Please mention the post - Health inspector. They are the register of birth and death in GH, Primary health centres
@ramanathansrinivasan49955 ай бұрын
சமுதயத்திற்கு இதை போல் ஒவ்வொருவரும் படும் சிரமத்தை காணேலியாக காண்பித்ததுக்கு பெரிய நன்றி இதை போல் நல்ல விசயங்கள் தெரிவதற்கு நிறைய காணோலி போடவும்.
@pandieagambaram24353 ай бұрын
நாட்டு நடப்பு, u tube, செய்திகள் நன்று. அனைவருக்கும் தேவை. இதை வழங்கும் நல்ல உள்ளங்களுக்கு நன்றி.
@prathapkandasamy43715 ай бұрын
சரியான நேரத்தில் சரியான வழிகாட்டல்...மிக்க மகிழ்ச்சி.. நன்றி
@shalinislifestyle46685 ай бұрын
எவ்ளோ வீடியோ பாத்தேன் சார் death certificate வாங்கறதுக்கு எதுவுமே புரில நீங்க சொன்னது தெளிவா புரிஞ்சுது death certificate வாங்கிட்டேன் இப்போ...Thank u one's again
@NaattuNadappu5 ай бұрын
Kindly WhatsApp your contact number to 93603-55004
@ganesankk12453 ай бұрын
இதை விட clear aa நிறைய பேரு explain பண்ணி இருக்காங்க..... நல்லா தேடி பாருங்க
@raghuprasath76315 ай бұрын
தம்பி இந்த கவுன்சிலர்களின் வேலை என்ன. அவர்களுக்கு கப்பம் கட்டுவதை தடுக்க என்ன செய்ய வேண்டும் என்று ஒரு விடியோ போடுங்க தம்பி
@shanmugasundaram41425 ай бұрын
கட்சியை பலப்படுத்த பலருக்கு அதிகாரம் வழங்க வேண்டியுள்ளதால் உருவாக்கபட்டதே கவுன்சிலர் பதவி. அவர்களை கவனிக்காவிட்டால் எப்படி?
@ganesankk12453 ай бұрын
நீ 200 ரூபாய் வாங்கிட்டு திமுக ku ஓட்டு போடாமல் பிஜேபி ku ஓட்டு போடு யாருக்கும் கப்பம் கட்ட தேவை இல்லை
@SSarukhan5 ай бұрын
அண்ணா வீடு கட்ட லோன் எப்படி வாங்குவது அண்ணா எந்த போங்ல வாங்குவது எப்படி வீடியோ போடுங்க அண்ணா
@RAVICHANDRAN-zz5xy5 ай бұрын
Go to rdi office
@rajagopal45805 ай бұрын
பல பயனுள்ள தகவல் களை தொடர்ந்து அளித்து வரும் தங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் 🌹🌹🌹
@pounvelvel70975 ай бұрын
லஞ்சம் இல்லாமல் டெத் சர்டிபிகேட் வாங்க முடியாது
@thunderbird57683 ай бұрын
அது அதிமுக ஆட்சியில்
@VijayakumariV-k3i4 ай бұрын
1996ம் ஆண்டு தாத்தா இறந்தார் ஆனால் பதிவு செய்யவில்லை எப்படி இறப்பு சான்றிதழ் வாங்குவது
@manjulab23095 ай бұрын
எனது தாத்தா 1995 இல் இறந்து விட்டார் பதிவு செய்ய வில்லை எப்படி பெறுவது கூறுங்கள்.
@alimohameed87844 ай бұрын
நீங்கள் இந்த பதிவில் சொன்ன மாதிரி ஒரு வருடத்திற்கு முன்பு எல்லா இடங்களிலும் அலைந்து கடைசியாக சார் பதிவாளர் அலுவலகத்தில் என்னுடைய தந்தையின் இறப்பு சான்றிதழிலை வாங்கிவிட்டேன் ஆனால் இறப்பு சான்றிதழில் பெயர் பிழையாக பதிவாகி உள்ளது அதன் சம்பந்தப்பட்ட கிராம நிர்வாகி வருவாய் ஆய்வாளர் வட்டாட்சியர் அலுவலகம் எல்லா இடத்திலும் அலைந்து விட்டேன் இறப்பு சான்றிதழில் பெயரை திருத்தம் செய்து தர இழுத்துடீக்கிறார்கள்
@Hiirtyu4 ай бұрын
எனக்கும் இதே பிரச்சனை தான் டெத்து சர்டிபிகேட் இல்ல பெயர் மாத்திட்டாங்க பெயர் மாத்தணும் ஒன்னும் புரியல யாரோ பாக்குற எப்படி மாத்தறது தெரியல நீங்க பெயர் மாத்திட்ட எனக்கு அதை சொல்லுங்க எப்படி மாற்ற வேண்டும் என்று சொல்லுங்க
@kesavanr98833 ай бұрын
Kasu athaa yelllaa
@parthipanr28905 ай бұрын
Thasilthar office layum kasu kattanum year poruthu marum !
24நாட்களில்வாங்கலாம் சரி! லஞ்சம் கொடுக்காமல் வாங்க முடியுமா! சும்மா, சும்மா சட்டத்தையே சொல்கிறார்!
@diwakaranvalangaimanmani37775 ай бұрын
ஹலோ இது இந்தியா; அதுவும் தமிழ்நாடு; லஞ்சம் கொடுக்காம நாம் பணம் கட்டும் சலான் கூட வாங்க முடியாது.
@subramaniank94764 ай бұрын
நன்கொடையாக கொடுக்கனும் 😂😂😂😂😂.
@arulsudhakars4072 ай бұрын
Possible
@KALIDASAN865 ай бұрын
Great information thank you
@superstarnifty4 ай бұрын
இலஞ்சம் கேட்டால் இலஞ்ச ஒழிப்பு ஆபீசில் புகார் தந்தால் கண்டிப்பாக நடவடிக்கை எடுப்பார்கள்
@diamondkeerthibalan995 ай бұрын
your info is wrong, on time death certificate provide only under full authority of VAO. other than this info your video info is very helpful to all
@sahasaha17265 ай бұрын
1964 ஆண்டு எனது தாத்தா இறப்பெய்து உள்ளார் ஆனால் பதிவு செய்ய வில்லை எனவே அருக்கு எப்படி இறப்பு சான்று பெறுவது😢😢😢
@swaramdigitalsoundsystem5 ай бұрын
Consult advocate... Through court we can get...
@pramothkumar9755 ай бұрын
❤❤@@swaramdigitalsoundsystem
@vijayasakthivelam92275 ай бұрын
உங்கள் ஊர் கிராமம் ஆக இருந்தால் அப்போது அங்கு பதிந்திருந்து உங்கள் ஊருக்குரிய பத்திர பதிவு அலுவலகத்தில் இருக்கும். இறப்பு மாதம், வருடம் சொல்லி Apply செய்யுங்கள். 1965 இறப்பு சான்று அப்படிதான் வாங்கினேன்
@ramanathansrinivasan49955 ай бұрын
நான வாங்கிய 2400 சதுர அடி இடம் எங்க அப்பா பத்திரம் அவர் பெயரில் ரி சிஸ்டர் செய்து கொண்டர் அவர் இறந்துவிட்டர். தம்பியாக என்னை ஏமாற்றி அவன் எடுத்துக் கொளை ஆசைப்படுகிறன் விற்று தான் பணம் ஆக்கி கொள்ள விரும்புகிறன் என் அனுமதி இல்லாமல் விற்க முடியுமா?
@bharathfriend95765 ай бұрын
கோர்ட்டில் மனு தாக்கல் செய்ய வேண்டும்
@ethirajjayaraman61745 ай бұрын
Death certificate to be obtained within 7 days. Legal heir certificate ,will ,partition deed to be taken care
@pattabiramanms46585 ай бұрын
2012 il இறந்தஅவர்கு VAO ஆபீஸ் இல் பதிவு செய்ய வில்லை. Death certificate எப்படி வாங்குவது.?
@lingamlingam3663 ай бұрын
Sir hospital death aittanka avunka kututha name thappa irukku certificate name matha mutyumma yarum thericha solluka pls
@tamilanmovies90775 ай бұрын
6:14 enga ponalum kaasu thaan keakkaranga
@vmv15445 ай бұрын
Online la padhivi pannina endha ulagavazhakkam thevaiyilla
@AbdulRahman-zo3hc4 ай бұрын
Well done thambis.
@mmanikandan35535 ай бұрын
Bro en thatha death certificate la avaru appa name tappa irukku enna panradu enga poitu pakkanum sollunga bro please
@cskgamingyt90735 ай бұрын
REGISTRATION process of land video podunga
@NaattuNadappu5 ай бұрын
Sure
@thangapandian74444 ай бұрын
Heavy money rain at tasildar office,already they are crorepathis ,
@voiceloaded18713 күн бұрын
Vara state la eranthagana eaipadi eaduka
@hemalatha1395 ай бұрын
Ennoda dob terila. Govt Hospital mattum terium. Vera endha detail um illa. Year month date eduum terila. Eppadi kandu pidipadu. Plzzz answer
@Perumalthevan5 ай бұрын
நீங்க உங்க கல்விச் சான்றிதழில் கொடுத்துள்ள தேதியையே பிறந்த தேதியாக வைத்துக்கொள்ளலாம். ஆனால் முயற்சி செய்தால் மருத்துவமனையில் இருந்தும் சான்று பெறலாம்.
@SMoney9555 ай бұрын
பணம் கொடுக்காம எதுவும் நடக்காது.
@Raja..001-che5 ай бұрын
2013 வீட்டில் பிறந்த குழந்தைக்கு சான்றிதழ் எப்படி வாங்குவது நானும் பலமுறை அலைந்து திரிந்து வாங்க முடியவில்லை ஆதார் அட்டை குடும்ப அட்டை பெயர் சேர்த்தாச்சு இதற்கு வழி சொல்லுங்கள்
@kamarnissa25705 ай бұрын
Court potu edunga
@savieatstamil31145 ай бұрын
Bro starting 30 adi end 26 adi ethula 26 adi entha point la irunthu start agum Pls reply.
@pichaiv56195 ай бұрын
Legal heir certificate வயதானவர்கள் உயிருடன் இருக்கும் போது declare செய்து வாய்க் வழி உள்ளதா
@archana15205 ай бұрын
Yes,consult advocate
@sinthiaprabha90164 ай бұрын
Superb, birth certificate 1972 born child how to apply brother
@prathapkrishnasamy11115 ай бұрын
Man missing police complaint means
@govind85165 ай бұрын
Nandri kaali sir
@MR-mw4cy5 ай бұрын
Sari da
@fitness-lifestyle-arjun5 ай бұрын
கிளிக் என்னுடய குளியல் வீடியோ.💋
@s.ethirajisampath90315 ай бұрын
Suppose if a person hasbeen missing or untracable for more than 10 years how and what are the the procedures to get certificates for his wife and son.and whomyo contact.please kindly guide
@premit11945 ай бұрын
Death certificate name mistake. to change the name what is the process... please help
@sathishKumar-zc7pr5 ай бұрын
Enga register panigalo anga poi solunga correction pani tharuvanga
@hakuna1ll5 ай бұрын
VAO காசு கேட்டால்?
@prabakaranraju56185 ай бұрын
கண்டிப்பாக கேட்பார்
@govindansubramaniyam73345 ай бұрын
V.O.F..போய்.பெரிசாமூச்சுவிட்டாலே..காசுகேட்பார்கள்
@gopalmuthusamy14775 ай бұрын
Contact Vigilance
@shanmugasundaram41425 ай бұрын
கடமையை செய்ய எதுக்குய்யா காசு? இந்தியன் தாத்தாவை கூப்பிடுங்கள்.
@mercyprakash70815 ай бұрын
@@shanmugasundaram4142 யாருங்க இந்தியன் தாத்தா ???!?!
@SanKaranSanKaran-ts2pr5 ай бұрын
இதற்கு எவ்வளவு லட்சம் கொடுக்கனும்
@meerasayabu38235 ай бұрын
Hospital la iranthuta, postmortem pannuvangala? Epolam postmortem pannuvanga nu oru video podunga. Thanks.
@user-gb5mu4ei7q5 ай бұрын
Hospital ல treatment ல இருக்கும் போது இறந்தா postmortem பண்ண மாட்டாங்க. மாறாக accident case மாதிரி case க்கு postmortem பண்ணுவாங்க.
@rajadurai80675 ай бұрын
ஹாஸ்பிடல் டெத் என்றால் காஸ் ஆஃப் டெத் என்று விவரத்துடன் இறப்பு குறித்து பேப்பர் கொடுப்பார்கள்.அதை சம்பந்தப்பட்ட ஊராட்சி அல்லது நகராட்சி அலுவலகத்தில் காட்டி பதிவு செய்ய முடியும்
@meerasayabu38235 ай бұрын
@@rajadurai8067 thank you
@pmcreation80175 ай бұрын
2006யில் எனது தந்தை இரந்து வீட்டார் அதை வங்குவாது எப்படி கொஞ்சம் செல்லுங்க
@KalimuthuK-h2dАй бұрын
உங்கள் பகுதி சார்பதிவு அலுவலகத்தில் உங்க அப்பாவின் இறப்பு பதிவு செய்யப்பட்டாதானு விசாரிச்சு மனு குடுங்க பதிவு இருந்தா 300 கட்டணம் செலுத்தி வாங்கிக்கலாம்