அருமை சகோ... பல நாள் சந்தேகம் . சத்ருக்கன் பெருமை ஏதும் இல்லையா என? என் மனக்கேள்வியும் பதிலும் அப்படியே இதில் உள்ளது நன்றி
@sushimashekar868712 жыл бұрын
கௌரவ வேட ஒப்புமை அழகு. பரதனுக்கு சத்ருக்கன் தானே உற்ற தோழனாக இருந்து மனோ பலத்தைத் தருகிறான். பரதனால் தனியாக பதினாலு ஆண்டுகள் எந்த சகோதரனும் துணைக்கு இல்லாமல் இருந்திருக்க முடியாது. நல்ல பாட்காஸ்ட் ராகவன் :-) amas32 (Sushima Shekar)
@manojnagu014 жыл бұрын
அப்படியே சுபத்திரை பற்றியும் சொல்லுங்களேன் சகோ...
@kamalachandramani632412 жыл бұрын
பேசாத பாத்திரமாக,ஆனால் பரதனின் நிழலாக இருக்கிறான் சத்துருக்கன்.அவன் என்ன சொல்வான் என்று பரதனுக்குத் தெரியாதா? இருந்தாலும் கம்பர் அருமையாக சத்துருக்கன் மனநிலையை படம் பிடித்துக் காட்டுகிறார். அதை அழகாக எடுத்துச் சொல்லியமைக்கு வாழ்த்துகிறேன்.