GST Filing இவ்வளவு Simple அ? GSTR 3B File செய்வது எப்படி?

  Рет қаралды 142,197

ET Tamil

ET Tamil

Күн бұрын

#gstreturnsfiling #gstreturndemo #gsttamil #explained #economictimestamil #ettamil
@ettamil
ETtamil Channel-ஐ Subscribe செய்து வாட்ஸ் அப் குழுவில் இணையலாம்!
chat.whatsapp....
For Advertising inquiries- WhatsApp: +91 93446 12140
மேலே கொடுக்கப்பட்டுள்ள Link-ஐ click செய்து ETtamil குழுவில் உங்களை இணைத்து கொள்ளுங்கள்
Economic Times தமிழ் குழுவில் புதிதாக இணைந்துள்ள அனைவருக்கும் நன்றி!
நிதி,சேமிப்பு,முதலீடு உள்ளிட்ட வணிகம் சார்ந்த தலைப்புகளில் தினமும் புதிய வீடியோக்கள் வெளியிடப்படும்
ETtamil Videos தொடர்பான
உங்களின் கேள்விகள் மற்றும் ஆலோசனைகளை பகிர்ந்துகொள்ள இந்த குழுவை பயன்படுத்தவும்.
நன்றி
இந்தியாவின் மிகவும் நம்பிக்கைக்கு உரிய வணிக இணையதளமான எகனாமிக் டைம்ஸ் நம் தமிழ் மொழியில்!
வணிகம் தொடர்பான செய்திகளுக்கு முன்னோடி இணையதளமாக எகனாமிக் டைம்ஸ் விளங்கி வருகிறது. இது தற்போது தமிழிலும் தடம் பதித்துள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை 70 சதவீத இந்தியர்கள் தங்கள் தாய் மொழியில் செய்திகளை படிப்பதில் தான் ஆர்வம் காட்டுகின்றனர். இதை சரியாக புரிந்து கொண்ட எகனாமிக் டைம்ஸ் குழுமம் தனது இணையதளத்தை தமிழ் மொழியில் கொண்டு வந்திருக்கிறது.
வாசகர்கள் இனிமேல் தங்களுக்குப் பிடித்தமான வணிகச் செய்திகளை தாய் மொழியான தமிழிலேயே தெரிந்து கொள்ளலாம். இதற்காக உருவாக்கப்பட்டுள்ள ET Tamil இணையதளம் மூலம் நீங்கள் வணிகம் தொடர்பான அனைத்து செய்திகளையும் படிக்க முடியும். ET Tamil என்பது பங்குச் சந்தை, கமாடிட்டி மார்க்கெட் மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் புதுப்பிப்புகள் தொடர்பான அனைத்து செய்திகளையும் வழங்கும் இணையதளம் ஆகும்.
மேலும் நிபுணர்களின் கருத்துக்கள், முதலீட்டு ஆலோசனைகள், சேமிப்புகள், உங்கள் ஓய்வூதியம் மற்றும் குழந்தைகளின் எதிர்காலத்தைத் திட்டமிடுவதற்கு நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து தகவல்களையும் தமிழில் அளிக்கிறது. நிதி தொடர்பாக இலக்குகளை நிர்ணயித்து செயல்படவும், எதிர்காலத்தில் உங்கள் சேமிப்புகள் நல்ல வருமானத்தைப் பெறுவதை உறுதி செய்யவும், சிறப்பான முறையில் திட்டமிடவும் ET Tamil இணையதளம் உங்களுக்கு பெரிதும் உதவும்.
அதேபோல் MSME, ஸ்டார்ட்அப்கள் குறித்த முக்கியத் தகவல்கள், பல்வேறு நிறுவனங்களின் வெற்றிக் கதைகள், நிபுணர்களின் நேர்காணல்கள், தொழில்துறை செய்திகள், வீடியோக்கள் மற்றும் அரசு திட்டங்கள் குறித்த விரிவான தகவல்களை நீங்கள் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
இந்த இணையதளமானது வர்த்தகர்கள், குறுகிய கால முதலீட்டாளர்கள், வணிகத்தில் கவனம் செலுத்தும் முக்கிய பார்வையாளர்களை இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. பணம் ஈட்டுதல், சேமித்தல் ஆகியவற்றில் இருக்கும் அடிப்படையான விஷயங்களை தமிழில் அறிவோம். பயன்பெறுவோம். தொடர்ந்து இணைந்திருங்கள் எகனாமிக் டைம்ஸ் தமிழ் ettamil.com உடன்.

Пікірлер: 80
@selvanayagisubramanian2251
@selvanayagisubramanian2251 Жыл бұрын
Tax filing series podunga sir From basics ,beginner to advanced level
@kavithakavitha-fn6wb
@kavithakavitha-fn6wb 2 ай бұрын
Brother neenga super ah explain panreenga but speed ah solreenga konjam slow ah sonneenga na nallaerukkum brother first time fill panrappo unga video va paarthu fill pannuvomla please
@SYEDMOHAMMEDAR
@SYEDMOHAMMEDAR 2 күн бұрын
Nice👌🏻👌🏻👌🏻
@mymobilemylover652
@mymobilemylover652 Ай бұрын
Thank you brother your video very helpful today
@mycreationscinimareviewssk5398
@mycreationscinimareviewssk5398 8 ай бұрын
அருமையாக மிக புரியும் வண்ணம் விளக்கம் தந்தார்கள் அய்யா👏நன்றி✍🙏
@sripriyabindhu2789
@sripriyabindhu2789 28 күн бұрын
Super thank u sir. very usefull video
@DavidRuben-uf2dk
@DavidRuben-uf2dk Жыл бұрын
Thank you sir, for super explanation, above all for giving confidence. Thank u sir .
@vocsilks5590
@vocsilks5590 11 ай бұрын
Thanks Sir
@SeyfertInfotechIndia
@SeyfertInfotechIndia 3 ай бұрын
Thank you so much.. Very Clear
@ij5230
@ij5230 16 күн бұрын
❤super
@babusekar4920
@babusekar4920 5 ай бұрын
Excellent guide wonderful
@rathika5898
@rathika5898 6 ай бұрын
Input utilisation calculate epdi pantrathunu teach panunga sir
@kalibroadway
@kalibroadway 2 ай бұрын
Very super
@MechTechSimulations
@MechTechSimulations Жыл бұрын
Great tutorial
@n.umadevinumadevi4306
@n.umadevinumadevi4306 2 ай бұрын
👌👌👌
@johndurairaj2209
@johndurairaj2209 2 ай бұрын
சகோதரா ஒரு கம்பெனில ஒர்க் பண்ணதுக்கு gst amount ah நம்ம பில் amount டோட சேர்த்து குடுத்தாங்கன்னா அத எப்படி கட்டுறதுனு ஒரு வீடியோ போடுங்க ப்ரோ ப்ளீஸ்...
@preambharath118
@preambharath118 Жыл бұрын
Enna boss ,eligible itc purchase panathu ,enga podanum atha solla matringa.gst1r super but gstr3b not even explained ,correct ah sollunga
@perumalr9919
@perumalr9919 7 ай бұрын
Excellent yr tips
@sutheesanmp8200
@sutheesanmp8200 9 ай бұрын
Good job
@danipauldvdp1809
@danipauldvdp1809 Ай бұрын
Monthly namba payment pannuma GST ...kku
@Navaneedhakrishnan-i8c
@Navaneedhakrishnan-i8c 7 ай бұрын
Sir I want to file gst sir how to submit purchase and sales bill please I need full explanation videos
@ramumani1156
@ramumani1156 8 ай бұрын
thanks
@srinivasan_R3
@srinivasan_R3 Жыл бұрын
1) Sir, swiggy, Zomato la shop add panarathuku GST mandatory ah? 2)Yearly turnover below 20L thaa, 3) GST number vangita monthly returns file pananuma? 4) suppose file panuna seller and buyer names epdi fill panurathu? Because all are retail customers thaa, also they don't have gst. 5) and Income Tax small shops ku katanuma?
@giribabu6629
@giribabu6629 11 ай бұрын
Who sells product through online mediatory platforms like Amazon flipcart for them gst registration management irrespective of sale value.
@reykiran
@reykiran 3 ай бұрын
I Had registered in swiggy, its not mandatory to get gst registeration to sell goods in swiggy. gst number vangita monthly nenga nil return avathu file pannahnum pannahma iruntha u will be levied with penalty.
@reykiran
@reykiran 3 ай бұрын
fill the data in b2c space then u dont want the gst data of customers
@suthakarsenthooran1384
@suthakarsenthooran1384 8 ай бұрын
document summery dont need ah sir
@saravcomputer3245
@saravcomputer3245 Ай бұрын
Sir, last FY Invoice, is missed to file, now file next FY is possible?
@selvanayagisubramanian2251
@selvanayagisubramanian2251 Жыл бұрын
Thank you sir
@Its_me_itachi_kj
@Its_me_itachi_kj 9 ай бұрын
Super explanation but your voice run fast
@lathamoorthy7855
@lathamoorthy7855 4 ай бұрын
Govt works contract bill B2B or B2C
@amuthaamudha4800
@amuthaamudha4800 11 ай бұрын
In GSTR 3B , actual input as per book or GSTR 2 which one
@Njr_10115
@Njr_10115 9 ай бұрын
Thanku
@saijayan8490
@saijayan8490 Жыл бұрын
Same doubt sir
@saijayan8490
@saijayan8490 Жыл бұрын
Purchase invoice Kum sollunga sir
@valayapathiarumugam7484
@valayapathiarumugam7484 6 ай бұрын
Gst3b details solunga sir
@NanbanDeva-f4y
@NanbanDeva-f4y 2 ай бұрын
October month gst bill November eill fill panna mutiyatha
@MaheshRathnaswamy
@MaheshRathnaswamy 10 ай бұрын
6 month ku munnadi ulla purchase ku register pannalama
@speducationentertainment6490
@speducationentertainment6490 Жыл бұрын
Please sir put in a ITR related video sir and types of GST forms related video sir
@stagedancerk.udaysarath5477
@stagedancerk.udaysarath5477 Жыл бұрын
Tq bro ♥️🥰
@yuvarajkg7148
@yuvarajkg7148 6 ай бұрын
Hsn code data was compulsory or not? Can you explain
@வருத்தப்படாதவாலிபர்-ழ9வ
@வருத்தப்படாதவாலிபர்-ழ9வ 10 ай бұрын
How about softex?? Who all needs to file?..
@sindhu5765
@sindhu5765 11 ай бұрын
One pan card saving account and current account more than payment transaction are saving account but current account only properly pay GST any problem sir....
@FamesYoutube-rg2hg
@FamesYoutube-rg2hg Жыл бұрын
sir quarterly return file panna gstr1 and gstr 3b epdi please inform
@abuvingoats5176
@abuvingoats5176 9 ай бұрын
Hai over speed sir
@SDinesh-wz9do
@SDinesh-wz9do 9 ай бұрын
Bulk invoices how to upload?
@ksethupathi7755
@ksethupathi7755 10 ай бұрын
How to gst filling of ship
@kaliappangovindarajan3517
@kaliappangovindarajan3517 Жыл бұрын
Gstr 1 how to upload the data from tally directly to website...
@gobin9344
@gobin9344 3 ай бұрын
Sir, is it possible to adjust the purchase of IGST18% with selling local sales as SGST9% CGST9% Because my auditor adjusts only CGST9% only I don’t have any other state customers so I have loss those 9% for every month purchase because I have only purchase with other state. Can you please give any clarity Thank you
@sharanyark4178
@sharanyark4178 5 ай бұрын
Sir amount adjust panna varu ile ad yepdi adjust panrad terille full confused a irk
@KcRedRanger28
@KcRedRanger28 7 ай бұрын
Plastic Product Shop start pannrathuku GST file pannanuma
@irumbupattarai5316
@irumbupattarai5316 Ай бұрын
Yesss
@aravinthak6034
@aravinthak6034 Жыл бұрын
Sir GST file history epdi view pandrathu
@giribabu6629
@giribabu6629 11 ай бұрын
Gst website La GST search option try panniga end of the page La you can see history of filing
@mithuzsonu5007
@mithuzsonu5007 Жыл бұрын
Bro gstr_3b correct ah sollunga late fees issue challan payment
@jamesRajpiano
@jamesRajpiano 10 ай бұрын
I filed gstr1 without filing hsn wise summary. What can I do now. Kindly help
@Inspire_daily_ai
@Inspire_daily_ai 6 ай бұрын
i have a registered my advertising gst company i invoiced for 30,000 last month should i pay 18% of it as a gst tax? This service is for an individual person. Some design service… please advice
@LavanyaS-z3k
@LavanyaS-z3k Жыл бұрын
how to file GSTR 1 through import from Excel
@thangeswarisundar6651
@thangeswarisundar6651 11 ай бұрын
Supplier gst2b not filing sep month some bills after that oct month they filing but ITC not taken from our side still. now we take itc or not any one clarify
@archanavinoth4751
@archanavinoth4751 Жыл бұрын
Gstr 2b la credit vanthu iruntha atha ama epti Excel la tally pani pakkarathu
@reginacharles3830
@reginacharles3830 7 ай бұрын
I paid GSTR 3B paid amount that not showing afterthat filing box is not showing why
@n.cnusrinivasan.n817
@n.cnusrinivasan.n817 Жыл бұрын
sir naama oru product gst la vanguna anda gst money epadi vanguvadhu
@giribabu6629
@giribabu6629 11 ай бұрын
If you are going to use that product for sales and if you are gst registered person then only you can claim sir
@gabichelviwallpainting2774
@gabichelviwallpainting2774 3 ай бұрын
Tax coure neraiya per online la edukuranga... Ipo neega soldratha vatche error illama gst filling pannikalama
@tmellappan9205
@tmellappan9205 5 ай бұрын
Sir explain slowly and they cannot given not clearly purches return i cannot understand please explain
@MHGaming2fun
@MHGaming2fun Жыл бұрын
Naan job ku poikittu erukken contract job for maintenance. Work pannikittu gst edukkalama.inverter battery business
@giribabu6629
@giribabu6629 11 ай бұрын
Yes you can
@vimomaddy27
@vimomaddy27 Жыл бұрын
Video clarity ila bro
@giribabu6629
@giribabu6629 11 ай бұрын
Thank you sir
@swapnaalluswapna616
@swapnaalluswapna616 4 ай бұрын
Ni soldradheeee purulia poo...ivloo speed ah va solluvanga pe
@manitextiles2125
@manitextiles2125 2 ай бұрын
Please slowly explain. It is very bad speech
@muralia8415
@muralia8415 8 күн бұрын
puda slowly and clearly tell useless video
@sridharr6057
@sridharr6057 11 ай бұрын
Brother Unga number sollunga
@DIYbyRemmu
@DIYbyRemmu Жыл бұрын
Thank you sir
It works #beatbox #tiktok
00:34
BeatboxJCOP
Рет қаралды 41 МЛН
Don’t Choose The Wrong Box 😱
00:41
Topper Guild
Рет қаралды 62 МЛН
GSTR-1 & GSTR-3B: Return Filing 2025 | Live Practical Demo
56:22
Accountants Club
Рет қаралды 37 М.
Ангел против Демона кто победит 😱
0:49
«Бақыттың кілті» телехикаясы І 19-бөлім
52:55
Qazaqstan TV / Қазақстан Ұлттық Арнасы
Рет қаралды 492 М.
ТИПЫ ЛЮДЕЙ в САМОЛЕТЕ !
29:26
A4
Рет қаралды 12 МЛН
Oh no😱 EPIC Kissy Missy broke her teeth SITUATION by COOL TOOL
0:39