Bro எனக்கு ஒரு பிரச்சனை ஆயிடுச்சு ப்ரோ நெட்வொர்க் ப்ராப்ளம் அப்புறம் வந்து நானும் கேட்டு கேட்டு பார்த்தேன் இறைச்சி பாக்குறீங்களா பாக்கறீங்களா பாக்கறீங்களா என்று யாருமே ரிப்ளை பண்ணல சரி ஏதோ நெட்வொர்க் விஷுவல் ஆயிட்டேன் அப்படின்னு சொல்லிட்டு பஸ் ஸ்டாப் போட முடிச்சிட்டேன் தமிழ் தலைவாஸ் மேட்ச் ஏதாச்சும் வந்தா இல்ல ஏதாச்சும் மேட்ச் கண்டிப்பா பாருங்க சாரி சாரி ப்ரோ உங்க ஏமாத்திட்டேன் 😭😭😭😭😭