மதுபானா கடைகளில் அதிக விலைக்கு மது விற்கிறார்கள் யாரிடம் புகார் தெரிவிப்பது.... (இந்த கேள்வி சிலருக்கு கோபத்தை உண்டாக்கும் என்று நினைக்கிறேன் யாருக்கேனும் தவறாக இருந்தால் மன்னிக்கவும் 🙏)
@paulmuthu63703 жыл бұрын
கலெக்டர் அல்லது cm cell online petition அனுப்ப வேண்டும்
@maninatesan7453 жыл бұрын
anna bro intha visayam athigarigal anaivarucklum theriyum koottu kalavaninga.
Anna neega great...vera level anna......super 👏🏻👏🏻👏🏻👏🏻😊
@கருவைசெந்தேன் Жыл бұрын
உங்கள் பதிவுகள் நிறைய பார்த்து வருகிறேன்.... அருமை சகோ... உங்கள் தொடர்பு எண் தாருங்கள்....
@prraveetharavi82022 жыл бұрын
Thank you for the valuable information bro ...keep up the good wrk👏👏👏
@infofactory38753 жыл бұрын
தேதி மாதம் வருடம் தெரியவில்லை இருபத்து ஐந்து வருடங்களுக்கு முன் இறந்த ஒருவரின் இறப்புச் சான்றிதழ் ஏற்கனவே பெறப்பட்டு விட்டது இப்பொழுது மீண்டும் அதன் நகலை பெற என்ன செய்ய வேண்டும்
@TamilScreenshot3 жыл бұрын
Register office la Request letter koduthu vangunga
@dhineshs2043 жыл бұрын
பணம் வங்கியின் எவ்வளவு செலுத்த வேண்டும் மற்றும் எப்படி செலுத்துவது......வாரிசு சான்று வாங்கி தொலைந்து விட்டது அதன் சான்று எண் தெரியவில்லை...எவ்வாறு அதனை online ல் பெறுவது..
@thiyagukavin94553 жыл бұрын
மிக பயனுள்ள தகவல். நன்றி
@fungaming6979 Жыл бұрын
Anna pathivu seiyya padatha 80s la pirantha vangaluikku eppadi birth certificate vangurathunu sollunga anna
@aaricorner710111 ай бұрын
அண்ணா எங்கள் பட்டாவில் இன்னும் இருவர் பெயர் சேர்ந்து வருகிறது, ஆனால் அவர்களிடம் இருந்து நிலம் வாங்கி 25 வருடம் ஆகிறது, எப்படி அவர்கள் பெயர் நீக்கம் செய்வது?
@amuthaprince52456 күн бұрын
1980 1998yearla ulla death certificate epdi vangalam but enga chittappa vangi irukkirar so average antha date sollamattanrar
@sumeeths84233 жыл бұрын
Real inspiration and roll model, Marimutthu
@viralgktamil2 жыл бұрын
முதல் மனைவியும் குழந்தையும் இறந்துவிட்டார்கள்.. இறப்புக்கு பிறகு இரண்டாவது திருமணம் நடைபெறுகிறது... இரண்டாவது மனைவிக்கு குழந்தைகள் இருக்கின்றன... பிறகு கணவர் இறந்துவிட்டல் இரண்டாவது மனைவி முதல் மனைவியின் இறப்பு சான்றிதழ் வாங்க முடியுமா.. அதற்கான வழிகள் சொல்லுங்க சார்...
@chellapandichellapandi41202 жыл бұрын
எனது அம்மா இறந்து 20 வருடம் ஆகிறது ஆர்டிஓ கோர்ட்டில் பெற பத்திரிக்கையில் விளம்பரம் செய்ய வேண்டுமா
@thilagarthiyash63262 жыл бұрын
Correct super nanum ippadi than vankinen 1 day vankitten vikravandi sro office
@seenusara24033 жыл бұрын
அண்ணா ஏறி நிலங்களை சிலர் ஆக்கிரமிப்பு செய்கிறார்கள் யாருக்கு எப்படி புகார் தெரிவிப்பது..
@TamilScreenshot3 жыл бұрын
Collector ku
@selvamvenkatesan6940 Жыл бұрын
எங்க தாத்தா 2017ல் இறந்தார் அவருடைய இறப்பு சான்றிதழ் இருக்கிறது. அவரின் முதல் மனைவியான எங்க பாட்டி இறந்து 53வருடங்கள் ஆகுது அங்களுக்கு இறப்பு சான்றிதழ் வாங்க முடியுமா.?
@selvarajr374Ай бұрын
தங்களின்அலோசனை பெற நேரடிவர கைபேசி?
@sarathkumar-ni2jg2 жыл бұрын
Unga video parthu 35 varusam munadi pona en thathavukku nanum nermaiyaga Death certificate apply pannan... 8months kaalamthazhthukirarkal..... I attached NAc certificate, e-challan, affidavit, news papper published... But still now not get it....
@TamilScreenshot2 жыл бұрын
use RTI with full process
@sarathkumar-ni2jg2 жыл бұрын
@@TamilScreenshot my grandpa dead 35 yr ago. But date unknown. We applied approximately. But they ask any evidence related dead
@sarathkumar-ni2jg2 жыл бұрын
@@TamilScreenshot after that we applied death report from hospital. They give death date 1week mismatch.... Wt do i do now....
@Saravanakumar.MSaravanak-md3fb18 күн бұрын
சார் பதிவு செய்யப்படாத இறப்புக்கு இறப்பு சான்றிதழ் பெறுவதற்காக சார் பதிவாளர் அலுவலகத்தில் NAC வாங்கிவிட்டேன் அடுத்து என்ன செய்ய வேண்டும் sir
@sureshpt30752 жыл бұрын
எனது சித்தப்பா 1995ஆம் ஆண்டில் காவல் துறை துப்பாக்கி சூட்டில் இறந்துவிட்டார்.பிரேத பரிசோதனை அறிக்கை உள்ளது அதை வைத்து இறப்பு சான்றிதழ் வாங்க இயலுமா, எங்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும்..
@alimohameed8784 Жыл бұрын
வணக்கம் அண்ணா இறப்பு சான்றிதழ் இறந்தவரின் பெயர் ஒரு எழுத்து பிழை உள்ளது அதை எப்படி பெயர் திருத்தம் செய்வது அதற்கான வழிமுறைகள் என்னென்ன என்று ஒரு பதிவு ஒன்று போடுங்கள் அண்ணா நன்றி
@CandyCatsComdey2 жыл бұрын
1960's la death aganavanga certificate eppadi vanganum
@mathanc1011 Жыл бұрын
Epdi nu therinjitha bro??
@CandyCatsComdey Жыл бұрын
@@mathanc1011 no
@alagirisamy9525 Жыл бұрын
Excellent explanation sir..thank you..
@balakrishnan451317 күн бұрын
Bro inda process ku ella legal heirs adhaar card um thevaiya bro
@akskrish39242 ай бұрын
Ayyyya idu already irukara death certificate ah ...marupadi vangara processs..pudusa apply panarathuku process enna nu la ayyya sollanum
@vinayakansiva34303 жыл бұрын
இறப்பு சான்றிதழில் இறந்தவரின் பெயரிலுள்ள எழுத்துப்பிழையை திருத்த வழி உள்ளதா? எனது தாயாரின் பெயர் ஜீவரத்தினம் என்பதை ஜிவரத்தினம் எனகுறிப்பிட்டுள்து. பதிவுசெய்யப்பட்ட ஆண்டு 2010. இதைதிருத்தசட்டத்தில்இடமில்லை என்கிறார்கள். என்னசெய்வது? தயவுசெய்து வழிகாட்டுங்கள்.நன்றி
@Tamizh31Ай бұрын
Sir, Enga grandma 1981 la death aaituga. Mohan sir sonna steps tha na follow pandra naaga. But enga grandma oda endha proof um engakita illa. RI sir mandatory eadhuna document vaika solararu. Idhuku eadhuna solution eruku ha
@manivelusamy6145 Жыл бұрын
சார்பதிவாளரிடமும் இல்லையென்றால் என்னசெய்வது. கோர்ட்டீல் போட்டுவாங்க 15000வரை செலாகிறது என்ன செய்வது.1984வருடம்.
@tvsmanju13405 ай бұрын
Taluk office la death certificate vanga mudiyuma?
@rameshprs92 Жыл бұрын
Ellam sari sir eranthu 58 years Achu ithukku Rs:500 thavira vera panam kattanuma
@segu72186 ай бұрын
அண்ணா வணக்கம் எனது பாட்டி 1981 இறந்து விட்டார் தற்போது certificate தேவைப்படுகிறது எப்படி வாங்கவேண்டும்
@selvamani4027 Жыл бұрын
Birth certificate no entry, 40 years. Eppadi vanguvadu, pls rules?
@VenkatesanS-v5n5 ай бұрын
ஐயா வணக்கம் இறப்பு சான்றிதழ் எனக்கு கொடுத்த சரியாக உள்ளது ஆனால் அலுவலகத்தில் உள்ள இறப்பு சான்றிதழ் மாதம் மட்டும் தவறாக உள்ளது ஆனால் என்னிடம் இறப்பு சான்றிதழ் நகல் மட்டும் உள்ளது இதற்கு என்ன வழி?????????
@muthiahk8818 Жыл бұрын
என்னுடைய தகப்பனார் 76 ஆம் வருஷம் இறந்து விட்டார் வாங்க முடியுமா நண்பரே ...
@vijayakumaar19613 жыл бұрын
மிக பயன்யுள்ள தகவல் சகோ...நன்றி
@mohamedrefai14272 жыл бұрын
Sir, Death certificate எடுக்கனும் தேதி மாதம் தெரியவில்லை. வருடம் தெரியும். அது மட்டும்போதுமா (1990) Please .
@TamilScreenshot2 жыл бұрын
pothum search panna sollunga
@jaijesus47472 жыл бұрын
இறந்த வருடம் தெரியவில்லை என்ன செய்வது அண்ணா??????
@abdul_ajmeer Жыл бұрын
Same doubt answer me ... please 🙏
@harish-qz2qv2 жыл бұрын
Sir enga Appa death date 18.7.2022 Death certificate apply panna enga poganum
@AjithKumar-dp8gu3 жыл бұрын
வாரிசு சான்றிதழ் வாங்குவது எப்படி.... என்று வீடியோ பொடுங்க......
@TamilScreenshot3 жыл бұрын
Land Related: kzbin.info/aero/PLKCcr-Pf2pistZTVmVVCjaV4L3NbPx_NQ
@manisivan964 Жыл бұрын
Same situation bro.. enaku land problem la ipo problem... But, my grandmother death years 2002.. also available for register office
@jamesvasanthp7976 Жыл бұрын
Same😢
@KanagarajP-s3mАй бұрын
1968 death kku vanga mudiyuma
@m.eswarangokul4604 Жыл бұрын
Sir enathu amma oda appa virku nan death certificate vanga mudiyuma sir
@MrSyedabuthahir Жыл бұрын
2002 Old legal heir certificate download eppadi panurathu
@kalaivananvellore91423 жыл бұрын
பயனுள்ள வீடியோ அண்ணா
@pirithiviraj92113 жыл бұрын
நான் பூர்வீக நிலம் அளந்து சர்வே செய்த போது 2 செண்டு ஹைவே எடுத்ததாக குறிப்பிட்டுள்ளார் அது நாம் உறுதி செய்ய யாரை அணுக வேண்டும் என்று தெளிவாக குறிப்பிட்ட வேண்டுகிறேன்
@TamilScreenshot3 жыл бұрын
Yaar kurippittaro avaraiye proof kelunga
@SM-mp9gp Жыл бұрын
இறப்பு பதிவு பண்ணவில்லை என்ன செய்ய வேண்டும்
@jaimanimj Жыл бұрын
Sir yen தாதா deth certificate வாங்கணும். எவ்ளோவோ try anniten but no use... கொஞ்சம் help pannuga
@shyam.p87282 жыл бұрын
அண்ணா கோட்டாட்சியர் மிகவும் காலம் தாழ்த்துகிறார் இறப்புச் சான்றிதழ் பெரும் முன் இறப்பு நிகழ்ந்து விடும் போல தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் படி என் மனு மீது எடுத்துள்ள நடவடிக்கைகள் பற்றி கோட்டாட்சியரிடம் கேள்வி கேட்பது எப்படி அண்ணா
@infantruban7121 Жыл бұрын
Sir 2000yr la pota affidavit registration epudi pndrathu?? Online la reg pna mudiyumaaa
@Vijaykumar-fx2ko Жыл бұрын
ஐயா எங்க அப்பா சத்தியம் 35 நாங்க பதிவு இது எப்படி 35 வருஷம் அதுக்கு மேலேயே நான் என்ன பண்ணனும் கொஞ்சம் நான் நாங்க பதிவு ஐயா
@kathiresanmuthiah31323 жыл бұрын
எனது தாத்தா இறந்து 30வருடம் ஆகிவிட்டது இறந்ததை கிராம நிர்வாகத்தில் பதியப்பட்டதா என்று தெரியவில்லை அதை இப்பொழுது எப்படி வாங்குவது சிலர் நீதிமன்றத்தை அனுகவேண்டும் அதன் உத்தரவின் பேரில் பதிவுத்துறை அதிகாரியானவர் ,தாசில்தார் அலுவலகம் மூலமாக கிராமத்தில் விசாரணை மேற்கொண்டு வழங்குவார் என சொல்லப்படுகிறது இது உண்மையா
@TamilScreenshot3 жыл бұрын
video fulla parunga
@sultanasif32 Жыл бұрын
Whether in SRO They give the certificate not found. What is next processing please suggested.
@abiabi10429 Жыл бұрын
Anna death certificate date &year theriyathu name use panni download panna mudiyuma anna
@simonsimon2587 ай бұрын
Very use full msg thank you bro
@kalaiselvam30233 жыл бұрын
வணக்கம் சகோ, எங்களுடைய பட்டா நிலத்தில் பஞ்சாயத்து தலைவரான தலைமையிலான சுடுகாட்டிற்கு சாலை அமைத்திருக்காங்க இது 7,8 ஆண்டுகளாக இருக்கிறது மாவட்ட ஆட்சியரிடம் 2018 லிருந்து பல பெட்டிஷன் போட்டாச்சி மாவட்ட ஆட்சியர் VAO விற்கு சரி பன்னி கொடுங்கள் என்று கூறியும் இப்ப வரைக்கும் பலன் இல்லை இதனால் மனதளவில் மிகவும் பாதிக்கபட்டுள்ளோம் சகோ, உங்களுடைய போன் தொடர்பு இருந்தால் இதற்கு தீர்வு கிடைக்கும் என்று நம்புகிறேன்
@TamilScreenshot3 жыл бұрын
VAO mela case podunga
@senthilkumarperiyathottam78482 жыл бұрын
அண்ணா வணக்கம் 1984 ஆண்டு வாங்கிய வாரிசு சான்றிதழ் ஜெராக்ஸ் மட்டும் உள்ளது இதற்கு உண்மை நகல் தேவை என்று வட்டாட்சியர் அலுவலகத்தில் கேட்டதற்கு1984 ஆண்டு பதிவேடுகள் அழிக்கப்பட்டுவிட்டன வேண்டுமென்றால் புதியதாக வாங்கிக் கொள்ள வேண்டும் என்று கூறுகிறார்கள் என்ன செய்வது தாங்கள் வழி கூறுங்கள்
@dvktrending533 жыл бұрын
தாத்தா இறந்து 30 வாருடங்கள் ஆகிறது.பழைய பத்திர ஆவணங்கள் எடுப்பதர்க்கு ஆன்லைன் மூலம் பெற்ற இறப்பு சான்றிதழ் போதுமானதாக இருக்குமா சார்.உதவுங்கள்
@TamilScreenshot3 жыл бұрын
please visit E-sevai maiyam
@dvktrending533 жыл бұрын
@@TamilScreenshot ok sir
@glscapcapacitor1783 Жыл бұрын
மக்கள் கிட்ட போய் சொன்ன முதல் கேள்வி எவ்வளவு லஞ்சம் தரனும். யாரிடம் தரனும் நம்பிக்கை ஆன ஆளா எவ்வளவு நாளில் வாங்கி தருவார். இந்த கேள்வி வரும். அவ்வளவு நம்பிக்கை
சார்,நான் வாரிசு சான்று வங்க வேண்டும் தாத்தா பெயரில் நீலம் உள்ளது .தாத்தாக்கு இரண்டு பிள்ளைங்கள், என்னுடைய அப்பா இறந்துவிட்டார். அத்தை இருக்காங்க, என்ன என்ன சான்று வேண்டும் .தெரிந்தால் சொல்லுங்கா. ஐயா
@TamilScreenshot2 жыл бұрын
Please visit E-sevai maiyam once
@stryb90603 жыл бұрын
சகோதரருக்கு வணக்கம் எனது பாட்டியின் இறப்பு சான்றிதழ் வாங்குவதற்கு நான் மூன்று மாத காலங்களாக அலைகிறேன் இது வரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை ஆரை முதல் கொண்டு விஏஓ வரை எல்லோரும் லஞ்சம்
@TamilScreenshot3 жыл бұрын
RTI podunga
@balarn16722 жыл бұрын
1963 death my grandmother (Act 1969 la birth nd death registration act) avangalukku death certificate ketta what I do
Bro thatha epo irantharunu theriyathu. And avaroda proof illa eppadi death certificate vanga mudium sollunga
@ammalegelelites70032 жыл бұрын
1930 வருடம் பிறந்ததாக 1980 ம் ஆண்டு சான்று பெறப்பட்டுள்ளது. But பொய்யாக வாங்கியுள்ளனர். Rti ல் எப்படி பொய் என்று தகவல் பெறுவது Sir pls phone no
@ganesanthoppalapillai69343 жыл бұрын
Eppadi kaasu kodukka vendaamaa??!?
@sarathkumarvs38 Жыл бұрын
Bro...sila year ku register office laye record illa nu soldranga ..antha missing year ku enna pandrathu
@eyeliner0002 жыл бұрын
Register iruntha.. neenga sonna mathiri vankalam..illana ivlo process Pani thana vanka mudium..
@nagoormeeranazarali82943 жыл бұрын
Old Birth certificate எப்பொழுது வாங்குவது என்று முழு விவரம் எப்படி என்று தயவு செய்து கூறுமாறு 1963 onwards
@TamilScreenshot3 жыл бұрын
video fulla parunga
@gopalvenu29102 жыл бұрын
சார் 1999ல் இறந்தவரின் இறப்பு சான்றிதழில் பெயர் திருத்தம் செய்ய என்ன வழிமுறை
@manjuladevi.nmanjula47502 жыл бұрын
Anna naanum ungalla marriye ana appa oda தாத்தா ku death certificate vanganum athu eppudi vangarathu anna
@raawiyathunnisaa61402 жыл бұрын
Can i use this method who died in Singapore in 1985 but he is from tamilnadu
@sakthi59328 ай бұрын
Super அண்ணே
@sowriammaljesudoss20832 жыл бұрын
Sir en akka Andhra Pradesh IL 1968 piranthu 1970il irandhu Vittal . death certificate vangavillai varisu certificate apply panrathuku ippo kettal RS.20.000 kekuranga . Andhra stateil 1970 death certificate eppadi vanguvathu please reply
@nallasamysam33782 жыл бұрын
40 yrs ahuthu. Na eppadi vanguvathu?
@nalinir97713 жыл бұрын
30 time RDO office போயாச்சு லெட்டர் அனுப்புறேன்னு சொல்றாங்க இன்னும் வரல 20000 வரைக்கும் செலவு பண்ணிட்டோம் இன்னும் கிடைக்கல நொந்து போய் விட்டுட்டோம் solution சொல்லுங்க please
@TamilScreenshot3 жыл бұрын
Petition-oda xerox irundhal RTI pottu status kelunga
@Wellyansyan3 жыл бұрын
Yes , you are correct,,,, direct ah naama pona romba alaiya viduranuga
@gayathris78432 жыл бұрын
Bro yanga appa udaiya chithapa erunthudanga romba varusham ayidichi avanga epa eranthanga year theriyala ithuku death certificate epdi vangarathu appa udaiya chithapa ku pasanga illa athanala appa namela uyil ezhuthidanga regisitar office la pathiya mudiyathu sollidanga Bro ithuku enna pannalam
@super60tv192 жыл бұрын
Pathinja death ah certificate vangura process. DeAth ye pathiyalana?
@fdfs18123 жыл бұрын
Kadaisiya Marimuthu annan sonnadha matum detailed ah oru video podunga bro... Romba naala alanjitu irukan... Oru step mudinjadhum adutha step poradhuku edhachum advocate kita poi kekra madhiri iruku, adhuku avaruku kaasu kudukanum ilana details seriya sola matranga or nane apply pani tharanu soli bulk amount kekranga. So pls romba yrs ku munadi death anavangaluku epdi certificate vanguradhunu detail ah oru video podunga... Naraiya perukku help agum🙏🙏🙏
@alavudeen9462 жыл бұрын
Brother intha solution ku answer kedachicha brother
@sankarvelayutham89363 жыл бұрын
Sir, ennudaiya elder brother 2001 la missing ayitar.FIR copy vangi irukene.Ennudan kuda piranthavargal ,akka ,thambi, thangai.total ippothu ennudan sentry 4 nos Mattum irukirome.VAO legal heir certificate kodakka marukirar itharkku enna vazhi sollunga sir pls.....
@sujabala6295 Жыл бұрын
1999 இறந்தவரின் இறப்பு சான்றிதழ் வாங்குவது எங்கு என்ற விபரம் தெரிவிக்கவும் ங்க.
@iback19922 жыл бұрын
My grand father and grand mother deied , now i want barisu certificate for my father, my father only one son, i have grand father certificate, but my grand mother when died don't know my father said i am my (dad) 3 yer old my mom died , how to get plz tell me ,date year surely don't no wt to do plz tell me ,
@karuppusamym86483 жыл бұрын
நன்றி.. வாழ்க வளமுடன்.
@mydadisgod90302 жыл бұрын
Na other state le iruken but tamilnadule vangaum na epedi online vanguvatnu 2008
@SaiSai-lk3be6 ай бұрын
How to track status of progress online sir ?
@ahamedlarif2295 Жыл бұрын
Anna yen thandhai 2020 corono kaalathil virudhachalam kadaiyil pani puriyumbodhu irandhu vittaar, naan veli naadil pani purinjane, appodhu corono vaal payanathai thadai seidhaargal,oru varusham kalithu virudhachalam poyi death certificate apply pannane, but idhu varaiyum kidaikka villai, ippodhu RI office irundha RDO ku form ponadha solraanga but oru form il signature missing nu again RI office ku poirkku nu solraanga, but yedhuvumey proper ah move aaga maattirkku any help panna mudiyuma please..
@elakkiya.e10663 ай бұрын
Varushamey theriyalana ena pandrathu annna
@g.m.nirmalkumar60392 жыл бұрын
Anna 1979 la death certificate vaganum amount evalave vaganum Anna
@VINOTHKUMAR-si7pi3 жыл бұрын
I think death register pannalana sub collector office la than apply panni vanganum nu ninaikiran. 1 year before nan appadi than vangunan
@Trendinghacksandcrafts2 жыл бұрын
Pls tel me the procedure fr non registered death certificates we need fr my father in law
@VINOTHKUMAR-si7pi2 жыл бұрын
@@Trendinghacksandcrafts sub collector office la than apply pannanum.
@karunakaranc3643 Жыл бұрын
Patti death certificatela thaththa name varala appati add pannarathu sir pls thaththa proof athum illa
@massvloger2324 Жыл бұрын
Sir rti la eppadi appeal poganum athani days Kula poganum
@iback1992 Жыл бұрын
1951died my grandmother how to get plz tell me
@mylapur485 Жыл бұрын
Bro license renewal pandrathu and medical certificate eppadi vaanguvathu
@anumani79442 жыл бұрын
Please answer me sir.. no responsible from govt officers.
@AppuKiruthiq-x2p4 ай бұрын
Register office la pona 2 weaks agum nu sollittanga