சுமதி வக்கீல் அவர்களின் பேச்சு கருத்தாழமிக்க சுவையாக இருக்கும். எதிரி இவரை எதிர்த்து பேச முடியாது. நான் எப்போதும் இவர் பேச்சை ரசிப்பேன். அவருக்கு எனது வாழ்த்துக்கள்.
@bulletv87812 жыл бұрын
உண்மையான குடும்ப தற்போதைய நிலைமையை, ஆதங்கத்தை நிதர்சனம் பேசியதற்கு நன்றிகள். இவரால் மட்டுமே பேச முடிகிறது. 👍👍👍👍👍
@jakirupt94845 жыл бұрын
எத்தனை அக்கறையும் ஆதங்கமும் நிறைந்த பேச்சு அனைவரும் உணர வேண்டிய சிந்தனை அற்புதமான கருத்துக்கள் மேடம் நன்றி
@Good-po6pm5 жыл бұрын
பெரும்பாலான நடுத்தர குடும்பங்களின் நிலையை சிறப்பாக சொல்கிறார் - அருமை அருமை . மிக நல்ல பேச்சாளர் சுமதி - வேண்டுமென்றே கவர்ச்சி காட்டி இயல்புக்கு மாறாக பேசுவதில்லை - மனம் திறந்து உண்மையையே பேசும் நல்ல பேச்சாளர் சுமதி வாழ்க வாழ்க . சுமதியின் குணாதிசயம் எனது அம்மாவின் குணாதிசயம், நிலைப்பாடு ஆகியவற்றுடன் பெரும்பாலும் ஒத்துப்போகுகிறது - எனது தாயாரும் கடுமையான கண்டிப்பாளர், கோபக்காரி. பிள்ளையாய் ஒழுங்காய் இரு இல்லை ஒழிந்துபோ இதுவே எனது அம்மாவின் சொல்லும் . நானோர் யாழ்ப்பாணத்தான். யாழ்ப்பாணம் என்பது மிகுந்த ஒழுக்கம் கட்டுப்பாடு கொண்டது . இன்று தென்னிந்திய தொலைக்காட்சி, திரைப்படங்கள் பெருகி யாழின் கட்டுக்கோப்பு குலைந்துள்ளது . பொது இடங்களில் (பூங்கா , கடற்கரை ) காதலர்கள் முத்தமிடும் ஆங்கிலேயே முறைமை இருப்பதாக கேள்வி. அங்ஙனம் நடக்கும் ஆள்கள் சரியான வழிப்படுத்தலிலிருந்து தவறியவர்கள்.
@kishorebabu15515 жыл бұрын
நச் நச் இன்றைய சூழலில் அதிகமாக தேவை இன்றைய பெரும்பான்மை பெற்றோர்களுக்கு சாட்டையடி
@kathaineram4623 жыл бұрын
அனைத்தும் உண்மை.நாங்கள் வாழ்ந்தது எங்களை பெற்றோர்கள் வளர்த்தது அனைத்தும் அழகாக படம் பிடித்து காட்டுகிறார் சகோதரி சுமதி.நாங்கள் இப்படித்தான் வளர்ந்தோம்.இவர் பேசுவதைக் கேட்க கேட்க எனது சிறுவயது அனுபவங்கள் கண்களில் நிற்கிறது.
@loganathane98916 жыл бұрын
வாழ்கையின் அனுபவத்தை வாழ்து உணர்ந்து பேசி இருக்கிறார். வாழ்த்துக்கள்
@sumathim12986 жыл бұрын
l love madam super
@jayabalanm28793 жыл бұрын
@@sumathim1298 1111111111111111111
@akbaralipharm7 жыл бұрын
I have great respect to this Advocate Sumathi Madam. I like your speech that you have given above. May god Bless You and your family.
@mathiarasan63277 жыл бұрын
அருமை.பெற்றோர்களின் தலையாய கடமை "ஒழுங்குபடுத்துதல்".அதன் தற்போதைய பொருள் 'கொடுமைபடுத்துதல்".
@gurunathan60287 жыл бұрын
என்ன தாயே இவ்வளவு சரியாக பேசினால் உங்களை யாருக்கும் பிடிக்காமல் போய் விடப் போகுது ,ஏனெனில் இப்போது அனைவருக்கும் உண்மை கசக்கிறது
@ராகவன்நைநா4 жыл бұрын
ஆமாம் சரியாக சொல்கிறீர்கள்
@muthiahveerappan42973 жыл бұрын
Super brother.
@saganesan87217 жыл бұрын
ஏழ்மை எளிமை நேர்மை வாய்மை மூன்றையும் கற்பித்துள்ளது என்பதை மரியாதைக்குரிய இந்த தாயின் பேச்சு வெளிப் படுத்தியது. அன்று ஆசிரியர்கள் மாசை அரித்து எடுத்தார்கள்.... இன்று நடப்பது என்ன.... பாலில் நீர் கலந்தாலும் குற்றம்தான் விஷத்தை அல்லவா கலக்கிறார்கள்.... வருத்தப்பட வேண்டிய நிலை...
@leoleadguitarist11066 жыл бұрын
Mam how many times I've seen this video count less ur a true mother may God bless you and your family
@arumughamthangaiyan70066 күн бұрын
அருமையான பதிவு. இதை பொறுப்பில் உள்ளவர்கள் பார்க்க வேண்டும்
@SivasakthiGanesan7 жыл бұрын
இந்த தாய்மேல் எனக்கு மிகுந்த மரியாதை உண்டு.
@balaravichandranr70886 жыл бұрын
சிவசக்தி க ணேசன்
@sureshchanderpal95416 жыл бұрын
சிவசக்தி கணேசன்
@jasmineworks95194 жыл бұрын
Superb mam. You are not only a true lawyer but also a true mother. The best advice to the parents. Best counsellor to parenting.
@marudhachalamvenkatasalam72812 жыл бұрын
Yes mam
@hariharankrishnaiyer58115 жыл бұрын
Super madam. Super speech. சீனி அவரைக்காய் பொரியல் செய்து பிடிக்கவில்லை என்று சொன்னதற்க்காக பொளந்து கட்டினார்கள். என் அம்மா இல்லை. என் அக்கா.
@smps93746 жыл бұрын
நன்றி. உங்கள் கட்டுரைகளை சுமார் 20 வருடங்களுக்கு முன்பு நான் துக்ளக் பத்திரிகையில் படித்து இன்று வரை நினைத்து பார்க்கிறேன். தூய தமிழில் பேசுகிறீர்கள். நன்றி. சம்பத். கோவை.
@easysamyal4 жыл бұрын
Super speech.. Ungala enakku ரொம்ப ரொம்ப பிடிக்கும் அக்கா.. எதார்த்தமான பேச்சு..
@KarthiKeyan-di9yc3 жыл бұрын
Hats off Amma. I'm 53 yo. Im also have the Experience in my life. Valuble Speech.
@jayaramanm47524 жыл бұрын
Your speech is great madam.
@KalaiSelvi-tq9yb5 жыл бұрын
நானும் ஒரு கிராமத்தவள். இதே வழியில் தான் எனது பிள்ளைகளை வளர்க்கின்றேன். நகர வாழ்க்கைக்கு வந்தபிறகு இங்கு குழந்தை வளர்ப்பை கண்டும், அக்கம்பக்கத்தினர் எனக்கு அறிவுறை கூறுவது கண்டும், நாம் வளர்ந்தது போல் நமது சந்ததிகளை வளர்க்க நினைப்பது சரியா என்றொ அவநம்பிக்கை வந்துவிட்டது. நம்மை போல்தான் நம் பிள்ளைகள் வளரவேண்டும் என்று அடித்து சொல்லிவிட்டீர் கள். நன்றி தாயே..🙏🙏இந்த சமுதாய முன்னேற்றத்திற்காக எவ்வளவு அக்கறை எடுத்துக் கொள்கிறீர்கள் தாயே🙏🙏
@shanmugasundaramsundaram91144 жыл бұрын
ஆணித்தரமான பேச்சு . பாராட்டுக்கள் - சண்முகசுந்தரம் -கோவை 16
@hamiltonsaran60155 жыл бұрын
உண்மையான கருத்துக்கள்.என் குழந்தைகளை மேம்படுத்த உதவுகிறது.
@EmsKsa824 жыл бұрын
சகோதரி வாழ்க்கையின் தத்துவம் என்ன என்பதை சரியாக சொல்லியிருக்கின்றார், இதை எல்லாம் கேட்கும் பொழுது நாங்கள் வாழ்ந்த வாழ்க்கை ஞாபகம் வருகிறது.
@stefensams6 жыл бұрын
Practical, perfect speech for the present generation, she is the light house to guide our children. God bless you Mam.
@vannmathyradhakrishnan97285 жыл бұрын
Awesome madam. Mother's like you are the only hope for us . God bless you madam.
@ramasamyramasamy51315 жыл бұрын
அம்மா பேசுவது அனைத்தையும் தாயன்போடு புரிந்துகொள்ளுங்கள்.அத்தனையும் உண்மை.நன்றி அம்மா
@yasirarabic53937 жыл бұрын
exactly she is the woman speaks reality of life which I recommend everybody to hear it .
@anithakarthickraja11075 жыл бұрын
Na en appaketa first college porapa parfums ketta... aana appa en sambathiyathula na padika vakka mudium ne sambarikarapa vange use pannu today I m bank employee love u appa
@velauthampmv49724 жыл бұрын
அருமையான விளக்கம் சகோதரி வாழ்த்துக்கள்
@kadhiresanns15664 жыл бұрын
சுமதி அம்மா நீங்கள் சொன்னமாதிரியே என் குழந்தைகளையும் அப்படியே வளர்த்தேன்.இப்போது அவர்களுடைய குழந்தைகளையும் அவ்வாறே வளர்க்கிறார்கள்.எனக்குப் பெருமையாக இருக்கிறது.ஆனால் இது ஒரு சிலருக்கு பிடிக்காமல் இருக்கலாம்.ஆனால் சிந்தித்தால் உண்மை விளங்கும்.அருமையான வழிகாட்டுதல்.
@muthusamyp.55435 жыл бұрын
இவர் இருபது வருடத்துக்கு முன்பு துக்ளக் இதழில் அருமையான கட்டுரைகளை எழுதியவராவர்.அதைப்படித்து அப்போதே நான் பிரமித்தருக்கிரேன். நன்றி....
@prkaliappankaliappan8339 Жыл бұрын
இவர் ஓர் RSS காரர்.
@kanthans9780Ай бұрын
So what
@kanthans9780Ай бұрын
So what
@kanthans9780Ай бұрын
So what 😊
@dhamotharanm38542 ай бұрын
Really iam always very interested to hear maddam's speech.Thank you mam
@chandrapaulperumal54215 жыл бұрын
Samooga akkaraiyulla speech. Inta unarvu anaivarukkum vendum. Unarathavargal avamanapada nabargalal valkkai il munnukku varamudiyathu. Ennakkum ungalaipol anubavam unndu. Nan chola kali lunchkku sappiduven. Varumai than madam.
@sellaiahsatkunarasa66173 ай бұрын
அருமையான பேச்சு நான் விரும்பி கேட்பேன் கருத்தாளம் கூடியது
@mohankumarsp59666 жыл бұрын
நீங்கள் ஒரு பெண் தெய்வம் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ங்க
@jagannathansaroja4792 Жыл бұрын
அருமையான பேச்சு. சினிமாமூலம்தான் அனைவரும் கெடுகின்றனர்.வருத்தமாக உள்ளது மேடம்.
@rabara6495 жыл бұрын
உண்மையாக குழந்தைகள் மீது அக்கறை கொண்ட பெற்றோர்களின் ஆதங்கம் இன்று இப்படித்தான் உள்ளது.
@mariyappan46755 жыл бұрын
great,great, great speech please continue your reform. thank you very much ,God bless you.
@ganesanv66812 жыл бұрын
அருமையான பேச்சு வாழ்த்துக்கள் அக்கா
@dominicsagayaraj5 жыл бұрын
You are a great inspiration Madam! God bless you!
@markkandavelkandhasamy32084 жыл бұрын
உண்ைம உண்ைம
@karthikeyaaanjaneya87436 жыл бұрын
Thank you so much Amma for telling the truth....An important lesson to new generation parents
@ramanujanseshadri80556 жыл бұрын
தங்களின் பேச்சு எனக்கு மிகவும் பிடிக்கும் அம்மா
@mydatasmydatas5332 жыл бұрын
நீங்க சொல்லும் பொது நாசம் சாப்பாட்டில கை கழுவி மிச்சம் வச்ச சாப்பாட என் அப்பா என்னை சாப்பிட வைத்தது ஞாபகம் வருது...இன்றும் குறைத்து சாப்பிடுவேனே தவிர மிச்சம் வைப்பதில்லை.
@shivashankar62186 жыл бұрын
Madam Sumathi really your great hands up to your your great mother 👌👌🙏🙏 I Remember my mother too
@rumarao95024 жыл бұрын
Very True Mam . Alcoholic Problem is incorporated as a Fashion Phenomenon and very painful to watch youngsters indulge in this as a routine . I hope and pray that sense prevails on the film makers.
@srikanthan616 жыл бұрын
Pramaatham madam. You are terrific. Very sensible things spoken in very ordinary and simple language.
@tamiltamil39045 жыл бұрын
எனக்கு உங்கள் வயது தெரியவில்லை ஆனால் உங்கள்கலை என் வாழ்க்கைக்கு தேவையான அளவு பேச்சு எனது குழந்தைக்கும் தேவை உங்களுக்கு எனக்கு உதவ முடியுமா நன்றி நன்றி நன்றி வணக்கம் வாழ்த்துக்கள்
@sumathisumathi70014 жыл бұрын
வாழ்க்கை அனுபவம் சிறந்த பேச்சு.
@chandrasekaran77575 жыл бұрын
அருமையான கருத்துப்பதிவு.... நன்றி அக்கா...
@kesavansrini14603 ай бұрын
Excellent spech madam
@qatarhaja75105 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல் நன்றி சகோதரி
@ramamoorthyganga6 жыл бұрын
great work...i love this...awesome speech...thank you so much...!
@drjayashreerani.b61656 жыл бұрын
Super speech. Each and every word is valuable. Thought provoking speech.
@mwilson75675 жыл бұрын
Madam, your father and mother is a great
@rosyjames85367 жыл бұрын
Old memories, thanks mam. Excellent
@23_tharuntharun522 жыл бұрын
Nalla peasuninga madam unmai varthaigal👏👏👏
@Berlin8265 жыл бұрын
Amma you are really changing the society 👌🏻👌🏻👍🏻👍🏻
@MURUGAPPANMuАй бұрын
திருமதி சுமதி வழக்கறிஞர், எப்பவும், அருமை பேச்சு.
@baggialakshmivijaianand35655 жыл бұрын
I like this speech. I Love u ma.
@balakrishnannatarajan72772 жыл бұрын
அருமை அருமை அருமை அருமை
@balusubramaniamnatarajan74932 жыл бұрын
இன்றை வாழ்க்கையின் எதார்த்த நிலை .சகோதரியின் வீச்சு நடைமுறைப்படுத்தினால் நல்லதொரு பல்கலைக்கழகம்.
@karthisweety55416 жыл бұрын
Super madam . Speech less
@imthathullahsharithimtha5505 жыл бұрын
Great Thank you Madam Its really life
@tamiltamil39045 жыл бұрын
உங்கள் உன்மையான பேச்சு அதுவும் சென்னை தமிழ் எனக்கு மிகவும் பிடிக்கும்
@Aathiraamullai7 жыл бұрын
வார்த்தைக்கும் வாழ்க்கைக்கும் இடைவெளி இல்லாத மாமனிதர் இவர். இவரது மகள் பேசிய ஒரு போட்டிக்கு நான் நடுவர். அவர்தான் முதல் பரிசையும் வென்றார். ஆனால் இந்தத் தாய் காத்திருந்து, என்னைச் சந்தித்து அவள் எப்படி பேசினாள், என்ன குறைகள்? அவளுக்கு எதாவது அறிவுரை சொல்லுங்களேன் என்று கூறினார். நான் வெட்கத்தோடு ..... சொல்லும் நிலையில் அவள் இல்லை. பண்பும் பணிவும் திறமையும் இயல்பாக உள்ளவள் என்று கூறினேன்.
@gurunathan60287 жыл бұрын
சரியாக சொ ன் னீ ர் க ள்
@shajakhanmohamed22186 жыл бұрын
அருமையான பேச்சு
@SarjotekMedia5 жыл бұрын
Oh nice sharing
@manojkumar-uy4kw5 жыл бұрын
அருமையான பேச்சு என்ன குறை கூற முடியும்... அருமையான வளர்ப்பு.. .!!!!!
@ராகவன்நைநா4 жыл бұрын
சினமாவை ஒவ்வொருவரும் இந்த அம்மையார் போல பிரித்து பார்க்க அனைவருக்கும் தெரிந்து கொள்ள வேண்டும் நன்றி தாயே
@ulaganathankannan54312 ай бұрын
சமூக அக்கறை மிக அதிகமாக கொண்டவர்.வாழ வேண்டும் நல்ல நலமுடன் பல்லாண்டுகள்.
@ahmedimraanabdulraheem86804 жыл бұрын
அருமை சகோதரி 👌👌👌❤👍
@seetharaman67997 жыл бұрын
value able speech by Madam
@sivakumarkp19673 жыл бұрын
உண்மை, உண்மை, உண்மை என்றுமே தோற்றது இல்லை. ஆனால் ஏளனம் செய்வோர் ஏராளம்.உண்மையாய் இருப்பவர்களை வாழ்க்கையில் முன்னேற தடுக்க பல நபர்களை சந்திக்க வேண்டியுள்ளது.வாழ்க உண்மை வாழ்க மக்கள் வாழ்க நாடு
@prakashyg50364 жыл бұрын
U r speech is super..... just I came to know Simhadri is your daughter... she also excellent speaker... hat's off 🙏🙏🙏
@mrpraha117 жыл бұрын
Every word is true.unmai kasakkum.
@gopalakrishnansridhar16042 жыл бұрын
madam wht u said ture I am facing with my children and wife.i am helpless because today not yesterday .u r great 👍
@Sathish-is5xo5 жыл бұрын
Really super madam.i like Ur speech.
@omnamhshiva9995 жыл бұрын
experience enakum undu madam. that's why I am now live very happy life.
@vasanthakumarsornakanthy126214 күн бұрын
Hats off outstanding. 👍👌🇨🇭
@dhandapanib44854 жыл бұрын
"WOW" What a speech !!! Parent's are what they are doing now have days.each and every point what HELL is going this society. "REAL IS VERY RARE" CONGRATULATION.
@mariyadossthiraviyam36763 ай бұрын
உங்களுடைய வார்த்தைகள் அநேகருக்கு நல்ல பாடம் தாயே
@ponnithanndapanni56252 жыл бұрын
அப்படியே எங்கள் குடும்பம் மாதிரி யே இருக்கு உங்கள் கதை.
@pushpakanthipushpa89704 жыл бұрын
I love advocate Sumathi inch by inch.god bless her for society promote.
@manokaranealayan81827 жыл бұрын
அருமையான பேச்சு
@aarogya15342 жыл бұрын
Really very good thatis happening now how to build your kids Cheers
@saraswathinagarajan56434 жыл бұрын
Mam,, how bold u r? Real parents feelings ,,,poriyal Kadai kanneer varudhu
@DhanaSekar-oz6sx5 жыл бұрын
Amma unga speech very nice. Neeinga sollrathu ellame unmai ma..
@sivasiva93305 жыл бұрын
Your voice and speech very clear and good mam
@masthanfathima1352 жыл бұрын
மேடம் சொல்வது மிகவும் சரியானதே!. இன்றைக்கு வெட்டி பந்தாதவுக்கு வாழ்கை தேர்ந்தெடுத்து தானும் நிம்மதியில்லாமல் பிள்ளைகளின் வாழ்கையும் சீரழித்து வாழ்ந்துக்கொண்டிருக்கிறார்கள். முதலும் டென்ஷன் முடிவும் டென்ஷன்.
@judithrajkumar28784 жыл бұрын
Every word is true . Madam you are great
@ramanathancs71962 жыл бұрын
எங்கள் வீட்டில் நடன்ததை அப்படியே கூறுகிரிகள் நன்றி எனகககு அறுபது வயது
@selvamraj98244 жыл бұрын
வறுமை தான் நம்மை பக்குவப்படுத்துகிறது நான் என்னுடைய அப்பா அம்மாவிடம் வாங்காத அடியே.இல்லை அது தான் பண்படுத்தியதாக இன்று உணர்கிறேன் பெரிய டிவி ஷோக்களிலியே நீங்க கஷ்டப்பட்டதை ஏன் ஸார் குழந்தைகள் கிட்ட சொல்லி அவங்கள நோகடிக்கறீங்க என்று எந்த புரிதலும் இல்லாமல் சொல்கிறார்கள் தியாகங்கள் மதிக்க படவில்லை என்றால் அதர்மங்களும் அராஜகங்களும் நிகழ்ந்தே தீரும் ஒரு குழந்தை தன்னை உருவாக்கி கொள்ளும் தன்மையை நாம் உருவாக்கவில்லை என்றால் பின்னாளில் எல்லாமே சிரமம் தான் மேடம் சொல்வது போல வாழ்ந்தால் ஒழுக்கத்துடன் வாழ வேண்டும் இல்லையென்றால் வாழாமல் போவதால் ஒன்றும் நஷ்டம் இல்லை
@kulandaisamy59332 жыл бұрын
அருமையான பேச்சு சகோதரி. பெற்றோரின் கஷ்டங்களையும், நிலைமைகளையும் பின்ளைகள் தெரிந்திருக்கவேண்டும்.
@nagarajbangalore96417 жыл бұрын
Great and my respect.
@amboopalan7 жыл бұрын
Mr.Sengottaiyan convey my heartful regards to that mam because am 20 year boy seriously i watched full video with laugh and at end i cried. ALL THE FACTS BY HER ARE REALLY TRUE
@vaidehisridharan18916 жыл бұрын
Same fire Sumathi! Amazing!
@danushiyanithiraj93707 жыл бұрын
hai sumathi mam. super speech ..... I would like to thank u mam. bcz of u I am preparing me as a stage speaker..... thank u mam
@rosemaryamalanathan47374 жыл бұрын
Super
@ramachandrankrishnan33294 жыл бұрын
ப பொருள் நிறைந்த உரை.நன்று மிக நன்று.
@markkandavelkandhasamy32084 жыл бұрын
M.PAdma Priya
@kumar123z7 жыл бұрын
Amazing lady. God bless her with every blessing.
@pachipachi60484 ай бұрын
Supar.madam..supar.vazka.valamudan.god.ples.
@vv146524 жыл бұрын
Great Speech by Misses Sumathi Madam
@onelinkadvt98005 жыл бұрын
Very very good example of Virundu and old pala ya so ru
@finnydavidt6 жыл бұрын
You revealed the truth
@rajkazhiyur6 жыл бұрын
Brilliant. Very hard hitting and true.
@nagarajnagaraj45905 жыл бұрын
அருமை அருமை வாழ்த்துகள்
@pratheeshpandiyan13942 жыл бұрын
இந்த காலத்துல இப்படியா ஆசிரியரே வாழ்க வழமுடன்,,,,,,,
@99ninne5 жыл бұрын
A[03/07, 10:50] 93821 05050: தங்களின் உரையாடல💐🤝💐் மிக்க மகிழ்ச்சி மதிப்பிற்குரிய சகோதரி தங்களின் உரையாடல💐🤝💐் மிக்க மகிழ்ச்சி மதிப்பிற்குரிய சகோதரி
@kdmtamilgamers16433 ай бұрын
அக்கா உங்கள் பேசைக்க்கேட்டால் நாளைய தலைமுறை நல்லா இருக்கும்