எல்லா மொழியும் கற்றுக்கொள்ள சொல்லும் என் அன்பு தமிழச்சி நீர் வாழ்க
@gengabalathayayalan61592 жыл бұрын
எத்தனை தரம் கேட்டாலும் அலுக்காது துணிவு தான் சுமதிக்கு அழகு Superb Colombo
@mangalakumar31272 жыл бұрын
ஆனாலும் இன வெறுப்பை கூறி கிண்டல் அடிக்கும் ஈனப்பிறவிகளும் உண்டு
@nachimuthupandian17092 жыл бұрын
Great madam
@prabhusam3407 Жыл бұрын
Nee uruttu mame 🙋🏻♂️
@dhananjayans59894 ай бұрын
சுமதி சுந்தரி சு-மதி வாக்கு மதி விளாசு இனி. ஆக சிறப்பு.
@krishnamurthy-yr6chАй бұрын
Picture not use for future.
@madhusasi67542 жыл бұрын
எனக்கும் இந்த ஆதங்கம் இருக்குமா.ரொம்ப நன்றி உங்கள் மூலமாக வெளிபடுத்திருக்கீறீர்.
@tamilkural71212 жыл бұрын
Super madam ,,,,,,,, நான் உங்களில என்னைப் பார்க்கின்றேன் நன்றி இன்னும் நிறைய இடங்களில் நிறைவான கருத்துக்களை பதிவு செய்யுங்கள்
@durailakshmanaraj38212 жыл бұрын
அம்மா சுமதி அவர்களின் சினிமாவில் உள்ள குறைபாடுகளை மிகச்சரியாக தெளிவாகப் பேசினார்கள் அம்மா சுமதி அவர்களுக்கு எனது அன்பான வாழ்த்துக்கள் சூப்பர் பேச்சு நன்றி
@shanmugamn24572 жыл бұрын
7k
@najimudeenahamed27102 жыл бұрын
தெளிந்த பேச்சு...வாழ்த்துககள்
@prabhusam3407 Жыл бұрын
Amma na ? Oru veela adutha "Jayalalithaa" va !!? 🤔 Seri eppadiyo BIG BOSS show la chance kidachi nella sambadhicha santhosham 🙏🏼
பலமுறை உங்கள் பேச்சை கேட்டு ரசித்திருக்கிறேன் இது போன்ற தைரியமான பேச்சாளர் நான் பார்த்ததில்லை என் வாழ்நாளில் அன்பு அக்காவுக்கு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் வாழ்த்துக்கள்
@prabhusam3407 Жыл бұрын
Sumathi Ekka, eppadiyo BIG BOSS show la chance kidachi , nella sambadhichi settle aana seri. 🙏🏼
@ravichandransubramaniam60342 жыл бұрын
What a spell நிதர்சனம். இன்றைய தலை முறை கேட்டு உணர வேண்டும். சமூக சிந்தனை அனைவருக்கும் வர வேண்டும். உங்கள் கருத்துக்கள் மிக அருமை. நாங்கள் எதிர் அணி ஆனால் எதிரிகள் அல்ல. தொடக்கம் முதல் முடிவு வரை கருத்து மேல் ஓங்கி நின்றது வாழ்த்துக்கள். உணர வேண்டிய உண்மைகளை திறம் பட சொன்ன விதம் அருமை
@shrilifestyle20282 жыл бұрын
மிகவும் அருமையான பயனுள்ள பேச்சு சுமதி மேடம் 👌👏Thanks for ur right thinking & msg 👏👏💐
@UshaRani-ld9pp2 жыл бұрын
Yes 👍😘😘
@C77K772 жыл бұрын
வெளி மாநிலத்தை சேர்ந்த ஹிந்திக்காரனும் பாணிப்பூரி விற்க ரேணிகுண்டா வை தாண்டி தான் தமிழ்நாட்டுக்கு வந்தான்❗️அவனுக்கு தமிழ் தெரியாததால் அவன் "டீ" கூட எப்படி தமிழில் கேட்பது என்று தெரியாமல், ஒன்றும் கிடைக்காமல் செத்துவிட்டானா சுமதி⁉️ அதேபோல் தமிழனும் தேவைப்படும் பொழுது அந்த மாநிலத்திற்கு போயி அந்த மாநில மொழியையோ, இந்தியையோ கற்றுக் கொள்வான்👍 பேசுகிறேன் பேர்வழி என்று அயோக்கியத்தனமாக ஏதாவது இந்திக்கு ஆதரவாக உளற கூடாது. நாலு பேர் ரேணிகுண்டா தாண்டி போய் டீ குடிக்க வேண்டும் என்பதற்காக தமிழ்நாட்டில் இருக்கும் எட்டு கோடி மக்களையும் இந்தி படி என்று சொல்வது அயோக்கியத்தனம்‼️ (குஷ்பூ தமிழ் தெரிந்து கொண்டா வந்தார்? நன்றாக பேசுகிறாரே❗️ அதுபோல சிம்ரன்!..இப்படி பல உதாரணங்கள் இருக்கு சுமதி. தேவை என்றால் வேறு மாநிலங்களுக்கு செல்வோர் அங்கே போய் 3 மாதத்தில் தேவையானவற்றை படித்துக்கொள்வார்கள்)
@parameswaran84062 жыл бұрын
@@C77K77 அடேய் ஹிந்திக்காரன் பேசுற அளவுக்கு தமிழன் எங்க தமிழ் பேசுறான் கமெண்ட் போடாத சொல்றத கேளு
@C77K772 жыл бұрын
@@parameswaran8406 அடேய் லூசு பயலே, நீ சொல்ற *னொன்ன விஷயத்தை* உண்மைன்னு ஒரு பேச்சுக்கு எடுத்துகிட்டா கூட, தமிழர்களுக்கு தமிழ் நல்லா வரணும்னா தமிழ் தாண்டா 2 இல்லாட்டி 3 பீரியட் எக்ஸ்ட்ரா எடுக்கணும் டுபுக்கு❗️🤣 வேற மொழி எடுக்க கூடாது டா fraud பயலே.
@subramanianr79712 жыл бұрын
C]0
@sivachandhiran50912 жыл бұрын
நீங்கள் ஒரு வீரத் தமிழச்சி இந்தி மொழி பேச வேண்டும் சொன்னீர்கள் சுமதி அக்கா நல்வாழ்த்துக்கள்
@amudhag1942 жыл бұрын
அருமையான பேச்சு நீங்கள்100 ...ஆண்டுகள் நீடுடி வாழ்ந்து பின்னால் வரும்பெண்களுக்கு தைரியத்தையும். உற்சாகத்தையும் கொடுங்கள் சகோதரி.
@babyravi79562 жыл бұрын
சுமதி அம்மா நீங்கள் வககீல் என்பதால் உங்கள் பேச்சு வித்தியாசமாக மிகவும் அருமையாக உள்ளது.இன்னும் நிறைய நிறைய பேசுங்கள்.
@kalimuthu22412 жыл бұрын
அம்மா நீங்க அருமையாக பேசுறீங்க எல்லாருக்கும் ஒரு சுயநினைவு வருவது மாதிரி பேசுகிறீர்கள் மனிதன் முதல் மந்திரி வரை இதில் சுயநினைவு பெற்றுக்கொள்வார்
@rexrex74712 жыл бұрын
சுமதி போன்று 1000000. சுமதிகள் இந்த நாட்டிற்கு தேவை . வாழ்த்துக்கள் சகோதரி . 💐💐💐💐💐
@prabhusam3407 Жыл бұрын
Indhamma kadaisiya eppo court pochi 🤔 !!? Illa namma Dindukkal Leoni ke Touch kudukkum pola !! Seri, eppadiyo oru vagaila varumaanam vandha seri 🤷🏻♂️
@kavinnilam.s7576 Жыл бұрын
@@prabhusam3407 h
@LawsonServai Жыл бұрын
@@prabhusam3407hu hu hu,❤
@DASSDASS-ki8ir Жыл бұрын
#,, sss📟😌😌😋😋😋😋😋😋😋😋😋😋👌
@tmramachandranmunusamiraj93232 жыл бұрын
பாசத்திற்கு உரியவரே! வணக்கங்கள் உரிமைக்குரலே! கமெண்ட் பகுதியில் உங்களை பாப்பாத்தி..அவளே, இவளே என்ற வார்த்தைகள்.....அவர்களின் செயல்களால் மனம் வருந்தவே செய்கிறது. தங்களின் இனிய மகள் சொள.ஸிம்ஹாஞசனாவின் " இனியாவது அச்சம் தவிர்ப்போம்!" பேச்சு எங்கள் பேரப்பிள்ளைகள் மனதில் பற்றுக்கொண்டுள்ளதை மகிழ்ந்து நன்றிகளுடன் தெரிவித்துக் கொள்கிறேன். திரு.MGR அவர்களின், திரு.சிவாஜி அவர்களின் படங்களை பாராட்டியதற்கும் நன்றிகளம்மா. திரு.MGR அவர்களின் பெண்களுக்கு பாதுகாப்பான தமிழர்களின் பாரம்பரிய வீர சிலம்பக்கலையை முகராசி திரைப்படத்தில் திருமிகு.J J அம்மா அவர்களுக்கு கற்றுக் கொடுக்கும் காட்சியை... மறந்து விட்டீர்களா!!!! நன்றிகள். இராமச்சந்திரன்.மு.(71), திருச்செங்கோடு.637 211, நாமக்கல் மாவட்டம்.
@sudhachandrasekaran67072 жыл бұрын
அருமையான வாதம். நிரைய கருத்துக்களை கூறியுள்ளீர்கள்.திறமை மேன்மேலும் வளர வாழ்த்துக்கள் 💐💐
@gunasona37732 жыл бұрын
Sema madam arasiyalukku wanga nadu munerm .plz
@glory6313 Жыл бұрын
நிறைய
@glory6313 Жыл бұрын
நிரையம்= நரகம்
@jayaraman52797 ай бұрын
சினிமாமூலம் இவர்களை அரங்கில் பேசுவது போல உருவவவ
@sivakavin89322 жыл бұрын
எங்கள் தாய்போன்றவர் சமூகத்தில் பல பிரச்சனைகளை, பேசியவர் இனிமேலும் பேசக்கூடியவர். கைதட்டுவதற்க்காக பேசவில்லை,எல்லோரும் சிந்திக்க வேண்டும். பலநாள் கோபத்தை ஒரே நாளில் கொட்டி, தீர்த்து விட்டார் .நல்ல கருத்துக்களுக்கு நன்றிகள்
@santneb36012 жыл бұрын
தைரியமான பேச்சு. வீரப்பெண்மணி. நீடூழி வாழ்க நாடு நலம் பெற.
@VeeraVeera-tn9bi2 жыл бұрын
கல்யாணமாலைக்கு மனமர்ந்த வாழ்த்துக்கள்.வழக்கறிங்கர் சுமதி க்கு மனமார்ந்த நன்றி.
@nithamudiyarmedia96052 жыл бұрын
அம்மா அவர்களின் உரை அருமை...வாழ்த்துக்கள்
@palkanimadasamy9015 Жыл бұрын
Rompa.arumai.
@balasaraswathi91832 жыл бұрын
உங்கள ரொம்ப எனக்கு பிடிக்கும் உங்க பேச்சு அவ்வளவு சுவையா இருக்கும் உங்க பேச்சு கேட்கும் போது அவ்வளவு சந்தோஷம் எனக்கு நீங்க என்றும் நலமுடன் வாழ வேண்டும்
@stalinsstalin62792 жыл бұрын
சுமதி மேடம் வாழ்க,நல்ல கருத்துக்களை உணர்ச்சியோடு ,வெளிப்படையாக வெளிப்படுத்திய மேடம் சுமதி வாழ்க,வாழ்க,வாழ்க.
@prakashprakash.m79492 жыл бұрын
மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் 🙏
@manimani-ss7ngАй бұрын
Prakash JCB 🎉
@jayakanth48092 жыл бұрын
Bold lady and good message . I love Sumathi mam...... great lady
@manimaran65612 жыл бұрын
தெளிவான பேச்சு சகோதரி..... முதாய சீர்திருத்தவாதி நீங்கள்.... வாழ்க.
@ushasrinivasan93792 жыл бұрын
சமூக அக்கறை கொண்ட வாதம் பதிவு உண்மையாகவே ஒரு மனசை தட்டி எழுப்பி தைரியமாக சுட்டி காட்டும் வாதம்.வாழ்த்துக்கள் சுமதி அம்மா
@ganesanr35532 жыл бұрын
வடநாட்டில் தமிழ் படிக்க சொல்ல முடியுமா.... ஹிந்தி மொழி தான்...... திணிக்க வேண்டியது இல்லை... ஆந்திராவில் தமிழன் வாழ்கிறான் தெலுங்கு கற்றுக் கொண்டான்... கர்நாடகம்.... கேரளா... அப்படித்தான்.... எனவே ஹிந்தி மொழி மட்டுமே....
@kannanr43222 жыл бұрын
L
@javukkathali37272 жыл бұрын
QPA
@paghyappan73152 жыл бұрын
🙏 நன்றி வாழ்கவளமுடன் நல்ல பதிவு
@nageshbabu66122 жыл бұрын
நன்றி சகோதரி சுமதி
@sridhark.s57312 жыл бұрын
கூறிப கருத்துக்கள் அனைத்தும் உண்மை. சகோதரிக்கு வாழ்த்துக்கள்
My dear Sumathi.... you have listed all the wonderful thoughtful points on behalf of many women...Jai Shri Ram.
@rajisiva97112 жыл бұрын
True sister
@vijayalakshmivijaya5771Ай бұрын
சகோதரி சுமதி அவர்கள் விளக்கமான பேச்சி மிகவும் பிடிக்ககும் நன்றி 3:26
@jayashree82542 жыл бұрын
Extremely super👏👏👏 Bold speech fantastic n mind blowing speech. Class👌👌👌👌
@SMILESHINU2 жыл бұрын
உண்மையை உரக்க சொல்லிய ( பேசிய ) சகோதரிக்கு மிக்க நன்றி...
@prabhusam3407 Жыл бұрын
Yo, unmaiya court la sollanum ya , pechi potti la mattum sonna podhadhu 🤦🏻♂️
@jayabalanp20282 жыл бұрын
Summathi knowledge and Wisdom ulla oru Senior Advacate.Smmathi Genius Advacate and Elogant Petchalar.Long Live Smmathi madame
@samuelselvadurai76972 жыл бұрын
Madam indi padypom ana ne padechithan aganumnu soilakudathu athuthan prachanai
@rajendransadasivam9268 Жыл бұрын
@@samuelselvadurai7697 is the
@venkateshthirupathi23362 жыл бұрын
அருமை யான கருத்துக்கள்..மனம் அழுகிறது...
@padmarao23332 жыл бұрын
Simply superb sumathi Madam
@madhanprabhusupper45032 жыл бұрын
வீர பெண்மணிக்கு திருமதி, சுமதி அவர்களுக்கு நல்வாழ்த்துக்கள்..
@C77K772 жыл бұрын
வெளி மாநிலத்தை சேர்ந்த ஹிந்திக்காரனும் பாணிப்பூரி விற்க ரேணிகுண்டா வை தாண்டி தான் தமிழ்நாட்டுக்கு வந்தான்❗️அவனுக்கு தமிழ் தெரியாததால் அவன் "டீ" கூட எப்படி தமிழில் கேட்பது என்று தெரியாமல், ஒன்றும் கிடைக்காமல் செத்துவிட்டானா சுமதி⁉️ அதேபோல் தமிழனும் தேவைப்படும் பொழுது அந்த மாநிலத்திற்கு போயி அந்த மாநில மொழியையோ, இந்தியையோ கற்றுக் கொள்வான்👍 பேசுகிறேன் பேர்வழி என்று அயோக்கியத்தனமாக ஏதாவது இந்திக்கு ஆதரவாக உளற கூடாது. நாலு பேர் ரேணிகுண்டா தாண்டி போய் டீ குடிக்க வேண்டும் என்பதற்காக தமிழ்நாட்டில் இருக்கும் எட்டு கோடி மக்களையும் இந்தி படி என்று சொல்வது அயோக்கியத்தனம்‼️ (குஷ்பூ தமிழ் தெரிந்து கொண்டா வந்தார்? நன்றாக பேசுகிறாரே❗️ அதுபோல சிம்ரன்!..இப்படி பல உதாரணங்கள் இருக்கு சுமதி. தேவை என்றால் வேறு மாநிலங்களுக்கு செல்வோர் அங்கே போய் 3 மாதத்தில் தேவையானவற்றை படித்துக்கொள்வார்கள்)
@MeraBubbly2 жыл бұрын
She is arrogant and cares a damn for her clients, are you aware? For her its money, money , money. Why this F King false superlatives?😛
@AnandKumar-qk9dw2 жыл бұрын
Please Lo
@k.yuvarajyasodakrishna74122 жыл бұрын
சகோதரி வழக்கறிஞர் சுமதி அவர்களுக்கு பாராட்டுகள்! வாழ்த்துக்கள்! உங்கள் குரல் எங்கும் ஒலிக்கவேண்டும்!
@natarajanu10642 жыл бұрын
Point speech
@ramanathanramanathan52012 жыл бұрын
இந்தக் கங்கைஅமரனா சமீபத்தில் நாய் போலக் குரைத்தது. இது வேற வாயி அது நாற வாயி. 🤣🤣🤣🤣🤣🤣
@SELVAKUMAR-wh4iv2 жыл бұрын
@@natarajanu1064 àaaa
@muralemorgan16112 жыл бұрын
அப்படி என்னசாதிச்சா இந்தியை நுலைக்கிரால் தமிழ் நாட்டில்(200 வாங்கிட்டிய)
@shanthisaravanan74102 жыл бұрын
அருமை 👌🏻உண்மை
@sankaris30402 жыл бұрын
Hats off to your 🎤 speech 👏👏👏👏👌👌👌 this society needs lots of persons like you .
@MeraBubbly2 жыл бұрын
Go to her for a legal assistance and you will know she is not only arrogant and she cares a damn for her clients. For her it's only money that matters. Don't try to twist and give a false narrative, will you?
@sankaris30402 жыл бұрын
@@MeraBubbly cool bro..she is speaking the truth with social responsibility. So I wanted to appreciate that. I am not telling anything about her personal character.
@MeraBubbly2 жыл бұрын
@@sankaris3040 sorry, I am not commenting on her personal character. I am just saying she lacks compassion unlike the way she is seen in public appearance. It's only a pretence
@raviputhan56772 жыл бұрын
Sumathy madam! What a blast!yet again as usual ..👏👏👏
@jayaramanramalingam74782 жыл бұрын
அறிவார்ந்த மக்களின் உள்ளக்குமுறல் சு மதி அவர்களின் வாக்கில்👌 வன்மை. சு.. சிறந்த மதி. ... அறிவு.
@imayavaramban16492 жыл бұрын
அற்புதமான பேச்சு உணர்ச்சியை தூண்டி சுகம் காணும் மனித மிருகங்கள் நிறைய
@AnupKumar-ym8ks2 жыл бұрын
Very impressive! I usually don't watch the videos which are more than 5 minutes. Once I watched for 1 minute, I couldn't stop it. Each and every point she said were "Golden Words"
@C77K772 жыл бұрын
வெளி மாநிலத்தை சேர்ந்த ஹிந்திக்காரனும் பாணிப்பூரி விற்க ரேணிகுண்டா வை தாண்டி தான் தமிழ்நாட்டுக்கு வந்தான்❗️அவனுக்கு தமிழ் தெரியாததால் அவன் "டீ" கூட எப்படி தமிழில் கேட்பது என்று தெரியாமல், ஒன்றும் கிடைக்காமல் செத்துவிட்டானா சுமதி⁉️ அதேபோல் தமிழனும் தேவைப்படும் பொழுது அந்த மாநிலத்திற்கு போயி அந்த மாநில மொழியையோ, இந்தியையோ கற்றுக் கொள்வான்👍 பேசுகிறேன் பேர்வழி என்று அயோக்கியத்தனமாக ஏதாவது இந்திக்கு ஆதரவாக உளற கூடாது. நாலு பேர் ரேணிகுண்டா தாண்டி போய் டீ குடிக்க வேண்டும் என்பதற்காக தமிழ்நாட்டில் இருக்கும் எட்டு கோடி மக்களையும் இந்தி படி என்று சொல்வது அயோக்கியத்தனம்‼️ (குஷ்பூ தமிழ் தெரிந்து கொண்டா வந்தார்? நன்றாக பேசுகிறாரே❗️ அதுபோல சிம்ரன்!..இப்படி பல உதாரணங்கள் இருக்கு சுமதி. தேவை என்றால் வேறு மாநிலங்களுக்கு செல்வோர் அங்கே போய் 3 மாதத்தில் தேவையானவற்றை படித்துக்கொள்வார்கள்)
@rafiaabu69852 жыл бұрын
அருமை சகோதரியின் சிறப்பான பதிவு.நன்றி.நன்றி.
@ravikumariyer84462 жыл бұрын
One of the best whipping n beating to Cinema industry. Well done Sumathi Lawyer.
@kesavant988310 ай бұрын
அருமையான. 100சதவீதம் உண்மை.பதிவு நன்றி.நன்றி. திருமதி.சகோதரிசுமதி அவர்களுக்கு
@jeyamurugansingaravelan74322 жыл бұрын
பாரதி பாஸ்கர் ...சுமதி ..பர்வீன் சுல்தானா... மிகச் சிறந்த பட்டிமன்ற பேச்சாளர்கள்..🎉🎉
@sundarrajann-uj1rt2 ай бұрын
வழக்கறிஞர் சுமதி அம்மா கூறியது போல பிற மொழிகளையும் நாம் கற்றுக் கொள்ள வேண்டும் அதில் குறிப்பாக ஆங்கிலம் இந்தியை கற்றுக் கொள்வது நல்லது மக்கள் தொகையில் உலகில் முதலிடத்தில் உள்ளது இந்தியா இந்திய மக்களுக்கு உலக நாடுகளில் சென்று வேலை செய்வதற்கு ஆங்கிலம் முதலில் அவசியமாக உள்ளது பிறகு பிற மொழிகளை கற்றுக் கொள்வது நல்லது தாய்மொழி தமிழை போற்றுவோம் உண்மையை பேசிய வழக்கறிஞர் சுமதி அம்மா அவர்கள் நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியத்துடன் வாழ மனதார வாழ்த்துகிறோம் 💐
@mayeeravikumar68222 жыл бұрын
நன்றி மகிழ்ச்சி சகோதரி திருமதி வழக்கறிஞர் சுமதி அவர்களின் உரையிலிருந்து 👌💞💐🙏
@kanagarajxy2 жыл бұрын
Super humorous speech kanagaraj Chellasamy from Qatar 🙏
@dr.r.mohanraj76562 жыл бұрын
அனைத்தும் உண்மை முற்றிலும் உண்மை 🙏🙏🙏
@rajanrengarajan58142 жыл бұрын
Hats off to you Madam. Amazing speech which is laden with loads of truth in it. Am sure that we need more such people to come out and talk. Bolder than Ms. Bharathi Bhaskar.
வெளி மாநிலத்தை சேர்ந்த ஹிந்திக்காரனும் பாணிப்பூரி விற்க ரேணிகுண்டா வை தாண்டி தான் தமிழ்நாட்டுக்கு வந்தான்❗️அவனுக்கு தமிழ் தெரியாததால் அவன் "டீ" கூட எப்படி தமிழில் கேட்பது என்று தெரியாமல், ஒன்றும் கிடைக்காமல் செத்துவிட்டானா சுமதி⁉️ அதேபோல் தமிழனும் தேவைப்படும் பொழுது அந்த மாநிலத்திற்கு போயி அந்த மாநில மொழியையோ, இந்தியையோ கற்றுக் கொள்வான்👍 பேசுகிறேன் பேர்வழி என்று அயோக்கியத்தனமாக ஏதாவது இந்திக்கு ஆதரவாக உளற கூடாது. நாலு பேர் ரேணிகுண்டா தாண்டி போய் டீ குடிக்க வேண்டும் என்பதற்காக தமிழ்நாட்டில் இருக்கும் எட்டு கோடி மக்களையும் இந்தி படி என்று சொல்வது அயோக்கியத்தனம்‼️ (குஷ்பூ தமிழ் தெரிந்து கொண்டா வந்தார்? நன்றாக பேசுகிறாரே❗️ அதுபோல சிம்ரன்!..இப்படி பல உதாரணங்கள் இருக்கு சுமதி. தேவை என்றால் வேறு மாநிலங்களுக்கு செல்வோர் அங்கே போய் 3 மாதத்தில் தேவையானவற்றை படித்துக்கொள்வார்கள்)
@jayamanoharan53962 жыл бұрын
55years tamilans suffering a lot.kamarajar paddikka sonnar, Karunanidhi kuddikka sonnar, unemployment nearly 90lakhs students waiting. open minded heart vendum. Hindi compulsory for Tamilnadu o.k. vaa.
@C77K772 жыл бұрын
@@jayamanoharan5396 சொட்டர், சோன் பப்படி, பானி பூரி விப்பியா ஹிந்தி படிச்சுட்டு⁉️🤦
@bathmanathan10842 жыл бұрын
இந்த வழக்கறிஞர் மேடம் பேசுறது கேட்டாவது தமிழ் மக்கள் திருந்துங்கள் சினிமாக்காரனுக்கு மாதிரி கெட்ட போக்கிரி எவனும் இல்லை
@sureniyyappan73602 жыл бұрын
super speech madam vailthukal 👐👐👌👌
@dhanaseelant69932 жыл бұрын
வாழ்க்கை பற்றிய உங்கள் கருத்துக்கள் நிதர்சனமான உண்மை .
@ArumugamArumugam-ly9kb2 жыл бұрын
அக்கா வேறலெவல் 👏👏👏👏
@lalithakarthik16392 жыл бұрын
மிக அற்புதமான அறிவுப்பூர்வமான பேச்சு. மிக அழகாக சாட்டையை சுழற்றி உள்ளார். பாரதி பாஸ்கர் போல ஒரு கட்சிக்கு சாதகமா பேசம தீமையை எடுத்து கூறி உள்ளார். பாராட்டுகள்.
@saigeetha8502 жыл бұрын
Awesome speech Sumathi amma🙏
@s.jagan.s.jagan.2 жыл бұрын
வேடிக்கையோ,விளையாட்டு அல்ல உண்மையான ஆதங்கத்தை சுமதி mam அவர்கள் வெளி படுத்துகிறார்கள்.
@saravanadevi6406 Жыл бұрын
Madam, you are great... Well done.. We teachers suffer a lot to help the students to realise the reality apart from cinemaism
@vanjlkovansvanjlkovans43382 жыл бұрын
உணர்வு பூர்வமான பேச்சு, இன்றைய சமுதாயச் சீரழிவிற்கு முக்கிய காரணமே சினிமாதான், இச்சிரழிவை அப்பட்டமாகக் காட்டி பேசிய வக்கீல் சகோதரிக்கு , மனப்பூர்வமான வாழ்த்துக்கள்!
@carolinrathinum23112 жыл бұрын
No hero exactly centum correct . Tò make you zero , there are so many heroes .
@pr.shridhar64342 жыл бұрын
Maam as usual semma clarity hats off to her guts to blast the cinema industry
@a.s.sureshbabuagri66052 жыл бұрын
சிறப்பான பேச்சு என்று மட்டும் சொல்ல முடியாது சிந்திக்கவைக்கும் பேச்சு அது தான் வழக்கறிஞர் சுமதியின் பேச்சு நிச்சயமாக வழக்கறிஞர் சுமதி போன்றவைகளை அதிகமாக பேச வைக்க வேண்டும் ஏனென்றால் சிரிப்புக்காக பேசும் பட்டிமன்றம் நமக்கு தேவை என்றாலும், ,அதிக அளவு சிந்திக்க வைக்கக்கூடிய பேச்சுக்களே நமக்கு தேவை அந்த வகையில் வழக்கறிஞர் சுமதி போன்றவர்களுக்கு அதிக வாய்ப்பு வழங்க வேண்டும் என்பது என்னுடைய கருத்து! சிறப்பான கருத்துக்களை வெளிப்படுத்திய வழக்கறிஞர் சுமதி அவர்களுக்கு வாழ்த்துக்கள்!
@ktsaravanan95152 жыл бұрын
அருமையான பேச்சு... மற்றும் பதிவு... ✨️✨️
@shreyrakesh6272 жыл бұрын
Mind blowing....She's Rani Lakshmi Bai's avatar🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@beequeenyoutubechannel2 жыл бұрын
மிக சரியான வாதம்
@kaladevijeyaseelan45362 жыл бұрын
Super உங்கள் ஆழமான கருத்துக்கள் நன்றி
@VijayKumar-bf7gf Жыл бұрын
I THANK YOU VERY MUCH MS.SUMATHI, ADVOCATE, FOR HAVING BROUGHT OUT THE TRUTH IN THE PUBLIC DOMAIN. IT IS TRUE THAT CINEMA AND SERIALS ARE SPOILING THE YOUNGER GENERATION.
@krishnamoorthygurusamy-xs1by8 ай бұрын
நன்றி உங்களின் சேவை தொடர வேண்டும் 🙏🙏🙏
@csgowri18082 жыл бұрын
Ennaku 10 years la erunthu theriyum , engha family friend, ennooda role model😍😍😍🤞👏👏
@johnbritto62132 жыл бұрын
மிக மிக அருமை சந்தோசமாக இருக்கிறது
@karthiaho36902 жыл бұрын
Wonderful speach .
@rajanrrajan31632 жыл бұрын
🌹🌹🌹 lovely speech ❤️❤️❤️
@chinnamanic83809 ай бұрын
அன்பு அக்கா உங்க பேச்சு கேட்க கேட்க இனிமைஇதைகேட்டுதிருந்தாத.. உள்ளங்கள்இருந்து.பயன்இல்லை.பல்லாண்டுவாழ்க.உங்கள்.சேவை..நாட்டிற்குதேவை
@navaranjanientertainers27502 жыл бұрын
சிறந்த பேச்சாளர் என்பதால் அடிக்கடி சுந்தர ஆவுடையப்பன் அவர்களை காட்டுகிறீர்களோ .அருமை கவிஞர் நவரஞ்சனி ஸ்ரீதர்
@deepasubramanian66602 жыл бұрын
Very very correct msg 🌹
@sundararamansankaran68872 жыл бұрын
Excellent speech salute
@thiruvengadamchellam99232 жыл бұрын
அருமையான உண்மை பேச்சு
@sasikaladevi69612 жыл бұрын
Well said mam.extremely superb.hats off .
@bharathileo62782 жыл бұрын
மிக அருமையான பதிவு
@joshuanamadoraisamy87082 жыл бұрын
Excellent...fantastic! Salutes to you sister. 🙏🙏🙏
@AJAIKRISHNA52 жыл бұрын
IN YOUR TIME USED EVERY ONE SECOND IS HIGHLY VALUBLE TRUTHFUL POINTS.YOUR KNOWLEDGE IS REALLY UP TO THAT LEVEL .SUPERB.
@kalyanikannan2494 Жыл бұрын
I love your speech. So realistic. I respect your truth. Hats off
@syedafsar221210 ай бұрын
உண்மை உங்களுடைய வாதம் கண்ணில் கண்ணீர் வந்துவிட்டது சமூக அக்கறை கொண்டுள்ள வாதம் இன்றைய காலகட்டத்திற்கு மிகவும் தேவை உள்ள பேச்சு அருமை மிகவும் அருமை
@dhanan85212 жыл бұрын
Madam, எங்களுடைய எண்ணங்கள் உங்கள் வாயில் வரும் வார்த்தைகள். நன்றி சகோதரி 🙏🙏🙏
@ushasrinivasan93792 жыл бұрын
வாழ்க்கைக்கு வேண்டியவை வாதத்தில் பளிச்சென்று பதிவு எதார்த்த வாதி
@asirvathamk69442 жыл бұрын
What an awesome speech mingled with advice. Example to everyone to realise their charector..
@KvS20222 жыл бұрын
Salute you Madam. You hit the nail
@crimnalgaming6490 Жыл бұрын
நீதிமன்றத்தில் வாதாடும் சிறந்த வழக்கறிஞர் என்பதை சிறந்த பேச்சாற்றல் மூலம் நிருபித்துவிட்டார். வாழ்த்துக்கள்.!
@Thirumurugan-gi8sn6 ай бұрын
Amma super speech
@visavisavisa90192 жыл бұрын
சாட்டைஅடி. அருமை அருமை அருமை
@harshubopaiah9287 Жыл бұрын
Wonderfully spoken.. Well done madam..!!!
@selvarajah675211 ай бұрын
அற்புதமான பதிவு 👌👌👌
@MOHAMDYUSUF-e2o4 ай бұрын
அருமை மகளே தங்களின் கருத்தியளை எங்களின் பேரன் பேத்திகளுக்கு கற்பியுங்கள்.வருங்கால தலைமுறை வளரும் வாழும்...Allhuakber.
@indumathisrinivasan18252 жыл бұрын
பாரதி வாக்கு இன்று பலிக்க ஆரம்பித்து விட்டது. தமிழ் சினிமா குழைந்து கிழே விழ ஆரம்பித்து விட்டது
@இமயம்-ய8ள2 жыл бұрын
கோடிகள் கொட்டுது அவங்களக்கு
@gajapathyg54802 жыл бұрын
@@இமயம்-ய8ள àaaaaàaààaàaààààd.. . Lb N mmm. M mam mm 0 pp
@RamasamyS-pp4xl Жыл бұрын
@user-oe4sl4wq1q
@sudharshansinger2 жыл бұрын
Great
@gopinathvaradarajan67432 жыл бұрын
superb and exceptional...
@jjnila9927 Жыл бұрын
Gangai amaranuku seriyana nethiyadi kudutheenga mam super ..... I love your speech
@preparingminds-silamsharif19572 жыл бұрын
I am big fan you madam😍😍💐💐💐💐💐Proud of you💐💐💐May Almighty’s blessings to give more and more energy💐💐💐💐💐I am very big fan of your bold and care of social responsibility 💐💐💐💐👍👍👍
@jessieyesudhason56082 жыл бұрын
Fantastic speech madam Sumathi
@RameshKumar-lv5bi2 жыл бұрын
உங்களை சந்திக்க வேண்டும் என்று நினைக்க தோன்றுகிறது சான்றோர்கள் சொல் கேட்க வேண்டும்
@ramanathanr12322 жыл бұрын
P
@frog4flip Жыл бұрын
Very straightforward, courageous talk,👏👏👏👏hope this will provoke the thoughts of business minded people.🤔
@pichandirathinam19612 жыл бұрын
வழக்கறிஞர் திருமதி சுமதி அவர் களின் வாதம் 100%சரிதான் இதை திரைப்பட துறையினர் நன்கு உணர்ந்து செயல்பட வேண்டும். சமுதாய நலன் கருதி.
@Werder98763 ай бұрын
Super Sumathi. Sumathi Super. உங்களது அறச்சீற்றம் (தார்மீக கோபம்)மிகவும் நியாயமானது. Need of the Hour.