கடல் ஓரங்களில் அலையாத்தி காடுகளை உருவாக்கினாலே கடல் அலைகளை கட்டுப்படுத்தலாம்..இயற்கையோடு இணைந்து செயல்பட்டால் மட்டுமே அது நிரந்தர தீர்வாக அமையும்...
@prakashtvr52 жыл бұрын
அலையாத்தி காடுகள் சதுப்பு நிலங்களில் மட்டுமே வளரும்... எல்லா இடங்களிலும் வளராது....
@vmeadia75022 жыл бұрын
யார்ரா நீங்கல்லாம் 😂😂
@alonerider13032 жыл бұрын
அலை தி காடு உருவானது உருவாக்கல bro
@shri993311 ай бұрын
Exactly I will say
@shri993311 ай бұрын
@@alonerider1303 we can make these artificial
@subash48652 жыл бұрын
ஜி ஜப்பான் காரன் முன்னெச்சரிக்கை ஆக சுவர் கட்டுறா மக்கள் நலனுக்காக நம்மாளுக சுனாமி வர கூடாதுன்னு பீச்சுக்கு 2 போலிஸ் அ பாதுகாப்புக்கு போடுறா 😂😂😂
@yearsago202 жыл бұрын
*insert Dai parama padida template 😂
@locality_memez62422 жыл бұрын
🤣🤣🤣
@msenthilkumar33162 жыл бұрын
இயற்கையை அதன் இயல்பில் விடுவது மனிதனுக்கு நல்லது... சுவர் வேண்டாம் என்பதே என் கருத்து...
@blkpikfans82682 жыл бұрын
Yes bro
@msenthilkumar33162 жыл бұрын
@@blkpikfans8268 👍🏼🤝🏼
@Mr_.R2 жыл бұрын
Apo fever vantha hospital poga vendam bro natural la varuthuu athuvee poidum 🤪🤣🤣
@தீபக்-ற6த2 жыл бұрын
@@Mr_.R 😂
@msenthilkumar33162 жыл бұрын
@@Mr_.Rகேளியாக சொன்னாலும் நீங்கள் சொல்வது உண்மை தான்... காய்ச்சல் சில தினங்களில் தானாக சரியாகும்... சில காய்ச்சலுக்கு மருந்து தேவைப்பட்டால் இயற்கையான சித்த மருந்துகளை சித்த மருத்துவரிடம் பெறலாம்...
@poothathan54162 жыл бұрын
அந்த சுவர் கட்ட நிறைய கற்கள் தேவை படும் அதுக்கு அங்க இருக்க குடிய மலைகளையும் அளிக்க வேண்டியது irrukum இது இன்னும் நிறைய பிரச்சனை கொண்டு வரும்
@heerthirajah16612 жыл бұрын
Absolutely crt
@shri993311 ай бұрын
Ja that is my opinion too
@jakapriyan2 жыл бұрын
Bro odambuku soodu nu silla vunavukala solrangalea ,andha soodu na enna scientificalaa? Explain pannunga bro please ❤️
@MaheshwaraSiva2 жыл бұрын
Somewhat related to your Question bro.. Check this video once. kzbin.info/www/bejne/g5K0iaSJr9-Bl5I
@kevinfashions2 жыл бұрын
Mr gk paruga
@sethupathi96462 жыл бұрын
.நமது மனித உடலுக்கு ஒரு குறிப்பிட்ட வெப்பநிலை(temperature) இருக்கு அந்த வெப்பநிலை அதிகமானலோ அல்லது குறைந்தலோ( Fever) காய்ச்சல் வரும்
@madhankumar13562 жыл бұрын
@@sethupathi9646 doctor ah sir neenga ?
@jakapriyan2 жыл бұрын
@@madhankumar1356 🖖
@yellowrose66342 жыл бұрын
Thanks for this information bro.and neenga romba nalla pesureenga, keep it up
@Akbarakbu2 жыл бұрын
Mangrove forest is the best solution... Nature ah nature al mattum than control panna mudiyum... Namma precautions ellam summa than
@mkking69342 жыл бұрын
சுனாமி வரும் வேகம் குறையும் அப்டினா உள்ள வந்த கடல் நீர் வெளியேற ரொம்ப நாள் ஆகுமே...
@vigneshs99782 жыл бұрын
They Japanese not indian don't worry
@Balada1432 жыл бұрын
@@vigneshs9978 fuck say its indian politician dont include people
@insafqtr18182 жыл бұрын
Avan suvar katturadhe ..,...Vara kadalthanniya use panrathuku than
@mrspy82862 жыл бұрын
kzbin.info0s8xWzrlFGk?feature=share
@alone_soul_MSP10 ай бұрын
@@vigneshs9978😂😂😂
@pankajchandrasekaran2 жыл бұрын
Japanese's own invention "Miyawaki" can be raised in acres . The wall should also be there. Life is precious. Life should be saved. No one can succeed Mother Nature 💚
@padmarao23332 жыл бұрын
Thank you for explaining in detail. Hat's off. Great job.
@mrspy82862 жыл бұрын
kzbin.info0s8xWzrlFGk?feature=share
@r.arulkumar73492 жыл бұрын
Justification against the wall are baseless Sunami 10 time vandhu Hotel ah 10 iduchudhuna 10 time Pudhusa hotel katturadhu kastama illa ocean view kaaga varra konjam guests ah lose panrathu kastama Sea wall is must for Japan
@jeevacl2 жыл бұрын
U don't know the natural impact of the wall... For an example wind flow from ocean into land.. 14 miter hight is fare enough to make some impact in Nature... If you want to know any examples means refer the project did bu Chinese to change the desert into forest and its impact in cities
@heerthirajah16612 жыл бұрын
@@jeevacl crt
@mrspy82862 жыл бұрын
kzbin.info0s8xWzrlFGk?feature=share
@r.arulkumar73492 жыл бұрын
@@jeevacl if that's the case then we can't even build anything without affecting nature
@Dinesh-dy7ry2 жыл бұрын
இயற்கையோடு இணைந்தது தான் மனித வாழ்க்கை
@jeevacl2 жыл бұрын
Wall kattrathuku pathilaa... Ippdi paata time la makkala fasta evacuate panna infrastructure ready pannlaam..athu wall kattratha Vida kammiya thaan expenses aagum
Mangrove trees acts as barrier which protects from Tsunami, i think it can give better solution for Tsunami instead of building a tall wall
@ArunG2732 жыл бұрын
They are 10x intelligent than you. They know what is feasible.
@user-qx4sk3ud6n2 жыл бұрын
@@ArunG273 those people and scientists who are against building that wall, yes they are also not intelligent by your logic 🤣
@Jeevaji142 жыл бұрын
But you can create than artificially
@ArunG2732 жыл бұрын
@@user-qx4sk3ud6n building walls or not. I'm not talking about it. They already knew mangrove trees aren't going to help their situation.
@admirewhenempty99242 жыл бұрын
To Create a mangrove forest is much expensive than walls only dubai can do that kind of stuffs. But it will also work,. Walls have another advantage it will give defense in Japan borders
@robertmathew5510 ай бұрын
Excellent presentation . Pleased to listen
@parthibangunavelu63652 жыл бұрын
Nee vera level da, oru video la iruthuthu inoru video ku link kodukukara pathi ya. Innum enna paithiyakarana nenachutu iruka la
@Asx0012 жыл бұрын
Engal Annan sellur Raju thermocol vachi tsunami ya block panniduvaru😁😁
@heerthirajah16612 жыл бұрын
🤣
@mrspy82862 жыл бұрын
kzbin.info0s8xWzrlFGk?feature=share
@drsubramanianm12997 ай бұрын
Definitely useful
@nirmalrajkumar26282 жыл бұрын
உலகம் என்பது கடவுள் கொடுத்த அது எப்படி இருக்கின்றதோ அது அப்படியே இருக்கட்டும் இயற்கை ஒரு அதை ரசிப்பதற்கு மக்கள் அவளாக அதை யாரும் சுவர் கட்டி அதைத் வருவதைப் பார்த்துக் கொள்ளலாம் சுவர் வேண்டாம்
@mrspy82862 жыл бұрын
kzbin.info0s8xWzrlFGk?feature=share
@mrspy82862 жыл бұрын
kzbin.info0s8xWzrlFGk?feature=share
@mrspy82862 жыл бұрын
kzbin.info0s8xWzrlFGk?feature=share
@mrspy82862 жыл бұрын
kzbin.info0s8xWzrlFGk?feature=share
@mrspy82862 жыл бұрын
kzbin.info0s8xWzrlFGk?feature=share
@sen-ow7ub2 жыл бұрын
My personal opinion is that such a large wall built for the tsunami was not needed. If one day a tsunami is coming, we cannot directly see the beauty of the ocean that we have been watching for a lifetime. The reason for this wall is that the growth of the tourism industry there is declining due to the construction of the wall. The notion that the people who live there will feel like they are in prison because this wall has been erected is quite correct
@aravintharavinth5442 жыл бұрын
பதிப்ப குறைக்கணும்னா சதுப்பு நிலத்தில் வாழும் plants அ நட்டா போதாதா!(ex: Avicennia)
@libertysaravana55752 жыл бұрын
Palmyra palm acts as natural barrier during tsunamis.. And it is very cheap as compared to barrier walls 💚💚💚
@kisore20gp2 жыл бұрын
Is it scientifically proven and it takes lot of time to plant them in sea shore soil
@libertysaravana55752 жыл бұрын
Its suitable for all soil types including salty soil... 💚💚
@libertysaravana55752 жыл бұрын
In addition... In tamilnadu... Kaja storm palmyra palm .. Doesnt get even a little damage.. Its such a natural barrier and its scientifically proven to reduce high speed tsunami storms
@avim48962 жыл бұрын
In Madhavaram Chennai there were many Palmyra palm trees, but the Greedy real estate people destroyed them to build apartments, now only few are left
@kathiravankathiravan17792 жыл бұрын
@@kisore20gp 0
@MATHEWSHITZ0072 жыл бұрын
என்ன தான் சுவர் காட்டினாலும்! இயற்கை நினைத்தால் தொம்சம் பண்ணிட்டு போயிரும்!!!
@prakgm42352 жыл бұрын
ok nature boomer
@mrspy82862 жыл бұрын
kzbin.info0s8xWzrlFGk?feature=share
@___nee212 жыл бұрын
@@prakgm4235 🤣🤣🤣😂natural boomer 🤣🤣
@MATHEWSHITZ0072 жыл бұрын
@@prakgm4235 Boomer ninte achan
@selvarajahkrisnasamy3002 жыл бұрын
இடைவெளிவிட்டு விட்டு யிமுன்னாக இரண்டு அல்லது மூன்றுவரிகளிற்கட்டினால் கடற்கரையயும் பயன்படுத்தலாம் அலை வேகத்தையும் குறைக்கலாம்
@riyazbasha57822 жыл бұрын
Vera level bro
@tmtechtamil15242 жыл бұрын
Why calculator number is opposite direction can you tell about that?
Every natural calamity should have some pre _symptoms but human could not find it precisely . It (Tsunami) can be naturally controlled by growing Mangrove forest at the edges of the sea shore.........except this all other preventing measures will have caused ecological imbalance at the consequence result.......
@greenfather98272 жыл бұрын
நல்ல கருத்து
@mrspy82862 жыл бұрын
kzbin.info0s8xWzrlFGk?feature=share
@bharathwaj7772 жыл бұрын
Bro naama yosicha ya nagam kadikirom rambanaal doubt?atha pathi video podunga bro💜🤍
@sivalingarajapalanisamy71812 жыл бұрын
Good information, & update msg
@purandaranpurandaran75752 жыл бұрын
You can also put one fence made out of strong net.
Japanese people may actually not worry a lot. I am sure that in the following centuries retractable walls will replace this. That is, only during times of tsunami the walls will rise.
@macmillan44872 жыл бұрын
Kadalukul in your thumbnail says, however in video description it says "near sea"
@arunvicky1002 жыл бұрын
We should balance it. Less than 4 ft wall is enough to reduce the damages of Tsunami and to have less impact on the nature..
@umeshtamilan Жыл бұрын
Super
@101heartbeatsongs82 жыл бұрын
heart shape en ♥️ ippadi podranganu video podunga brother
@suriyanarayananr96522 жыл бұрын
Makkal sollura criteria uh consider panni wall design panna vendiyathu thaana.. like continue uh illama oru 100 M gap vittu, pillars vechu katturathu.. and hotels ku 1st floor katta financial help pannurathu etc..
@mrspy82862 жыл бұрын
kzbin.info0s8xWzrlFGk?feature=share
@GomathyS1818-tf3fy2 ай бұрын
சுவர் கட்டுவது நல்லது, சுவரின் பின்பகுதியில் 40 மீட்டர் சாய்வு சுவர் அமைப்பது ஓரளவு பலன்தரும் என்றே எதிர்பார்க்கலாம் இதோடு அவர்கள் நீங்கள் பதிவிட்ட பூஜ்கலிபா skin friction , ball struture இவைகளையும் சேர்த்து பயன்படுத்தி இருந்தால் இன்னும் பலன் சற்று அதிகம் கிடைக்க வாய்ப்புள்ளது.
Wall build panrathuku pathila avanga mangrove trees eeh grow panna try pannalam,
@gajanlaxzahiny6902 жыл бұрын
👍brother Japanese verygood Verygood I think Japanese governments planing good planing All the best 💒 🇱🇰🙋♂️ 🇫🇷🙋♂️🇫🇷
@santhoshdhasa61582 жыл бұрын
Nice editing
@prabhugentlemen96372 жыл бұрын
ஆமா... சுவர் கட்டிடா எப்படி உள்ள வந்த கடல் நீர் மறுபடியும் எப்படி கடலினுள் திரும்பி செல்லும்???? 🧐🧐🤔😏
@RajeshRaj-rc1pn2 жыл бұрын
Same dout
@mrspy82862 жыл бұрын
kzbin.info0s8xWzrlFGk?feature=share
@suryadiary13922 жыл бұрын
அதற்கு சுவரை இடித்து விடுவார் கள் அரசு அதிகாரிகள் எப்படி சும்மா இருக்கிறது
@dhineshkumar10312 жыл бұрын
All the shopes, hotels and roads also should raise to 14m height
@praveenplays332 жыл бұрын
That's not practically possible
@kosalramanp52422 жыл бұрын
Nice
@TourToCartoon2 жыл бұрын
Jail maari irukum, venam beo
@rajaduraimanoharan70632 жыл бұрын
அந்த சுவர் கட்டியதற்கு பதிலாக நல்ல உறுதியான சுனாமியை தாங்கக்கூடிய உயரமான கட்டிடங்களை கட்டி இருக்கலாம்......
@ArunG2732 жыл бұрын
Earthquake vantha high damage. Loosu matiri idea kuduka ipdi 10 Peru vanthuruvanunga.
@rajaduraimanoharan70632 жыл бұрын
@@ArunG273 அட லூசு ......சுவரு மட்டும் எல்லாத்தையும் காப்பாத்தாதுனு அந்த வீடியோவிலேயே சொல்லிருக்காங்க பாரு......2011 ல் சுனாமி வந்த பொழுது இடிந்து போன கட்டிடங்கள் பழமையான கட்டிடங்கள்..... மேலும் தரைதளம் மற்றும் சுனாமி கடலலைகளை விட உயரம் குறைந்த கட்டிடங்களில் இருந்தவர்கள் தான் அதிகம் இறந்து போனார்கள்..... சுனாமியை எத்தனை பேர் உயரமான கட்டிடங்களில் இருந்து வீடியோ எடுத்து போட்டார்கள் என்று பாரு..... இப்போது ஜப்பானில் கட்டப்படும் கட்டிடங்கள் ரிக்டர் அளவில் 10 அளவில் நிலநடுக்கம் வந்தாலும் தாங்கக்கூடிய அளவில் கட்டப்படுகிறது.....
@akadirnilavane28612 жыл бұрын
Wall is must!
@winoflife6412 жыл бұрын
Bro appo japan la beach kataiyatha wall fulla iruntha avanga beach pova mudiyatha
@pradeeprocky29942 жыл бұрын
Suvara kattita 14 metre ku mela sunami vanthuta ullavantha thanni eppadi velila pogum namma balam ethuvo athuve nam balavinam....
@survivourjerald49522 жыл бұрын
Natural disaster should affect ... Because nature knows how to prevent and regenerate the plants and trees...
@pilotabs31932 жыл бұрын
உயிர் இருந்தால் தான் சுற்றுலா செல்ல முடியும்
@manoj88762 жыл бұрын
tharai kaatru oorukulla varamayum thadukum
@venkattn492 жыл бұрын
Beach la sevuru kattuna paruva katru epdi flow aagum
@mamannanrajarajan36522 жыл бұрын
Nature Trees 🌴 plantation at seashore may solve this problem Instead of build expensive wall
இவங்களால மட்டும் எப்படி யா இப்படியெல்லாம் சிந்திக்க முடியுது
@prabanjan.pkavaskar.p74492 жыл бұрын
LMES Mr Gk வரிசையில் இப்போது theneer idaivelai
@ramanathank45422 жыл бұрын
சுவர் கட்டுறது வேஸ்ட் ஜி......நடக்க வேண்டியது நடந்தே தீரும்......
@aravindraja80342 жыл бұрын
Prevention is better than cure
@purandaranpurandaran75752 жыл бұрын
Believe in your faith on your Almighty and accept good or bad .
@kavinsivabalan11 ай бұрын
How are all watching after Venice history and Netherland history 😅?? 🎉
@mohamednawfan852811 ай бұрын
🙋♂️😂
@a4un1312 жыл бұрын
My thoughts venu
@hasantradersgeniunecopiers9362 Жыл бұрын
Japan government Japan noda future makkaluku thevaina visayathuku risk edukuranga....namma TN gov tamilnattu makkaluku future iruka koodathunu tasmak increase pandrathu ku plan pandranga
@davidrajbharath7772 жыл бұрын
My opinion is , if we are not going to stop the waves but slow down its speed, then probably we can go for 14 meter height blockade structures with gap, instead of creating a wall, because this will be a compromise between their government and people. Since water speed slows down by each blockade, the impact will be less. And also it will be less expensive than the wall so we can raise its height as required. Triangular structures might have harder strength to withstand high speeds. But this wont stop the amount of water coming in, but rather it will reduce the speed significantly , thus reducing the country material loses.
@Felix_Raj2 жыл бұрын
சுற்றுச்சூழலை கெடுத்து சுவர் கட்டுவதற்கு பதில் அடர்த்தியாக மரங்களை வளர்க்கலாம்.
@smakadhar2 жыл бұрын
Confused with forty and fourteen
@thomasrajendran52062 жыл бұрын
To construct this walls they will get all construction materials from other countries include india.
@saravanasuriya3031 Жыл бұрын
Fibre class use panna solluka adulla friction illa aana adulla cost adugum
@anathimurugan97732 жыл бұрын
Govt nalathu panuthu anga atha ethirkuranha but Inga nalathu panunganu ethirkurom
@karthikthiruvengadam3552 жыл бұрын
Antha wall irukanum ah illya.. Pa:Ranjith 😅
@arunachalama59622 жыл бұрын
edu andha nattin viruppam. 400k.m long suvar kattuvadu avargal pirachnai,adhil naan thalaiedkoodadu!
@boopathipalanisamy22302 жыл бұрын
Wall must
@yuvarajkumaran65552 жыл бұрын
Yow 40 mtr ku waves varathu athu vara force ku ethavathu oru hindrance la pattu avalo height pogum avalo ta
@VickyVicky-ox4fu2 жыл бұрын
எனக்கு ஒரு டவுட் அதாவது மூளைவளர்ச்சி இல்லாதவங்க முகம் எல்லாமே ஒரே மாறி இருக்குது அது எப்படி...
@ponvelraj6362 жыл бұрын
Something they know Planning big
@vakirathankandasamy93632 жыл бұрын
பனை மரத்தை நடுகை செய்யுங்கள்
@gettome2 жыл бұрын
35000 Km ah japan coast line?
@heerthirajah16612 жыл бұрын
35000 m bro
@manikandanmc11472 жыл бұрын
Approximately 30k km
@prasanthrao42292 жыл бұрын
அம்பானி நம்ம நாட்டுல பில்லியன் டாலருக்கு வீடு கட்டுனது தேவதானா?
@deepakmanishvar2 жыл бұрын
👍
@muthukumars89652 жыл бұрын
Indha channel vara vara thisai maari pogudhu
@thamizhselvant34112 жыл бұрын
Varsathuku oru thadava tsunami nu yaaru bro sonnathu worldlaye mosta earthquake varathu japan la thaan daily 1+ earthquake varum tsunami is a result of earthquake under sea
Ok good only. Where they going to collect all the goods for that construction.
@alonerider13032 жыл бұрын
கடல் தண்ணி திருப்பி எங்க போகும் அதுக்கு சுவர் வேணுமா
@91navii2 жыл бұрын
Dear Theneer Idaivelai Science team, can you make a video about this? Darvaza gas crater - gate way to hell Why the fire is not getting to stop even after 51years?
@mrspy82862 жыл бұрын
kzbin.info0s8xWzrlFGk?feature=share
@manikandanmc11472 жыл бұрын
சுத்தியும் சுவர் கட்டி வச்சுட்டா கப்பல் எப்படி போய்ட்டு வரும்?🙄
@suryadiary13922 жыл бұрын
கிரேனை வச்சு தூக்கி உள்ளே போடுவாங்க
@vraj68432 жыл бұрын
ithu ellotthayum vida raw material (minerals) wastage nala earth um economic um pathikkum illa
@monkeyking95792 жыл бұрын
14 m height ku mela sunami vantha athanala ulla vara kadal water lam epdi thirumba kadaluku pogum 🥴🥴🥴
@elaperfect40122 жыл бұрын
Exit vepanga bro,, avan Japan kaaran India kaaran illaa
@deepaalagasan13572 жыл бұрын
No need to build wall. If they really afraid of tunami they have to build like a bridge not a wall. If they build like a bridge bigger where people can walk on it or people can sit there and many hotels can open there and they won’t miss beach view. What u say for it???