Guess the Song - Coming Soon ....

  Рет қаралды 4,897

Yaazh Music

Yaazh Music

Күн бұрын

Пікірлер: 49
@thayalanvyravanathan2651
@thayalanvyravanathan2651 4 ай бұрын
திருச்செந்தூர் திருப்புகழ் "அறிவழிய மயல் பெருக "நமச்சிவாயம்.
@YaazhMusic
@YaazhMusic 4 ай бұрын
ஒரு பாதி சரி , இது திருச்செந்தூர் பாடல்
@ecityquery6203
@ecityquery6203 4 ай бұрын
Interesting puzzle😄! Love all your visuals🤩, expressive rendition and also your sincerity in attributing credit to the music composers (inspired by...) 👍
@sacheinnaveen8799
@sacheinnaveen8799 4 ай бұрын
வெங்காளம் பாணஞ்சேல் கண்பால் மென்பாகு அஞ்சொற் குயில் மாலை மென் கேசந்தான் என்றே கொண்டார் மென்றோள் ஒன்றப் பொருள்தேடி வங்காளம் சோனம் சீனம் போய் வன்பே துன்பப் படலாமோ ( திருச்சீரலைவாய் திருப்புகழ்) ஐயா 👑🦚💚🙏🏻
@YaazhMusic
@YaazhMusic 4 ай бұрын
👏 எப்படி கண்டு பிடித்தீர்கள் ?
@manivelou7337
@manivelou7337 4 ай бұрын
Wow fantastic . You must know almost all of them if not all to spot it straight away. 🙏🙏
@sacheinnaveen8799
@sacheinnaveen8799 4 ай бұрын
@@YaazhMusicஅறுபடை வீடுகளின் திருப்புகழ் ஒருளவு தெரியும் ஐயா 🙏 .சந்த நயம் ஓரளவு அறிந்து கொண்டேன்❤.காணொளிக் காட்சி கள்-கடல் கடந்து வாணிபம் செய்யும் மனிதர்கள், மூன்று நாட்டு பெண்கள்( இலங்கை,சீனா,வங்காளம்), வள்ளியை அணைக்கும் முருகன், ஏழு மலைகளைத் தாண்டி சூரபதுமன் சம்ஹாரம்,திருச்செந்தூர் போன்றவை எல்லாம் காணொளியில் இடம் பெற்றிருந்தது இவற்றை வைத்துதான் கண்டுபிடித்தேன் ஐயா 🕉🦚💚🙏🏻
@YaazhMusic
@YaazhMusic 4 ай бұрын
@sacheinnaveen8799 Brilliant 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@sacheinnaveen8799
@sacheinnaveen8799 4 ай бұрын
@@manivelou7337 முருகன் அடிமைகளில் மிகவும் கடையவன்❤🙏🏻
@manivelou7337
@manivelou7337 4 ай бұрын
Hi pa, what a fantastic way to get people involved. Hands up I don't know😊
@ShreelatharaghaviG
@ShreelatharaghaviG Ай бұрын
Aramai arumai murugaaaa......❤❤❤❤❤❤❤🕉🕉🕉🕉🕉🕉🕉🎺🎸🎻🎹🎵🎶🪈🕉👌👍🪷🙏
@balajisubramaniyams5691
@balajisubramaniyams5691 4 ай бұрын
Om Saravanabhava 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉
@chandranmoni71
@chandranmoni71 4 ай бұрын
விறல்மார னைந்து மலர்வாளி சிந்த மிகவானி லிந்து ...... வெயில்காய
@shanthikamalesh7075
@shanthikamalesh7075 4 ай бұрын
waiting to watch
@impossibleworld8754
@impossibleworld8754 4 ай бұрын
Pls make vel vagupu
@DTANGO14
@DTANGO14 4 ай бұрын
Likewise thiruvilaiyal , meenakshi Amman story elam post panunga 🎉
@sathyashivam565
@sathyashivam565 4 ай бұрын
Anna இருமலும் ரோக nivarana padal murugan அருளால் உங்களிடமிருந்து எதிர் பார்க்கிறோம்.
@thayalanvyravanathan2651
@thayalanvyravanathan2651 4 ай бұрын
ஆம். இது அற்புதமான மந்திரத் திருப்புகழ் எனப்படும்.
@YaazhMusic
@YaazhMusic 4 ай бұрын
கண்டிப்பாக முருகன் அருள் இருந்தால்
@Kittykookingtinyfood
@Kittykookingtinyfood 4 ай бұрын
ஏழுகடல் மணலை..... திருப்புகழ்
@journeytowardsdestination8225
@journeytowardsdestination8225 4 ай бұрын
Pls put kandha sasti kavasam too in yaazh music version
@sakthisakthi372
@sakthisakthi372 4 ай бұрын
❤❤❤❤❤❤
@AmudhaBarathi
@AmudhaBarathi 4 ай бұрын
Cant guess...... Upload soooooon dear yaazh music
@ManiMani-pg1vn
@ManiMani-pg1vn 4 ай бұрын
வெங்கா ளம்பா ணஞ்சேல் கண்பால் மென்பா கஞ்சொற் ...... குயில்மாலை... மென்கே சந்தா னென்றே கொண்டார் மென்றோ ளொன்றப் ...... பொருள்தேடி வங்கா ளஞ்சோ னஞ்சீ னம்போய் வன்பே துன்பப் ...... படலாமோ மைந்தா ருந்தோள் மைந்தா அந்தா வந்தே யிந்தப் ...... பொழுதாள்வாய் கொங்கார் பைந்தே னுண்டே வண்டார் குன்றாள் கொங்கைக் ...... கினியோனே குன்றோ டுஞ்சூ ழம்பே ழுஞ்சூ ரும்போய் மங்கப் ...... பொருகோபா கங்கா ளஞ்சேர் மொய்ம்பா ரன்பார் கன்றே வும்பர்க் ...... கொருநாதா கம்பூர் சிந்தார் தென்பால் வந்தாய் கந்தா செந்திற் ...... பெருமாளே.
@ManiMani-pg1vn
@ManiMani-pg1vn 4 ай бұрын
தரிக்குங்கலை நெகிழ்க்கும்பர தவிக்குங்கொடி ...... மதனேவிற் றகைக்குந்தனி திகைக்குஞ்சிறு தமிழ்த்தென்றலி ...... னுடனேநின் றெரிக்கும்பிறை யெனப்புண்படு மெனப்புன்கவி ...... சிலபாடி இருக்குஞ்சிலர் திருச்செந்திலை யுரைத்துய்ந்திட ...... அறியாரே அரிக்குஞ்சதுர் மறைக்கும்பிர மனுக்குந்தெரி ...... வரிதான அடிச்செஞ்சடை முடிக்கொண்டிடு மரற்கும்புரி ...... தவபாரக் கிரிக்கும்பநன் முநிக்குங்க்ருபை வரிக்குங்குரு ...... பரவாழ்வே கிளைக்குந்திற லரக்கன்கிளை கெடக்கன்றிய ...... பெருமாளே...📿🔥🚩
@YaazhMusic
@YaazhMusic 4 ай бұрын
இல்லை
@Saivam.1307
@Saivam.1307 4 ай бұрын
@Yazh music... comming 22nd jun Saint Aruna Giri nathar Guru poojai... That day condipa oru thirupugzh release panunga. Enoda humble request please....
@YaazhMusic
@YaazhMusic 4 ай бұрын
Oh, good to know that ! I will try to see if we can complete one song before that but it is going to be very tight for sure . Now that I know this day , From next year onwards I can plan it better. Thanks for letting me known
@Saivam.1307
@Saivam.1307 4 ай бұрын
@@YaazhMusicThanks for your reply. ok note it down Aani mulam arunagiri nathar guru poogai.
@Saivam.1307
@Saivam.1307 4 ай бұрын
@@YaazhMusic ஆனி மாதத்தில் மூலம் நட்சத்திரம்
@thenusabari2417
@thenusabari2417 4 ай бұрын
Sinathavar mudikkum song
@thenusabari2417
@thenusabari2417 4 ай бұрын
Pls request sinathavar mudikkum song venum. Nan ungaludaiya team ku big fan
@YaazhMusic
@YaazhMusic 4 ай бұрын
Yes it is in my list , hopefully soon will record
@karthickv7197
@karthickv7197 4 ай бұрын
Ethu puthi ayya thirupugazh
@mlatha3663
@mlatha3663 4 ай бұрын
Waiting
@crafttocrack
@crafttocrack 4 ай бұрын
Viral maaranainthu❤
@sacheinnaveen8799
@sacheinnaveen8799 4 ай бұрын
விரல்மாறனைந்து திருப்புகழ் ஏற்கெனவே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது நண்பா ❤
@Kandhan_pugal
@Kandhan_pugal 4 ай бұрын
Super ❤❤❤❤❤❤❤❤❤❤
@beautifulmonths9887
@beautifulmonths9887 4 ай бұрын
கண்டுபிடிக்க முடியலங்க ஆவலுடன் காத்து இருக்கேன்ங்க❤🙏
@sakthivelaa11
@sakthivelaa11 4 ай бұрын
Waiting ❤
@pavithranseethapathy9906
@pavithranseethapathy9906 4 ай бұрын
Alli vizhiyallum
@YaazhMusic
@YaazhMusic 4 ай бұрын
இல்லை :-)
@sowmiyaprasad
@sowmiyaprasad 4 ай бұрын
Ambotha vizhi( Thiruppugazh 24)
@YaazhMusic
@YaazhMusic 4 ай бұрын
இல்லை :-)
@thandapani26
@thandapani26 4 ай бұрын
Waiting
@vanitham68
@vanitham68 4 ай бұрын
Waiting
Mom had to stand up for the whole family!❤️😍😁
00:39
Миллионер | 2 - серия
16:04
Million Show
Рет қаралды 1,6 МЛН
Cool Parenting Gadget Against Mosquitos! 🦟👶 #gen
00:21
TheSoul Music Family
Рет қаралды 32 МЛН
Sharade Karunanidhe | Navarathri Special Song 2023 | Sravan MJ  #navaratri
3:28
Software Piracy Empire | The other side of A2D & PC DOC Nanda
25:08
The Jason Samuel
Рет қаралды 742 М.
12th Fail | Ft. Jersey Bgm
2:22
Goku Cuts
Рет қаралды 83 М.
Mom had to stand up for the whole family!❤️😍😁
00:39