மண்பானை ,மண்ச்சட்டில போட்டு வைக்கலாம் . ஒரு சட்டில தண்ணீர் வச்சு அதுக்கு மேல மண்பானை வச்சு உள்ள காய், கனிய போட்டு மேல ஈரமான துணிய போட்டு வச்ச நல்லா இருக்கும். முயற்சி பண்ணி பாருங்க.
@Royal9S2 жыл бұрын
நல்ல கருத்துக்களைக் கூறுவதற்கு தேனீர் இடைவேளை குரூப் 👍👍 வளர வாழ்த்துக்கள் 👌👌👌
@NPAPHYSICS2 жыл бұрын
Thanks nanba
@baranisakthii2 жыл бұрын
*பொதுமக்கள் தேவை படும் போது வாங்கிகொள்வார்கள் ஆனால் அதை விற்பர் மற்றும் விவசாயி நிலை என்ன......* *கய்கறிகள் அழுகினால் அந்த வியாபாரி மற்றும் விவசாயிக்கு தான் நஸ்டம்... அதையும் நீங்கள் கூறியிருக்கவேண்டும்*
@senthilarunagri35012 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல் நன்றி நன்றி நன்றி வாழ்க வளமுடன்
@karthiksenthilkumar862 жыл бұрын
Semma concept Ithu apdiyee oru Mr.Perfect bachelor oda kitchen la onnu onna panni vachukra mari nenachu patha, athu kuda oru nalla video content mari theriuthu 😅 Bachelor Kitchen Tips
@mohammedimrankhan52212 жыл бұрын
Ipo vaangura things ellam hybrid neenga sonnamaathiri tricks oru sila vegetables ku set aagum ellathukkum set aagathu mdm, anyway tq for ur information
@prasannavenkatesh41982 жыл бұрын
intha video vanthu enga amma ku anupunga pa...nama Sona keka matigaranga
@gowtham67522 жыл бұрын
அண்ணா எத்தனை அணு குண்டு இருந்தால் இந்த உலகம் அழியும்? ஏனா இப்ப நடந்து வரும் போர்ல அணுகுண்டு போர் வந்தா உலகம் அழியும்னு பயப் படுத்துராங்க🔥❤️
@yuvaraj64232 жыл бұрын
Adei oru comment ah ethanai naal uruttura
@tokyo-r-35622 жыл бұрын
Just 4 nuclear boom 💥 total Earth 🌎 finish ✨
@stalinraj38502 жыл бұрын
👌மிக அருமையான பதிவு.....😇 👌👌கொஞ்சம் மூச்சு 🙄விட்டு பேசினால் நன்றாக😐 இருக்கும்
@NPAPHYSICS2 жыл бұрын
Ha ha ha
@princejoseph71412 жыл бұрын
Thank you bro and sister naanga kaikari kadai vachurukkom romba thanks
@DInsightview2 жыл бұрын
I was searching for this video .. Thanks ☺️
@onlyone25832 жыл бұрын
Enga support ungaluku tha anna
@riyakarthik79932 жыл бұрын
அக்கா நிங்கள் சொல்வது மாதிரி செய்து பார்க்கிறேன்
@homefoodarea2 жыл бұрын
Good video, We too encourage not using fridge in our recipe ingredients!
@saravanansad2 жыл бұрын
The concept to understand is using fridge is same as storing veggies without fridge. The enemy here is STORING, watever method may be
@BewithKarthik2 жыл бұрын
நல்ல செய்திகள் சொல்றீங்க மக்கள் கேட்டால் நல்லாயிருக்கு. FRIDGE என்று நம்ம வீட்டிற்குள் வந்ததோ அன்றே நோயும் நம் வீட்டிற்குள் வந்தது.
@VenniSunny Жыл бұрын
சூப்பர் தங்கச்சி
@sathishshobu2 жыл бұрын
மொத்த உலகமும் அழிய எத்தனை அணுகுண்டு தேவைப்படும் கொஞ்சம் வீடியோ போடுங்க யாரோ வந்து கேக்குறதுக்கு முன்னாடி நானே கேட்டுட்டேன் 😜
@rajayuva73432 жыл бұрын
யாரு யா நீ இதே வேலையா ஒவொரு வீடியோ லையும் கேக்குற , உலகம் அழியுறது ல உனக்கு என்ன பயன் திங்க் பாசிட்டிவ் நண்பா.....
@sathishshobu2 жыл бұрын
@@rajayuva7343 அண்ணா அது நானில்லை தினம் ஒருத்தரு இந்த மாதிரி கேள்வி கேப்பாரு அவருக்கு பதிலா இன்னைக்கு நான் போட்டேன் வேற ஒன்னும் இல்ல சாரி சாரி
@rajayuva73432 жыл бұрын
@@sathishshobu 😄😄😄
@saravanakumar39062 жыл бұрын
தம்பியை உக்ரைனில் இருந்து காப்பாற்றி வருமாரு.... இந்திய தூதரகத்துக்கு கடிதம் எழுத வேண்டும் என நினைக்கிறேன்.
எக்கோ அது காலிஃப்ளவர் இல்லைங்கோ..... அது முட்டைக் கோஸுங்கோ அக்கா... மாத்தி சொல்லிப்புட்டிங்கோ... 😂🙄
@muhammadjazil763 Жыл бұрын
We need video of how to choose group after 10 th.. What are the other career choice. Govt exams for each dept.
@Jessyjohn082 жыл бұрын
Cut பண்ணி வைச்சா Germs ...attack ...இருக்கும்...அது இன்னும் கெடுதல்
@baranisakthii2 жыл бұрын
Yes
@tamizmakkal43482 жыл бұрын
Fride rice ku ithu evvalavoo paaravaala
@naveenkumar23662 жыл бұрын
Cook panna ethuvum varathu bro
@baranisakthii2 жыл бұрын
@@naveenkumar2366 நறுக்கி வைத்தால் பூஞ்சைகள் உருவாகும்
@naturalshorts...2 жыл бұрын
Box la pottu vainga
@Mayuraeducation-Kathaprasangam2 жыл бұрын
Way of speech nice 👍 ...
@sivask36742 жыл бұрын
என்னடா அவன ஆள காணும் அணுகுண்டு பத்தி கேட்டுக்கிடே இருப்பானே.....😂😂😂🤔🤔🤔
@gunasekaran2772 жыл бұрын
Varuvaan 😂😂😂😂
@Shrrock2 жыл бұрын
😁🤣😂😁🤣
@chitrasekar37322 жыл бұрын
Vanthuta😂
@cutejamee69792 жыл бұрын
Avan mela oru kunda thooki podungappa, kosutholka thanga mudiyala
@gvbalajee2 жыл бұрын
WoW new matter
@ganeshgowda62602 жыл бұрын
Super bro
@gpmuthuthambi91842 жыл бұрын
Bro உங்க you tube members நேத்து திருவள்ளூர்க்கு book farval க்கு வந்தகிதான
@surendhrans2 жыл бұрын
Please put a video How to buy Tender Coconut?
@JaF12 жыл бұрын
Virat kohli-ya? 😜
@mahalakshmik71752 жыл бұрын
Na oru 5yr fridge illama than run pannen enga veettuku varavangalam fridge illayanu kettathuku fridge vangitaru 60k ready cash but na ippaum kaigari theruvula than daily vangaren mavu rendu nalai oru murai than araikiren perumaikku vangi vechi irrukkom
@a01education632 жыл бұрын
AKKA neiga..
@sinoubritthy17802 жыл бұрын
Super 👍
@deepakdaniel22342 жыл бұрын
இந்த உணவுகளை fridge ல வைக்க கூடாது. காய்கறிகள் பற்றி சொல்லுங்கள்
@pugalpugal70522 жыл бұрын
பஞ்சாயத்து (கிளர்க்கின் வேலை என்ன அவர்கள் செய்யும் தவறை எங்கு ,எப்படி புகார் கோடுப்பது
@strangerboy48772 жыл бұрын
எக்கா நா ஒரு டைம் இஞ்சிய புதைச்சி வச்சேன் 5 நாள் கழிச்சு புதைச்ச இடத்துல தோண்டி பாத்தா இஞ்சி ய காணோம். மண்ணோட மண்ணா மக்கிட்டு
@rajeshmahevlogs75842 жыл бұрын
Akka cashew,badam la open na vacha erumbu (ants) romba varudhu so enna panalam
@Tholkappianthols2 жыл бұрын
Sapdurunga...
@nethragroups31982 жыл бұрын
Air tight container only option..
@msenthilkumar33162 жыл бұрын
👍🏼
@deepakmanishvar2 жыл бұрын
👌
@mathan96982 жыл бұрын
Cricket Rohit Sharma வரலாறு
@thewise1002 жыл бұрын
Ithukku naa daily um vangipen
@a01education632 жыл бұрын
TNPSC exam kku Nadathuga akka romba explain ha solluviga..
@niranjanaselvam2 жыл бұрын
Manja pai la vachu fridge la vaikalama sis???
@kabilan42262 жыл бұрын
அண்ணா, ஒருவர் அளவுக்கு அதிகமாக சொத்து வைத்திருந்தால் வருமான வரித்துறையில் எப்படி புகார் அளிப்பது?
@vigneshvicky40882 жыл бұрын
Vegetables and fruits how its made
@vigneshvicky40882 жыл бұрын
Evalo day's time agum valara
@arjunak04122 жыл бұрын
அண்ணா,இந்த முதியோர் தபால் உதவி தொகை Address எப்படி மாற்றுவது.....2 வருசமா அலைரோம் ஒருத்தனும் உருப்படியா பதில் சொல்லல.... இதுக்கு நீங்க தான் விடை சொல்லணும்....
@nethragroups31982 жыл бұрын
Post office la ketingala
@arjunak04122 жыл бұрын
@@nethragroups3198 Collector office vara Pooyachi....Still Anga Poonga Inga Poonga Tha soldraga ....thavara No Solution....Antha Patti age 90+ Avagala Kootitu Alaiya Mudiumaa.....🤦
@nethragroups31982 жыл бұрын
@@arjunak0412 CM cell ku petition podunga
@Rajtamizhan2 жыл бұрын
01:08 jifla covera ? Puriyala
@ziasmart40772 жыл бұрын
Zip lock
@Rajtamizhan2 жыл бұрын
@@ziasmart4077 😆✌
@VikkiKumar0012 жыл бұрын
❤️❤️
@senthilkumaran65472 жыл бұрын
Semma semma
@Kancheeban2 жыл бұрын
Zip lock cover plastic illaiya
@nethragroups31982 жыл бұрын
Foreign countries la antha mathiri preserve panra you tube videos pathutu solranga nenaikuren.. This channel la vara 40% content wrong ah iruku many times..
@Kancheeban2 жыл бұрын
@@nethragroups3198 exactly. Remaining 60% is theft content from Mr.GK
@vickydaisy85022 жыл бұрын
Athu cauliflower illa nga, cabbage 🥬..
@vigneshraja2162 жыл бұрын
02:57 ஆமா சருகு மாதிரி ஆகிறுது
@multiinformativeguna36382 жыл бұрын
நடைமுறை வாழ்க்கைக்கு சரிவராது.
@santhoshs39922 жыл бұрын
Rs 10 ku aasapattu... Rs1000 ku hospital poga vendiyathutha...
@smartbuddy13642 жыл бұрын
VIRAT KHOLI ya 😅🤣😂
@saravanansad2 жыл бұрын
It’s not about preserving them fresh. Vegetables start loosing its nutritional content once it is pluck from the plants. So never store and consume veggies which is of no use. Dear content creator , u give lot good info, first time a content which is bad to health has been published may be due to lack of in depth understanding on the nutrients in the veggies -vaikarai vegetables Madurai
@nethragroups31982 жыл бұрын
U r Right. Few of their contents have negative impact too.. They thought like People will follow them blindly it seems..
@Jessyjohn082 жыл бұрын
Yes ..absolutely correct ...cut the vegetables ...all nutrients are spoiled out ...then how to store in container
@manivannanselvam35252 жыл бұрын
It won't loose much if it is preserved in a proper way.. Dry and cool condition is best for preserving most of the food
@strangerboy48772 жыл бұрын
அந்த காலத்தில் எப்படி பதபடுத்திருப்பார்கள்..
@annaduraimuthukumaran2 жыл бұрын
🕶️
@gpmuthuthambi91842 жыл бұрын
நா பாத்த bro
@panneerselvam29202 жыл бұрын
Entha ooru kaari intha kezhi kezhikera🤣🤣
@masi.03332 жыл бұрын
Akka name enna
@karthid96112 жыл бұрын
This lady over acting.. change any other anchor
@endgamers59952 жыл бұрын
Ivlo velaiku na fridge laye vetsutu poiruva, video ku nalla irukum nadai muraiku oththu varadhu...
@nethragroups31982 жыл бұрын
S. Right... 3days ku once fresh ah vangi vegetables, fruits nama store panaley pothum fridge la..