வணக்கம் தம்பி. இப்போ எந்த ஊரில் இருக்கிறீர்கள். உங்களுக்கும், உங்கள் குடும்பத்தாருக்கும் அன்புகலந்த தீப ஒளி பண்டிகை நல்வாழ்த்துக்கள். உடனிருக்கும் அன்பு நண்பர் டிரைவர் சாருக்கும் என்னுடைய உளங்கனிந்த தீப ஒளி பண்டிகை நல்வாழ்த்துக்கள்
@mani_52_ Жыл бұрын
Anna na unga first channel eruthu follow pandran Un ga video super and vlog ga vida konjam lorry mechanical tips podu nga... please I am from sankagiri..😊
@TamilTruckVlogs Жыл бұрын
Ok bro
@shanmugampon2528 Жыл бұрын
அன்பு தம்பிக்கும், உடனிருக்கும் டிரைவர் சாருக்கும் அன்புகலந்த வணக்கம். பிரயாணம் நல்லபடியாய் அமைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கிடக்கிறது.
@srilalatravelstn31 Жыл бұрын
😂🫂
@shanmugampon2528 Жыл бұрын
அன்பு தம்பி. லாலா டிராவல்ஸ் யாருங்க? மெயில் பண்ணியிருக்கறாங்க
@Dhenabharathi56 Жыл бұрын
அன்பு தம்பி தங்கள் புகைப்படங்கள் வேண்டும்
@vijayprasanth3515 Жыл бұрын
Ashokleyland, சும்மா ரதம் மாதிரி போகுது❤❤❤
@sriannamalyaiyarpackersand7686 Жыл бұрын
அண்ணா இப்பா எங்க இருகிங்கா நான் தருமபுரி🎉🎉
@srilalatravelstn31 Жыл бұрын
7.38 தலைவன் 🥰😍
@manikandan-zu1ze Жыл бұрын
நண்பருக்கு அட்வான்ஸ் தீபாவளி நல்வாழ்த்துக்கள்
@Dhenabharathi56 Жыл бұрын
தம்பி நான் சென்னை.நான் வழக்கறிஞர்
@riltonklazarus121 Жыл бұрын
mechanic annan otnaaru paarunga...❤❤❤tharam
@MathayanaiMathayanai-xh4un Жыл бұрын
Anna kilinnar velai kidaikkuma anna
@VasakarP Жыл бұрын
சகோதரர் சாப்டிங்கலா தீபாவளி வாழ்த்துக்கள் சகோதரர்
@SNSS-pg7bs Жыл бұрын
Evlo dhan namma amount konjama selavu pannalum idha maari ovvoru velaum lorry la pannum podhu konjam irukka amount um gaali aagidudhu Anna ,indha oru gear box spare parts ea ivlo selavu aagudhu apdina lorry field la namma laabam nu konjam kooda paaka mudiyadhu pola na😢 romba kastam Anna 😢