All videos in my channel were my own videos. Captured, edited, AV synchronized and uploaded by myself. All expenses for this is my own fund.
Пікірлер: 163
@sakthivel.csakthivel.c-uv8pr2 ай бұрын
மேடம் வணக்கம் நீங்கள் பேசும் பதிவுகள் மிகவும் அருமையாக உள்ளது. மேடம் நீங்கள் நீதிபதியாக வேண்டும் என்று வாழ்த்துகிறேன் மேடம் நன்றி வணக்கம்.
@apnagarajannagarajan482Ай бұрын
மிகவும் அருமையாக பேசினீர்கள் அம்மா இதுபோன்ற வழக்கு நம்மிடம் ஒன்று உண்டு உண்மைக்கு உறுதுணையாக இருங்க
@selvibala64034 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் திகட்டாது தித்திக்கும் ரசனை பேச்சு நீயே பாரதி கண்ட புதுமைப் பெண்ணம்மா. உலகாளும் பெண்ணம்மா நீங்கள்.
@v.anoksha70012 жыл бұрын
சமீபத்தில் தான் நான் உங்களின் பேச்சை கேட்டேன். உங்கள் குரல் ஒரு புரட்சி ஏற்படுத்தும் மனிதன் வாழ்க்கையில்
@thiyagarajansundaram27384 жыл бұрын
தங்கை அவர்கள், இயல்பான நிலையை விவரித்ததையும், சொல்லாடலையும் மிகவும் நன்றாக இருந்தன. இதற்கு மத்தியிலேயும் உதவ வேண்டும் என்ற எண்ணத்தை நிலையாக வைத்திருப்பதைக் கண்டு வியந்து போனேன். உங்கள் நிலை எனக்கு நன்கு புரிந்தாலும், தங்களின் தொண்டுள்ளம் போற்றுதலுக்கும், பாராட்டுதலுக்கும் உரியது என மகிழ்கிறேன். பட்டி மன்ற உரைகளை பார்க்க கூடியவர்களில் நானும் ஒருவன் என சந்தோஷம் கொள்வேன்.
@kumarscales99973 жыл бұрын
மிக மிக மிக மிக மிகச் சிறந்த பெண்மணி அவர் பார்வையில் ஆண்களும் சரி பெண்களும் சமமே அதில் யார் தவறு செய்தாலும் சுட்டி காட்ட தயங்கவே மாட்டார் தொலைநோக்குப் பார்வை கொண்டவர் என்ன அவர் நினைக்கின்ற மாதிரி ஆண்களும் சரி பெண்களும் சரி இருப்பதே இல்லை இந்த காலத்தில்
@gopisiva13292 жыл бұрын
She is not gender biased. She sees it as human problems.
@rawthermohamed61655 жыл бұрын
ஒரு வழக்கறிஞராக இருந்து கொண்டு, மிக தத்ரூபமாக செண்ணை தமிழ் பேசி உண்மையை விளக்கி உள்ளீர்கள். அருமை.
@sivajirao49785 жыл бұрын
Rawther Mohamed we,
@muthulove19945 жыл бұрын
சென்னை வார்த்தையே மாற்றவும்
@vijayadevi22294 жыл бұрын
This Lady is Great.. She should become PM for India since She is a Experienced Advo.. She will easily knock out Nazeer Wife.. She got Handfull of Guts.. Salute U Ma'am from Malaysia.. I follow each of Ur Energetic Speech..Super to hear.. 👌
@anbazhaganm63453 ай бұрын
நீங்கள் simply Super. என் நண்பனின் வழக்கை வாதாடி அவளின் வாழ்வில் ஒளி ஏற்றிய நீவீர் வாழ்க ___
@rajendransubbaiah3 ай бұрын
இந்தியாவின் மொத்த மக்கள் தொகையே 140 கோடி நீங்கள் சொல்லும் 4000 கோடி மற்றபடி உங்கள் பேச்சு சட்ட நடவடிக்கை அருமை
@nastima4 жыл бұрын
madam super speech..always i am searching your speech always in you tube...brilliant
@vijayalakshmivijaya57714 ай бұрын
உங்கள் பேச்சை எத்தனை முறைக்கேட்டாலும் கேழ்க்க தூண்டுஅருமையான விளக்கங்கள் அருமை சாகோதரி God bless you 3:47
@v.i.arinjay15332 жыл бұрын
Lots of love ma'am 😍❤️❤️❤️. The way she acted is extra ordinary. Amma neenga dhan bharathi kanda pudhumai pen. Dhairiyam, thunichal, aalumai, anaithum ungalidam irukiradhu. My favourite person. Unga pecha kekumbodhu Oru puthunarvu varudhu Amma ❤️❤️❤️
@madhavan97112 жыл бұрын
I have watched this video min. 20 times at least. But every time I watch, it's like watching it for the first time. That's the narration skill of advocate Sumathi. Especially the mother's characterization without any dialogue at 06:00
@tamilkowsitamilkowsi86022 жыл бұрын
Neenga solldraa ovoru vishayamum enga life ku useful aaa irukum mdm mekka nandri mdm
@mohanapriya33226 жыл бұрын
Sumathi I love you speech about parenting superb!!!! mam after seeing your video I changed myself as you told about parenting.
@saraswathisubramanian7516 жыл бұрын
Mohana Priya t.
@rajendrang12916 жыл бұрын
Super
@kgoils48363 ай бұрын
நீங்கள் நீதிபதி ஆக வேண்டும் நியாயம் தர்மத்தின் பக்கம் தீர்ப்புகள் கிடைக்கும்
@nagarajanananthalwan48932 жыл бұрын
அடியேன் ஒரு சாமானியன் தங்களுக்கு என் பணிவான வணக்கங்களும் மரியாதையை தெரிவித்து கொள்கிறேன்
@veeraraghvan20262 жыл бұрын
Fentastic Thaye நீங்கள் Erukum Dhisai Nokki Paadam Panigiren Thanks
@subramanian95444 ай бұрын
வணக்கம் மேடம் நீங்கள் மிகவும் நல்ல பேச்சாளர் வாழ்கவளமுடன். இவண் P. சுப்பிமணியன் நெல்லை நீதிமன்ற ஊழியர்
@joshuaakash69494 жыл бұрын
Very imp and reality msg madam...sure if anybody c this msg from that background ill feel guilty..
@AnandAnand-yc8hmАй бұрын
Super advocate sumathi sister she is told 100rd persent corret prise the sister and your family glory to god
@SudhaSandhi-yj8pt4 ай бұрын
மேம் அருமை உங்களுடைய பதிவு நமசிவசிவசிவாய
@senthilrajperumal538Ай бұрын
Your talk is very correct and excellent speech
@jagannathansaroja47922 жыл бұрын
மிகவும் அருமையான பேச்சாளர். சூப்பர்.
@babaiyermanispiritualandpo20625 жыл бұрын
Super fantastic energetic stronger and powerful orator of the world.
@Sanjay_Anu-Cuties4 жыл бұрын
Mam nan unga periya fan I love you so much. Fantastic fantabulous speech mam
@rajagopalanaaravmudhan4624 Жыл бұрын
Very good orator,sympathizer of BJP and costly advocate
@r.b63492 ай бұрын
Vow....superb explanation.
@dhanushp36155 жыл бұрын
Hi mam am a very good fan of ur speech and also watch repeatedly
@rumarao95024 жыл бұрын
Very True Mam . Drinking is a menace and these ladies have no courage to come out of the situation by disowning their husband and they are so proud and attached to them . I had helped my maid but she started taking me for granted . We want to empower them but they never cooperate and try to come out of the problem They Get all benefits ,pay no taxes . Keep producing kids and drink all their earnings and are a big burden to the Family and Nstion
@qatarhaja75102 жыл бұрын
சபாஷ் சரியான பேச்சு நன்றி சகோதரி
@soundararajang13384 жыл бұрын
Superb talk to correct the society. Keep it up.
@marieshkaruppiah79574 жыл бұрын
Savidha.ms
@habeebrahmanzainudeen26652 жыл бұрын
Really you are very hard life, no fees & not peace. God grace of you.
@vigneshrajaganesh60386 жыл бұрын
அக்கா..துணிச்சலா பேச்சு"ல பொலந்து கட்டுறீங்க"க்க
@sisubalansisubalankrishnam69554 жыл бұрын
Vaalthukal vaalga valamudan 🌻 amma
@KarthikKumar-jc8wg4 жыл бұрын
Sumathi mom .. Sema .. 👌👌👌👌
@ganesanv66812 жыл бұрын
அருமையான பேச்சு வாழ்த்துக்கள் அக்கா
@vishwavinay16 жыл бұрын
waaaw natural bold speach...imitate spr natural @
@rajakp26605 жыл бұрын
அறுமையான விளக்கம் நன்றி மேடம்
@babaiyermanispiritualandpo20625 жыл бұрын
THINK positive and negative to get success in life.
@lilyofthevalley66166 жыл бұрын
I love you Sumathi mam..Bold lady
@mounamu64454 жыл бұрын
அரசாங்கம் முழுமையின் ஆழுமையின் அவலட்சணமே, அடிட் ஆகும் அசிங்கமான அங்காடிகளை அகற்றி ஆளுமை அரவணைப்பை அனைவரின் ஆணைவரின்.
@selvakumarkumar49755 жыл бұрын
உண்மை அருமையான விளக்கம் இனிமேலாவது தமிழ்நாட்டு மக்கள் சிந்திப்பார்களா
@kaviyakrishna85902 жыл бұрын
Currect mam
@dharmarajantheni66572 жыл бұрын
0l
@babaiyermanispiritualandpo20624 жыл бұрын
Superbly daringly Speaking.
@saganesan14066 жыл бұрын
Thought Provoking Speech ..
@umasivadas10844 жыл бұрын
Superb. I admire you beyond words madam
@nagarajbangalore96417 жыл бұрын
what a brilliant women ......
@gamingwithagt63605 жыл бұрын
உங்கள் கருத்து நன்றாக இருகின்றன தினமும் கேட்பேன்
@vaname-ellai2 жыл бұрын
ஸ்ரீமதிக்கும் உங்களை போல ஆட்கள் எல்லாம் நீதி வாங்கி தரலாம்
@babaiyermanispiritualandpo20624 жыл бұрын
Superb speeches.
@chitram39284 жыл бұрын
Mam, I am very proud to hear your words with bold voice. Kindly let me know your name mam.
Good keep it amma. Yan manam yatho oru mathiiro yeruku
@selvarajupalaniapillai50232 жыл бұрын
வக்கீல் தொழில் செய்து கொண்டு எப்படி பட்டிமன்றத்திற்கு நேரம் ஒதுக்கி எவ்வளவு திறமையாக உங்களால் பட்டிமன்றத்தில் பேசியும் உயர் நீதிமன்றத்தில் வாதாடியும் உங்களது திறமையை பறைசாற்றி வருகிறீர்கள். உங்களது பேச்சிக்கு அடிமையாகி தங்களது மகள் என்று கேள்விப்பட்டு அவர்களது பேச்சையும் கேட்க நேரிட்டது மகளுக்கு எவ்வாறு பேச்சுத் திறமை இருக்கும் என்று இரண்டு மூன்று தடவை கேட்டு ரசித்தேன். புலிக்கு பிறந்தது பூனை ஆகாது என்பது போன்று விரைவில் உங்களைப் போன்று பிரகாசிபார்கள் என்று நம்புகிறேன். வாழ்க வளமுடன்.🙏
@puniselva14772 жыл бұрын
Amma ungal pechu arumai
@KrishinaVeni-s5r2 ай бұрын
கவிதா நீ அடுத்த ஜெண்மத்தில் எனக்கு மகளாக பிறக்கவேண்டும் பரணிக்கண்ணதாசன்
@Msivalingam-y5l3 ай бұрын
Your speech good 👍
@yoganandramachandran81572 жыл бұрын
Truly great work
@t.palanichamyt.palanichamy4483 Жыл бұрын
நன்றாக சொன்னீர்கள்
@onelinkadvt98005 жыл бұрын
DMKmfrs ADMK distributors make the lives women wives mothers children youngsters college students lives miserable and pitiable bring Total Prohibition to help them
@babaiyermanispiritualandpo20625 жыл бұрын
Always listen all speeches,and change yourself immediately and permanently.?
@ashwininandhu29822 жыл бұрын
கண்ணீர் வரும் பேச்சு
@lillyrathna92342 жыл бұрын
No chance MAM, same story we used to see in deaddiction clinic at Nimhans, Bengaluru.
@selvamarumugam75422 ай бұрын
Super madam,
@mannarmannaru6689Күн бұрын
Pls sumathi Amma take care of your health.
@manasu2324 жыл бұрын
U r my favorite person... Nd favourite speaker mam. Awesome ponga. ....
@pandiyarajan19066 жыл бұрын
Thanks sister
@fashionstar17114 жыл бұрын
Sister i l u so much
@பத்ரகாளிதிருவை4 жыл бұрын
சூப்பர் வாழ்த்துக்கள்
@arun6face-entertainment4384 жыл бұрын
அவர்கள் நன்றாக நடிப்பார்கள்..
@imthathullahsharithimtha5505 жыл бұрын
Whoops Super
@samanpoongodi82252 жыл бұрын
Superma idhaivida theliva yarum solla mudiyadu
@babaiyermanispiritualandpo20625 жыл бұрын
Live and die in spiritual happy Life only.
@kasthurirangansupersongs233922 күн бұрын
Super🎉
@mariyadossthiraviyam36763 ай бұрын
தாயே நீர் தெய்வம்
@varathaganeshanthonyraj69716 жыл бұрын
Super speech mam
@ravikumarjagadeesan89823 жыл бұрын
Beautiful Speech Madam
@r.ravichandran34403 жыл бұрын
Adhallam saringa mam ungalukke 4000 feesku 300 tharennu sollureenga.. Appo police ku mattum yappadi maasakadaisiela warrant potta latcha roobai thookki koduthiduvangala. Ungalin speech very very nice Mam . But yedhaiyavadhu pesanunnu nenachi pesadhinga.
@babaiyermanispiritualandpo20625 жыл бұрын
Anywhere and everywhere in india innocent people's are in jail and the real rowdies are enjoying the life with political parties and police department support them.?
@shivamurthy93696 жыл бұрын
Hats off
@hiteshramsadasivam32545 жыл бұрын
AMMA UNGALA MATHIRI MAKKAL KASTAM THERINTHA NALLA ULLAGAL AATCHIKKU VARANUM
@jaganr22922 жыл бұрын
Madam ungal a Naan nerla parkanum
@mariups24616 жыл бұрын
brilliant women
@babaiyermanispiritualandpo20625 жыл бұрын
Politics is worst and DIRTY but spiritual is Best and beauty always.
@arula93234 жыл бұрын
Wife can't get property from husband earning property. Is it true madam?
@rajendranarunachalam664511 күн бұрын
Sumathi madam your spech nice
@tamildoss97844 ай бұрын
வக்கீல். மேடத்துக்கு வாழ்த்துக்கள். ..
@edwinedwin6646 жыл бұрын
God bless you mam
@alibasha10166 жыл бұрын
Really appreciate Mam
@oppo.veryniceraja10514 жыл бұрын
Superma
@abiAbi-rz2uh6 жыл бұрын
சூப்பர் அக்கா
@priyasridhar6783 жыл бұрын
Is deaddiction and REFORMING criminal like Vikas Dube and similar cases in first criminal case so difficult for the JUDICIARY wondering why