மிக அருமையான பதிவு.. நன்றி.. ஜலால் , நீலிசா , சுவர்ரணரேகா நார் மற்றும் இனிப்பு சுவை எப்பிடி இருக்கும்..
@ramchandran8318 Жыл бұрын
களப்பாடு மாம்பழம் கன்றுகள் கிடைக்குமா
@arulkarthi7501 Жыл бұрын
Super collection sir...
@srikrishnasakthivel372 Жыл бұрын
Can you please explain about high density mango plant in Field
@ziaudeen1431 Жыл бұрын
Good information sir
@manoranjandash57995 ай бұрын
Very nice
@rpmtsangam8800 Жыл бұрын
தலையணை ரகம் உங்களிடம் இருக்கா கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம் கி பன்னீர்செல்வம்
@redtigersiva7 ай бұрын
சார் நானும் தலையணை மாம்பழம் கன்று தேடுகிறேன்..சேலம் மாவட்டத்தில் இருப்பதாக கேள்விப்பட்டிருக்கிறேன்.. சேலம். நபர்கள் பதிவிடவும்.
@sunilkumar-oj7vu25 күн бұрын
Kesar is a Gujarat variety
@vasanthvasu6993 Жыл бұрын
ஜலால் ஊருகாய்க்கு யேற்ற ரகம்.
@vadivels7366 Жыл бұрын
ஐயா வருடத்திற்கு இரண்டு முறை காய்க்கும் மா ரகங்கள் எவை.
@sivaganesh51017 ай бұрын
Moovandan, Sendoora
@bavichandranbalakrishanan5 ай бұрын
@@sivaganesh5101enga nga sendoora 2 murai kaikuthu. Enaku therinju oruthanha veetla malgova, sendoora, banganapali, bengalura maram lam vachiirukanga. Bengalura, banganapali oravukku varusa varusam kaikuthu. Malgova oru varusam ekka sakkama kaikuthu aprm oru varusam pookave mateinguthu. Sendhoora varusathu oru vaati kaikurathe porattam than 😊
@karthisscdm6 ай бұрын
கொட்டகாசி பழங்கள் இருக்கா ஐயா
@vinothas7037 Жыл бұрын
Arisi maanagai irukka sir
@GreenlandNursery Жыл бұрын
kindly whatsapp this no - 9841986400
@thangarajmech69618 ай бұрын
மாடி தோட்டத்திற்கு சிறந்த மா ரகம் எது?
@gopigemini9904Ай бұрын
❤❤❤❤
@schithra5060 Жыл бұрын
Mango sale ku unda sir
@GreenlandNursery Жыл бұрын
Yes , Available Please contact 9841986400
@96267011 Жыл бұрын
நடுசாலை கன்று இருக்கா
@GreenlandNursery Жыл бұрын
kindly whatsapp this no - 9841986400
@arulraj67275 ай бұрын
இவரிடம் வாங்கிய மாஙகன்று தலையுது கருகுது இதற்கு என்ன செய்யலாம் தெரிந்த வர்கள் கூறுங்கள்
@bavichandranbalakrishanan5 ай бұрын
அய்யா கன்று யாரிடம் வாங்கினாலும் நம்ம தோட்டத்து மண், தண்ணீரை பொறுத்து வளர்ச்சி விகிதம் மாறும். இவர் கிட்ட வாங்கினதால் கருகுது தழையுது னு சொல்றத நிறுத்துங்க. தண்ணி உப்பா இருந்தா மாமரம் வளராது.மண்ணிண் கார அமில நிலை 5.5-7.5 வரை தான் மா வளரும். இந்த அளவு மாறினால் மா கருகும். யாருகிட்ட கன்னு வாங்குனாலும் சரி. உங்களுடையது என்ன மண், தண்ணீர் தரம் எப்படி
@Eng3777 Жыл бұрын
Sir மாமரம் இளம் வயதினர் வைக்க kudathunu புரளி solranga unmaiya