture in dharmapuri
@sivasankarshakthivel5852
@sivasankarshakthivel5852 2 жыл бұрын
avunga hindi la pesna, tamil la subtitle podunga sir. Indha knowledge language barrier nala miss panna vendam. Nandri sir
@mspropertys5387
@mspropertys5387 2 жыл бұрын
தொடர்ந்து கோகிருபாம்மிரதம் விடியோவை போடுங்கள் நன்றி We will be waiting for you next vedio of continues of this Thanks
@lksinternational3358
@lksinternational3358 2 жыл бұрын
Thank you sir
@prabakaranism80
@prabakaranism80 2 жыл бұрын
தமிழ்நாட்டில் குறைந்த விலையில் அடர்தீவனம் வாங்குவதற்கு வழிமுறைகள் சொல்லுங்கள் அய்யா
@batchathavakkal1920
@batchathavakkal1920 2 жыл бұрын
நல்ல நிகழ்ச்சிங்க மாடு குளிப்பாட்டு செய்யாததற்கும் செட் சுத்தம் செய்யாததற்கும் காரணம் வேலை அதிகரிக்கும் என்பதாலா தமிழகத்தில் செட் தெற்கு வடக்கு அமைத்தால் சரி வருமா கோகிருபாம்மிர்தம் செய்முறை மற்றும் அவர்களிடம் உரையாடிய விஷயங்களை பகிருங்கள் அய்யா
@sathishkumarv9634
@sathishkumarv9634 2 жыл бұрын
ஐயா தமிழில் வேலூர் மாவட்டத்தில் உள்ளது சொல்லுங்கள்
@abdulraheemjameel5879
@abdulraheemjameel5879 2 жыл бұрын
👍👍👍👍
@smoa7383
@smoa7383 2 жыл бұрын
ஐயா வணக்கம் அவர் வளர்ப்பு முறை மற்றும் அடர் தீவன முறைகள் கூறுங்கள் நன்றி
@deepaharish5757
@deepaharish5757 2 жыл бұрын
Dear sir how can I get gokrupamrutham in Tamilnadu .pls help me 🙏
@ananthansaranya4563
@ananthansaranya4563 2 жыл бұрын
🐄💕💕💕உங்கள் பணி
@niranjanguna9335
@niranjanguna9335 2 жыл бұрын
வடஇந்திய மாநிலங்களில் தமிழகத்தை விட அதிகமான வெப்பம் குளிரா உள்ளது. அப்படிபட்ட சூழலிலும் அதிக பால் தரக்கூடிய HF, JERSEY போன்ற வெளி நாட்டு மாட்டு இனங்களை வளர்க்கின்றனர். அவர்களின் வளர்ப்பு முறை பற்றிய காணொளி பதிவிடவும் ஐயா
@niranjanguna9335
@niranjanguna9335 2 жыл бұрын
kzbin.info/www/bejne/fl6WqHucnKyFrbM
@babukarthick7616
@babukarthick7616 2 жыл бұрын
Sir... quality gir semen tamilnadu la yenga kidaikum
@loguiyarkaivivasayam2464
@loguiyarkaivivasayam2464 2 жыл бұрын
அண்ணா நம்ம ராக்பாஸ்போர்ட் மாட்டு சாணி இரண்டையும் கலந்து பிறகு அதில் புண்ணாக்கும் கலந்து பூச்செடிகளுக்கு வைக்கலாமா நான் இதுவரை பூச்செடிகளுக்கு தனியாக புண்ணாக்கு கொடுத்து வருகிறேன்
@deejayfarming8335
@deejayfarming8335 2 жыл бұрын
Channel ஐ follow பன்னிட்டு வாங்க பூச்செடிகளுக்கு கண்டிப்பா வீடியோ உண்டு.
@sundaravelupurushoth7354
@sundaravelupurushoth7354 2 жыл бұрын
Sir . What are the content present in concentrated feed . Minimum how much quantity concentrated feed they are giving . 2 times per day or one time per day -concenterate feed they are giving . Kindly reply sir . Thanks sir
@usareturn2865
@usareturn2865 2 жыл бұрын
அருமை. ஐயா, வெறும் பசுந்தீவணம் மற்றும் அடர்தீவணம்? உலர் தீவணம் இல்லையா?
@ureshmail
@ureshmail 2 жыл бұрын
தங்களின் தொடர்பு எண் 🙏🙏
@deejayfarming8335
@deejayfarming8335 2 жыл бұрын
Wapp_8122303133
@mspropertys5387
@mspropertys5387 2 жыл бұрын
ஐயா நீங்கள் சொன்ன மாதிரி இதன் தொடர்ச்சியாக விடியோவை போடுங்கள்
@pitchaipillaip1406
@pitchaipillaip1406 2 жыл бұрын
கோ கிர்பா அமிர்தம் தயாரிப்பு பற்றி சொல்லுங்கள் சார்
@devarajch8584
@devarajch8584 2 жыл бұрын
Will they sell cows, we need genuine original breed cows...pl reply
@deejayfarming8335
@deejayfarming8335 2 жыл бұрын
No sale
@devarajch8584
@devarajch8584 2 жыл бұрын
@@deejayfarming8335 can I have your number
@sugumarr132
@sugumarr132 2 жыл бұрын
Pls share full address
@loguiyarkaivivasayam2464
@loguiyarkaivivasayam2464 2 жыл бұрын
அண்ணா வணக்கம் நான் மூன்று வருடங்களாக இயற்கை விவசாயம் செய்கிறேன் ஆனால் எனக்கு ராக் பாஸ்போர்ட்டை பற்றி தெரியாது அது கெமிக்கல் என்று நினைத்தேன் ஆனால் உங்களது வீடியோவை பார்த்த பின்புதான் எனக்கு ராக் பாஸ்பேட் இயற்கையானது என்று தெரியவந்தது அதனால் இப்பொழுது 50 கிலோ வாங்கி கொண்டு வந்திருக்கிறேன் இதை முதலில் நான் பூக்கள் விவசாயம் செய்து வருகிறேன் அதனால் 25 சென்டுக்கு மற்றும் செய்கிறேன் மல்லிகை பூ ரோஜா பூ சம்பங்கி இந்த பூவுக்கு எத்தனை மாதத்திற்கு ஒருமுறை கொடுக்கலாம் எவ்வளவு கொடுக்கலாம் என்று சொல்லுங்கள் அண்ணா உங்களுக்கு நன்றி
@deejayfarming8335
@deejayfarming8335 2 жыл бұрын
பூச்செடிகளுக்கு, அதிக ரசாயனம், பிறகு பூச்சிக்கொல்லி, இயற்கை முறைக்கு விரைவில் வீடியோ
@pathinettampadiyon143
@pathinettampadiyon143 2 жыл бұрын
ராக் பாஸ்பேட் எங்கு கிடைத்தது
@vasaoz
@vasaoz 2 жыл бұрын
i am sad you dont get more views.
@deejayfarming8335
@deejayfarming8335 2 жыл бұрын
நல்லத்திற்கு காலம் இல்லை
@ஸ்ரீநிவாஸ்
@ஸ்ரீநிவாஸ் 2 жыл бұрын
அடுத்த வீடியோக்கள் போட்டால் தான் 🤔 ஐடியா கிடைக்கும் 🤪
@deejayfarming8335
@deejayfarming8335 2 жыл бұрын
Sure
@borepointvijayakumar8636
@borepointvijayakumar8636 2 жыл бұрын
Hi
@gcb6185
@gcb6185 2 жыл бұрын
நம்மாழ்வார் சொன்ன அமிர்த கரைசல் பெயர்மற்றி சொல்கிறார் அவளவே
@deejayfarming8335
@deejayfarming8335 2 жыл бұрын
அமிர்த கரைசலின் மூலம் தெரியுமா, விவரம் தெரியாமல் பேச வேண்டாம்.
@gcb6185
@gcb6185 2 жыл бұрын
@@deejayfarming8335 Sir Subhash Palekar calls it as Jeevamirdh , We Tamils calling it as Amirtha Karaisal, now why new coin of word/ Brand building ?
@gcb6185
@gcb6185 2 жыл бұрын
@@deejayfarming8335 Then make a video on Differences between Gokripa, AmirthaKaraisal, Jeevamirdh and which one is ancient?
@deejayfarming8335
@deejayfarming8335 2 жыл бұрын
@@gcb6185 sure,
@srinath13369
@srinath13369 2 жыл бұрын
19 நிமிட காணொளியில் சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லி நேரம் கடத்தி கடைசி வரை தலைப்பில் உள்ள கோகிருப்பா தயாரிப்பு பற்றி எதுவும் கூறாமல் பார்ப்பவர்கள் நேரம் வீண் அடிக்கப்பட்டுள்ளது.
@deejayfarming8335
@deejayfarming8335 2 жыл бұрын
அடுத்த வீடியோவில் செய் முறைகள் வரும் வீடியோ நன்றாக பார்க்கவும்
@deepaharish5757
@deepaharish5757 2 жыл бұрын
Srikanth Sir this is the reason in India good people don't come forward to help others .becoz of great people like you who only focus on their weakness and hurt them. you don't understand their good intention to help others. His intention is good and he is helping many farmers so pls grow up .
@balrajraj1832
@balrajraj1832 2 жыл бұрын
Concentrate feed ingredients ratio
@sivakumarvelayudham7371
@sivakumarvelayudham7371 2 жыл бұрын
The problem with you. You don't say the main message. Keep mixing all topics.. Unfortunately viewers will be confused finally you miss the original message. Sir be straight in saying your message
@deejayfarming8335
@deejayfarming8335 2 жыл бұрын
இந்த channel ஆரம்பிப்பதற்கு முன் 5 நிமிடம் கூட அரங்க பேச்சு பேசியதில்லை, தவிர முக்கிய வீடியோக்கள் கடைசி நேரத்தில் அரக்க பரக்க எடுக்கப்பட்டது, இதை முடித்து 1/2 மணி இடைவெளி யில் train பிடித்தேன்.இதில் உள்ள நல்ல விஷயங்களை எடுத்துக் கொள்ளுங்கள், மற்றபடி channel சாதாரணமாக தான் போகும்.
@sivakumarvelayudham7371
@sivakumarvelayudham7371 2 жыл бұрын
@@deejayfarming8335 thank you I know you are knowledgeable person. I am more concern good things should be heard in a good way.
@rajkumark6558
@rajkumark6558 2 жыл бұрын
Sir unga phone number kedaikkuma??
REAL or FAKE? #beatbox #tiktok
01:03
BeatboxJCOP
Рет қаралды 18 МЛН
It’s all not real
00:15
V.A. show / Магика
Рет қаралды 20 МЛН
Гениальное изобретение из обычного стаканчика!
00:31
Лютая физика | Олимпиадная физика
Рет қаралды 4,8 МЛН
குறைக்கப்பட்ட விலையில் ரூ 5 முதல் kalnadai theevanam 9342085420
2:41
S K Cattle feed Sk கால்நடை தீவனம்
Рет қаралды 9 М.
முழுமையான இயற்கை,Rock phosphate_part3 _@deejayfarming8335
14:51
DeeJay Farming தமிழ்
Рет қаралды 22 М.
REAL or FAKE? #beatbox #tiktok
01:03
BeatboxJCOP
Рет қаралды 18 МЛН