எனது தந்தை 2018 ஆம் ஆண்டு காலமானார் அவரது சட்டபூர் வாரிசுகளில் எனது தாயார் பெயர் என் சகோதரி நான் மற்றும் எனது சகோதரன் எனது பாட்டி (என் தந்தையின் தாய்) ஆகியவற்றை குறிப்பிட்டுள்ளோம் இப்பொழுது சந்தேகம் என்னவென்றால் என் தந்தையின் தாய் பெயர் குறிப்பிட்டுள்ள காரணத்தால் என் தந்தையின் தங்கைக்கு இந்த சொத்தில் உரிமை இருக்கிறtha
@ssinfotechtn5 күн бұрын
நிச்சயமாக இல்லை.
@ramagoutham15369 күн бұрын
Sir enga chithappa erandhutanga. Avarukku 52 age. Marriage aagala. Enaga appavum erandhuttar. Naanga vaarisu certificate eppadi vaanguradhu.
@lekhasrimathan162216 күн бұрын
Sir Amma irandhutanga father irrukaru father irrukum pothu son apply pannalama illana father tha apply pannanuma konjam sollunga pls
@ssinfotechtn16 күн бұрын
Hi sis, Application yar venumnallum podalam blood relation la
@lekhasrimathan162216 күн бұрын
Thank you sir
@a.n.cartoonz924014 күн бұрын
Good...
@lekhasrimathan162216 күн бұрын
Sir town la irrundhu apply panrom na RI ku mattum visit pannanuma illa ZDT kum sethu visit pannanum illana ellarukum visit pannanuma sollunga sir
@ssinfotechtn16 күн бұрын
Hi Sis, Just neenga RI mattum patha podhum
@lekhasrimathan162216 күн бұрын
@@ssinfotechtn ok sir thank you
@NATHEERACHANNEL.201217 күн бұрын
Sir என்னுடைய அப்பா இறந்து 3 வருடம் ஆகிறது. அப்பாவின் பெயரில் உள்ள நிலத்தை விற்க வேண்டும். என் அண்ணன் வெளிநாட்டில் இருக்கிறார். அவரும் வர வேண்டுமா. அவருடைய proof மட்டும் போதுமா. அப்பாவுடைய அம்மா, அப்பா இறந்து பல வருடங்கள் ஆகி விட்டது அவர்களுடைய deathcertificate தேவைப்படுமா.
@ssinfotechtn17 күн бұрын
@@NATHEERACHANNEL.2012 நிச்சயமாக வரவேண்டும் மற்றும் பெற்றோர் இறப்பு சான்றிதழ் அவசியம் தேவை
@manjulakannan01792 ай бұрын
தாய் தந்தை இருவரும் இறந்து விட்டாள்
@ssinfotechtn2 ай бұрын
@@manjulakannan0179 நீங்கள் இருவருக்கும் தனித்தனியாக விண்ணப்பித்து வாங்கவேண்டும்
@nagarajannagarajan79462 ай бұрын
சார்🙏🏻 வாரிசு சான்றிதழில் இறப்பு தேதி மாற்றம் உள்ளது, நான் தற்போது தான் பார்த்தேன், இதை எப்படி சரி செய்ய முடியுமா? யாரியிடம் மனு செய்ய வேண்டும், இ சேவை மையத்தில்தான் பதிவு செய்ய பட்டது, தயவு செய்து விளக்கம் தரவும் நன்றி.
@NoodlestheoryАй бұрын
Sir Applicant Unmarried...Na Avanga sister Enaku legal tharuvangala
@ssinfotechtnАй бұрын
@@Noodlestheory hii Unga question Eranthavanga un married na avanga sis la legal varuvangala kekringala Kandipa varuvanga
@NoodlestheoryАй бұрын
@@ssinfotechtn thanks sir but VAO legal tharamudiyathu apply panathenganu solraru
@rajendranp965Ай бұрын
Father two marriages legal higher certificate eppadai apply ponnanum sir
@ssinfotechtnАй бұрын
@@rajendranp965 hi sir 2 wife ipo uyiroda irukangala Irundha avanga rendu perum + avanga childrens and eranthavaroda father and mother legal add pananum
@rabinson2827Ай бұрын
Brother என் wife eranthutanga legal heir apply pani vaangitan but ithula father in law ,mother in law and my name after my daughter name iruku ipo 4peru name iruku ena panrathu.
@ssinfotechtnАй бұрын
@@rabinson2827 hi Sir, Unga wife perla edhachum assets iruka
@rabinson2827Ай бұрын
Fd iruku bro nominee enoda name tha iruku bank la
@ssinfotechtnАй бұрын
@@rabinson2827 so no issue sir neenga further proceedings panalam