Mam harvesting munnadi water vitta kadalai muthi athum mulaikka arampichitum. Nenga kadala muthathunu solrenga.
@saranyasaranya83683 жыл бұрын
Super akka
@princeofgaming_.2 жыл бұрын
Congrats
@priyasteaching36153 жыл бұрын
Super mam
@mahasri8561 Жыл бұрын
Akka டைக்கோடெர்மாவிரிடி சூடோ மோனாஸ் எவ்வளவு வரருக்கா காசு ரொம்ப வா இல்ல கம்மியான விலையா அக்கா
@MaadithottamSachu Жыл бұрын
Contact WhatsApp number
@senthilkumarmani79203 жыл бұрын
Super super super
@gomathisweetdreams44943 жыл бұрын
சூப்பர் அக்கா நானும் முயற்சி பண்ணி pakuran ka
@ammuswathi31313 жыл бұрын
kzbin.info/www/bejne/ep3Km4WXoauUi7c
@HARI-n4r3 жыл бұрын
Super Super
@gokulshankard.j82153 жыл бұрын
Seekaram video podunga ma
@johna35493 жыл бұрын
Super Akka✨ 😍 👌👌
@meenaraghavan57103 жыл бұрын
Wow!!😲😲 Sooper mam 👌Sure mam will try in June July month👍🏻👍🏻
@ravirathikaravirathika60443 жыл бұрын
Parkumbothu aseiyatha iruku akka ana athuku sonthama veedu venume 😔...analum nega super akka
@meerarajaram82873 жыл бұрын
Super harvest.how did you get this wooden box.nice idea.no need to put holes?
@rajalakshmi33883 жыл бұрын
Super
@inventionatoz62073 жыл бұрын
மாதுளை மரம் முதல் ஒரு வருடம் வரும் பூக்களை பிச்சி போடணுமா
@MaadithottamSachu3 жыл бұрын
ஆமாம் சகோ உதிர்த்து விட்டு விடுங்கள்
@mohamedadhham87502 жыл бұрын
Oru sedi etuthathu kapram antha mannil odane vara valakalama
@MaadithottamSachu2 жыл бұрын
அந்த மண்ணில் உரம் கலந்து இரண்டில் இருந்து மூன்று வாரம் ஆனபிறகு வேற செடிகள் வளர்க்கலாம் மண் மூன்று வாரம் வைத்து இருக்கும் போது மிதமான ஈரப்பதம் இருக்கும் படி பார்த்து கொள்ளுங்கள்
Earthing up is a vry important step of groundnut cultivation ...nd u hv skipped that .....if u had done ,it would hv better fruiting
@ddscreativity3 жыл бұрын
Good job
@venilakutty96943 жыл бұрын
Super sachu.kadalakai parikaratha parthathum sapptta mari aiduchu😃😃
@prabakaranprabakaran67762 жыл бұрын
Entha season la podalam sis.
@MaadithottamSachu2 жыл бұрын
தாராளமாக போடலாம்
@ramyarajeshwaran61583 жыл бұрын
Aruvadai video podunga akka
@swaadamkitchen25033 жыл бұрын
super nga sis. pakavey manasuku idhama iruku. no chemmical
@MaadithottamSachu3 жыл бұрын
Thank you
@aishahaffiesaishahaffies34503 жыл бұрын
Mam growbag how much it I'll cost
@kkavitha4333 жыл бұрын
Super akka ,semma aruvadai pannitingala akka
@MaadithottamSachu3 жыл бұрын
மிக்க நன்றி சகோ
@logaskitchenv98393 жыл бұрын
Wow super sister
@vickyvikranth133 жыл бұрын
அக்கா அருமை.......
@anithasamayal2173 жыл бұрын
அக்கா 1 year விதை பட்டியல் வீடியோ போடுங்க
@esakki91833 жыл бұрын
Ama ka podunga
@mkstudios13593 жыл бұрын
Varutha verkadalai podalama?
@MaadithottamSachu3 жыл бұрын
வேண்டாம் சகோ
@jansirani97943 жыл бұрын
Super mam.
@MaadithottamSachu3 жыл бұрын
Thank you
@jansirani97943 жыл бұрын
Mam oru murai themore karaisal thanthen .pulitha more perungaya karaisal thelithen.aanalum milakai kathiri sediyil pookal uthiryu Innum irukku.yenna mam seiyanum
@MaadithottamSachu3 жыл бұрын
வெயில் காலங்களில் பூ உதிர்வு அதிகமாக தான் இருக்கும் சகோ இரண்டு நாள் இடைவெளிவிட்டு தேமோர் கரைசல் தெளித்து விடுங்கள் செடியின் வேர் பகுதிக்கு உரங்கள் பயிர் ஊக்கிகள் கொடுங்கள்
@jansirani97943 жыл бұрын
Thank you mam.Neenga Sahonu sollrathu happya irukku.
@vasanthvelu47323 жыл бұрын
Enna Akka 2 weeks a videos podala . Daily um wait panitu iruken aana video poda matriga
@isaig8923 жыл бұрын
👍🏻👌
@auagriorganics3 жыл бұрын
Nice
@appaappa40043 жыл бұрын
chedigal ivlo nerukama vaika koodadhu ma kadalaila.. ver parava idam kudukanum... man anaichu vitrukanum kalai pidungum bodhu... payir panni 25 and 45 days la vam use pannanum maa.... innoru mukiyam pannanum kadalai la neraiya kaai pidika. oru liter watercane la paathi water fill pannitu chedi mella vachu 2 time urutti vidanum maa....poo vandhu 4 days la appo niraiya kaambu mannula irangi magasool kidaika niraiya vaaipu iruku.....
@mahendranbabu15953 жыл бұрын
தக்காளி.கத்திரிகாய் செ டி,6 மாதம் ஆகிவிட்டது.பூக்கின்ரது ஆனால் காய் வருவது இல்லை.
@asmit90603 жыл бұрын
Next video podunga sister
@JPSMchannel3 жыл бұрын
Super 👌👌🥺🥰
@ammubhanu67093 жыл бұрын
Hi Akka I am waiting for harvesting video and nice video 🤗🤗🤗
@MaadithottamSachu3 жыл бұрын
கூடிய விரைவில் போடுகிறேன் சகோ
@ammubhanu67093 жыл бұрын
@@MaadithottamSachu enakku tamil padikka theriyadhu I am andhra
@mathinamathina84463 жыл бұрын
@@ammubhanu6709 narmada nadi
@marikannupon3 жыл бұрын
@@ammubhanu6709she said "నేను వీలైనంత త్వరగా పెడతాను"
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
சூப்பர் மேம் வாழ்த்துக்கள் 👏
@vimalav97373 жыл бұрын
Akka yen neenga innum updated aprm aruvadai podamaatringa I'm missing ur videos
@Nargish23-t1i3 жыл бұрын
Me also
@soundsofseeds913 жыл бұрын
WATER DAILY KUDUKANUMA
@MaadithottamSachu3 жыл бұрын
தினமும் தண்ணீர் விட வேண்டும் மண் ஈரப்பதமாக இருந்தால் தண்ணீர் தேவைப்படாது மண்ணில் ஈரப்பதம் குறையும் தருவாயில் தண்ணீர் விடுங்கள்