Government vs private vs CBSE school details explained | இதுல எது சிறந்த பள்ளி !

  Рет қаралды 412,647

Theneer Idaivelai

Theneer Idaivelai

2 жыл бұрын

Government school , Private school, CBSE- இதுல எது படிக்க வெச்சா குழந்தைங்க எதிர்காலம் நல்லா இருக்கும் #Theneeridaivelaieducationvideo
Follows on Facebook : / theneeridaivelai
Follows on Twitter : / theneeridaivela
Follows on Instagram : / theneeridaivelai
Follows on Sharechat : sharechat.com/profile/theneer...

Пікірлер: 477
@gowthamraja1149
@gowthamraja1149 2 жыл бұрын
காணொளிக்காக நன்றிகள்.. அரசு பள்ளிகளில் பணியாற்றி தன் பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் படிக்க வைக்கும் மதிப்பிற்குரிய, பெருமைக்குரிய ஆசிரியர்கள் இருக்கும் வரை அரசாங்க பள்ளிகள் தரம் குறைந்து கொண்டு தான் செல்லும். அது மட்டுமன்றி மாணவர்களை அடிக்க கூடாது என்கிற சட்டமும் அரசு பள்ளி மாணவர்களின் ஒழுக்கம் குறைய காரணமாகிறது.
@Devil19979
@Devil19979 2 жыл бұрын
Enoda appa government teacher avangaloda ponnunga nanga 3 perum 1-12th government schoollatha paduchom enoda sister district 3rd rank holder na school first enoda kutty sister ipo 7th padustu irukanga neenga pesanumnu pesathinga😏😏😏
@arulanandamp7428
@arulanandamp7428 2 жыл бұрын
@@Devil19979 avanga ellarayum sollala mostly ellarum appadi than irukuranga enga class la pathi per oda parents teacher than onu rendu per than enga school la vela pakuranga 10 to 15 peoples govt school la than vela pakuranga what they are expecting is high salary with less work no offense
@gowthamraja1149
@gowthamraja1149 2 жыл бұрын
@@Devil19979 much appreciated to ur father and mother... Na sonnathu yarellam government school la work panitu avanga pullaikala private school la padika vaikarangale athuku sonna..
@lavanikalala817
@lavanikalala817 2 жыл бұрын
@@Devil19979 வாழ்க உங்கள் பெற்றோர்கள்
@ernestsagayaraj5504
@ernestsagayaraj5504 2 жыл бұрын
@@arulanandamp7428 infrastructure first nallarkanum apo automatic a ellam govt school ku varuvanga
@tamilinformation
@tamilinformation 2 жыл бұрын
நீங்கள் கூறுவது போல சாதித்த அனைவரும் அரசு பள்ளியில் படித்தார்கள் என்றால்...அந்த காலத்தில் தனியார் பள்ளிகள் மிகவும் குறைவு ஆனால் அரசு பள்ளி தரமாக இருந்தது ஆனால் இப்பொழுது உள்ள நிலைமையில் அரசுப்பள்ளிகள் எல்லாம் வீணாகிவிட்டது.தனியார் பள்ளிகளில் கிடைக்கும் வசதிகளில் பாதி அளவு கூட அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு கிடைக்க வில்லை.. மேலும் அரசு பள்ளியில் படிக்கும் பாதிக்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆசிரியர்களை மதிப்பதே இல்லை... இது போன்ற பிரச்சனைகள் இல்லாமல் பிள்ளைகள் நன்றாக வளர வேண்டும் என்றால் கண்டிப்பாக அந்த பிள்ளை தனியார் பள்ளியில் படித்தாக வேண்டும்... எப்பொழுது தமிழகத்தில் குறிப்பாக இந்தியாவில் அரசுப்பள்ளிகள் தனியார் பள்ளிகளுக்கு நிகராக தங்களை மேம்படுத்திக் கொள்கிறதோ அப்போதே அரசுப்பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க பெற்றோர்களுக்கு மனம் வரும்... 🙄
@sankarasubramaniank6363
@sankarasubramaniank6363 2 жыл бұрын
அரசு ஊழிளா்கள் தங்கள் பிள்ளைகளை அரசாங்க பள்ளிக்கூடத்தில் சோ்க்க வேண்டும் அப்போதுதான் சாியாக அரசு பள்ளிகள் செயல்படும்.
@SP-on2dw
@SP-on2dw 2 жыл бұрын
I'm agreed with you...
@agan9993
@agan9993 2 жыл бұрын
மாணவர்கள் ஆசிரியர்களை மதிப்பதே இல்லை because teacher not doing their job.
@tamilinformation
@tamilinformation 2 жыл бұрын
@@SP-on2dw 🙏
@9789290490
@9789290490 2 жыл бұрын
தலைமை ஆசிரியர் பதவி அதற்கான வேலையை செய்தாலே அந்த பள்ளி தலை நிமிரும் ... தினமும் எல்லாவற்றுக்கும் நிதி இருக்கிறது அதை ஒழுங்கான முறையில் எவரும் செலவு செய்வது இல்லை ...
@vismaya6262
@vismaya6262 Ай бұрын
நான் அரசு பள்ளியில் சென்ற வருடம் 12th படித்து முடித்தேன் தற்போது கோவையில் உள்ள PSg College யில் engineering படிக்கிறேன். எனக்கு 7.5 reservation மூலம் free Seat கிடைத்தது. என் பெற்றோர்களால் அவ்வளவு பெரிய College யில் படிக்க வைக்க முடியாது நான் அரசு பள்ளியில் படித்ததால் மட்டும் தான் எனக்கு PSgயில் படிக்க வாய்ப்பு கிடைத்தது
@RamadeviRama-zj2ft
@RamadeviRama-zj2ft Ай бұрын
Entha government school la padichinga
@vismaya6262
@vismaya6262 Ай бұрын
@@RamadeviRama-zj2ft government model school Coimbatore ithu full and full government school tha
@RamadeviRama-zj2ft
@RamadeviRama-zj2ft Ай бұрын
@@vismaya6262 entha areapa.. Please suggest best school for my son ( 2nd standard ) we are in Velandipalayam
@vismaya6262
@vismaya6262 Ай бұрын
@@RamadeviRama-zj2ft entha government school venalum padikalam sir/madem Nama 10th mark vechu tha government model schl Coimbatore district la select panuvanga aprm Nama life settle ithu government scheme sir ellam district la um government model school iruku 10th mark base la select panuvanga Coimbatore district model school rspuram la iruku sir
@RamadeviRama-zj2ft
@RamadeviRama-zj2ft Ай бұрын
@@vismaya6262 OK thank you pa
@satheeshyuva6447
@satheeshyuva6447 Жыл бұрын
அனைத்து அமைச்சர்கள், MLA கள், அரசு அதிகாரிகள், நீதிபதி கள், ஆசிரியர் ஆகியோர் பிள்ளைகள் அரசாங்க பள்ளியில் படிக்க வைத்தால் தான் அரசு பள்ளிகள் மேன்படும்.
@kisore20gp
@kisore20gp 2 жыл бұрын
Whether It is State board or other board. The whole thing depends on the TEACHER...
@sivashankarimohankumar3271
@sivashankarimohankumar3271 2 жыл бұрын
True
@rengaisok
@rengaisok 2 жыл бұрын
Its just not teacher. Its the school you study that makes the difference. The environment, the facilities the school has and friends you make. The opportunities your parents can provide. You just need to be in right environment to make your educational journey successful.
@kisore20gp
@kisore20gp 2 жыл бұрын
@@rengaisok u are absolutely right.. in my case, the school did nothing (it was just a platform to complete school degree). Only my frnds, teachers taught me valuable lessons
@sujarita6024
@sujarita6024 Жыл бұрын
All must have same education 1 to 12 all should have same syllabus then only good
@Yamu89i
@Yamu89i 2 жыл бұрын
என்று சமச்சீர் கல்வி முறை கொண்டு வரப்பட்டதோ அன்றே தமிழக கல்வி முறை கேலிகூத்தாகி விட்டது
@lakshmipriyaselvam6985
@lakshmipriyaselvam6985 2 жыл бұрын
🤔🤔
@hanifahanif2879
@hanifahanif2879 2 жыл бұрын
ஒரு மனிதன் இறப்பதற்கு முன்பு இன்னொரு மனிதனுக்கு நிலையான கல்வி வழங்குவது நிலையான தர்மம் ஆகும்
@user-ew3tr5cf7k
@user-ew3tr5cf7k 2 жыл бұрын
அரசுதான் மதுபான கடை வைத்து இருக்கிறது அதே அரசுதான் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு வைத்து இருக்கிறது 🤔🤔🤔
@NoName-lc3hy
@NoName-lc3hy 2 жыл бұрын
Thappu nadakka kudathunu illa Atha nanga(govt) thaan seiyanum
@manivannan3689
@manivannan3689 2 жыл бұрын
1st govt schools la teachers sa podunga Teachers illama irukurathu dhaan Anga main problem Bcz I personally faced this.
@manivannan3689
@manivannan3689 2 жыл бұрын
@@vikash-ks9ib bjp vandha ena agyum
@manivannan3689
@manivannan3689 2 жыл бұрын
@@vikash-ks9ib bjp vandha some religious problem varum bro in tamilnadu all religions are same
@manivannan3689
@manivannan3689 2 жыл бұрын
@@vikash-ks9ib then why Karnataka education minister refused to accept hijaab
@manivannan3689
@manivannan3689 2 жыл бұрын
@@vikash-ks9ib ok bro if your school teacher is refusing not to put thiruneer sandanam or poonool did u accept this
@prabanjan.pkavaskar.p7449
@prabanjan.pkavaskar.p7449 2 жыл бұрын
LMES Mr GK வரிசையில் இப்போது theneer idaivelai 👍👍👍
@sureshparavai799
@sureshparavai799 2 жыл бұрын
👏👏👏
@hanp2183
@hanp2183 2 жыл бұрын
@@Dogprodect loosu koo
@dhanush.u5451
@dhanush.u5451 2 жыл бұрын
உண்மை
@icecube_me
@icecube_me 2 жыл бұрын
Yeah bro
@srinivasanarayanan8120
@srinivasanarayanan8120 Жыл бұрын
@@Dogprodect what do you mean ?
@kisore20gp
@kisore20gp 2 жыл бұрын
Internet is The Best School, u can learn whatever u want.. Most of the students learn more through Internet than Schools....
@funbunn2541
@funbunn2541 2 жыл бұрын
Yes bro i learned more interesting things from KZbin only
@makenthirankumanan2797
@makenthirankumanan2797 2 жыл бұрын
Guys intha ration kadaila rice, wheat, oil, ellam vanganathuku aparam ethachi porul vangiyea aaganum nu solaranga like oodhavarthi, kadugu, soap ithu maari... Kandipa athu maari extra item vanganum nu ethachi kattayam iruka? illaya? ... Vangana athula expire date, rate ethumea illa... Costly aa sollaringalea nu keata, government than antha price veachi sell panna sollaranganu sollitanga... So itha pathi oru video poodunga please...
@buddylove143
@buddylove143 2 жыл бұрын
Kandipa vangiya aaganumnu kattayam illa appadi vanga sonnangana bill kelunga neenga ration porul vangina government tnepds app la ungaluku bill kattum but ithu avangaley sale pandranga
@Arun-ur5ks
@Arun-ur5ks 2 жыл бұрын
S bro, Correct
@makenthirankumanan2797
@makenthirankumanan2797 2 жыл бұрын
@@buddylove143 Athan avunga sell pannaranga anna kandipan vangiyea aaganum nu sollarangalea... Atha meeri ethachi kealvi keata avulothan uura kuutidaranga... Makkal elarukagavum than keakarom.. Aana avungalea "sari pa sari pa time aavuthula poo pa" nu sonna enna pannarathu 😑
@Abdul-kb4tm
@Abdul-kb4tm 2 жыл бұрын
Kandipa bro athuvum andha tea thool irrukay eppa 🤦🏻
@makenthirankumanan2797
@makenthirankumanan2797 2 жыл бұрын
@@ezhil2820 🔥🔥🔥
@AK-wt7jj
@AK-wt7jj 2 жыл бұрын
முன்னேற்றம் அடைந்தவர்கள் படித்தது அந்த காலம். இப்பொழுது முன்னேற்றம் அடைந்தவர்கள் ஆசிரியர்கள் மட்டுமே.
@arunanderson5903
@arunanderson5903 2 жыл бұрын
Son:Govnt schollkum Private schoolkum ena pa difference Dad: Avan Englishla kettavarta pesuvan ivan tamila ketavarta pesuvan 🤣🤣
@karthickpk6753
@karthickpk6753 2 жыл бұрын
😂😂😂
@icecube_me
@icecube_me 2 жыл бұрын
That's so damn true , lmao 🤣
@rajendrann6577
@rajendrann6577 2 жыл бұрын
அரசாங்க பள்ளியில் படித்தவர்களுக்கு அரசாங்க வேலையில் முன்னுரிமை கொடுங்க....
@PHOENIX-xv8wj
@PHOENIX-xv8wj 2 жыл бұрын
அரசு கல்லூரிகளிலும் முதலிடம் கொடுக்க வேண்டும்...
@axieforever2985
@axieforever2985 2 жыл бұрын
No if you have skill then only you get
@james30321
@james30321 2 жыл бұрын
Naadu inamum nasama porathuka
@axieforever2985
@axieforever2985 2 жыл бұрын
@@james30321 🤣🤣🤣😂😂😂
@PHOENIX-xv8wj
@PHOENIX-xv8wj 2 жыл бұрын
@@axieforever2985 🤧🤧🤧
@jayachitrar2111
@jayachitrar2111 Жыл бұрын
Govt school la குறை இல்லை ஆனால் English than main problum சாராளமாக english பேச வருவது இல்லை
@nanthudharshini9858
@nanthudharshini9858 5 ай бұрын
Appadi illa ga teacher porothu dhan oru student english eppadi pesurathu considered panna mudium and government school all students class la english pesuna fluency vanthurum
@sarathadevi4215
@sarathadevi4215 2 жыл бұрын
Here prison is better than govt School. In jail they provide air conditioner too. But our kids not having proper toilet.. Really our govt teachers are very excellent in teaching. Only thing we have to improve our infrastructure, what ever government won't do this because many private schools done by the politicians only🤷‍♀️
@Redmarkteam
@Redmarkteam 2 жыл бұрын
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்....📚📚📚💸💸💵
@radhikavanadhi4704
@radhikavanadhi4704 2 жыл бұрын
அய்யோ என்ன ஒரு தெளிவான தகவல்கள் நடிப்பில் அசத்திய இருவருக்கும் மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துகள்👍✨❤️💝💖
@rkrishnanpgasst7246
@rkrishnanpgasst7246 2 жыл бұрын
கல்வி திட்டம் பற்றி தெளிவில்லாத பதிவு...
@ammuv
@ammuv 2 жыл бұрын
I love govt school,I studied govt school my daughter also I put govt school 👍👍.. parents please support govt school..padikkara papa enga irundhalum padikkanga👍
@madhankumar9766
@madhankumar9766 2 жыл бұрын
Thankyou for this video, as a parent I got to know more information, thanks to both of You
@karthikbabu741
@karthikbabu741 2 жыл бұрын
எனக்கு ஒரு வேண்டுகோள்🙏 நம்முடைய இந்த தேனீர் இடைவேளை எவ்வாறு உருவானது என்று ஒரு பதிவு வேண்டும்
@freemusic2980
@freemusic2980 2 жыл бұрын
Government la discipline no. Private la discipline erukkum. That's all.
@4R_education
@4R_education 2 жыл бұрын
There is both English medium and Tamil medium in government schools. State board syllabus. There is both Tamil medium and English medium in aided schools. State board syllabus. There is no matric board now. No matriculation schools. No matriculation syllabus. They are called private schools. Some of them follow State board. Some follow CBSE. Some follow ICSE. Some follow IGCSE. Kendra vidyalaya follow CBSE. Sainik schools follow CBSE.
@fairytales2484
@fairytales2484 2 жыл бұрын
Exactly 👍🏻👍🏻👍🏻 they not gathered information
@Yamu89i
@Yamu89i 2 жыл бұрын
Right
@asultana5080
@asultana5080 2 жыл бұрын
S After samacheer came matric removed
@srinikethansridharan9865
@srinikethansridharan9865 2 жыл бұрын
Correct Rekha there are some misleading information in the video. Pls gather crct information I like your channel you reach many so pls be responsible, though good topic @theneer idaivelai
@gkm8658
@gkm8658 2 жыл бұрын
@@asultana5080 In some schools upto 8th std they are teaching their own syllabus, not samacheer. From 9th std they are following state board syllabus.
@jayspriya
@jayspriya 2 жыл бұрын
In UK , Govt Grammar schools are very difficult to get admission ! Very prestigious than private schools , it's because of the high level standard. That's the same - expectation - in all state schools in any country! Same with our society. Ideally if kids have academic, cultural,arts, and sports mixed in balance during childhood , that's the best schooling.
@Croppedframeofficial
@Croppedframeofficial 2 жыл бұрын
You ppl doing great job... Way to go.. supera iruku Ella concept um 👍
@gouthamvenkatesan
@gouthamvenkatesan 2 жыл бұрын
CBSE is way better than state board and matric. Their standard of education enables students to think out of box and solve difficult problems. Unfortunately, only affluent parents can admit their children in CBSE schools.
@vinotharunprakash
@vinotharunprakash 2 жыл бұрын
Most of ias officer from state board students even abj also state refer recent 10 yr scert syllabus updation for sateboard .I am state board student now working govt employee
@emiraidhi6578
@emiraidhi6578 2 жыл бұрын
@@vinotharunprakash spr sir
@gouthamvenkatesan
@gouthamvenkatesan 2 жыл бұрын
@@vinotharunprakash One cannot become an IAS officer once he/she finishes the schooling. Candidate should have a graduate degree from a recognised university. Then, he/she should opt for IAS exam conducted by UPSC and clear it with flying colors. My statement is only about the education standard in schools. I believe you have made a big leap away from the topic. Let us discuss the basics. Show a 2nd standard CBSE model question paper to a matric/state board student and you will see the difference. In 3rd std, CBSE students are learning advanced computer science studies. NCERT syllabus (very special for strong engineering minds) is followed by CBSE and many are able to choose a highly recognised university to keep their alma mater strong.
@gouthamvenkatesan
@gouthamvenkatesan 2 жыл бұрын
@jayakar jayaraman I concur. CBSE nurtures skilled and versatile mindsets in almost all the students attending the class.
@Anandkumar-xx9br
@Anandkumar-xx9br 2 жыл бұрын
90 percent we lag in communication in both government and government aided. Other things purely depends on the teacher.
@icecube_me
@icecube_me 2 жыл бұрын
Government aided school are not bad at all , they do teach good English just like other fully private school but the problem is not all schools are better and it is 90% depended on the administration of the schools .
@poonguzhali122
@poonguzhali122 2 жыл бұрын
Neenga solradhu ellamey government school la irruku...but adhellam edhumey ozhunga vazhi nadatha padala... because.. private school la teachers bayandhu Vela seivaanga... private workers ellarumey bayandhu Vela seivaangaa..but government school la teachers yaarukum bayapada thevailla... education vidunga.... Oru bathroom clean ah irrukaa government school la ...pombala pillainga... menstruation time pad Change panna kooda oru nalla restroom illa... government school pasanga teachers ah vey adichutu varaanunga... government pasangaluku ennaiku private school pasangaluku equal ah.. education um.. restrooms, teachers gavanipuu...etc..ellam kedaichaa private schools ,cbse schools, ellam thaana illaama poyidum
@keerthanas8758
@keerthanas8758 2 жыл бұрын
Your videos are useful to us to gain Knowledge, Thank you
@avinashrio
@avinashrio 2 жыл бұрын
Nice content 👍 . Every school is based on teachers only . If u prefer -- SCERT - It is useful for writing state government exams(like TNPSC ) NCERT - Central govt jobs exams(like UPSC ,TRB ) Others syllabus for higher studies in other countries ( for writing IELTS)
@kaleeswarikalees157
@kaleeswarikalees157 2 жыл бұрын
Right truth
@poonguzhali122
@poonguzhali122 2 жыл бұрын
Crt ah sonninga bro
@deepadeepa4279
@deepadeepa4279 Жыл бұрын
At this point I wonder this look like a big decision than a child choosing its career freightning
@unsingedof
@unsingedof Жыл бұрын
Ok NCERT is CBS C syllabus so, antha booksa eantha govt schoolayum tharamattangha ningha venumna vanghi thangha
@Redmarkteam
@Redmarkteam 2 жыл бұрын
கவர்மெண்ட் பள்ளி தான் சிறந்தது நான் அங்கு த படித்தேன் அதுவும் தமிழ் வழிக்கல்வி, எங்கு படிக்குரோம் என்பது முக்கியம் இல்லை எப்டி படிக்கிறோம் என்பது தான் நம் கல்வி திறமை அமைந்துள்ளது💵💸📔📕📚📚📚
@Vkmiracles
@Vkmiracles 2 жыл бұрын
👌👌👌👌👌👌👌👌👌
@Yamu89i
@Yamu89i 2 жыл бұрын
அது அந்த காலம்
@maheswaranmani33
@maheswaranmani33 2 жыл бұрын
Crt a sonninga nanaba arasu palli tha siranthathu,,,💞
@agan9993
@agan9993 2 жыл бұрын
May I know your occupation?
@rangaraatinam8781
@rangaraatinam8781 2 жыл бұрын
அது அந்த காலம் நமது ஆசிரியர்கள் நம் மீது கவனம் செலுத்தினார்கள்
@nirmal371
@nirmal371 2 жыл бұрын
Goverment school படிச்சவங்க இப்போ பெரிய level irukanga tha , after 10 years கழிச்சு பார்க்கலாம் ,. ... இப்போ இருகவங்க எல்லாம் before 30 years ku முன்னாடி school படிச்சவங்க,👏😀
@Sangeetha859
@Sangeetha859 2 жыл бұрын
Yes nangalam 2004 la 10 padichom Apo ulla pasnga mathiri olukam mu sari teachers um ipo ila ipo gv school ha pathale kulandhainga la serka bayama iruku
@SuryaPrakash--yg8wm
@SuryaPrakash--yg8wm Жыл бұрын
Sss 👍
@anithathomas1124
@anithathomas1124 Жыл бұрын
Sss
@sunjana-valmiki
@sunjana-valmiki 2 ай бұрын
​@@Sangeetha859🙌
@godisgreatgodisgreat58
@godisgreatgodisgreat58 2 жыл бұрын
Government school la padicha thaan anga nadakara aniyayam theriyum ozhunga solli thara matranga staffs classku vara matanga government school proper aa iruntha en private schools neraiya vara pothu.nan 11 government school thaan inaikku physics model practical ethu solli tharala engaluku record lam 2 years before 11students notea paathu ezhuthanum. 15 ku nan 0 mark😔😭😭😭😭😭😫😫😫😫 nan evlo adi theriyuma vanganan😭😭😭😭 please don't prefer government school.
@Bhairavachannel2219
@Bhairavachannel2219 Жыл бұрын
என்னோட மகள் அரசு பள்ளியில் படித்து இப்போது தமிழ்நாட்டில் முதலிடத்தில் உள்ள பொறியியல் கல்லூரியில் இலவசமாக சேர்ந்துள்ளாள்.
@umagopal1910
@umagopal1910 2 жыл бұрын
IB (International Baccalaureate )nu oru syllabus erukku atha vittutanka explain panna . ok anyway thanks to explain all this to know education system of our country. It s very helpful to parents .
@Gvscraft2015
@Gvscraft2015 Жыл бұрын
My kid also studying UKG in the Government school.. Teachers are very kind and caring about all the children 🥰🥰 I'm very proud that he studying in Corporation school..❤❤ Even it's a corporation school, they Have Montessori method, providing Free Books , Food & Uniforms.. which other prvt CBSE School asking around 1lakhs for the same studies... People have to think which is the BEST..
@saikavin7268
@saikavin7268 Жыл бұрын
Bookslam iruka pa
@Gvscraft2015
@Gvscraft2015 Жыл бұрын
@@saikavin7268 S, they (School) are giving Text books.. yesterday I received 2sets of Uniform bro.. All free only 👌🏻
@JS-ci9uj
@JS-ci9uj Жыл бұрын
Mam nalla solli tharangala teachers ??
@sujithamanokar09
@sujithamanokar09 11 ай бұрын
it will be nice only for lkg ukg but if your child want to develop their communication, apptitudes and logical reasoning better go to cbse ,as you said the fees are very high but in some cbse schools the fees are normal 60k.
@vimalavimala1164
@vimalavimala1164 Ай бұрын
Which area...
@boss1175
@boss1175 2 жыл бұрын
கொஞ்சம் மெதுவாக சொன்னால் நல்லாருக்கும்
@geoganasam9934
@geoganasam9934 Жыл бұрын
அக்கா அண்ணா மேலும் பள்ளிக் கல்வியைப் பற்றி தெளிவாக விரிவாக கூருங்கள்
@musictime5319
@musictime5319 2 жыл бұрын
School education is more important. Because, kids growing age, they learn more as much they expose. So, it is better to put them in a school, where they get more opportunities including extra curricular activities. So, i dont agree to the statement, kids good in study can study anywhere.
@jebakanianuradha4699
@jebakanianuradha4699 2 жыл бұрын
2017-18ல 12th முடிச்ச government and government aided school studentsல முக்கால் வாசி பேருக்கு laptop கொடுக்கவே இல்லை... அதை வாங்குறதுக்கு ஏதாவது வழி இருக்கிறதா?
@LakshuMouni
@LakshuMouni Жыл бұрын
12th complete pannitu,College pokulinaa laptop kudukka maatangala sis?
@TNSocialScienceTeachers
@TNSocialScienceTeachers 2 жыл бұрын
அரசு பள்ளியில் ஆங்கில வழி ஒன்று முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை உள்ளது.
@jravisankarbe
@jravisankarbe 2 жыл бұрын
தற்போது அரசு பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி இருக்கிறது.. state board என்றால் மாநில அரசு அறிவித்த பாட திட்டத்தின் படி நடத்தும் அனைத்து பள்ளிகளிலும் பொருந்தும்...
@priyazone2.0h
@priyazone2.0h 2 жыл бұрын
ஆங்கில வழிக்கல்வி இருக்கிறது ஆனால் எந்த ஆசிரியரும் ஆங்கிலத்தில் பேசுவது இல்லை ஆங்கிலம் பேச எழுத தெரிந்த குழந்தைகள் கூட ஆங்கிலத்தை மறந்து தமிழை மட்டுமே தெரிந்து கொள்கிறது நாங்கள் படிக்கும் போது தமிழ் வழியில் தான் படித்தோம் ஆனால் ஒழுக்கமும் ஆசிரியருக்கு மரியாதையும் கொடுத்து பயந்து ஒழுக்கமாக படித்தோம் ஆனால் இப்போது பள்ளியில் படிக்கும் மாணவன் ஆசிரியரை அடிக்கிறான் அசிங்கமாக பேசுகிறார் ரவுடிகள் போல் நடந்து கொள்கிறார்கள் இது அரசாங்கம் தான் கவனத்தில் கொண்டு மாற்றவேண்டும் அரசு பள்ளிகளில் தரமான கல்வியை கொடுத்தாள் ஏன் தனியார் பள்ளிகளை நாட போகிறார்கள் என் இரு மகன்களை தனியார் பள்ளியில் தான் படிக்க வைத்தோம் ஆனால் கொரோனா சூழ்நிலையால் அரசுப் பள்ளியில் சேர்த்து இருக்கிறோம் ஆனால் என் மகனின் கல்வியின் தரம் மிகவும் குறைவாக இருக்கிறது தமிழ் ஆசிரியருக்கு காலில் ஏதோ அடிபட்டிருக்கிறது என்பதால் ஒரு மாதமாக தமிழ் பாடத்தை எடுப்பதற்கு எந்த ஆசிரியரும் முன்வரவில்லை ஆனால் தேர்வு எழுதும்போது தமிழ் பாடத்தில் எந்த பிள்ளை தேர்வு எழுதும் பாடமே எடுக்காமல் தமிழ்ல எந்த பிள்ளை பாஸ் பண்ணும் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் வாழ்க்கையை இன்றைய காலத்தில் கேள்விக்குறியாக மட்டுமே விளங்குகிறது
@dhanalakshmikarthick6429
@dhanalakshmikarthick6429 2 жыл бұрын
I questioned about this last month thank you for posting this video thank you once again
@manivannanselvam3525
@manivannanselvam3525 2 жыл бұрын
🔴CBSE syllabus and test system Is better then state board 🔴 I have studied in both... Cbse: improve your knowledge and creativity State board: Memories everything and 10%knowledge😅
@kamalsknowledge633
@kamalsknowledge633 Жыл бұрын
But Depends on the Students who gain knowledge and memoracy it
@manivannanselvam3525
@manivannanselvam3525 Жыл бұрын
@@kamalsknowledge633 system also forces students to memorize
@senthilselvi1651
@senthilselvi1651 Жыл бұрын
5th to 6th ....matriculation to CBSC ...pick up panna mudiyuma
@b.a.rtextiles--fashionsare6128
@b.a.rtextiles--fashionsare6128 Жыл бұрын
​@@senthilselvi1651 panidalam mam.8 th mela than kastam.epo ok than
@k.reshmapriya5295
@k.reshmapriya5295 Жыл бұрын
Thats true
@_.ysk.-8066
@_.ysk.-8066 2 жыл бұрын
Please Theneer Idaivelai Aram le Podunga Video - Private school Fees pathi
@PAVIDOSSCreations
@PAVIDOSSCreations Жыл бұрын
State board syllabus is followed by private schools also. No matriculation syllabus now in tamilnadu. KVS,NVS follow regional language also
@megamega2595
@megamega2595 Жыл бұрын
Nan 12 years la government school la tha fees kattama padicha eppo ssn college la fees kattama CSE engineering padikkura. Nan eppo college la free a padikka government school tha karanam😊
@neelajothibala4191
@neelajothibala4191 Жыл бұрын
Nanum ssn la mca 50percent scholar
@MuthuRaja-dp5fw
@MuthuRaja-dp5fw 2 жыл бұрын
Thaniya tuiten vachu nadathura government teachers mela complaint panrathuku Vali sollunga bro...enga street la oru sir approx ah 150 + students ku tuiten edukuraru...per person ku Rs.8000 per year ku fee vankuraru...so tuiten students mela mattum than athika kavanam seluthuraru... school students mela avaruku akkaraye illa...ithu pola naraya government teachers irukanga...so avanga mela complaint panna yethum sattam iruka..?
@tamilant8723
@tamilant8723 2 жыл бұрын
மாவட்ட CEO அலுவலகத்துக்கு ஒரு தபால் எழுதி போடுங்க அல்லது போன் பண்ணுங்க
@A9791515695
@A9791515695 2 жыл бұрын
முதல் முறையாக தேனீர் இடைவெளியில் தவறான தகவல்களைப் பார்க்கிறேன். வருந்துகிறேன்.
@Kancheeban
@Kancheeban 2 жыл бұрын
Ivlo nal State board and Matriculation mattum dhan theriyum. Thanks for the info
@nageswarikm802
@nageswarikm802 2 жыл бұрын
Super valuable information CBSE ithuku than iruka but ipa yelarum pasangala CBSE school la than sekuranga
@meenanirai602
@meenanirai602 2 жыл бұрын
I like ur way of talking sister, continue ur work ,its really nice thing do well sister, go ahead
@m.prakash7904
@m.prakash7904 2 жыл бұрын
School studies CBSE Graduate தமிழ் Its enough
@jeevathamarai6083
@jeevathamarai6083 2 жыл бұрын
Government School laye ipo english medium irruku.. Naan athula thaan padichan..
@jeevathamarai6083
@jeevathamarai6083 2 жыл бұрын
@@vishnuroman2609 Sure Brother.. Government School.. No just a word. It's an emotion... Where We can get recognition for our co curricular activities.. too.. I studied in Government Girls Higher Secondary School, Kovilpatti.. Proud to be a student of Government School
@jeevathamarai6083
@jeevathamarai6083 2 жыл бұрын
@@vishnuroman2609 jii.. I m a girl..
@agan9993
@agan9993 2 жыл бұрын
did the teacher speak only English in your school?
@jeevathamarai6083
@jeevathamarai6083 2 жыл бұрын
@@agan9993Not every teacher but..very few teachers speak in english nd motivate us to speak in english..
@amuthakandhasamy2177
@amuthakandhasamy2177 2 жыл бұрын
Government workers ellam govt schoollayum ,govt hospitallayum use panna rules potta nallarukkum apdiye ministers ellam appoloku pogama irundhale uruppadum.
@financialthoughts3680
@financialthoughts3680 2 жыл бұрын
Nowadays even private matriculation school are over populated because which they become lethargic. Like how people migrate from government school to private school, now people are migrating from matriculation to CBSE and ICSE
@doopakoor6723
@doopakoor6723 2 жыл бұрын
Anaa neenga enna sonnalum ippo irukka government school sari ila na teachers ah mention pannala anaa students ku suthama obedience irukathu because parents um kandukarthu ila valarpu sari illai, teachers ah adikarthu meratrathu pondra velaigal laam nadakuthu namma enna pannrathu avanga veetla naya adikra mari adicha sari aagidumm
@vigneshkannan6917
@vigneshkannan6917 2 жыл бұрын
Music ha potu Emotional damage pandrenga
@schwarzkopfarvind3983
@schwarzkopfarvind3983 2 жыл бұрын
Thanks to the team
@priyasoni5889
@priyasoni5889 Жыл бұрын
En ponna 2 yearsa govt school 'a serthen 7std, ezhuthu kooti padika theriyala, pesura slang maariduchu romba ozhungeenama irukku, ippo marubadium nan private school a dhan serka poren. wasted. 🤬
@kar-bg6cn
@kar-bg6cn 2 жыл бұрын
Content nalla irku... Keep continue with rocking
@tamilventhan7341
@tamilventhan7341 2 жыл бұрын
சாதாரணமா உல்லவங்க குழந்தைங்க CBSE la படிக்க முடியுமா. யாராவது comments la சொல்லுங்க.
@tamilventhan7341
@tamilventhan7341 2 жыл бұрын
@jayakar jayaraman apro ethuku neraya peru CBSE serkka matranga ethanala
@sathiyakarthi811
@sathiyakarthi811 2 ай бұрын
பணம்
@mansuralikhan1785
@mansuralikhan1785 7 ай бұрын
Enga Ooru Government school la CBSE FULLY English medium... Government kondu vanthutanga Pondicherry State..
@ganeshkumars6006
@ganeshkumars6006 2 жыл бұрын
In purely government school also English medium schools are there. Not only in government aided schools.
@Jazmin-yk4kq
@Jazmin-yk4kq Жыл бұрын
Nice concept 👏👏 Unga channel la podura yaella video Vu Mae na paathuruvan spr sister,spr bro niga ... Bro ethe maari private play school (Paul vaadi { below 3 age} ,Pre kg,lkg,ukg to 5th Std ) varaikum ulla fees structure poduga plz ...
@velayuthamt6076
@velayuthamt6076 2 жыл бұрын
TIRUNELVELI Ambasamudram Vickramasingapuram P. L. W. A hr sec school is state boars aided.
@tamilveriyan6554
@tamilveriyan6554 Жыл бұрын
100 la oru all ta govt school la periya all a varuvaanga ok va
@kaniyamuthanr3382
@kaniyamuthanr3382 2 жыл бұрын
சித்த மருத்துவம் சிறப்பு மற்றும் வரலாறு பற்றிய காணொளி வெளியிடுங்கள் அண்ணா
@ganesansubramanian563
@ganesansubramanian563 2 жыл бұрын
Nega patucha school la vana apte erukalam ana na paduchanthum govt school tamil medium than enum varium English pesurathuku kastapaduran reason na patucha govt school la enga teacher ku English pesa theriyathu ,sariya pronounciation pana theriyathu, grammar theriyathu ..ethu kalam karanam nalla Teachers govt school la maximum ella
@BeschiJulius
@BeschiJulius 2 жыл бұрын
ICSE is not meant for Anglo-Indians. Just like the Matriculation board, there is a board called the 'Anglo-Indian' board. There is no law that Anglo-Indians have to study in this board, they can study wherever they want.
@kiruthikam4912
@kiruthikam4912 2 жыл бұрын
அருமையான பகிர்வு🤗🤗🤗
@Jasmine-uo2fy
@Jasmine-uo2fy 2 жыл бұрын
My friends and I were studied at Matriculation school. My teachers did not teach us proper English. I learnt English from reading English books ,KZbin, and Instagram. Seriously, I received stress only. CBSC is only suitable for rich people but Government school is better. I still argued my mom : why didn't you not let me study in government? Atleast I get free cycle, laptop, and healthy food. Biggest sad is We learned Thanglish not Tamil and English. Still my friends and I don't know proper Tamil. Only mug up and vomited in paper repeat just like maanadu movie. We didn't learn concept. Think twice before. Government school is better.
@apsaraibrahim7654
@apsaraibrahim7654 Жыл бұрын
Innaiku irukka periya aalungalam govt. School la than padichanga nu soldringa but appo iruntha quality la teachers and education govt. Schoola irukka bcoz na 8th to 12th govt. School lathan padichaen but ennoda paiyan aa lkg ku govt. School la sekrathuku bayama irukku bcoz gate open la pottutu teachers ellam kathai paesranga kids school gate vittu veliya varathukooda theriyama epdi nambi pasangala sekka mudiyum
@k.reshmapriya5295
@k.reshmapriya5295 Жыл бұрын
In government school . All the facilities and quality of education is also available but no one is implementing the program which was designed by the government this was the fact
@topcrime303
@topcrime303 2 жыл бұрын
Naa 1 to 10th english medium thaan but 11th to 12th tamil medium antha 2 year sorkam maari irrunthuchu😇
@af1yguruprakash.s63
@af1yguruprakash.s63 2 жыл бұрын
நான் போன வருடம் அரசு பள்ளியில் 12 வகுப்பு முடித்தேன். நான் படித்த பள்ளியில் 750 ரூபாய் மட்டுமே கட்டணம். In fact I studied in chennai the fees was very low and they provide so much free things like stationary, laptop, cycle, bags, bus pass, lunch, In evening special class they provide variety of cooked sundals. There are 4 sections English medium and three sections Tamil medium. Most of the government schools has more English medium sections than Tamil medium sections. So parents please choose government schools for your children because government school teachers have more experience than private school teachers and they wrote two exams to work as a teacher.
@agan9993
@agan9993 2 жыл бұрын
did the teacher speak only English in your school?
@af1yguruprakash.s63
@af1yguruprakash.s63 2 жыл бұрын
@@agan9993 not every teachers only english teacher does. Most of the students likes that because I learnt some english communication from that. In chennai most of the government schools are much better. The teachers are so talented and when it's come to discipline they are too strict to improve our discipline.
@mathilamborghini1373
@mathilamborghini1373 2 жыл бұрын
English இருக்கட்டும்.. ஆனா இந்தி எதுக்கு பத்துக்காசுக்கு பிரியோஜனம் இல்லை...
@tamilant8723
@tamilant8723 2 жыл бұрын
கும்மிடிப்பூண்டி தாண்டி போனால் தமிழ் உதவாது...ஹிந்தி தான் உதவும்...நமக்கு பிடிக்குமோ பிடிக்காதோ ஆங்கிலம், ஹிந்தி தேவை
@mathilamborghini1373
@mathilamborghini1373 2 жыл бұрын
@@tamilant8723 பானிபூரி விற்பதற்கும் , மூத்தரம் குடிப்பதற்கும் நான் போக மாட்டேன்... என் தமிழ் நாட்டில் இல்லாதவொன்று இந்தியாவில் வேறு எங்கும் கிடையாது... அதைத்தாண்டி செல்லவென்றுமென்றால் பக்கத்தில் கேரளா, கர்நாடகா, ஆந்திரா இருக்கு, இல்லையென்றால் இந்தியாவை விட்டு வெளினாடு செல்வேனே தவிர மூத்திர பகுதிக்கு அல்ல...
@jeyaramjeyaram3061
@jeyaramjeyaram3061 2 жыл бұрын
@@tamilant8723 Correct bro.......
@indhumathi8363
@indhumathi8363 2 жыл бұрын
Just Language kathukonga kathukudunga it will be very useful for career growth and knowledge gaining
@mathilamborghini1373
@mathilamborghini1373 2 жыл бұрын
@@indhumathi8363இந்தியில் என்ன சிறப்பம்சம்.. ஒரு 10 பாய்ண்ட் சொல்லுங்க
@sagamingtechworld9133
@sagamingtechworld9133 2 жыл бұрын
eppa laptop, cycle ethume kudukkave ella
@M.pandi950
@M.pandi950 2 жыл бұрын
நல்ல இருக்கு வாழ்த்துக்கள்🎉🎊
@thaslimbanu6406
@thaslimbanu6406 2 жыл бұрын
நல்ல தகவல்,நான் விளங்கிக் கொண்டேன்
@RajiRaji-vf6tp
@RajiRaji-vf6tp Жыл бұрын
அரசு பள்ளியில் படிக்க வைக்க விருப்பம் இல்லாமல் இல்லை.. அரசு பள்ளிகளில் காலத்திற்கு ஏகற்றாற்போல் கல்வி பாடத்திட்டத்தில் மாற்றம் வேண்டும்... ஆங்கில அறிவு தற்காலத்தில் தனியார் நிறுவனங்களில் பணியாற்ற முக்கிய தகுதியாக பார்க்கப்படுகிறது..ஏன் கட்டாயம்....என்றே கூறலாம்...ரு சிலர் இவ்வாறு கூறினால் என் பையன் அரசு பள்ளிகளில் தான் பயின்றார் ias ips என்று குறிப்பிடுவர் அல்லது தனியார் நிறுவனத்தில் உயர் பதவியில் இருப்பதாக குறிப்பிடுவர் அவர்கள் தனியாக டியூசன் spoken class சென்றிருப்பார்... அல்லது ஆரம்பத்தில் இருந்து அரசு தேர்வுக்கு நடித்திருப்பார்...இது போன்ற வாய்ப்பு கிராமத்தில் அல்லது அனைத்து பெற்றோர்களாலும் சாத்தியமில்லை...இதன் காரணமாக தான் தனியார் சிபிஎஸ்இ பள்ளியை நாடி லட்சக்கணக்கில் பணம் செலவழிக்கின்றனர்...அ
@sureshbasheer
@sureshbasheer 2 жыл бұрын
Good information sister
@sudhagaranitha
@sudhagaranitha 2 жыл бұрын
en paiyan government school la than join pani irukku, but Inga classes yedukkirathu illa, headmaster kitta ketta teachers available illa nu solluranga, ithukku enga Pukar kudukkanum nu sollunga pls
@srileka3683
@srileka3683 2 жыл бұрын
😀😀😀I watched with in 25 seconds 😄
@aayisha_ayshzz
@aayisha_ayshzz 2 жыл бұрын
Akka state board na fulla Tamil mattum illa English medium iruku akka one subject mattum dha tamil adhum state board aided mari dha iruku mainly speaking la concentration adhingam tharuvanga nanum state board la dha padikurean enga school pakathula private school kuda iruku rendu compare panna equal ah dha iruku but enga school secondary but 1700 members padikurom andha private school pre-kg to 12 varaikum but 700 students dha padikuranga Adhukunu enga school fees illanguratha vida sports, discipline committee, cultural, celebration tour ellamaea conduct panuvanga mainly collage la ella oru oru department mari oru oru group ku oru oru head irupanga avanga dha indha tour arrangements compatiton sports ellam arrange pannipanga almost ella state board schoolsum apditha but idhala ninga sollavea illayea🤔
@nm3940
@nm3940 2 жыл бұрын
Oriental schools follow state board syllabus but with importance to language like sanskrit, arabic...
@dr.s.bharathiraja7793
@dr.s.bharathiraja7793 2 жыл бұрын
Metric appeared in 02:20
@advocate_ajithkumar
@advocate_ajithkumar 2 жыл бұрын
Laptop tharave illa..17-18 batch..athukku oru video podunga
@kathaispot6489
@kathaispot6489 2 жыл бұрын
Ada போகப்பா, government thana private school நடத்த approval-le kudukaranaga, govt approval kudukama govt School well standard ah nadathuna . அப்பறம் compulsory எல்லோரும் govt school thana படிபாங்க.
@princyfb5974
@princyfb5974 Жыл бұрын
Awesome. Thank you for your information
@vijaygeorge7787
@vijaygeorge7787 2 жыл бұрын
அருமையான விளக்கம்
@tharaniss
@tharaniss 2 жыл бұрын
Oru film edukirathu la yaar yaruku(director,producer,cast, theatre owners,public) ena profit,evolo profit? Oru film flop aachu na yaruku ena loss? Itha pathi oru video podunga
@prabhuv4102
@prabhuv4102 Жыл бұрын
நானும் அரசுப்பள்ளியில் தான் படித்தேன் நான் தமிழ் மீடியம் மற்றும் ஆங்கிலமும் தெரியும் ஆனால் நான் கண்ட சில தனியார் பள்ளி மாணவர்கள் தமிழில் எழுதவே அவ்வளவு ஏன் ஆங்கிலத்தில் எழுதவே கஷ்ட பட்டார்கள்.... அரசு வேலைக்கு முக்கியத்துவம் தரும் சமூகம் சற்று அரசு பள்ளிகளுக்கும் முக்கியத்துவம் தந்தால் நன்றாக இருக்கும் 😇
@keepsmiling1016
@keepsmiling1016 2 жыл бұрын
இந்த அக்கா எனக்கு பிடிக்கும்
@mdinesh4248
@mdinesh4248 2 жыл бұрын
Great informative but Thumbnail is stereotypic kindly change that.
@t.n6278
@t.n6278 Жыл бұрын
உங்கள் உயர்ந்த உள்ளத்தை பாராட்ட வார்த்தைகள் இல்லை
@nithamumkarpom6046
@nithamumkarpom6046 2 жыл бұрын
Government schools with full English medium is also available (not aided only government )
Жайдарман | Туған күн 2024 | Алматы
2:22:55
Jaidarman OFFICIAL / JCI
Рет қаралды 1,6 МЛН
КАРМАНЧИК 2 СЕЗОН 7 СЕРИЯ ФИНАЛ
21:37
Inter Production
Рет қаралды 506 М.
3M❤️ #thankyou #shorts
00:16
ウエスP -Mr Uekusa- Wes-P
Рет қаралды 12 МЛН
Government VS Private School Pros & Cons | Dr V S Jithendra Vlog
7:23
DrJithendravlog
Рет қаралды 34 М.
Interview With TN's Top 1% Medical College Students | Chennai
27:54
CBSE Or ICSE which is better? A Clear & Comparative Analysis in Tamil
20:20
Life Unfiltered with Raksha&Vighnesh
Рет қаралды 175 М.
Man tries outrunning cops on skateboard
0:10
Frankie Lapenna
Рет қаралды 23 МЛН
WHO LAUGHS LAST LAUGHS BEST 😎 #comedy
0:18
HaHaWhat
Рет қаралды 14 МЛН
BABY Comedy : Gift for baby💔
0:41
BABY Comedy
Рет қаралды 4,8 МЛН
ToRung short film: 🙏please forgive me😬
0:43
ToRung
Рет қаралды 11 МЛН
Многие думали что Фёдору конец!
1:00
МИНУС БАЛЛ
Рет қаралды 1 МЛН