வாத்தியாரே நம்ம academy la athuvum ungalutta padichathuku Romba பெருமையா நினைக்கிறேன் எங்கள் வாழ்வில் ஒளி ஏற்றி வைப்பதற்கு யாரும் செய்ய முடியாத மிகப் பெரிய தியாகம் செய்துஉள்ளிர்கள் அதனை மனதில் கொண்டு நிச்சயம் தேர்வில் வெற்றி பெற்று வாத்தியாரிடம் விருதுகள் வாங்கி பெருமை சேர்ப்பேன் ❤ இப்படிக்கு வாத்தியாரின் உண்மையுள்ள மாணவன்
@deivaprakash5288 Жыл бұрын
நா வீடியோ ஆரம்பத்தில் இருந்து பாக்கிறேன் எங்க அருள் சார் ஒரு நிமிசம் ஆவுது அவரு பேசறது முழுசா கேட்டிருப்பாரா எழுதறாரு பேசறாரு அங்க போராரு வராரு என்ன மனுஷன் யா நீ எந்த நேரமும் துருதுருனே இருக்க . 👏👏👏👏👏👏👏👏
@Mahalakshmi-ts4hg10 ай бұрын
Krishnan sir. And arul sir u are my inspiration .unga video parthu than nan padikren My mobile only krishoba and dhrono academy channel
@manikkams1328 Жыл бұрын
மிகப்பெரிய தியாகம் செய்து நம் வாழ்வில் ஒளி ஏற்றி வைத்து உள்ளார் அதனால் தேர்வில் தேர்ச்சி பெற்று அவரிடம் விருதுகள் வாங்கி அவருக்கு பெருமை சேர்ப்பேன்.... நன்றி நன்றி நன்றி ❤️❤️❤️ அருள் ஐயா 🙏 மற்றும் அனைவரும் நன்றி 👍
@NP.princykumar-tt7ov Жыл бұрын
Enna sir job a resine pannitengala teaching kaga kasata pattu padichu vanguna vealaiyea vittutengala sir,apa entha alavuku teaching meala love irukum u r great sir🫡🫡🫡🫡🫡🫡🫡🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️
@nithilarathinam72 Жыл бұрын
Ur speech is 💯true sir.I'm preparing G4 exam fr past1yr. Now I'm fully focussed on my studies.ஒவ்வொரு நாளும் எனக்கு புதுப்புது அனுபவம்,சோதனைகள் கடந்த வாழ்வியல் சிந்தனைகள் பல..வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கையுடன்...👍👍Thank u dhrona&krishoba academy fr motivating us😊
@Gansangoats1976Ай бұрын
சார் வணக்கம் வாழ்க வளமுடன் அருமை யான வீடியோ பதிவு அருமை சார்
@kiruthika561 Жыл бұрын
வாத்தியாரே ..... நீங்க படிச்ச படிப்ப எங்களுக்கு சொல்லித் தரணும் என்கிற காரணத்துக்காக நீங்க கஷ்டப்பட்டு படிச்ச அந்த அரசாங்க உத்தியோகத்தையே விட்டுட்டு வந்து இருக்கீங்க என்று நினைக்கிறப்போ உங்கள நெனச்சு ரொம்ப ரொம்ப ரொம்ப பெருமையா இருக்கு துரோணரே ...... Engaluku nenga irukenga 💪💪 DHRONA ACADEMY and KRISHOBA ACADEMY nanga kandipa Grp 4 exam ah clear pannuvom sir 🤩 ethey mari engala innum Motivate pannunga sir .... 🎉
@priyangadevi984 Жыл бұрын
Arul sir great sir neenga evlo pannirukinga ... We proud of u sir 🙏🙏 keep rocking sir...🎉❤ 🥳🥳 krishoba academy and dhrona academy alwayss mass🥳🥳🥳
@thilagarak5777 Жыл бұрын
நான் அரசு அதிகாரி ஆனால் அதில் அருள் சாருக்கும் பங்கு உண்டு
@bagavathipandi4918 Жыл бұрын
Sir unka video va first follow appuram neriaya accodamy vanthuchu soo nan unka accodamy pwrsa nenaikalaa entha video la arul sir yaru entha accodamy pathi therichukedan eni padichu pass ana entha accodamy madum tha pakanumm mudivu panidannn thankss sir thankss motivation super.... 🙏🙏🙏🙏
@Mrharish430 Жыл бұрын
I am krishopaa academy student
@T.Ambika Жыл бұрын
Sir neenga sonnathu 💯 true TNPSC padikavanthathuku aparamtha neraya consititution then tamil subject neraya theruchukittom.national heros neraya theruchukitten..
@VR-wj6vc Жыл бұрын
Sir Next year success meetla kandipa nanum anga WINNERa varuven 👍💯 #dhronabatch2024
@adhikesavan1991 Жыл бұрын
God gifted teacher - arul sir 🙏🤝 we proud of you sir and Krishnan sir shoba mam always a best motivational teachers 😊❤
@mkeerthika705 Жыл бұрын
Krishna sir thappinu prove pannitenga neega vera level sir, sema talent neega
@mk._views Жыл бұрын
Next Year Na Arul Sir kaila Award Vannguven....🎉💪🏻
@vijikala5463 Жыл бұрын
I feel so proud being drona student.sir you are great......
@veerakumarveera444 Жыл бұрын
Arul sir super..... Yarume intha decision eduka mudiyathu sir.... Hatsofff❤❤❤❤❤
@yercaudkitchen528 Жыл бұрын
I feel so very proud sir ...being Arul sir student🎉❤
@maheshwariprakash6270 Жыл бұрын
Anna you are great arul anna, tears in my eyes anna, hats off anna, keep motivating anna,👍💐🤝
@monicamogana Жыл бұрын
Kurunadha 🎉🎉🎉🎉 goosebumps moment sir 😊😊😊💪☺️☺️☺️
@shivanbakthi70437 ай бұрын
Thank You Sir
@vijit3054 Жыл бұрын
Thank you for your great information sir.🎉🎉🎉
@jasmine9657 Жыл бұрын
Tq vaathiiiiiii....innamum full vedio podunga 🤗
@keerthanaa_047 ай бұрын
🔥Hats off sir for all your efforts sir😍dedication 🔥
@MuthuLakshmivenktesh Жыл бұрын
Thank you sir
@பழ.சங்கர் Жыл бұрын
என் குரு கிருஷ்ணன் சார்
@AnithaVishnu19923 ай бұрын
Super sir
@rithika387 Жыл бұрын
Thankyou sir
@sangeethasss488 Жыл бұрын
Thank you sir... 🙏🙏🙏
@smartvijilakshhmi5505 Жыл бұрын
You are great sir❤🎉
@arunsasi529 Жыл бұрын
Super sir and thank u sir
@malarm8440 Жыл бұрын
💐💐💐💐super
@T.Ambika Жыл бұрын
Sir job ah resign pannitigala ah really great arul sir...👏
@JKVarshi Жыл бұрын
Arul sir hats off ❤
@santhamani.rr.santhamani3929 Жыл бұрын
Sir neega rompa great sir ❤❤❤❤
@revathisundar5425 Жыл бұрын
Thank u sir❤
@MrLand007 Жыл бұрын
வாழ்த்துக்கள் சகோ
@jeevakrish6145 Жыл бұрын
Thank you so much sir❤❤
@mersalarasan1525 Жыл бұрын
Arul Sir ❤
@palpandi9775 Жыл бұрын
Arul sir ❤️
@lathalathaprabu1163 Жыл бұрын
YOU ARE A TNPSC HERO SIR
@backiyalakshmimaharajan3135 Жыл бұрын
👏👏👏👏👏👏
@PalaniMurugan-ue6zh Жыл бұрын
🎉🎉🎉🎉
@VishnuKumar-rx3kb Жыл бұрын
Dhrona academy and krishoba academy lam entha oorla iruku nu yarachu Sola mudiuma